இது இப்போது இடிப்பது நீங்கள் போலித் தவ்ஹீத் என்று சொல்லக் கூடியவர்கள் அல்ல ஷீஆக்கள் குழந்தைகள் என்று இருக்கக் கூடியவர்கள் போன்று நீங்களும் ஒரு கொள்கை கோட்பாடு உடையவர்கள் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்
இனைவைத்தல் தான். ஒழுங்காக Qur'an அண்ட் ஹதீஸ் a நல்லா படிங்க அல்லாஹ்வை தவிர யாரையும் வணங்க கூடாது .ஒரு போதும் மன்னிக்க மாட்டான் சிந்திக்க முதல் யார்ட பேச்சையும் கேட்காம Qur'an and ஹதீஸ் a படிங்க
ruclips.net/video/ac5OOBhGK2E/видео.htmlsi=Pb3B_1eXfF-YEwAu 10 miracles of dargah shrine..👆.. LIFE AFTER DEATH... MIRACLESவலிமார்கள் என்பவர்கள் யார்? அல்லாஹ்வின் கட்டளையும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஸுன்னத்துகளையும் ஒன்று விடாமல் பின்பற்றி, இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் முறையாக நடந்து ஷரீஅத், தரீகத், ஹகீகத் என்ற மன்ஸில்களை அதாவது படித்தரங்களை கடந்து இறுதியில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொண்டவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள், வலிமார்கள் எனப்படுவார்கள். அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள். வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும். நாம் வலிமார்கள் என்று கூறினால் அதில் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள் ஏனைய அவ்லியாக்கள் அனைவரும் அடங்குவார்கள். என்றாலும் பொதுவாக மக்கள் பேசும்பொழுது, ஸஹாபாக்களை அவர்களது சிறப்பான அந்தஸ்தை கூறியே, அதாவது ஸஹாபாக்கள் என்று கூறியே அழைக்கிறார்கள். ஏனைய தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய பெரியார்கள் இவர்களைத்தான் பொதுவாக அவ்லியாக்கள் என்று கூறுகிறார்கள். வலிமார்களின் அந்தஸ்து உலகத்திலுள்ள எல்லா அவ்லியாக்களை விடவும் அதி கண்ணியமும், சிறப்பும், அந்தஸ்தும் மிக்கவர்கள்தான் ஸஹாபாக்கள். எனவே நாம் எந்த ஒரு அவ்லியாவையும் ஸஹாபாக்களை விட சிறந்தவர்கள் என்று கூறக்கூடாது. அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. அதேபோல் உலகத்திலுள்ள எந்தவொரு அவ்லியாவையும் எங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து எங்களைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்று கூறக்கூடாது. இன்னும் அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. இதுதான் உண்மையான இஸ்லாமிய கொள்கையாகும். இந்த அவ்லியாக்களைப்பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல் புனித அல்குர்ஆனில் கூறும்போது: "அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுக்கு எந்த பயமும் இல்லை. எந்த கவலையும் இல்லை" என்று கூறுகிறான். அவர்கள் விரும்பாத ஒன்று நடந்து விட்டதே என்று கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் விரும்பாத ஒன்று எதிர்க்காலத்தில் நடக்குமோ என்று பயப்படவும் மாட்டார்கள். இதுதான் இதன் பொருள். ஆனால் கியாமத்து நாளைப்பற்றிய கவலை மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். அதேபோன்று அல்லாஹ்வுடைய அச்சம், பயம் மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் மிக அதிகமாக இருக்கும். அதேநேரம் இந்த உலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் எந்த கவலையும், பயமும் அடையமாட்டார்கள். இதே போன்று அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறியதாக எங்கள் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் திருவுளமானார்கள்: "எனது அடியான் நஃபிலான வணக்கங்களை விருப்பத்துடன் செய்து, என்னுடைய நெருக்கத்தைபெற விரும்பி, என்னை நெருங்கினால் நான் அவனை நேசிக்கும் அளவுக்கு ஆகிவிடுகிறான். நான் அவனை நேசித்து விட்டால், அவன் கேட்கும் காதாகவும், பார்க்கும் கண்ணாகவும், பிடிக்கும் கையாகவும், நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன்." (ஸஹீஹுல் புகாரி)
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன் அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை

இணைவைப்பை மட்டும் ஒரு போதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான். பெரும் பாவங்களில் முதலான இப்பாவத்தில் மூழ்கி இருக்கும் இவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயதை வழங்குவானாக🤲🏻🤲🏻
இஸ்லாத்தை மேலோட்டமாக அறிந்து கொண்டு எதையும் பேசாதீர்கள் மாறாக நபிமார்கள் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபாஅதாபியீன்கள், ஸாலினியின், சித்தீக்கீன்கள், இவர்களைப் பின்பற்றி ஹதீஸ், தஃப்ஸீர், இஜ்மா, கியாஸ், நான்கு மத்ஹபுகளின் இமாம்களின் கூற்றின்படி அறிந்து தெரிந்து கொண்டு பேசுங்கள்! !!!!!.
اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் : 4:48)
என் பெயர் செல்வம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் இவையெல்லாம் உண்மை நான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தேன் இரவு அம்மாஜியிடம் சென்று அல்லாவிடம் துவா வாங்கி கொடுங்கள் என்று வேண்டினேன் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தார் மரு நாள் காலையில் அவரே எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார் எனக்கு காசு பிரச்சனை ரொம்ப கஷ்டமாக இருந்தது அதற்கு பிறகு பிரச்சனை இல்லை இவையெல்லாம் உண்மை
ஷைத்தான் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன அதிசயத்தை வேண்டுமானாலும் செய்து நம்பிக்கை வர வைப்பான் அதான் சைத்தானின் சூழ்ச்சி, ஆனால் அல்லாஹ் விடம் கேட்டால் இம்மை மறுமை இரண்டிலும் ஷிபா வை கொடுப்பான், நம் நிரந்தர வாழ்க்கை மறுமை மட்டுமே ☝🏻 அந்த வாழ்க்கையில் அல்லாஹ் மட்டுமே ஆட்சியாளன் அங்கு இவர்கள் யாரும் வந்து சாட்சி கூற மாட்டார்கள் புரிந்து கொள்ளுங்கள் 😢 குர் ஆனை விளங்கி படியுங்கள் தயவு செய்து 😢 அல்லாஹ் நேர்வழி காட்டுவான் 🤲🏻
அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்! தர்ஹா வழிபாடு என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று! அல்லாஹ் ஒருவனை மட்டும் நாம் வணங்க வேண்டும்...
ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும்(தாய் தந்தை) வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.” ❤(அல்குர்ஆன் : 31:15)❤
48. தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.490 அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். திருக்குர்ஆன் 4:48
இது முற்றிலும் வேடிக்கையான😂😂😂 நிகழ்ச்சி மக்கள் பார்த்து விட்டு மகிழ்ச்சியாக செல்லவும்....😂😂 படைத்தவன் ஒருவன் மட்டுமே ☝ அவன் அல்லாஹ் மட்டுமே... இவர்கள் அனைவரும் அல்லாஹ் பாதுகாப்பானக. 🥰🥰
இஸ்லாத்தை மேலோட்டமாக அறிந்து கொண்டு எதையும் பேசாதீர்கள் மாறாக நபிமார்கள் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபாஅதாபியீன்கள், ஸாலினியின், சித்தீக்கீன்கள், இவர்களைப் பின்பற்றி ஹதீஸ், தஃப்ஸீர், இஜ்மா, கியாஸ், நான்கு மத்ஹபுகளின் இமாம்களின் கூற்றின்படி அறிந்து தெரிந்து கொண்டு பேசுங்கள்! !!!!!.
நாம் செய்ற தவறு உணர்ந்து நம்முடைய மனசாட்சியை இறைவனிடம் சமர்ப்பணம் செஞ்சு... மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருக்கவே நாம் இறைவனை வணங்க வேண்டும்.... அவனே கடவுள் அதுவே கடவுளின் நீதி ஆகும்... நம்முள் எப்பொழுது நீயாணம் பிறக்கிறதோ அப்பொழுதுதான் இறைவனின் உண்மைதன்மையை நாம் உணர முடியும்...
நம் மனம் எதை ஏற்கிறதோ அதை நம்புகிறது.நம்பிக்கை தான் நம்மை வாழ வைக்கிறது.கடவுள் நம் மனதில் குடி கொண்டுள்ளார்.அவருக்கு இந்த உலகமே சொந்தம். குறிப்பிட்ட இடம் நிச்சயம் மனிதன் உருவாக்கியதே .
