வீட்டிற்கு வரும் ஏவலின் அறிகுறி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 157

  • @sampathmurasu2932
    @sampathmurasu2932 5 месяцев назад +76

    உண்மைதான் சாமி..... நான் ஏவலால் பாதிக்கப்பட்டு வருகிறேன் ஆனாலும் என்னை என் குலதெய்வம் குமரி மாவட்டம் பொற்றையடி வெள்ளிமலை சுடலை ஆண்டவர் காத்து வருகிறார்

    • @ramanathanprabhu8999
      @ramanathanprabhu8999 4 месяца назад +5

      எந்த ஊர்

    • @kumar683
      @kumar683 3 месяца назад +1

      ஐயா எனக்கு சுடலை மாடனை கொண்டு ஏவல் செய்திருக்கிறார்கள்

    • @ragupathir5132
      @ragupathir5132 3 месяца назад

      ​@@kumar683naan soldradha seinga

    • @pharini5871
      @pharini5871 2 месяца назад

      ​@@kumar683itha epdi nenga therinchikittinga

    • @kumar683
      @kumar683 2 месяца назад

      @@pharini5871
      நான் கனவில் இந்த மாடன் சிலைகள் மற்றும் சில விக்ரகங்கள் சிலைகளை கண்டதுண்டு, நான் ஞாயிறு ஆராதனைக்கு கிறிஸ்டியன் சர்சைக்குரிய போவேன் அப்போது எனக்கு ஜெபிப்பதற்காக பாஸ்டர் கிட்ட போனேன் அவங்க கிட்ட சொன்னேன் எனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணம் உண்டாகுது வாழ்க்கை விரக்தியான இருக்கு சொன்னேன்,அவர் அதற்காக ஜெயிச்சு விட்டு மாடனால் ஏவல் செய்யப்பட்டிருக்கிறது என சொன்னார்

  • @bharathibala2879
    @bharathibala2879 5 месяцев назад +14

    அருமையான பதிவு அண்ணா நீங்கள் கூறியது போல் என் கணவருக்கும் எனக்கும் சாமி வரும் எங்களுக்கு வைத்த ஏவலில் என் மகன் பாதிக்கப்பட்டான். தெய்வம் எங்களுக்கு அறிகுறி காட்டினார்கள். குல தெய்வம் தான் துணை🙏

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 5 месяцев назад +52

    குல தெய்வம், மற்றும் இஷ்ட தெய்வங்கள் அனைவரையும் தவறாமல் வணங்குகிறேன்.அந்த தெய்வங்களின் நல்லாசி, அருளாசி இருப்பதால் தான் இன்றும் உயிருடன் இருக்கிறேன். என் அவமானங்களையும் தாண்டி வாழ்ந்து வருகிறேன்.
    அந்த அளவுக்கு பில்லி, சூனியம், ஏவல் களால் பாதிக்கப் பட்டு உள்ளேன்.
    ஆனால், அதை செய்தவர்கள் top level லே இருக்காங்க.
    அடிக்கடி தற்கொலை எண்ணம் மேலோங்கி நிற்கிறது ஐயா.
    என் தெய்வம் தான் காத்து நிற்கிறது.

