9.49 லட்சத்திற்கு இந்த Compact Suv worth ஆ 😳 ? Facelift - Mahindra 3x0 Tamil Review - Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 май 2024
  • 9.49 லட்சத்திற்கு இந்த Compact Suv worth ஆ 😳 ? Facelift - Mahindra 3x0 Tamil Review - Tirupur Mohan

Комментарии • 88

  • @sivamobileservicetcr
    @sivamobileservicetcr 2 месяца назад +1

    From Tiruchchendur anna ❤

  • @INDIA-123-
    @INDIA-123- 2 месяца назад +30

    பொதுவாக தென்னை மரத்துக்கு அ௫கே வாகனம் நிறுத்த கூடாது , காய்ந்த தேங்காய் கீழே விழுந்தால் கண்ணாடி உடைய வாய்ப்பு , parking செய்பவர்கள் பார்த்து நிறுத்தவும் .

  • @s.senthamilselvan8068
    @s.senthamilselvan8068 2 месяца назад +5

    அண்ணா மகேந்திரா நிர்வனம் 3XO காரில் சன் ரூஃப் விரும்பாத நபர்கள் முதல் பேஸ் மாடல் MX1தவிர மற்ற மாடல் வாங்க வழி இல்லை. MX1க்ற்க்கும் MX2 ப்ரோவிற்க்கும் 1.5 லச்சம் வித்தியாசம் உள்ளது. 8.00 லச்சத்தில் ஒரு மாடல் சன் ரூஃப் இல்லாமல் ஆடியோ சிஸ்டம் கொடுத்திருந்தால் நிறையபேர் வாங்கும் மாடலாக இருந்திருக்கும்.

  • @srirambabu375
    @srirambabu375 2 месяца назад +11

    Old model design na better ra iruku

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 2 месяца назад +3

    Sir, thanks for head light on
    Sundaram from Bangalore. 🎉

  • @arumugamb5844
    @arumugamb5844 2 месяца назад +2

    Sound super 🎉🎉😊😊

  • @srivigneshkumar685
    @srivigneshkumar685 2 месяца назад +1

    MX1 review solunga na please.

  • @naturelover5641
    @naturelover5641 2 месяца назад +2

    FIAT linea diesel review pannuga

  • @stephensanthosh6650
    @stephensanthosh6650 2 месяца назад +2

    Anna review super 👌👌

  • @JITHINMASS
    @JITHINMASS 2 месяца назад +2

    XUV 3xo m2 diesel review please 🥺

  • @SuryaNikesh-kw5ie
    @SuryaNikesh-kw5ie 2 месяца назад +2

    Enna car anna

  • @thiagarajmurugesan6510
    @thiagarajmurugesan6510 2 месяца назад +1

    Hyundai creta S model petrol review pls anna

  • @SuryaNikesh-kw5ie
    @SuryaNikesh-kw5ie 2 месяца назад +3

    Anna top variant aa

  • @kavinkumar4386
    @kavinkumar4386 2 месяца назад

    MX1 base model review podunga Anna

  • @malligamalliga4006
    @malligamalliga4006 2 месяца назад +7

    ஸ்டாளின் மூஞ்ச காட்டிட்டியா உருப்பட்டமாதிரிதான் 😄

  • @SuryaNikesh-kw5ie
    @SuryaNikesh-kw5ie 2 месяца назад

    Taisor review please

  • @karthiss
    @karthiss 2 месяца назад +2

    bike sound while raising accelerator

  • @nivashc9082
    @nivashc9082 2 месяца назад +3

    சார் உங்க வீடியோ சூப்பர், குறிப்பாக செகனட் கார் வாங்க ஆலோசனை தாங்கள் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்து போன்றது. மிக்க நன்றி.
    என் Swift vxi type 2 2015 model ஸ்பீடோ மீட்டர் அருகே trip A reset selector knob not working sir, இது மட்டும் தான் வேலை செய்யவில்லை மற்ற அனைத்து working condition, இப்போ அந்த trip A reset selector knob சரி செய்ய முடியுமா என்று கூறுங்கள். சர்வீஸ் சென்டர் கேட்டால் முழுவதும் மாற்ற சொல்கிறார்கள் நான் second car user. என்ன செய்வது என்று கூறுங்கள்

