குறைந்த செலவில் வீடு கட்டுவது எப்படி (Low budget house)

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 840

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 года назад +369

    காலையில வேலைக்கு போயிட்டு மாலையில் வீட்டிற்க்கு வந்து உணவருந்தி விட்டு தரையில் விட்டத்தை பார்த்து படுத்தால் சொர்க்கமே இங்கதாங்க இருக்கு. தனி ஒரு மனிதனுக்கு இந்த சொர்க்கத்தை தவிர வேறென்ன வேணும். நன்றி. ஏழைகளுக்கான இந்தப் பணி என்றும் தொடர வாழ்த்துக்கள்.

  • @irudayarajj4171
    @irudayarajj4171 3 года назад +168

    எங்களை போன்ற ஏழைகளுக்கு மிகவும் பயன் உள்ள நல்ல பதிவு. மிக்க நன்றி நண்பா

  • @RamKumar-hb3dj
    @RamKumar-hb3dj 4 месяца назад +6

    இந்தப் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த மாதிரியான வீடியோவை தான் எதிர்பார்த்திருந்தேன் மிக்க நன்றி

  • @maha201
    @maha201 2 года назад +20

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கனவு என்பது ஒரு சொந்த வீடு. வாடகை வீட்டில் வாழ்ந்து வரும் பலரும் எதிர்பார்ப்பது மிகக்குறைந்த செலவில் வீடு ஒன்று கட்டுவது என்பதுதான். இந்த மாதிரி பணியில் ஈடுபட்டு வரும் நீங்கள் சிந்தித்துப் பல புதுமைகளை கண்டுபிடித்து ஏழை மக்களின் வீடு கனவை நிறைவேற்ற வேண்டும். வாழ்க வளமுடன்.

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  2 года назад +3

      நன்றி வாழ்த்துக்கள்

    • @nirmalavenkatesh78
      @nirmalavenkatesh78 Год назад

      It's not your own home or house. You give reasons if you are extra ordinarily brainy human being

  • @d.r.chandrandurai6414
    @d.r.chandrandurai6414 3 года назад +40

    மிக அருமையாக உள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஏழைகளின் அரண்மனை 👌👍 நன்றி

  • @rengaraju2392
    @rengaraju2392 6 месяцев назад +4

    மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
    பொருட்கள் மதிப்பு மற்றும் ஆள் கூலி பற்றி குறிப்பிடாதது ஒரு குறையே

  • @meera7051
    @meera7051 3 года назад +49

    மிகவும் அருமை. அனைவருக்கும் பயன்படும். வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர.

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  3 года назад +1

      Thankyou, congratulations

    • @s.murugesans.murugesan9897
      @s.murugesans.murugesan9897 3 года назад +1

      0
      0

    • @Sundarthomas
      @Sundarthomas 2 года назад

      7000rs mudiyathu intha house wrk 300 kallukke 6000rs ayiruchu so ithu fake

    • @mditheres4568
      @mditheres4568 2 года назад +3

      @@Sundarthomas hello 7000 kidiyathu nalla parunga 70000 nu soluranga konjam video va mulusa pathutu apparam comment panunga sago !
      Please avaroda manasu kayapadum ok

  • @SivaSiva-mv7km
    @SivaSiva-mv7km 2 года назад +7

    மிகவும் நல்ல பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @kanakarajv.6362
    @kanakarajv.6362 12 дней назад +1

    Super very beautiful budget House

  • @braintricksacademy2411
    @braintricksacademy2411 2 года назад +3

    Veedu Miga alagaga,nanraga ulladhu,ealaikalin vasandha maligai,👍👍👍

  • @dharanij9039
    @dharanij9039 3 месяца назад +2

    Thanks a lot for sharing valuable information

  • @michelponsenthil844
    @michelponsenthil844 2 года назад +8

    500 square feet house ku aac block la construct panna enna cost aagum nu sollunga. Material contract rate sollunga. Enoda budget 3lakhs panda mudiyuma? Enna cost agum nu sollunga