    • @Somasundaram-wr1kc
      @Somasundaram-wr1kc 3 дня назад

      100% உண்மை நானும் அப்படித்தான் தெய்வத்தை நம்பி இருக்கிறேன்

  • @suryanila5897
    @suryanila5897 3 месяца назад +2

    Neenga pesuradha kaetta piragu oru thairiyam, thembu varudhu Ayya.
    Nandri🙏

  • @sundarsuj3003
    @sundarsuj3003 5 месяцев назад +8

    நல்ல பதிவு பலருக்கும் உதவியாகயிருக்கும் நன்றி

  • @anithaesakkimuthu
    @anithaesakkimuthu 4 месяца назад +24

    நான் ஒரு பெண் எனக்கும் கடந்த 5 வருடங்களாக செய்வினை பில்லி சூன்யம் ஏவாலால் மிகவும், பாதிப்பு அடைந்தேன் இருந்தும் என் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் தெய்வத்தையும் வேண்டி அழுதேன். பிறகு ஒரு நாள் தற்செயலாக என் வீட்டிற்கு ஒரு மாத்திரிக வாதி என்னை காண வந்தார். அவர் என்னை பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தார். இப்போது நா இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். அவர் என் கண்ணில் படவில்லை என்றால் நான் செத்திருப்பேன். இப்போது கடவுள் பக்தி எனக்கு அதிகமாகிவிட்டது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @naveenkumarnaveen1101
      @naveenkumarnaveen1101 4 месяца назад +1

      Number please

    • @naveenkumarnaveen1101
      @naveenkumarnaveen1101 4 месяца назад

      Your number please

    • @Amirtham-iv8ry
      @Amirtham-iv8ry 4 месяца назад +3

      மந்திர வாதி பெயர் தொலைபேசி... ப்ளீஸ்

    • @AnanthiAbhi-sw5le
      @AnanthiAbhi-sw5le 4 месяца назад

      Address please

    • @AnanthiAbhi-sw5le
      @AnanthiAbhi-sw5le 4 месяца назад

      Avarin address sonnal palar thunbathil erundu meelvargal, udana address pathividungal🙏🙏🙏🙏

  • @thangamari7649
    @thangamari7649 5 месяцев назад +2

    மிகவும் உண்மை அருமையான பதிவு அய்யா மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அய்யா 🙏🙏🙏

  • @ganesankumaraguru9082
    @ganesankumaraguru9082 5 месяцев назад +4

    நன்றி அய்யா

  • @suppulakshmi1721
    @suppulakshmi1721 4 месяца назад +18

    உண்மைதான் ஐயா இப்போது நானும் என் குடும்பமும் செய்வினை ஏவல் மாட்டி தவிக்கிரோம் ஐயா கஷ்டம் நஷ்டம் தேவையில்லாத அவமானம் அனுபவித்து வருகிறோம் அப்படி செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா

  • @muthukumars1695
    @muthukumars1695 5 месяцев назад +4

    நன்றி ஐயா

  • @SubramanianKa-v4y
    @SubramanianKa-v4y 3 месяца назад +2

    நல்லவர்களுக்கு யாரு எதுவும் செய்ய முடியாது அவர்கள் செய்த ஏவல் அவர்களுக்கே திருப்பி சென்று விடும்

    • @acuhealerneelavathy5053
      @acuhealerneelavathy5053 3 месяца назад

      எப்ப

    • @WhiteBubbles
      @WhiteBubbles 9 дней назад

      முன்பிறவி கர்மவினை இருந்தால் இந்த பிறவியில் நல்லவர்களாக இருந்தாலும் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள் .

  • @saaimanju841
    @saaimanju841 3 месяца назад

    அய்யா உங்கள் பதிவை பார்த்தேன் அருமையான பதிவு அய்யா❤❤❤

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 4 месяца назад +2

    நன்றி அருமை வணக்கம்.

  • @sheela836
    @sheela836 5 месяцев назад +10

    அன்ணே சில உண்மைய சரியாய் சொன்னீங்க நன்றி அண்ணா

  • @lathakumar525
    @lathakumar525 3 месяца назад +6

    என்னோட அப்பாவையும் செய்வினை செஞ்சு தான் உயிரை எடுத்துட்டாங்க எங்க வீட்ல இருந்த மாடு கண்ணு குட்டி இறந்து போச்சு என் கனவுல தெரிஞ்சு என்னால காப்பாத்த முடியல

  • @matheshnaveen6187
    @matheshnaveen6187 5 месяцев назад +3

    Anna oruthagka seivinai seiragka athai namma yeduthuttom athu senchavagka kitta pokum atha avagkalala yedukka mudiuma sollugka Anna please

