இந்த காலத்து பசங்க.. பாவம்'ங்க! பர்வீன் சுல்தானா பேச்சு | Parveen Sulthana speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 67

  • @bhoopathitv2261
    @bhoopathitv2261 6 лет назад +1

    உங்களின் பேச்சில் ஒவ்வொரு சொல்லிலும் மிக சிறந்த கருத்துகள் உள்ளன ;அம்மா.

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 6 лет назад +1

    இந்த காலத்து பசங்க பாவங்க புத்தகத் திருவிழாவில் நீங்கள் பேசிய பேச்சை கேட்டேன் மேடம். செம ஜாலியாக பேசினீர்கள். கல கலப்பாக இருந்தது. புத்தகத்தை நாம் தலை குனிந்து படித்தால் எதிர் காலத்தில் நம்மை தலை நிமிர்ந்து வாழ வைக்கும் .வாசிப்பு நம் சுவாசிப்பாக இருக்க வேண்டும். எப்படி பட்ட புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும் எப்படி வாங்க வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கினீர்கள். படித்தவுடன் மனதில் தாக்கத்தையும் நல்ல மாற்றத்தை யும் ஏற்படுத்த வேண்டும் என்று அழகாக சொன்னீர்கள். முந்தைய பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். அதில் சமுதாயத்தில் பொது இடங்களில் உங்களை பாதித்திருந்ததால் சிரிப்பு இல்லாமல் சீரியசாக இருப்பீர்கள். இந்த பேச்சு ஜாலியாகவும் இருந்தது. கருத்து செரிவோடும் இருந்தது. நன்றி. இப்படியே உங்கள் பணி தொடரட்டும்.பேராசிரியர் பணியும் தொடரட்டும். 5.9.2018 உங்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 6 лет назад +10

    மேடம் நாம் தவறு செய்தால் வக்கீலாக மாறுகிறோம். மற்றவர்கள் தவறு செய்தால் ஜட்ஜாக மாறுகிறோம் என்று சொன்னீர்கள். சத்தியமான உண்மை. நினைத்து பார்த்தால் அருவருப்பாக உள்ளது.

  • @thulasiraman4923
    @thulasiraman4923 Год назад

    வணக்கம் தங்களின் சேவை உலக சமுதாய தர்மத்தின் மறு பக்கம்

  • @anbuanbu4620
    @anbuanbu4620 5 лет назад +1

    நான் உங்களது பேச்சால் ஆட்கொள்ளப்பட்டேன்

  • @habeebmohameed9283
    @habeebmohameed9283 5 лет назад

    Mam ur fabulous fAntastic marvellous speech

  • @purushothappu7655
    @purushothappu7655 6 лет назад +11

    அம்மாவின் பேச்சு எப்போதும் போல இப்போதும் அருமை அருமை அருமை.... வாழ்த்துகள்

  • @shortsworld5151
    @shortsworld5151 5 лет назад

    i used to watch all the video of பர்வீன் madam.........it's very inspirational

  • @csklokesh
    @csklokesh 6 лет назад

    அருமையான மற்றும் சிந்தனை துளிகள் நிறைந்த பேச்சு. அட்டகாசமான புலமை.

  • @sharmiladevichandran2607
    @sharmiladevichandran2607 4 года назад

    Awesome mam

  • @sivasankari3225
    @sivasankari3225 4 года назад

    அருமை

  • @ramarramar460
    @ramarramar460 6 лет назад

    அருமை சகோதிரி ஈன்றெப்பாள் அன்னை இயங்கவைப்பாா் ஆசிரியை

  • @sidduvarmas.m9110
    @sidduvarmas.m9110 5 лет назад

    Superb

  • @gajan111
    @gajan111 4 года назад

    பேச்சும் வீச்சும் அருமை.. எனினும் சில விடயங்கள் மீண்டு மீண்டு வருவதை தவிர்த்துக் கொள்ளலாம்... மற்றும் உங்கள் கருத்துகளுக்கு உள்ள வசீகரம் வேறெதற்கும் இல்லை

  • @maggis9325
    @maggis9325 5 лет назад

    Arumai arumaiya video 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @m.dheekshitharani4143
    @m.dheekshitharani4143 6 лет назад

    sakothari ungal varthaikal arumai , ennai vizhikka chikirathu nandri

  • @menakamenaka6032
    @menakamenaka6032 6 лет назад +2

    Very nice mam

  • @padmapriya298
    @padmapriya298 6 лет назад +3

    I am big fan of u mam

  • @zafnaameen6212
    @zafnaameen6212 6 лет назад

    Arumaiyooo arumai

  • @MAK.M
    @MAK.M 6 лет назад

    arumai.

