Ayothi Movie Celebrity Review | Manobala | perarasu | Sasikumar | Ayothi Review | HT |

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии •

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 Год назад +90

    நெஞ்சில் ஈரம் உள்ளவர்கள் தமிழர்கள் என்பதை நிரூபணமாக திரையில் காவியமாக்கிய அனைத்துனருக்கும் வாழ்த்துக்கள்.

  • @pranaavb.vx-a9113
    @pranaavb.vx-a9113 Год назад +48

    மனசார பாராட்டுகிறேன் சசிகுமார் சார் உங்களுடைய முயற்சிகள் அனைத்துமே எப்பொழுதுமே வெற்றி மட்டுமல்ல மனதார வாழ்த்துகிறோம் இந்த மாதிரி மனிதநேயத்தைப் இவ்வளவு தெளிவாக படம் எடுத்து காட்டிய உங்களுக்கும் டைரக்டர் செய்த என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் படம் என்றாலே எங்கள் குடும்பமே உட்கார்ந்து பார்ப்பார்கள் அந்த மாதிரியான மனதில் ஒரு நல்ல இடம் பிடித்த சசிகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @தமிழன்வரலாறு-ட1ன

    இது கதையல்ல சரித்திர வரலாற்று காவியம். இது தான் உண்மை.

  • @asikali6658
    @asikali6658 Год назад +46

    இந்த படம் மனிதாபம் மனிதயேயம் பற்றி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @chandrasmithorg
    @chandrasmithorg Год назад +63

    தமிழகத்தில் மட்டும் தான் முஸ்லிம் யார் இந்து யார் கிறித்தவ ர் யார் என்று கண்டு பிடிக்க முடியாது. என் தமிழ் நாடு மனித நேயத்தில் கட்டமைக்கப்பட்ட நாடு என்பதை பறை சாற்றி இருக்கிறார். வாழ்த்துக்கள். மக்கள் பேராதரவு தர வேண்டும்

    • @sabinsesumariyan3687
      @sabinsesumariyan3687 Год назад +1

      Ok bro

    • @subbamadaswamy9135
      @subbamadaswamy9135 Год назад

      நான் மும்பையில் வாழ்கிறேன்... திருநெல்வேலி பத்தமடை முஸ்லிம் நிறைய பேர் இருக்கிறார்கள். இங்க உள்ள முஸ்லிம் அடையாளத்தை பார்த்து ஆச்சிரியம் கொள்வார்கள்.

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 Год назад

      பெரும்பான்மை மக்களிடம் சகிப்பு தன்மை உள்ள வரை மடுமே தமிழகம் அமைதி பூங்கா

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Год назад +1

      UNMAI SIR

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Год назад +1

      100 UNMAI CHANDRA SMITH SIR
      ELLORUM SAMAM , ELLORUM ONDREAGA IRUKIRARGL
      AYOTHI PADAM TAMIL NATTIL ELLA MAKKALUM PARTHU KODADUNGAL
      TQ ALL FRIENDS 🙂💅🙏

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 Год назад +23

    சின்ன பையன் மாதிரி
    இருக்கிறார் டைரக்டர் .
    வாழ்த்துக்கள்
    தம்பி .

  • @karthikeyan-ee5pd
    @karthikeyan-ee5pd Год назад +29

    நல்லா நடிகர்கள் இந்த படத்துல நடிச்சி இருகாங்க. செம்ம movie

  • @mohamedkaleefulla7986
    @mohamedkaleefulla7986 Год назад +21

    இதை அனைத்து மொழிகளிலும் வெளியாகவேண்டும்

  • @AbdulKareem-xt9jr
    @AbdulKareem-xt9jr Год назад +8

    சசி குமார் நீங்கள் இவ்வளவு பெரிய ஆளாக வருவீர்கள் என்று நினைக்கவில்லை,நீங்கள் குழந்தையாக இருக்கும் போது ,உங்கள் அப்பாவாகிய நடிகர் மகாலிங்கம் சசி குமார் ,அம்மா சசி கலா தீ விபத்தில் மறைந்து விட்டார்கள் , 1973 வாக்கில் ,நான் அப்போது 14 வயது சிறுவன் ,இறைவன் அருளால் இப்ப நல்லா இருக்கிறீர்கள் வாழ்த்துகள் ,இறைவனுக்கு நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @anantha47410
    @anantha47410 Год назад +10

    தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால், இந்த படத்தை பற்றி வேறு ஒருவர் காட்சிகள் வாரியாக அனுபவித்து விவரித்த முறை உண்மையில் உயர் தரமாக இருந்தது.. கேட்க ஆரம்பித்தது முதல் போகப்போக மனம் இறுக்கம் அடைந்து கடைசியில் கண்ணீருடன் (ஆனந்த கண்ணீரா?? சரி, ஏதோ ஒன்று,.விவரிக்க முடியவில்லை! கேட்டு முடித்தேன்.
    மனிதனுக்கு மனிதன் உதவி செய்வதற்கு எந்த மதமும், என்றும் தடையாக இருந்தது இல்லை. அதில் கீழ் என்றும் மேல் என்றும் எப்போதும் இருந்தது இல்லை என்பதை நாம் 2015 இறுதியில் சென்னை வெள்ளம் ஏற்பட்ட போது கண்கூடாக பார்த்தோம். தமிழ்நாட்டின் எல்லா ஊர்களில் இருந்தும் உணவு பொருட்கள், போர்வைகள் உள்பட துணிமணிகள், முதல் உதவிக்கான மருந்துகள் உட்பட சேகரித்து, ஆயிரக்கணக்கான லாரிகள் சென்னைக்கு சென்ற வண்ணம் இருந்தது. கணக்கில் அடங்காத தன்னார்வ தொண்டர்கள் சாதி, மத பேதங்களை கடந்து தங்களுடைய பசி, தாகம், தூக்கம் முதலியவைகளை ஒதுக்கி தள்ளி விட்டு வாரக்கணக்கில் உதவி செய்தார்கள். அதை தவிர தென் இந்தியாவின் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா,கேரளா மாநிலங்களில் இருந்தும் கூட தனி நபர்கள் தங்கள் நீண்ட கால சேமிப்பு தொகைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்தார்கள். பலர் குழுக்களாகவும் நேரில் லட்சக்கணக்கில் பணம் கொண்டு வந்து தேவையான உதவிகள் செய்து முடித்து விட்டு போனார்கள். எல்லாமே தனி மனிதனிடம் உறங்கி கிடக்கும் தயாள குணம் தான். அந்த தயாள குணம் வெளிப்படும் நேரத்தில் தானாக முன்வந்து யார் எவர் என்று தராதரம் பார்க்காமல், யாரும் உதவி என்று கேட்காத நிலையிலும் தானாக முன்வந்து உதவி செய்கிறார்கள். அதற்கு எந்தவித நன்றிகள் சொல்வதை கூட அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் யார் என்று கேட்டால் தான் தங்களை பற்றி சொல்வார்கள். இந்த படத்தின் கடைசி காட்சியில் தான் சசிகுமார் ஒரு முஸ்லீம் என்று வெளிப்படுத்துவது அதன் உருவகம் தான். அதைப்போலத்தான். எத்தனையோ பிராமணர்கள் சென்னை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்து, முஸ்லிம்கள் அவர்களுக்கு பிராமண சமையல்காரர்கள் அமர்த்தி தனியாக தயார் செய்யப்பட்ட உணவுகளை உட் கொண்டார்கள் என்று பின்னால் பல கதைகள் தெரிய வந்தது.
    .
    சில தலைவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்கு தீனி போட உருவாக்கப்பட்ட செயற்கையான கதைகள் கட்டமைத்து, அதை செயல்படுத்தி சுயலாபம் பெற தற்காலிகமாக வட இந்தியாவில் கட்டமைக்கப்பட்டுள்ள, கீழ்த்தரமான மனித வக்கிரங்களும், மத அடிப்படை வாதமும், பிற்போக்குத்தனம் நிறைந்த ஒரு வட இந்தியனை குறியீடாகக் கொண்ட ஒரு பாத்திரத்தையும், எப்போதும் மதம் கடந்து, மனிதனை நேசிக்க கூடிய, பச்சாதாபமும், தானாக முன்வந்து உதவி செய்யக்கூடிய தயாள குணம் நிறைந்த தென் இந்தியர்களின் குறியீடாக சசிகுமார் பாத்திரப்படைப்பும் உருவாக்கி எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்த ஆண்டு முடிவுக்குள் எல்லா முக்கிய இந்திய மொழிகளில் இந்தப் படம் வெளிவர வேண்டும். இந்த மதம் கடந்த மனிதநேயம் பேசக்கூடிய பல படங்கள் இந்த ஆண்டுக்குள் வெளிவர வேண்டும். அப்போதுதான் இதில் வரும் மகள் பாத்திரம் பேசுவது போல் வட இந்திய பெண்களும் துணிந்து வெளியே வந்து கேள்வி கேட்பார்கள். இந்தியா அதன் நேர்வழியில் செல்ல இந்த படம் ஒரு சிறு துளியாவது உதவினால் கூட போதுமானது. படத்திற்கு தமிழக அரசு விருது கிடைப்பது நிச்சயம். அத்துடன் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தால் கலால் வரி விலக்கு கிடைக்க கூடும். மற்றும் மொழி மாற்றத்திற்கு (Dubbing) தேவையான உதவி கோரினால் கூட தமிழ்நாடு மாநில அரசு உதவியும் கிடைக்க கூடும் என்று நம்புகிறேன்.'மதம் கடந்து மானுடம் வெல்லும் என்பதை உரக்க சொல்லும் உன்னதமான படம்' என்று இந்த படத்தை ஒரே வரியில் சொல்வேன். .

