பெட்ரோல் போலவே அதிகமாக காஸ் பிடிக்கும் நிலையம் மிகவும் குறைவு அப்படியே அங்கும் இங்கும் ஒன்று இருந்தாலும் காஸ் இல்லை என்ற நிலைமை அடிக்கடி இருக்கும். பிறகு பெட்ரோல் போட்டுதான் ஓட்டும் நிலைமை பெரும்பாலும் வரும். இதையும் சந்திக்க தயாராகவும் இருக்க வேண்டும் மாதம் 1000kmக்குள் ஓட்டும் வண்டிகளுக்கு இது அவசியமில்லை. அதிகமாக ஓட்டம் உள்ள கார்களுக்கு cng மிக உகந்தது அவசியமானது. இதையும் கருத்தில் கொள்ளவும்.
anna., please put videos., on true., real estate., and construction of home., or ready homes ., who are really genuine. also will be useful for all. middle class
Hi sir ur video super a person from muthur from Tiruppur district named prakash he knowledgeable person in lpg kit installation please enquire about that person. In his worshop he is only one person to do installation if lpg kit and he has hold pattern right certificate for installation of his own product lpg kit
It will give good Mileage and you will save 50% of your Petrol cost. More over Honda cars selected Lovato CNG kit to its Cars like Honda City, Amaze, Elevate, Jazz. Rat may bite CNG rubber hose but it can't bite CNG steel pipe.
Good day to you really great video best wishes Hussain Bhai Chennai Palavakkam Marathi wagonR old model in Chennai more family car please advise if possible to fix retro fit thank you have great day
@@nsmraj Endorsement agathu endru nenga vanthu pathingala sir…theriyama ethum pesathinga…endorsement agama cng fitting la no 1 company ah Coimbatore irukathunga….nenga Yaruku vena support panunga we don’t care …Ana theriyama don’t spread negative …this not a gaming place …. We are doing business ok….thank you sirrrrr
நான் கடந்த மாதம் தான் லோவோடா சிஎன்ஜி மாட்டியுள்ளேன், எனக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15 கிலோமீட்டர் கிடைத்தது தற்போது 24கிலோமீட்டர் கிடைக்குது. என்னுடைய வண்டி டோயோட்டோ கொரோலா
No Sir. If you maintain the Vehicle properly like Spark Plug, Air filter and Engine Oil at the regular time as per your vehicle manual book given by the car manufacturers then no issues will come.
அண்ணா வணக்கம்,, நான் ertiga zxi + வைத்துள்ளேன் , அதில் ஸ்மார்ட் hybrid option ulla காரணத்தால் cng endorse பண்ண இயலாது என்று சொல்லி விட்டார்கள்,, ஆனால் Rc yil பதிவு செய்யாமல் cng பொருத்தினால் கர்நாடகா கேரளா செல்லும் போது கண்டிப்பாக வாகனத்தை சோதனை செய்வார்கள் , காருக்கான cng அங்கீகாரம் பதிவு செய்யாமல் இருந்தால் அபராதம் விதிக்க படுகிறது ,,, ஸ்மார்ட் hybrid irunthum எனது வாகனம் highway il 15 அல்லது 16 km thaan தருகிறது,, மாற்று வழி இருந்தால் சொல்லவும்
Anna cng nala engine lifespan and durability reliability pathi solala., final ah deal breaking ah oru reason solunga, yarukelam cng aet agumnu வணக்கம் 🎉
மோகன் சார் இந்த சிஎன்ஜி எண்டாஸ்மென்ட் ஆர்சி புக்ல பண்ணி கொடுத்துடுறீங்க இன்சுரன்ஸ்ல எண்டாஸ்மென்ட் ஆகுமா? வைக்கில் அண்ட் பேசஞ்சர் கவரேஜ் ஆகுமா எனது டாட்டா பஞ்ச் காருக்கு சிஎன்ஜி போடலாம்னு இருக்கேன் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்
டாடா பஞ்ச் கார்களுக லோவாடோ சிஎன்ஜி கிட் நல்ல செயல்திறனையும் அதிக மைலேஜையும் தருகிறது. ஆர்டிஓ அங்கீகாரமும் கிடைக்கும். வாகனக் காப்பீட்டில் நீங்கள் CNG கிட்டைச் சேர்க்கலாம்.