  • @gopinath7822
    @gopinath7822 6 лет назад +4

    Super parveen ma'am

  • @manimanikrishna884
    @manimanikrishna884 6 лет назад

    அருமை அருமை அருமை

  • @kalaivani5124
    @kalaivani5124 6 лет назад

    அருமை அருமை சகோதரி👌👌👌

  • @gayathrigj240
    @gayathrigj240 6 лет назад

    Super mam.

  • @regansamuel1382
    @regansamuel1382 6 лет назад +2

    முட்களைப் புதைத்தால் ரோஜா மலருகிறதே... கையிழந்த வீரன்... குட்டி மீன்... சிந்தையில் விரியும் உலகம்...
    நன்றிகள் பேராசிரியரே... ❤😃😊

  • @Gnanawalli
    @Gnanawalli 6 лет назад +4

    நானும் வந்தியத்தேவன் மாதிரி எனக்கும் கணவர் வருவார் என்று நினைதேன்.வந்தி தான் கிடைத்தார் . என் ஆசையை மகளுக்கு வானதி என்று பெயர் சூட்டினேன்.

    • @MAK.M
      @MAK.M 6 лет назад

      Gnanawalli hahaha. , vaalthukkal.

  • @nagoorgani7920
    @nagoorgani7920 6 лет назад

    Always Super speech parveen mam.

  • @josephrajan7321
    @josephrajan7321 6 лет назад +1

    அருமை அருமை அருமை.... வாழ்த்துகள்

  • @maharaja4645
    @maharaja4645 6 лет назад +2

    Arumaiyaana pechu

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 лет назад

    Great speech mom

  • @senthilmurugan4410
    @senthilmurugan4410 3 года назад

    Amma enna oru tamizh pulamai enna oru pechhaatral .

  • @thoughts2612
    @thoughts2612 6 лет назад

    Arumaiyana Pechu.Thamizh vazhga

  • @துளசிதுளசி-ய6வ

    Ean arikkai
    Than vidave
    Illai nve.. ..
    Pava nasa
    Sivam sothappal
    Sollu nve.. ..
    -vi xxxxviii
    💚💛💜

  • @JaiKumar-lu9ut
    @JaiKumar-lu9ut 6 лет назад

    Super mam

    • @jaiaswath3calluna607
      @jaiaswath3calluna607 6 лет назад

      Your way of expression when you speak makes me to admire more and listen to you

  • @ravindranblueman1512
    @ravindranblueman1512 6 лет назад

    NICE....Madam

  • @nazeedailoveserayasongs6626
    @nazeedailoveserayasongs6626 6 лет назад

    super sis 👍👍👍👍👍👌👌👌👌👌

  • @pandiyanpandiyan9655
    @pandiyanpandiyan9655 6 лет назад

    வாழ்த்துக்கள்

  • @deenagnanasekar5357
    @deenagnanasekar5357 6 лет назад

    உமது பேச்சைக் கேட்ட பிறகுதான் பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சு எனக்கு பிடித்தது

  • @santhiabi3243
    @santhiabi3243 6 лет назад

    Manudam vellum... programme arumai...live ah Parthen....puththaga thiruvizha at DHARMAPURI

  • @harshaharsha1666
    @harshaharsha1666 6 лет назад

    😍

  • @revathi8048
    @revathi8048 6 лет назад

    miga inimai

  • @monym3437
    @monym3437 3 года назад

    Arumayana pechu vanankuhiren aval irukkiral,manathai nool kazhuvihirathu.chinnameen periyameen, amma kulanthaiyai kappatuvathu, Karl max ambetkar azhahana petchil vairamum,ponnum,manikkamum ,minninuhintathu Manam thuimai adahintathu irru karam koopi siramthazthi vanankum unkal rasihan Mony nanti

  • @periyathambisampath
    @periyathambisampath 6 лет назад

    பர்வீன் ஒரு புயல் போன்ற பேச்சாளர் ..சிறந்த சிந்தனை தெளிந்த அறிவு , பேச நினைக்கும் வார்த்தைகள் தானே தேடிவந்து விழும் அளவுக்கு ஆழ்ந்த அறிவு ..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ..ஆனால் ஒரு பெரிய கவலை ....இவர் சமீப காலமாக திமுக புகழ் பாடும் ஒரு எந்திரமாக மாறிப்போனதுதான் ..இன்னொரு லியோனி ஆக ...லியோனி ஒரு மூன்றாம் தர பேச்சாளர் ..அவர் எங்கு போனாலும் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை ...ஆனால் நீங்கள் அப்படி டி அல்ல சகோதரி ..நீங்கள் எப்போதோ சமுதாயத்தின் சொத்தாக ஆகிப் போனீர்கள் ..உங்களை நாங்கள் பாரதியின் புதுமை பெண்ணாகப் பார்க்கிறோம் ..நீங்கள் பொதுவுடைமையாக இருங்கள் என்பது உங்களின் மூத்த சகதோரன் ஆகிய எனது வேண்டு கோள் ...வேண்டுகோள் நிராகரிக்கப் படலாம் அது உங்கள் விருப்பம் ..உங்களின் பொது உடைமைப் பேச்சை ரசிக்கும் அளவுக்கு உங்களின் அரசியல் பேச்சை நாங்கள் கேப்பதில்லை என்ற ஒரு தகவலுடன் இன்னொரு செய்தி ..அரசியலில் பணம் கிடைக்கும் புகழ் கிடைக்கும் ..ஆனால் அது நிலைத்து நிற்காது ..உதாரணம் வலம்புரிஜான்