இறைவன் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கார் உணராத வரை வெளிப்படமாட்டார் அப்படி உணர்ந்தவர்கள் இவர்கள் நமக்கு வழிநடத்தும் வராக அமைய இறைவனே வழிநடத்துகிறார் என்பது தான் உண்மை.... எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏
@@DivineHub-l1l Ungaluku purigirathu.... Madham vaithu arasiyal seium.. Adhil sikkum manithargalukaga... எளிய முறையில் koorinen... Sagotharare.... Om. Nama shivaya 🙏🏼
Indha comment❗.indha video Ku comment Panna some peoples ku matum🙄.(Sammi Yara eruintha ena ❓....nammaku nallathu seiyuraingala athuve podhum😌.All are good❤️All are One❤️All gods su nammaku nallathu tha seiyurainga...so yarum kadavule pirichi osathi veikathinga 🙂
அம்மாஜி என்னால் அந்த இடத்துக்கு வர முடியாது ஆனால் என்னோட பிரச்சனை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் என்னை அந்த பிரச்சனையில் இருந்து வெளியே கொண்டு வாங்க plz அம்மாஜீ 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤ (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. ❤(அல்குர்ஆன் : 2:186)❤
Please don't support this. This is not Islam. It's shirk. In Islam we must worship Allah only. We should not even worship our beloved Prophet Mohamed (sal). Allah will never forgive Shirk. So please don't do and believe these kind of activities
இது எப்படி இணைவைத்தலில் சேரும்??? இது கராமத் என்னும் அற்புதத்தில் சேர்ந்தது... யாரும் இவர்களை இறைவன் என்று சொல்வதில்லை இறைவனுடைய அரசாட்சியில் இவர்களுக்கு பங்கு உண்டு என்றும் சொல்வதில்லை
Bro avaga sollura tha la ketegala ava sollura thunu ella amma amma nu tha Allah nu sollura ga la atha inaivaipu yethuva iruthalu Allah oruvanidam mattu tha kekanu ivagala yaaru
படைத்த ரப்புல் ஆலமீனை விட உங்களுக்கு இவர்கள் சிறந்தவர்களா சிந்திக்க மாட்டீர்களா சிந்தித்து செயல்படுங்கள் நரக வேதனையை நாம் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது வல்ல ரஹ்மானை தவிர வேறு யாரையும் வணக்கத்திற்கான இடத்தில் வைப்பது மிகப்பெரிய ஷிர்க்கும் அல்லாஹ் தான் உங்களை காக்க வேண்டும் ஆமென்
செத்துப் போனவர்களுக்கு எந்த சக்தியும் கிடையாது. அல்லாவுக்கு மட்டும் தான் அனைத்து சக்தியும் உள்ளது. மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 21 வசனம் 21 ல் அல்லாஹ் சொல்கிறான் " பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்து கொண்டிருக்கிறார்களே'! அவை இறந்தோரை உயிர் கொடுத்து எழுப்புமா? என்று அல்லாஹ் கேட்கிறான். மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 4:48 , 6:14 லும் பார்க்க அதனால் வசந்தம் சேனல் சார் இது போன்ற ஆதாரமற்ற ஒளிபரப்புகளை தயவு செய்து ஒளிபரப்பி மக்களிடம் குழப்பம் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
❤❤❤ அல் குர்ஆனில் 112 அத்தியாயத்தை படியுங்கள் அல்லாஹ் மிக தெளிவாக நான்கு வரிகளில் கூரிவிட்டான்👇👇👇👇 (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் (எதுவும்) இல்லை. (அல்குர்ஆன் : 112: 1-2-3-4)
Women are more than deities. No deity has given birth a child through their womb. Humen women kept their babies in their womb for ten months and yield their children. A difficulty job of celestial supernatural wonder. I salute all our women. Mother is more than divine. My sincere wishes to thaimai.
இவர்கள் நபி அவர்களின் பேரப்பிள்ளைகளின் வழிகளில் வந்தவர் இவர்கள் பொய் அல்ல இவர்களின் துவா அல்லாஹ்விடத்தில் முதலாக ஏற்கப்படும் இவரிடம் கைகள் ஏந்தி இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்கக்கூடாது அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் எனக்காக என்று கேட்க வேண்டும் இதைப் பற்றி நபியவர்கள் நூல் புஹாரியில் குறிப்பிடப்பட்டுள்ளது
நானும் இதுபோல் தான் சீர்க் வைத்துகொண்டு இருந்தேன் . தற்போது , அல்லாஹ் என்னை பாதுகாத்தான். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
Ealla pugazhum iraivan oruvanukke
2 ரக்காத் தொழுது அல்லா கிட்ட கையேந்தி அழுது கேட்டாலே ஒரு கஷ்டமும் வராம அல்லா பாத்துகாஆபான்
Engal oday athigam enda saydzadi.allaha ko nessynarr
Alhamdulillah...