  • @SathiyarajSathi-hj8rz
    @SathiyarajSathi-hj8rz 5 месяцев назад +3

    Unmai than ayya nan anupavichirukken , ean vidula seval vanthu okkanthuchu, entha mathiri eavi viduravankalukku thandanaiye yellaya

  • @kalaikalai6806
    @kalaikalai6806 Месяц назад +1

    உண்மைதான் சார் எனக்கும் கடைக்கும் ஏவல் விட்டுட்டங்க சார் என்னால முடியல சார்

  • @saaimanju841
    @saaimanju841 3 месяца назад

    அய்யா ரொம்ப நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா ❤❤❤❤❤❤

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    அய்யா உங்களிடம் பேச வேண்டும் அய்யா

  • @matheshnaveen6187
    @matheshnaveen6187 5 месяцев назад +2

    Enakku yeval yevi vittu irunthagka na kadaul arulal atha yeduthutten Eppo atha enakku yevi vittavagka kitta pokuma atha avagkalala avagka kitta irunthu yedukka mudiuma sollugka anna

  • @icu7409
    @icu7409 5 месяцев назад +11

    கர்மம் முடிஞ்ச போறது நிச்சயம். அப்போ சூனியம் ஏவலும் வரு‌ம். மறு பிறவி எடுக்க சுலபமா வழி அனுப்பி விடுகிறார்கள் ஏவல் சூனியம் என்று.
    ரொம்ப கவலைப்படாதீர்கள்.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @T.periyasamy4464
    @T.periyasamy4464 5 месяцев назад +3

    உங்கள் பதிவு அருமை

  • @MathivaniVani-sw4xq
    @MathivaniVani-sw4xq 4 месяца назад +3

    ஆமா அய்யா நானும் தான் உண்மைதான் சாமி😢

  • @acuhealerneelavathy5053
    @acuhealerneelavathy5053 3 месяца назад +1

    ஐயா எனக்கு இதிலிருந்து வெளிவர உதவுங்கள்

  • @saaimanju841
    @saaimanju841 3 месяца назад

    நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை அய்யா,நீங்கள் சொல்லுவது கருப்பன் வாக்கு போலே வே இருக்கு அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 4 месяца назад +1

    Suffering. From. Seiveenai. .........past. 7yrs. ....pls. help. Me. Now......

  • @user-ck5uu3dt5d
    @user-ck5uu3dt5d 5 месяцев назад +3

    Naan ewalala romba padupaduren . Enna seiwadhu enru theriyala koilukku poi vilakketrinalum yaro enna thurathula irundhu adikkiradhu kadawule indha wedhanaya thangaww mudiyala yarume namba mattenguranga, mananoi enru solranga ninga aolwadhu unmai.

  • @sanandan6988
    @sanandan6988 4 месяца назад +1

    மிக்க நன்றி அய்யா 🙏

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    இத சரி பண்ண முடியல அய்யா என்னால ....என்ன சாகடிசிருவாங்க போல...

    • @matheshnaveen6187
      @matheshnaveen6187 5 месяцев назад +4

      Anthoniyar kovilkku pogka enakku vacha seivinaium yevalaium avar than nikkinar odane anthoniyar kovilkku poka arputhathai papigka Anna

    • @matheshnaveen6187
      @matheshnaveen6187 5 месяцев назад

      Hindu ah Christian ah pakkamattar avara nambi poravagkala Kai vita mattai negka hindutva irunthalum sari negka pogka ugka problem Thai agka poi Church father kitta sollugka ugkala thottu avar jab am pannuvar yellam Pani Pol velakkituvar anthoniyar

    • @matheshnaveen6187
      @matheshnaveen6187 5 месяцев назад

      Na saka nilamaila irunthen avagka than enna kapathunagka athan solluren

    • @BharaniBharani-cb6xu
      @BharaniBharani-cb6xu 4 месяца назад

      கவலை வேண்டாம் உங்க குல தெய்வம் வணங்குங்கள் நல்லதே நடக்கும் கருப்பசாமி அய்யா வலி படுங்கள் சீக்கிரம் மா எல்லாம் மே சரி ஆகும்