நன்றி அண்ணா. அண்ணா நாம் வெளியில் CNG கிட் மாட்டினால் என்ஜின் வாரண்டி கிடையாது என்று சொல்கிறார்களே அது உண்மையா . நான் DZIRE zxi plus AGS வைத்திருக்கிறேன். அதற்கு விசாரிக்கும் போது சொன்னார்கள். இதை தெளிவு படுத்தும்.
Yes, we already did more vehicles and RTO Endorsement also possible for BSVI Phase 1. For GDI variant We have separate kit but it will consume 10% Petrol.
நமது மக்கள் மிகவும் எதிர்பார்த்த காணொளி இது இது மாதிரியான தகவலுக்காக தான் நீண்ட நாட்களாக காத்திருந்தோம் மிக்க நன்றிங்கோ.......................
Asking all valuable questions. Superb sir
பெட்ரோல் வண்டிக்கு பெட்ரோல்க்கு ஆகும் செலவுக்கு சிஎன்ஜி கிட் மாட்டுவது மிகவும் சிறந்தது மிகவும் உபயோகமான வீடியோ ...
அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்❤
Arumaiyana topic nga na. Naa ennoda Jazz ku CNG maatanum, adhuvum Lovato nalla therinja brand nala avangalta maatanum, aana adha pathina sandhegam lam epdi clear panradhu nu yosichuttu irundhen. Takkunu unga video notification varudhu. Super na! 🙏🎉
We can fix to your Honda Jazz. You will ge 60%more mileage from your Petrol. For further details please call to 9842117818.
I have jazz CNG millage Highway-24..city- 19-20
Good choice but..u will face power lag..on 1,2 nd gear..
Ethanai vishayangal katrukolla indha CNG fittingil.. thanks for sharing very useful information... Ungal kadum uzhaippuku namudaya tmf anaivarum rasigargal.. engal Don engalil perumai.. ❤
நல்ல தலைப்பு சூப்பர்👆
பெட்ரோல் போலவே அதிகமாக காஸ் பிடிக்கும் நிலையம் மிகவும் குறைவு அப்படியே அங்கும் இங்கும் ஒன்று இருந்தாலும் காஸ் இல்லை என்ற நிலைமை அடிக்கடி இருக்கும். பிறகு பெட்ரோல் போட்டுதான் ஓட்டும் நிலைமை பெரும்பாலும் வரும். இதையும் சந்திக்க தயாராகவும் இருக்க வேண்டும் மாதம் 1000kmக்குள் ஓட்டும் வண்டிகளுக்கு இது அவசியமில்லை. அதிகமாக ஓட்டம் உள்ள கார்களுக்கு cng மிக உகந்தது அவசியமானது. இதையும் கருத்தில் கொள்ளவும்.
Congratulations 👏🎉
😂🎉❤❤❤❤❤congratulations best information🙏
CNG cylinder கிட்டத்தட்ட 200 kg weight வருது. அத டிக்கி ல எப்போதும் வைக்கிறதுனால suspension போயிடுது.
அந்த செலவு அடிக்கடி வரும்.
Request you to have a reply to this doubt with suggestion to overcome
Anna CNG bus pati oru review podunga.
anna., please put videos., on true., real estate., and construction of home., or ready homes ., who are really genuine. also will be useful for all. middle class
Anna lpg pathi video podunga
Wagon R ZXI plus Automatic car CNG PODALAMA ....EVALAVU MILEAGE KUDUKUM...CNG KIT FIX PANA KOODYA CHARGE EVLO AGUM
If you're getting 15kmpl in petrol then you will get minimum 24km per kg in CNG.
Sir maruthi 800 ku cng fit pannalama price evallavu varum engine life kammiaguma
சூப்பர் கேரி பெட்ரோல் cng பண்ணலாமா சார்
very usefull thanks
ஒவ்வொரு cng cylinder வந்து இங்கு வந்து தான் மாத்தனுமா. அல்லது ஒரு தடவை மாட்டிவிட்ட பிறகு petrol பிடிப்பது போல் gas station ல் fill
Pannikalama?
Very good try 🎉
Very good video 👍
Cng kit போட்டு திருப்பதி திருமலை போகலாமா allow பண்ணுவாங்களா
What is difference between CNG and LPG ?
Diesal engine quterjet ku alter பண்ண முடியுமா
Good job bro
Celerio AMT Optional CNG fix pannamudiyuma?
