குல தெய்வம் வேடிக்கை தான் பார்க்கிறது. படும் வேதனைகள் பல வருடங்களாக அனுபவித்து வருகிறோம். உடன் பிறந்தவர்கள் பெற்ற தாய் முதல் கொண்டு பொறாமை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்
செய்வினை சேய்து எனது பூர்வீக விடு, நிலம் மற்றும் வயல் நிலங்கள் எல்லாம் பறித்து விட்டார்கள், அதுவும் இல்லாமல் வாழ்ந்து முடிக்காமல் போன எனது அக்கா, இரன்டு தாய்மாமன் , மற்றும் எனது மாமாவின் அப்பா இவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள். மேலும் எனது அப்பா உலைக்கும் காசேல்லாம் மருத்துவமனை செலவுல் வந்து முடிகிரது, ஆனால் என் அம்மாவின் உடல் நலம் சரி ஆகமாட்ங்கிது, என் படிப்பு பாதியில் பனம் இன்ரி தடைபட்டுவிட்டது, தற்போது நிலமை கஷ்டமாக இருக்கிறது, கடைவுல் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
@@Adrıan542s tarka இருக்கிறவங்க கிட்ட சொல்லுங்க இது வந்து இது சாதாரணமா மந்திரிக்க நாளை மட்டும் சரியா போயிருது . Some procedure will be there. நிறைய பேர் லட்சக்கணக்குல கேட்பாங்க அப்படிப்பட்டவங்க கிட்ட போயிடாதீங்க . In some Tarka some specialist will be there who will only do good things alone அவங்களை கண்டுபிடித்து ஆலோசனை கேட்டுக்கோங்க. எல்லா ஊர்லயும் இருப்பாங்கன்னு தெரியல . இந்த மாதிரி இடத்தை தவிர மத்தவங்க கிட்ட போயிடாதீங்க . காசுக்காக அவங்க உங்கள பழையபடி வர வச்சுகிட்டே இருப்பாங்க சரி பண்ற மாதிரி இருக்கும் ஆனா சரி பண்ண மாட்டாங்க
குலதெய்வத்துக்கு கட்டு போட்டு செய்வினை செய்றாங்களே அது எப்படி குலதெய்வம் வேடிக்கை பார்க்குது எப்படி கட்டுக்குள் அடங்குது எனக்கு சொல்லுங்கள் சொல்லமுடியாத வேதனை அனுபவிக்கிறேன் சொந்தத்தால் செய்வினையால் தொடர்ந்து பாதிக்கபடுகிறேன் என்குலதெய்வம்தான் எங்களை காப்பாற்றனும் கட்டை உடைப்பது எப்படி
ஐயா இந்த வீடியோவை பார்த்த எனக்கு ஒரு அறியாமை உண்மை இதுல தெரிந்தது ஐயா கலை நாயிட்டு ஒரு அஞ்சு வருடம் நல்லா தான் இருந்தாயா முதல் ஃபர்ஸ்ட் பெண் குழந்தை பிறந்தது ஐயா நல்லாதான் இருந்தா ஐயா நாங்க மொத்தமா குடும்பத்தோட அதன் பிறகு இரண்டு பெண் குழந்தை பிறந்தது ஐயா அதிலிருந்து உடல் மாற்றம் சோர்வு உடலில் பிரச்சனை ஏற்படுதையும் அம்மா வீடு போல சாமி அங்காளம்மா அங்காளம்மா ஐயா மாமேரு வீடு குல சாமி சின்னம்மா ஐயா நான் நல்லா தான் இருந்தேன் ஐயா நான் கடைக்கு போவேன் வெளியே போவேன் சொந்தக்காரர் வீட்டுக்கெல்லாம் போயிட்டு வருவாயா இடையில ஏதோ ஒரு பிரச்சனையா நாத்தனார் கிட்ட பேச தெரியல எந்த சாமி கும்பிட்டாலும் அவங்க தான் மூஞ்சியும் இடம் உடம்பெல்லாம் காமிக்குது ஐயா சாமி கும்பிடு போதெல்லாம் எங்க நாத்தனார் தான் காமிக்குது ஐயா அவங்க கிட்ட பேசுறது இல்லையா ஐயா என்ன பார்த்தாலே அதுக்கு ஆக மாட்டேங்குது ஐயா என்ன ரொம்ப கஷ்ட கொடுக்குது எனக்கு உங்க கிட்ட பேசவே பிடிக்க மாட்டேங்குது ஐயா நாத்தனார் கிட்ட ஒரே ஊராயா என் அண்ணன் வெளியே போனாலும் நல்லாவே ரெடி பண்ண முடிய மாட்டேங்குது அப்படியே பைத்தியக்காரி போல போறாங்க வெளியே போனாளே நான் இப்படி எல்லாம் இருக்க மாட்டேன் என் உடம்பு இப்படி ஐயா எனக்கு ஒன்னும் புரியல ஐயா நான் மாப்பிள்ளை கிட்ட பேசணுமா பேச கூடாதா எனக்கு ஒன்னும் புரியல ஐயா அங்க பார்த்தாலே எனக்கு புடிக்க மாட்டேங்குது ஐயா ஐயா நீ தான் எனக்கு ஒரு காரணம் சொல்லனும் ஐயா 🙏
ஐயா சாமி என்ன ரொம்ப கஷ்டம் கொடுக்குது ரொம்ப வேதனை கொடுக்குது ரொம்ப அசிங்கப்படுத்துகிறது என நான் தனியா இரு அவங்க வீட்டுல எதனா ஒரு நல்லது நடந்தா வந்து கூப்பிட்டால் நான் போகவில்லை என்றால் என் வீட்டுக்காரர் நண்பா திட்றாரு இதுலயே எழுத்தை அவருக்கு பிரச்சனை வருது ஐயா இவங்களா நீ தான் ஒரு பொய் சொல்லணும் அப்பா எங்க நாத்தனார் எனக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறது? எவ்வளவு அவமானத்தை கொடுக்குது ரொம்ப கஷ்டம் கொடுக்கிறது நாங்க மீறு தள்ளி அது எங்க வீட்டுக்கு வந்தாடியே எனக்கு விடுங்க பிரச்சனை வருது நாத்தனார் வந்தாலே எனக்கு பிரச்சனை வருது
எனவே ரொம்ப மட்டும் காட்டுவது எங்கே ஒரு மாதிரியா பாரு என் உடம்பு யாரு இருக்கா அம்மா எங்க வீட்டுக்கு வந்தாலே என் உடம்ப தான் பார்க்குது அது எதனால எனக்கு புரியவில்லை அது என்னமோ நான் லீவு எனக்கு ஒன்னும் புரியவில்லை அம்மா
செய்வினை என்பது உடனே அடிக்கும் ஆனால் உங்கள் தெய்வ சக்தி இருக்கும் போது, அதோட வேகத்தை குறைக்க ஒரு சில வருடம் அல்லது ஒரு சில தலை முறை வரை கஷ்டதை கொடுக்கும், இறுதியில் உயிர் போகாம போகும் அதுக்கு அப்புறம் உயிரே காக்கும்
Really correct. I suffered this 25 years.i approach so many peples.but not clear.because initially I am not trust this and so much of loose talks and shouting too much noise.so all of them think I am registered as quarrel fellow .I can't explain my status.so much of problem.i am lose my good things everything.
