சகோதரர் அவ்ர்களுக்கு நன்றி இது போல் நிறைய தார்ஹகள் நம் மக்களுக்கு தெரிவது இல் ளை இந்த தர்ஹ நன்கு சீ ர் படுத்திநாள் நன்றாக இருக்கும் இதற்கான முயற்சிஐ நண்பர்கள செய்தல் நன்றாக ஏற்கும் அல்லாஹ் போதுமாணவன்
வலிமார்களை மறுத்தும் குரை பேசியும் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் வலிமார்களை மதித்து ஜியாரத் செய்த உங்களுடைய மதிப்பை ஈருலகிலும் "அல்லாஹ்" உயர்த்துவானாக, "ஆமீன்" அல்லாஹ்வுடைய ரஹ்மத் வாழ் நாள் முலுவதும் உங்களை ஜியாரத் செய்து கொண்டே இருக்க துஆ செய்கிறேன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆஃலமீன்
அஸ்ஸலாம் அலைக்கும் சின்னமலை என்ற இடத்தில் இருக்கும் மஜார் தீர்க்க. தரிசி பீர்முகம்மது அவர்களை மக்களுக்கு மீடியா மூலம் மக்களை வெளிப்படுத்தியதற்கு நன்றி. தாங்களின் சேவை பெரிய மகத்தானது இவருடைய வரலாறு தெரிந்தால் நன்றாக இருக்கும் இவர் ஏன் இந்தக் காட்டுக்குள் வந்து அடக்கம் ஆனதுப் பற்றி தெரிந்துகொண்டால் மக்களுக்கு ஜியாரத் செய்ய ஏதுவாக இருக்கும் நன்றிகள் பல அன்புடன்
Masha Allah masha Allah கண்மணி நாயகத்தின் பொருட்டால் இது jeyarath செய்த உங்கள் அனைவருக்கும் அவர்களுடைய bharakathum, நேசமும் உங்கள் அனைவருக்கும் கிட்டட்டும்
@@palanibabastudents5308 *#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?* அல்லாஹ் என்றால் என்ன/யார் ? அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா இல்லையா ? அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ? அல்லாஹ் எங்கே இருக்கிறான் ? அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ? அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ? அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ? அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ? அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ? எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ? நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ? பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ? ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ? கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?, பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?, குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ? சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ? அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா? விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ? கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?; நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ? இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ... எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ??? "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே" (குர்ஆன் 57:3) "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது" (குர்ஆன் 2:115) என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ? #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர். நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்: "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்" மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும். "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை ஒரு வருட வணக்கத்தை விட மேலானது" (அல்ஹதீஸ்) மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு" "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்" (அல்ஹதீஸ்) #லாயிலாஹ_இல்லல்லாஹு அல்லாஹ்வை தவிர வேறில்லை! ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் ! புகழ் அனைத்தும் இறைவனுக்கே !
