நம்மிடம் ஒரு மாற்றம் வரவேண்டும் என்றால் அது முன்னேற்றமாக மட்டுமே இருக்க வேண்டும்....அந்த முன்னேற்றத்திற்கு முயற்சி ஒரு படிக்கல்....அந்த முயற்சிக்கு உன் எண்ணமே...விதை.....
ஆசானே நான் என் படிப்பிற்காக செலவிட வேண்டிய ஒருசில மணித்துளி நேரத்தினை என் கைபேசிற்கு செலவழித்துக் கொண்டிருந்தேன் அது என் லட்சியத்திற்கு எவ்வளவு பெரிய தடை என்பதை இப்போது உணர்த்துவிட்டேன் ஐயா 🙏சத்தியமாக இனிமேல் என் இலக்கு அடையும் வரை தேவை இல்லாமல் என் நேரத்தினை வீணாக்கும் எந்த செயலிலும் ஈடுபடமாட்டேன் 👍
There is no guarantee of success in education most of the indian people are Engineer graduates still they suffer to get a job in a company first of all identify your passion that passion itself direct you the vision to travel in a right path with wholehearted interest you will succeed in life
Appudi illa bro there were so many fields. In which, what is the most we like we can go with that padipu oru filed avlothan Its all about their own wish.❤️☺️🤗
ஐயா உங்கள் வார்த்தைகளால் உண்டாகும் ஆற்றல் வேறு எதுவும் நிகர் இல்லை ஐயா 😍😍😍😍😍😍😍❣️❣️❣️ஐயா என்றும் உங்கள் வழியில்...... 🏃🏻♂️🏃🏻♂️🎂🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️❤️❤️❤️❤️
உங்கள் சீடானாய் இருப்பதில் பெருமகிழ்ச்சி குருவே 🙏 akash sir is a great man and sir gives a not only advise for exams, he was teach principal of our life. Lot's of thankyou sir💗...
Ithu enakana vedio nu ninakiren nenga sonathum intha timela kadavul solra mari iruku sir intha motivation pothum sir life la achiev pananumnu veri varuthu sir
கண்டிப்பா அண்ணா.... நான் திருநங்கை வான்மதி பல இன்னல்களைத் தாண்டி எனக்கு டாப்ல வந்துட்டு நான் ஒரு ஆன்லைன் டெஸ்ட்ல சேர்ந்து இருக்கேன்.... எனக்குன்னு சப்போர்ட்டுக்கு யாரும் இல்லை இப்போதைக்கு எனக்கு சப்போட்டா இருக்கிறது டாப் அகாடமி மட்டும் தான் உங்களுடைய ஸ்பீச் எனக்கு ரொம்ப மோட்டிவேட் இருக்கும்... கண்டிப்பா உங்க முன்னாடி கூடிய சீக்கிரம் ஒரு ஏசையா வந்து நிப்பேன் ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..... இந்த மாதிரி ஸ்பீச் டெய்லி கொடுத்துட்டே இருங்க... உங்களுடைய மோட்டிவேஷன் ஸ்பீச் எனக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கு.....
Sir unga motivation speech ah daily kettutu thaa sir naa padika start pandran 😊 avloo oru powerful ah iruku sir kandippa Ella students kum unga speech romba nambikaiya irukum ayya🔥🔥🔥😊😊
எதேச்சயா யூடியூப் ல உங்க வீடியோ பார்த்தேன் செம்மயா இருக்கு அண்ணா....... உடனே subscribe பண்ணிட்டேன்... இந்த negativana உலகத்திலே உங்களைப் போல் நேர்மறை யான ஒருவர் எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் அண்ணா நீங்க...........😍😍😍😍😍😍😍😍😍
@@Angel-gv7lp Yes. Ippo online class poikittu irukku 10.30-2.00.. kulichittu,saaptutu thoongiduvan. Sleeping is important because Namma night and early morning wake up ah irukkom la
@@Angel-gv7lp 😂neenga enna paathu padikkanum nu motive irukkuradhey okay 👍.. bet laam namakku set aagadhu andha maari laa yaarkittayum play pannadhu illa
SIR.. I'm from Coimbatore Na SI job ah rombo Love pandren Enoda dream SI Officer ah aaganum Adhuku Ungaloda videos rombo energy and confidence level ah increase panudhu ... Now I'm 2nd year student One day unga kuda oru pic edukanum❤️Big fan of you Sir😭Enaporatha varaikum na Si officer aaiten sir🦁💥💪
நான் company secretary course படித்து கொண்டு இருக்கிறேன். உங்கள் தன்னம்பிக்கை தரும் பேச்சுக்கள் நாங்கள் தாகமாய் இருக்கும் போது ஆற்று நீரினை அள்ளி பருகுவது போல இருக்கிறது. நாங்கள் விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை கொண்டு படித்து எங்கள் கனவு களை ஒரு நாள் நிறைவேற்றுவோம் அதற்காக நீங்கள் சிறகாய் இருப்பதனால் நாங்கள் கண்டிப்பாக ஒரு நாள் பறப்போம்..