  • @trtgaming2928
    @trtgaming2928 2 года назад +4

    Anna.super.pakkumbodhey.manasukku.nimmadhiya.irukku.vazthukkal.💐💐💐💐💐🪔💪

  • @vijia5306
    @vijia5306 Год назад +3

    1சென்டுல ஷீட்போட
    செங்கல் அல்லது ஹாலோ பிலாக் கல் எவ்வளவு தேவை
    1 பொது சுவர் 3பக்கம் சுவர் 1படுக்கறை 1கிச்சன் பூஐ 1ஹால்

  • @manjulakannan0179
    @manjulakannan0179 2 года назад +20

    அருமையான வீடு...
    அருமை அருமை அருமை 🙏💐🙏💐🙏💐💐🙏💐🙏🙏

  • @gmkrishwcad2430
    @gmkrishwcad2430 День назад +1

    அருமை, மாடியில் 12*12 ஹாலோ பிளாக் மற்றும் asbestos sheet pottu ரூம் எடுக்க எவ்ளோ ஆகும்

  • @jbikutti4006
    @jbikutti4006 3 года назад +10

    அருமை . தேவனுக்கு மகிமை

  • @TamilSelvi-sv6mr
    @TamilSelvi-sv6mr 2 года назад +6

    1 1/2 சென்ட் இடத்தில் 2அறை ,1சமையலறை ,1போத்திகால், பாத்ரூம், டாய்லெட் கட்டுவதற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகும் அண்ணன் சொல்லுங்க

  • @AkBabudeen
    @AkBabudeen 2 года назад +8

    நண்பா அருமை அருமை அருமை மீண்டும் நீடோடி வாழ்க உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் நன்றி

  • @manutd054
    @manutd054 2 года назад +3

    Arumaiyana video..! Veliya oru toilet Kati irukkalam.. 👏🏽👏🏽👍🏽

  • @jyothiganesh967
    @jyothiganesh967 2 года назад +2

    Foundation romba azhaka potteenge ! Romba nallarukku Sir veedu .

  • @BestSasi
    @BestSasi 4 месяца назад +2

    வணக்கம் நண்பரே நீ இங்க மேலும் மேலும் பல்லாண்டு வாழ்க நீ போடுற வீடியோ எல்லாம் பார்த்தேன் நீங்கள் குறைந்த செலவில் வீடு கட்டி தரீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் நாங்க ரொம்ப ரொம்ப ஏழை எங்களுக்கு வீடு கட்டுனாங்கன்னு ஒரு கணவருக்கு எங்க கைல ஒரு நாலு லட்சம் ரூபாய் தான் இருக்கு அது இல்லை எப்படி வீடு கட்டலாம் சொல்லி இருந்தீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் நாங்க இருக்க ஊரு வந்து ஈரோடுநாங்கள் உங்கள் வீடியோ எல்லாம் தொடர்ந்து பார்க்கிறோம் நாங்க உங்களுடைய சப்ஸ்கிரைபர் தான்

  • @rajadurai78
    @rajadurai78 3 года назад +20

    அருமையாக உள்ளது.
    வீட்டினுள் ரூபில் 4 mm அளவிலான கார்ட் போர்ட் அடித்து விட்டால் சூடே இறங்காது, வெயிலுக்கும் குளிருக்கும் வீடு மிக அற்புதமாக இருக்கும்

  • @samymuthu5609
    @samymuthu5609 2 года назад +3

    மிகவும் அருமையான வீடு ஐயா சூப்பர் சூப்பர்

  • @kdhanush4976
    @kdhanush4976 9 месяцев назад +2

    சூப்பர் பிரதர். அருமை

  • @rannappan7915
    @rannappan7915 2 года назад +1

    Ungal padivu payanulladhu.nandri

  • @mariaraquella3322
    @mariaraquella3322 Год назад +1

    Good , veeten motha suthalavu, yenna, paya (basements) yethanai adee ku yethanai adee thondanum sollala, asbestos sheet vilai ku oru 2k to 3k extra potirunda rcc roopingay vandirukumay

  • @rescueship1450
    @rescueship1450 2 года назад +4

    ஒரு ஏழையின் வசந்த மாளிகை . தெடர்ந்து ஏழைகளுக்கு உங்கள் பணி சிறக்கட்டும் அப்போது உங்கள் வாழ்க்கை தரம் உயரட்டும். என் கேள்விக்கு பதில் தாருங்கள் 900 சதுரடியில் பில்லர் வைத்து சென்ரிங் போட்டு மதுரையில் வீடு கட்ட என்ன செலவு ஆகும்.

