10.29 லட்சத்திற்கு ஒரு சின்ன INNOVA HYCROSS ? எப்படி இருக்கு இந்த 7 சீட்டர் கார்?
HTML-код
- Опубликовано: 13 сен 2023
- Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram tirupur_moh... Anamalis contact number ; 95247 44700
Facebook page / super-car-care-2354295... 10.29 லட்சத்திற்கு ஒரு சின்ன INONOVA HYCROSS ? எப்படி இருக்கு இந்த 7 சீட்டர் கார்? #toyota #toyotarumion #rumion #rumiontamil #rumiontamilreview #toyotarumiontamil #toyotarumiontamilreview #toyotatamil #rumion2023 #toyotarumion2023 #rumion2023tamil #rumion2023tamilreview #toyotarumion2023tamil #toyotarumion2023tamilreview #rumionindia #toyotarumionindia #tmf#carslover #tirupurmohan #tamil #google #trend #don #trending #car #carlover #trendingvideo #carslover #cars #carsreviews #carreview #carreview2023 #carreviewtamil Авто/Мото
விரைவில் எங்கள் சகோதரி யின் வீடியோ ஆவலுடன் எதிர்பார்ப்பு இப்படிக்கு திருப்பூர் முருகன்
தங்களின் விளக்கம் மிக மிக அருமை வாழ்த்துக்கள்
மாறு வேடத்தில் வந்திருக்கும் எர்டிகா
😂😂😂
AThey athey 😂😂😂
Bro Marathi & Toyota are not same
அதே. அதே தான்.
நல்ல மனிதராக இருக்கிறீர்கள் உடல்நலத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் வாக்கிங் போங்க உடல் எடையை குறைக்கவும்
Boomer
கார் பின் பக்கம் அருமை டோயோட்டா லோகோ அருமையான அழகு
ரொம்ப நல்லாவே இருக்கு வண்டியும் உங்கள் விளக்கமும்.., மிக்க நன்றி..., சூப்பர்
காத்துகிட்டு இருக்கிறோம் தலைவா... எனக்கு கார பத்தி எதுவுமே தெரியாது.. நீங்க சொல்றத கேட்டுட்டு போக வந்தேன் 😁
i am svcr super anna nega dha first tamil review on TOYOTA RUMION tamil la mass mass
Sir, unga review romba interestingaa irukku. Neengalum unga thunaiviyarum sernthu review super. Naduvila oru sinungal etc nalla combination. Nall comedy'a pannareenga.
Very neutral review. Kora sollaradha mildaa sollareenga. Nall vishayam. Ungalukku nerya followers kedaipanga.. All the best sir
As a ertiga owner front look ah patha poramaiya eruku , front design ulti 🔥
Bro batch only different so they take there look so it's nice but maruti need to look part
@@kingsquadteam6514 appdiya Bro Entha Brand Bro Design Patten vangama Own RND Potu cars Design pandranga Bro Oru Video Podunga bro
தங்கள் விளக்கம் மிக அருமை. வாங்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உண்டாகிறது. நான் டொயோட்டா லிவா வைத்திருக்கிறேன். பார்ப்போம். தங்கள் விளக்கம் மிக மிக அருமை. நன்றி.
.
இந்த மாடல் மிகவும் அருமை ரொம்ப நாட்களாக குறைந்த விலையில் ஒரு குட்டி Innova or small fortuner car வாங்க தேடிக் கொண்டு வருகிறேன் இந்த மாதிரி எந்த showroom போய் பார்க்க வேண்டும்
Great sir nice information by both of us , Also I thank to Toyota for Delivering this Juniour Innova Rumion with. Very Low budget for middle class family who is seeking for 7 seater.💐💐👏👏👏🎂🎊🍫🌟🎁
i svcr super anna nega dha first tamil review on TOYOTA RUMION tamil la mass mass
Ungal pathivukal ellam arumai valthukkal TMF
A. Asokan
Vealayuthampalayam pugalore
Like glanza, urban cruzer, Ertiga in the form of Rumion......
Supper you are first reviewer of rumion in tamil....🎉
உங்களுடைய விரிவாக்கம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது
Vera level Boss enakku romba piduchu irrukku indha car
XL6, is Six seater, but Toyota rumion is, 7 seater, only the differentiation. Other wise seams to be this is best vehicle to buy, as your review. Thanks, Mohan sir.
Vandi supera irukku ,toyota karen ratea yethama vechirukkanum,semaiya sale agum😊
All super.. but rear spoiler இல்லாம லூக் flat ஆ இருக்கு
Rumion basic model in karur 1256000.on same your review model 1660000...so sad but looks comfirt and good affordable milage...
100 kmh ye speed tha anna 80 kmh speed la poga solli recommend pannunga car ku safety opposite la varavangalum safety😊
சூப்பர் சூப்பர் தென்காசிக்கு இந்த மாதிரி ஒரு ட்ரெயின்🎉
சிறப்பு அண்ணா.. எர்டிகாதான்..
I like your way of explanation and speech
I like to buy this car by your way of explanation
Ertiga xl6 kum rumion kum enna different enatha car vagalam eathu best sir
எர்டிகாவுக்கு டொயோட்டா லோகோ அவ்வளவு தானே மோகன் ஐயா
❤Mohan anna super review. 3rd row seating adjustment iruku anna nenga highlight pannala.ila intha variant la ilaya konjam sollunga.
