செய்வினை செய்தவருக்கே திருப்பி அனுப்ப இந்த மாதிரி செய்யுங்க அருமையான பரிகாரம் | seivinai pariharam

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 628

  • @krishnaverniverni5189
    @krishnaverniverni5189 3 года назад +185

    இறை நம்பிக்கையோடு நீங்கள் கூறியுள்ள பரிகாரத்தை நான் முறையாக செய்ததனால் எனக்கு 100% பயன் கிடைத்துள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

    • @ammuvengadesh524
      @ammuvengadesh524 3 года назад +4

      Unmayava

    • @karthigagmurugeswari4182
      @karthigagmurugeswari4182 3 года назад +5

      கரு ஊமத்தங்காய் எங்கே கிடைக்கும்

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 года назад +1

      Avan Veney aruppan thillu Murray arukee adu

    • @thangarajgoki786
      @thangarajgoki786 2 года назад +3

      @@karthigagmurugeswari4182 நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 2 года назад +3

      Egg lemon matum name eluthy seiyalama iyya egg thuki potal otanthu vitum paravailaya iyya

  • @mathishamathisha-w8s
    @mathishamathisha-w8s 2 месяца назад +2

    ஐயா ரொம்ப நன்றி இந்த பரிகாரத்தை சொன்னதுக்கு நானும் பல வருசமாவே ரொம்ப கஷ்டத்துல வாழுறோம் செய்விநயாழ் எவளோ கோயில் போனேன் ஏதேதோ பண்ணுனோம் ஆனாலும் எதிலும் எந்த பலனும் கிடைக்க வில்லை நீங்கள் சொல்லும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி

  • @marimuthu-wr6zc
    @marimuthu-wr6zc Год назад +3

    நன்றி ஐயா... எனக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ள பதிவு 🙏🙏🙏

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr Год назад +3

    அண்ணா நமக்கு கெட்டது நினைத்து தான் பண்ணுறாங்க ஆனால் நம்ம அவங்க ளுக்குதிரும் ப.பண்ணுனால் பாவம் கடவுள் அதற்க் கு சரி யானதன்டனை கொடுப்பார்

  • @sivamsivam53
    @sivamsivam53 3 года назад +32

    செய்வினை நம்மை பாதிக்காமல் காவலாக தாயத்து கட்டுவது பற்றி போடுங்கள்

  • @Christhopervenmathy-mx2lk
    @Christhopervenmathy-mx2lk Год назад +2

    நான் srilanka யில் இருந்து கேட்கிறேன்

  • @karuppasamymariappan2103
    @karuppasamymariappan2103 2 года назад +2

    Neenga solra pariharam elam super aiyya... Nalla velai seiyuthu...

  • @ruthraweddingalbumdesignin9237
    @ruthraweddingalbumdesignin9237 2 года назад +9

    யார் செய்தார் என்று தெரியாத சூழ்நிலையில் செய்வினை ஏவல் நீக்கும் வழி முறை என்ன என்று சொல்லவும் ஐயா...

  • @healersomasundaram321
    @healersomasundaram321 2 года назад +7

    வணக்கம் அய்யா வாழ்க வளமுடன் எனக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து செய்வினை செய்தவர்கள் செயலை கனவுகள் மூலம் சிறுவயதில் இருந்தே கண்டு வந்துள்ளது இதை வாழ்க்கை துணை கூட நம்பவில்லை கேளி நக்கல் மற்றும் மரியாதை இல்லாமல் பேசுகிறார் என் சின்னம்மா எவ்வளவு தடை வைத்தாலும் மை மருந்தை ஏவிவிட்டு உள்ளார் இதை தடுக்க வேண்டும் என்ன வழி இருக்கு என்று பதிவிடுங்கள் நன்றிகள் அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

  • @mkm4898
    @mkm4898 3 года назад +64

    பேர் தெரியாமல் ஆள் தெரியாவர்களுக்கு என்ன செய்வது, எப்படி செய்வது ?

