ராமாயணமும் மகாபாரதமும் மத சாயத்திற்கு அப்பாற்பட்ட தேசத்தின் விழுமியங்கள் : Parveen Sulthan
HTML-код
- Опубликовано: 15 окт 2024
- Kalyanamalai Peecharangam - Talk Show held at Kovai on "Marupadi Vellumo " this topic is an extract from Bharathiyar's Panchali Sabadham.
Stay Tuned for ore by hitting the Red Button at @ bit.ly/Subscrib...
Kalyanamalai is the most prestigious Match Maker Show with a Intellectual Talk / Debate Show along since one and half decade. This Show is aired in the Premium Channel Sun TV.
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
Click here to watch:
bit.ly/Kalyanam...
bit.ly/Kalyanam...
bit.ly/Kalyanam...
bit.ly/Jayantha...
bit.ly/Kalyanam...
You Can Write us @ :
KM Wedding Events Management(P)Ltd
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web : www.kmmatrimony.com - Развлечения
வணக்கம்!
அருமை அறிவுபூர்வமாக,சிந்தனைபூர்வமாக
சிந்திப்பதற்குரிய கருத்துரைகள்!
வாழ்த்துக்களும்,நன்றியும் உரித்து!!!
அற்புதம் அற்புதம் அறிவை வளங்கும் உங்கள் பேச்சி தினம் தினம் நன்றி பர்வீன் அக்கா
அருமையான பேச்சு. அற்புதமான கருத்துக்கள். ஆழமான சிந்தனைகள். வாழ்த்துக்கள் தாயே.
உண்மை என்றும் உறங்காது. அன்பு ஆறுமுகம்
எண் கண்ணன் மீது இருந்த நீண்ட காலம் குனரய் தீர்ந்தது நன்றி திரு பர்வீன் சுல்தானா அவர்களே 🙏
This is wonderful. May Allah bless her for her excellent output.
ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அழகாக கூறினார்👏👏
Inspiring Speech Madam
நெஞ்சம் மறப்பதில்லை 💚💓💖💘💝
wonderful i am inspired
Your students are lucky...mam
அற்புதம்.
PARVEEN, IS A FANTASTIC TEACHER, REVOLUTIONARY AND CREATIVE THINKING, TAMIL NAADU NEEDS CREATIVE PEOPLE LIKE NOT ACTORS
Vaazhga Valamudan. ❤
அம்மா நீங்கள் சொல்வது உண்மைதான்
Madam really your area great madam
Your teacher and pearants are lucky
Whazga valamudan
தங்கள் சொற்சுவை, பொருட்சுவை, பாவனை கேட்கும் பொழுதிலெல்லாம் கண்ணருவி மடை திறக்கிறது தாயே!
Excellent speech
Chanceless speech mam,just i melted
Chanceless speech ? lol.
Wat a speech I am speechless
Awesome mam
Masha allah i like ur s peech
Arumai super sister
You are awesome in your speeches. Thank you Mam
Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.
Excellent
அருமையான பேச்சு
ஆசிரியர்களுக்கு நல்ல அறிவுரை
Beautiful!!
I love you amma yanakku romba putikkum romba..romba.. super amma
Good speech mam
அருமை
Arumayana pechu,innaila irunthu nan unga rasiganaka marivitten,,,,
Good delivery
என் அன்பு சகொதரிக்கு வணக்கம்
Super.
அற்புதம் அம்மா இங்கு கமெண்ட் பாக்ஸில் சில நண்பர்கள் சொன்ன கருத்து தவறு தாங்கள் சொன்ன செய்தி முக்கிய ம் அவர் பெயரை தாங்கள் செல்லி இருந்தால் நல்ல செய்தி அடிபட்டு உள்நோக்கம் கற்பிக்க பட்டு இருக்கும்
Great MAM, Excellent Literatures...All the CREDIT goes to your FATHER only, cause, He is the only "MAN"who gave the THIRUMANTHIRAM to You..at the early Age..!! Anyway Congratulations..!!
அப்ப்பா என்ன ஒரு அருமையான பதிவு
Super amma
Love u mam
Nalla Seithi
Very few persons do justice to their Profession & Dr. Parveen Sultana Madam is one among them!! My best wishes to her !!!!
