பைத்தியமே...தனிநபர் வழிபாடு கூடாது என்பது உன்மைதான்..ஆனால் 100%இறைவனுக்கு கட்டுபட்டு..நியாயமாக நடந்து இறந்த நல்லெண்ணம் கொண்டவர்களை வணங்குவது தவறே கிடையாது.. வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது உலகபொதுமறை திருக்குறள்
ஒரு சிலர் தெரியாமல் செய்யும் தவறு தலை வணங்குவது.ஆனால் விபரம் தெரிந்தவர்கள் அவர்களிடம் விவரத்தை சொல்லி திருத்தவும்.தர்காவுக்கு சென்று கபுர் ஜியாரத் செய்வது சுன்னத்.ஷிர்க்கு அல்ல.
வீடியோவின் பின்புலத்தில் லாயிலாஹ இல்லல்லாஹ், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சொல்லிவிட்டு... மனிதன் வணங்கத் தகுதியானவன் என்று சொல்வது போல் உள்ளது அதிலும் இறந்தவர் என்பது மோசமானது, இறந்தவர் என்றும் இறந்தவரே அது யாராக இருந்தாலும் சரி உயிரினும் மேலான(ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் மறைந்து விட்டார்கள் ஆனால் ஒருபோதும் அவர் வணங்கப்படவில்லை அவர் வந்தால் எழுந்து கூட நிற்க கூடாது என்று சொல்லும் மார்கம் அப்படியாப்பட்ட இறைத்தூதற்கே சமாதிகள் பெரிதாக கட்டப்படவில்லை... எந்த நோயையும் இறைவன் அதற்கான தீர்வு இல்லாமல் படைக்கவில்லை , நோய் கொடுப்பவன் அவனே தீர்ப்பவன் அவனே...
✝️🕉️God is love☪️ அன்பே கடவுள் - ⛪🛕🕌 - அனைத்து தெய்வமும் ஒன்றுதான் எல்லோரும் நன்றாக இருப்போம் நம்மை அந்த கடவுள் நன்றாக பார்த்துக் கொள்வார் நாம் அனைவரும் அவரின் பிள்ளைகள்🙏🏻
நம்மைப் படைத்த இறைவன் நம் கூடவே நிச்சயமாக இருப்பான்.நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. தன்னை நினைக்கும் மனிதர்களுக்கும் நினைக்காத மனிதர்களுக்கும் உணவளிப்பவன் இறைவன்.எனவே, இறைவனிடம் நாம் நேரடியாக நமக்கு தேவையானவற்றை கேட்கலாமே.இடையில் புரோக்கர் தேவையில்லை.....
நான் ஒரு இந்து. உண்மையாகவே சொல்கிறேன் அவுலியாக்களுக்கு சக்தி உள்ளது. நானும் பல பிரச்சனைகளில் இருந்தேன். மாஷா அல்லா! ஏர்வாடி இப்ராஹிம் பாவா, டாக்டர் அப்துல் அக்கிம் பாவா, ஜைனுல்ஆப்தின் பாவா, சையது அலி பாத்திமா அம்மா மற்றும் ஏராளமான அவுலியாக்கள் தான் என்னோட பிரச்சனைகளை தீர்த்து வைச்சாங்க! இப்பவும் தீர்த்து வைச்சுட்டு தான் இருக்காங்க.
அவர்கள் தீர்ப்பது இல்லை. உங்களுக்காக அவர்கள் இறைவன் ஆகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள். இறைவன் ஆகிய அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான். அவுலியாக்கள் அல்லாஹ்வின் நேசர்கள் அவர்களை பற்றி பிடித்து கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் புரிதல் கூட இன்று இஸ்லாமிய மக்களுக்கு இல்லை
நண்பரே நான் ஒரு இஸ்லாமியன் நான் சொல்லுகிறேன் நீங்கள் கூறிய யாரும் உங்களுக்கு உதவவில்லை.இறைவன்(அல்லாஹ்) தான் உங்களுக்கு உதவிசெய்யகூடியவனாக இருக்கின்றான்.நீங்கள் கூறிய அவுலியாக்கள் அவர்கள் வாழும் காலத்தில் நற்செயல்கள் செய்து வாழ்ந்திருந்தாலும் அவரும் ஒரு மனிதர் தான்.அவர் இறந்து விட்டார் அவரிடத்தில் நீங்கள் வைக்கும் கோரிக்கை எதுவும் அவர்களுக்கு கேட்காது.மறுமை நாளில் இறைவன் கேட்பான் அவர்களிடத்தில் இந்த நபர்கள் உங்களிடம் வந்து கோரிக்கை வைத்தார்கள் அவர்களை தெரியுமா என்று.அதற்கு அந்த நல்லடியார் அவர் யார் என்றே தெரியாது என்று கூறிவிடுவார்.ஒரு மனிதன் இறந்து விட்டால் அவருக்கும் இந்த உலகுக்கும் ஆன தொடர்பு அதோடு முடிந்துவிடுகிறது.தயவு செய்து இது மாதிரி நம்பிக்கை கொள்ளாதீர்கள்....
@@jeilu6196 நண்பரே அல்லாஹ் நேரடியாக வந்து உதவ முடியாது அதனால் தான் அவுலியாக்களை படைத்துள்ளார். அவர்களை நம்பியவர்களுக்கு தான் அவர்கள் அருமை புரியும். அல்லாஹ் இட்ட கட்டளைகளை செய்து முடிப்பவர்கள் தான் இந்த இறைநேசர்கள். உங்களுக்கு நடந்த நன்மைகளை கூட இவர்களை வைத்து அல்லாஹ் செய்திருக்கலாம். உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவர்கள் உங்களுக்கு நன்மையே செய்வர். இஸ்லாமிய உறவுகள் பாதி பேர் இறைநேசர்களை நம்புவதில்லை என நினைக்கிறேன். ஆனால் என்னைப் போன்ற பல வேற்று மதத்தை சார்ந்தவர்கள் அவர்களை முழுமையாக நம்புகிறார்கள். இது நான் பார்த்து புரிந்து தெரிந்து கொண்ட உண்மை. நான் கூறியது தவறாக இருந்தால் சாரி(sorry) இறைநேசர்கள் மீதான என் நம்பிக்கை அளப்பரியது.
@@surendharsuren6354 இறைவன் யாதொரு செயலையும் செய்யும் வல்லமை படைத்தவன்.மறைவான விசியங்களை அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அறிய முடியாது.இறைவனின் வல்லமையை நம்மால் கற்பனை கூட செய்ய இயலாது.அவன் நம் பிடரி முடி எவ்வுளவு அருகில் அமர்ந்துள்ளதோ அந்த அளவு நமக்கு நெருக்கமாக இருக்கிறேன் என்று சொல்லுகின்றான்.அவ்வாறு இருக்க எதற்கு இன்னொருவரை நியமிக்க போகின்றான் நம் அனைவரின் தேவைகளையும் அறிந்தவனாகவே இறைவன் இருக்கின்றான்.நீங்கள் உங்கள் தேவைகளை அவனிடமே நேரடியாக கேளுங்கள்.மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மரணம் வந்தே தீரும்.இறந்த மனிதனை உயிருடன் நம்மால் கொண்டுவர முடியாது இவ்வளவு பலகீனமான நாம் மனிதர்கள் இறைவன் செய்ய கூடிய செயல்களை செய்ய வல்லமை பெற்றவர்கள் என்று நம்புகிறோம்.சிந்தியுங்கள் நண்பரே.
