Enga veedu ipo dhan katta start panninom.10/07/2024. A to z , work panna 1s.q feet 450rs dhan, no extra charge for any additional work. Like compound and elevation and septic tank . Ennoda area , kilkondaiyur , avadi, Chennai 602024.
350 ரூபாய் முதல் 480 ரூபாய் வரை நாங்கள் வீடு காட்டுகிறோம் ஓட்டு வீடு சீட் வீடு காலம் போஸ்ட் இல்லாமல் கட்டப்படும் வீடு காலம் போஸ்ட் அமைத்து கட்டப்படும் வீடு காலம் மற்றும் பீமினுடைய சைஸ் எவ்வளவு என்று பேஸ்மென்டினுடைய உயரம் எவ்வளவு என்று நிறைய இருக்கு இதற்கு தகுந்த மாதிரி ரேட் மாறும் 400 ரூபாய்க்கு வீடு கட்டுபவர்கள் இந்த ரேட்ல எந்தெந்த வேலைகள் செய்வார்கள் எந்தெந்த வேலைகள் தனி ரேட் 450 ரேட்ல வேலை செய்பவர்கள் எந்தெந்த வேலைகள் செய்வார்கள் எந்தெந்த வேலைகள் தனி ரேட் என்று பார்த்து முடிவெடுப்பது நல்லது நன்றி
தயவு செய்து நீ வீடியோ போடாதே நீ ஒரு புராடு நாள் கொத்தனார் ஒரு சதுரம் கட்ட கூலியெயலாம் சேர்த்து 160000 போதும்
நன்றி வாழ்த்துக்கள் உங்கள் ஊரின் பெயர் பதிவு செய்யுங்கள் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்
Enga veedu ipo dhan katta start panninom.10/07/2024. A to z , work panna 1s.q feet 450rs dhan, no extra charge for any additional work. Like compound and elevation and septic tank . Ennoda area , kilkondaiyur , avadi, Chennai 602024.
அண்ணா எங்களுக்கு 6 சதுரம் வீடு கட்டணும் லேபர் கூலி எவ்வளவு அண்ணா
Nice work sir👌👌👌
Part2 venum
Excellent clear explanation
@@kirubanandshanmugavel3096 நன்றி
All civil work quote pdf potunga bro
A to z work acc block finished sqft?
Very useful video
Thanks
Super
கூலி ஒப்பந்தம் ..450 ருபாய் சரியா ,? இல்லை 400 ருபாய் சரியா ?
350 ரூபாய் முதல் 480 ரூபாய் வரை நாங்கள் வீடு காட்டுகிறோம்
ஓட்டு வீடு சீட் வீடு
காலம் போஸ்ட் இல்லாமல் கட்டப்படும் வீடு காலம் போஸ்ட் அமைத்து கட்டப்படும் வீடு காலம் மற்றும் பீமினுடைய சைஸ் எவ்வளவு என்று பேஸ்மென்டினுடைய உயரம் எவ்வளவு என்று நிறைய இருக்கு இதற்கு தகுந்த மாதிரி ரேட் மாறும்
400 ரூபாய்க்கு வீடு கட்டுபவர்கள் இந்த ரேட்ல எந்தெந்த வேலைகள் செய்வார்கள் எந்தெந்த வேலைகள் தனி ரேட்
450 ரேட்ல வேலை செய்பவர்கள் எந்தெந்த வேலைகள் செய்வார்கள் எந்தெந்த வேலைகள் தனி ரேட் என்று பார்த்து முடிவெடுப்பது நல்லது
நன்றி
Protham 500 sqft veedu kata how many lakh Anna alum video poduga Anna
Ground floor na , 2.2laks to 2.4laks aagum brother. With decent meterial. First floor na, 2laks aagum , ipo sonnadhu yellam, 100sq rate brother
A to z red block finished sgdt
விரிவாக வேண்டும், மாறுபடும் மாறுபடும் வேண்டாம் கரெட் ரேட் சொல்லுங்க கொத்தனாரே. 🙏🏾
உங்களுடைய வீட்டின் வரைபடம் 9688870641 whatsup pannunga கரெக்ட் ரேட் அனுப்பப்படும்
@@kothanar360 அனுப்பிவிட்டேன் பார்த்து சொல்லுங்கள் கொத்தனாரே 🙏🏾
வீடு வரைபடங்கள் கிடைக்குமா
மன்னிக்கவும் நண்பரே நான் இஞ்சினியர் இல்லை கட்டிட வேலை மேஸ்திரி மட்டுமே நன்றி
Jagatheson phone no podungal adar tharom
என்ன சொல்ல வரீங்க புரியலை