    • @Ik53058
      @Ik53058 3 месяца назад +1

      Jesus christ vendunka varuvar

  • @vishnudevi3
    @vishnudevi3 4 месяца назад +1

    Nandri iya🙏🙏🙏🙏🙏

  • @PRASANTHPRASANTH-ny2op
    @PRASANTHPRASANTH-ny2op 4 месяца назад +2

    ஆமாம் அய்யா வேலைக்கு போய் சம்பளம் வாங்குனது தப்பா போச்சு இன்னும் என்ன உடமாட்டேங்குது கிட்டத்தட்ட ஏழு வருசமா இருக்கு இதுல இருந்து விடுபட நா என்ன பண்றது?

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 5 месяцев назад +2

    நின்க சொன்னது எனக்கு நடத்துகிறது அய்யா 😢

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 5 месяцев назад

    நல்ல பதிவு நன்றி அண்ணா.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 5 месяцев назад +2

    வணக்கம்
    5/6/2024
    ௐ சிவாயநம
    ௐ நமசிவாய
    ௐ சரவணபவ
    ௐ நமோ நாராயணாய
    ௐ ஸ்ரீ பகளாமுகி தாயே போற்றி
    நற்பவி
    நன்றி

  • @Nmoorthi-t3g
    @Nmoorthi-t3g Месяц назад

    Ayya it ture 💕👌👍😍💞🤗🤗❤️♥️

  • @dada-bp7nf
    @dada-bp7nf 5 месяцев назад +2

    சரிதான் ஐயா 🙏 அண்ணன் அம்மா அப்பா இறந்துவிட்டார் 😭

  • @Elamathi-so2bw
    @Elamathi-so2bw 3 месяца назад

    Thanks Anna...thanks.

  • @rameshnadar714
    @rameshnadar714 5 месяцев назад +1

    Tq sir 😍❤️🙏

  • @magesha4065
    @magesha4065 5 месяцев назад +3

    கன்னியம்மன் கூட பிறந்த ஆண் தெய்வம் பத்தி சொல்லுங்க please please please please please please please 🙏

  • @Kutty-youtube-brother
    @Kutty-youtube-brother 5 месяцев назад +4

    தெய்வத்தைவிடகன்னிக்குசக்திஅதிகம

    • @K.mariappanMariappan-z7g
      @K.mariappanMariappan-z7g 5 месяцев назад +1

      முறைப்படி எடுத்தல் கன்னித்தெய்வத்திற்க்கு சக்தி கன்னிதெய்வமேதுனை

  • @suganyar6061
    @suganyar6061 5 месяцев назад +6

    ஐய்யாஉண்மைதான்

  • @K.mariappanMariappan-z7g
    @K.mariappanMariappan-z7g 5 месяцев назад +4

    அந்த தெய்வம் உனக்கு நேரம் சரி இல்லை என்று சொல்லி விட்டு தள்ளி நீக்கி றோன் என்று வாக்கு வரும்

  • @sylabus5081
    @sylabus5081 3 месяца назад

    Ama neenga solvathu sarithan

  • @KARTHIK-gu2xd
    @KARTHIK-gu2xd 2 месяца назад

    நான் படும் பாடு எனக்கு ஏதாவது செய்ய நிலைமை இந்த நிலை உங்களுக்கு வரவேண்டாம் நான் ஏதாவது தவறு செய்தால் என்ணை மண் ணிக்கவும் இப்படிக்கு என்னை எதிராக நினைக்கும் உங்கள் நண்பர்