இது எல்லாம் இவர் களின் வியாபார தந்திரங்கள்.........தர்கா என்பது ஒரு வணக்க வழிபாடு அல்ல அதில் எந்த ஒரு சக்தியும் அல்ல , இறைவன் ஒருவனே,அவனே வணக்கத்திற்கு உரியவன்
@@nabiyafathima1402 ama viyabaram ah mariduchi but anga adangi irukuravangaluku nama tapa nenaka koodadu mis Fathima..apdi nenacha nany suma iruka matan☺️ avanga nam munorgal avangala tapa pesuna naku alugi pogum
அதிசயம் இல்ல அனாவசியம் எல்லாமே பொய் மனிதனை வணங்ககூடாது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கவேண்டும் இது அனைத்து ஷிர்க் ஷிர்க் அனைத்து பித்அத் பித்அத் அனைத்து ஓர் வழிகேடு வழிகேடு அனைத்தும் நம்மை நரகில் கொண்டு சேர்க்கும்
@@himanarafaydeen1357 வாழும் காலத்தில் அல்லாஹ்விற்காக மட்டுமே வாழ்ந்து உலக ஆசைகளைத் துறந்து பல சோதனைகளை சந்தித்து கல்லும் முள்ளும் கடந்து இறைப் பணிகளை தொடர்ந்து இறுதியில் லாயிலாஹா இல்லல்லாஹு முகமது ரசூலுல்லாஹ் என்ற இறுதி வார்த்தையைக் கொண்டு தன் உலக பயணத்தை துறந்த இத்தகைய இறை நேசர்களை இன்று உன்னை போன்ற ஒரு கூட்டம் மிகவும் சாதாரணமாக சாதாரண மனிதர்கள் என்று கூறுகிறார்கள் இத்தகையோருக்கு கேடுதான் இறைநேசர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்கள் நீயும் நானும் அப்படியா?? அல்லாஹ்வுடைய பொருத்தம் எளிதில் கிடைத்துவிடுமா??
@@himanarafaydeen1357 அப்படிப்பட்ட பாவமென்றால் என்னவென்று அறியா இறைநேசர்களின் பொருட்டால் துவா கேட்டால் அல்லாஹ் விரைவாக கபூல் செய்வான் அவ்வளவு தான் மற்றபடி என் ஸஜ்தா அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது
@@Haroon0409 allah vuku nigaraaga yaaraiyenum vaipathu allah vai vittutu andha irandha makkai naadugiraargal ella paavangalum mannikapadum aanal evar oruvar shirk vaikiraaro avauku theeradha neragam Allah ve nammai padaithan avainai nambugal
Irukalam bro... Ana Islam la idhu pola grave worship lam ila God is one & him alone we worship.☝🏻 Idhulam makkal wrong path ku poitadhu nala panra kariyam
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.” (திருக்குர்ஆன், 004:116) ”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)
செய்வினை, சூணியம் உண்மைதான் அதனை ஓதல் மூலம் சரிசெய்ய வேண்டும், மாறாக இவ்வாரான விடயங்களை செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும் மற்றும் ஷிர்க்,,,, அல்லாஹ் நம் அணைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்!!! 🤲🏻🤲🏻🤲🏻.
எனது சகோதரியும் பாதிக்கப்பட்டவர்தான் , ஒன்றும் தெரியாமல் கூறவில்லை, ஓதல் மூலம் சரி செய்யும் ஹஜரத்மார்களும் உள்ளார்கள் . பாதிக்கப்பட்டவர் ஓத முடியாது என்பது நானும் அறிந்ததே.
@@fathimashah3636 உண்மை தான் நானும் சரி செய்ய முயற்சி செய்தேன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்ததால் மட்டும்.. அதற்க்கு என்று அல்லாஹ்வின் அவ்லியாக்களை குறை கூற வேண்டும் அவர்களுக்கு என்று விசேஷ கராமத்கள் கொடுக்கப் பட்டிருக்கிறது.
இறந்தவர்களை வெச்சு என்னடா பன்றிங்க சில குடும்பம் வாழ வழி இது முற்றிலும் ஒழிக்க பட வேண்டும் இது கடவுள் இல்லை எதை நீ நம்பினாலும் அது உனக்கு பெரிதாக தெரியும்
நீ மனுஷன் இல்லையா, நீ இந்த பன்னிருக்க comment சின்ன சின்ன இழப்பு வந்துருக்கும் பாரு யேசி,, ஒரே ஒரு நாள் ஏர்வாடி போயி வா அப்புறமா பாரு, ங்கோ சென்று வந்த பின்னே எனக்கு comments தெரியே படுத்துங்க,,,,,,பொதுவாக,,,,தாய் தந்தை இல்லையென்றால் கோயில் குளம் சென்று வாருங்கள் மனம்மாறும் , (தவறாக இருந்தால் மன்னிக்கவும் )
உலகிலேயே மிக பெரிய அளவிற்கு எந்த சேதமும் இன்றி நடத்த முடிகிற ஒரு விவசாயம் என்றால் அது தர்கா விவசாயம் தான் நீங்கள் எங்கே போய் பிரார்த்தனை செய்தாலும் உங்களுடைய சில பிரச்சனைகள் நீங்கிவிடும் ஆனால் பிரார்த்தனை என்பது ஒரு வணக்க வழிபாடு இது இறைவனுக்கு மட்டும்தான் கொடுக்க முடியும் தர்காவை வணங்குவது அல்லாஹ்விற்கு இணை வைத்தல் ஆகும் இது ஒரு போதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் திரு மரயில் அல்லாஹ் கட்டாயமாக சொல்கிறான் . எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.
@@மண்ணின்மைந்தன்-ள1ம அல்லாஹ் திருமறையில் சொல்கிறான் மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம் அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனிவர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகிறான். ஆகவே, (இவற்றையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஆக்காதீர்கள். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் தன் மனைவி தனக்கு சாப்பாடு போடவில்லை என்றாலும் வேற எந்த விதமான வேலைகளும் செய்யவில்லை என்றாலும் ஒரு கணவன் புரிந்து சகித்து கொள்வான் ஆனால் அவனுக்கு மட்டும் அளிக்க வேண்டிய கர்ப்பு வேற யாருக்காவது அவள் பணிந்து கொண்டால் ஒருபோதும் அவனால் சகித்துக் கொள்ள முடியாது
@@மண்ணின்மைந்தன்-ள1ம அதாவது அல்லாஹ்வுக்கு மட்டும் செய்ய முடிகின்ற காரியங்களை அவன் படைப்புகளிடம் கேட்பது இனை வைத்தல் ஆகும் உதாரணமாக ஒரு பிரார்த்தனை அந்தப் பிரார்த்தனை கேட்பதற்கு அல்லாஹ்வுக்கு மட்டும்தான் முடியும் மரணித்து போனவர்களுக்கோ இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கோ ஒரு மனிதனின் பிரார்த்தனை சரியாகப் புரிந்து கொள்ள முடியாது அவன் வாயிலிருந்து வருகின்ற ஓசை வாழ்ந்திருக்கிறவன் கேட்கலாம் ஆனால் அவநுடைய எண்ணம் என்னவென்று ஒருபோதும் இவனுக்கு புரிந்து கொள்ள முடியாது ஏனென்றால் மொழி பேச முடிகிறவனுக்கும் பிரார்த்தனை உண்டு மொழியே பேச முடியாத ஊமைக்கும் பிரார்த்தனை உண்டு இந்த பிரார்த்தனை எல்லாம் மனதில் இருந்து வருகின்ற பிரார்த்தனை இதை சரியாக புரிந்து அதற்கு பதில் அளிக்க ஒரே ஒரு இறைவனுக்குத்தான் முடியும் அதை பிறருக்கு செலுத்துவது பிரார்த்தனை என்ற அந்த மிகப்பெரிய தொழுகை பிறருக்கு செலுத்துவது என்பது அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் ஆகும்
I visited there,before, it's true,if have someone disease, mental disorder or critical illness all healing here in ervadi,, that's God's grace upon them because of ervadi shaheeds(r)
Islam teaches men to turn only to the one and only Almighty God who doesn't require partners or associates to intercede on His behalf and that's the uniqueness of Islam. But what these ppl here doing here is similar to what people used to do before Islam. This is the problem when one just claim to be a Muslim but doesn't learn abt the faith.