  • @nithynaga6686
    @nithynaga6686 3 месяца назад +1

    Hallow block naala heat athigama irukume athuku enna pannuveenaga bro. Ithu cement sheeta ithuvum heat agume.

  • @karaikalcitizen58
    @karaikalcitizen58 2 года назад +2

    70000 kudutha sheet, seavuru eallama kati finishinh panni kuduthuduvingala sir

  • @RajKumar-yp2ll
    @RajKumar-yp2ll 2 года назад +38

    70 ஆயிரம் என்று சொன்னீர்கள் நண்பரே தனித்தனியே விளக்கம் கூறியிருந்தால் நல்லா இருந்திருக்கும் ஹாலோ பிளாக் எத்தனை ஹாஸ்பிடல் சீட் என்ன ரேட் எவ்வளவு சிமெண்ட் லேபர் எவளோ என்று தனித்தனியே ரேட் தொகையை சொல்லியிருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும்

    • @sankarrao8409
      @sankarrao8409 2 года назад +4

      Yes , material thani thaniya quantity and price vilakkinal nalla irukum brother

    • @வாழ்க-ள7ப
      @வாழ்க-ள7ப 2 года назад +4

      இதற்கான கூலி மட்டும் 70 ஆயிரம்

    • @sarojinisarojini8381
      @sarojinisarojini8381 2 года назад

      👍

  • @rajangammalaichamy8081
    @rajangammalaichamy8081 3 года назад +11

    அருமையான பதிவு எல்லோருக்கும் உதவும் கண்டிப்பா உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

  • @npasupathinpasupathi3554
    @npasupathinpasupathi3554 2 года назад +8

    அண்ணா பத்துக்கு 16 ரூம் கட்ட எத்தனை ஆலோ பிளாக் தேவைப்படும்

  • @ezhisabathrani3948
    @ezhisabathrani3948 2 месяца назад +2

    இந்த கல்லில் வீடு கட்டும் போது கான்கிரீட் வீடு போடலாமா .ரிப்ளை பண்ணுங்க .

  • @sabiasekaran2850
    @sabiasekaran2850 Год назад +1

    Sir hall kitchen oru bedroom with attached bothroom yevaloo ahkum sir mela seat podannum sevakal vachi pananum how much?

  • @ashokrajan8468
    @ashokrajan8468 2 года назад +13

    Congratulations Sir, you did very good job sir

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 3 года назад +9

    கல் விலையை கணக்கிட்டு கூலி யையும் சேர்த்து சொல்லுங்க.
    அப்புறம்...
    தூங்கும் போது
    மழை வரும் பாருங்க, அப்படி ஒரு சுகம் இருக்கும்.

  • @karimt3516
    @karimt3516 2 года назад +2

    Very good use full thanks brother

  • @Umaravi8632
    @Umaravi8632 Год назад +1

    Nan kanchipuram pillaiyar palaiyam therivil vasikiren naan oru nesavaali enaku oru mottamaadi veedu ulladhu aiyyaa andha motta maadi veetil pattu thari podavendum
    Oru thariyin alavu 7 adi iranduthari podavendum idam 10 15 adi ulladhu neenga katti tharuvingala aiyyaa

  • @gayushanthi7741
    @gayushanthi7741 2 года назад +3

    நன்றி bro.ennakkum intha mathiri veedu katti tharuveengala

  • @johnbasket5955
    @johnbasket5955 2 года назад +6

    அருமையான வேலை குறை இந்தா செலவு. வாழ்கவளமுடன்

  • @veluk45
    @veluk45 Год назад +3

    மிக அருமை அண்ணா

  • @blackandwhite6745
    @blackandwhite6745 3 года назад +11

    30,000 la mudiya vendiya room ah 70,000 varaikum kondu poiteenga valthukal

    • @mewedward
      @mewedward 3 года назад

      Eppadi nu solla mudium ah bro

  • @jegakirthi3910
    @jegakirthi3910 2 года назад +1

    Sir nan viridhunagar than enakku holo block vacchu congreet poda evlo amount sollunga neengale panni tharuvingala pls replay pannunga