சொல்லலாம் கொலை வஸல்லம் அன்னவர்களின் சொல்லியிருக்கிறார்கள் எனது சமுதாயம் சிரிக்க வைக்க மாட்டார்கள் என்று
அவ்வாறு ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்லிருக்க என்று எத்தனையோ பெயர்கள் முஸ்லீம்கள் சிரிக்க வைக்கிறார்கள் என்பது சொல்லுகிறார்
இது இப்போது இடிப்பது நீங்கள் போலித் தவ்ஹீத் என்று சொல்லக் கூடியவர்கள் அல்ல ஷீஆக்கள் குழந்தைகள் என்று இருக்கக் கூடியவர்கள் போன்று நீங்களும் ஒரு கொள்கை கோட்பாடு உடையவர்கள் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கமாட்டான் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்😔😔
இது எப்படி இணைவைத்தலில் சேரும்??? இது கராமத் என்னும் அற்புதத்தில் சேர்ந்தது... யாரும் இவர்களை இறைவன் என்று சொல்வதில்லை
இனைவைத்தல் தான். ஒழுங்காக Qur'an அண்ட் ஹதீஸ் a நல்லா படிங்க அல்லாஹ்வை தவிர யாரையும் வணங்க கூடாது .ஒரு போதும் மன்னிக்க மாட்டான் சிந்திக்க முதல் யார்ட பேச்சையும் கேட்காம Qur'an and ஹதீஸ் a படிங்க
@@pmpdsirajudeen7023 அப்படின்னு ஒன்னு இல்ல இவங்களா சும்மா பெயர் வெச்சி உங்களை குலப்புறாங்க
Apadi ya nga
@@pmpdsirajudeen7023 correct...
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே🤲
Kattayam allah podhumanavan.
😊😊😊
Nice rahi ❤️❤️
நிச்சயமாக எல்லாவற்றிக்கும் தகுதியானவன் இறைவன் ஒருவனே....
Nice drear ❤️❤️❤️
அல்லஹ் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையும் இல்லை
யா அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து விடு
யா அல்லாஹ். இவர்களை மன்னிப்பாயாக🤲 ஆமீன் 😢 இறைவனுக்கு இணை வைக்காதீர்கள்.
)
Why are you saying like that? Please tell me reasons 😢
ruclips.net/video/ac5OOBhGK2E/видео.htmlsi=Pb3B_1eXfF-YEwAu
10 miracles of dargah shrine..👆.. LIFE AFTER DEATH... MIRACLESவலிமார்கள் என்பவர்கள் யார்?
அல்லாஹ்வின் கட்டளையும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஸுன்னத்துகளையும் ஒன்று விடாமல் பின்பற்றி, இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் முறையாக நடந்து ஷரீஅத், தரீகத், ஹகீகத் என்ற மன்ஸில்களை அதாவது படித்தரங்களை கடந்து இறுதியில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொண்டவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள், வலிமார்கள் எனப்படுவார்கள்.
அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள். வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும். நாம் வலிமார்கள் என்று கூறினால் அதில் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள் ஏனைய அவ்லியாக்கள் அனைவரும் அடங்குவார்கள்.
என்றாலும் பொதுவாக மக்கள் பேசும்பொழுது, ஸஹாபாக்களை அவர்களது சிறப்பான அந்தஸ்தை கூறியே, அதாவது ஸஹாபாக்கள் என்று கூறியே அழைக்கிறார்கள். ஏனைய தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய பெரியார்கள் இவர்களைத்தான் பொதுவாக அவ்லியாக்கள் என்று கூறுகிறார்கள்.
வலிமார்களின் அந்தஸ்து
உலகத்திலுள்ள எல்லா அவ்லியாக்களை விடவும் அதி கண்ணியமும், சிறப்பும், அந்தஸ்தும் மிக்கவர்கள்தான் ஸஹாபாக்கள். எனவே நாம் எந்த ஒரு அவ்லியாவையும் ஸஹாபாக்களை விட சிறந்தவர்கள் என்று கூறக்கூடாது. அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. அதேபோல் உலகத்திலுள்ள எந்தவொரு அவ்லியாவையும் எங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து எங்களைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்று கூறக்கூடாது. இன்னும் அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. இதுதான் உண்மையான இஸ்லாமிய கொள்கையாகும்.
இந்த அவ்லியாக்களைப்பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல் புனித அல்குர்ஆனில் கூறும்போது: "அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுக்கு எந்த பயமும் இல்லை. எந்த கவலையும் இல்லை" என்று கூறுகிறான். அவர்கள் விரும்பாத ஒன்று நடந்து விட்டதே என்று கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் விரும்பாத ஒன்று எதிர்க்காலத்தில் நடக்குமோ என்று பயப்படவும் மாட்டார்கள். இதுதான் இதன் பொருள். ஆனால் கியாமத்து நாளைப்பற்றிய கவலை மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். அதேபோன்று அல்லாஹ்வுடைய அச்சம், பயம் மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் மிக அதிகமாக இருக்கும். அதேநேரம் இந்த உலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் எந்த கவலையும், பயமும் அடையமாட்டார்கள்.
இதே போன்று அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறியதாக எங்கள் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் திருவுளமானார்கள்:
"எனது அடியான் நஃபிலான வணக்கங்களை விருப்பத்துடன் செய்து, என்னுடைய நெருக்கத்தைபெற விரும்பி, என்னை நெருங்கினால் நான் அவனை நேசிக்கும் அளவுக்கு ஆகிவிடுகிறான். நான் அவனை நேசித்து விட்டால், அவன் கேட்கும் காதாகவும், பார்க்கும் கண்ணாகவும், பிடிக்கும் கையாகவும், நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன்."