எனக்கு மாந்திரீகம் செய்தார்கள், கிட்ட தட்ட 24 வருசம் நானும் என் குடும்பமும் கஷ்ட பட்டோம், கொஞ்ச கொஞ்ச மா மீண்டு வந்தோம், அந்த கஷ்டத்திற்கு காரணமாக இருந்த குடும்பம் உறுப்பினர் ஒருத்தன் இப்போ மன நிலை சரி இல்லமா இருக்கன்
நீங்க உடனுக்குடன் அடிக்கும் என்னு சொன்னீங்க நான் பத்து வருடங்களுக்கு மேலே தினம் தினம் சாகுரே ஆனால் நீங்கள் சொன்ன தெய்வ சக்தி என்னிடம் உள்ளது அது தான் என்னை காப்பாத்துது
பெரியாச்சி தான் துணை 😢😢😢என் கணவர் என்னோடு பேசுவதில்லை எங்கும் போய் பார்க்க பயமா இருக்கு புள்ள மேல கூட பாசமா இருக்க மாற்றங்க எனக்கு அப்பா அம்மா கிடையாது 😢😢😢அவதான் துணை 😢😢😢😢
எனக்குசெய்வினை வைத்து 22வருடங்கள் ஆகிவிட்டது. பலரிடம்பலபூசை செய்தும் எவ்விதபயனுமில்லை.கேரளாவில் ஒருவரிடம் தாயத்து கட்டிவிட்டு வந்தால் 4 மாதமே பலன். என்ன செய்வதென தெரியாமல் தவிக்கிறேன். 2 பேரில் ஒருவனை தாந்திரீக முறையில் கொன்றான். ஆன எனக்கு விடிவு வரலையே.
எங்க வீட்ல கதவு பின் புறம் மை தடவிட்டு என் அக்கா மாமா பார்க்க வர்ர மாதிரி என் மனைவிக்கு தெரியாம செய்திட்டு போனத எதேச்சையாக எதேச்சையாக சில நாளுக்கு பிறகு நான் கண்டுபிடிச்சி அழித்தேன்.மனசுல கவலை... சொத்துக்காக தாய்வழி மாமாவே இப்படி செய்கிறார்.
எங்கள் வீட்டில் அடிக்கடி பாம்பை பூனை கொண்டு வந்து பியத்து போட்ட மாதிரி 2 துண்டா எப்பவும் 2' 3 மாதத்துக்கு ஒருமுறை வந்து கொண்டே இருக்கும். பாம்பும் எப்பவும் ஒரேமாதிரி வகையாகவே இருக்குங்க ஐயா. இது என்னவா இருக்கும் னு சொல்லுங்க ஐயா. நன்றி! வணக்கம்
❤நல்ல இருந்த என் அம்மாவுக்கு 💔யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் அந்த செய்வினை பாதிப்பால் மனநிலை பாதிக்கப்பட்டு தனக்கு தானே பேசிகெண்டு இருக்காங்க நாங்கள் எழைகுடும்பம் 😢
ராம் ராம் இலங்கையில் வடக்கு கிழக்கு மேற்கில் முன்னேஸ்வரம் மற்றும் திருகோணமலை அருகில் தமிழ் பிரதேசங்களில் அருகில் எண்பதுகளில் முன்னால் இடுமருந்து வசியம் ஏவல் மிக சாதாரணமாக நடக்கும் காலம் சில வருடங்களில் விதி வேறு வடிவத்தில் பதில் உரைத்தது யுத்தம் குண்டு வெடிப்பு படுகொலை மூலம் துர்மரணம் இல்லாத வீடு மிக குறைவு மற்றயவர்கள் பெரும்பாலும் நாட்டை விட்டு வெளியேறி உலகம் முழுவதும் பரதேசிகளாக வாழ நேர்ந்தது இறை அளித்த வாழ்க்கையினை நேர்மையாக பிறருக்கு பிரச்சினை பொறாமை இன்றி வாழ்வது சிறப்பு இல்லை எனில் இதே கதி அனைவருக்கும் சர்வம் ஶ்ரீ கிருஷ்நார்பணம்
Enakkulam yarum vaikkamattanga enna suthi irukkuravanga ellarum nallavanga than God kuduthurukkaru ❤but enakku ippom udamputhan sari illama varuthu adikkadi nanum ennoda karmanu ninachen but nanum yosichu pathen na unmaiya therinchu entha thappum pannala yarum vanthu enkitta nee intha thappu pannirukka anupavi num sollala onnum puriyamattingu உண்மை karma irukka illaya 😂 onnum puriyala na social media la ippadi chat pannuven thavira vera yarukittayum poi kekkavum mudiyala yarachum social media frnds pathinkina enakku nama past or future 🔮la ethachum thappu pannunatha kandu pudikka mudiyumanu sollungalen 😢please🙏😢😢😢😢😢
ஐயா உங்க வீடியோவை பார்த்து முதல் முதல் அனுப்பினேன் இந்த வார்த்தைகள் எல்லாம் எனக்கு ஒரு வெளிச்சமாய் இருக்கும் சொல்லிட்டு நம்புகிறேன் நான் முதல் பக்கத்தை இந்த வார்த்தைகள் அனுப்பினேன் ஆனால் இதுல ஒரு உண்மை தெரியுது ஐயா ஒரே ஊரு ஐயா நாங்களும் ஒரே ஒரு எங்க வீட்டுக்காரரோட அக்கா ஒரே ஊரு தான் அவங்க எனவே என்ன பண்றாங்களோ எனக்கு தெரியாது அவங்கள பார்த்தால் பயமா வருகிறது கை காலெல்லாம் நடுங்குது எதனால எனக்கு தெரியவில்லை அவங்க பேரு பொற்செல்வி ஒரு தீர்வு சொல்லணும் ஐயா எனக்கு ஒரு குழப்பம் தீரனும் தெய்வமே 🙏