அல்லாஹ் மாஷா அல்லாஹ் தங்கள் பணி வாழ்த்துக்கள் துவாவில் என்ங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்,, எங்களுக்கும் இதுபோன்ற ஆர்வம் அதிகமாக உள்ளது, தகவல் தெரிவிக்கவும்,, இன்ஷா அல்லாஹ், சலாம்
DARHA ORU MOSADI DARHA ORU CHAITHAAN MADAM DARHA KKU POVATHU MIHA PERUM SHIRK ALLAH ORUVANAI MATTUME VANANGUNGAL ALLAH UKKU ENAI VAIPPARKALAI ALLAH NARAKATHIL PODUVAN ALLAH UKKU ANJIKKOLLUNGAL
வயது மூப்பு அடைந்தவர்கள்.குடும்ப பொறுப்பு இல்லாதவர்கள் தியாக எண்ணம் கொண்டவர்கள் அல்லாஹ்வின் பொருத்தம் நாடும் பெரியவர்கள் இங்கேயே தங்கி தொழுகை நடத்தி இங்கேயே மௌத் ஆக நியாத் கொண்டவர்கள்.இருந்தால் தான் இது போன்ற புனித இடங்களை காப்பாற்ற முடியும் இன்ஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும், இது உண்மையிலேயே நல்ல முயற்சி !இன்னும் இதுபோன்ற அறிந்த, மற்றும் அறியப்படாத, எண்ணற்ற தர்காக்கள் தமிழகத்திலே உள்ளது இவை அனைத்தையும் அதன் வரலாற்றுப் பின்னணியோடு பதிவு செய்து "தமிழக தர்ஹாக்கள்" என்கிற தலைப்பில் ஒரு ஆல்பமாக வெளியிட்டால் மிக நன்றாக இருக்கும் நன்றி! அஸ்ஸலாமு அலைக்கும்*
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்கள் துஆக்களில் எங்களை நினைவு கூறுங்கள் நீங்கள் செல்லும் ஒவ்வொரு இறை நேச செல்வர்களின் காலடியில் என் கோடானு கோடி ஸலாம் களை எத்தி வைக்கிறேன் எங்கள் நலவான நாட்டங்கள் தேட்டங்கள் எல்லாம் நண்மையுடன் வெற்றியுடன் வெகு விரைவில் நிறைவேற வேண்டும் என்று துஆ செய்யுங்கள் பிளீஸ்
நல்ல முயற்சி. சிறப்பான கணொளிகள். ஆனால் இன்னும் நிறைய ஹோம் ஒர்க் செய்து உங்கள் பேச்சை செம்மை செய்யுங்கள். சில நேரம் ஏனோ தானோ என்று உளறுவது போல் பேசுகிறீர்கள். சரியாக.. முத்தாய்பாக பேசினால் கேட்பதற்கு இன்னும் இனிமையாக இருக்கு.
அஸ்ஸலாமு அலைக்கும் ஜியாரத் சென்றேன் முதலில் வழி தெரியவில்லை அங்கு உள்ள நபரின் மூலமாகத்தான் செல்ல முடிந்தது காட்டுக்குள். அடையாளங்கள் மறைந்து விட்டது. வழிகள் சீராக வேண்டும் துஆ செய்தவனாக ஆமீன்
மாஷா அல்லாஹ் உங்களின் பணி சிறக்க அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் சகோதரரே சிறுமலை தர்கா எந்த ஊரில் அதை நீங்கள் கூறவில்லை தர்கா ஷரீப் அமைந்திருக்கும் பகுதியை கூறுங்கள் சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
யா அல்லாஹ் இது போன்ற வழிமார்களின் இடத்திற்கு செல்லும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பாயாக ஆமீன்
Ameen
எல்லா புகழும் இறைவனுக்கே
ஆமீன்
இறைநேசர்கள் இல்லத்தை அழகான நுழைவு செய்ய வைத்த வல்ல ரஹ்மான் க்கு எல்லாப்புகழும் அனைத்து சகோதரர்கள் ம் அன்பான நல்வாழ்த்துக்கள்.திருச்சி கலிபுல்லா
Good
நன்றிகள்
உயிரோடிருக்கும் வலீமார்களையும்
பேட்டி காணவேண்டுகிறேன்.
இறைவனுக்கு பிடித்தமானவர்களை நீங்கள் கண்டுபிடிக்கும் திறமையோடு இருக்கிறீர்கள்
kilinchuru,
@@purescholar8740 TNTG FUNNY CRINGE OF PJ
சகோதரர் அவ்ர்களுக்கு நன்றி இது போல் நிறைய தார்ஹகள் நம் மக்களுக்கு தெரிவது இல் ளை இந்த தர்ஹ நன்கு சீ ர் படுத்திநாள் நன்றாக இருக்கும் இதற்கான முயற்சிஐ நண்பர்கள செய்தல் நன்றாக ஏற்கும் அல்லாஹ் போதுமாணவன்
Good
தர்காவை பற்றிய பேச்சு எடுத்தாலே சிலபேர் உண்டு இல்லண்ணு பண்றாங்க.
வலிமார்களை மறுத்தும் குரை பேசியும் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் வலிமார்களை மதித்து ஜியாரத் செய்த உங்களுடைய மதிப்பை ஈருலகிலும் "அல்லாஹ்" உயர்த்துவானாக, "ஆமீன்" அல்லாஹ்வுடைய ரஹ்மத் வாழ் நாள் முலுவதும் உங்களை ஜியாரத் செய்து கொண்டே இருக்க துஆ செய்கிறேன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆஃலமீன்
Aameen aameen
Also Dua for other people and those who don't go to the Dargah.