Exactly, worshipping anyone but Allah is a major sin.... I mean the whole purpose of Islam is to believe in the one and only... Different people believe in different stuff , they have that freedom.. we can't change what someone else chooses to believe and do✌
The purpose of visiting a grave yard is to remind oneself of the reality of death and to prepare for death.[1] If a person visits a dargah and bows his head to the deceased or directly asks for intercession from the deceased then, this act will be regarded as shirk.
CERTAINLY WRONG CLARIFICATION NO,ONE BOWS HIS HEAD THIS TYPE OF EXPLANATION,IS WRONG, JUST TO CREATE BAD NAME, VISITING DARGAH ,IS MARK OF RESPECT TO AULIAS ,NOT PRAY SO, BRITISH CREATED ALL SUCH FOOLISH EXPLANATION HOW EVER ,NO MUSLIM PRAY IN DARGAH , VISITING DARGAH IS NOT AGAINST ISLAM WAHABIS DEVELOP SUCH PROPAGANDA,.....
பல நெடும் காலமாக மாற்று மதத்தினருடன் ஒன்றாக வாழ்கிறோம் ! மேலும் வாழ்வோம் ! & ஆனால் அதில் சில கூட்டத்தினர் அறியாமையால் அவர்களைப்போல் நாமும் வணங்கவேண்டும் என்பதற்காக ! திருவிழாக்கு இனையாக உரூஸ் ! அங்கு யானைகள் இங்கும் யானைகள் ! அங்கு மேல தாலம் இங்கும் மேல தாலம் ! கயிரு கட்டு ! பூட்டு தொங்கவிடுவது ! போன்ற பல நிகழ்ச்சிகள் !! ( மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் கூடாரம் ) . இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல் இறுதியாக உறுதியாக சொன்னார் நானே இறுதி நபி என்று ! ( நபி ) என்ற அடையாளத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததால்தான் அதன் பின் அவ்லியா என்பதை பயன்படுத்திகொண்டார்கள் ' இறந்த நபர்களுக்கு தெரியாது நம்மை அவ்லியாவாக ஆக்கி வணங்க போகிறார்கள் என்று ! நம்மை படைத்த அல்லாஹ்வை தவிர உலகில் யாரை அழைத்து வந்தாலும் & 1000 அவ்லியாக்கள் ஒன்று சேர்ந்தாலும் ஒரு ஈ'யைகூட படைக்க முடியாது .
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்களாம் உயர்ந்த கபூர்களை இடித்து தரைமட்டம் ஆகும் வரை சொல்லிருக்கிறார்கள் கபூஸ்தானே வழங்குவோம் நம்மைச் சார்ந்தவன் அல்ல
@@mrqboys9211 Prophet (salallāhu ‘alaihi wasallam) said: “When there used to die a righteous man or servant from amongst them, they would build over his grave a place of worship - and they would make in it these pictures. They are the worst of creatures in the sight of Allāh.” [Bukhāree 427, Muslim 528]. Prophet (salallāhu ‘alaihi wasallam): “Indeed the most evil of people will be those who are alive when the Final Hour reaches them, and those who take the graves as places of worship.” Reported by Abu Hātim in his Saheeh. [Ahmad 1/405 (38844), Al-Albānee in Tahdheer as-Sājid, p. 23 (saheeh)]
@@மண்ணின்மைந்தன்-ள1ம இறைவனுக்கு மட்டுமே உள்ள ஆற்றலை மற்றவைக்கு அளித்தல் இணை வைப்பாகும். இறந்தவர்களுக்கு மேல் கட்டிடம் கட்டக் கூடாது என்று நபி அவர்கள் கூறியும் அதை இடித்தும் காண்பித்தார்.
Prophet Muhammad(peace and blessings of Allaah be upon him) said: “When a righteous man died among them, they would build a place of worship over his grave and put those images in it. They are the most evil of mankind before Allaah.” (Al-Bukhaari, 427; Muslim, 528)
One needs to have a belief that any favor from a living individual or a so called decreased righteous man, the source of help is from Allah. As long as one has such a belief he can feel free to seek help from anyone and he will never get into shirk. Allah has created the mankind in such a way that people can help one another and lead a life in this world. Obedience & dignifying are not tantamount to worshipping. If someone thinks Prophet Eesa (PBUH) revived the deceased in the same way Allah does then he commits a shirk. On the other hand if he thinks Prophet did a mu'jizaath with the power Allah bestowed him, it will never be considered to be a shirk. Due to lack of religious knowledge people are confused with the term 'shirk'. Likewise if I say that "I can see" and "Allah can also see" it is not shirk because Allah can see by Himself without any help from anything or anyone. But we are seeing only with the power Allah gave to us. I guess this will be of little help for the people of understanding to differentiate between shirk and non-shirk. Allah is Great!
மனிதரில் பல மொழிகள் ஆட்சிகள் தொண்டு நிறுவனங்கள் இருக்கும் போது இதில் என்ன தவறு இருக்கிறது நம்பினால் சக்தி இல்லை என்றால் இல்லை இதுதான் உலகம் ஆனால் நான் கடவுள் ஒருவனே என்ற சொல் கொண்டவன் அது என் விருப்பம் தவறு என்பது யாரிடமும் இல்லை என்று சொல்ல முடியாது.பணம் என்ற ஒன்றை தேடி மக்கள் பயணம் இருக்கிறது பணம் இல்லை என்றால் மனிதர்கள் தேடல் இருக்காது யாதும் ஊரே யாவரும் ஒன்று சமம் என் மொழி என் வழி
அல்லாஹ் ஒருவன் தான் கடவுள் அவனுக்கு துனையாக எவருமே இல்லை புனித மார்க்கத்தில் இல்லாத வீண் இடங்களைக் கண்டு ஈமானை இழந்து விட வேண்டாம் இஸ்லாம் சமாதி வணக்கத்தை மிக வன்மையாக கண்டிக்கிறது
யாராக இருந்தாலும் எல்லோரும் அல்லாஹ்வின் படைப்பு தான் அதில் எந்த மாற்றமுமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே.. Subhaanallaah
Inshallah
ஆமாம். ஆனால் இங்கு சியாரத்து செய்வதில் என்ன தவறு?
@@மண்ணின்மைந்தன்-ள1ம siyarath seivathil thavaru illai islathil entha oru janashahkkum ellorum jiyarath seiyalam aanal avarukalidam ithai seiyungal ithai taarungal endru ketpathu mattumay tharaahum ivvaru shirk seivathanal adangapattiruppavarkalum allah thandanaiyai koduppam.. ivvaru seivathu avarkalukku oru pothum theriyappovathillai marumai naalandru mattumay ellam puriyum insha allah
Masha Allah ☺️
@@மண்ணின்மைந்தன்-ள1ம yatharkaga sairiga nu therichita eesi a solliduvan
இஸ்லாம் ஓர் அழகிய ..அல்லாஹ் ஒருவன் எனும் உயர்ந்த .. ஓர் இரை கொள்கை உடைய மார்க்கம் .......அல்லாஹ் ஒருவனே வணங்கத் தகுதியானவன்
ஆதாரம் இருக்கா?
Ahaan
Nenga Allah nu inorutan
Orutan Jesus ngran
Oruthan shivan ngran... actually nenga lam yaru da dei..m mm
செய்தி சொல்றவரும் செறி அங்கே நடந்த விஷயத்தைச் சொல்றவங்களும் செறி அந்த புனித ஞானி யே அல்லாஹு யென்று சொல்லலே
@@arivuselvam5914 Irukku But eppadi ungaluku kaaturadu ?