  • @SakunthalaDevaraj
    @SakunthalaDevaraj 5 месяцев назад

    Nan Thenanthorum aladanalellai swamy enakupadivopodunga sir

  • @elumalai6178
    @elumalai6178 4 месяца назад +1

    அருமை

  • @Matheesh.6060
    @Matheesh.6060 4 месяца назад +6

    ஐயா தெய்வத்தைதான் கட்டிவிடுகிறார்களே

  • @Harinirithikas
    @Harinirithikas 3 месяца назад +1

    என் குல தெய்வம் ஊர்காடு சுடலை அதை கட்டி வைத்து என் குடும்பத்தில் நான்கு மரணம் என் பொருளாதார மிகவும் மோசமடைந்தது எந்த காரியத்தையும் தோல்வி அடைந்தே.ஏன் மனைவி அரசு வேலை தடை இருக்கும் என் பிரச்சினை தீர்க்கப்பட ஓரு வழி சொல்லுங்கள்

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    Please Appointment அய்யா

  • @RajaRaja-dg5pp
    @RajaRaja-dg5pp 4 месяца назад

    சரி தான் அய்யா

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    என்னால வாழவே முடியல அய்யா இந்த ஏவல்நாள

    • @அறிவோம்
      @அறிவோம்  5 месяцев назад +3

      Kulappam Vendaam. Kulatheivam kaakum.

    • @user-ck5uu3dt5d
      @user-ck5uu3dt5d 5 месяцев назад +1

      Enakkumthan thankikawe mudiyala

    • @SanthiyaSanthiya-mk5ei
      @SanthiyaSanthiya-mk5ei 5 месяцев назад +4

      குல தெய்வ கோவிலில் தங்கி விட்டு வாருங்கள் சரியாகும். நல்லதே நடக்கும்

    • @K.mariappanMariappan-z7g
      @K.mariappanMariappan-z7g 5 месяцев назад +4

      அந்த. தெய்வமே பயந்து தள்ளி நின்றாள் என்ன. பன்றாது?

    • @aishwaryapavithra2181
      @aishwaryapavithra2181 3 месяца назад +1

      ​@@அறிவோம்Christians enna panrathu? Kuladeivam na enna ne theriyathu.

  • @AedaKoodam
    @AedaKoodam 3 месяца назад +1

    போயா யோவ்

  • @PonselviPonselvi-od2dm
    @PonselviPonselvi-od2dm 4 месяца назад

    Good true 👍

  • @srk8360
    @srk8360 5 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @AnanthiAbhi-sw5le
    @AnanthiAbhi-sw5le 4 месяца назад

    Ayya etharkku yeduum theervu illaiya, naan pala verudangala ethanl bathikkappattu panathai ezhanthathu than micham

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 5 месяцев назад +4

    ஐயா எங்கள் கதை சொன்னேன் என்றால் நீங்களே அழுதுருவிங்க

    • @kuttychandra285
      @kuttychandra285 5 месяцев назад

      பாவம் அவரை விட்ருங்க

    • @Veeramani-in9mn
      @Veeramani-in9mn 5 месяцев назад

      ​@@kuttychandra285அவன் செஞ்சு விட்டான்னு சொல்றேன்

    • @kuttychandra285
      @kuttychandra285 5 месяцев назад

      @@Veeramani-in9mn ok bro

  • @devikamala3531
    @devikamala3531 5 месяцев назад

    Ayya vanakam nan oru ponnu en meethu en kulatheivam karupan varar avar en meethu vanthathil irunthu ealai pokavillai en meethu avar vanthathu kulatheiva pankalikal yarukum pidikavillai athanal avra elaiki poka vidama thaduthu seivinai eaval pilli suniamnu etho niraya panranga athil irunthu ennayum en kudupathayum karupanthan kaathu varar aana ipa avara katti vachurukanga enaku velli kilamai kaatuchu enga veetu vaasala thinam ethavathu irukum nethu sevaai kilamai night enga veetu vaasala etho karupa vachu erichurukanga naalai amavaasa athan nan mudakathankeera manjal arachu vasala thelichuten ipa en appa karupan kattularunthu vidupada nan enna pananum thayavu seithu sollunga ayya romba vethanaya iruku nanri ayya

