Movie Vera level 👌 2023 best movie Muslim yena hindu enna yelleme help ku varnum , jaadi pakama , yellame help pananum , sasikumar sir acting vera level 👌👌👌
GANESH PANDIAN 100 PERCENT UNAMI NANBA NADODIGAL 1 - CASTE NO , NO RELGION , LOVE NADODIGAL 2 - LOVE , NO CASTE , NO RELGION 3 AYOTHI - IMPORTANCE HUMA ISM 4 SASIKUMAR ANNA ELLA PADGALUM - ENNAKU ROMBA PIDIKKUM BRO TQ BEST WISHSES & AL FRIENDS 🙂💅🙏
மிகச் சிறந்த, மனித நேயம் மிக்க படம். எல்லோருடைய நடிப்பும் அருமை. குறிப்பாக மிகச் சிறந்த நடிப்பை ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் சசிகுமார் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். வாழ்க , வெல்க அயோத்தி திரைப்படம். 💐💐💐👍🤝🙏💐💐💐
அந்த நடிகை...உண்மையிலே சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுக்க வேண்டும்..அப்பாவை அடித்து "போ..நீசெத்துபோ....உன்கூட என் அம்மா வாழ்ந்ததே நரகம் தான்...இப்ப சொர்கத்துக்கு தான் போய் இருப்பாங்க..." எனும் வார்த்தைகள்..நெஞ்சடைக்க வைத்து விட்டது...இதுபோன்ற அப்பாக்கள் இங்கீயும் நெறைய பேர் இருக்காங்க... மேலும் பாத்ரூம் போகனும் எனும் போது அழுகையே வந்து விட்டது...
அயோத்தி திரைப்படம் மிகச்சிறந்த படம் இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் ஏனென்றால் அவ்வளவு அழகாக அவ்வளவு ஒரு ஆழமான கதையை திறம்பட செய்திருக்கிறார்கள் மனித நேயம் மீண்டும் துளிக்கிறது வளரட்டும் நன்றாக இதை வளர உதவி செய்த அயோத்தி நடிகர்கள் டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சசிகுமார் சார் உங்களுடைய நடிப்பு மிக அருமை இந்த மாதிரி மனிதநேயத்தை பற்றி பலம் எடுத்த அனைவருக்கும் கடவுளின் வாழ்த்து கண்டிப்பாக உண்டு கண்டிப்பாக பள்ளிக்கூட மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு மிகச்சிறந்த படம் தமிழக அரசு இந்த படத்திற்கு மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற ஆணையிட்டால் தமிழ்நாட்டில் மனதினையும் மிக ஆலமரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும்
ரஜினி சார் விஜய் சார் அஜித் அஜித் சார் சூர்யா அண்ணா👍👍👍இந்தப் படத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க சார்❤️❤️ வாழ்த்துக்கள்🙏🙏 இன்னும் உயரமான இடத்திற்கு போகணும் தமிழ் சினிமா
Gh la staff nurse work pannirukken private hospital la work pannirukken. Na work panna hospitala patient dress discharge pannumbodu body Pack pannumbodu return panniduvanga. But oru patient relative thannoda Thambi discharge pannikootitu ponum avangakitta kasu illa. One second kooda yosikkama avaroda shorts kalatti kuduthuttaru. Ippo adellam nanaikkumbodu kastama irukku
அனைவரும் பார்க்க வேண்டிய படம் in Theatre I didn't expect such a movie , more than religious & MORE THAN hUMANITY ................ Everyone has to see in THEATRE
Absolutely! Hope you will say the same for Bombaai and Farhana. Every director has CREATIVE LICENSE. Looks like an intentional celebration for some and not for others.