  • @anablesgaming6402
    @anablesgaming6402 2 года назад +37

    ஐயா எங்களை மிகவும் கஷ்ட படும்படி செய்துகொண்டிருக்கிறார்கள் நாங்க முன்னேறவே குடாதுன்னு நினைச்சு மன உழைச்சல் அதிகமாக செய்கிறார்

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 4 года назад +13

    எங்கள் குடும்பம் செய்வினையால் பல கொடுமைகள் அடைந்துள்ளது அவர்களுடைய நிலை எனக்கு தெரியும்

    • @sivakumartc9202
      @sivakumartc9202 4 года назад

      Appadi clear panninga pls call 9942327704

  • @samyvp3889
    @samyvp3889 8 дней назад

    நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @induraj6813
    @induraj6813 4 года назад +12

    Useful and simple remedy. Thank you

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 11 месяцев назад

    செய்வினை நம்மை பாதிக்காமல் காவலாக இருக்க தாயத்து கட்டுவது பற்றி விடியோ போடுங்கள் சாமி

  • @jaisaransaravanan9988
    @jaisaransaravanan9988 Месяц назад +1

    Super sir 🙏

  • @nellaivenuraja7903
    @nellaivenuraja7903 4 года назад +8

    நன்றி! ஓரு பயனுள்ள விஷயம்.
    வீட்டில் திருஷ்டி நீங்க சாம்பிரானி, தவிர பொடி ஏதேனும் இருந்தால் கூறுங்கள்..

    • @KrishnaKumar-ox2fb
      @KrishnaKumar-ox2fb 4 года назад +2

      வெண்கடுகு, நாயுருவு, மருதாணி விதை, வெட்டி வேர், காய்ந்த துளசி போன்றவற்றை பயன் படுத்தலாம்

  • @elango9051
    @elango9051 4 года назад

    நன்றி வணக்கம் ஐயா பாதிக்கப்பட்ட வர்க்குநல்லபாதுகாப்பு

  • @mariajacob875
    @mariajacob875 2 месяца назад

    அழகுராஜா சார் தானே நீங்க அய்யா உங்கள நேரில் பாக்கணுமே

  • @Darkjkkk
    @Darkjkkk 5 месяцев назад +1

    Pls give pariharam for mind disorders .. Thank you

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    மிக்க நன்றி சார்🙏

  • @sivakumar8847
    @sivakumar8847 4 года назад +6

    நன்றி ஐயா!

  • @vethanayaki285
    @vethanayaki285 4 года назад +16

    நன்றி அண்ணா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்

    • @luckybaby4825
      @luckybaby4825 Год назад

      Antha day intha month eppo bro varum

  • @arjunrps6597
    @arjunrps6597 Год назад +1

    Super anna thank you

  • @suriyathamil2224
    @suriyathamil2224 Год назад

    Romba nandri aiya

  • @devsuryaa
    @devsuryaa 2 года назад

    நன்றி சகோதரரே🙏🙏

  • @selvarajselvaraj1402
    @selvarajselvaraj1402 4 года назад +1

    குருவணக்கம்நன்றிநன்றிஜயா

  • @RizuB-ck2wv
    @RizuB-ck2wv Год назад

    மிக்க.நன்றி.ஐயா

  • @mytubeplus7199
    @mytubeplus7199 4 года назад +14

    இதை நான் நம்புகிறேன் ....sir

  • @whitegamar8840
    @whitegamar8840 3 года назад +15

    ஆ ள் தெறியா வீல்லை என்றால் என்ன செய்வது ஐயா

  • @AnantharajahNesathasan
    @AnantharajahNesathasan Год назад

    நன்றி அன்பின்

  • @malarsuresh2042
    @malarsuresh2042 4 года назад +4

    நன்றி ஐயா

  • @skshanmugam7313
    @skshanmugam7313 Год назад

    Ayya rooma nanri

  • @mathivananjayakaran9067
    @mathivananjayakaran9067 Год назад +3

    ஊமததங்காயில் பேர் எழுத முடியுமா ?

  • @M.Sevveல்
    @M.Sevveல் 2 года назад +1

    கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @pavipavi3321
    @pavipavi3321 2 года назад +4

    Sir enveetlaum itha prachcane ana yarunnu therila name theriyama intha parigaratha siyalama ... Apdi senja engalukku entha pirachanaum varathulle sir . Solluga .. pls enakku bathilsolluga

  • @nadhiyadinesh9267
    @nadhiyadinesh9267 Год назад +1

    ayya seyvinaiyal ankudumpam mikayumpathikapattukondirjkirom thanks

  • @DK_Trendzz
    @DK_Trendzz 4 года назад +55

    No need to do anything, they will suffer for what they have done.Karma will take care.

