ஒரு வாரம் முன்பு தான் இந்த பாடலை கேட்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கூட கேட்க தூண்டும் அருமையான குரல், பாடல் வரிகள், இசை மூன்றும் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஷோபனா அவர்கள் இன்னும் நிறைய இனிமையான பாடல்கள் கொடுப்பதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்❤
அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா வல்லி மயில்நாதனே வா வடிவேலனே வல்லி மயில்நாதனே வா வடிவேலனே வரவேண்டும் மயில் மீது முருகைய்யனே முருக முருக முருக முருக
அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா எளியேனும் உனை பாட அருள்வாய் ஐயா எளியேனும் உனை பாட அருள்வாய் ஐயா முருக முருக முருக முருக அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய் நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய் தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய்
கடந்த வாரம் நண்பரோடு திருமுருகன்பூண்டி சென்றிருந்தேன். அப்போது தான் அங்கு உள்ள முருகனின் சன்னதியில் இரு பெண்கள் பாடி கேட்டேன். நல்ல உணர்வுபூர்வமாக நல்ல தரிசனம் கிடைத்தது
Om Nama Shivaya 🙏. Mr Venkat Raman sir. Highly appreciated for Ur compliment s. With Ur name U seems to South Indian r tamilian. Sir my request suggestions please avoid using Hindi words Ji
I am from Andhra, however, I like Shobana_Vignesh 's songs, very much even though I do not know Tamil! Shobana is great for her highly melodious singing . She is a great singer.
தலைமுறைக்கும் முருகன் என்றால் அழகன்.அதேபோல் 12 ஆண்டு ஆனாலும் பல தலைமுறை ஆனாலும் நமது அழகிய குரலால் அழகான வதன அசைவுடன் பாடும் டாக்டர் ஷோபனா அவர்களின் புகழ் இந்து மதம் இருக்கும்வரை இருக்கும்.வாழ்க புகழுடன் அருளுடன்.
One sholuld hear this song early in the morning, from the top of the hill - Holy Palani. The whole atmosphere will swing and swing with echo bouncing back- Muruga, Muruga, Muruga, you gave me all the happiness in the world when I was young.
அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா வல்லி மயில்நாதனே வா வடிவேலனே வல்லி மயில்நாதனே வா வடிவேலனே வரவேண்டும் மயில் மீது முருகைய்யனே முருக முருக முருக முருக அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா எளியேனும் உனை பாட அருள்வாய் ஐயா எளியேனும் உனை பாட அருள்வாய் ஐயா முருக முருக முருக முருக அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய் நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய் தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய் நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய் தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய் உனை அன்றி வேறில்லை தெய்வம் கந்தையா உனை அன்றி வேறில்லை தெய்வம் கந்தையா உலகாளும் ஆண்டவனே நீதான் அய்யா உலகாளும் ஆண்டவனே நீதான் அய்யா முருக முருக முருக முருக அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா வல்லி மயில்நாதனே வா வடிவேலனே வல்லி மயில்நாதனே வா வடிவேலனே வரவேண்டும் மயில் மீது முருகைய்யனே முருக முருக முருக முருக முருக முருக முருக முருக
12 ஆண்டுகள் கடந்தும் ஓங்கி ஒலிக்கிறது .... அத்தனை... அருமையான உணர்வுப்பூர்வமான இசை பாடல் வரிகள் பாடும் ஷோபனா குரல்.... எலத்துக்கும் மேலாக முருகன் பெருமை..... ❤❤❤❤❤❤❤❤😊
Shobhanaji, you are pride of India; A country like India is lucky, you are born in this country, that too South india. Sing, sing, and sing all your way into the hearts of millions.