  • @poongothaineelameganathan6571
    @poongothaineelameganathan6571 Год назад +1

    Hi brother... 11* 16 alavu cement odu veetuku evvalavu selavu aakum

  • @murugapandiraj6041
    @murugapandiraj6041 2 года назад +3

    மிக்க நன்றி ஐயா🙏

  • @ammuyt9299
    @ammuyt9299 8 месяцев назад +1

    அருமை

  • @vengatvengat9268
    @vengatvengat9268 2 года назад +3

    நானும் வீடு கட்ட ஆசை பட்டேன் பணம் 3 லட்சம் ஆகி அதனால் சும்மா இருந்து விட்டேன் .நீங்கள் சொன்ன வழி நலமாக இருக்கிறது .நல்வாழ்த்துக்கள் பணமும் குறைந்த சிலவு .தண்ணீக்கு போர் கோட ஒரு லட்சம் ஆகும் சொல்கிறங்க .வாடை கொடுத்து கட்டுபடி ஆகவில்லை .வீட்டுக்கரங்க .குளிக்க துணி துதோக்க டேங்கில் தண்ணீ ஏறுவது இல்லை .இதனால் பிளட் வைத்துக் கொண்டு வீடு கட்டமுயாமல் இருந்தேன் நீங்கள் சொன்ன 70000.ஆயிரத்தில் வீடு கட்டலாம் என்று சொன்னவுன் சந்தாஷ்ம் எனக்கு நன்றி . வணக்கம்

  • @d.r.chandrandurai6414
    @d.r.chandrandurai6414 3 года назад +26

    70000 உன்மையா உன்மை என்றால் மிக மிக அருமை 👌

  • @manovenkat6193
    @manovenkat6193 Год назад +1

    அண்ணா எனக்கு என் மாடியில் 6 1/2 சதுரம் ல ரெண்டு வீடு ஒரே மாதிரி கற்றதுக்கு எவளோ ஆகும்.. வாடகை purpose... 🙄 sheet அல்லது concrete....

  • @juliyasherlin6549
    @juliyasherlin6549 Год назад +1

    Tirunelveli katti kuduka mudiyuma sir.?..same idha model kattua yevalv selvau agum..

  • @ihshanfarook2952
    @ihshanfarook2952 2 года назад +6

    Sir இதே 12×16 அளவில் மதுரையில் இடம் உள்ளது
    இதே பட்ஜெட்டில்
    ( ₹ 70,000 ) கட்டித்தரலாமா ?
    வீடீயோவில் என்ன தரை என்று விபரம் இல்லை

  • @vetrivelvetrivel3001
    @vetrivelvetrivel3001 4 месяца назад +1

    10×10 ஹாலோ பிளாக் கல் வைத்து வீட்டின் பின்புறத்தில் கிச்சன் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் ‌சகோதர் சொல்லுங்கள்

  • @jagadeeshwaranm974
    @jagadeeshwaranm974 Год назад +1

    Nanga Ranipet district Arakkonam engalukkum ithupola kattanum ivvalavu longla vandhu kattitharuvingala.

  • @abdula7828
    @abdula7828 3 месяца назад +1

    எத்தனை ச. அடி.?
    மாடிக்கு எப்படி?

  • @Gobisankar.
    @Gobisankar. 2 года назад +3

    Fantastic thank you so much for you

  • @malarvizhivizhi371
    @malarvizhivizhi371 2 года назад +1

    Anna madi vedu kattalama please sollunga

  • @arulkakkan1920
    @arulkakkan1920 Год назад +1

    Neenga banthu veedu kattitharamudiyuma sir

  • @b.kramkumar9893
    @b.kramkumar9893 2 года назад +4

    அருமை நன்றி

  • @aalamaram4104
    @aalamaram4104 2 года назад +2

    Haalo block kallai kondum compound suvar amaikalama

  • @spkaleekaleeswaran4263
    @spkaleekaleeswaran4263 Год назад +1

    அண்ணே இதுவே ஹாலோ பிளாக் கல்லில் வீடு கட்டி ஓடு போடுவதாக இருந்தால் எவ்வளவு செலவாகும் 300 சதுரடி கொஞ்சம் சொல்லுங்க அண்ணே

  • @sureshkumar-jd5qr
    @sureshkumar-jd5qr 3 года назад +5

    Super good information thanks Anna.