  • @fryazdeenryaz9611
    @fryazdeenryaz9611 4 года назад +12

    Sir dhanush madiri irukeenga neenga vazhthukkal👍

  • @ayyavua3557
    @ayyavua3557 Год назад +1

    Very good anna

  • @eraivaninthudhuvargal2633
    @eraivaninthudhuvargal2633 2 года назад

    Sir thank you so much for valuable information

  • @PalaniPalani-uf3my
    @PalaniPalani-uf3my 4 месяца назад

    Super haiyya❤❤❤❤

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp2064 4 года назад +16

    செய்வினை நிச்சையமாக செய்துள்ளார்கள்.ஆனால் யாரென்று தெரிவில்லை ஆளை எப்படி கண்டு பிடிப்பது.பெயரை எப்படி தெரிந்து கொள்வது? தயவு செய்து சொல்லுங்கள் அய்யா

    • @karuppan9344
      @karuppan9344 2 года назад

      Unga life la itguvaraikkum oruktharukku ketta Yennam ketta puthi nenachathu illa nalu nalla irukkurathu unga ullam aana unga kudaiya palagi pesi unga sonthalu vantha oru ponnu veliyila pasatha katti ullukulla nanja veshikittu unga family la yentha nalla kariyam nadakka kudathu yentha kariyam vidu thedi vanthalum kai vittu vilagi poganum nenachi pannathu umga idathula pathishittu irukku intha 2 or 3 years la irunthu padatha kastam padatha vedathana pattinga 6or 3 onpathu masathula athigamana problem santhishinga manasu la nimmathi illa night padutha thukkam ila avalavu problem unga idathula irukku

  • @மூலிகைவளம்-ண3த

    அருமையான தகவல்,...

  • @ranjanisathees5673
    @ranjanisathees5673 3 года назад +1

    Nalla thagawal aiya. Seiwinai senjadu yarunu theriyalana Enna seiradu aiya

  • @ramyas257
    @ramyas257 Год назад

    Tq sir

  • @pushpavathiselvan9722
    @pushpavathiselvan9722 Месяц назад

    ஐயாசெய்தவர்கள்யார்என்றுதேரியவில்லை.அதற்கேற்றபரிகாரம்சொல்லுங்களேன்.

  • @muruganarul8827
    @muruganarul8827 4 месяца назад

    உங்கள. சந்திக்கும் சாமி

  • @trustthefeeling4486
    @trustthefeeling4486 3 года назад

    Nice naa

  • @punithasharvik2035
    @punithasharvik2035 2 года назад

    Vanakkam ayya

  • @rameshkongu9714
    @rameshkongu9714 3 года назад +10

    ஐயா செய்தவர்கள் யாரென்று தெரியத நிலைக்கு என்ன செய்வதுங்க

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai 6 месяцев назад

    Om sri vishnumaya Swamine namaha

  • @s.j.prasanththimmarayan1609
    @s.j.prasanththimmarayan1609 9 месяцев назад

    ஜயா என்னையும் என் மனைவி யும் மயக்க வைத்து என் அண்ணன் தம்பி இருவரும் அவர்கள் சொல்கிற படி கேட்க வைத்து சொத்து கிரைய பத்திரத்தில் என் கையெழுத்து போட வைத்து விட்டார்கள் இப்போது நான் எங்கு சென்றாலும் என்னால் ஒன்றுமே செய்யமுடியல ஜயா நான் என்ன செய்யப்படுவதில்லை

  • @AyurvedaAyurvedic-x8z
    @AyurvedaAyurvedic-x8z 2 месяца назад +2

    What is karuvumuthai kai

  • @vadivu8517
    @vadivu8517 3 года назад

    வாழ்த்துக்கள் சாமி

  • @RanjithKumar-ho1sy
    @RanjithKumar-ho1sy 5 месяцев назад

    அய்யா நானும் என் கணவரும் பிரிந்து வாழ்கிறோம் ஒன்று சேர பரிகாரம் சொல்லுங்க

  • @dhatchinar3444
    @dhatchinar3444 9 месяцев назад

    Good iaya

  • @hemalathahemachannel1973
    @hemalathahemachannel1973 2 года назад +2

    செய்வினை செய்தவன் யார் என்று தெரியவில்லை ஐயா பரிகாரம்‌ சொல்லுங்க

  • @queenmahdy6851
    @queenmahdy6851 2 года назад

    உங்கள எப்பிடி தொடர்பு கொள்றதுணு சொல்லுங்க ஐயா , எனக்கு பிரச்சினை இருக்கு , நான் srilanka

  • @poomalar8108
    @poomalar8108 29 дней назад +2

    ஐயா என் மாமியார் எனக்கும் என் கணவருக்கு பிரிக்க செய்வினை செய்து கொண்டு உள்ளார்.அதை அறிந்து அதை எடுக்க முயன்று என்னால் முடியவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்

  • @subhavinoth9518
    @subhavinoth9518 Год назад

    Good information 🎉sir

  • @mohanapriya3632
    @mohanapriya3632 Год назад +1

    செய்வினை செய்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி ஐயா

  • @vadivu8517
    @vadivu8517 3 года назад +1

    நல்ல மனசு உங்கலுக்கு

  • @jaisaransaravanan9988
    @jaisaransaravanan9988 Месяц назад +1

    Nermal time panalama sir

  • @malathikaivannam3725
    @malathikaivannam3725 3 года назад +1

    Rompa mandri sir.