L
Faith in GOD gives the way of Mukthi of Soul,
Yes madam 👋
தர்மம் வெல்லாது, அது ஆன்மிகவாதி தத்துவம். உண்மையை வெல்ல வைக்க வேண்டும். இதுவே உழைப்புக்கும் வர்க்கத்தின் தத்துவம். உங்கள் பேச்சு அறுமை. நன்றி.
Teachers are also gods
My life teacher
Super miss
Buddha actually destroyed both Ramayana and Mahabharata with a single stroke, "destroy your desires". Rama desired for magic deer and Yudishtra desired for gambling.
போர்க்களத்தில் தனது முகத்தில் காரித் துப்பிய எதிரியைக் கொல்ல மறுத்தவர் ஹளரத் அலி (ரளி) என்ற வரலாற்று நிகழ்வை பேராசிரியை அவர்களுக்கு நினவூட்ட விரும்புகின்றேன்.
காஜியார் ஈரோடு.
KAZI MOHAMED KIFAYATHULLAH
ஹழ்ரத் அலி (ரழி) என்பவர் நபிகளாரின் மருமகன் என்பதை கூற விரும்புகிறேன்
பெருந்தன்மையாளர்கள் பேராண்மை மிக்கவர்கள்.
அவர்கள் எந்த மதத்தினராயினும் மரியாதைக்குரியவர்கள்.
such great mankind Ali.
எப்போதும் முதுகில் குத்தி வழக்கப்பட்டவர்கள்.
Ayiooo.....ezhanthenae arumaiyana vaaipai...ungalidam ...naan pailavillayae ..
எங்களுக்கும் வந்து வாய்ச்சாங்களே, 90 மார்க் எடு, 95 மார்க் எடு, மனப்பாடம் பன்னு, னு. எங்களுடைய பள்ளி கல்வியெல்லாம் கருமாந்திரமாக இருந்துச்சு. நீங்க ஆசிரியராக இருந்திருக்கணும் மிஸ் 🙏
Saluate mam
குழந்தைகளுக்கு ஊட்டுவதைப்போல் தமிழ்மொழிபேசுகிறாள் .. எப்படி வளராமல்போகும்´ தமிழ், அறம்.
இரண்டு மன்னர்களில் ஒருவர் அலி (ரலி) அவர்கள் ஆவார்கல்.
சகோதரீ குர்ஆனையும் ஆய்வு செய்யலாமே
Fathhu Rahman tàmiil
mekkap phodey vungalukku yevvalavu neram aagum???
Likeitsomuch
Amazing
Baradham oru banda puranam, Ramayanam oru langu puranam endru giramangalil solvargal
அந்த வீரனின் வாள் கதையல்ல ஒரு நபித்தோழரின் வாழ்க்கை சம்பவம்
இதை ஏன் வெளிப்படையாக சொல்லவில்லை என்பதில் வருத்தம்
Halima thahira இதை கூறினால் அவருக்கு அடுத்த மேடை கிடைக்காது ராமாயணம் மகாபாரதம் வைத்து கதை கூறினால் நிறைய மேடை கிடைக்கும் நிறைய கைதட்டல்கள் நிறைய பணம் கிடைக்கும் ம்ம் இதுதான் உண்மை நிதர்சனம்
Yendha nabitholar ...Name pls?
Thalapathy. Babu Thalapathy. Vijay , Shame on you. அப்படிப்பட்ட இடம் இல்லை தென்னிந்தியா. Comment sectionல் எல்லோரும் அவர்களை அக்கா என்றும் அம்மா என்றும் கூறுகிறார்கள். ஏன் மதத்தை காட்டி ஒற்றுமையாக இருப்பவர்களை பிரிக்கும் இந்த புத்தி ?
@@haseenasumayya847 avar peyar hazrat ali , ithu mattum illai inum anega sirapugalai petravar hazrat ali (R.A)
Miss means teacher you guys don't think in som
Immam Ali hadesh
Madam unga tamil ucharippu ku naan rasigai ungala neril paakanam nu romba assai
@@sreesakthi7217, இதை என் முஹம்மத் சாதிக்குகிட்ட சொல்றீங்க ? lol.
Madham sayam unkalitam ulladhu muthalil dukkippotunkal
Mam tamil u ngal all merugerugirathu
Nakkkai adaikki pesu
Azagu arpputham
Worst
Superb
Superb