Marina Beach பக்கத்தில இப்படி ஒரு பஜ்ஜி போண்டா கடையா !!!
HTML-код
- Опубликовано: 30 сен 2024
- Address(மக் என் பஜ்ஜி ஷாப்)
58-30, Nalla Thambi St, near Pa, Narayana Krishnaraja Puram, Triplicane, Chennai, Tamil Nadu 600014
Google maps(மக் என் பஜ்ஜி ஷாப்)
maps.app.goo.g...
Contact number (மக் என் பஜ்ஜி ஷாப்):
9791054039
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers
சூடான உணவுக்கு வாழை இலை மட்டுமே சிறந்தது
கோவையிலிருந்து சென்று சென்னை யூடியூப் வாசிகள் கவனிக்காத ஒரு அற்புதமான கடையை மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு மிகவும் நன்றி
வணக்கம் மனேஜ் சார் நீங்கள் பேட்டி எடுப்பது விட நீங்கள் சாப்பிடும் பொழுது நாங்கள் சாப்பிடறது போல் இருக்கிறது
வாழ்க வளமுடன் நளமுடன்
அன்புடன்
பழனிக்குமார்
மதுரை
Sambarika evlo Vali eruiku ana yalla you tube channel pathutta yallame eipadi tha solluringa yallame nalla eruiku super a eruiku yapadi eipadi solluringa
ஆரோக்யமான உணவு வேண்டும் என்றாள் அதிக பணம் கொடுத்து தான் ஆக வேண்டும்😊😊😊
ஹாய் மனோஜ் சார் நீங்க சொன்னதுனால நம்பியூரில் பத்மா மெஸ் அருமையான உணவகம் நன்றி சார்
அழகான கண்கலங்க வைக்கும் காணொளி மனோஜ். சிறந்த வாழ்த்துக்கள்
Thank you for bring Rishi back. Your videos are incomplete without him. He makes your videos wholesome. Please let him speak more. Also Geethaji and Rohan best wishes
Good evening dear Manoj bro - Cool it’s the popular Mak N Bajji shop . They are famous around Triplicane area .Wow they have a lot of retail based dishes as well . The menu seems to be exhaustive 👍 Wow I am drooling as you read the menu 😋😋 Whoa that’s unique to have Semolina Bajji with Lassi 👍👍 Oh they offer crispy Bajji & they have more than 48 items . Good initiative on doing a Bajji with crisp batter . They have some unique dishes 👍 The owner is confident about the quality of their dishes . Seems to be a proud owner . Guarantee that the dishes are healthy options. Time to relish the dishes ; Thenga Paal Paniyaram and Paal Kuzhakottai 😋 You thoroughly enjoyed both the dishes . If they offer an awesome quality then price becomes secondary . Next is Sabudhana Vada with sweet lassi . We make it at home on a regular basis 👍 In Mumbai it’s “ Fasting dish “ and the Semolina Bajji is served with sweet curd . Next is my favourite crispy Mirchi Bajji and your review says it all 👍👍 That was a crunchy bite and worth every penny of it . Time to relish the Ellai Adai and it’s truly well made . Their signature drinks Nongu Payasam and Elaneer Payasam was a super hit 💯💯💯 Wow the size of the cheese ball is massive and it’s quite stringy along with fresh liquid cheese 🧀. Vazhapoo Vadai is a unique dish and my granny used to make it at home . Next beverage ; pure Badam Milkshake and it was again a hit 👍 Whoa Muruku Bajji and it’s 💯 authentic and different. Would love to try it for sure 😋 It’s time to savour the Vazhkai Bajji and once again a fab hit in terms of texture and taste 👌 Final review post your outing at Mac N Bajji . I would certainly pay more for this quality. Was wondering why there was no kitchen tour . Nonetheless thanks so much for your awesome vlog & experience. This is a must try . This was a brilliant vlog and kudos to Rohan for his exemplary coverage/ close up shots of this vlog . He is truly brilliant 💯💯💯 Awesome vlog Manoj bro and thanks for presenting to us . Take care and God bless 😇
Owner has head weight
Nowadays all your reviews are promotional.. nambi poi money dhan waste
If you feel any of my videos is promotional and can't be trusted, avoid visiting that place 😊🙏
Arumayana video - Thanks for showing this Gem - Quality Snack is very rare these days.