  • @ravichandran2908
    @ravichandran2908 Год назад +10

    படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அத்தனைபேரும் வாழ்ந்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 Год назад +27

    அயோத்தி
    வேற level
    🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 Год назад +1

    அற்புதம் அற்புதம் அற்புதம். இறைவன் ஒருவன் இருக்கின்றான். அதை சசிகுமார் மூலம் நமக்கு இறைவன் உணர்த்துகிறார். மந்திரமூர்த்தி உங்கள் நெஞ்சத்தில் ஆழமாக இறைவன் இந்தப் படத்தின் மூலம் எல்லோருக்கும் உணர்த்துகிறார், வழி நடத்துக்கிறார். வாழ்க வளர்க

  • @AbdulLatif-rd7zz
    @AbdulLatif-rd7zz Год назад +11

    இந்த படம் தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சசிகுமார் இவர்கள் எடுத்த இந்த முயற்சி உலகின் மிகப்பெரிய மனித நேய வளர்ச்சி இந்த படத்தை உலகின் எல்லா இடங்களிலும் திரையிட வேண்டும்

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Год назад +8

    சசிகுமார் எனும் மனித நேய பண்பாளர் வாழ்க வாழ்த்துக்கள் வணக்கம் 🌹🌹🌹🙏

  • @thalathala3616
    @thalathala3616 Год назад +14

    தரமான சிறப்பான படம்

  • @pari1998..
    @pari1998.. Год назад +7

    எங்க குடும்பமே ஒரு நல்ல படத்தை பார்க்க வெச்ச திருப்தி இருக்கு எனக்கு

  • @Vannamuthu2002
    @Vannamuthu2002 Год назад +6

    National award.........for ayodhi......🔥🔥🔥

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 Год назад +14

    படம் நல்ல ஓடட்டும் சசி அண்ணே .....
    நீங்க தமிழுக்கு ரொம்ப அவசியம் ....
    எனக்கு உங்க படம் ரொம்ப பிடிக்கும் ..
    ஏனென்றால் யதார்த்தமா இருக்கும் உங்க படம் ....