😜அயோத்தி படம் 😍 😇😜ஒரு எதார்த்த டைரக்டர், நடிகர் கதை ஆசிரியர் போன்ற பன்முக சீனியர், பாரதிராஜா பாக்யராஜ், 😍அயோத்தி😍 படம் பற்றி புகழ்ந்து பேசுவது அந்த படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர்கள் முக்கியமாக சசிகுமாறுக்கு ORU👺பெரிய AWARD தான்😇. 😜😇ஒரு வரி கதையை இவ்வளவு நேர்த்தியாக படம் எடுத்ததும், அதில் மக்களுக்கு மத நல்லிணக்கம் பற்றியும் மனிதம் பற்றியும் சொல்லாமல் சொல்லி ஒரு இதயத்தின் முக்கியம் போல் கதையை சசிகுமாரின் கேரக்டர் பெயரை " 😜மாலிக் அப்துல்லா 😇" என்று சொல்லி எல்லோரையும் கட்டி போட்டு முடித்து இருப்பது டைரக்டர் இப்போ தேவை படும், " 😍மனிதம் தாண்டி புனிதம் இல்லை 😍" "😍நல் இதயம் தாண்டி இறைவன் இல்லை😍 ". என்று உணர வைத்து இருப்பது தான் படத்தின் வெற்றியே😜. 😭😇இந்த படம் பார்ப்பவர்கள் நிச்சயம் " எமோஷனல் OUTBURST "ஆகி கண் கலங்காமல் இருக்க முடியாது.😭. 😇டைரக்டர் முதல் எல்லோரும் மிகவும் இயற்கையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்😜. 😍ஒரு நல்ல மத நல்லிணக்கம் & கணவன் எப்படி இருக்க கூடாது என்பது பற்றிய குடும்ப படம். 😍🙏.
Movie Vera level 👌 2023 best movie Muslim yena hindu enna yelleme help ku varnum , jaadi pakama , yellame help pananum , sasikumar sir acting vera level 👌👌👌
பிணத்தை Packing பண்ணும் போது சசிகுமார் அவர்கள் இராமேஸ்வர தீர்த்தத்தை கொண்டு வந்து கொடுக்கும் காட்சி, கல்நெஞ்சயும் கரையவைக்கும்
அந்த சிறுவன் உண்டியல் உடைத்து பணம் கொடுக்கும்போது கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது.....😭
ஆமா
Bro enaku romba thakathai kondu vandha scene bro made me cry 🥺
Naanum
Same bro
இன்னும் பார்க்காதவர்கள உடனே சென்று பார்க்கவும்.
அற்புதம்
அற்புதம்
சசிக்குமார் அவர்களுக்கு நன்றி No heroism only manitham
GANESH PANDIAN
100 PERCENT UNAMI NANBA
NADODIGAL 1 - CASTE NO , NO RELGION , LOVE NADODIGAL 2 - LOVE , NO CASTE , NO RELGION
3 AYOTHI - IMPORTANCE HUMA ISM
4 SASIKUMAR ANNA ELLA PADGALUM - ENNAKU ROMBA PIDIKKUM BRO
TQ BEST WISHSES & AL FRIENDS 🙂💅🙏
டைரக்டர் மந்திரமூர்த்தி சசிகுமார் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிகச் சிறந்த, மனித நேயம் மிக்க படம். எல்லோருடைய நடிப்பும் அருமை. குறிப்பாக மிகச் சிறந்த நடிப்பை ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் சசிகுமார் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
வாழ்க , வெல்க அயோத்தி திரைப்படம்.
💐💐💐👍🤝🙏💐💐💐
இப்ப தான் படம் பாத்தேன் வேற லெவல்......
அற்புதம் more than 100 Times , தினமும் ஒரு சீனாவது பார்த்து விடுவேன்
அந்த நடிகை...உண்மையிலே சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுக்க வேண்டும்..அப்பாவை அடித்து "போ..நீசெத்துபோ....உன்கூட என் அம்மா வாழ்ந்ததே நரகம் தான்...இப்ப சொர்கத்துக்கு தான் போய் இருப்பாங்க..." எனும் வார்த்தைகள்..நெஞ்சடைக்க வைத்து விட்டது...இதுபோன்ற அப்பாக்கள் இங்கீயும் நெறைய பேர் இருக்காங்க...