Anna maruti ertiga 2019 ZXI+ Model CNG Fitting cost evalavu varum with Endorsement.mileage evalavu varum,
Mileage will be minimum 24km per kg and price will be 50k+Endorsement.
Hi sir ur video super a person from muthur from Tiruppur district named prakash he knowledgeable person in lpg kit installation please enquire about that person. In his worshop he is only one person to do installation if lpg kit and he has hold pattern right certificate for installation of his own product lpg kit
Venue ku evlo millage sir varum cng ku?
Maruti suzuki smart hybrid ku cng set ahhuma?
Maruti suzuki factory fitting cng car la smart hybrid varathu illa.
In Hybrid car also we can fix Lovato CNG kit.
White led light and it's high beam in city
Please speak on this as shorts also
Is it possible to convert SCOOTER to CNG?
Bajaj launched a two wheeler with CNG check Bajaj Freedom model
Skoda Octavia 1.8 tsi ku fit panna mudiyuma sir? City mileage 8 kedaikudhu.. CNG pota apram evlo kedaikum?
Best lpg try it
@indianupdatesoora3692 lpg for 1.8L petrol engine?
Honda city 2015 model, engine light and fuel gauge issue varuma and in my area there are lot of rat issues, if they bit any cng tube ?
It will give good Mileage and you will save 50% of your Petrol cost. More over Honda cars selected Lovato CNG kit to its Cars like Honda City, Amaze, Elevate, Jazz.
Rat may bite CNG rubber hose but it can't bite CNG steel pipe.
hai sir
Automatic gearbox cars ku cng install panalam ha with mild hybrid cars like grand vitara , brezza
Yes. We already fixed.
Honda amaze 2020 model sir evolo cost agum sir
Good day to you really great video best wishes Hussain Bhai Chennai Palavakkam
Marathi wagonR old model in Chennai more family car please advise if possible to fix retro fit thank you have great day
Yes we can do it for Maruti Wagon R.
Hyundai i10 Magna 2011
CNG PRICE?
Honda amaze automatic 2023model.cng fit pannamudiyuma sir
Yes sir we can do it approval also available in Lovato CNG kit.
@@thandeeswarank7440Hyundai sonata embera 2006 model ku podalama sir
We can fix the CNG kit but Endorsement not possible.
Anna CNG Station start panna ideas konjam pathu sollunga… ellam confuse pandranga.. pls😊
If you are in Tirupur district, Please contact to Adani Total Gas office which is located in Permanallur.
Honda cars also chosen Lovato brand to their cars.
Bro madurai la enga CNG installation pannalaam
Nissan Magnite automatic CVVT engine, can we fix CNG kit, endorsement is possible? Pl reply
அவினாசி கோகாஸ் Tboard கார்களுக்கு நல்ல சேவையை வழங்குகிறது
சேவை எல்லாம் நல்லாத்தான் இருக்கும் ஆனா இங்க பண்ணா எண்டாஸ்மென்ட் ஆகாதே ....
@@nsmraj Endorsement agathu endru nenga vanthu pathingala sir…theriyama ethum pesathinga…endorsement agama cng fitting la no 1 company ah Coimbatore irukathunga….nenga Yaruku vena support panunga we don’t care …Ana theriyama don’t spread negative …this not a gaming place …. We are doing business ok….thank you sirrrrr
I fitted Lovato Kit Total waste of Money@@nsmraj
My Frnd Converted lovato Kit in Kia Carnes..Still Now Not get Endostment in RC...So Pls Dont Blame Any one without Knowing Any Thing Sir@@nsmraj
🤗
அண்ணா வணக்கம் Company Fitting இல்லாமல் வெளியில் CNG Kit போடுபவர்களுக்கு Back Suspension Life குறைகிறது என்று கூறுகிறார்கள்...இது உண்மையா?
Not that much impact on suspension. If the suspension is already weaker condition then it may happen.
Sir ,maruti wagon R 2005 model we can fit CNG ,how mush cost?
Any twin cylinder available like tata
Nice information, but 3 years once checking povuma😊
As per Govt. Rule we have to test the cylinder every 3 years once.
Hyundai i 10 turbo variant car ku cng fit pannalama , how much cost?
Please send details of the Engine whether it is MPFI or GDI.
TMF ❤
டாட்டா ஏஸ் பெட்ரோல்வன்டிக்கு.. சின்ஜு மாற்ற முடியும்மசார்🤔🤔
Anna best company cng kit sollu ga na
Lovato Italian make
Testing centre drawback...ella oorulayum testing centre illaththu periya drawback...😢
எதிர்காலத்தில் சிலிண்டர் சோதனை மையம் நகரின் பெரும்பகுதிக்கு வரும்.
