அமாவாசையில் தர்காவில் நடக்கும் அமானுஷ்யங்கள் : Kovalam Dargah Live Visit with Sangili Baba

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 22

  • @santhanalakshmi7357
    @santhanalakshmi7357 6 месяцев назад +4

    sangili baba is very kind❤

  • @Hklgf
    @Hklgf 6 месяцев назад

    Enna Enna ooruddraan paaru

  • @BakiyaBakiya-g8z
    @BakiyaBakiya-g8z Месяц назад

    Even oru dophakkar shangili papa

  • @Bharat_Mathaki_Jai-1
    @Bharat_Mathaki_Jai-1 6 месяцев назад

    💥 boom thana da poduvinga epo ena da eppadi erakitinga

  • @AbdulSalam-tc7bh
    @AbdulSalam-tc7bh 4 месяца назад

    Entha uru enga eruku

  • @Bharat_Mathaki_Jai-1
    @Bharat_Mathaki_Jai-1 6 месяцев назад

    Sema da TMT kambi kattura kathai pola

  • @abuhaaris8640
    @abuhaaris8640 3 месяца назад

    யா அல்லாஹ், இவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக.

  • @nanthagopal4788
    @nanthagopal4788 27 дней назад

    Enkitta 4000. Angitu anga ulla oruthan erpan mayil eragula adichan appo la erndu en udambula ketta sakthi adhigama ayuduchi😢😢😢

  • @al-tc3fe
    @al-tc3fe 6 месяцев назад +1

    எலுமிச்சம் பழம் சாமி ஒரு கதை சொன்னாருன்னா இவர் தொப்பி பாய் ஒரு கதை சொல்றாரு

  • @MOHAMEDIBRAHIM-xc5wp
    @MOHAMEDIBRAHIM-xc5wp 6 месяцев назад +1

    if you are talking with ghost then you ask the ghost to take a selfie with your baba

  • @Bharat_Mathaki_Jai-1
    @Bharat_Mathaki_Jai-1 6 месяцев назад

    Ada manam ketta narayalee bhai

  • @kulasaiganikulasaigani9858
    @kulasaiganikulasaigani9858 27 дней назад

    இஸ்லாம் பற்றிய அறிவு பெற வேண்டும் இறை நேசர்கள் அல்லாஹ் தான் இந்த பூமியில் உயிர் கொடுத்து படைக்கிறான் அந்த அல்லாஹ்வே மரணம் மூலம் இந்த பூமியிலிருந்து எடுத்து மறைத்து விடுகிறான் மனிதன் மரணம் ஏற்படுவதற்குள் முகமது நபி அவர்களின் போதனைகளை முழுமையாக ஒன்று கூட விடாது வாழ்ந்து மரணிப்பவர்கள் அந்த தூய்மையானவ்ர்கள் அனைவரும் இறை நேசர்கள் தான் ஆக அவர்களுக்கு தான் நிச்சயம் சுவர்க்கம் கிடைத்து விடும் ஆக மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முகமது நபிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களாகிய மனைவி பிள்ளைகள் பேரன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கூடவே வாழ்ந்த தோழர்கள் மற்றும் நபிகளின் போதனைகளை கேட்டு ஒரு அனுகூட பிசகாமல் வாழ்ந்து மரணித்தவ்ர்கள் எவ்வளவு ஜனத்தொகை இருக்கலாம் அவர்களில் இறைநேசர்கள் இல்லையா மக்கா, மதீனாவில் தர்ஹா கல்லறைகள் ஏன் இல்லை புனித குர்ஆன் தந்த முகமது நபி அவர்களின் பெயரே அந்த குர்ஆனில் வருகிறதே முகமது நபி அவர்கள் ஏன் இதுவரை யாருக்கும் கனவில் தோன்றவோ கராமத் செய்வதில்லை நபிகளின் போதனைகளை கடை பிடிப்போம் ஒரு நாளில் ஐந்து பகுதிகளாக மசூதிகளில் உயிரோடு இருக்கும் அல்லாஹ்வுக்கு தொழுகை நடத்த அழைக்கிறார்கள் அவனிடமே பிரார்த்திப்போம் நலம் பெறுங்கள்?

  • @abulla9636
    @abulla9636 15 дней назад

    வஹ்ஹாபி வஹ்ஹாபி என்று கோபப்படும் ஆலிம்கள் சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு செய்தியிலும் கோபப்படும் விஷயம் இருக்கிறதா இல்லையா?? என்று விளக்கம் சொல்ல வேண்டும் குரான் ஹதீஸ் அடிப்படையி ல்

  • @palanigovindasamy928
    @palanigovindasamy928 6 месяцев назад +6

    கம்பி கட்டுர கதை எல்லாம் சொல்றான் பாரு

    • @nandhu_raman
      @nandhu_raman 6 месяцев назад

      கம்பி கட்டும் பாவா😊😅

    • @Kumaran-vlr
      @Kumaran-vlr 3 месяца назад +1

      நம்பிக்கை இருந்தால் பார் இல்லை என்றால் சும்மா இருங்க தம்பி

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 3 месяца назад

    They send evil to whom go there