Rumion car tour காட்டியதற்கு நன்றி அண்ணா! ஒரு டெஸ்ட் drive பண்ண ஃபீல் இருக்கு. அந்த Romio Juliet 😂 😂 comparison superb 👌👌💐
I like your way of reviewing in kovai slang. (Supernga...)😊
Super anna valthukal 🙏🙏🎉
2:33 ambulance 🚑 pray 🙏🙏🙏
It’s like a XL6
Vera level Anna Tamil nadu LA unga video tan first Anna thanks 🔥💥👍❤
சார் உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது ரோல் கிளியரன்ஸ் எப்படி சார் இருக்கு பிரண்ட் வியூவ். நன்றி சார்
குரையொன்றும்இல்லை மறைமூர்த்திகண்ணா❤❤❤
Super explanation thank u
It is suzuki's ertiga/xl6. I don't prefer rebadged suzuki products. The purpose of rebadging was to reduce capital and operational cost. But that is not evident in the pricing
Hill hold assist available sir??
Good Thanks 👍 Anna
I was waiting three years for this car... waiting for Tamil review also...u r the first
Romeo juliet ❤ namma ooru slang la review pakarathu super na ... nanu Unga area thanga anna ❤ Reviews na athu Tirupur Mohan anna tha🎉🎉🎉 TMF🎉❤
சிறந்த எளிதான விளக்கம்
Same Ertiga 😊
Toyota+ maruti ertica collaboration
Eartica not comfort in back sheat but more Wight maintenance Toyota I always love with driving as same as anachi love the all cars thank your definition I had Ford Ecosport but like seven seaters this Toyota
Ithula led light irundha nalla iruku atleast v la yathu irukanu
Anna idulaye gear car iruka nu solunga ❤
Shark type antona vachuruntha innum look supera irukum
What is the meilage and is it petrol or diesel??
2021 Ertiga VXI highway 16.5, city 12-13 with AC on 100%
Nice bro I need to order
Review Super bro❤
Scorpio Classic review podunga
2022 ertiga vxi mileage highway 17-18 kmpl and city 13-14 .
Is it true?
Super👍👍
Vera level review sir payangaram
anna swift 2014 model review poduinga
அப்படியே...Ertiga... வை பெயரை மட்டும் Rumion என்று மாற்றி உள்ளார்கள்.
Bro engine nalla irukum.
Good review. I love the Kovai language
Super Anna
Title la "Innova" ku spelling thappa iruku paathu, change pannunga bro😊
Better for this car buying one can go for maruthi Suzuki Eritiga
Anna appudiya suzuki eritiga thaa ethu symbol mattum maathi potutukanuga maathathu yellam same eritiga thaa anna toyato yean eppudi Suzuki ulla yellathayum tieup panni Toyota brand vikiranugandu theiryala aana poga poga full laa Suzuki la ulla yellathayum Toyota brand potu vika aaramichuruvanga polaa toyota brand veena aakitanga Anna Toyota brand mela ulla aasaya poiduchu
*Nissan terrano* review podunga anna
Front look Innova back look Maruti Suzuki Ertiga poola irku Anna ❤
Baleno 2021 deta varient fully company serviced car evlo sale price pogum sir?
Super 👌💐
Sir. 360° camera undo?
இந்த கார் நல்ல இருக்கும்ங்க நீங்க சொன்ன வாங்க வேண்டியது தான்.
Anna tata indica and inadigo full review pluse and minis allam sollunga anna
Waiting period how much this car?
Suzuki XL 6 மாதிரி இருக்கு சூப்பர்
Toyota veloz review podunga bro 🎉🎉🎉🎉🎉🎉
நன்றி...டான்
Sir Mahindra dhar 2 wheel drive review pannunga sir pls
அல்லி போடுங்க அது மாருதி எர்டிகா
Ertiga vs rumion
Front look super don
ஹில் ஏறும்போது ரிவர்ஸ் வராமல் இருப்பதற்கு ஏதேனும் டெக்னாலஜி உள்ளதா
டயர் க்கு பின்னால் கல் வைக்கவும்
Anna, Toyota hyryder review pannunga pls
Same like the Ertiga model..
Super na but xl6 patha mathiri oru feel
Low budget 7 sitter card 😮😮
Basic model?
Anna datsun go+ rivew pannuga anna
Side la ertiga maari irukka mama
tax க்கு இந்த வண்டி சரியா இருக்குமா அண்ணா
டொயோட்டோ பாட்ச் அழகே தனி மாஸ் அண்ணா.
மோகன் அண்ணா உங்களது தொலைபேசி எண்ணை அனுப்பி வைக்கவும்
Mini Crysta ❤❤❤
Ertiga eppadi irukumo appadi iruku
மோகன் அண்ணா மைலேஜ் பத்தி சொல்லவே இல்லீங்கோ
Steering weight normal apro high speed la epdi irugna…??
Sir edhu Maruti ertiga va china veetuk kuduthutanga
Cng car review podunga
It seems exactly as Ertiga
Iruthalu ungaluku romba thayiriyam naa ertiga va pudusa review soldra maari soldringa❤❤😂
Bro Tata Nexon podungaa supera eruku paaka🎉