  • @karthikeyan-ee5pd
    @karthikeyan-ee5pd Год назад +23

    படம் செம்ம வேற lavel movie சசி anna சூப்பர் 👍🏿. And ஹீரோயின் மாஸ் நடிப்பு 🤪

    • @njayagopal
      @njayagopal Год назад +1

      Ava heroine kidayathu...sister

  • @kta7334
    @kta7334 Год назад +18

    அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் . மதம் மதம் மிருகங்களுக்கு தான் மதம் ஏற வேண்டும் . யானைக்கு மதம் ஏறிவிட்டது . மனிதர்களுக்கு மனித நேயம் தான் ஏற வேண்டும் . கடவுளுக்கு மதங்கள் தேவை இல்லை அந்த தெய்வம் அரசியல்வாதி இல்லை அந்த இறைவனுக்கு நல் உள்ளம் கொண்ட மனிதர்கள் தான் தேவை . கோவில்களோ மசூதிகளோ சர்ச்சுகளோ எந்த கட்டிடங்களும் அந்த ஆண்டவனுக்கு தேவையில்லை . சக மனிதர்களோடு அன்பாகவும் பாசமாகவும் இல்லாதவர்களுக்கு உணவு உடை கொடுத்தும் துரோகம் செய்யாமல் இருந்தாலே நிச்சயமாக அந்த இறைவன் அல்லாஹ் மறுமையில் சொர்க்கம் கொடுப்பான் என்பதில் சந்தேகமே வேண்டாம் . வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழர்கள் ஜெய்ஹிந்த் .

  • @ayubkhan4401
    @ayubkhan4401 Год назад +5

    சூப்பர் filim, i love every சீன்ஸ்

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu Год назад +9

    Padam Vera Level

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Год назад +12

    Congratulations to All Team Members.

  • @AbdulJabbar-eq7qd
    @AbdulJabbar-eq7qd Год назад +9

    மனித நோயம் எப்பவும் உள்ள நாடு தனி நாடு தமிழ்நாடு ♥️

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Год назад +13

    அசூரன், பரியேறும் பெருமாள், ஜெய்பீம் வரிசையில் இப்போது அயோத்தி 🙏🌹

  • @sheikalaudeen4541
    @sheikalaudeen4541 Год назад +10

    சரியான காலகட்டத்தில் இந்த படம்
    வந்து இருக்கு எல்லோருக்கும் கோடான கோடி வணக்கம்

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 Год назад +1

    மிக மிக அருமையான திரைப்படம் சகோதரா.இத் திரைக்காவியத்தில்அன்பு சகோதரர் திரு.சசிகுமார் அவர்களும், மற்றும் நடித்த அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.இத் திரைக்காவியம் மிகப்பெரிய வெற்றி பெற எனது இதயபூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 Год назад +5

    ஆஸ்கார் விருதை விட பல மடங்கு உயர்வான விருது வழங்க வேண்டிய உலகின் மூத்த இன மக்களின் மகத்தான வெற்றி

  • @DonBrothers5197
    @DonBrothers5197 Год назад +7

    Super movie 👍❤️

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +1

    படம் பார்க்கவில்லை... திரு சசிகுமார் அவர்கள் நடிப்பும்👌அயோத்தி என ஆக்ரோஷமான
    பெயரும் மிகவும் சிறப்பான கதை👍என்று உணர்கிறேன்.நன்றியுடன் ஈழத்தமிழன்🙏🔥

  • @thiruthiru6138
    @thiruthiru6138 Год назад +4

    Really very good pictur👏👏🍰🍨👌😊thiru sari Kumar sir very super🤝👏👏😊

  • @mohamedusmanstar821
    @mohamedusmanstar821 Год назад +8

    Super bro 💯 👍👌

  • @saizone8525
    @saizone8525 Год назад +1

    Superb movie ❤❤❤❤, good story 🎉🎉🎉🎉, really emotional...