Good morning sir.Nega solra ovoru karuthum muthukal maathiri sir.Vaalkaiyoda ethaartha unmaya ivlo thelivaa yaaraalaiyum sola mudiyaathu.Thanks a lot sir.I love you lot sir.
நம்மிடம் ஒரு மாற்றம் வரவேண்டும் என்றால் அது முன்னேற்றமாக மட்டுமே இருக்க வேண்டும்....அந்த முன்னேற்றத்திற்கு முயற்சி ஒரு படிக்கல்....அந்த முயற்சிக்கு உன் எண்ணமே...விதை.....
Semma story ❤️
@@vigneshn3874 👍
🙏🙏
💯
💯
ஆசானே நான் என் படிப்பிற்காக செலவிட வேண்டிய ஒருசில மணித்துளி நேரத்தினை என் கைபேசிற்கு செலவழித்துக் கொண்டிருந்தேன் அது என் லட்சியத்திற்கு எவ்வளவு பெரிய தடை என்பதை இப்போது உணர்த்துவிட்டேன் ஐயா 🙏சத்தியமாக இனிமேல் என் இலக்கு அடையும் வரை தேவை இல்லாமல் என் நேரத்தினை வீணாக்கும் எந்த செயலிலும் ஈடுபடமாட்டேன் 👍
Same me
❤
💯
Same
Yes😢
படிப்பதால் மட்டும் தான் வாழ்க்கை முன்னேறும்
Mm correct...
Engineering mattum paduchirathinga
@@usmankanim3433 haha 😂 are you engineering graduate
There is no guarantee of success in education most of the indian people are Engineer graduates still they suffer to get a job in a company first of all identify your passion that passion itself direct you the vision to travel in a right path with wholehearted interest you will succeed in life
Appudi illa bro there were so many fields. In which, what is the most we like we can go with that padipu oru filed avlothan
Its all about their own wish.❤️☺️🤗
உங்கள் குரலை கேட்டு தூக்கத்திலும் எழுந்து நின்றேன் 🙏
Ama brow🥺❤️
Daily morning varan
akash sir motivation kekkuran
Padikuran
Repeat 🔥🔥🔥
சார் நிச்சயம் நான் வெற்றி பெற்று உங்கள் முன் கிராம அலுவலராக வந்து நிற்பேன்.. உங்களை ஆசானாய் நினைத்து படித்து கொண்டிருக்கிறேன்.
Anna neenga enakagave sonna madri iruku na romba thanks
Sir dailum ippadi oru motivation kodunka sir... எங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும்.....
Dharni dhara இந்த வீடியோவ பாத்தது கப்பரமுமா dailum youtube paapen nu solra😢…கவலைக்கிடம்
இந்த ஒரு விடியோலயே எல்லாம் இருக்கு …repeat this video once👍🏻
Go and rock 🔥 study
ஐயா உங்கள் வார்த்தைகளால் உண்டாகும் ஆற்றல் வேறு எதுவும் நிகர் இல்லை ஐயா 😍😍😍😍😍😍😍❣️❣️❣️ஐயா என்றும் உங்கள் வழியில்...... 🏃🏻♂️🏃🏻♂️🎂🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️❤️❤️❤️❤️
எனக்கே சொன்ன மாதிரி
💯💯💯💯💯💯💯💯💯
Ur motivation speech is booster energy for all tnpsc students.
Not only for tnpsc Aspirants even he is motivating each nd every ppl whom were working towards their dream👍
@@priyapandiyan3218 yes
நன்றி🙏 sir
உங்கள் சீடானாய் இருப்பதில் பெருமகிழ்ச்சி குருவே 🙏 akash sir is a great man and sir gives a not only advise for exams, he was teach principal of our life. Lot's of thankyou sir💗...