அவர்கள் உங்களுக்கு செய்தது.ஸ்தம்பனம்.நீங்கள் பௌர்ணமியில் கடலில் சென்று குளித்துவிட்டு பைரவருக்கு உங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய ஸ்தம்பன கட்டு அறுந்து போகும்.பயம் தெளியும்
இப்ப நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. ஆனால் காக்க நனைத்த ஒரு மகனை காப்பாத்த துடித்தும் அந்த தாயின் வாயை கட்டிப்போட்டு விட்டதே..செய்தவர்களை தெரிந்தும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அய்யா.
ஆமாம் 4,5 வருடத்துக்கு முன்பு வீட்டு ஹால் சுவர் பாதி இடிந்து விழுந்தது மாதிரி யுகம் switch board கிட்ட நெருப்பும் பற்றி எரிந்தது மாதிரியும் கனவு வந்தது.இவர் சொல்வதுமாதிரி இல்லை என்றாலும் நரகலும் கனவில் வந்தது பாஞ்சாலி மாதிரி யும் (அம்மா வீட்டு வாசலில் வைத்து) என்னை நானே எல்லாவற்றையும் கனவில் பார்த்தேன்.ஆனால் அப்பப் புரியவும் இல்லை இதை எப்படி வெளியில் சொல்வது என்றும் தெரியவில்லை ஏதோ கெட்ட கனவு என்று நினைத்துக்கொண்டேன்.எல்லாவற்றுக்கும் முன்னதாக நிஜத்தில் காலையில் குப்பை கொட்டும் போது காகம் தாழ்வாக பறந்து வந்து தலையில் தட்டி சென்றது.அதன் பிறகுதான் என்றும் இல்லாத அளவுக்கு வீட்டில் கரையான் பிடித்தது.
Sir my husband,ssister and his family hae done seivenai and did bot alliw me and my husband to live hapily Finally they killed my husba nd and my knees are tied up and unable to walk for the past six years now my only son also falls sick often
2 times Kula deiva Kovil ku ponen ...1st time surgery panna ....2 time surgery varaikum poitu vanthen .... ellarum Kula deivam Kovil ku poitu vantha problem solve aagum nu solranga ...na poitu vantha problem create aaguthu..😂😂😂😂😂😂na yaara solli nonthukurathu ney theriyala......Kula deivathaya ...illa enna yaa
Kula theivam koil ponathanthala thaan surgery successful la paneenga.. illa surgery panni vera pudhu problem vadhurukum... Kuladeivam mela thappu illa.. yellam unga karma.. yennakum Life la neriya problems.. naan pogadha koil illaa..aanalum neriya problems yenna seiya😢😢😢
Hi Anna en kanavil 🥭🥭 payam vaya🍌🍌payam terila en kita tharaga intha anu solaraga tevailla solara paravailla intha vagikooo Kaila taraga vagikita Anna nalladha soluga please
Enakum en pyen kum dhrusti edhutha ellam sari aydum nu relation kutitu ponaga ...apo irundhu en pyen ku allargy ,fits ipo daily tablet sapradn.....avaga panadhla ipdi aguma...please reply me sir
Aya enga vitula ellarukum odambu sari ella 4 varusama romba kastam enala onum mudiyala enakum empurusanukum ore sanda avaruku mananilamai bathika patathu ennaseirathune theriuala sami
குல தெய்வம் வேடிக்கை தான் பார்க்கிறது. படும் வேதனைகள் பல வருடங்களாக அனுபவித்து வருகிறோம். உடன் பிறந்தவர்கள் பெற்ற தாய் முதல் கொண்டு பொறாமை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்
உன்னுடைய தாய் ஒரு ராட்சசி. நீ உன் புருஷனுடன் உடலுறவு கொள்வது அவளுக்குப் பிடிக்காது.
💯
It's true line 100% 😢
💯
எனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்.
எண்ணிலடங்காத ஸ்தோத்திரம்,இயேசு அப்பா
மிகவும் அருமையான உன்மைசம்பவங்களசொன்னீங்கசார்.செய்பவர்களைஎன்னசார்செய்யரது.அவங்களுக்குதண்டனைகிடைக்காத
Correcta sollureenga ayya. உடன்பிறந்த வர்களே வைக்கும் கலி காலம்
Unmai udan pirandhavale dan seithu kondirukkiraal
Unmai
Unmaitha yenakum nadathuruku
Unmai.en annan en family ku seivinai sengirukkan
@@venkat00953athu திருப்பி போகுமா அவங்களுக்கு ?