மனமுருகி கேட்கிறேன்.. கேட்கும் போதெல்லாம் முருகப்பெருமானை தரிசனம் செய்து கொண்டே இருக்கிறேன்.. முருகப்பெருமானின் கனிவான அருளால் தங்கள் குரலைக் கேட்கிறபோது கண்களில் நீர் தன்னப் போல வழிகிறதே..!!!! முருகப்பெருமானின் அருள் பொதிந்து பாடிக் கொண்டிருக்கிறீர்கள்.. அன்பு சகோதரி Dr. ஷோபனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
Great rendition trùlly divine and transcendental very beautifully designed blissful singing òur ever blissful Divine child Sivasri Skandaprasath you are blessed by Almighty listening your song's and keerthans wonderful blissful and spritual vibration keep it up God bless you always and your entire family members jai jai Aum Muruga ❤❤❤❤❤❤
Beautiful song. Excellent voice. I teach this song for many childrens. Iam ur classmate from M.phil (music) . chennai 1 week seminar classes . I saw u that days. Very happy. Tq
Vow found no words to Xpress full of joy and pleasant to hear azhaga murugan kitta kondu poittael pongo dr. Shobana. Unga voice and unga Azhagu chance illa. Rendum Naalukku naal valarardhu. May God and parents bless u . Naan Ungal inimaiyana voice and azhagukku adimai
நேற்று இந்தப் பாடலை முருகன் கோயிலில் குமாரசஷ்டிக்கு ஒரு பெண் பாடக்கேட்டேன் மிகவும் அருமை மேலும் நாதஸ்வரத்திலும் இந்த பாடலை வாசித்தார்கள் மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஷோபனா அவர்களே
You took me to the Murugan Sannidhanam, Shiobhaniji, you are great. When I was ten years, I used to climb up the hills two three times at a stretch in a single breath innocently. Nala arul seyvay, Muruga.
Tamil Kadavul Murugan - en kula deivam... avarai potri padinal vazhvil valam perugum... what a lyrics.........great singing - divine touch & well orchestrated by the team..
அழகான பழனிமலை ஆண்டவா
அழகான பழனிமலை ஆண்டவா -
உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
அழகான பழனிமலை ஆண்டவா -
உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
வள்ளி மயில் நாதனே - வா வடிவேலனே
வரவேனும் மயில்மீது
முருகையனே முருகா...முருகா.. முருகா...முருகா..
வெள்ளைத் திருநீறும் வெற்றிவடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வரும் வழி
நெஞ்சம் காணுமே
எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா
எளியேனும் உனைப்பாட அருள்வாய் ஐயா.
முருகா...முருகா.. முருகா...முருகா..
நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட
நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருஅருள் புரிவாய்
உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா
உலகாளும் ஆண்டவனே நீதானய்யா
முருகா...முருகா.. முருகா...முருகா..
வள்ளி மயில் நாதனே - வா வடிவேலனே
வரவேனும் மயில்மீது முருகையனே
முருகா...முருகா.. முருகா...முருகா..
உள்ளம் உருகியும் கண்ணீர் பெருகியும்
தேடி வந்தோமே
வெள்ளமெனும் உந்தன் திருப்புகழை
பாடி வந்தொமெ
நான் பாடும் பாடல் ஏதும் கேட்கவில்லையா
கேட்டாலும் அருள்புரிய மனமும் இல்லையா
முருகா... முருகா... முருகா... முருகா...
🎉
Thank you for the lyrics
@@akileshamareshactivities216 okay bro
ஐயா வணக்கம் இந்த பாடலை எழுதியவர் யார், இந்தப் பாடல் எந்த நூலில் உள்ளது??
வெகு நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன்!! தயவுசெய்து கூறவும்! 🙏
@@a.r.vishnuvardhan5427 search Google
முருகா உம்மை நினைத்தாலே கவலை மறந்து பேரின்ப கடலில் மிதக்கின்றன முருகா murugaa
ஒரு வாரம் முன்பு தான் இந்த பாடலை கேட்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கூட கேட்க தூண்டும் அருமையான குரல், பாடல் வரிகள், இசை மூன்றும் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஷோபனா அவர்கள் இன்னும் நிறைய இனிமையான பாடல்கள் கொடுப்பதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்❤
உண்மை தான்
எனக்கும் அவ்வாறே தோன்றுகிறது அய்யா...அருமையான பாடல் வரிகள் அருமையான குரல்...குரலில் உள்ள bhakti. மெய் மறந்து போக வேறென்ன வேண்டும்
😜😜😜😜😍😜😌😌😜😜zZ****, Z
@@silencespeaks5455 Kik
அருமை
முருகன் மாநாட்டில் இந்த பாடலை நேரில் பார்க்கும்போது ஆனந்த கண்ணீர் விட்டேன்....