    • @abiramiabi1832
      @abiramiabi1832 5 месяцев назад

      Enaku athe problem than sis enakum ethavathu solution sollunga sis mudiyala

    • @lathadilip2349
      @lathadilip2349 5 месяцев назад

      Same problem I don't know when I am going to die

    • @m.sathiskumar
      @m.sathiskumar 4 месяца назад +1

      Ungal meethu varum deivathidam vendi kolungal mudinthal velli kilamayil kaliyamman Kovil sendru 7vilaku etri Vali padungal kandipaga intha prachanai vilagum ma

    • @m.sathiskumar
      @m.sathiskumar 4 месяца назад

      @@abiramiabi1832 neengalu intha muyarchi seithu parungal

  • @MuthuMadasamy-v5j
    @MuthuMadasamy-v5j 5 месяцев назад +3

    🙋🙋🙏😔

  • @-htyn897
    @-htyn897 3 месяца назад +1

    Real

  • @subbiahperumal6923
    @subbiahperumal6923 5 месяцев назад +3

    எனக்கு நேர்ந்ததை அப்படியே கூறிவிட்டீர்கள் என் பிள்ளையை காப்பாற்ற தன்னுடைய வாகனமான நாய்வாகனத்தின் உயிரை என் குல தெய்வம் எடுத்து கொண்டது

    • @sjp1816
      @sjp1816 4 месяца назад

      Konjam theliva sollunga anna en bairavanum romba kasta pattu poitan engalukaga

    • @subbiahperumal6923
      @subbiahperumal6923 4 месяца назад

      @@sjp1816 என் வீட்டில் நடந்ததுஏவல் அந்த ஏவலால் பாதிக்கப்பட்ட என் பையனை காப்பாற்ற என் குல தெய்வம் முத்து வீரப்பன் வாகனமான என் வீட்டில் இருந்த நாயின் உயர் போய் விட்டது

  • @saravananr6379
    @saravananr6379 4 месяца назад

    Supar.supar

  • @pattupoochi
    @pattupoochi 4 месяца назад

    Intha yevalalaa thaan ennoda amma iranthuttanga ippom ennoda appakkum nadakka mudila

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 5 месяцев назад +6

    சாமியாடி மேல ஏவல் பில்லி செய்ய முடியுமா சொல்லுங்க..

    • @abiramiabi1832
      @abiramiabi1832 5 месяцев назад +2

      Same problem 😢 anna

    • @K.mariappanMariappan-z7g
      @K.mariappanMariappan-z7g 5 месяцев назад +1

      அந்த. தெய்வமே தள்ளி போகலாம்

    • @Vijayaruneditz5638
      @Vijayaruneditz5638 5 месяцев назад

      @@K.mariappanMariappan-z7g எல்லா தெய்வமும் இறங்குது ஆனா அமாவாசை அன்னிக்கு கால புடிச்சி இழுதுச்சி கால் மண் எடுத்து ஏவல் வச்சிருக்காங்க ஆனா கால் வலி 4 மாசம் ஆகுது,வேலைக்கு போக முடியல,பூசாரி,மருத்துவர் எது செஞ்சாலும் பலன் இல்லை 50000 செலவு பண்ணிட்டேன் இதுக்கு மேல என்ன பண்ண😭😭 யாராவது explain பண்ணுங்க

    • @Vijayaruneditz5638
      @Vijayaruneditz5638 5 месяцев назад

      @@abiramiabi1832 என்ன ஆச்சு

  • @Parameshwaran-ln4kt
    @Parameshwaran-ln4kt 4 месяца назад

    S.loganathan.kovai.