  • @palanie788
    @palanie788 2 года назад +3

    17 அடி அகலம் 27 அடி நீளம் தெற்கு பார்த்த வாயில் அமைத்து கட்டவும் , மேற்கூரை Blueசீட் போட்டு கட்டுவதற்கு மொத்த செலவு எவ்வளவு ஆகும் சார்

  • @neethimaaneegam601
    @neethimaaneegam601 Год назад +2

    உங்களை தொடர்பு கொள்வது எப்படி இதை பற்றி எப்படி பேசுவது

  • @KarthikSri-v8y
    @KarthikSri-v8y 9 месяцев назад

    அகலம் 22 நீளம் 11 compound கல்லு வச்சி கட்ட எவ்ளோ செலவு ஆகும் low budget சொல்லுங்க சார்

  • @ranganathan7331
    @ranganathan7331 2 года назад +1

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் அருகில் எது கிராமம் உள்ளது. உங்களால் இங்க வந்து எனக்கு 600 சதுர பரப்பளவில் வீடு கட்டி தர முடியுமா.இரண்டு படுக்கை அறை படுக்கை அறை ஹால் கிச்சன் கழிவரை கட்டித்தர எவ்வளவு செலவு ஆகும்.

  • @riyazshowkath382
    @riyazshowkath382 Месяц назад +1

    Very nice

  • @kamalkamal-hf9pt
    @kamalkamal-hf9pt Год назад +2

    God bless you with all happiness and your. Work 🙏

  • @CSandhya-wx9gt
    @CSandhya-wx9gt 3 месяца назад +1

    Anna single bedroom attached bathroom oru hall halloblock lea katta evlo cost aagum sir

  • @sivasiva-ix9lz
    @sivasiva-ix9lz 2 года назад +2

    Anna Mottai maadiyil 10*12 room ithu mathiri sheet poda evalabu selavu aakum pls sollungal ...

  • @karthikkrishna9740
    @karthikkrishna9740 2 года назад +3

    இந்த கல்லின் பெயர் சாலிட் ப்ளாக் ( solid block ) ப்ரோ...
    சில்வார் ஜாயிண்ட்க்கு பதில் கம்பி உபயோகித்து சுவர் கட்டுவது நல்ல முயற்சி அது வரும்காலங்களில் வருகின்ற சுவர் வெடிப்புகளை குறைக்கும்.. ! வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .

  • @Manosrisathes
    @Manosrisathes Год назад +1

    Bro sheet pathila concrete roof panalama..basement belt podalanum thanguma

  • @femirani1995
    @femirani1995 Год назад +1

    Anna na Thanjavur district enakum intha mari katti tharamudiyuma ?? Ithae selavil...

  • @kowsykowsalya8861
    @kowsykowsalya8861 3 года назад +2

    Super sir, ethana sqft, ?ethana hallowblock kall vaanganum sir? Sollunga pls

  • @palanitraders8294
    @palanitraders8294 Год назад +3

    100 % Useful & Super

  • @bharathis1928
    @bharathis1928 Год назад +1

    1 bed room and one hall and small poojai arai evlo amonut varum brother

  • @nisnishamsr4245
    @nisnishamsr4245 2 месяца назад +1

    Molding mela podala ma

  • @SelvamSelvam-uv3ih
    @SelvamSelvam-uv3ih 2 года назад +2

    அருமை வாழ்த்துகள்

  • @deepakshetty6240
    @deepakshetty6240 Год назад +2

    Hi its possible in manglore karnataka? 2BHK

  • @S.Kconstruction2
    @S.Kconstruction2 3 года назад +2

    வணக்கம் சார் 9inch by 9inch காலம் உயரம் 5அடி பில்லர் காங்கிரட் போட சிமெண்ட்எத்தனைமூட்டை,ஜல்லிஎத்தனைபாண்ட்,எம்.சாண்ட் எத்தனை பாண்ட் தேவைப்படும் சொல்லுங்க சார்

  • @sivakumarr1478
    @sivakumarr1478 3 года назад +3

    இந்த மாதிரி கலவையில் தண்ணீர் பிடிப்பது(பவுண்டேசன்)சிமிண்ட். எம்சாண்ட் தணியாக பிரிந்திரும் இந்த முறை நல்லதல்ல

    • @Gobisankar.
      @Gobisankar. 2 года назад

      வேறு எப்படி அஸ்திவாரம் அமைக்கலாம் ? சொல்லுங்க?