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
வல்லி மயில்நாதனே வா வடிவேலனே
வல்லி மயில்நாதனே வா வடிவேலனே
வரவேண்டும் மயில் மீது முருகைய்யனே
முருக முருக முருக முருக
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை
நெஞ்சம் காணுமே
வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை
நெஞ்சம் காணுமே
எனை ஆளும் ஆண்டவனே
எழில் வேலவா
எனை ஆளும் ஆண்டவனே
எழில் வேலவா
எளியேனும் உனை பாட
அருள்வாய் ஐயா
எளியேனும் உனை பாட
அருள்வாய் ஐயா
முருக முருக முருக முருக
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட
நல்லருள் செய்வாய்
நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட
நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட
திருவருள் புரிவாய்
கேட்க கேட்க திகட்டாத இனிமையான குரலில் கந்தனின் நாமம்
நீங்கள் சிறு வயதில் பாடிய இந்த பாடல்
இது போலவே அருமையாக இருக்கும்
Hi l 🎉
நல்லத்தில்லாம் பெருகிட அருள்புரிவாயக. முருகா முருகா
Yarukulaam murugan swamy pudikumo oru like poduga❤❤❤
Like Atrocities......😂
முருகன் நேரில் வந்து நம்மை ஆட்கொள்வான். அந்த அளவுக்கு இனிமை
Yes
Yes
தென் பழனி ஆண்டவனே ஸ்ரீபாலதண்டபாணி ஸ்வாமியே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ரீங் சங் சரஹணபவ வசி வசி வசி வசியநம🤲🤲🤲🤲🤲🤲🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅💖💖💖💕💕💕🐦🐦🐦🦋🦋🦋
இந்த பாடலை மிண்டும் மீண்டும் கேட்க வேடும் போலவே உள்ளது உங்கள் குரல்அவ்வளவு இனிமையாக உள்ளது 👍
முத்தமிழ் தெய்வமே! தத்துவத் தனிப் பொருளே! முருகா! சண்முகா! முத்துக்குமாரா! ஓம் சரவண பவ! வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்ய சுவாமி போற்றி!
திருமபத்திரும்ப கேட்டு மகிழச் செய்யும் குரல் வளம்
வாழ்த்துக்கள்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா சக்தி அம்மை மைந்தனுக்கு அரோகரா சரவணபவனுக்கு அரோகரா
12 ஆண்டுக்குபின் பார்க்க அனுமதித்ததர்க்கு நன்றி!
கடந்த வாரம் நண்பரோடு திருமுருகன்பூண்டி சென்றிருந்தேன். அப்போது தான் அங்கு உள்ள முருகனின் சன்னதியில் இரு பெண்கள் பாடி கேட்டேன். நல்ல உணர்வுபூர்வமாக நல்ல தரிசனம் கிடைத்தது
திகட்டாத பாடல், மீண்டும் மீண்டும் கேட்க, செவிகளுக்கு விருந்து...🌷🌸💐
Romba arumaiyana padal
Muruganai Kan munnal kondu varugiradhu
முதல் முதல் இந்த பாடலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பரதம் நடனம் போது கேட்டேன் மிக அருமை
இந்த பாட்டுகு நான் அடிமை
Shobhanaji, you are blessed by the Lord Muruga.
Om Nama Shivaya 🙏. Mr Venkat Raman sir. Highly appreciated for Ur compliment s. With Ur name U seems to South Indian r tamilian. Sir my request suggestions please avoid using Hindi words Ji
You are also blessed and so are all good humans. For Tamils more love is there.
I am from Andhra, however, I like Shobana_Vignesh 's songs, very much even though I do not know Tamil! Shobana is great for her highly melodious singing . She is a great singer.
நல்ல குரல், நல்ல வரிகள், நல்ல இசை ஆக மொத்தம் நல்லதொரு பாடல், நன்றி.
மனதை உருக்கியது இந்த பாடல் மனதில் இருக்கும் பக்தியை முழுதும் வெளிவர தூண்டியது
2019il irunthu intha paadal kedka aarampiththen indrum keddukkonde irukkirean
My favourite song by DrShobana
குரலும் பாடலும் இனிமை சகோதரி
From today onwards my favourite Murugar song shobana sister ur singing awesome 👏👏👏👏🙏🙏🙏Murugaaaaaaa
அழகான பழநி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே
வரவேண்டும்
மயில்மீது முருகையனே
முருகா....முருகா....