எனக்கு.செய்வினை.வைத்தவர்கள்.எல்லா.நல்லாதான்.இருக்கிறார்கள்.நான்.கும்பிடாத.சாமியே.கிடையாது.இண்ணும்.கஷ்டபட்டுகிட்டுதான்.இருக்கேன்.😢
எனக்கு மட்டும் இல்லை. நிறைய பேருக்கு செய்வினை செய்த என் சொந்தக்காரன் அரசு வேலையில் கோடிகளில் சொத்து வாங்கி இருக்கான். அட போங்கப்பா
enakum seivinai vachirukanga...olunga oru velaiki poga mudiyala....poga manasu varuthu but next day poga manasu varamaatutu @@georgejoseph7684
@@georgejoseph7684 true
Correct 💯
@@sedhukumari7989 good morning
தெய்வத்துடன் அதிக பிணைப்பு இருந்தா உறங்கும் போது உன் காதில் சொல்லும்.எதிரிகளை அடிக்கடி நோட்டமிடுங்கள்.கடவுள் இருக்கிறார் பயம் வேண்டாம்.
சரிதான் 🎉👍🏻👍🏻👍🏻
கெட்டவன் மரணம் கேடாகவே அமையும்....கடவுள் நிச்சயம் தண்டிப்பார்
இது தான் சரியான பதில் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இது அவர்கள் செய்யும் வினையேஇது
அய்யா 🙏💞🥰☺️துணை
நீங்கள் சொல்வது சரிதான் உண்மை 💯💞🎉🎉
உங்கள் வலிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா.
உங்களுக்கு மிக்க நன்றிகள்.
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அப்பா நாங்கள் 24 வருடங்களாக அனுபவிக்கிறோம் மகனே இருந்தாலும் தெய்வத்தை மட்டுமே நம்பி வாழ்கிறேன் இதுவரை
ஓம் கங்கையம்மன் தாயே போற்றி போற்றி
நீங்க இப்படிசொல்றீங்க ஆனால்மற்றவர்களின்நிம்மதியைகெடுப்பவர்களின்வாழ்வுவளமுடன்உள்ளதுஆனால்தெய்வமேவாழ்வென்றுவாழ்பவர்களின்நிலைமிகமோசம்
தெய்வம் என்றும் கைவிடாது
செய்வினை சேய்து எனது பூர்வீக விடு, நிலம் மற்றும் வயல் நிலங்கள் எல்லாம் பறித்து விட்டார்கள், அதுவும் இல்லாமல் வாழ்ந்து முடிக்காமல் போன எனது அக்கா, இரன்டு தாய்மாமன் , மற்றும் எனது மாமாவின் அப்பா இவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள். மேலும் எனது அப்பா உலைக்கும் காசேல்லாம் மருத்துவமனை செலவுல் வந்து முடிகிரது, ஆனால் என் அம்மாவின் உடல் நலம் சரி ஆகமாட்ங்கிது, என் படிப்பு பாதியில் பனம் இன்ரி தடைபட்டுவிட்டது, தற்போது
நிலமை கஷ்டமாக இருக்கிறது, கடைவுல் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
Same here
Go and meet some people working in dharka
ok bro i go meet soon as possible
@@Adrıan542s tarka இருக்கிறவங்க கிட்ட சொல்லுங்க இது வந்து இது சாதாரணமா மந்திரிக்க நாளை மட்டும் சரியா போயிருது . Some procedure will be there. நிறைய பேர் லட்சக்கணக்குல கேட்பாங்க அப்படிப்பட்டவங்க கிட்ட போயிடாதீங்க . In some Tarka some specialist will be there who will only do good things alone அவங்களை கண்டுபிடித்து ஆலோசனை கேட்டுக்கோங்க. எல்லா ஊர்லயும் இருப்பாங்கன்னு தெரியல . இந்த மாதிரி இடத்தை தவிர மத்தவங்க கிட்ட போயிடாதீங்க . காசுக்காக அவங்க உங்கள பழையபடி வர வச்சுகிட்டே இருப்பாங்க சரி பண்ற மாதிரி இருக்கும் ஆனா சரி பண்ண மாட்டாங்க
இயேசு நேசிக்கிறார்
குலதெய்வத்துக்கு கட்டு போட்டு செய்வினை செய்றாங்களே அது எப்படி குலதெய்வம் வேடிக்கை பார்க்குது எப்படி கட்டுக்குள் அடங்குது எனக்கு சொல்லுங்கள்
சொல்லமுடியாத வேதனை அனுபவிக்கிறேன் சொந்தத்தால் செய்வினையால் தொடர்ந்து பாதிக்கபடுகிறேன் என்குலதெய்வம்தான் எங்களை காப்பாற்றனும் கட்டை உடைப்பது எப்படி
,சாமி வாக்கு கேளுங்கள்
Same issue in my home also
Same problem
Chottanikkara bahavathi Amman poi parunga.... Ellam marum
En anupavam... Enakum yeval vachirunthanga en chotanikkara amma than sari panni thanthanga❤❤❤
வணக்கம் ஐயா நன்றிங்க ஐயா கேட்டதுக்கு இது உண்மையான வார்த்தை
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
Vedio nalla irukku unmai ellame nagamma padaiveettamma potri om
Nanri
உங்களுக்கு சாமி வருமா
Yenga family ku mandrigam, seivinai, senzi ippo yen kude yarume elle, amma, appa, paaty, thatha, chithappa, yellorum yeranduttanga, 2020 time le, erundu varushathuku oruvar vara poittanga. Yenakum tharkolai yennam vandadhu deiva shakthiyal vazlundukondu eruken.innum marriage kude avule,yenakum ippo nimmadhi ya erundalum vazluradhuke pudikle. yen vazlurumnu kude thondudhu.kuladeiva vazlipadu pannadadhu karanamnu late sai baba sonnar, piragu kuladeivathe kumbittu vanden ippo yedho konjum single erundalum sumara eruken.uravinargal mosam, yamatram, nambikai droham, pannavanga yellam nallave vazluranga.kadavul evangaluku late dhan dandipar kaalathal dandikapaduvanganu, kadavul muliyuma purinzikitten. yenaku sera vendiye edam, porul, panam yellam yamathittanga.