Super..looks worth it
Good try but this shop not suitable for middle class peoples. It's suits for IT people
Sir udamba kamipannu romba jasthi almost 140kg irupinga sapara style mathunga
Enna weight kammiya solliteenga? Videola food thavira matha elathayum pakaradhu 😂😂
@@banana_leaf_unlimited ஓசியில தரங்க அதனால வஞ்சனை இல்லாம தின்னு ஒடம்பு வளர்த்து வச்சி இருக்கீங்க பாஸ் :) :)
ஆமாம், உன்ன மாதிரி 100க்கும் 200க்கும் வக்கில்லாம தான் பெட்ரோல் போட்டு ரூம் போட்டு ஊர் ஊரா போய் வீடியோ எடுக்குறோம் 100 ரூவா ஓசி சோத்துக்காக, தற்குறி
@@banana_leaf_unlimited சரி ஓசி இல்லை விலையில்லாத உணவு என்று வச்சிக்கலாம்
உன் case செவிடன் காதில் ஊதின சங்கு கதைதான். Tata bye bye 🙏
நமஸ்காரம் சார். மீண்டும் தலை நகர் சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோயில் ஆர்ச் பக்கத்தில் அமைந்திருக்கும் அருமையான ஸ்நாக்ஸ் கடை மேக் ன் பஜ்ஜி உணவகம் இது வரை எந்த சேனலிலும் வராத அருமையான விருந்து. தேங்காய் பால் பணியாரம் பால் கொழுக்கட்டை ஜவ்வரிசி வடை வாழைப்பூ வடை கிரிஸ்பி மிளகாய் பஜ்ஜி வாழைக்காய் பஜ்ஜி நுங்கு பாயாசம் இளநீர் பாயாசம் பாதாம் பால் ஒயிட் லஸி ஸ்பைசி பஜ்ஜி மேலாக முறுக்கு பஜ்ஜி இலை அடை மற்றும் சீர் பஷ்ணங்கள் சீஸ் பால்ஸ் என அனைத்தையும் பக்கத்தில் உங்களை காண்பித்து உண்டு மகிழ்ந்து ரிவீவ் செய்தது மிகவும் சிறப்பு ரோஹன் சஞ்சித் அவர்களின் அருமையான கேமரா பதிவு மிகவும் பிர மாதம். வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் சார்
அருமை மனோ ஜ்சார்
Rohan and rishi kaga than video pakren, please show them full fledged ❤🎉
அருமை சார் மனோ முறுகி குபஜ்ஜி Happy
சார் உங்கள் வீடியோ அனைத்தும் சுப்பர்
crispy ku bread crumps, maida solution vera enna sir?
Audio is very low and not clear pls check sir
Nice
Superb
Nice
Good
JavArisi vadai, lassi is Staple in Maharashtra during Ekadasi fasting, go to any hotel by 3 pm, all tables are with ti's item.
Dpi.... Krishnagiri
சூப்பர் மனோஜ் 🎉👌
Promosan ah idhu
Mumbai sabudana vada
High class bhaji kadai❤
from odisha
Super uncle
Super ❤
Next time will visit😊
முழு திரைப்படம் பார்ப்பது போல உள்ளது! ஐந்து நிமிடங்களில் கூறி விடுங்கள்!! அடுத்த வேலை யை பார்க்க வேண்டும்!
Everything is ok 👍
Bharathi mess Triplicane
And Mylapore
Try bro very tasty veg hotel
Na kekura yathavathu oru food nalla illa sollirukingala yappa paru nalla eruiku oru korai kuda illa enna solluringa eipadi sambarikanuma
Rohan ...please do come infront of camera once..you doing a great job😊..Best wishes
Great shop...! Thanks for bringing it to light. Must visit.
Expecting more veg.videos.super Rohan 🎉
நாக்குல ஜலம் ஊறியது நீங்க சாப்பிடுவதை பார்க்க பார்க்க 👌😋
1 st view 1 like
A very different menu in this shop. You have very well explained each snack item in detail. I savored these items in my mind only since I am far far away from Tamil Nadu. Excellent review.
HI.BRO. SABUDHANA VADA IS FAMOUS IN MAHARASTRA. VADA WITH SWEET LASSI (CURD). NOTHING NEW.
First like
First comments ❤
👍
🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
Super
Oil one time use 😀😀😀appo premium price thapilla pa
Super video sir bajji mouthwatering
அருமையான வீடியோ மனோஜ் அண்ணா ❤️
Sir sorry check audio sounds 😢😢
Bro like this shall any were in Bangalore
நல்ல அருமையான வீடியோ நன்றி மனோஜ் சார்
Super 👍 from Andhra Pradesh Srikalahasti 🙏
Menu sounds very interesting 🎉
Muruku
Another good find shop manoj anna 🎉
Videosoundisbad
Super 🎉🎉😊😊
அருமை மனோஜ்
சூப்பர்
Nalla video
Good 👍😊
From Malaysia
Muruku Bajji
❤❤❤❤
Hi Rishi & Geetha
👌👍😄