வெள்ளை திருநீறும்
வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி
வேலன் வருவதை நெஞ்சம் காணுமே
எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா
எளியேனும் உன்னை பாட அருள்வாய் அய்யா
முருகா....முருகா....
நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன்
தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய்
உன்னையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா
உலகாலும் ஆண்டவனே நீதான் அய்யா
முருகா....முருகா....
கார்த்தி
L 1😃😃😃😃💄
Super
Super duperluseezer
Super devotion
Am addicted this song so cute voice sobhana mam
தலைமுறைக்கும் முருகன் என்றால் அழகன்.அதேபோல் 12 ஆண்டு ஆனாலும் பல தலைமுறை ஆனாலும் நமது அழகிய குரலால் அழகான வதன அசைவுடன் பாடும் டாக்டர் ஷோபனா அவர்களின் புகழ் இந்து மதம் இருக்கும்வரை இருக்கும்.வாழ்க புகழுடன் அருளுடன்.
You sang this song with Murugan in your heart and soul, thats why it is a huge hit, Shoabhaniji.
My good day starts with this song.
மிஸ்டர் ஙஹ்
😢❤❤All time goosebumps wen i hear this murugaaaa
தாயே உன் இனிமையான குரலில் பாடி இறைவனை அசைத்துவிட்டாய் தாயே
Shobhana Vignesh is a gifted artist and it reflects in this wonderful song!! Thank u all!!
இனிமையான இசையும், அதர்கேற்ற குரலும் அமைவதென்பதே அவன் அருளல்லவா.....
Beautiful voice lord Murugan's blessings always with u mam
பார்க்கா கேட்க இனிமை தரும் நல்ல பாடல் சகோதரி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉👍❤️
தெவிட்டாத தமிழ்,தெளிவான உற்சரிப்பு,அள்ளிச்செல்லும் இசை இசை.ஆஹா என்ன இனிமை
Outstanding singing
Poda pundai
thavadeja mundai eva
Good song
One sholuld hear this song early in the morning, from the top of the hill - Holy Palani. The whole atmosphere will swing and swing with echo bouncing back- Muruga, Muruga, Muruga, you gave me all the happiness in the world when I was young.
Super
It is my energy booster for the morning :)
That is right :D
Awesome Devotion Voice
Shobhana Vignesh medam vungalodiya kural Saravanan poigayil andra voru isai adchikave mudiyadhu semma nice
Very nice. Appreciating her for singing Tamil songs most of the times.
😢 Divine voice and performance
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
வல்லி மயில்நாதனே வா வடிவேலனே
வல்லி மயில்நாதனே வா வடிவேலனே
வரவேண்டும் மயில் மீது முருகைய்யனே
முருக முருக முருக முருக
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை
நெஞ்சம் காணுமே
வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை
நெஞ்சம் காணுமே
எனை ஆளும் ஆண்டவனே
எழில் வேலவா
எனை ஆளும் ஆண்டவனே
எழில் வேலவா
எளியேனும் உனை பாட
அருள்வாய் ஐயா
எளியேனும் உனை பாட
அருள்வாய் ஐயா
முருக முருக முருக முருக
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட
நல்லருள் செய்வாய்
நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட
நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட
திருவருள் புரிவாய்
நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட
நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட
திருவருள் புரிவாய்
உனை அன்றி வேறில்லை
தெய்வம் கந்தையா
உனை அன்றி வேறில்லை
தெய்வம் கந்தையா
உலகாளும் ஆண்டவனே நீதான் அய்யா
உலகாளும் ஆண்டவனே நீதான் அய்யா
முருக முருக முருக முருக
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
வல்லி மயில்நாதனே வா வடிவேலனே
வல்லி மயில்நாதனே வா வடிவேலனே
வரவேண்டும் மயில் மீது முருகைய்யனே
முருக முருக முருக முருக
முருக முருக முருக முருக
❤
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hours please thank u paramacharya
My child. your voice is GOD's gift. Your concentration on music is much appreciated.
❤
உங்களுடைய குரலுக்கு நான் அடிமை
Very very super, congratulations.
Unbelievable voice clarity and knowledge, you need more media attention, such talents should not go unnoticed
12 ஆண்டுகள் கடந்தும்
ஓங்கி ஒலிக்கிறது ....
அத்தனை...
அருமையான உணர்வுப்பூர்வமான இசை
பாடல் வரிகள்
பாடும் ஷோபனா குரல்....