  • @umaruma9204
    @umaruma9204 3 года назад +4

    நண்பரே வணக்கம் மொட்டை மாடியில் 200 ஸ்கொயர் ஃபீட் வீடு அமைக்க எவ்வளவு தொகை ஆகும் இது சென்னை மீஞ்சூர்

  • @angusamy246
    @angusamy246 Год назад +2

    இந்த வீட்டிற்கு டைய்ல்ஸ் கல் சுவற்றில் பதிக்கலாமா

  • @ranganaidu4
    @ranganaidu4 3 года назад +7

    நல்ல வீடு நல்லது

  • @JaganKutty-r7q
    @JaganKutty-r7q Месяц назад +1

    25*40இடத்தில் இந்த வீடு எவ்வளவு ஆகும்

  • @kbytes9600
    @kbytes9600 3 года назад +1

    Yenga ooru mannargudi ithe veedukaddanum ithe pricela pannitharuvingala. நான் மன்னார்குடி இதே அளவு வீடு கட்ட வேண்டும் நீங்கள் இவ்வளவு தூரம் வந்து கட்டுவீர்களா இதே காசா இல்லை காசு அதிகம் ஆகுமா. எத்தனை நாட்கள் ஆகும் கட்டி முடிக்க

  • @prakashswathi2901
    @prakashswathi2901 2 года назад +1

    Anna ..One Bed Room Kitchan Apro Hall Evlo Selavu Agum Plzz Sollnga

  • @francisdotcom7161
    @francisdotcom7161 3 года назад +2

    Tiruchengode veedu kattitharamutiuma sir 500sqft pathroom yellam yevvalavu aakum

  • @muniyanmunichamy8011
    @muniyanmunichamy8011 Год назад +3

    அருமை 🙏🙏🙏🙏

  • @aarthivenkat1809
    @aarthivenkat1809 3 года назад +5

    அருமையான பதிவு

  • @psr5099
    @psr5099 2 года назад +2

    அருமை.பாராட்டுகள்.

  • @mafiyaanwar8750
    @mafiyaanwar8750 Год назад +1

    Bro engalukum indha budget la oru veedu katti tharingala please bro

  • @subilkttf24
    @subilkttf24 2 года назад +1

    Sir very helpfull vedio
    Thanks sir 👍👍

  • @jaiganesh1979
    @jaiganesh1979 Год назад +1

    10 ku 10 entha methadu la போடணும் evalavu ஆகும் அண்ணா. விருதுநகர் annaikuttam

  • @anandanandraj5309
    @anandanandraj5309 2 года назад +1

    ஐயா 500 சதுர அடியில் வீடு கட்ட கவுண் சிலவாகும். இதேபோன்று ஒரு பெட்ரூம் ஆல் கிச்சன் பரண் மற்றும் கதவு ஜன்னல் எலக்ட்ரிக்கல் வொர்க் பாத்ரூம் இவையெல்லாம் சேர்த்து எவ்வளவு செலவாகும்

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 3 года назад +8

    25 length 27 brath cooling sheet roof.. Evlo budget agum sir

  • @sankarrao8409
    @sankarrao8409 2 года назад +1

    Hallo brother, Chennai outer "Padapai" intha maathiri oru veedu kattithara mudiuma please 🙏, ungal sevai Tamil Nadu fulla thevai, thayavu seithu ungal sevayai viriu paduthunga.

  • @aalamaram4104
    @aalamaram4104 2 года назад +2

    1/2 ground idam. Haalo block compound amaika evalavu selavu aagum

  • @premarema9741
    @premarema9741 2 года назад +1

    Erode arachalur paththu paththu room kattechara mudiyuma Yevadu salavakkam

  • @johnsaravananjohnsaravanan1242
    @johnsaravananjohnsaravanan1242 2 года назад +7

    God bless your Good works.