:-*
آمين آمين آمين يارب العالمين
ஆமீன்...
உங்கள் முயற்சியை அல்லாஹ் கபூல் செய்வா னாக. வாழ்த்துக்கள்
Aameen
Aameen
آمين آمين آمين يارب العالمين
மாஷா அல்லாஹ் சுபானல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
Masha allah
அல்லாஹ் ungaluku நற்கூலியை kodupan
உடன்பிறவா சகோதரர் சுரேஷ் மிக்க நன்றி
Assalamu alaikum.
Dargah valipadu aguma astifirullah
@@rajmohamed2400 q1
@@palanibabastudents5308 Allah thaan anaiwarukum neruwaliyai kadda wendum insah Allah 🤲🤲
இந்த தர்கா எங்களுக்கு சொந்த மானது உரிமை முத்து முகமது சுலைமான் சேட் ஊர் சிலுவத்தூர் ரோடு ராஜக்காப்பட்டி திண்டுக்கல்
நம்மால் போகமுடியாத பார்க்க முடியாத அவுலியாக்களின் தர்பார்களை சகொதரர் மூலமாக பார்க்க முடிந்தது இவருடைய பயணம் தொடருட்டும்
Dua seinga ji
Very..very..good
حب النبي ومدحه خير العمل وأفضل الأحوال 💝
இறைவன் உங்கலையும் என்னையும் மன்னிப்பானாக ஆமீன்
அஸ்ஸலாம் அலைக்கும் சின்னமலை என்ற இடத்தில் இருக்கும் மஜார் தீர்க்க. தரிசி பீர்முகம்மது அவர்களை மக்களுக்கு மீடியா மூலம் மக்களை வெளிப்படுத்தியதற்கு நன்றி. தாங்களின் சேவை பெரிய மகத்தானது இவருடைய வரலாறு தெரிந்தால் நன்றாக இருக்கும் இவர் ஏன் இந்தக் காட்டுக்குள் வந்து அடக்கம் ஆனதுப் பற்றி தெரிந்துகொண்டால் மக்களுக்கு ஜியாரத் செய்ய ஏதுவாக இருக்கும் நன்றிகள் பல அன்புடன்
பதிவுக்கு நன்றி
Valimarhalai ganniyam seidavargalai Allah ganniyam seivaanaha Aameen
Darga pathathum udambu silerikithu. Ungakoda nangalum jiyarath pana oru santhosam. Romba thanks bro. Allah ungaluku ela nanmaiyum alipan.
Aameen
@@IslamicTamilan sago kulanthaiyai thotilil aatura mthri kanavu vnthuthu. Athuku ena meaning therinja soluringla
@@shairayan karpanai neenga night athae neanachu thungiripinga athunala than
الا ان أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم 💞
அருமை அருமை
பாரகல்லாஹ் பாரகல்லாஹ் பாரகல்லாஹ் பாரகல்லாஹ்
அருமை மாஷா அல்லாஹ்
Masha Allah masha Allah கண்மணி நாயகத்தின் பொருட்டால் இது jeyarath செய்த உங்கள் அனைவருக்கும் அவர்களுடைய bharakathum, நேசமும் உங்கள் அனைவருக்கும் கிட்டட்டும்
آمين آمين آمين يارب العالمين
அஸ்ஸலாமு அழைக்கும் வலிமார்களை அதிகமாக ஜியாரத் செய்ய கூடிய பாக்கியத்தை எல்லோருக்கும் தந்துருள்வனாக ஆமீன்
ஆமீன்
Allah Hu Ku siriku veikathinga
@@palanibabastudents5308
*#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?*
அல்லாஹ் என்றால் என்ன/யார் ?
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா இல்லையா ? அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ?
அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?
அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ?
அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ?
அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ?
அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ?
அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ?
எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ?
நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ?
பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ?
ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ?
கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?,
பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?,
குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ?
சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ?
அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா?
விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ?
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?;
நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ?
இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ...
எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ???
"ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே"
(குர்ஆன் 57:3)
"நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது"
(குர்ஆன் 2:115)
என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ?
#மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர்.
நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்:
"அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்"
மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
"இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை ஒரு வருட வணக்கத்தை விட மேலானது"
(அல்ஹதீஸ்)
மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு"
"யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"
(அல்ஹதீஸ்)
#லாயிலாஹ_இல்லல்லாஹு
அல்லாஹ்வை தவிர வேறில்லை! ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் !
புகழ் அனைத்தும் இறைவனுக்கே !
அல்லாஹ் ❤️நேசர் இருக்கும் இடம் சுவன பூஞ்சோலை ஆமீன்
ان لله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العلي العظيم 🌹
தாங்களின் தர்ஹா ஜியாரத் பயணம் தொடரட்டும்
தொடர்ந்து நரகம் போகவா" ஏன்தா சிந்தியுங்க
மாஷாஅல்லாஹ் அருமையான ஜியாரத்
வழிகேடு சகோ
Mashallah 🌹 nagalum kuda vara maduri irukiradu Alhamdulillah
இது ஷிர்க்கா இல்லையாவென்பதை தாண்டி இந்த மகான்களின் சரித்திரம் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
Ithu oru mutrilum inai vaithalakum
Namathu thunpangalai valimarkalidam
Solli allavidam samarpikkumaru
Kooruvathu mutrilum sirke
Ivaikal thadai seyepada vendum
A Gafoor srilanka makkah jeddah
Masha Allah 1 st time pakuren.masha Allah ...
Mashaallah
இது பித்அத் வழிகேடு யா அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவாயாக. இன்ஷா அல்லாஹ்
Masha Allah sajakkallah intha dhargha naangal sellum dhargha urimai rajakili
அஸ்ஸலாமு அலைக்கும்
Askarali hashalamlikum varagmtlahe hameen mashallah
அல்லாஹ் மாஷா அல்லாஹ் தங்கள் பணி வாழ்த்துக்கள் துவாவில் என்ங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்,, எங்களுக்கும் இதுபோன்ற ஆர்வம் அதிகமாக உள்ளது, தகவல் தெரிவிக்கவும்,, இன்ஷா அல்லாஹ், சலாம்
என்னுடைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் பாய்.82482-95742
மாஷா அல்லாஹ் யாரஹ்மானே
Alhamdulillah manasu nirainthu irukkirathu
Sallallahu Ala Muhammed Sallallahu alaihi wasallam.
உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Assalamu alaikkum
மாஷா அல்லாஹ் .சிறப்பான வீடியோ.
Ya Allah bithkathana kariyankalai widdum anaiwarukum neruwaliyai kadduwayaga insah Allah 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
وعليكم السلام ورحمة الله وبركاته....
Alhamdulillaah.... Maashaa Allah... Subhaanallaah.... Mihavum arumaiyana place.... Allah ungaluku barakath seivanaaha! 🤲🤲🤲... Inshaa Allah...
அவ்லியாக்களின்மீது அன்புள்ளவர்களை ஒருங்கிணைத்து ஒரு வாட்ஸப் தளம் ஆரம்பிக்கவும் அதனால் பற்பல நண்மைகள் உண்டாகும்.
chat.whatsapp.com/EFLdMIdybtkCWyKqONYBAN
DARHA ORU MOSADI
DARHA ORU CHAITHAAN MADAM
DARHA KKU POVATHU MIHA PERUM SHIRK ALLAH ORUVANAI
MATTUME VANANGUNGAL
ALLAH UKKU ENAI VAIPPARKALAI ALLAH NARAKATHIL PODUVAN
ALLAH UKKU ANJIKKOLLUNGAL
Saiyan kaleen what app group agum
Bai poi Allah ta tholugunga yeathuku haram ana valai pandringa Allah Qur'an la solirukana illa Muhammed Nabi saw solirukurara
@@ahamedshahjahan143 Ivanga olagam aliura varaikum nambamatanga
மாஷா அல்லாஹ் ஜஸாக்கல்லாஹ் ஹைர்
Masha Allah .nega etha mathiri neraya etathuku ponum Insha Allah..