எலத்துக்கும் மேலாக முருகன் பெருமை.....
❤❤❤❤❤❤❤❤😊
Shobhanaji, you are pride of India; A country like India is lucky, you are born in this country, that too South india. Sing, sing, and sing all your way into the hearts of millions.
அழகான பாட்டு தான் அதுக்கேத்த நோட்டு தான். எங்களுக்குக் கெடச்ச வெகுமானம் நீங்க தான்
Sister sobana vignesh voice is extrodinary performance. God bless you sister.
மனமுருகி கேட்கிறேன்.. கேட்கும் போதெல்லாம் முருகப்பெருமானை தரிசனம் செய்து கொண்டே இருக்கிறேன்.. முருகப்பெருமானின் கனிவான அருளால் தங்கள் குரலைக் கேட்கிறபோது
கண்களில் நீர் தன்னப்
போல வழிகிறதே..!!!!
முருகப்பெருமானின் அருள் பொதிந்து பாடிக் கொண்டிருக்கிறீர்கள்.. அன்பு சகோதரி Dr. ஷோபனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
Your voice is giving relaxation during lock down. Thanks madam
Great rendition trùlly divine and transcendental very beautifully designed blissful singing òur ever blissful Divine child Sivasri Skandaprasath you are blessed by Almighty listening your song's and keerthans wonderful blissful and spritual vibration keep it up God bless you always and your entire family members jai jai Aum Muruga ❤❤❤❤❤❤
Pazhani Malai is so close to my heart and also Shobhana's singing style. As usual, she looks damn charming. GOD bless her.
அருமை அருமை நன்றிகள் பல
முருகனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை சுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை அம்மா உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அம்மா நமஸ்காரம்
Manathai Migavum Nehizhavaikkum Padal kuralvalam Miga Arumai 🎉
Beautiful song. Excellent voice. I teach this song for many childrens. Iam ur classmate from M.phil (music) . chennai 1 week seminar classes . I saw u that days. Very happy. Tq
கேட்க கேட்க இனித்திடும் பாடல் தமிழ் தந்த முருகனின் பாடல்
இத்தரணி வியக்கும் அழகான ஆறுமுகனின் பாடல்
I got melted being a Muruga devotee.I am blessed.
Yes
Shobhana ji🎶🙏🙏🙏... Great voice great song... 👍... Murugaaaaa🙏🙏🙏🙏🙏
🙏
Vow found no words to Xpress full of joy and pleasant to hear azhaga murugan kitta kondu poittael pongo dr. Shobana. Unga voice and unga Azhagu chance illa. Rendum Naalukku naal valarardhu. May God and parents bless u . Naan Ungal inimaiyana voice and azhagukku adimai
Super mam👍
What raga is this song
🕉
அருமை அருமை, ஓதுவாமூர்த்தி
நான் என் அப்பனையே கண்டேன்
நன்றி
வாழ்க வளமுடன்
ஓம் முருகா போற்றி
அருமையான தமிழ் பாடல் வாழ்த்துக்கள்
வாழ்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
நேற்று இந்தப் பாடலை முருகன் கோயிலில் குமாரசஷ்டிக்கு ஒரு பெண் பாடக்கேட்டேன் மிகவும் அருமை மேலும் நாதஸ்வரத்திலும் இந்த பாடலை வாசித்தார்கள் மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஷோபனா அவர்களே
My dear shobhana you are great god bless you
Alagana palani malai aandava. Unnai anu dhinamum keka vanthey shobana
I am yr fan. I am music miss. next academic year I will teach yr songs to my school students
🙏
Massively adopted 4r this voice...... Lord muruga also forgotten their reality 🎉🎉🎉🎉😊
தாயே உங்கள் குரலின் அடிமை நான்
அழகான பழநிமலை ஆண்டவா உன்னை அனு தினமும் பாட வந்தேன் வேலவா 🙏🙏🙏🙏❤❤❤❤
You took me to the Murugan Sannidhanam, Shiobhaniji, you are great. When I was ten years, I used to climb up the hills two three times at a stretch in a single breath innocently. Nala arul seyvay, Muruga.
இதயத்திற்கு மருந்து உங்கள் குரல்வளம் தாயே! வாழ்க பல்லாண்டு!