Yes sir i will must follow 🔥🔥🔥
Ok...sir
I'm banking aspirant but daily listening ur motivation...thank u sir
Same as like u
Same as like u
Same
தென்காசி ஆகாஷ் சார் சொல்வது அனைத்தும் உண்மை
Ithu enakana vedio nu ninakiren nenga sonathum intha timela kadavul solra mari iruku sir intha motivation pothum sir life la achiev pananumnu veri varuthu sir
என்ன சொல் செம ஐயா
South tamil nadu super hero sir 👍👍👍
Sir I am a neet aspirant 😊 motivated from your speeches sir thank you
I'm also
@@harish1512 all the best bro😊future docter
🙋♂️me too
Me too
Sir I'm CA aspirant I'm also motivated by you🌟 thank you sir😇
Intermediate aaa nanba
Neenga solradu enakee solramari iruku sir🥺🥺🥺
கண்டிப்பா அண்ணா.... நான் திருநங்கை வான்மதி பல இன்னல்களைத் தாண்டி எனக்கு டாப்ல வந்துட்டு நான் ஒரு ஆன்லைன் டெஸ்ட்ல சேர்ந்து இருக்கேன்.... எனக்குன்னு சப்போர்ட்டுக்கு யாரும் இல்லை இப்போதைக்கு எனக்கு சப்போட்டா இருக்கிறது டாப் அகாடமி மட்டும் தான் உங்களுடைய ஸ்பீச் எனக்கு ரொம்ப மோட்டிவேட் இருக்கும்... கண்டிப்பா உங்க முன்னாடி கூடிய சீக்கிரம் ஒரு ஏசையா வந்து நிப்பேன் ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..... இந்த மாதிரி ஸ்பீச் டெய்லி கொடுத்துட்டே இருங்க... உங்களுடைய மோட்டிவேஷன் ஸ்பீச் எனக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கு.....
Sir unga motivation speech ah daily kettutu thaa sir naa padika start pandran 😊 avloo oru powerful ah iruku sir kandippa Ella students kum unga speech romba nambikaiya irukum ayya🔥🔥🔥😊😊
Even every neet or jee aspirants also deserves his motivation very well.... Thank you sir ❤
Mikka nandri sir 😢⚡🙏
வார்த்தைகளால் நன்றி கூற முடியாது ஐயா ❤️🙏🙂 உங்கள் வழிகாட்டுதலில் என்றும் உங்கள் மாணவர்களாய் ❤️
All the best
Hi....
Thank u குருவே... நான் patipen
Thanks sir
Thanks sir nan nursing officer ku prepare pantra unga vedios use full sir
உங்கள் குரலை கேட்டதுமே ஒரு புத்துணர்ச்சி ஐயா.....
Correct air 👍👍👍👍👍
Thank you sir 🙏🙏🙏🙏😘
எதேச்சயா யூடியூப் ல உங்க வீடியோ பார்த்தேன் செம்மயா இருக்கு அண்ணா.......
உடனே subscribe பண்ணிட்டேன்... இந்த negativana உலகத்திலே உங்களைப் போல் நேர்மறை யான ஒருவர் எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் அண்ணா நீங்க...........😍😍😍😍😍😍😍😍😍
Sir padikanum. Nenaikiran but mudeyala sirrr 😔😔
Unga motivational video pathale semmaya irukku sir thank you
Thanks ayya.🖤...
இன்று முதல் படிக்கிறேன் ஐயா🙏🙏🙏 🙏
,
நானும்
Romba ths sir.unga video pathathan oru veri varuthu sir.sir nenga tnan enaku kadavul.
Always awesome nga sir best motivational morning super ❤️❤️❤️❤️❤️❤️🔥😎😎😎
Neenga mattum than ennoda inspiration thanks sir
Thank you❤🌹🙏 sir... Unga speech mattum thaan enaku motivation sir... 😇 💯😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Naan daily um morning 3.30am-7.00am varaikkum morning studies.
Night 10.00pm-12am studies... Hope to crack tnpsc group IV 🔥
Super nanba 👍🏻
@@Selva-lb8km 🙏❤️☺️
@@Angel-gv7lp Yes. Ippo online class poikittu irukku 10.30-2.00.. kulichittu,saaptutu thoongiduvan.
Sleeping is important because Namma night and early morning wake up ah irukkom la
@@Angel-gv7lp 4 1/2 months
@@Angel-gv7lp 😂neenga enna paathu padikkanum nu motive irukkuradhey okay 👍.. bet laam namakku set aagadhu andha maari laa yaarkittayum play pannadhu illa
Thanks So Much Sir....Akash Sir
Sir ungaloda motivation speech eppavume vera level sir 👏👏👏👌👌👌🙏🙏🙏🙏👍👍🔥🔥🔥🙋🙋🙋
Your open my eye of knowledge
Na low ha feel panumboodhulaaa indha video paakuran it gives me such pushup to go ahead forward .......
