சொந்த பந்தம் எல்லாம் செல்லும் ஒரே கார்- 11.39 லட்சத்திற்கு 9 சீட்டர் - Mahindra Neo Plus TamilReview

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 май 2024
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram:
    tirupur_moh...
    Facebook page
    profile.php?.... சொந்த பந்தம் எல்லாம் செல்லும் ஒரே கார் - 11.39 லட்சத்திற்கு 9 சீட்டர் ♥️🙏 - Tirupur Mohan . #mahindra #mahindrabolero #mahindraboleroneo #bolero #boleroneo #boleroneoplus #boleroneoplustamil #boleroneoplustamilreview #neo #neoplus #neoplustamil #beoplustamilreview #mahindra555 #mahindraboleroneo9 #9seater #boleroneo2024 #mahindraneoplus2024 #neo2024 #neoplus2024

Комментарии • 85

  • @krajm3204
    @krajm3204 Месяц назад +4

    Vaazhka valamudan Mohan Annaa & Family! ❤️🎁💯💐🎉👏🤗💪🌸💖

  • @anbalagannagarajan-yn7ch
    @anbalagannagarajan-yn7ch 6 дней назад +1

    அண்ணா அண்ணி வண்டி எப்படி இருந்தாலும் அது இரண்டாம் பட்சம்தான். ஆனால் உங்கள் இரண்டு பேருடைய லொல்லு இருக்கின்றதே... அட..அட..அடா மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துகள். அப்படியே தொடருங்கள். ❤❤❤

  • @mahemahendran9466
    @mahemahendran9466 Месяц назад +31

    மரம் வளர்க்க நிலம் எங்கே உளளது. இப்போ எல்லா பக்கமும் கட்டிடம் மட்டும் தான் உளளது. இப்போதெல்லாம் விவசாயம் என்றால் வியப்பு தான்

    • @ambikaselvam3073
      @ambikaselvam3073 Месяц назад +5

      அப்போ நீங்கள் என்ன தெருவில்தான் குடியிருக்கிறிங்க

    • @sivakumar-ej6bu
      @sivakumar-ej6bu Месяц назад +1

      அதுல முக்கியமா திருப்பூர்காரனுகதான் பிளாட் போடுவானுக😂😂😂

    • @ShobhanSri
      @ShobhanSri Месяц назад +1

      புதிய காாின் தெளிவான விபரம் விளங்கள் சாியாக சொல்ல தெரியல பழைய வாகனம் ஓட்டி பாா்கக தான் இவா் லாயக்கு புதிய வாகனத்தின் பெயரையும் கெடுக்கவேண்டாம்
      கமபேனி பெயரை

  • @jackraven7850
    @jackraven7850 Месяц назад +6

    எங்க ஊர்ல நைட் FAN கூட போட முடி யாத அளவு மழை, குளிருங்ணா.🤩

  • @ponnusamyseerangan6649
    @ponnusamyseerangan6649 Месяц назад +10

    உங்க கொங்கு தமிழ் சிறப்பு.

  • @antonysamys5673
    @antonysamys5673 Месяц назад +3

    Bolero Neo N8 வண்டி இரண்டு வருடமாக ஓட்டி வருகிறேன் வண்டியில் ஏதாவது ஸ்பேர்ஸ் மாற்ற வேண்டும் என்றால் ஏழு நாள் அல்லது பத்து நாள் ஆகிறது டீ போர்டு வண்டி என்றால் தலையில் மண்ணை போட்டுக் கொண்டு செல்ல வேண்டியதுதான் நிலைமை

    • @tamizhan1197
      @tamizhan1197 26 дней назад

      apdiya bro ? servicing lam epdi iruku ? Entha oorla late nu solringa ?

  • @JayvenkatJay
    @JayvenkatJay Месяц назад +3

    8:00 There is a reason why indicators are designed to cover the side portions as well. This ensures they are visible when viewed from the side of the car. Additionally, this design allows drivers in parallel vehicles moving at the same speed to see the indicators clearly.

  • @Jayaprakashp776
    @Jayaprakashp776 Месяц назад +6

    Engine Sound vera level sir🎉...

  • @babuoffice4153
    @babuoffice4153 Месяц назад +2

    Kudumbam concept super Sir.

  • @jackraven7850
    @jackraven7850 Месяц назад +1

    கூட்டுக் குடும்பம் இனிமையே தனி சுகம்தான்ங்ணா.👍🤩

  • @naveeneditz7728
    @naveeneditz7728 Месяц назад +3

    Always Qualis Than Anna Best.. U Family Car 👌🏻❤️

  • @pandiarajan3825
    @pandiarajan3825 Месяц назад +5

    Horn sound also check panunga tmf

  • @govindaswamic3123
    @govindaswamic3123 Месяц назад +2

    Mr.mohan sir congratulations pl humbly request you don’t memns not edit to whole videos it’s not Tmf followers. Please Mohan sir always genius person.