Always I liking your beautiful divine voice madam very much, thanks you
அழகான பழனி மலை ஆண்டவா பாடல் வரி உச்சரிப்பு மிகவும் அருமை 🤗🙏🙂
very beautiful Song I love the Song very much thank u dear .
Super ma god bless ❤❤❤
Mam divine inspired by you and my daughter love to learn this song thank you so much
மிகவும் அருமை வேல் உண்டு வினை இல்லை
Wow enna voice hatts off mam mei silirka vaikauthu unga voice
My favourite album sola sola innikudhaya what a magical voice by sobhy mam hats off
ஓம் ஶ்ரீ பழநி முருகன் அரோகரா , வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
It was very nice when Sun tv used put Shobana Vignesh Concerts during festivals I dont know why nowadays they do not put these kind of shows nowadays
முருகா முருகா என்ற வார்த்தை தாங்கள் சொல்வது மிகவும் அழகாக இருக்கிறது மேடம்,
Velvavelvavmurga
Nejamma semma supernge..... ungale orudadave nerle pakanum.... Om Saravana Bhavaya namaha.... Muruga Sharanam....
🕉
இந்த பாடலை கேட்க கேட்க இனிக்கிறது வாழ்த்துக்கள்
Tamil Kadavul Murugan - en kula deivam... avarai potri padinal vazhvil valam perugum... what a lyrics.........great singing - divine touch & well orchestrated by the team..
💝
அழகான பழனிமலை ஆண்டவா
DECEMBER 6, 2019
அழகான பழனிமலை ஆண்டவா -
உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
வள்ளி மயில் நாதனே - வா வடிவேலனே
வரவேனும் மயில்மீது
முருகையனே முருகா...முருகா.. முருகா...முருகா..
வெள்ளைத் திருநீறும் வெற்றிவடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வரும் வழி
நெஞ்சம் காணுமே
எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா
எளியேனும் உனைப்பாட அருள்வாய் ஐயா.
முருகா...முருகா.. முருகா...முருகா..
நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட
நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருஅருள் புரிவாய்
உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா
உலகாளும் ஆண்டவனே நீதானய்யா
முருகா...முருகா.. முருகா...முருகா..
வள்ளி மயில் நாதனே - வா வடிவேலனே
வரவேனும் மயில்மீது முருகையனே
முருகா...முருகா.. முருகா...முருகா..
உள்ளம் உருகியும் கண்ணீர் பெருகியும்
தேடி வந்தோமே
வெள்ளமெனும் உந்தன் திருப்புகழை
பாடி வந்தொமெ
நான் பாடும் பாடல் ஏதும் கேட்கவில்லையா
கேட்டாலும் அருள்புரிய மனமும் இல்லையா
முருகா... முருகா... முருகா... முருகா...
Shoba a Vignesh singing Lord Murugan songs are very pleasant to listen n excellent. .
Yogi Ramananda, Malaysia
சூப்பரோ சூப்பர் ஷோபன
Beautifully presented thanks
Fantastic song.
அழகான பழனிமலை ஆண்டவா உன்னை
அனுதினமும் பாடவந்தேன் வேலவா
வள்ளியம்மை நாதனே வா வடிவேலனே
வரவேண்டும் மயிலமீது முருகையனே
முருகா முருகா முருகா முருகா
அழகான .......
வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயில் ஏறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே
எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா
எளியேனும் உன்னை பாட அருள்வாய் ஐயா
முருகா முருகா முருகா முருகா
அழகான .......
நல்லெதெல்லாம் எனை நாடி பெருகிட நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீய்ந்து கருகிட திருவருள் புரிவாய்
உனை அன்றி வேறில்லை தெய்வம் கந்தையா
உலகாளும் ஆண்டவனே நீ தானையா
முருகா முருகா முருகா முருகா
அழகான .......
Balasubramanian Ramanadas அருமையான பாடல்
Thanks for uploading lyrics
Thou
Thanks for your lyrics
supper Thank you.......
அற்புதம் பழனி மலை ஆண்டவனின் பாடல்
🙏
Awesome!
Don't understand Tamil language, but her singing is melodious and heart touching.
Blessed to hear such enjoyable prayers with simple lyrics. Om.
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி
என்ன ஒரு இனிய குரல்வளம்
Maku telugulo pata gurinchi cheppandi vintu vunte anandamga undi ardam telecte happy ga untundi