(ஸஹீஹுல் புகாரி)
அல்லாஹ் மிக பெரியவன்
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை

அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்
Amaam
100 percent vunmai.allak ku nigar yarum illai
Athu yarukum puriyallla Allah kadipa kuli kudupan
😊😊
Yes ,,, it's correct
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே
இணைவைப்பை மட்டும் ஒரு போதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான். பெரும் பாவங்களில் முதலான இப்பாவத்தில் மூழ்கி இருக்கும் இவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயதை வழங்குவானாக🤲🏻🤲🏻
இஸ்லாத்தை மேலோட்டமாக அறிந்து கொண்டு எதையும் பேசாதீர்கள் மாறாக நபிமார்கள் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபாஅதாபியீன்கள், ஸாலினியின், சித்தீக்கீன்கள், இவர்களைப் பின்பற்றி ஹதீஸ், தஃப்ஸீர், இஜ்மா, கியாஸ், நான்கு மத்ஹபுகளின் இமாம்களின் கூற்றின்படி அறிந்து தெரிந்து கொண்டு பேசுங்கள்! !!!!!.
இணை வைப்போரே அஞ்சி
பயந்து நடந்து கொள்ளுங்கள்
அல்லாஹ்வுக்கு
இணைவைப்போரை ஏக இறைவன் மன்னிக்க மாட்டான்.... இறைவன் பாதுகாப்பானாக...
இப்லீஷ் அன்று சவால் விட்டதை
இன்று இந்த வழிகேடர்கள் மூலம் சிம்பிளாக நிறைவேற்றிக் கொள்கிறான்.
இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. தர்ஹா வழிபாடு. இறைவன் ஒருவனே. யா அல்லாஹ்.
True 👍
True
اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
(அல்குர்ஆன் : 4:48)
நாம் நமது தேவைகளை நம்மை படைத்த அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும். தயவு செய்து ஷிர்க் செய்யாதீர்கள்.இது பெரிய பாவம்.
No.. This is not a shirk please learn more about Islam
Aptina Enna bro
அல்லாஹ்... நீதான் நேர்வழி காட்ட வேண்டும்.... பார்க்க மிக வேதனையாக உள்ளது.... அல்லாஹ் கு இணை யே இல்லை....
என் பெயர் செல்வம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் இவையெல்லாம் உண்மை நான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தேன் இரவு அம்மாஜியிடம் சென்று அல்லாவிடம் துவா வாங்கி கொடுங்கள் என்று வேண்டினேன் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தார் மரு நாள் காலையில் அவரே எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார் எனக்கு காசு பிரச்சனை ரொம்ப கஷ்டமாக இருந்தது அதற்கு பிறகு பிரச்சனை இல்லை இவையெல்லாம் உண்மை
Nanum nambran bro 😢
ஷைத்தான் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன அதிசயத்தை வேண்டுமானாலும் செய்து நம்பிக்கை வர வைப்பான் அதான் சைத்தானின் சூழ்ச்சி, ஆனால் அல்லாஹ் விடம் கேட்டால் இம்மை மறுமை இரண்டிலும் ஷிபா வை கொடுப்பான், நம் நிரந்தர வாழ்க்கை மறுமை மட்டுமே ☝🏻 அந்த வாழ்க்கையில் அல்லாஹ் மட்டுமே ஆட்சியாளன் அங்கு இவர்கள் யாரும் வந்து சாட்சி கூற மாட்டார்கள் புரிந்து கொள்ளுங்கள் 😢 குர் ஆனை விளங்கி படியுங்கள் தயவு செய்து 😢 அல்லாஹ் நேர்வழி காட்டுவான் 🤲🏻
செல்வம் அண்ணாஇந்த தர்கா எங்கே இருக்கிறது❤
Thuraiyur
Iam muslim தர்கா வழிபாடு ஒரு வழி கேடானது உங்களை எல்லாம் பித்தலாட்டம் இறைவன் ஒருவன் மட்டும்தான் வேற யாரும் இல்லை
அல்லாஹ் ஒருவனே வணக்கத்திர்க்கு தகுதியானவன் அல்லா பாதுகாக்கனும் எல்லா புகழும் இறைவனுக்கே
அல்லாஹ் ஒருவனே பாதுகாவலன் . அல்லாஹ் ஒருவனிடம் மட்டும் அஞ்சுவோம் அடிபணிவோம் . ☝️☝️அல்லாஹ் இணைவைப்பது மிகப்பெரிய பாவம் 😨😨
எல்லாத்தையும் மதிப்போம்... காரணம் நம்பிக்கை ஒன்றுதான்
நண்பா இவர்களும், காரைக்கால் அம்மையார் மற்றும் ஆண்டாள் போன்று பெண் சித்தர்கள்.
அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்!
தர்ஹா வழிபாடு என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று!
அல்லாஹ் ஒருவனை மட்டும் நாம் வணங்க வேண்டும்...
ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும்(தாய் தந்தை) வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்;
ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்;
(யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்;
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”
❤(அல்குர்ஆன் : 31:15)❤
கபூர்ல அவங்க என்னா பாடு படுறாங்களோ அல்லாஹ் நம் அனைவருக்கும் நல் வழி காட்டுவானாக ஆமீன்
48. தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.490 அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
திருக்குர்ஆன் 4:48
God is great ammaji
அம்மா நான் உன்னை தேடிவருவேன் மா ..என்னையும் வாழ வையுங்க 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னுடைய புவனா வேனும் ...என்மேல இருக்குற பழி போகனும் 😭😭😭😭😭😭😭😭😭😭
😂😂
இது முற்றிலும் வேடிக்கையான😂😂😂 நிகழ்ச்சி மக்கள் பார்த்து விட்டு மகிழ்ச்சியாக செல்லவும்....😂😂 படைத்தவன் ஒருவன் மட்டுமே ☝ அவன் அல்லாஹ் மட்டுமே... இவர்கள் அனைவரும் அல்லாஹ் பாதுகாப்பானக. 🥰🥰
இஸ்லாத்தை மேலோட்டமாக அறிந்து கொண்டு எதையும் பேசாதீர்கள் மாறாக நபிமார்கள் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபாஅதாபியீன்கள், ஸாலினியின், சித்தீக்கீன்கள், இவர்களைப் பின்பற்றி ஹதீஸ், தஃப்ஸீர், இஜ்மா, கியாஸ், நான்கு மத்ஹபுகளின் இமாம்களின் கூற்றின்படி அறிந்து தெரிந்து கொண்டு பேசுங்கள்! !!!!!.
நாம் செய்ற தவறு உணர்ந்து நம்முடைய மனசாட்சியை இறைவனிடம் சமர்ப்பணம் செஞ்சு... மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருக்கவே நாம் இறைவனை வணங்க வேண்டும்.... அவனே கடவுள் அதுவே கடவுளின் நீதி ஆகும்... நம்முள் எப்பொழுது நீயாணம் பிறக்கிறதோ அப்பொழுதுதான் இறைவனின் உண்மைதன்மையை நாம் உணர முடியும்...
Nice dr
இங்குசொல்லபடும்விஷயம்சத்தியம்.உண்மை.
Entha orula iruku anna
சகோதரர்களேஇந்த தர்கா எங்கே இருக்கிறது❤
நம் மனம் எதை ஏற்கிறதோ அதை நம்புகிறது.நம்பிக்கை தான் நம்மை வாழ வைக்கிறது.கடவுள் நம் மனதில் குடி கொண்டுள்ளார்.அவருக்கு இந்த உலகமே சொந்தம். குறிப்பிட்ட இடம் நிச்சயம் மனிதன் உருவாக்கியதே .
Nenge non muslim a irundhalum sariya sonninge sis… I really shame with this people 🥺
Vanakathukuriyavan Allahuvai thavira vera yarum illai...
Inaivaithal miga periya pavamahum.
Bashaku
இறைவன் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கார் உணராத வரை வெளிப்படமாட்டார் அப்படி உணர்ந்தவர்கள் இவர்கள் நமக்கு வழிநடத்தும் வராக அமைய இறைவனே வழிநடத்துகிறார் என்பது தான் உண்மை....
எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏
🙏🙏🙏
@Anam fashion & vlogs peyargal kodi irupinum Iraivan oruvanae ... Avaraye naan Shivan endrum... Neenga allah endrum matroruvar vera peyargalai kondum vendugirom...
Anaithu prathanai galum ore edam poi serum....
Allavatra anbalum nigaratra anbonum aagiya Allah vum. Seri..
Anbe thiru uruvamana en aiiyano Eessano seri... Ellam ondre
உண்மை சகோ👍
@@pawsome9676 இறை ஆற்றல் ஒன்றே மனிதனை பக்குவபடுத்தவே மதங்கள் தவிர வேறு ஒன்றும் இல்லை
எல்லாம் வல்ல பிரபஞ்ச பேராற்றக்கு நன்றி🙏💐
@@DivineHub-l1l Ungaluku purigirathu....
Madham vaithu arasiyal seium.. Adhil sikkum manithargalukaga... எளிய முறையில் koorinen... Sagotharare....