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 Год назад +1

    We must give a national award to this movie.

  • @drjlakshmanan932
    @drjlakshmanan932 Год назад +1

    மிக சிறந்த படம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sridharsrinivas3630
    @sridharsrinivas3630 Год назад +1

    Very very nice movie beyond cast and religion

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 Год назад +4

    Super movie.
    Abdul malik.

  • @AbdulLatif-rd7zz
    @AbdulLatif-rd7zz Год назад +14

    இந்த கதையில் ரஜினி அஜித் விஜய் சேதுபதி சூரியா கார்த்திக் ஜெயம் ரவி இன்னும் பல சில்லரை நடிகர்கள் நடிக்க மாட்டார்கள் காரணம் இமெஜ் பாதிக்கும் என்று காரணம் தான் இந்த படத்தில் தைரியமாக நடித்து உலக நடிகர்களை விட மிஞ்சும் அளவு பாராட்டி வேண்டிய நடிகர் சசிகுமார் தான்

    • @jeeva975
      @jeeva975 Год назад

      Rajini basha படத்தில் நடித்து இருக்கிறார் ரஜினி என்றும் எந்த மதத்தையும் புன் படுத்தி நடித்தது இல்லை

  • @Speedview85
    @Speedview85 Год назад +5

    Sirappu

  • @udumanali4079
    @udumanali4079 Год назад +13

    மாயம்மில்லை மந்திரமில்லை மனிதம் வெற்றி பெற்றது

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 Год назад

      மாயம் மந்திரம் விளங்கும் இந்த லட்சணத்தில் மனிதம் பேசுற

    • @arifsr2636
      @arifsr2636 Год назад

      ​@@kubendreninteriors1196 neee vaya moodu daaa...baadu....name Abdul Malik....................avlothan..mneeee moooditu poda baaadu

  • @fi-mt3cv
    @fi-mt3cv Год назад +1

    Well said. Religion is only for praying. Humanitarian is the best and true follower of every religion will respect other human.

  • @Mel-by7re
    @Mel-by7re Год назад +3

    even humanness is more important than castes too, not just religions.

  • @nirubanneeps1155
    @nirubanneeps1155 Год назад +1

    Semma mass

  • @rajadurai2470
    @rajadurai2470 Год назад +2

    Super super

  • @nandhu2397
    @nandhu2397 Год назад

    2:59 Manobala sir😢😢😢😢

  • @mekanmeka4279
    @mekanmeka4279 Год назад +2

    ❤❤❤❤❤❤

  • @asokkm5196
    @asokkm5196 Год назад +2

    அப்துல் மாலிக் 👍👍👍

  • @HussainHussain-wh9rl
    @HussainHussain-wh9rl Год назад

    👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @babumanickam8411
    @babumanickam8411 Год назад

    Good movie❤❤❤

  • @abdulmaaliksahirabanu-vq7xq
    @abdulmaaliksahirabanu-vq7xq Год назад +1

    Like very much

  • @live-zo3pn
    @live-zo3pn Год назад

    idhu oru unmai kadhai.

  • @SaravanaKumar_951
    @SaravanaKumar_951 Год назад

    இந்தப் படத்தின் வெற்றிக்கு லைட்டை Pan Parag

  • @sheikraja1785
    @sheikraja1785 Год назад +5

    படத்தை H.ராஜாவை பார்க்க சொல்லுங்க

    • @marudhanayagam4930
      @marudhanayagam4930 Год назад

      சும்மா இருக்க முடியலயா? 😁😁😁😁😁

    • @senthilkumar7672
      @senthilkumar7672 Год назад

      அப்புறம் எப்படி அரசியல் செய்வது

  • @pahamed5590
    @pahamed5590 Год назад

    பேரரசு ஒரு நல்ல வெளிப்படையான மனிதர்.