  • @p.senthilkumarp.senthilkum6751
    @p.senthilkumarp.senthilkum6751 2 года назад +1

    Ayyavkku vanakkam kadai viyabaram nandrahga nadakka vasiya mai dllungalen pls

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 4 года назад +1

    குருஜி 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @hdydhdyd7482
      @hdydhdyd7482 4 года назад

      Karuva. Muthakai...where..weget

  • @pathinettampadikaruppasamy7807
    @pathinettampadikaruppasamy7807 2 года назад +1

    ஏவல் வச்சவன் பெயர் தெரியலனா எப்படி பன்றது... வச்சவன் யாருனு தெரிஞ்சுக்க என்ன பன்னனும்

  • @sumathi7042
    @sumathi7042 Месяц назад

    Mukiyamana kelviku Inda aal answer panna pattar

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @rajamanis8293
    @rajamanis8293 11 месяцев назад

    Ayya Karu oomathai yenpadhu oomathangai thaney ayya pl sollunga plpl🙏🙏🙏🙏

  • @varathanv.varathan7429
    @varathanv.varathan7429 3 года назад +5

    அய்யா நான் வாழ்க்கையில் நிம்மாதி இல்லை இதற்கு பரிகாரம் செல்லுங்கள் ஐயா எதிரிகள் பிராச்சனை அதிகம் உள்ளது

  • @devsuryaa
    @devsuryaa Год назад +1

    எதிரிகள் இரண்டு குடும்பத்துக்கும் மேல் இருந்தால் எப்படி கண்டு பிடிப்பது சகோதரரே

  • @SathyaPriya-r6x
    @SathyaPriya-r6x Год назад +1

    Yaru senjanganu theriyalanah enna panrathu

    • @anbus9180
      @anbus9180 Год назад

      Lemon la write panni Pooja room la panunga sis kanavil kattum

  • @saranyakishalikasaranyakis616
    @saranyakishalikasaranyakis616 Год назад +1

    Ayya en kanavarai enitam eruthu perithu vitargal en mamiyar naathuratha 😢 please enaku en kulathaikum en kanavar vetom en kulathaikum appa venum please mai matharam pani perutaga please aathavathu parigaram soluga ayya please naaga seruthu valanum please 😢

    • @anbus9180
      @anbus9180 Год назад

      Lemon la write panni Pooja room la panunga vasiyam aituvar.avungala pirinchituvar

    • @saranyakishalikasaranyakis616
      @saranyakishalikasaranyakis616 Год назад

      @@anbus9180 alldays write panalama name matom write pananum ma brother soluga please

    • @harshsparkles2123
      @harshsparkles2123 9 месяцев назад

      Details ah solunga​@@anbus9180

  • @lalithalalitha9741
    @lalithalalitha9741 3 года назад

    Thanks sir

  • @samyvp3889
    @samyvp3889 4 года назад +146

    அய்யா சிவத்தை பிடித்தால்,, தானாகவே திருப்பி சென்று விடும்,

  • @pavithrapavithra3071
    @pavithrapavithra3071 3 года назад

    Super sri

  • @pooja9149
    @pooja9149 4 года назад

    Romba nanri ayyaa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shakilabanu4493
    @shakilabanu4493 4 месяца назад

    En amma 10 varushama sandai accident ippadi thala thooka mudiyala ethavathu vazhi solunga pls😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲😭

  • @pkmchannel4331
    @pkmchannel4331 Год назад +1

    எதிரிகளை பிரிப்பதற்கு என்ன பரிகாரம்

  • @ManimekhalaiJ
    @ManimekhalaiJ Год назад

    Sar anancku. Neriya kaistaim anacku Aina paindirathuna. Thereali

  • @blessy.s9175
    @blessy.s9175 2 года назад +1

    எந்த காரியத்துக்கு போனலும் தடங்கள் . சொத்து பூறாவும் இழந்துவிட்டோம். எதாவது வழி சொல்லுகள் .