மேலும் பாத்ரூம் போகனும் எனும் போது அழுகையே வந்து விட்டது...
Yes, Rajesh said truthfully I also saw the good 👍 movie.
this is the HAPPY this society , everyone loves this film ..this is what Tamilnadu
INNUM NALLA PADANGL VARA VENDUM
AYOTHI - MEGA HIT FLM
SASIKUMAR ANNA ACTING ,GOOD DIRECTION
BEST WISHSES FLM TEAM WORK 👍👍👍👍👌👌👌👌👌🙂💅🙏
இது போல் நல்ல படங்கள் தான் இனி ஓடும்.ரவுடிகள் முக்கியம் உள்ள படம் ஓடாது
உங்களை அன்புடன் வரவேற்கிறோம்... வாழ்த்துக்கள் அன்பு தோழர் மந்திர மூர்த்தி..
அயோத்தி திரைப்படம் மிகச்சிறந்த படம் இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் ஏனென்றால் அவ்வளவு அழகாக அவ்வளவு ஒரு ஆழமான கதையை திறம்பட செய்திருக்கிறார்கள் மனித நேயம் மீண்டும் துளிக்கிறது வளரட்டும் நன்றாக இதை வளர உதவி செய்த அயோத்தி நடிகர்கள் டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
சசிகுமார் சார் உங்களுடைய நடிப்பு மிக அருமை இந்த மாதிரி மனிதநேயத்தை பற்றி பலம் எடுத்த அனைவருக்கும் கடவுளின் வாழ்த்து கண்டிப்பாக உண்டு
கண்டிப்பாக பள்ளிக்கூட மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு மிகச்சிறந்த படம் தமிழக அரசு இந்த படத்திற்கு மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற ஆணையிட்டால் தமிழ்நாட்டில் மனதினையும் மிக ஆலமரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும்
ARUMAI BALAMURGN JAYAKUMR
சசிகுமார் சார் இந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் வெட்டுக்கு படத்தில் நடிக்க வேண்டாம் படம் சூப்பர் வாழ்த்துக்கள்
💖Sasikumar sir in tochable hit movie✨🔥💯
Actress amazing expression still in every mind
God bless Ayothi picture team and Director R Manthiramoorthy K Gopal sankanankulam Nellai district
Now talk of the town. Climax one word will go everywhere for sure.
ரஜினி சார் விஜய் சார் அஜித் அஜித் சார் சூர்யா அண்ணா👍👍👍இந்தப் படத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க சார்❤️❤️ வாழ்த்துக்கள்🙏🙏 இன்னும் உயரமான இடத்திற்கு போகணும் தமிழ் சினிமா
SABARNA KUMAR
NICHAYAM ELLA NADIGARLUM SUPPORT PANVANGA
AYOTHI - ELLORUKUM NALLA PADAAM , KAVIYAM , OSCAR VIRTHU PADATHIL ELLORKUM KIDAIK VENUM - MANILA , MATHIYA ARASU UTHAVUNGAL
ELLA MAKKALUM SUPPORT PANNUGA
TQ ALL FRIENDS 🙂💅🙏
Padam enna padam... highly recommended... must watch film
Gh la staff nurse work pannirukken private hospital la work pannirukken. Na work panna hospitala patient dress discharge pannumbodu body Pack pannumbodu return panniduvanga. But oru patient relative thannoda Thambi discharge pannikootitu ponum avangakitta kasu illa. One second kooda yosikkama avaroda shorts kalatti kuduthuttaru. Ippo adellam nanaikkumbodu kastama irukku
Abdul malik ah ilai seetaramanaa song lyrics super aluthutten
Super film... congrats director and sasikumar anna
If this movie become flop, better close cinema industry. If pple got brain, they will support ayothi movie! No single negative abt this movie!
Super movie sir great👍👏😊
அனைவரும் பார்க்க வேண்டிய படம் in Theatre
I didn't expect such a movie , more than religious & MORE THAN hUMANITY ................ Everyone has to see in THEATRE
MOHAMMED GHOUSE YACUB
YES DEFINTLY - HUMANISM 100 PERCENT IN THESE FLM
2 AYOTHI - SOCIAL AWARNESS , STRONG HUMANISM
GOOD ACTING , LEGENDARY DIRCTION
@N V Sudharsan
TQ ALL FRIENDS 🙂💅🙏
Absolutely!