தர்கா என்பது ஒரு வணக்க வழிபாடு அல்ல அதில் எந்த ஒரு சக்தியும் அல்ல , இறைவன் ஒருவனே,அவனே வணக்கத்திற்கு உரியவன்
yyyyyý
@@mohamedfareen3312 yes bro they all sleeping bro waiting for akirah only allah has powers for every thing withiout him no one can do anything
S u r crt bro Allah thaan anaiwarayum paathukaga wendum🤲🤲
Before replay, better once you visit ervadi..
பைத்தியமே...தனிநபர் வழிபாடு கூடாது என்பது உன்மைதான்..ஆனால் 100%இறைவனுக்கு கட்டுபட்டு..நியாயமாக நடந்து இறந்த நல்லெண்ணம் கொண்டவர்களை வணங்குவது தவறே கிடையாது..
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது உலகபொதுமறை திருக்குறள்
ஒருவருக்கு நல்லதை நாடுவதும் தீயதை நாடுவதும் இறைவன் ஒருவனால் மட்டும் தான் முடியும்... படைத்தவனைத் தவிர.. வேறு எவராலும் முடியாது...
👍
👍🏻
அல்லாஹ்விடம் நேரடியாக கேளுங்கள். அவன் உங்கள் பிடரியில் அருகாமையில் உள்ளான்.
Aameen
Well said brother.
Pidari narambai vida Allah SUBAHANATHALLAH aruhamayil ullan
Allah pidari la irukan solalayea... Thambi tehriyama pesa kodadu poi olunga padi
allah pidari naramba wida aruhil irukkiran unmaithan aanal pasi warumpodhu ean samaikkirom noi wandhal ean doctor kitta odurom yar ethai seydhalum allah than niraiwu seidhu tharupawan endra nambikkai irundhal mokka thanama solla maatteer bro
பிரார்த்தனைகளக்கு பதில் கொடுப்பவன் அல்லாஹ் ஒருவனே..
Appo yen Inga vanday..get lost.
எல்லா புகழும் (அல்லா) இறைவனுக்கே
நான் இன்றைக்கு நல்ல நிலைமையில் இருப்பதற்கு இந்த மகானின் துஆ தான் காரணம்.
அப்படி என்றால் அல்லாஹ்வுடைய வேதத்தையும் நபி ( சல்) முடய மார்க்கத்தையும் பொய்யாக்கிவிட்டீர்.
@@MoHameD_M_2604 dai moditu po
@@nsfazavlogs860u get lost .
இஸ்லாத்தை பொறுத்தவரையில் அல்லாஹ் ஒருவனே இறைவன் இறந்தவர்களை வணங்க மாட்டோம் அல்லாஹ்வே இறக்காமல் எப்போதும் இருப்பவன்
Unmai dharga is shirk
யாரும் இறந்தவர்களை வனங்க வில்லை
ஒரு சிலர் தெரியாமல் செய்யும் தவறு தலை வணங்குவது.ஆனால் விபரம் தெரிந்தவர்கள் அவர்களிடம் விவரத்தை சொல்லி திருத்தவும்.தர்காவுக்கு சென்று கபுர் ஜியாரத் செய்வது சுன்னத்.ஷிர்க்கு அல்ல.
ஷஹீத்கள்?
Aprom neenga yen indha video va pakkureenga...pakkaama povendiyathu thaaney...shirku na.
நவுதுபில்லாஹ் இறைவன் காப்பாற்றறும்
இறைவனை தவிர வேறு எந்த சக்திக்கும் இறைவனின் செயல் செய்ய முடியாது
இது எல்லாம் இவர் களின் வியாபார தந்திரங்கள்
Asthahfirullah. Nahudhubillahi minha. Intha makkala Allah pathuhappanaha. Aameen
எல்லாம் புகழ்லும் இறைவனுக்கே ☪
Nila Vendam sako
@@islamicvideo6878 ஏன் நிலா வேண்டாம்?
@@arivuselvam5914 நிலா, 786 , தர்கா இது போன்ற வார்த்தைகளுக்கும், இஸ்லாத்திற்கும் எந்த ஒரு சக்தியும் அல்ல, சம்பந்தமும் இல்லை
வீடியோவின் பின்புலத்தில் லாயிலாஹ இல்லல்லாஹ், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சொல்லிவிட்டு... மனிதன் வணங்கத் தகுதியானவன் என்று சொல்வது போல் உள்ளது அதிலும் இறந்தவர் என்பது மோசமானது, இறந்தவர் என்றும் இறந்தவரே அது யாராக இருந்தாலும் சரி உயிரினும் மேலான(ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் மறைந்து விட்டார்கள் ஆனால் ஒருபோதும் அவர் வணங்கப்படவில்லை அவர் வந்தால் எழுந்து கூட நிற்க கூடாது என்று சொல்லும் மார்கம் அப்படியாப்பட்ட இறைத்தூதற்கே சமாதிகள் பெரிதாக கட்டப்படவில்லை... எந்த நோயையும் இறைவன் அதற்கான தீர்வு இல்லாமல் படைக்கவில்லை , நோய் கொடுப்பவன் அவனே தீர்ப்பவன் அவனே...
👍
✝️🕉️God is love☪️ அன்பே கடவுள் - ⛪🛕🕌 - அனைத்து தெய்வமும் ஒன்றுதான் எல்லோரும் நன்றாக இருப்போம் நம்மை அந்த கடவுள் நன்றாக பார்த்துக் கொள்வார் நாம் அனைவரும் அவரின் பிள்ளைகள்🙏🏻
அல்லாஹ் பாதுகாப்பானாக 🤲
நம்மைப் படைத்த இறைவன் நம் கூடவே நிச்சயமாக இருப்பான்.நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை.
தன்னை நினைக்கும் மனிதர்களுக்கும் நினைக்காத மனிதர்களுக்கும் உணவளிப்பவன் இறைவன்.எனவே, இறைவனிடம் நாம் நேரடியாக நமக்கு தேவையானவற்றை கேட்கலாமே.இடையில் புரோக்கர் தேவையில்லை.....
briker thywayillai endral nooi wandhal ean doctir kitta odura nee ellam oru poli wesadaari
அருமை
இறை நேசர்கள் உயிரோடு இருக்கிறார்கள் அம்மாவின் இறை நேசர்கள் அல்லாஹ்வுக்கான பிரிய நேசர்கள்
நான் ஒரு இந்து. உண்மையாகவே சொல்கிறேன் அவுலியாக்களுக்கு சக்தி உள்ளது. நானும் பல பிரச்சனைகளில் இருந்தேன். மாஷா அல்லா! ஏர்வாடி இப்ராஹிம் பாவா, டாக்டர் அப்துல் அக்கிம் பாவா, ஜைனுல்ஆப்தின் பாவா, சையது அலி பாத்திமா அம்மா மற்றும் ஏராளமான அவுலியாக்கள் தான் என்னோட பிரச்சனைகளை தீர்த்து வைச்சாங்க! இப்பவும் தீர்த்து வைச்சுட்டு தான் இருக்காங்க.
அவர்கள் தீர்ப்பது இல்லை. உங்களுக்காக அவர்கள் இறைவன் ஆகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள். இறைவன் ஆகிய அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான்.