ஐயா இந்த வீடியோவை பார்த்த எனக்கு ஒரு அறியாமை உண்மை இதுல தெரிந்தது ஐயா கலை நாயிட்டு ஒரு அஞ்சு வருடம் நல்லா தான் இருந்தாயா முதல் ஃபர்ஸ்ட் பெண் குழந்தை பிறந்தது ஐயா நல்லாதான் இருந்தா ஐயா நாங்க மொத்தமா குடும்பத்தோட அதன் பிறகு இரண்டு பெண் குழந்தை பிறந்தது ஐயா அதிலிருந்து உடல் மாற்றம் சோர்வு உடலில் பிரச்சனை ஏற்படுதையும் அம்மா வீடு போல சாமி அங்காளம்மா அங்காளம்மா ஐயா மாமேரு வீடு குல சாமி சின்னம்மா ஐயா நான் நல்லா தான் இருந்தேன் ஐயா நான் கடைக்கு போவேன் வெளியே போவேன் சொந்தக்காரர் வீட்டுக்கெல்லாம் போயிட்டு வருவாயா இடையில ஏதோ ஒரு பிரச்சனையா நாத்தனார் கிட்ட பேச தெரியல எந்த சாமி கும்பிட்டாலும் அவங்க தான் மூஞ்சியும் இடம் உடம்பெல்லாம் காமிக்குது ஐயா சாமி கும்பிடு போதெல்லாம் எங்க நாத்தனார் தான் காமிக்குது ஐயா அவங்க கிட்ட பேசுறது இல்லையா ஐயா என்ன பார்த்தாலே அதுக்கு ஆக மாட்டேங்குது ஐயா என்ன ரொம்ப கஷ்ட கொடுக்குது எனக்கு உங்க கிட்ட பேசவே பிடிக்க மாட்டேங்குது ஐயா நாத்தனார் கிட்ட ஒரே ஊராயா என் அண்ணன் வெளியே போனாலும் நல்லாவே ரெடி பண்ண முடிய மாட்டேங்குது அப்படியே பைத்தியக்காரி போல போறாங்க வெளியே போனாளே நான் இப்படி எல்லாம் இருக்க மாட்டேன் என் உடம்பு இப்படி ஐயா எனக்கு ஒன்னும் புரியல ஐயா நான் மாப்பிள்ளை கிட்ட பேசணுமா பேச கூடாதா எனக்கு ஒன்னும் புரியல ஐயா அங்க பார்த்தாலே எனக்கு புடிக்க மாட்டேங்குது ஐயா ஐயா நீ தான் எனக்கு ஒரு காரணம் சொல்லனும் ஐயா 🙏
அம்மா நீங்க அந்த ஊர்ல இருக்காதிங்க கோச்சி காலம் வீட்டு வாடகைக்கு வெளிய பொங்கமா❤
ஐயா சாமி என்ன ரொம்ப கஷ்டம் கொடுக்குது ரொம்ப வேதனை கொடுக்குது ரொம்ப அசிங்கப்படுத்துகிறது என நான் தனியா இரு அவங்க வீட்டுல எதனா ஒரு நல்லது நடந்தா வந்து கூப்பிட்டால் நான் போகவில்லை என்றால் என் வீட்டுக்காரர் நண்பா திட்றாரு இதுலயே எழுத்தை அவருக்கு பிரச்சனை வருது ஐயா இவங்களா நீ தான் ஒரு பொய் சொல்லணும் அப்பா எங்க நாத்தனார் எனக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறது? எவ்வளவு அவமானத்தை கொடுக்குது ரொம்ப கஷ்டம் கொடுக்கிறது நாங்க மீறு தள்ளி அது எங்க வீட்டுக்கு வந்தாடியே எனக்கு விடுங்க பிரச்சனை வருது நாத்தனார் வந்தாலே எனக்கு பிரச்சனை வருது
எனவே ரொம்ப மட்டும் காட்டுவது எங்கே ஒரு மாதிரியா பாரு என் உடம்பு யாரு இருக்கா அம்மா எங்க வீட்டுக்கு வந்தாலே என் உடம்ப தான் பார்க்குது அது எதனால எனக்கு புரியவில்லை அது என்னமோ நான் லீவு எனக்கு ஒன்னும் புரியவில்லை அம்மா
Moomnghilanai kamatchi Amman thunai 🙏🙏🙏
I am prayer God but those people living good life. I am only suffered so much
ஐ யா உடம்பு சிலிர்க்கிறது ஐயா உண்மை
நன்றி அய்யா 🎉
வணக்கம்
6 6 2024
ௐ சிவாயநம
ௐ நமசிவாய
ௐ நமோ நாராயணாய
ௐ சரவணபவ
ௐ ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி
நற்பவி
நன்றி
செய்வினை என்பது உடனே அடிக்கும் ஆனால் உங்கள் தெய்வ சக்தி இருக்கும் போது, அதோட வேகத்தை குறைக்க ஒரு சில வருடம் அல்லது ஒரு சில தலை முறை வரை கஷ்டதை கொடுக்கும், இறுதியில் உயிர் போகாம போகும் அதுக்கு அப்புறம் உயிரே காக்கும்
உயிர் போகாம போகும் எனில் அர்த்தம் ?