Ennoda mobile ellame unga video tha sir irukku....unga speech super
Yeppolam na mind divert aagudho apola na kekra voice adhu unglodayadhudha sir tqq sir
Iyya....na padikama time waste panrenu nenaikum pothu ..
Unga video papen.. iyya..
Aparam automatic ahh 4 hours study pokum ayya...
😊💖💖🙏
✨I am Always Addicted ✨😘😘 💙💙AKASH SIR 💙💙😘😘
Vungaludaya Speech kekaravanga Punniyam Sengirukanum Sir.God Bless you.
Thanks ❤
💯💯yes correct sir...........one day success in my life goal and I will see you soon sir
💯 / 💯 Unmaiyana vaarthai sir 🙏🏼 thanks sir 🔥🔥🔥🔥🔥🔥🔥
Really thank you so much sir 😀
This is my alaram tone sir motivated wake up....
அது என்னமோ தெரியல தலைவரே...நீங்க specific ஆ எனக்கு counselling குடுக்குற மாதிரியே ஒரு feeling... 🙏🙏🙏🙏
Sir neenga pesuratha paaka paaka avolo aarvama irukku sir patikka
Good speach sir very useful video sir tq sir ennota goal Oru government job kku pookanum sir
Na hardwork pannuva🥺👍
💯💯💯 unmai 🙏
Sir Vera level 👏🏻👏🏻👏🏻👏🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👍super sir..
Happy teachers day sir🌹🌹🌹 tq sir engala ivlo motivation pandringa.....🙏🙏🙏 Romba நன்றி sir 🙋...
Thank u sir enoda role model nenga sir
Sir your inspiration motivation it's a breathe of every winning🏆💪 students minds. Positive energy⚡ also motivate into Success🏆💪.
Thank You Sir 🌹🙏.
Sir loved one vittutu poitanga atha maranthutu padikurathuku oru video podunga sir pls
Suprr iyaa
சார்.... நன்றி சார்...
வாத்தியாரே🙏
Thanks🙏🙏🙏 sir
Full of goosebumps and thanks for pulling me from the trap sir and once again thanks
Super sir Thank you...
Tq sir.....
SIR.. I'm from Coimbatore Na SI job ah rombo Love pandren Enoda dream SI Officer ah aaganum
Adhuku Ungaloda videos rombo energy and confidence level ah increase panudhu ...
Now I'm 2nd year student One day unga kuda oru pic edukanum❤️Big fan of you Sir😭Enaporatha varaikum na Si officer aaiten sir🦁💥💪
Nenga sollurathu 100% unmai nan apadi thaan irukean inimea padika start pandrean
Stop dreaming fix AIM . 🔥
நன்றி நன்றி ❤❤
Sir after getting addicted to social media... now I badly wanna addicted to Studies and Goals 😊
Thank you ❣️
No words to tell you sir really appreciate you sirr..❤🎉
Wowoow thank you sir
💯 correct sir 😊🔥
Immense love from chennai sir, thanks for this.
நான் company secretary course படித்து கொண்டு இருக்கிறேன். உங்கள் தன்னம்பிக்கை தரும் பேச்சுக்கள் நாங்கள் தாகமாய் இருக்கும் போது ஆற்று நீரினை அள்ளி பருகுவது போல இருக்கிறது. நாங்கள் விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை கொண்டு படித்து எங்கள் கனவு களை ஒரு நாள் நிறைவேற்றுவோம் அதற்காக நீங்கள் சிறகாய் இருப்பதனால் நாங்கள் கண்டிப்பாக ஒரு நாள் பறப்போம்..
Vera level comment I like it❤😊
❤🎉....I will be a success in one day 💥
Sure sir
தேவையான அறிவுரை சார், நன்றி.
Thank you sir 🙏 🙏🙏🙏🙏👍👍👍👍👍
Thank you sir exam pass pannitu kandipa ungala pakaradhuku varuvan iam vinothan
Ok sir..... 👍..... Yes...... Thank you sir
Always guide us in an right path thank you sir Jai Hind🇮🇳👍
Yes sir, I'm an optimist.
Romba romba nantri sir🙏
Super sir 👌... Vera level 💯
Unmai iyya wonderful line sir
Yes sir
Unga speech super ah eruku Anna
Good morning sir.Nega solra ovoru karuthum muthukal maathiri sir.Vaalkaiyoda ethaartha unmaya ivlo thelivaa yaaraalaiyum sola mudiyaathu.Thanks a lot sir.I love you lot sir.
Thanks a lot anna 🙏🙏🙏🙏🙏