அவுலியாக்கள் அல்லாஹ்வின் நேசர்கள் அவர்களை பற்றி பிடித்து கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் புரிதல் கூட இன்று இஸ்லாமிய மக்களுக்கு இல்லை
❤️❤️❤️
நண்பரே நான் ஒரு இஸ்லாமியன் நான் சொல்லுகிறேன் நீங்கள் கூறிய யாரும் உங்களுக்கு உதவவில்லை.இறைவன்(அல்லாஹ்) தான் உங்களுக்கு உதவிசெய்யகூடியவனாக இருக்கின்றான்.நீங்கள் கூறிய அவுலியாக்கள் அவர்கள் வாழும் காலத்தில் நற்செயல்கள் செய்து வாழ்ந்திருந்தாலும் அவரும் ஒரு மனிதர் தான்.அவர் இறந்து விட்டார் அவரிடத்தில் நீங்கள் வைக்கும் கோரிக்கை எதுவும் அவர்களுக்கு கேட்காது.மறுமை நாளில் இறைவன் கேட்பான் அவர்களிடத்தில் இந்த நபர்கள் உங்களிடம் வந்து கோரிக்கை வைத்தார்கள் அவர்களை தெரியுமா என்று.அதற்கு அந்த நல்லடியார் அவர் யார் என்றே தெரியாது என்று கூறிவிடுவார்.ஒரு மனிதன் இறந்து விட்டால் அவருக்கும் இந்த உலகுக்கும் ஆன தொடர்பு அதோடு முடிந்துவிடுகிறது.தயவு செய்து இது மாதிரி நம்பிக்கை கொள்ளாதீர்கள்....
@@jeilu6196 நண்பரே அல்லாஹ் நேரடியாக வந்து உதவ முடியாது அதனால் தான் அவுலியாக்களை படைத்துள்ளார். அவர்களை நம்பியவர்களுக்கு தான் அவர்கள் அருமை புரியும். அல்லாஹ் இட்ட கட்டளைகளை செய்து முடிப்பவர்கள் தான் இந்த இறைநேசர்கள். உங்களுக்கு நடந்த நன்மைகளை கூட இவர்களை வைத்து அல்லாஹ் செய்திருக்கலாம். உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவர்கள் உங்களுக்கு நன்மையே செய்வர். இஸ்லாமிய உறவுகள் பாதி பேர் இறைநேசர்களை நம்புவதில்லை என நினைக்கிறேன். ஆனால் என்னைப் போன்ற பல வேற்று மதத்தை சார்ந்தவர்கள் அவர்களை முழுமையாக நம்புகிறார்கள். இது நான் பார்த்து புரிந்து தெரிந்து கொண்ட உண்மை. நான் கூறியது தவறாக இருந்தால் சாரி(sorry) இறைநேசர்கள் மீதான என் நம்பிக்கை அளப்பரியது.
@@surendharsuren6354 இறைவன் யாதொரு செயலையும் செய்யும் வல்லமை படைத்தவன்.மறைவான விசியங்களை அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அறிய முடியாது.இறைவனின் வல்லமையை நம்மால் கற்பனை கூட செய்ய இயலாது.அவன் நம் பிடரி முடி எவ்வுளவு அருகில் அமர்ந்துள்ளதோ அந்த அளவு நமக்கு நெருக்கமாக இருக்கிறேன் என்று சொல்லுகின்றான்.அவ்வாறு இருக்க எதற்கு இன்னொருவரை நியமிக்க போகின்றான் நம் அனைவரின் தேவைகளையும் அறிந்தவனாகவே இறைவன் இருக்கின்றான்.நீங்கள் உங்கள் தேவைகளை அவனிடமே நேரடியாக கேளுங்கள்.மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மரணம் வந்தே தீரும்.இறந்த மனிதனை உயிருடன் நம்மால் கொண்டுவர முடியாது இவ்வளவு பலகீனமான நாம் மனிதர்கள் இறைவன் செய்ய கூடிய செயல்களை செய்ய வல்லமை பெற்றவர்கள் என்று நம்புகிறோம்.சிந்தியுங்கள் நண்பரே.
வணக்கத்திற்குரிய அரசன் அல்லாஹ் ஒருவனே
அல்லாஹ் மட்டுமே வனக்கத்திற்கு உரியவன்
Al hamthulillah 🤲
அவர்.அவர்நம்பிகைதான்.
எல்லாம்வல்லாஇறைவன்போதுமானவன்..🙌🙌🙌
Maa.....iiirrr
மிகமிக.உண்மையே...நாங்களும்உணர்ந்துஇருக்கிறேம்🤲🤲🤲👍
🤫 zhirk
@@tnajathullashirk nu solla kooda theriyala..shirk na...yen ingay vara..video pakkadhey
இது எல்லாம் இவர் களின் வியாபார தந்திரங்கள்.........தர்கா என்பது ஒரு வணக்க வழிபாடு அல்ல அதில் எந்த ஒரு சக்தியும் அல்ல , இறைவன் ஒருவனே,அவனே வணக்கத்திற்கு உரியவன்
Ni yaru da 🤣 vanathula kuthicham madiri pesura sunnath pani irukiya ilaya tntj thana ni Una soli tapu ila una pethavanga soli valakala.
Ama viybara thanthiram enga oorule nadakura anacharamthan ithu 😔
@@nsfazavlogs860 yen tntj enna kafirgala avangalum muslimthan ok
@@nabiyafathima1402 🤔
@@nabiyafathima1402 ama viyabaram ah mariduchi but anga adangi irukuravangaluku nama tapa nenaka koodadu mis Fathima..apdi nenacha nany suma iruka matan☺️ avanga nam munorgal avangala tapa pesuna naku alugi pogum
சமாதி வழிபாடு இஸ்லாத்தில் இல்லை-அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக
Ameen Ameen Ameen
Muttalwel
Loosu
இவ்வுலகத்தையும் பிரபஞ்சத்தையும் பாதுகாக்க கூடியவன் அல்லாஹ்வே அவனே ஆற்றல் மிக்கவன் அவுலியாக்கள் அல்ல
தர்காவிற்கு செல்லலாம் ஆனால் அங்கு நடக்கக்கூடிய அனச்சாரங்களை விட்டு விலகி இருக்க வேண்டும்
தர்காவே அனாசாரம் அதில் விலகுவதற்கு என்ன இருக்கு.
அதிசயம் இல்ல அனாவசியம்
எல்லாமே பொய்
மனிதனை வணங்ககூடாது
அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கவேண்டும் இது அனைத்து ஷிர்க் ஷிர்க் அனைத்து பித்அத்
பித்அத் அனைத்து ஓர் வழிகேடு
வழிகேடு அனைத்தும் நம்மை நரகில் கொண்டு சேர்க்கும்
உண்மை! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே.. 👆
தீவிர தூக்கமின்மையாலும் மனநோயாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன் பார்க்காத மருத்துவரில்லை எல்லாரும் ஏர்வாடி போகத்தான் சொல்றாங்க ஏர்வாடி வரத்தான் வர நாடியிருக்கிறேன் எனக்காக துவா செய்ங்க பாவா சீக்கிரம் உங்க இடத்துக்கு குடும்பத்தோட வருகிறேன்
Inshallaha vanga enaiku problem iruiku sikiram nanum varanum
Nee anga pona mulusa pithiyam aviduwai
Allah kita uthavi kal
@@himanarafaydeen1357 வாழும் காலத்தில் அல்லாஹ்விற்காக மட்டுமே வாழ்ந்து உலக ஆசைகளைத் துறந்து பல சோதனைகளை சந்தித்து கல்லும் முள்ளும் கடந்து இறைப் பணிகளை தொடர்ந்து இறுதியில் லாயிலாஹா இல்லல்லாஹு முகமது ரசூலுல்லாஹ் என்ற இறுதி வார்த்தையைக் கொண்டு தன் உலக பயணத்தை துறந்த இத்தகைய இறை நேசர்களை இன்று உன்னை போன்ற ஒரு கூட்டம் மிகவும் சாதாரணமாக சாதாரண மனிதர்கள் என்று கூறுகிறார்கள் இத்தகையோருக்கு கேடுதான் இறைநேசர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்கள் நீயும் நானும் அப்படியா?? அல்லாஹ்வுடைய பொருத்தம் எளிதில் கிடைத்துவிடுமா??