@@SrigodhaiHindichannel15 அப்படி என்றால் இந்த கஷ்டத்திற்கு பதிலாக உயிர் போயிருக்கலாம் என்று சொல்லும் அளவு
Enga Amma uyir poitu 😢
@@Nambikkai_thuligal.123 என்ன
முற்றிலும் உண்மையே எனது கணவர் செய்வினையால் பாதிக்கப்பட்டு வயிற்றுவலியால் துன்பப்பட்டு வருகின்றனர்
Really correct. I suffered this 25 years.i approach so many peples.but not clear.because initially I am not trust this and so much of loose talks and shouting too much noise.so all of them think I am registered as quarrel fellow .I can't explain my status.so much of problem.i am lose my good things everything.
🙏🙏🙏ANNA ITHU PONDRA NALLA PATHIVUGAL NIRAIYA KUDUNGA
இது தான் முலுவதும் நிஜம்
Vachanvanga yellam happy ah irukanga kadavul thunai nu irukuravungaluku kastam kastam enna ithu
எனக்கு மாந்திரீகம் செய்தார்கள், கிட்ட தட்ட 24 வருசம் நானும் என் குடும்பமும் கஷ்ட பட்டோம், கொஞ்ச கொஞ்ச மா மீண்டு வந்தோம், அந்த கஷ்டத்திற்கு காரணமாக இருந்த குடும்பம் உறுப்பினர் ஒருத்தன் இப்போ மன நிலை சரி இல்லமா இருக்கன்
வணக்கம் ஐயா 🙏💐💐💐💐💐 அருமையானபதிவு.
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
Super family deity god but my grand parents no more now
நீங்க உடனுக்குடன் அடிக்கும் என்னு சொன்னீங்க நான் பத்து வருடங்களுக்கு மேலே தினம் தினம் சாகுரே ஆனால் நீங்கள் சொன்ன தெய்வ சக்தி என்னிடம் உள்ளது அது தான் என்னை காப்பாத்துது
😅😅
Yes ayya na neenga sonnathu pola anupavichirukan
Naan eppovum entha visayankala nampurathu kuraivu bt andakkee enda kaiyyaaleye edukka vashsittaaru antha murukan bt eppo veedu maarittan ayya naan manasarinsee yaarukkum entha theenkum seirathilla bt enakkum ethirikal erukkaanka rompa vethanayaa erukku ayya
அய்யனார் துணை
பெரியாச்சி தான் துணை 😢😢😢என் கணவர் என்னோடு பேசுவதில்லை எங்கும் போய் பார்க்க பயமா இருக்கு புள்ள மேல கூட பாசமா இருக்க மாற்றங்க எனக்கு அப்பா அம்மா கிடையாது 😢😢😢அவதான் துணை 😢😢😢😢
Enga kulasami vai kattu potutu enga vitla suniyam vechirkanga😭😭 enga family ipo romba kadtathula iruku vitla ore sanda ellarkum health issues
Ayya Kula deivam katti vaithu engalukku seivenai panni vaithu engalukku vaithirikkaka , kanavil pandri ratham kattuchu
எனக்குசெய்வினை வைத்து 22வருடங்கள் ஆகிவிட்டது. பலரிடம்பலபூசை செய்தும் எவ்விதபயனுமில்லை.கேரளாவில் ஒருவரிடம் தாயத்து கட்டிவிட்டு வந்தால் 4 மாதமே பலன். என்ன செய்வதென தெரியாமல் தவிக்கிறேன். 2 பேரில் ஒருவனை தாந்திரீக முறையில் கொன்றான். ஆன எனக்கு விடிவு வரலையே.
கேரளால எங்க போனிக அட்ரஸ் சொல்லுங்கள் அதே பிரச்சனை தான்
@@venkadeshr305 மாஞ்சேரி காவு
@@krishnamoorthylmr1351 மாங்கோட்டு காவு தானே
ஓம் நமசிவாய வாழ்க உடம்பு புல்லரிக்கிறது.பேசவாய்வல்ல
அய்யா வணக்கம் எனக்கு செய்வினை வைத்தவரை கனவில் ஊர் பெயர் ஆள் அனைத்தும் சொன்னது என் குல தெய்வம்
Super
வாழ்த்துக்கள் அண்ணா
Really correct my family suffer this 10 year register follow yours good thing so very thanks your service god blessing
எங்க வீட்ல கதவு பின் புறம் மை தடவிட்டு என் அக்கா மாமா பார்க்க வர்ர மாதிரி என் மனைவிக்கு தெரியாம செய்திட்டு போனத எதேச்சையாக எதேச்சையாக சில நாளுக்கு பிறகு நான் கண்டுபிடிச்சி அழித்தேன்.மனசுல கவலை... சொத்துக்காக தாய்வழி மாமாவே இப்படி செய்கிறார்.
Enga vitla vechikanga ayya romba kastama iruku 😢adikadi disease varuthu vitla sanda
எங்கள் வீட்டில் அடிக்கடி பாம்பை பூனை கொண்டு வந்து பியத்து போட்ட மாதிரி 2 துண்டா எப்பவும் 2' 3 மாதத்துக்கு ஒருமுறை வந்து கொண்டே இருக்கும். பாம்பும் எப்பவும் ஒரேமாதிரி வகையாகவே இருக்குங்க ஐயா. இது என்னவா இருக்கும் னு சொல்லுங்க ஐயா.