Dua seinga ji
வாழ்த்துக்கள் சகோதரர்களே-!!
மாஷா அல்லாஹ்
Long days to go
🎉🎉🎉🎉🎉
எங்களுக்கும் ஜியாரத் செய்யும் பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள்
Masha Allah super... Chumma poi pathutu varama angha ellathukum helpful ah iruka madhiri panna dhu arumai... Naangalum unmailaeyae kudaiyae vandha madhiri irundhuchu.. Alhamdulillah
துஆ செய்யுங்கள் மா
வயது மூப்பு அடைந்தவர்கள்.குடும்ப பொறுப்பு இல்லாதவர்கள் தியாக எண்ணம் கொண்டவர்கள் அல்லாஹ்வின் பொருத்தம் நாடும் பெரியவர்கள் இங்கேயே தங்கி தொழுகை நடத்தி இங்கேயே மௌத் ஆக நியாத் கொண்டவர்கள்.இருந்தால் தான் இது போன்ற புனித இடங்களை காப்பாற்ற முடியும் இன்ஷா அல்லாஹ்
உண்மை
Ya Allah allahu thala eanakkum ziyaarath seiyum pakkiyaththai tharuvanaha Aameen ya Rabbal Aalameen 🤲🤲
அருமையன கனொலி
Anemal puthi kuleyai 6 arebu ullabanga pogamadanga
இஸ்லாமிக் தமிழன் அவர்களுக்கு தங்கள் contectNo உடன் இந்த பகுதிக்கு வழிசெய்ய முடியமா என்று முயற்சிப்போம்ஜியாரத் பார்க்க ஏதுவாக இருக்கும்
இன்ஷா அல்லாஹ் புது ஆயக்குடி வருதா பட்டினம் பழனி வலிமார்களை பற்றி கேட்க வாங்க பாய் அஸ்ஸலாமு அலைக்கும்
Unga phone number
இறைநேசர்கள் இறைவனுக்காக அர்ப்பணித்தவர்கள்
அஸ்ஸலாமு அலைக்கும், இது உண்மையிலேயே நல்ல முயற்சி !இன்னும் இதுபோன்ற அறிந்த, மற்றும் அறியப்படாத, எண்ணற்ற தர்காக்கள் தமிழகத்திலே உள்ளது இவை அனைத்தையும் அதன் வரலாற்றுப் பின்னணியோடு பதிவு செய்து "தமிழக தர்ஹாக்கள்" என்கிற தலைப்பில் ஒரு ஆல்பமாக வெளியிட்டால் மிக நன்றாக இருக்கும் நன்றி! அஸ்ஸலாமு அலைக்கும்*
Insha Allah ji
Masha Allah.
Good effort
Great job
Eva edula en neratha saylu saikiraa thiriumma edu famous saidi panam sambarikuduku
Masha Allah sirantha muyarchi
Assalamu Alikum Warahmathullahi Wabarakathu MASHAALLAH SUBANALLAHA SUBANALLAHA ALLHAMDULILAH ALLAHUAKBAR sallalahu Alamuhamad sallalahu Aliyu sallam Due a kiJeya BAI
Vaaltthu nandri
Ethaiyum neradiyaga allavidam
Kedkumaru than kuraanum al hateeskalum valiyurutthukinrana
Allavirku brokarmar kidayathu.
A.gafoor srilanka jeddah
Assalamualaikum anna na sanarpatti than but epadi oru iraithuthar irukathu theriyathu anna tq insha allaha orunal pakanum
தொடரட்டும் முயற்ச்சிகள் அங்கு கைடு யாராவது இருக்காங்களா
Maasha Allah, kandippa ivar oru siddhara irundhurupaaru, Allahu Alam
Pklnjhñ
It's a new building I know Sirumalai history past 50years
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
உங்கள் துஆக்களில் எங்களை நினைவு கூறுங்கள்
நீங்கள் செல்லும் ஒவ்வொரு இறை நேச செல்வர்களின் காலடியில் என் கோடானு கோடி ஸலாம் களை எத்தி வைக்கிறேன்
எங்கள் நலவான நாட்டங்கள் தேட்டங்கள் எல்லாம் நண்மையுடன் வெற்றியுடன்
வெகு விரைவில் நிறைவேற வேண்டும் என்று துஆ செய்யுங்கள் பிளீஸ்
இன்ஷா அல்லாஹ் கூறுகின்றேன்.பெரியார்களின் துஆ உங்களுக்கு கிடைக்கும்
Mashallah ❤️
allah yallaraum kapaitra vendum
இன்ஷா அல்லாஹ்
அருமை ஃபாரக்கல்லாஹ்
Mashaallah
Masha allah..