@@himanarafaydeen1357 அப்படிப்பட்ட பாவமென்றால் என்னவென்று அறியா இறைநேசர்களின் பொருட்டால் துவா கேட்டால் அல்லாஹ் விரைவாக கபூல் செய்வான் அவ்வளவு தான் மற்றபடி என் ஸஜ்தா அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது
இரவில் கண் முழித்து தஹஜ்ஜத் தொழுது முழு நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள் சகோ அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன்
அவர் அவர் நம்பிக்கை...எண்ணம் நல்லா இருந்தா இறைவன் உனக்கு உதவி செய்வான்...பிற மத வழிபாடுகளை பழிக்க வேண்டாம்...
வணக்கம் இறைவன் ஒருவனுக்கே. இறைநேசர்களுக்கு கண்ணியம் மரியாதை மட்டுமே. யாருமே அவர்களை வணங்கி வழிபடவில்லை
இது இல்ல இஸ்லாம் . தர்கா வழிபாடு இறைவனுக்கு இணை வைப்பதாகும்
Mudhalawadhu inai Vaipathu endal enna?
@@Haroon0409 allah vuku nigaraaga yaaraiyenum vaipathu
allah vai vittutu andha irandha makkai naadugiraargal
ella paavangalum mannikapadum aanal evar oruvar shirk vaikiraaro avauku theeradha neragam
Allah ve nammai padaithan
avainai nambugal
இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்
தர்கா கரர் கள அல்லாஹ் தர்கா இறைநெசரின் சக்தி கோடுதான் அது சில்ல முட்டள் களுகு புரியல
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக
,, முத்துப்பேட்டை தர்காவில் பணம் பிடுங்கி ஆசாமிகள் ஏராளம் என் அனுபவம் இதை சொல்லுகிறேன்
உண்மைதான்
பணம் சாம்பாதிப்பதற்க்கு
மக்களின் நம்பிக்கையை
தவறாக பயன்படுத்துகிறார்கள்
Irukalam bro...
Ana Islam la idhu pola grave worship lam ila
God is one & him alone we worship.☝🏻
Idhulam makkal wrong path ku poitadhu nala panra kariyam
Asalamu alaikum varahamatullahi vabarakattahu bro engu poi tan engalukku sayvinai Konam anadhu alhamdulilla masha Allah nalla karamad nirainda mahaan enakku enna kashdam vandalum bava edam pirarthanai saydal kandippa kunam agividum masha Allah oungal kanoli parthu santhosam ,nanrigal thank you
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.” (திருக்குர்ஆன், 004:116)
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)
Please pray for our family..we have loads of problems and definitely Allah will help us and dua's are very precious.pray our health and strength.
இது சீர்க் துஆக்களுக்கு பதில் அளிப்பவன் அல்லாஹ் ஒருவனே காட்டுக்கதைகளை நம்பி இமானை விட்டு விடாதிர்கள் அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக 🤲
செய்வினை, சூணியம் உண்மைதான் அதனை ஓதல் மூலம் சரிசெய்ய வேண்டும், மாறாக இவ்வாரான விடயங்களை செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும் மற்றும் ஷிர்க்,,,, அல்லாஹ் நம் அணைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்!!! 🤲🏻🤲🏻🤲🏻.
சூனியத்தில் பாதிக்க பட்டவர்களுக்கு தான் அந்த பிரச்சனை தெரியும் .. சூனியம் இருந்தால் எந்த ஒரு அறிவும் செயல்படாது.. ஓதவும் விடாது ரொம்ப கஷ்டம் ஓதுறது.
எனது சகோதரியும் பாதிக்கப்பட்டவர்தான் , ஒன்றும் தெரியாமல் கூறவில்லை, ஓதல் மூலம் சரி செய்யும் ஹஜரத்மார்களும் உள்ளார்கள் . பாதிக்கப்பட்டவர் ஓத முடியாது என்பது நானும் அறிந்ததே.
@@fathimashah3636 உண்மை தான் நானும் சரி செய்ய முயற்சி செய்தேன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்ததால் மட்டும்.. அதற்க்கு என்று அல்லாஹ்வின் அவ்லியாக்களை குறை கூற வேண்டும் அவர்களுக்கு என்று விசேஷ கராமத்கள் கொடுக்கப் பட்டிருக்கிறது.
@@fathimashah3636 Adukku Medicine irukku . Doctor's irukanga treatment kudupanga Ceri aagum
இது வழிபாடு அல்ல, இஸ்லாத்தின் பெயரால் உள்ள வழிகேடு. எல்லா தேவைகளையும் அல்லாஹ் ஒருவனிடமே கேட்க வேண்டும்.
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்லாஹு அக்பர் 😟
Allahu akkbar kebera laahilaaha ellallah muhammad rasulallah sallahu alhivasalam alla puhalum allah ourvanuke ameen ethu sercc bethuhath
Yes super 👍👍🤲🤲
Masha.allah.100.unmaithan
are you a lebal Muslim? please read quran and hadees
Idhney eemaan kondaal naraham kideyppadhum 100.100.unmey
Unggal eemaney isthifaar seydhu paadhu kaathukollunggall
Subhanallha idhu ellam bithhathu allha hu ouruvene Vanakkaththukku oriyavan😭😭😭😭🤲🤲🤲🤲🤲
துன்பங்களை போக்குபவன் அல்லாஹ் ஒருவனே.
The only one who can satisfy the heart is the onely one who created it
Masha Allah. Iraivan mahaangalukku kodukkum arulkodai. Avargalai man thinbadhillai. Hayathunnabiyin vaarisugal. Maraindhum hayathaaga irundhu iraivanpuathilirundhu kaaranangalai velipadugiraargal. I guess jaadhi madam illai. Madha nallinakkathukku udhaaranam. Ulagam irukkum varai valla iraivan arulpozindhukondullan. Vedhathil ivargalai vali nizhal malai yena maraimugamaaha kurppidugiraan. Nambikkai udaiyore nambikkai kollungal. Idhu vedha vaakku.
Idhu lagn sari nu solleh variya ?? !!
Alhamdulillahe rabbel alameen Anna ungaluku allam Walla Allahu subanahu dala Arul purewanaga
இறந்தவர்களை வெச்சு என்னடா பன்றிங்க சில குடும்பம் வாழ வழி இது முற்றிலும் ஒழிக்க பட வேண்டும் இது கடவுள் இல்லை எதை நீ நம்பினாலும் அது உனக்கு பெரிதாக தெரியும்
நீ மனுஷன் இல்லையா, நீ இந்த பன்னிருக்க comment சின்ன சின்ன இழப்பு வந்துருக்கும் பாரு யேசி,, ஒரே ஒரு நாள் ஏர்வாடி போயி வா அப்புறமா பாரு, ங்கோ சென்று வந்த பின்னே எனக்கு comments தெரியே படுத்துங்க,,,,,,பொதுவாக,,,,தாய் தந்தை இல்லையென்றால் கோயில் குளம் சென்று வாருங்கள் மனம்மாறும் , (தவறாக இருந்தால் மன்னிக்கவும் )
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகிறார்கள் என்றால் கீழ்பாக்கம் ஹாஸ்பிடல் இருக்கும் அனைவரையும் ஏர்வாடியில் சேர்க்கலாமே ஏன் சேர்க்கவில்லை
அப்படி சேர்த்தால் உண்டியல் வசூல் செய்ய முடியாது என்பதால் சேர்க்கவில்லை.