நன்றி! வணக்கம்
நீங்க சொன்னது அனைத்தும் இதே போல் எனக்கு நடந்துருக்கிறது இதிலிருந்து எப்படி மீள்வது தவு செய்து சொல்லுங்கள்
❤நல்ல இருந்த என் அம்மாவுக்கு 💔யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் அந்த செய்வினை பாதிப்பால் மனநிலை பாதிக்கப்பட்டு தனக்கு தானே பேசிகெண்டு
இருக்காங்க நாங்கள் எழைகுடும்பம் 😢
Kaliku veratham erunga ellana murugarkku erunga sare aagum
புதுக்கோட்டை அருள் வாக்கு சுவாமிஜி அவர்களின் வீடியோ பாருங்கள்
நீங்கள் ஏழை என்பதால் உங்கள் வீட்டை (வீட்டில் உள்ளவர்களை) நினைத்து நினைத்து மன குழப்பம் அது தான் ஆரம்ப நிலை மருத்துவம்+கோயில் மேலும் விபரங்கள் தேவையா
@@Dharunika-l7s😢😢
@@Dharunika-l7sநான் அவனிடம் 12000 கொடுத்து ஏமாற்ந்தேன் செய்வினை இன்னும் எனக்கு உள்ளது அவனிடம் போவது வேஸ்ட்
Tq ayya 😍❤️🙏
Iyyaaaa.. Neenga solrathu athanaiyym unmai. Nangalum kavanikamal ipo en amma vai parikuduthutu okanthuruken😢😢😢😢😢😢😢
En veetula. 5yrsBackdresskanamalpoidum. eppadi kandupidikamudiyum
Enakkum vashsaanka ayya sooniyam Nan murukanoda oru sakthee vaansa manthiratha pottu kettuttu eruthittu kosuva thattee virattumpothu oru aadayila Kai thattup pattishsee etho oru porul thattishee Enna da endu pathan athila milaku,vasampu ,mansal ,uppu,mannu evvalavu m eeuthishe ayya antha murukan than eduththu thanthaaru andakkee
ராம் ராம் இலங்கையில் வடக்கு கிழக்கு மேற்கில் முன்னேஸ்வரம் மற்றும் திருகோணமலை அருகில் தமிழ் பிரதேசங்களில் அருகில் எண்பதுகளில் முன்னால் இடுமருந்து வசியம் ஏவல் மிக சாதாரணமாக நடக்கும் காலம் சில வருடங்களில் விதி வேறு வடிவத்தில் பதில் உரைத்தது யுத்தம் குண்டு வெடிப்பு படுகொலை மூலம் துர்மரணம் இல்லாத வீடு மிக குறைவு மற்றயவர்கள் பெரும்பாலும் நாட்டை விட்டு வெளியேறி உலகம் முழுவதும் பரதேசிகளாக வாழ நேர்ந்தது இறை அளித்த வாழ்க்கையினை நேர்மையாக பிறருக்கு பிரச்சினை பொறாமை இன்றி வாழ்வது சிறப்பு இல்லை எனில் இதே கதி அனைவருக்கும் சர்வம் ஶ்ரீ கிருஷ்நார்பணம்
Anna yenakkun ipdi oru kanavu vanthathu yenaku therunja maamavoda payanuku Avan manaiveye seivenai vaithathu Pol kanavu vanthathu itharkku yenna palan
இது உண்மை ஐயா நன்றி ஐயா
Enakkulam yarum vaikkamattanga enna suthi irukkuravanga ellarum nallavanga than God kuduthurukkaru ❤but enakku ippom udamputhan sari illama varuthu adikkadi nanum ennoda karmanu ninachen but nanum yosichu pathen na unmaiya therinchu entha thappum pannala yarum vanthu enkitta nee intha thappu pannirukka anupavi num sollala onnum puriyamattingu உண்மை karma irukka illaya 😂 onnum puriyala na social media la ippadi chat pannuven thavira vera yarukittayum poi kekkavum mudiyala yarachum social media frnds pathinkina enakku nama past or future 🔮la ethachum thappu pannunatha kandu pudikka mudiyumanu sollungalen 😢please🙏😢😢😢😢😢
Mayanakali angaliyai mana uruthiyudan vazhi paduvorukum entha therunayee vaikira mannankatti manthireegamum pazhikathu
Om Kali Jai Kali
எனக்கு கனவுல காம்மிக்குது. நான் கோவில் போயிட்டு தான் இருக்கேன். இந்த செய்வினை எடுக்கறது எப்படி
@@priyadharshinipriya4479 you goto melmalayanur
எல்லாம் உண்மையே🙏🙏
Ayya yen kanavelum enaka seivenai senjavanga name ota soli irukanga🙏🏻
நன்றி ஐயா நல்ல பதிவு
Om sai ram
Ayya ayyanar Kali annuman Vali pattal namakku nerunkathu
Aya enga vitula ellarukum odambu sari ella 4 varusama romba kastam enala onum mudiyala enakum empurusanukum ore sanda avaruku mananilamai bathika patathu
ஐயா உங்க வீடியோவை பார்த்து முதல் முதல் அனுப்பினேன் இந்த வார்த்தைகள் எல்லாம் எனக்கு ஒரு வெளிச்சமாய் இருக்கும் சொல்லிட்டு நம்புகிறேன் நான் முதல் பக்கத்தை இந்த வார்த்தைகள் அனுப்பினேன் ஆனால் இதுல ஒரு உண்மை தெரியுது ஐயா ஒரே ஊரு ஐயா நாங்களும் ஒரே ஒரு எங்க வீட்டுக்காரரோட அக்கா ஒரே ஊரு தான் அவங்க எனவே என்ன பண்றாங்களோ எனக்கு தெரியாது அவங்கள பார்த்தால் பயமா வருகிறது கை காலெல்லாம் நடுங்குது எதனால எனக்கு தெரியவில்லை அவங்க பேரு பொற்செல்வி ஒரு தீர்வு சொல்லணும் ஐயா எனக்கு ஒரு குழப்பம் தீரனும் தெய்வமே 🙏
அவர்கள் உங்களுக்கு செய்தது.ஸ்தம்பனம்.நீங்கள் பௌர்ணமியில் கடலில் சென்று குளித்துவிட்டு பைரவருக்கு உங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய ஸ்தம்பன கட்டு அறுந்து போகும்.பயம் தெளியும்
அழகான பதிவு
So please tell me how to ave ourselves Please reply
Yenga appa yedhunalum sami pathuku,kadavule thanjam,prachana sandhosam yelame samikitadha poi ninaru,ana inaiku soththukaga senjave nallaruka,nanga yenga appava ilandhutu nikirom,apo senjavanuku kadavule thanjamnu irundhavruku yenna vithiyasam nigale soluga
Lemon la write panni Pooja room la panuga sis.vasiyam life.next avungala udane adikum sis God irukar sis
அய்யா வீட்டுல அம்மாவாசை பௌர்ணமி வீட்டுல இருக்க முடியல ஐயா என்ன காரணம்
எனக்கு செய்வினை வச்சவள் அவ புள்ளைக்கு இன்னும் கல்யாணம் ஆகல
ஆமா நிஜம் தான்
இப்ப நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. ஆனால் காக்க நனைத்த ஒரு மகனை காப்பாத்த துடித்தும் அந்த தாயின் வாயை கட்டிப்போட்டு விட்டதே..செய்தவர்களை தெரிந்தும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அய்யா.