Hope you will say the same for Bombaai and Farhana. Every director has CREATIVE LICENSE.
Looks like an intentional celebration for some and not for others.
This year best movie. Must watch movie.
Very good movie please go watch in theatre
மிகவும் அருமையான படம்
Indha padathukku award kedaikkalana andha awardu'kke avamaanam
தரமான படம்
மிக சிறந்த படம்
குறிப்பாக அமித்ஷா இந்த படத்தை பார்க்க வேண்டும்
நடிப்பு இல்லை இயல்பு வாழ்க்கை படம்.
இந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் எல்லோரும் படத்தை பற்றி மனிதத்தை போதிக்கிறது
Bharathiraja ❤❤❤❤❤❤
Super movie must watch in theater.
சூப்பர் 👌👌👌
Nice movie 💓💓💓
Yaaravathu intha ultimate padatha oscarkku parinthurai seingappaaaaaaaaaaaaaa 😀😀😀😀😀
Sasikumar is best
Super story
2023..
Best movie....
H Raja Arjun sambath போன்ற அறிவு ஜீவீ கள் வாயே திறக்க வில்லை
👌👌👌🤝👍🏽சூப்பர் ✋
Sasikumar always good actor
Very good movie
Super movie vera level 👍👍
good movie
😜அயோத்தி படம் 😍
😇😜ஒரு எதார்த்த டைரக்டர், நடிகர் கதை ஆசிரியர் போன்ற பன்முக சீனியர், பாரதிராஜா பாக்யராஜ்,
😍அயோத்தி😍
படம் பற்றி புகழ்ந்து பேசுவது அந்த படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர்கள் முக்கியமாக சசிகுமாறுக்கு ORU👺பெரிய AWARD தான்😇.
😜😇ஒரு வரி கதையை இவ்வளவு நேர்த்தியாக படம் எடுத்ததும், அதில் மக்களுக்கு மத நல்லிணக்கம் பற்றியும் மனிதம் பற்றியும் சொல்லாமல் சொல்லி ஒரு இதயத்தின் முக்கியம் போல் கதையை சசிகுமாரின் கேரக்டர் பெயரை " 😜மாலிக் அப்துல்லா 😇" என்று சொல்லி எல்லோரையும் கட்டி போட்டு முடித்து இருப்பது டைரக்டர் இப்போ தேவை படும்,
" 😍மனிதம் தாண்டி புனிதம் இல்லை 😍"
"😍நல் இதயம் தாண்டி இறைவன் இல்லை😍 ".
என்று உணர வைத்து இருப்பது தான் படத்தின் வெற்றியே😜.
😭😇இந்த படம் பார்ப்பவர்கள் நிச்சயம் " எமோஷனல் OUTBURST "ஆகி கண் கலங்காமல் இருக்க முடியாது.😭.
😇டைரக்டர் முதல் எல்லோரும் மிகவும் இயற்கையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்😜.
😍ஒரு நல்ல மத நல்லிணக்கம் & கணவன் எப்படி இருக்க கூடாது என்பது பற்றிய குடும்ப படம். 😍🙏.
Super
Massss movie
Manithaneyathoda irunga irunga nu movie vanthukittu iruku... ellarum otrumaiya irunga ella makkalum Nalla irukalam..anbeysivam
Nice movie
SEMMA PADAM AYOTHI
❤️❤️❤️
❤
Please please don’t reveal the climax and that few minutes of climax is very important.
Best o best....
Sanghi people and attukutty should watch this film.
Tamilnattla mattum illa indiayaave parkanum tn govt tax free tharanum
Naattai ondru serkkura padama edunga.naattai pilavu paduthura padam edukkadunga.ayodi is best.
Ithan m athri padam onnum neriya tamilcinema la varanum