Om. Nama shivaya 🙏🏼
Indha comment❗.indha video Ku comment Panna some peoples ku matum🙄.(Sammi Yara eruintha ena ❓....nammaku nallathu seiyuraingala athuve podhum😌.All are good❤️All are One❤️All gods su nammaku nallathu tha seiyurainga...so yarum kadavule pirichi osathi veikathinga 🙂
அம்மாஜி என்னால் அந்த இடத்துக்கு வர முடியாது ஆனால் என்னோட பிரச்சனை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் என்னை அந்த பிரச்சனையில் இருந்து வெளியே கொண்டு வாங்க plz அம்மாஜீ 🙏🙏🙏🙏🙏🙏🙏
Pp
What?
Un prachanai yai ammaji ayyaji yala lam onnum panna mudeyadhu 5 vealai thozhudu Allah vedam kaellu un prachanai ya Allah theerthu vaipan....
Allah vidam mattumey ketka vandum
Please nanakkim
Asthahfirulla ALLHUKKU inai vaiporai mannippayaga
Amma g yen kanavar udambu sari ila ma unakita nanga varanum avara sari panividunga amma kaluthuvali vairu vali pathukama sari panukudunga ma🙏🙏🙏🙏🙏
அல்லாஹ் மிக பெரியவன் இணைவைக்காதீங்க🤲🏻
In sha allah🤲
Allah pathukahanum
அல்லாஹ் ஒருவனே
Allahu akbar Allahu namai pathukappanaga lahilaha illallahu Muhammadu rasullah
அல்லாஹ் இவர்களை பாதுகாப்பானாக அல்லாஹ் வுக்கு இனை வைப்போரை அல்லாஹ் ஒரு துளியும் மன்னிக்க மாட்டான் யா அல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲
Allah ellarudaiya eemanaiyum padhukakkanum
இனை வைப்பதுஇறைவனால் மன்னிக்கமுடியாதகுற்ரம் இவர்களை அல்லாதான்பாதுகாக்கவேன்டும்
அல்லாஹீ தலா காப்பாத்தனும்
😂😂
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்
அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்
❤❤❤
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்;
“நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;
அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும்.
அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
❤(அல்குர்ஆன் : 2:186)❤
அல்லாஹ் விடம் கேளுங்கள்..
இணைவைப்பை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்....
அல்லாஹ் அக்பர்...
அல்லாஹ் காப்பாற்றனும்....இந்த மக்களை.....
Imshaa allah
God is great
Super 👌
அல்லாஹ் வை தவிர வெறுவற்றை வணங்குவோறுக்கு என்றென்றும் கேடு தான்
Aliya moodevi first keduvarum moodevi gog yallam onnuthaan thiruttu munda saniyana
நிச்சயமா க உணமை. அ ல்லாஹ் அ க்பர். ❤️❤️❤️
பரவாயில்லை
நானூறு ஆண்டுகள் ஆன பின்பு கூட தர்காவில் மூச்சு விடும் சத்தம் வருகிறது என்றால் அதுவே பெரிய சாதனை👌👍💪👏👌👍💪👏👌👍💪👏👌👍💪👏👌👍💪👏
Please don't support this. This is not Islam. It's shirk.
In Islam we must worship Allah only. We should not even worship our beloved Prophet Mohamed (sal).
Allah will never forgive Shirk. So please don't do and believe these kind of activities
Amma ❤️🙏🙏🙏🌹
Aameen
Which place is this
யா அல்லாஹ்
ஒரு பெண் : அந்த அம்மா வந்து எனக்கு ரொம்ப துணையாக இருந்து நல்ல காப்பாத்தி கொடுத்தாங்க இல்லன்னா நான் இப்பவே போயிருப்பேன்.
அம்மா நீ சாகவே மாட்டியா
Masha Allah ameen Surma ameen salam alaikum
அல்லாவுக்கு இணைவைக் காதிர்கள் அல்லா உ உங்களை பாதுகாப்பான கஆமின்
அருமையான பதிவு காணச் செய்த இறைசக்திக்கு நன்றிகள்🎉🎊🎉🎊
இது எப்படி இணைவைத்தலில் சேரும்???
இது கராமத் என்னும் அற்புதத்தில் சேர்ந்தது...
யாரும் இவர்களை இறைவன் என்று சொல்வதில்லை
இறைவனுடைய அரசாட்சியில் இவர்களுக்கு பங்கு உண்டு என்றும் சொல்வதில்லை
Bro avaga sollura tha la ketegala ava sollura thunu ella amma amma nu tha Allah nu sollura ga la atha inaivaipu yethuva iruthalu Allah oruvanidam mattu tha kekanu ivagala yaaru
இதெல்லாம் இறைவனை மறந்த கூட்டம் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்
Shirk 😭😭😭allah pathuhakanun
Masha Allah Ammeen
அல்லாஹ் ஒருவனே
அல்லாஹ் அல்லாத எதை வணங்கினாலும் இனைவப்பதே நாசத்தை தேடி கொல்லாதீர்கள்
Masha Allah. Subhanallah. Iraivan thaan nadyavargalukku alavatra arulai vazhangugirran. Iraivan yengu irukkiraan? Irai nesargalidathil iruppaan. Yengum niraindhirundhaalum manidhanidan avan aatral velipadugiradhu. Oruvan irai thanmaiyai petruvittaal iraivan avanidan nerungi than khudurathai velippadthugiraan. Nambinaal palan undu.