Unga video super ra erukku but naduvula varum sound erutate aguthu
ஆமாம் 4,5 வருடத்துக்கு முன்பு வீட்டு ஹால் சுவர் பாதி இடிந்து விழுந்தது மாதிரி யுகம் switch board கிட்ட நெருப்பும் பற்றி எரிந்தது மாதிரியும் கனவு வந்தது.இவர் சொல்வதுமாதிரி இல்லை என்றாலும் நரகலும் கனவில் வந்தது பாஞ்சாலி மாதிரி யும் (அம்மா வீட்டு வாசலில் வைத்து) என்னை நானே எல்லாவற்றையும் கனவில் பார்த்தேன்.ஆனால் அப்பப் புரியவும் இல்லை இதை எப்படி வெளியில் சொல்வது என்றும் தெரியவில்லை ஏதோ கெட்ட கனவு என்று நினைத்துக்கொண்டேன்.எல்லாவற்றுக்கும் முன்னதாக நிஜத்தில் காலையில் குப்பை கொட்டும் போது காகம் தாழ்வாக பறந்து வந்து தலையில் தட்டி சென்றது.அதன் பிறகுதான் என்றும் இல்லாத அளவுக்கு வீட்டில் கரையான் பிடித்தது.
Apdina enna artham nga enga amma ku ithae mari tha kanavu? Ipo enna achu?
Enakku anuman Samy vandhu kanavula sonnar,aanal en husband sonnal nambamatrar
Mamiyar mamanar kanavil vanthal
தாங்கள் அவர்களை நன்றாக கவனித்து இருக்கிறீர்கள்
😢
Kadavul summa 😆😆😆
Super bro sri periandachi potri potri
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Muliwesvaran kanavil vanthal palan
My father 🌞 sun and my mother moon 🌝💯✅🚩
Sir my husband,ssister and his family hae done seivenai and did bot alliw me and my husband to live hapily Finally they killed my husba nd and my knees are tied up and unable to walk for the past six years now my only son also falls sick often
Iyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enaku marunthu 3 years irunthuchunga romba kasta pattu vitten. Ippo verum uyir mattum tha iruku😢
Na athigama ,kastap pata🙁😕
Athe thaga enna soldrathunu theriyala
@@Mutherammañ
Atha etukkalam
@@A.Rishika ungalukku enna prachanai
2 times Kula deiva Kovil ku ponen ...1st time surgery panna ....2 time surgery varaikum poitu vanthen .... ellarum Kula deivam Kovil ku poitu vantha problem solve aagum nu solranga ...na poitu vantha problem create aaguthu..😂😂😂😂😂😂na yaara solli nonthukurathu ney theriyala......Kula deivathaya ...illa enna yaa
Kula theivam koil ponathanthala thaan surgery successful la paneenga.. illa surgery panni vera pudhu problem vadhurukum... Kuladeivam mela thappu illa.. yellam unga karma.. yennakum Life la neriya problems.. naan pogadha koil illaa..aanalum neriya problems yenna seiya😢😢😢
🙏🙏🙏🙏
Lord krishna 💔😁😁😁
Super anna 🙏🙏🙏🙏🙏
Hi Anna en kanavil 🥭🥭 payam vaya🍌🍌payam terila en kita tharaga intha anu solaraga tevailla solara paravailla intha vagikooo Kaila taraga vagikita Anna nalladha soluga please
Super
Enakum en pyen kum dhrusti edhutha ellam sari aydum nu relation kutitu ponaga ...apo irundhu en pyen ku allargy ,fits ipo daily tablet sapradn.....avaga panadhla ipdi aguma...please reply me sir
❤❤❤❤❤❤❤❤
Aya enga vitula ellarukum odambu sari ella 4 varusama romba kastam enala onum mudiyala enakum empurusanukum ore sanda avaruku mananilamai bathika patathu ennaseirathune theriuala sami
Amma lemon la write panni Pooja room la panuga.life vasiyam kanavar nalla aaituvar sis
Ayya enga amma 79 year old .8 masathuku munnadi amma thalaiyila Sadai pottu Punnagi pen vachu ketta vadai pechu kuraindhu vittafhu.veetla ikaraiyan 3alamari arichudichu.ammavuku 18padikarrupanuku mottai pottu hospital admit aagi sariananga.ana ennum ellundhu nadakalai .
பில்லி , சூனியம்,ஏவல்,என்றால் என்ன?,இவை அனைத்தையும் யார் வேண்டுமானாலும் செய்யலாமா? இல்லை வேறுபாடு உள்ளதா?.
சரியான சலம்பல்.
Useful info thanks for sharing 🙏
Iya en vettukulla en mamiyar ulla vanthu kitchen la etho theduvathu pol kanavu vanthathu enna artham
செய்வினை வீட்டில் இருந்தால் பரவாயில்லை உடம்பில் ஏவிவிட்டு இருந்தால் என்ன செய்வது
Kattu odakanum