Enku matum dhn ipdi thonudhaa.... Ivar apj iyaaaku adutu namakaga nama uyaranum nu vandavar nu. Really really inspiration. Karai padiya karangal. Naliku na oru velai vanguna kandipa ivar kita poi aasirvadam vanguven. Na padikura inda kalathula avar uruvakuna centers la yo ila online offine test batch yodoooo onu la sendu.... En vetri ku pinadi ivar sarnda aatkalooda dhn en vetri. Adu dhn enku santhosham. Centre gura per la kolai adikuravnga mathila... Namala dinam motivate pani avlooo test vekuraruuuu namake veruthudum. Avlo efforts namakaga. Nama lachiyathukaga..... Inraiya bharathi ivar. Dhesathula unmaiya irundaaa ella thalaivargal varisailayum na ivara vepen 100%
Sir you really deserve for each and every word in this video. Athaiyum edhir pakkamal seiyum ungal sevaikku nandri pala kodigal ayya. God bless ur family. Thanks for the team u made this video
Sir neenga than sir thamizhin real hero.... Your motivation pala kudumbangalai vazha vaithu kondirukkirathu... 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🤗🤗🤗🤗🤗💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
நான் என் வாழ்வில் தவறான பாதையில் சென்று கொண்டு இருந்தேன் என் தெய்வம் ஆகாஷ் அய்யா வீடியோக்களை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தவுடன் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறேன் I'm studying 12th 😎 one day I'll meet you sir 😎💪🔥😘😍
My most inspiration akash sir😍😍😍🥰🥰🥰👌
Yes
"உண்மை.... வெறும் புகழ்ச்சி அல்ல"
Excellent teacher இன்றைய பாரதி அவர்
Ama sir Aramaic sir
Correct than
Yes
கவிதை மிகவும் சிறப்பாக இருந்தது எழுதியவர்க்கு வாழ்த்துக்கள்.
முற்றிலும் உண்மை... நன்றி சகோதரி.. நாங்க சொல்ல நினைத்தை நீங்க சொல்லிடீங்க...
நன்றி....🙏😊
உண்மை தான்
@@ramolagovintharaj6292 🙏😊
நன்றி சகோதரி 🙏
@@indiraarumugam7104 🙏🙏😊
One of the most significant person in competitive exam circle and best mentor 🎉🎉🎉🎉🎉
இந்த வார்த்தைகளுக்கு மிகவும் பொருத்தமானவர் இவரே 🤗🤗😇😇❤️❤️🌹🌹
🔥🔥🔥
My favourite ஆசிரியர்.... நல்ல குரு..
Enku matum dhn ipdi thonudhaa.... Ivar apj iyaaaku adutu namakaga nama uyaranum nu vandavar nu. Really really inspiration. Karai padiya karangal. Naliku na oru velai vanguna kandipa ivar kita poi aasirvadam vanguven. Na padikura inda kalathula avar uruvakuna centers la yo ila online offine test batch yodoooo onu la sendu.... En vetri ku pinadi ivar sarnda aatkalooda dhn en vetri. Adu dhn enku santhosham. Centre gura per la kolai adikuravnga mathila... Namala dinam motivate pani avlooo test vekuraruuuu namake veruthudum. Avlo efforts namakaga. Nama lachiyathukaga..... Inraiya bharathi ivar. Dhesathula unmaiya irundaaa ella thalaivargal varisailayum na ivara vepen 100%
Best motivational speaker and best teacher .
ஐயா என்றும் நலமாக வாழ இறைவனை மனமாற வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
என்னுடைய மிகச்சிறந்த ஆசான் ஐயா அவர்கள் 💐💐💐🙏🙏
நன்றி தோழி... நான் சொல்ல நினைத்ததை அருமையான வார்த்தைகளால் கூறியமைக்கு... பொருத்தமான வரிகள் ஒவ்வொன்றும்.... My best inspiration....
My most inspiration and motivational respected Akash sir
ஐயா அவர்கள் , போட்டி தேர்வு உலகின் மாணவர்களு தன்னம்பிக்கை ஒளி விளக்கு என்றும் நலமுடன் வாழ வேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️......
,
கவிதை , வசணம் , மதிப்பும் , மாண்பும் , அழகுஉறை. , பதிவித்தமை சிறப்பம்சமானது . . 🙏
My favourite teacher.padika start panum pothu unga motivation speech ketu tha sir padipa.my inspiration sir neenga
Awesome lyrics ......splendid speech.i like this real word about Aakash sir......
My favourite sir and kuru..... motivation al speech.....uersagamai nammai erukka vaigum......... great sir.....god bless you
Best motivational speaker and best teacher one day l'll meet you sir🎉🎉
sir one time ungala pakkanum.. I liked your motivation speech 👌👌
Sir unga kulanthainga future la nalla varuvanga becoz neenga aduthavanga kulanthainga nalla irukanum nu nenaikuringa .super sir
True words sir
You are a real hero😎😎😎
My inspiration....... always motivational king..........big hats off sir❤❤❤
We are love you sir. Nenga panra help kku Romba Nalla irupinga❤
My inspiration 💪💪💪💪💪😘🥰🥰my favourite anna ,oru thadavayathu ungala pakkanum pola erukka sir ,na kandippa oru nall ungala parppen.
இறைவனின் படைப்பில் இவர் நமக்கு கிடைத்த வரம்..🙏🙏🙏
அழகான குழந்தைகள் lovely sir.vazjha வளமுடன்
My best motivation person.thank you for every second sir
My Energy
நம்பிக்கை உருவாக்கிய ஒரு தெய்வம்....
