தமிழில் Natural environment பற்றிய ஒரே புத்தகம்! - பர்வீன் சுல்தானா பேச்சு | Parveen Sultana speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2018
  • உயிர்மை பதிப்பகம் வழங்கும்
    சு.தியடோர் பாஸ்கரனின்
    'கையிலிருக்கும் பூமி' நூல் வெளியீட்டு விழா
    வரவேற்புரை : கவிஞர் மனுஷ்ய புத்திரன்
    தலைமை - நூல் வெளியீடு
    தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் - சட்டமன்ற உறுப்பினர்
    முதல் பிரதி பெறுபவர்
    பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்
    பேராசிரியர் பர்வீன் சுல்தானா சிறப்புரை
    ஏற்புரை : சு.தியடோர் பாஸ்கரன்
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 36

  • @kothaisankaran6467
    @kothaisankaran6467 5 лет назад +5

    தியடோர் பாஸ்கர் அவர்களுக்கு நன்றி. இந்தப் புத்தகம் பற்றி, பர்வின் சுல்தானா அவர்களின் கருத்துக்கள் மிகவும் அருமை.

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 5 лет назад +5

    சகோதரி பர்வின் சுல்தானா அவர்களின் பேச்சு சிறப்பு 👌 தமிழ் கூறும் நல்லுலகின் பொக்கிஷம்..... வாழ்த்துக்கள் 🍟

  • @santhakumart5330
    @santhakumart5330 5 лет назад +6

    Shruti channel is doing a very responsible job. Keep it up.
    Awesome speech. Theodore Bhaskaran is an important environmentalist who has good writing skill both in Tamil and English

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil 4 года назад +2

    This speech is Lit 🔥 watching 5 Th time after long break....

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 5 лет назад +2

    தியோடர் பாஸ்கர் அவர்கள் அகிலத்தையும் பல்லுயிர்களையும் காக்க வேண்டும் என்ற தவிப்பு அவரின் எழுத்தில் இருந்திருக்கலாம்.ஆனால் படிக்காத எனக்கு பர்வின் அவர்கள் தான் படித்ததை நான் படித்தது போல் விவரித்த விதம் அருமை. அவர் பாணி கேட்கும் நம்மையும் அவரோடு பயணிக்க வைப்பதுதான். எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப கேட்கலாம். அது மட்டுமா நம் வேலை இந்த பூமியையும் அழிவை நெருங்கிக் கொண்டிருக்கிற உயிரனங்களையும் எப்படி காப்பாற்ற போகிறோம். அடுத்த தலைமுறைக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.
    ஒரு கற்பனை! மனிதர்களே இல்லாத பூமி கடலும் மலையும் காடுகளும் பறவை விலங்குகள் ஆகாயம் காற்று ஆறுகள் நதிகள் காடுகள் என்றால் மரம் செடி கொடிகள் பூக்கள் காய்கள் பழங்கள் இவைகள் இல்லாமல் இருக்குமா.
    முயலையும் மானையும் விலங்குகள் உணவுக்கு வேட்டையாடுகின்றன. மான் யானை இலைகளையும் தழைகளையும் சாப்பிடுகின்றன.மழை பெய்கிறது. அனைத்தும் தண்ணீர் அருந்துகின்றன. இவைகளின் எச்சத்தால் காடுகள் செழிப்பாக இருக்கிறது. அனைத்தும் அனைத்திற்கும் உணவாகின்றன.மருந்தாகிறது. மரிக்கிறது மீண்டும் பிறக்கின்றன. அழிவே இல்லாமல் ஒன்றை சார்ந்து ஒன்று வாழ்ந்து மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் பூமி இருக்கிறது. மனிதன் என்ற மிருகம் பிறக்கிறது. பரந்து விரிந்து மனித விலங்குகளை பிரசவிக்கின்றன. அனைத்தையும் சொந்தம் கொண்டாடி அழிக்க ஆரம்பிக்கிறது. முதலில் உணவுக்காக பிறகு வேட்டைக்காக தன் சொந்த வசதிக்காக என்று அனைத்தையும் அழித்து விட்டது.அறிவியல் தொழில் வளர்ச்சி அனைத்தையும் நாசமாக்கி விட்டது இந்த அற்புதமான உலக பந்தை. தவறே செய்யாத மனிதர்கள் அதை சரி செய்ய வேண்டும். முடியுமா? முடியும் என்றால் எப்படி?
    தியோடர் பாஸ்கர் அவர்களுக்கும் சகோதரி பர்வின் சுல்தானா அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்.

  • @muthuswamys704
    @muthuswamys704 5 лет назад +2

    Always our sister Parveen speech i like hats off to madam keep it up

  • @KirubanithiSLakshmi
    @KirubanithiSLakshmi 5 лет назад +1

    Anyone knows what is the movie she was referring at the end of speech ?