உலகிலேயே மிக பெரிய அளவிற்கு
எந்த சேதமும் இன்றி நடத்த முடிகிற ஒரு விவசாயம் என்றால் அது தர்கா விவசாயம் தான் நீங்கள் எங்கே போய் பிரார்த்தனை செய்தாலும் உங்களுடைய சில பிரச்சனைகள் நீங்கிவிடும் ஆனால் பிரார்த்தனை என்பது ஒரு வணக்க வழிபாடு இது இறைவனுக்கு மட்டும்தான் கொடுக்க முடியும் தர்காவை வணங்குவது அல்லாஹ்விற்கு இணை வைத்தல் ஆகும் இது ஒரு போதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்
திரு மரயில் அல்லாஹ் கட்டாயமாக சொல்கிறான்
. எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.
இணை வைப்பது என்றால் என்ன❓
@@மண்ணின்மைந்தன்-ள1ம
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்
மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்
அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனிவர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகிறான். ஆகவே, (இவற்றையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஆக்காதீர்கள்.
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்
தன் மனைவி தனக்கு சாப்பாடு போடவில்லை என்றாலும் வேற எந்த விதமான வேலைகளும் செய்யவில்லை என்றாலும் ஒரு கணவன் புரிந்து சகித்து கொள்வான் ஆனால் அவனுக்கு மட்டும் அளிக்க வேண்டிய கர்ப்பு வேற யாருக்காவது அவள் பணிந்து கொண்டால் ஒருபோதும் அவனால் சகித்துக் கொள்ள முடியாது
@@manarhussain9803 கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் தரவும்
@@மண்ணின்மைந்தன்-ள1ம
அதாவது அல்லாஹ்வுக்கு மட்டும் செய்ய முடிகின்ற காரியங்களை அவன் படைப்புகளிடம் கேட்பது இனை வைத்தல் ஆகும் உதாரணமாக ஒரு பிரார்த்தனை அந்தப் பிரார்த்தனை கேட்பதற்கு அல்லாஹ்வுக்கு மட்டும்தான் முடியும் மரணித்து போனவர்களுக்கோ இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கோ ஒரு மனிதனின் பிரார்த்தனை சரியாகப் புரிந்து கொள்ள முடியாது அவன் வாயிலிருந்து வருகின்ற ஓசை வாழ்ந்திருக்கிறவன் கேட்கலாம் ஆனால் அவநுடைய எண்ணம் என்னவென்று ஒருபோதும் இவனுக்கு புரிந்து கொள்ள முடியாது ஏனென்றால் மொழி பேச முடிகிறவனுக்கும் பிரார்த்தனை உண்டு மொழியே பேச முடியாத ஊமைக்கும் பிரார்த்தனை உண்டு இந்த பிரார்த்தனை எல்லாம் மனதில் இருந்து வருகின்ற பிரார்த்தனை இதை சரியாக புரிந்து அதற்கு பதில் அளிக்க ஒரே ஒரு இறைவனுக்குத்தான் முடியும் அதை பிறருக்கு செலுத்துவது பிரார்த்தனை என்ற அந்த மிகப்பெரிய தொழுகை பிறருக்கு செலுத்துவது என்பது அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் ஆகும்
@@manarhussain9803 அப்போ துஆ செய்ய உயிருடன் இருப்பவர்களிடம் கூறினாலும் இணை வைப்பதா?
yaa allah aatham makkalai kaapatruvaayaga
Ameen
Aameen Aameen ya Rabbal Aalameen 🙂😔
மனிதன் உயிரோடுக்குப்பொழுதோ அல்லது மரனித்தப்பிறகோ எப்படியாயினும் கடவுளாகவோ அல்லதுக்கடவுள்தன்மையோ வந்துவிடாது
யா ஷஹீது முறாது ஹாஸில் 🤲
Allah oruvanai thavira vanakathirku uriyavan veru yaarum illai allahuvai madume nambungal intha maathiriyana sirukkana vishayangalai viddu vizhaki vidungal Allah ungalukkum, enakkum nam anaivarukkum nallarul purivanaga Ameen
totally shirk. may allah guide u all
Hospital எல்லாவற்றையும் இழுத்து மூடுங்கள்
உண்மையை சொல்லிவுள்ளீர்க ள் இந்த மாதிரி மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவம் படிக்க வைப்பார்கள்
Mooda vendaaam ungalai pontra namplbikkayilla kooddathirk
சகோதரியே உன்னுடைய ஈமானை புதுப்பித்துக் கொள் அல்லாவிடம் பாவ மன்னிப்பு கோர்
Yes
ஏர்வாடி பாவாவின் துவாஙும். எல்லாம் வல்ல இறைவனின் அருளும் மக்களை காக்கும்
I visited there,before, it's true,if have someone disease, mental disorder or critical illness all healing here in ervadi,, that's God's grace upon them because of ervadi shaheeds(r)
Islam teaches men to turn only to the one and only Almighty God who doesn't require partners or associates to intercede on His behalf and that's the uniqueness of Islam. But what these ppl here doing here is similar to what people used to do before Islam. This is the problem when one just claim to be a Muslim but doesn't learn abt the faith.
Exactly, worshipping anyone but Allah is a major sin....
I mean the whole purpose of Islam is to believe in the one and only...
Different people believe in different stuff , they have that freedom.. we can't change what someone else chooses to believe and do✌
இந்த பித்தாலாட்டத்த நம்பி ஏமாறாதீங்க , இறைவன் ஒருவன் அவனுக்கு இனைவைத்தல் மிகப்பெரிய பாவம்
Yes.its all true
Really nejamava
Super News tampi thangs 🙏🙏
அல்லா என்னோட மனைவி என்னோட சேரன்னும் அப்புறம் உன்னை.நான் நம்புரின் அல்லா
Asthagfirullah... This is the meaning of shirk.
அல்லாஹ் ஒருவனே...
Dactor Edam selvathu serka Ellya bathil kodu ka sir
Thargavilum samathiyilum entha vitha shakthiyum illai Elleme mooda nambikkaihalum viyapara thanthiramum iraivan oruvane avane shakthi udaiyavan Allah maatthirame
நிரந்தர நரகத்திற்கு வழி
Allaha avae miga periyavannn
Allaha vai thavira veru yarum ilaaai
The purpose of visiting a grave yard is to remind oneself of the reality of death and to prepare for death.[1] If a person visits a dargah and bows his head to the deceased or directly asks for intercession from the deceased then, this act will be regarded as shirk.
Exact explation
Exactly
CERTAINLY WRONG CLARIFICATION
NO,ONE BOWS HIS HEAD
THIS TYPE OF EXPLANATION,IS WRONG, JUST TO CREATE BAD NAME,
VISITING DARGAH ,IS MARK OF RESPECT TO AULIAS ,NOT PRAY
SO, BRITISH CREATED ALL SUCH
FOOLISH EXPLANATION
HOW EVER ,NO MUSLIM PRAY IN DARGAH , VISITING DARGAH IS NOT AGAINST ISLAM
WAHABIS DEVELOP SUCH PROPAGANDA,.....
Exactly.
💯 absolutely
Iprahimbhasaaslamualaikum.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
100%வழிகேடு.அல்லாஹ் காப்பாற்றுவாயாக.
Ameen Ameen Ameen muttalvol
Poda..
காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததுப்போன்றதுத்தான்
I am atheist brother still praying helps to let out stress and tension by saying it out to stone
Udhavinu kekumbothu yaru Kai koduthu udhavinalum avane kaduvul.I believe in humanity
பல நெடும் காலமாக மாற்று மதத்தினருடன் ஒன்றாக வாழ்கிறோம் ! மேலும் வாழ்வோம் ! & ஆனால் அதில் சில கூட்டத்தினர் அறியாமையால் அவர்களைப்போல் நாமும் வணங்கவேண்டும் என்பதற்காக ! திருவிழாக்கு இனையாக உரூஸ் ! அங்கு யானைகள் இங்கும் யானைகள் ! அங்கு மேல தாலம் இங்கும் மேல தாலம் ! கயிரு கட்டு ! பூட்டு தொங்கவிடுவது ! போன்ற பல நிகழ்ச்சிகள் !! ( மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் கூடாரம் ) .
இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல் இறுதியாக உறுதியாக சொன்னார் நானே இறுதி நபி என்று ! ( நபி ) என்ற அடையாளத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததால்தான் அதன் பின் அவ்லியா என்பதை பயன்படுத்திகொண்டார்கள் ' இறந்த நபர்களுக்கு தெரியாது நம்மை அவ்லியாவாக ஆக்கி வணங்க போகிறார்கள் என்று ! நம்மை படைத்த அல்லாஹ்வை தவிர உலகில் யாரை அழைத்து வந்தாலும் & 1000 அவ்லியாக்கள் ஒன்று சேர்ந்தாலும் ஒரு ஈ'யைகூட படைக்க முடியாது .
Subhanallah... don't believe like this process!! All are lie.... Only Allah is the king of this whole world.....
அடங்கப்பட்டவர்கள்
அல்லாஹ்வாக ஆகமாட்டார்கள்
தீர்ப்பளிப்பவன் அல்லாஹ் ஒருவனே அல்லாஹ் அக்பர்.
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்களாம் உயர்ந்த கபூர்களை இடித்து தரைமட்டம் ஆகும் வரை சொல்லிருக்கிறார்கள் கபூஸ்தானே வழங்குவோம் நம்மைச் சார்ந்தவன் அல்ல
Bro better read full hadees, learn exactly true hadees, please don't believe unknown and incomplete hadees.
@@mrqboys9211
Prophet (salallāhu ‘alaihi wasallam) said: “When there used to die a righteous man or servant from amongst them, they would build over his grave a place of worship - and they would make in it these pictures. They are the worst of creatures in the sight of Allāh.” [Bukhāree 427, Muslim 528].
Prophet (salallāhu ‘alaihi wasallam): “Indeed the most evil of people will be those who are alive when the Final Hour reaches them, and those who take the graves as places of worship.” Reported by Abu Hātim in his Saheeh. [Ahmad 1/405 (38844), Al-Albānee in Tahdheer as-Sājid, p. 23 (saheeh)]
@@mrqboys9211 Don't associate partner with Almighty God (Allah).
He is One☝🏻
Atharku meaning ithu illa ivaga allahvin paathaiul sahith aanavanga ivangala alagarikkalaaa
@@powerofbismillah2285 ena sola varinga?
Kabur la poitu vananguradhu seriya??
Adhu shirk ilaiya??
இது ஒரு மாபெரும் ஷிர்க் இணைவைத்தலுக்கு சமம் இஸ்லாத்தில் இது போன்ற செயல்கள் தடுக்கப்பட்டுள்ளது
ஷிர்க் என்றால் என்ன❓
@@மண்ணின்மைந்தன்-ள1ம இணை வைத்தல்
@@sugarmore10 இணை வைத்தல் என்றால் என்ன❓
@@மண்ணின்மைந்தன்-ள1ம இறைவனுக்கு மட்டுமே உள்ள ஆற்றலை மற்றவைக்கு அளித்தல் இணை வைப்பாகும். இறந்தவர்களுக்கு மேல் கட்டிடம் கட்டக் கூடாது என்று நபி அவர்கள் கூறியும் அதை இடித்தும் காண்பித்தார்.
Prophet Muhammad(peace and blessings of Allaah be upon him) said: “When a righteous man died among them, they would build a place of worship over his grave and put those images in it. They are the most evil of mankind before Allaah.”
(Al-Bukhaari, 427; Muslim, 528)
🔥
Hello stop misfiting hadith
Go and Check when it is said
To which people it is commanded etc
Have deep research ......
Askarali hashalamlikum varagmtlahe hameen mashallah
One needs to have a belief that any favor from a living individual or a so called decreased righteous man, the source of help is from Allah. As long as one has such a belief he can feel free to seek help from anyone and he will never get into shirk. Allah has created the mankind in such a way that people can help one another and lead a life in this world. Obedience & dignifying are not tantamount to worshipping. If someone thinks Prophet Eesa (PBUH) revived the deceased in the same way Allah does then he commits a shirk. On the other hand if he thinks Prophet did a mu'jizaath with the power Allah bestowed him, it will never be considered to be a shirk. Due to lack of religious knowledge people are confused with the term 'shirk'. Likewise if I say that "I can see" and "Allah can also see" it is not shirk because Allah can see by Himself without any help from anything or anyone. But we are seeing only with the power Allah gave to us. I guess this will be of little help for the people of understanding to differentiate between shirk and non-shirk. Allah is Great!
Velengi dum
மனிதரில் பல மொழிகள் ஆட்சிகள் தொண்டு நிறுவனங்கள் இருக்கும் போது இதில் என்ன தவறு இருக்கிறது நம்பினால் சக்தி இல்லை என்றால் இல்லை இதுதான் உலகம் ஆனால் நான் கடவுள் ஒருவனே என்ற சொல் கொண்டவன் அது என் விருப்பம் தவறு என்பது யாரிடமும் இல்லை என்று சொல்ல முடியாது.பணம் என்ற ஒன்றை தேடி மக்கள் பயணம் இருக்கிறது பணம் இல்லை என்றால் மனிதர்கள் தேடல் இருக்காது யாதும் ஊரே யாவரும் ஒன்று சமம் என் மொழி என் வழி
Avliyaakkal eraivan ellai. Aanal eraivanidam nerukkamaanavargal
Evargalai vanangavillai. Allahvaal valangappatta karaamathal sangadam theerkiraargal
Idai nadaththum anaivarum mana nalam padikka pattawarhal
Masha Allah 💓💓💓
Asthahpirullah 🤲🤲
Unggal eemaney nerwali paduthikollunggal
Askarali hashalamlikum varagmtlahe hameen mashaallah a
Asthhfirullah
Mashallah❣️
En sondha oor ithu dheen nagar
Allah oruvane avane Ella shakthiyum konda ore oruwan Vera yaralum Allah wukku eedaha mudiyadhu idhuve unmai
இலங்கைல நிறைய பிரச்சினைகள்! தயவுசெய்து பாத்துக் கிளியர்பண்ணச்சொல்லுங்க...ஒங்களுக்குப்புண்ணியமாப்போகும்!
செய் வினைகள் எங்கு செய்யபடுகிறது அது உண்மையா
இவர்கள் இறைவனின் சீடர்கள் இவர்களை நம்பி வந்தவர்களுக்கு கண்டிப்பாக அருள் கிடைக்கும்
❤️
Adhulam poi...
God is one... worship him alone.
அல்லாஹ் ஒருவன் தான் கடவுள் அவனுக்கு துனையாக எவருமே இல்லை புனித மார்க்கத்தில் இல்லாத வீண் இடங்களைக் கண்டு ஈமானை இழந்து விட வேண்டாம் இஸ்லாம் சமாதி வணக்கத்தை மிக வன்மையாக கண்டிக்கிறது
aama ivaru paatharu
@@asifa9055 அப்போ அல்லாஹ்வை நம்ப மாட்டீங்க
Ya Shaheed Murad Hazil
This is not the place of worship. It is forbidden in Islam, Islam does not permit separate cemetery for anyone . Individual burial place is forbidden.
Super 👍
🙏🙏🙏
எந்தத்தர்காவாக இருந்தாலும் அனைத்தும் பிராடுத்தனங்கள்தான்