Sir you really deserve for each and every word in this video. Athaiyum edhir pakkamal seiyum ungal sevaikku nandri pala kodigal ayya. God bless ur family. Thanks for the team u made this video
Best motivational speaker and best teacher. ❤
சார் க்கு இரண்டு முத்துக்கள் அழகு குவியல் 😍😍😍😍😍😍🤍🤍🤍🤍🤍சிறப்பு வாழ்க ஐயா 💐💐💐💐💐💐நீடுடி வாழ்க வளமுடன் 🌼🌼🌼🌼🌼🌼
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அறிவு கடவுளாக விளங்கும் அய்யா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாயாக 🎉
Semma... ❤❤❤❤ it's true lines...
ஒரு நாள் appointment order வாங்கிட்டு sir ஆ நேர்ல பார்த்து ஆசி வாங்கனும்
என் வாழ்க்கையில் நான் போட்டி தேர்வு படிக்க ஆர்வம் காட்டிய நபர்
Ennoda dreamum athu
டே புண்ணாக்கு உங்க அப்பா அம்மாகிட்ட முதல்ல ஆசிர்வாதம் வாங்குடா
Sir neenga than sir thamizhin real hero.... Your motivation pala kudumbangalai vazha vaithu kondirukkirathu... 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🤗🤗🤗🤗🤗💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Most inspiration for all students, tq akash sir
இவருடைய பெருமையை என் நா எவ்வாறு எடுத்து உரை விரிக்கும். நன்றிகள் பல
He is really a genius.. wish to meet him once i clear the exam
மனித வடிவில் வந்த கடவுள் ஆகஸ் ஐயா 👑👑👑
My motiva tional person sir.......neenga........
Innum solla varikal ...illa sir ungalukku koora... 💕💕💕💕💕💕🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐💐💐💐
My favorite teacher excellent teaching sir
அருமை தோழி 🎉😊😊😊 அவருக்கு உரிய கவிதை.
Your motivation is very nice sir, teaching method super sir
Excellent teacher hands of sir
அனைத்து உண்மை. நன்றி சகோதரி 🙏
🙏🙏☺️
Vera level teaching .... My favorite sir ❤️❤️🙏🙏🙏
Unaka video yallama motivation na iruku sir thank you so much🙏🙏🙏
Proud to say, He is my classmate
A.P.J.Abdul Kalam ku piragu piditha oru nabar yendral athu akash sir than
Me also Malathi 😇😇🤗🤗😀😀👍👍🌹🌹
Me to
Me to
Me to❤❤❤
super
my inspiration. love you sir❤
Really superb... Very nice 😊...
My thalaivar.needuli vaalga.family pathi therinchuka romba naala aasai paten.thalaivaruku irandu muthukkala😍sirapu..TKS for this video mam
🙏🙏🙏😊
அருமையான பதிவு 🎉🎉❤
You are my inspiration sir❤️
மிகச்சிறந்த ஆசான்....🎉❤😊
My favourite hero sir
My biggest inspired me anna 😊😊😊😊😊
Nan sorthupogum pothu Unga vedio va patha ezhuci varum🎉
Your great sir God bless you 💐
Sir Ella class m super a edukuraru 🙏🙏Ayya
Super sir keep going on high level
"Real Hero" the best ,best forever.🔥
எங்களின் குருவே....
Enakkum ungailai rompa rompa pidikkum.
வணங்குகிறேன் ஐயா
🥰🥰🥰🥰my most motivation inspiration sir🥰 Neenga🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
I like you speech sir.
Thanks akash sir kandipa vara group 4 la pass pannuvan sir pass pannitu ungala vanthu papaen sir
Kavithaiyin varthaigal arumai🌹🌹
🙏🙏😊
My inspiration 🤗Sir….
நான் என் வாழ்வில் தவறான பாதையில் சென்று கொண்டு இருந்தேன் என் தெய்வம் ஆகாஷ் அய்யா வீடியோக்களை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தவுடன் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறேன் I'm studying 12th 😎 one day I'll meet you sir 😎💪🔥😘😍
Super
சூப்பர் தங்கம்... பிறப்பின் லட்சியம் எது nu தெரிந்து பயணம் கொள்.... வாழ்க வளமுடன்
Super da thangam
@@gurudev7506 tq bro
@@tnpsc4581 tq bro
ஐயா நன்றி
நன்றி ஐயா
My motivationl person ❤️
Motivation king
Motivation king👑
இளையதளத்துக்கு கிடைத்த அறிவு சார்
thalaivar vaazhga pallaandu..
Naanum TAF student dhan....my best motivational speaker sir dhan....
Vera leval sir....❤❤❤❤❤
First time sir video pakkum pothu, enna ellarum akash akash sirnu solranganu ninachen but epo youtube open pannaley sir motivation video than pappen
Motivation king akash sirrrrr💯💯💯
எங்கள் மாணவர்களுக்கு உங்கள் குரலே திருக்குறள்... நீவீர் வாழ்க பல்லாண்டு🎉
proud of u my friend
Acitivate and motive then stress buster nu kooda sollalam
அருமை தோழியே !!!
மனதில் நிற்கும் இவர் சொல் ,செயல் அனைத்தும் !
சிறந்த ஊக்குவிப்பாளர் !!
நன்றி😊😊🙏
Vazhga valamudan ayyaa
Best motivater
அழுதே விட்டேன்..❤
Great sir❤️❤️❤️
You are very inspiration for me sir..yeppa government job povenu iruku ...
Real inspiration akash sir
❤❤❤❤ i love u sir
Love you sir 🙏
Motivation king 😎 akash sir
My best motivation hero
❤❤❤❤❤ my life la oru matrathai erparduthiyavar