  • @rajupalanichamy8848
    @rajupalanichamy8848 5 лет назад

    madam ugga peachu Ennai katti ilukiradu

  • @dhanishahannes178
    @dhanishahannes178 5 лет назад +1

    உங்ளை அக்கானு கூபப்பிடவா இல்லை தங்கை என கூப்பிடவா என யோசித்த போது உங்கள் தமிழ் கண்டு உங்ளை தமிழ்தாய் என அழைப்பேன்

  • @dhamayanthinatarajan2177
    @dhamayanthinatarajan2177 2 года назад +1

    J

  • @alanjoyel6533
    @alanjoyel6533 3 года назад

    தமிழ் வாழ்க, குறிப்பு: பெர்னார்ட் ஷா சொன்னதாக நீங்கள் சொன்ன கூற்று அதாவது பலர் 40தில் இறந்துபோகிறார்கள் புதைப்பதற்குத்தான் 60, 70 ஆண்டுகள் ஆகின்றன ஆழமாக இருந்தது ஆனால் அதை பெஞ்சமின் பிராங்கிளின் தான் சொன்னார், பெர்னார்ட் ஷா அல்ல. 'பலர் 25இல் மடிகின்றனர், புதைப்பதற்கு 75 ஆண்டுகள் ஆகின்றது'

  • @துளசிதுளசி-ய6வ

    Onka aa th alanthan
    Kilariyatho ve
    Kan neeru pada
    Thirikka nallam ve
    -parpathipillai alamelu mayilaappoor-

  • @saibaba2909
    @saibaba2909 6 лет назад

    சகோதரி இவ்வளவு திறமையுள்ள நீங்கள் இந்துக்கடவுளை தாழ்த்திப்பேசாதீர்கள். ஒரு ஆசிரியர் ஜாதி மத இன குல வேறுபாட்டை கடந்தவராக இருக்கவேண்டும்.

  • @senthilmurugan4410
    @senthilmurugan4410 3 года назад

    Neengal baarathi pettraydutha magal . Baarathikku oru penpillai irrunthaal. Athu neengal thaan amma.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 5 лет назад

    தமிழ்நாட்டில் சினிமா மோகம் தானே மேலோங்கி நிற்கிறது ..இல்லையென்றால் பிக் பாஸ் நடத்துவார்களா .....எது எதற்கோ தமிழ் நாட்டில் போராட்டம் நடத்தினார்கள் ....பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்த்து எந்த மாணவர் அமைப்பு அல்லது சமூக ஆர்வலர் என்று பலபேர் இருக்கின்றார்களே,அவர்களாவது ஆர்ப்பாட்டம் நடத்தினார்களா?
    இந்த நிகழ்ச்சியை நடத்துவது சீர்திருத்தவாதி என்று சொல்லிக் கொள்ளும், முதல்வராக ஆகத்துடிக்கும் நடிகர் கமல்ஹாசன் தானே?
    எம்ஆர் ராதா அன்றே கூறி விட்டு சென்றார். நடிகர்கள் கூத்தாடிகள். அவர்களை நம்பாதீர்கள் ..படத்தைப் பாருங்கள் ரசியுங்கள் செல்லுங்கள் ..இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.....எங்களைப் பின்பற்றாதீர்கள் என்று கூறி விட்டு சென்றார்

  • @sureshdurai2440
    @sureshdurai2440 6 лет назад

    நீயெல்லாம் rajini sir விமர்சனம் பனற

    • @selvarani-kk2wb
      @selvarani-kk2wb 6 лет назад

      என்னா பேச்சு?

    • @rpar616
      @rpar616 6 лет назад

      Did Rajani sir has any qualifications? Or did rajani sir teach any valuable thoughts to the Tamil society ? Useless fans...

    • @rajadurai8067
      @rajadurai8067 5 лет назад

      எம்மா முடியலை என்ன பேச்சு எனக்கு படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனா உன் அளவுக்கு இல்லையா உன் பேச்சை வணங்குகிறேன் உன்னை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் மறுபடியும் வாழ்த்துகிறேன் பூமா ராணி ராஜதுரை

  • @arulmuruganarul1932
    @arulmuruganarul1932 6 лет назад

    Super mam.

  • @sundharmoorthi9522
    @sundharmoorthi9522 6 лет назад

    அருமை