  • @pradeepraamachandran6909
    @pradeepraamachandran6909 2 месяца назад +1

    i20nline facelift review pls 😢😢😢😢😢😢😢

  • @vinusaravanakumar
    @vinusaravanakumar 2 месяца назад +1

    Mx 1 variant review bro

  • @user-il8et4tn6w
    @user-il8et4tn6w 19 дней назад +1

    Correct mileage enna

  • @sivasankar4514
    @sivasankar4514 2 месяца назад +4

    Anna.. mx1 book panna poren nalaiku.. waiting period evlo irukum nu ethavuthu guessing iruka..??

  • @gokulnath9929
    @gokulnath9929 2 месяца назад +3

    Anna diesel polama illa petrol polama in mx 3 pro la

    • @ramachandhirang1441
      @ramachandhirang1441 2 месяца назад

      if you are driving regularly go for diesel, or if it is rere driving petrol could save some money. BUT IN THE LONG RUN DIESEL IS MONEY SAVER

  • @vasanthanb1947
    @vasanthanb1947 2 месяца назад +1

    👍🏻

  • @msureshkumar9771
    @msureshkumar9771 2 месяца назад +4

    Good morning don

  • @ariohmtamilil1289
    @ariohmtamilil1289 2 месяца назад +2

    MX3 VARIANT IS GOOD ONE

  • @akilanakilan.m5709
    @akilanakilan.m5709 2 месяца назад +2

    Anna Swift 4th generation video poidunga Anna

  • @truehdvideos507
    @truehdvideos507 2 месяца назад +4

    Mahindra 3x0

  • @satheeshk5313
    @satheeshk5313 2 месяца назад +2

    Good Editing Ton, no politics

  • @sarankumar5355
    @sarankumar5355 2 месяца назад +4

    Namba macha Admk adha sudalai ah kalaikuraru

  • @sampathd9606
    @sampathd9606 Месяц назад +3

    சார் வணக்கம் நான் தற்போது பழைய மாடல் ஆல்டோ வைத்துள்ளேன் புதியதாக கார் வாங்க உள்ளேன் மகேந்திரா 3xo மாடல் பார்த்துவிட்டு வந்துள்ளேன் எனது பட்ஜெட் 13 முதல் 14 லட்சத்துக்குள் மகேந்திரா 3xo ல் பெட்ரோல் வாங்கலாமா அல்லது டீசல் வாங்கலாமா என்ற குழப்பம் உள்ளது மகேந்திரா வை தேர்வு செய்வது நல்லதா நான் ஆண்டிற்கு 15,000 முதல் 18,000 km தற்போது பயணம் செய்கிறேன் எனக்கு சரியான ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Месяц назад +1

      நல்ல கார் தாராளமாக வாங்கலாம் டீசல் பெஸ்ட்

    • @sampathd9606
      @sampathd9606 Месяц назад

      மிக்க நன்றிங்க சார்

    • @sampathd9606
      @sampathd9606 Месяц назад

      சார் வணக்கம் நான் பெட்ரோல் ​ கார் AX5 வாங்க முடிவு செய்துவிட்டேன் உடனே புக் செய்யப் போகிறேன் மிக்க நன்றி@@tiruppurmohan