  • @ValarMathi-ez8qn
    @ValarMathi-ez8qn 4 месяца назад

    Samy...... setty kottaila eruku yaval

  • @ramuramuramu1119
    @ramuramuramu1119 3 месяца назад

    Paabu

  • @Shanmugam-ts6iz
    @Shanmugam-ts6iz 3 месяца назад

    ஏவல் பற்றி கூறும் உனக்குஏவல் செய்ய முடியும்எனக்கு ஏவல் விடவும் என்ன தொகை வேண்டுமானாலும் தருகிறேன் இது சத்தியம்பார்க்கலாம்

  • @ValarMathi-ez8qn
    @ValarMathi-ez8qn 4 месяца назад

    Adhu Karthi k pokadum avinga Amma appa ku pokaddum disco santhi puruson Karthi appan

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 5 месяцев назад

    5.6.2024.நேரம்7.10

  • @SakunthalaDevaraj
    @SakunthalaDevaraj 5 месяцев назад

    Nanrisir

  • @suthansuthan55
    @suthansuthan55 4 месяца назад

    Ithuku enna than solution

  • @boobathimatheshwaran3924
    @boobathimatheshwaran3924 3 месяца назад

    சாமி உங்கள பாக்கணும் நம்பர் குடுங்க

  • @arulganesh1388
    @arulganesh1388 4 месяца назад

    Good karma always save you

  • @manirajraj5263
    @manirajraj5263 4 месяца назад

    🙏🙏🙏

  • @kaalaimani
    @kaalaimani 4 месяца назад

    ❤🙏🙏🙏

  • @subbiahperumal6923
    @subbiahperumal6923 5 месяцев назад

    நான் சாமியாடி என் குல சாமி கோவிலில் சாமி ஆடுபவர் எனக்கு எதிராக ஏவல் ஏவிவிட முடியமா பதில் சொல்லவும்

  • @ramuramuramu1119
    @ramuramuramu1119 3 месяца назад

    Paruppu

  • @mathysarathy9581
    @mathysarathy9581 5 месяцев назад

    💯

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    நானும் உங்களுக்கு phone பண்ணி பண்ணி ..பாத்தேன் .நீங்க பேசுவிங்கனு நீங்க phone எடுக்கல அய்யா.please

  • @kowsalyamanikam3916
    @kowsalyamanikam3916 5 месяцев назад

    உண்மை.தாணையா

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y 3 месяца назад

    Shortta mudinga

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 3 месяца назад

    ஷார்ட் டா சொல்லு ங்க

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 4 месяца назад

    வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்

  • @b2h482
    @b2h482 3 месяца назад

    நிறைய விளம்பரம் போடுறீங்க

    • @WhiteBubbles
      @WhiteBubbles 9 дней назад

      இது காணொளியில் வரும் விளம்பரம் அல்ல. கூகுளே காட்டுவது.

  • @thambhu-sp3hh
    @thambhu-sp3hh 4 месяца назад

    எனது தம்பி 35 வயது பலவேச சுடலைமாட சுவாமிக்கு ஆடுவான் ஆனால் தற்கொலை செய்து கொண்டான் என்ன காரணம் குடும்பமே சிதறிவிட்டது ஒரு பெண் குழந்தை மூன்று வயதாகிறது 😢😭😭😭😭

  • @rathikaalagar7051
    @rathikaalagar7051 5 месяцев назад +1

    😭😭😭😭😭🦵🦵

  • @ramuramuramu1119
    @ramuramuramu1119 3 месяца назад

    Mayiru

    • @WhiteBubbles
      @WhiteBubbles 9 дней назад

      தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். செய்வினை ஏவல் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். சொத்துக்காக எனது அம்மாவையே கொன்றார்கள். ஒவ்வொரு முறை அதை எடுத்தும் அடுத்த முறை இன்னும் சக்தி வாய்ந்த செய்வினையை அனுப்பியதால் 6 மாதத்தில் இறந்து விட்டார்கள். இதைப் பற்றி ஓரளவு அறிந்துமே என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை .

  • @senthillevi
    @senthillevi 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @VijayShivas
    @VijayShivas 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