  • @pandian41
    @pandian41 5 лет назад +2

    மிக ௮௫மை

  • @mohamedsakeer4076
    @mohamedsakeer4076 5 лет назад +2

    Thanks a lots for Lovely inspiration speech i need this book please let us know where we can get it I'm from Sri lanka

  • @kannanmohan250
    @kannanmohan250 5 лет назад

    கையிலிருக்கும் பூமி, இந்த புத்தகம் பற்றி பர்வீன் அவர்களின் விளக்கம் அற்புதம் கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்ப்படுத்தியது, தியோடர் பாஸ்கரன் (ம) பதிப்பாளர் திரு மனுஸ்யபுத்திரன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி வணக்கம் 💐💐💐

  • @jayanthiganesan9299
    @jayanthiganesan9299 2 года назад

    ❤️

  • @funmedia1424
    @funmedia1424 5 лет назад +1

    superb

  • @sakumar132
    @sakumar132 5 лет назад

    I live in US, searched this book online unfortunately not available online for purchase. Any suggestions??

  • @vijayaraghavan2568
    @vijayaraghavan2568 5 лет назад +1

    Megavum arumai
    Medam

  • @vijeasj5577
    @vijeasj5577 5 лет назад +2

    Super madam

  • @ThurumuruganThiru
    @ThurumuruganThiru 5 лет назад

    அருமை சகோதரி அருமை

  • @vijayaraghavan2568
    @vijayaraghavan2568 5 лет назад

    Super

  • @mohanram734
    @mohanram734 5 лет назад +1

    Good book

  • @kalaimanickam2341
    @kalaimanickam2341 5 лет назад +1

    புத்தகம் புரிதல் இருக்கவேண்டும்

  • @shalini4176
    @shalini4176 2 года назад

    Entha mining purinchipiyanu sir

  • @ppalanirajh
    @ppalanirajh 5 лет назад +1

    Vaankozhi is not from america. It is from central asia especially from Turkey. That's why the same. Tamils have relationship with Arabs for long time. There is greater possibility that Avvaiyar might saw it during her time.

  • @fashee2
    @fashee2 5 лет назад

    மயிலைப் பார்க்க இராமநாதபுரம் வாங்க

  • @anjallakshmi111
    @anjallakshmi111 5 лет назад

    Mam that is ot right why peacock is our national bird because peacock is birth place india only so this was the reason of this.

    • @santhoshs49
      @santhoshs49 4 года назад

      Respected madam neenkal malayalam puthakankal padithu utayattavendum

  • @lakshmimurthy7269
    @lakshmimurthy7269 5 лет назад

    _

  • @anjallakshmi111
    @anjallakshmi111 5 лет назад

    Mam please read your thaughts about tamil avoid reading other's thaughts

  • @mnkarthick5493
    @mnkarthick5493 5 лет назад +2

    இந்த புத்தகம் வேண்டும். யாரை அழைத்தால் கிடைக்கும்??

    • @santhakumart5330
      @santhakumart5330 5 лет назад +1

      Mn Karthick
      Uyirmai pathippagam

    • @mnkarthick5493
      @mnkarthick5493 5 лет назад

      @@santhakumart5330 நன்றி சகோதரா

    • @user-rf8qe1kz9t
      @user-rf8qe1kz9t 5 лет назад

      எனக்கும் வேண்டும் நான் கதாரில் உள்ளேன். எப்படி பெற்றுகொள்ளவேண்டும்.

  • @RameshRamesh-gi7gw
    @RameshRamesh-gi7gw 3 года назад

    தொகுத்து வழங்கும் நீங்க பேரோ பேரழகி

  • @Satisfy_Saints
    @Satisfy_Saints 5 лет назад

    sultana mam first ungala parkanum asai eruku.enaku 30 yrs agudhu school books thavira minchipona 3 to 4books athuyum english authors book padichirpan
    ana unga pechigalai keka keka oru sugam 24 hrs kekanum pola eruku.mam enaku book padikanum asia varudhu first nan entha book larthu arambikanum apdi atha padicha enaku life long book padi vekanum antha book .
    etha neenga parthingana kanidpa sollunga.
    ungalal ennul mega periya matrangal.
    neenga kulanthaingalku solra advice kekumbuthu enaku epadi oru teacher illayai romba feel panirka,'
    college lam sathiyam oru line practicle vo ,practice kuda pannuthu illa.
    enaku rendu pen kulainthagal erukanga.
    enal mudintha varai books vangi tharan.

  • @Rastrakoodan
    @Rastrakoodan 5 лет назад

    அடி, செருப்பால

  • @m.alamelu8645
    @m.alamelu8645 3 года назад

    Super