  • @jeswinmelchi3589
    @jeswinmelchi3589 Месяц назад +3

    Kanyakumari people be like :aiio maala sekram poi heater ahh podu😂😂

  • @storytimeTN
    @storytimeTN Месяц назад +2

    Yenga family ku ithu okey 12 persons ❤😅😂

  • @srisudha8835
    @srisudha8835 Месяц назад +1

    Hi anna super thanks good review ❤

  • @l.prabakaranl.prabakaran1370
    @l.prabakaranl.prabakaran1370 Месяц назад +3

    Super Review

  • @sridhargn1559
    @sridhargn1559 18 дней назад +1

    Nila kayum neram.... Semaya maatiniga ilayraja kitta...... copyrightskku kasu kepaaru😃

  • @maskmanjourney9615
    @maskmanjourney9615 Месяц назад +2

    Anna heat Stoke varuthu veyila pogathinga

  • @R.C.Nithiyanand
    @R.C.Nithiyanand Месяц назад +4

    Anna old tata safari review podunga anna many of us favorate

  • @varatharajpandi5986
    @varatharajpandi5986 Месяц назад +5

    அண்ணா engine Aduthu😮

  • @rbaskaran7046
    @rbaskaran7046 11 дней назад

    இந்த காரின் நடு மற்றும் கடைசி சீட்களை மாருதி ஈகோ போல் மாற்றம் செய்யலாமா.....
    அல்லது கடைசி சீட்களை நடு சீட் போல் மாற்றி அமைத்தால் இடவசதி சரியாக இருக்குமா.....

  • @karthikbadboy9307
    @karthikbadboy9307 Месяц назад +2

    Honda br v review Pannu ga Anna

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 Месяц назад +1

    Super explanation good 😂😂😂

  • @pandianpukal6827
    @pandianpukal6827 Месяц назад +4

    அண்ணா ஏசி எப்படி உள்ளது புல்லா கவர் ஆகுதா

  • @user-ce5do1st5o
    @user-ce5do1st5o Месяц назад +1

    I Tought ,You will do on Top Varient ,But You chose Base varient

  • @gowthamang937
    @gowthamang937 19 дней назад

    Mahindra 200 suv car 2014 review podunga anna

  • @seenuseenu2633
    @seenuseenu2633 Месяц назад

    Anna...TATA Nexon Tboard panna mudiuma?

  • @rabbitrider220f4
    @rabbitrider220f4 Месяц назад +1

    Scorpiyo classic review pannunga maams

  • @deepangv5649
    @deepangv5649 Месяц назад +4

    இந்த நாட்டில் அதிகபட்சமாக இன்று 22°C பதிவானது

  • @sanjaysanjuzza5989
    @sanjaysanjuzza5989 Месяц назад +1

    Sir underrated car in india mahindra marazzo

  • @giridhar9108
    @giridhar9108 Месяц назад +1

    Superb review sir

  • @turbo_zoom_
    @turbo_zoom_ Месяц назад +3

    ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎

  • @gowthamvlogs3203
    @gowthamvlogs3203 Месяц назад +2

    Toyota Supra kadacha review podunga anna

  • @srinitheeswarp9849
    @srinitheeswarp9849 Месяц назад +2

    Don Chevrolet beat review poduga don

  • @S.Gopalakrishnan-ht7ky
    @S.Gopalakrishnan-ht7ky Месяц назад +1

    Andha light um illana tempo traveller maari irukum

  • @rakganeshuae
    @rakganeshuae Месяц назад +1

    Force tracker maradhutingaley bro

  • @veluvelu6362
    @veluvelu6362 Месяц назад +1

    சார் நல்ல கண்டிசன் டொயோட்டா குவாலிஸ் இருந்தால் சொல்லுங்க.

  • @tnkombangaming4438
    @tnkombangaming4438 Месяц назад +1

    New Bolero review podunga bro

  • @sridhanukrishnan1026
    @sridhanukrishnan1026 Месяц назад +4

    Me only no 1 viewer

  • @vasanth9621
    @vasanth9621 Месяц назад +1

    சில்லேஎன்ற கோயம்புத்தூர் 27 C

  • @mersal_arun
    @mersal_arun Месяц назад +1

    anna BYD ATTO review podunga

  • @srither5620
    @srither5620 Месяц назад +3

    Old beloro tha best

  • @harish09mech58
    @harish09mech58 Месяц назад +1

    still 1 star on GNCAP..! pl speak about that

  • @RajaLingam-np3wt
    @RajaLingam-np3wt Месяц назад +1

    ANNA SCROPIO N VIDEO PUT PLS

  • @rajasekaran593
    @rajasekaran593 Месяц назад +1

    Vala vala nu pesama short sollunga

  • @mahesvaranmahes1843
    @mahesvaranmahes1843 Месяц назад +3

    Tavera

  • @saravananthiruporur6434
    @saravananthiruporur6434 Месяц назад +1

    Sir how do you feel now, are you okay. Please take care.