  • @GokuDUchiha
    @GokuDUchiha 2 месяца назад +2

    3 x o O ooohhh 😂😂😂😁❤️‍🔥

  • @OdinHardware
    @OdinHardware 2 месяца назад +2

    New design is very comic

  • @Asm44583
    @Asm44583 2 месяца назад +1

    Diesel manual 🙏🙏

  • @MyMadhanraj
    @MyMadhanraj 2 месяца назад

    Mahindra 3X0 mid size SUV illa, compact SUV

  • @sakthia8002
    @sakthia8002 2 месяца назад +5

    Tata Nexon face lift. Is best' 🎉🎉🎉❤❤❤

  • @vimaljesus6183
    @vimaljesus6183 2 месяца назад +1

    Mahindra car service cast sollu anna

  • @Hackergaming44488
    @Hackergaming44488 2 месяца назад +1

    Moon roof

  • @simonbritto9437
    @simonbritto9437 Месяц назад +1

    Best car under 10 lakhs anyone suggest pannunga☝️☝️☝️

  • @GokuDUchiha
    @GokuDUchiha 2 месяца назад +2

    Side look 🤣🤣🤣boma car mari iruku asinga ma iruku intha car side la …and back la bottom black set aagula
    For this honda amaze or nissan magnite polam AT …
    Ford irundha ecosport aduchuka mudiyathu intha rate ku 12/13lakh top end

  • @vinodm6372
    @vinodm6372 2 месяца назад +1

    Tractor sound maadhiri eruku vandi start aagum podhu

  • @senthiycharm7641
    @senthiycharm7641 2 месяца назад +1

    Ooooo😂😂😂😂😂

  • @jayakumarsundram6481
    @jayakumarsundram6481 2 месяца назад

    Over hyped vehicle. Not vlm.

    • @ohappy2918
      @ohappy2918 2 месяца назад +3

      VLM ❌
      VFM ✅😂😂

  • @sakthia8002
    @sakthia8002 2 месяца назад +1

    Loss of money... worst

    • @abcdchem2268
      @abcdchem2268 2 месяца назад

      Why???? Not good product ah??????

    • @sakthia8002
      @sakthia8002 2 месяца назад

      @@abcdchem2268 enna speciality irukkuthu sollunga g

    • @sakthia8002
      @sakthia8002 2 месяца назад

      Tata Nexon face lift parunga. Puriyum. Eannenna. Advandage irukunu. 20 lac worth irukuthu. ..but. Intha car worst

    • @abcdchem2268
      @abcdchem2268 2 месяца назад +1

      @@sakthia8002 safty like tata nexon, all wheel disc brake , most powerful engine, most spacious rear cabin etc tata la ithu mathiri illaye?????

    • @sakthia8002
      @sakthia8002 2 месяца назад

      @@abcdchem2268 innaiki irukira tecnology..ithula illiye g

  • @gnanaprakasam5090
    @gnanaprakasam5090 2 месяца назад +7

    நாடக காதல் கு எதிராக பேசுங்க அண்ணா..

    • @naturesloversaran3296
      @naturesloversaran3296 2 месяца назад +4

      Unwanted one

    • @gnanaprakasam5090
      @gnanaprakasam5090 2 месяца назад +2

      @@naturesloversaran3296 this comment also unwanted to you, mind your business....

    • @naturesloversaran3296
      @naturesloversaran3296 2 месяца назад +3

      @@gnanaprakasam5090 yenga avuru car pathi tha pesuvaru , samanthame ilana nega tha pesa solreenga

    • @gnanaprakasam5090
      @gnanaprakasam5090 2 месяца назад

      @@naturesloversaran3296 மூடிட்டு போ டா வின்சி கோட் நாய் 🐶 why barking in my comments 😭

    • @karthikeyank7856
      @karthikeyank7856 2 месяца назад +1

      Yaarda neengalam?. padingada

  • @ramesh-i3o
    @ramesh-i3o Месяц назад

    Intha car basic model Ena thevaiyo antha features ethuvume Ivanka kodukala atha thavira ellame koduthurukanga bro waste...

  • @spsuresh6292
    @spsuresh6292 2 месяца назад +1

    TMF ❤