Shirk panna solluringala
Om namasivaya a 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
لا حول و لا قوة الا بالله 💯لا اله الا الله محمد رسول الله✨
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது அல்லா மன்னிக்கவே மாட்டான்
Inai vaipathu means enna???
@@kavithastini5741 I think nevvethiya Porutkal
படைத்த ரப்புல் ஆலமீனை விட உங்களுக்கு இவர்கள் சிறந்தவர்களா சிந்திக்க மாட்டீர்களா சிந்தித்து செயல்படுங்கள் நரக வேதனையை நாம் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது வல்ல ரஹ்மானை தவிர வேறு யாரையும் வணக்கத்திற்கான இடத்தில் வைப்பது மிகப்பெரிய ஷிர்க்கும் அல்லாஹ் தான் உங்களை காக்க வேண்டும் ஆமென்
Super bro ungaluku Allah sorgathai kudupan 😍
Allah is only the almighty
செத்துப் போனவர்களுக்கு எந்த சக்தியும் கிடையாது. அல்லாவுக்கு மட்டும் தான் அனைத்து சக்தியும் உள்ளது. மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 21 வசனம் 21 ல் அல்லாஹ் சொல்கிறான் " பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்து கொண்டிருக்கிறார்களே'! அவை இறந்தோரை உயிர் கொடுத்து எழுப்புமா? என்று அல்லாஹ் கேட்கிறான். மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 4:48 , 6:14 லும் பார்க்க அதனால் வசந்தம் சேனல் சார் இது போன்ற ஆதாரமற்ற ஒளிபரப்புகளை தயவு செய்து ஒளிபரப்பி மக்களிடம் குழப்பம் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதெல்லாம் உண்மை பணம் சம்பாதிக்க விளம்பரம் இல்லை அம்மாஜி கடவுள் இல்லை கடவுளின் அருள் கடவுளின் தூதர்
Correct sir naa neerla pathutaan ammaji allah vin irai nechar. Allah ta recommend pannuvanga unmai nambungaaa
கடவுளின் தூதுவர் இல்லை இறைவனுக்காக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று கூற வந்த இறைநேசர்கள்
God is great ❤
Allah pathugapanaga
❤❤❤
அல் குர்ஆனில் 112 அத்தியாயத்தை படியுங்கள்
அல்லாஹ் மிக தெளிவாக நான்கு வரிகளில் கூரிவிட்டான்👇👇👇👇
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் (எதுவும்) இல்லை.
(அல்குர்ஆன் : 112: 1-2-3-4)
Which place
Women are more than deities. No deity has given birth a child through their womb. Humen women kept their babies in their womb for ten months and yield their children. A difficulty job of celestial supernatural wonder. I salute all our women. Mother is more than divine. My sincere wishes to thaimai.
Arumai
ஷிர்க்
allahuku i ny vaikirihal allahu ungalay narahamtann
இவர்கள் நபி அவர்களின் பேரப்பிள்ளைகளின் வழிகளில் வந்தவர் இவர்கள் பொய் அல்ல இவர்களின் துவா அல்லாஹ்விடத்தில் முதலாக ஏற்கப்படும் இவரிடம் கைகள் ஏந்தி இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்கக்கூடாது அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் எனக்காக என்று கேட்க வேண்டும் இதைப் பற்றி நபியவர்கள் நூல் புஹாரியில் குறிப்பிடப்பட்டுள்ளது
மிகப் பெரிய பாவம் ஷிர்க்
Hello, athrthamaanadathurukallam
இனைவைப்பதற்கு பாவ மன்னிப்பு கிடையாது .அல்லாஹ் ஒருவனிடமே உதவிதேட வேன்டும் . இவர்கள் அனைவரும் பனத்திற்காக இனைவைப்பவர்கள்
Who created the whole world and all living things is only one God ,
Ya Allah iwarahaluku near vali kaattuvayaga.
Allahu akbar ungal anaivarukum allah nal vali kaatuvaanaaga sirku vaikaathinga
Merci beaucoup
மாஷா அல்லாஹ்
Assalamu Alaikkum 🤲🤲🤲🤰🤲🤲
Walaikum salam
Assalamualaikum Amma, dua for me
Location enga
Mashallah intha tharga enga irukku enna vivaram sollunga address sollunga
Yan seekara naragathuku poga porega la
Amen