  • @krishnarao280
    @krishnarao280 Месяц назад +1

    நிலா காயும் நேரம்.வெயிலில் காயும் நேரம்

  • @DusyanthDusyanth-mr5sb
    @DusyanthDusyanth-mr5sb Месяц назад +1

    Xylo h8 review pls anna,

  • @ramdha2347
    @ramdha2347 Месяц назад +2

    கையில ஒரு டவல் வைத்து கொள்ளவும்

  • @pradeepraamachandran6909
    @pradeepraamachandran6909 Месяц назад +2

    I20nline facelift review pls pls pls pls sir 😢😢😢😢😢😢😢

  • @vigneshprabu782
    @vigneshprabu782 Месяц назад +2

    Anna rear AC eruka..

  • @DusyanthDusyanth-mr5sb
    @DusyanthDusyanth-mr5sb Месяц назад +1

    Xylo h8 review pls

  • @pugalpugal6003
    @pugalpugal6003 Месяц назад +2

    P10 plz review

  • @pulsar637
    @pulsar637 Месяц назад +3

    XUV700 5seater manual review podunga anna

  • @Srikanth-jl7sn
    @Srikanth-jl7sn Месяц назад +3

    நீங்கள் போடும் வீடியோ நன்றாக உள்ளது ஆனால் நீங்க ரொம்ப ஸ்லோவா பேசுறீங்க வீடியோ ரொம்ப பெருசா போகுது அதை கம்மி பண்ணி போடுங்க.நன்றாக இருக்கும்

  • @rakganeshuae
    @rakganeshuae Месяц назад +1

    Body roll - la solla maradhutingaley bro

  • @nitheeshkumar-mo7qs
    @nitheeshkumar-mo7qs Месяц назад +2

    To day delivery bro

  • @ranzrnji477
    @ranzrnji477 Месяц назад +1

    Black current , lemon juice , Bureau 😅😅

  • @ShobhanSri
    @ShobhanSri Месяц назад +1

    உங்களுக்கு சாியாக வாகன பத்தி சொல்ல தெரியல பீளீஸ் ஒரம போங்க சாா்

  • @asiajakir143
    @asiajakir143 18 дней назад +1

    Ac pen pakkam erukkaa

  • @EMotivation11
    @EMotivation11 Месяц назад +1

    Erode ngo 100 degree 😢 century

  • @balup5138
    @balup5138 Месяц назад +1

    Antha kaalam yarrtaum car erukkadhu so travels use pannanga, entha kaalam every familku car erukku so travels yappadi use pannuvanga, appo intha car vaangna yappadi vaala vaikum many personsa

  • @rawutherm5685
    @rawutherm5685 Месяц назад

    Mahindra Neo plus one star rating 😮

  • @elayarajahbalu
    @elayarajahbalu Месяц назад +1

    Anna mazhai varudhu na...
    Neenga pona maasam video eduthingla?

  • @Itachi2po
    @Itachi2po Месяц назад +1

    மைலேஜ் எவ்வளவு மேகன் அன்ன

  • @user-ep9vt2gm4l
    @user-ep9vt2gm4l Месяц назад +1

    Billerooo ahhh😂😂😂
    Nakkkal ka ungaluku 😂😂😂

  • @rakganeshuae
    @rakganeshuae Месяц назад

    No , this is only 3 cylinder only

  • @piggybank9716
    @piggybank9716 2 дня назад

    Wrong information
    Sir it's three cylinder engine

  • @rakganeshuae
    @rakganeshuae Месяц назад

    Bro steel cost more

  • @94430
    @94430 Месяц назад +2

    Anna ac ku filter iruka

    • @antonysamys5673
      @antonysamys5673 Месяц назад +1

      Bolero Neoவில் இருக்கு டேஷ்போர்டு பாக்ஸுக்கு பின்புறம் இருக்கும்

  • @mchinnus
    @mchinnus Месяц назад +1

    9 seater ah ???

  • @srajagopalgopal2191
    @srajagopalgopal2191 Месяц назад +1

    Comedy editing vendamea irritating a iruku

  • @jcvenkatesanchandrasekaran1250
    @jcvenkatesanchandrasekaran1250 Месяц назад +1

    இந்த வண்டி ஜீப் டைப்பா, SUV டைப்பா

  • @spsuresh6292
    @spsuresh6292 Месяц назад +1

    TMF ❤

  • @ruthishnarayana9830
    @ruthishnarayana9830 Месяц назад +2

    tavera.xylo sumo gnabagam