எங்களுக்கும் துஆ செய்யுங்கள்
Pls visit Tirunelveli KANGAIKONDAN dargha.peer Mohamed peer mohidheen dargha
Video making nice. Masha Allah
Insha allah enakum ethupola jeeyarath ku poga vendum endru romba naal asai insha allah அல்லாஹ் nadinaal viraivil santhipom
அஸ்ஸலாமு அலைக்கும்
வா அலைக்கு முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹு சகோ இது வழிகேடு அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்
🙏🏻😇 Salam
الحمد لله بارك الله
மாஷாஅல்லாஹ்
Asalamu alaikum Ipove epadi erku apdina avaga silaa erkumbodh epadi erthurkum bro allahu akber evalo kulur evalo visampochu evalo mirugam erturkim bro ... Allahu Akbar maraidhym vaalthukondu erkum maahangal ♥️♥️♥️♥️
நல்ல முயற்சி. சிறப்பான கணொளிகள். ஆனால் இன்னும் நிறைய ஹோம் ஒர்க் செய்து உங்கள் பேச்சை செம்மை செய்யுங்கள். சில நேரம் ஏனோ தானோ என்று உளறுவது போல் பேசுகிறீர்கள். சரியாக.. முத்தாய்பாக பேசினால் கேட்பதற்கு இன்னும் இனிமையாக இருக்கு.
Mashaallah, periya vishayam. Alhamdulillah.
Masha allah. Thanks mubarak
Jazakallah
insha'Allah 👍ok
அஸ்ஸலாமு அலைக்கும் ஜியாரத் சென்றேன் முதலில் வழி தெரியவில்லை அங்கு உள்ள நபரின் மூலமாகத்தான் செல்ல முடிந்தது காட்டுக்குள். அடையாளங்கள் மறைந்து விட்டது. வழிகள் சீராக வேண்டும் துஆ செய்தவனாக ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ்.
நல்ல தகவல். தாங்கள் சுரேஷ் அவர்களின் செல் நம்பர் கொடுத்தால் அவரை தொடர்பு கொண்டு ஸியாரத் செய்ய லாம்.
MASHALLAH AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN
வேடசந்தூர் வாருங்கள் பாய்..
Jazakkallahu hair alhamdulillah
அருமை..
மாஷா அல்லாஹ் உங்களின் பணி சிறக்க அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் சகோதரரே சிறுமலை தர்கா எந்த ஊரில் அதை நீங்கள் கூறவில்லை தர்கா ஷரீப் அமைந்திருக்கும் பகுதியை கூறுங்கள் சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
திண்டுக்கல்
சிறுமலை
அண்ணா நகர் அருகில்
நடந்து பயணம்
அஸ்ஸாம் அழைக்கும் நீங்க எப்படி இந்த காட்டு செல்லதடையோபயமோஅதபோல்நாங்கள்எங்கசொந்த ஊர்போகபயம்தடைகள்எங்கழகாக அல்லாஇடத்தில்தவாசெய்கள்.அஸ்ஸாம் அவைக்குள
Masha Allah ❣️
ஆமீன்
Assalamu Alaikum Malaipeer Waliyullha NAYAHAM Raliyallhu Anhu
Manithanai chinthikka vaikkintrathu
Adarnth paguthel oru kabar.
Islam great
Allah kareem
Super good like video
masa allak
மா ஷாஅல்லா
Naangal kudumpathudan selvom
Masha Allah
மாசஅல்லாஹ்
Sirku vaipatharku vali kattikal
Munnodikal sirku vaipathilirunthu
Nam ellorayum alla pathukappanaka
A Gafoor srilanka jeddah
Jazakallah khair