  • @BhuvanBhuvaneshwari-g2f
    @BhuvanBhuvaneshwari-g2f 8 месяцев назад

    நாங்கள் ஒருவருக்கே கடன் வாங்கி உள்ளேன் அவர் நாங்க வட்டியை மட்டும் தான் கட்டணும் பசலை கொடுக்கக்கூடாது என்று நினைக்கிறான் அது எங்களுக்கு நல்லாவே தெரிகிறது அதே போல் என் வீட்டுக்காரருக்கும் எனக்கும் சண்டை வர மாதிரி அவன் பிரச்சனை பன்றான் அவன் எங்களுக்கு செய்வினை வைத்திருப்பான் என்று நாங்கள் நம்புகிறோம் அவன் என் வீட்டுக்காரர் இறந்து விட வேண்டும் என்று நினைக்றான் நீங்கள் சொல்றது எனக்கு புரிந்தது மூணாவது ஒரு பொருள் சொன்னிங்க ஐயா அந்த பொருள் எனக்கு என்னன்னு சரியா தெரியவில்லை அது எனக்கு மெசேஜ் பண்ணுங்க ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @indirasubramani2285
    @indirasubramani2285 Месяц назад

    பௌர்ணமி அன்று செய்ய லாம்?

  • @srisridhar2109
    @srisridhar2109 2 года назад

    ஐயா நீங்கள் செய்து தருவீங்கிளா

  • @arunachalamarumugam4562
    @arunachalamarumugam4562 2 года назад

    Iaya,thirumanathadai,pattu,pokirathu,ennakaranam,seivinai,prachanaiya,pavajathagama,iruppathal,oru,theervu,sollu ga

  • @TKIG_331
    @TKIG_331 2 месяца назад +1

    Iya mirugashirisham natchathiram entha Tuesday varuthu,illiyanalum Tuesday la seiyalama

  • @saiamudhasaisai6412
    @saiamudhasaisai6412 Год назад

    Ayya peyar therayati enna panradhu nu sollunga

  • @rajamanis8293
    @rajamanis8293 Год назад

    Ayya Karu oomaththai yegey kidaikum ayya pl .

  • @ramud9778
    @ramud9778 4 года назад +2

    ஐயா பதில் சொல்றேன்னு சொல்றீங்க நான் கேட்கிற ஒரு சில கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனை இருக்கு உங்க மூலமா தெளிவு கிடைக்கும் தான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்

  • @Mstwins5
    @Mstwins5 5 месяцев назад +1

    எவரேனும் இந்த பரிகாரத்தை செய்து பயன் பெற்று இருக்கிறீர்களா

  • @Anitanatarajanr
    @Anitanatarajanr Год назад +1

    Ayya Naan romantic kashtathil iruken..en husband ku veichi irukanga.epaadi edupathu..avangaluku Thirumalai adika enna vazhi.

    • @anbus9180
      @anbus9180 Год назад

      Lemon la write panni Pooja room la panunga amma kanavil kattum

  • @Shuba-tz9op
    @Shuba-tz9op 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @Elavarasi-vw9kk
    @Elavarasi-vw9kk 6 месяцев назад

    Om nama shivaya

  • @anbeshivam1845
    @anbeshivam1845 3 года назад +8

    எலுமிச்சை ஊமத்தங்காய் உடைக்கவேண்டுமா முச்சந்தியில், அல்லது அப்படியே போட்டுவிட வேண்டுமா...

  • @arumugam.arugunan1056
    @arumugam.arugunan1056 Год назад

    Karuvathampattai engu sir vanguvathu.

  • @punithasharvik2035
    @punithasharvik2035 2 года назад

    Veeltala irukura aanvarisuku aapathun soltranga

  • @vimalashreeantony9217
    @vimalashreeantony9217 11 месяцев назад

    Ayya karpini pengal seyyalama

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 года назад +2

    என் பையனுக்கு கல்யாணம் ஆக கூடாதுனு ஒரு பொம்பல செய்வினை செய்து விட்டாள் அதனால் என் பையனுக்கு பெண் பார்க்கிற இடமெல்லாம் தடை ஆகுது இதுக்கு என்ன பண்ணலாம் சார்

    • @karuppan9344
      @karuppan9344 2 года назад

      Unga life la itguvaraikkum oruktharukku ketta Yennam ketta puthi nenachathu illa nalu nalla irukkurathu unga ullam aana unga kudaiya palagi pesi unga sonthalu vantha oru ponnu veliyila pasatha katti ullukulla nanja veshikittu unga family la yentha nalla kariyam nadakka kudathu yentha kariyam vidu thedi vanthalum kai vittu vilagi poganum nenachi pannathu umga idathula pathishittu irukku intha 2 or 3 years la irunthu padatha kastam padatha vedathana pattinga 6or 3 onpathu masathula athigamana problem santhishinga manasu la nimmathi illa night padutha thukkam ila avalavu problem unga idathula irukku atha pathishittu irukku