அண்ணா என்னுடைய டாடா பஞ்ச் பெஸ்1மாடல் சிஎன்ஜி மாட்ட எவ்வளவு எவ்ளோ ரேட் வரும் அண்ணா
Same question evola varum punch 15 km than petrol
Punch la factory Fitted CNG iruke .. 🤔
M g aster sprint petrol cnc மாற்ற முடியுமா...
Better to drive in petrol.
You add CNG kit in Insurance after Endorsement.
நான் கடந்த மாதம் தான் லோவோடா சிஎன்ஜி மாட்டியுள்ளேன், எனக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15 கிலோமீட்டர் கிடைத்தது தற்போது 24கிலோமீட்டர் கிடைக்குது. என்னுடைய வண்டி டோயோட்டோ கொரோலா
டொயோட்டா கொரில்லா வண்டி நல்லா இருக்குங்களா என்ன மாடல் எடுத்து இருக்கீங்க
@@ramasamyramu7328 2010
அருமையான மற்றும் எனக்கு மிகவும் உபயோகமான தகவல் ஐயா... 🙏🙏🙏
@@ramasamyramu7328 2007
அண்ணா..manual or automatic? எந்த agency ல மாட்டுனீங்க. உங்க போன் நம்பர் குடுங்க
Idhanala engine problem varum in futurela nu solranga unmaya sir
No Sir. If you maintain the Vehicle properly like Spark Plug, Air filter and Engine Oil at the regular time as per your vehicle manual book given by the car manufacturers then no issues will come.
Anna ethu best ga lpg or cng galla cost details video podunkka anna
Lovato CNG kit savings will be 50% from your Petrol Expenses. Whereas in LPG Kit your savings will be 30% from your Petrol Expenses.
Namo gurujii
Anna. Tata bolt turbo engine. CNG podalama.
👍
Cng use pannuna engine quality adi vankuma
எந்த பிரச்சனையும் இல்லை. இந்த வாயுவில் கார்பன் இல்லை. சில சமயம் பெட்ரோல் பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் வராது.
ஐயா புது வண்டி டெலிவரி எடுத்து Cng வெளியே கொடுத்து ஃபிட் பண்ணா car கம்பெனியில் warranty கொடுப்பார்களா
🙏பெரும்பாலும் கிடைபதில்லை
அண்ணா எஞ்சினுக்கு எதுவும் பாதிப்பு இருக்குமா
No.
அண்ணா வணக்கம்,, நான் ertiga zxi + வைத்துள்ளேன் , அதில் ஸ்மார்ட் hybrid option ulla காரணத்தால் cng endorse பண்ண இயலாது என்று சொல்லி விட்டார்கள்,, ஆனால் Rc yil பதிவு செய்யாமல் cng பொருத்தினால் கர்நாடகா கேரளா செல்லும் போது கண்டிப்பாக வாகனத்தை சோதனை செய்வார்கள் , காருக்கான cng அங்கீகாரம் பதிவு செய்யாமல் இருந்தால் அபராதம் விதிக்க படுகிறது ,,, ஸ்மார்ட் hybrid irunthum எனது வாகனம் highway il 15 அல்லது 16 km thaan தருகிறது,, மாற்று வழி இருந்தால் சொல்லவும்
😢
Hi ஜி🎉🎉🎉
Does it affects engine?
Anna cng nala engine lifespan and durability reliability pathi solala., final ah deal breaking ah oru reason solunga, yarukelam cng aet agumnu வணக்கம் 🎉
CNG is better option because it gives good mileage, it reduces your petrol cost by 50%.
மோகன் சார் இந்த சிஎன்ஜி எண்டாஸ்மென்ட் ஆர்சி புக்ல பண்ணி கொடுத்துடுறீங்க இன்சுரன்ஸ்ல எண்டாஸ்மென்ட் ஆகுமா? வைக்கில் அண்ட் பேசஞ்சர் கவரேஜ் ஆகுமா எனது டாட்டா பஞ்ச் காருக்கு சிஎன்ஜி போடலாம்னு இருக்கேன் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்
டாடா பஞ்ச் கார்களுக லோவாடோ சிஎன்ஜி கிட் நல்ல செயல்திறனையும் அதிக மைலேஜையும் தருகிறது. ஆர்டிஓ அங்கீகாரமும் கிடைக்கும். வாகனக் காப்பீட்டில் நீங்கள் CNG கிட்டைச் சேர்க்கலாம்.