  • @mekanmeka4279
    @mekanmeka4279 Год назад

    En annna

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Год назад

    உண்மையில் இது நல்ல திரைப்படம் தான். ஆனால் இதில் சாதி வன்மம் இதில் காட்டப்படவில்லையா? சினிமாவை பாராட்டுபவர்கள் பெரும்பாலோர் பாஜக வை சார்ந்தவர்களாக இருக்கிறார்களே.

  • @surajanrajan4946
    @surajanrajan4946 Год назад +1

    Oru Padam vetri agum.apparam address illa ma poiduva

  • @anzaraan7795
    @anzaraan7795 Год назад

    மந்திரமூர்த்தி ய பற்றி மந்திரம் போடும் போது பக்கத்தில் ஒரு சங்கி டைரக்டர் பேய் அடிச்ச மாதிரி நிக்கிறான்.

  • @mariappan4809
    @mariappan4809 Год назад +1

    Permanent primeminister modiji

    • @Americavlogintamil
      @Americavlogintamil Год назад

      Amam...bcoz north Indians blindly support him.

    • @krishnamoorthymooryhy6803
      @krishnamoorthymooryhy6803 Год назад

      சசிகுமார் சார் ரெம்ப அருமையான நடிப்பு இந்த நேரத்தில் இந்து இஸ்லாமியர் ஒற்றுமை ஓங்குங்க 🙏🙏💐🙏🙏🙏

  • @mrsltamil7156
    @mrsltamil7156 Год назад

    பேரரசு சங்கி

  • @sumathikumar9916
    @sumathikumar9916 Год назад

    திருடப்பட்ட கதை, திருடியவன் திருந்தவேண்டும்

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 Год назад +4

    நடுநிலை நாயகன் பெரும்பான்மை மக்களின் அடையாளம் அண்ணன் சசிகுமார் அவர்கள் இன்னும் இன்னும் மெகா உயர வேண்டும்

  • @shankarsp5406
    @shankarsp5406 Год назад

    அனைத்து சொம்..........தூக்........ அரு.........

  • @thirusony9011
    @thirusony9011 Год назад +1

    😂😂😂கிடுகு னு ஒரு கிறுக்கு படம் எடுத்திருக்கானுங்க போய் பாருங்க தோழர்களே?? ஏன் எடுத்தோம் னு அவனுக்கே தெரியாது?????😂😂😂😂😂😂

  • @mariappan4809
    @mariappan4809 Год назад

    Need uniform civil code

    • @தமிழ்முஸ்லிம்
      @தமிழ்முஸ்லிம் Год назад +1

      nalla katharu da sanghi 😂😂

    • @சம்ஸ்-ம4ழ
      @சம்ஸ்-ம4ழ Год назад

      படத்தை பற்றி இங்கே பேசும் போது இதுபோன்ற பதிவுகள் தான் உங்களை போன்ற ஆட்களுக்கு பின்னடைவு..

    • @asharafmehc3329
      @asharafmehc3329 Год назад

      Sangi..da

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 Год назад +2

    இது மந்திர மூர்த்தியின் வெற்றி நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும்

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Год назад +1

    சாதிய வன்மத்தை பெரிதாக பேசக்கூடிய இந்த நேரத்தில் மத ஒற்றுமை குறித்து பேசும் இதுபோன்ற படங்களை நாம் வரவேற்க வேண்டும் 🌹🙏

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Год назад

    மந்திரமூர்த்தி பெரிய புரட்சி செய்துள்ளார். சமூகத்தில் இதுபோன்ற படங்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். H. ராஜாக்கள், அண்ணாமலை கௌண்டர்கள் பார்க்க வேண்டும் 😂🙏🌹

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Год назад +1

    மோகன் ஜி போன்ற சாதி வெறியர்கள் பார்க்க வேண்டிய படம். இது ஒரு பாடம் 🙏🌹

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Год назад

    ராயபுரத்தில் குண்டு சட்டிக்குள் குதிரை வண்டி ஓட்டும் ப......க்குல தலைவர் இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் தூக்கு போட்டுகொள்வார் 🙏🌹😂