Endorsement in insurance சாத்தியமாகும். Tata Punch cars லோவாடோ சிஎன்ஜி கிட்டில் கார்கள் சீராக இயங்கும்.
I am punch owner
@@thandeeswarank7440 👌👍🤩
@@sondhabhoomi 🙏Thankyou 👍🤩
Maruthi 800 car CNG போடமுடியுமா?
We can fix CNG. It will give good mileage but pick up only little bit slow.
My car wagon r price how much
நன்றி அண்ணா.
அண்ணா நாம் வெளியில் CNG கிட் மாட்டினால் என்ஜின் வாரண்டி கிடையாது என்று சொல்கிறார்களே அது உண்மையா .
நான் DZIRE zxi plus AGS வைத்திருக்கிறேன். அதற்கு விசாரிக்கும் போது சொன்னார்கள்.
இதை தெளிவு படுத்தும்.
True, but it will not create any problem to Engine because of CNG. We already fixed CNG kit to many Swift Dzire car.
🎉🎉🎉
Turbo engine ku cng podalama
If the Turbo vehicle comes with MPFI engine we can fix Lovato CNG kit.
@@thandeeswarank7440 are you using dual cylinder concept
@@NaveenGuru007 yes We can fix Lovato CNG kit but Approval available only for single cylinders.
kia sonet imt cng
Anna andha sunny ku cng fix panna evlo achi nu kadaisi varaikum sollalaye....
50k
Tata altroz xz plus vechicle
Please tell us how much the fitting charges includin all
I am in tenkasi
60k . Endorsement charges additional.
Fiat Linea tjet petrol 2015 135000 km running cng podalama sir
Podalam
Santro xing cng fitting price how much lpg fitting how much pls send me thanks
CNG 50k and LPG conventional system 21k for cylindrical tank.. For Torridial Tank 24k.
He is comedy uncle. Film chance Sure on cards
Kia carenc cdi fitting eligable sir reply location Tenkasi. Tamilnadu
சாத்தியம் ஆனால் MPFI வாகனம் மட்டுமே ஆர்டிஓவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் GDI வாகனங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.
Anna❤
Wagon r 2008 model cng installation panna evulo aagum
50k+Endorsement.
Stepny type cng tank for baleno latest model evlo price varum.
சிஎன்ஜியில் ஸ்டெப்னி வகை சிலிண்டர் இல்லை. உருளை வகை மட்டுமே சாத்தியம்.
LPG only Tyre Gas cylinder
Vankam
Lpg is not liquid. When compared to lpg, cng catch fire easily
CNG is lighter than air incase of any leakage it automatically evobarte and will mixed in air. More over its burning temperature is also high 550°c.
Diesal car ku cng fitting price na
Diesel vandikku cng poda mudiyaathu
CNG - Kilo Gram and NOT Liter. Basically Wrong.
In Cylinder, The manufacturers are mentioning only water capacity of the cylinder. While in CNG filling station they measured in kg.
2006 Swift rate
Kia carens cng மாட்டலாமா
Yes, we already did more vehicles and RTO Endorsement also possible for BSVI Phase 1. For GDI variant We have separate kit but it will consume 10% Petrol.
CNG fill panna yenaga povanum ?
In Petrol Bunk itself if the CNG bunk is equipped with CNG.
Petrol ha Vida CNG vehicle la pickup kammi ha eruku adhuku.ena panlam na
Petrol la irukatum
Please send your vehicle details.
😮
சாத்தியம் ஆனால் RTO ஒப்புதல் சாத்தியமில்லை.
@@thandeeswarank7440 நண்பரே என்ன சொல்றீங்க
We can fix Lovato Cng kit in Maruti Ertiga but Endorsement Not Possible for BSVI Ertiga cars.
1999 model zen ku poda mudiyuma
போடலாம்
Tata punch எவ்வளவு ஆகும் cng கிட்
60000+ Endorsement charges.
அறுபதாயிரமா 😢😢😢
Poiee piyee 😮
Picap kamiyaakummaaa
Initial pickup may slightly low 5-10℅
Is it possible to convert diesal engine?
Only possible for Heavy vehicles like Bus and Trucks.
Diesel car cng
No