70+ ITEMS!!! | உணவுக் கண்காட்சி மாதிரி அசத்திய கல்யாண விருந்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • Contact number of Famous Cook Caterers:
    9047055688/0422 -2986688 / 2985588
    Address of Famous Cook Caterers:
    345/2, Vilankurichi Road, thannerpandhal , thiyagi kumaran street ,peelamedu,
    coimbatore - 641004
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Комментарии • 144

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  5 месяцев назад +9

    Contact number of Famous Cook Caterers:
    9047055688/0422 -2986688 / 2985588
    Address of Famous Cook Caterers:
    345/2, Vilankurichi Road, thannerpandhal , thiyagi kumaran street ,peelamedu,
    coimbatore - 641004
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: facebook.com/profile.php?...
    Instagram: instagram.com/banana_leaf_unlimited/
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

  • @parthibansargunam1636
    @parthibansargunam1636 5 месяцев назад +23

    என் கண்ணீரை வரவழைத்துவிட்டது இக்காணொளி. காற்றும் நீரும் உணவும் விலைமதிப்பற்றது. திருமணம் புரிவோர் தனது பகட்டான வாழ்வை எடுத்துகாட்ட உணவை தேர்ந்தெடுப்பது தவறு. அதற்கு மாற்று பல உண்டு. ஆயிரம் பேர் 90 வேளை உண்ணும் உணவை 2 வேளை அளித்து வீணடிப்பது குற்றம். இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம்.
    மாற்றம் தேவை.....

  • @ak6979
    @ak6979 5 месяцев назад +21

    இதெல்லாம் பணத்திமிரில் பண்ணுவது
    ஒரு மனிதனால் 71 அயிட்டம் சாப்பிட முடியுமா?

    • @narayananrajagopalan4668
      @narayananrajagopalan4668 4 месяца назад

      U r correct sir

    • @narayananrajagopalan4668
      @narayananrajagopalan4668 4 месяца назад

      In coimbatore most of the industrialists get bank loans and never repay the loan .evey year NPAs of the bank increases in the coimbatore region

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 5 месяцев назад +12

    கீழே கொட்டும் உணவை வைத்தே இரண்டு திருமணம் செய்து விடலாம் இதெல்லாம் தேவையில்லாத ஒன்று

  • @paravoorraman71
    @paravoorraman71 5 месяцев назад +9

    அழகாக ஒத்திசைக்கப்பட்ட வீடியோ மனோஜ். சிறந்த வாழ்த்துக்கள்

  • @jagadeesanravichandran5422
    @jagadeesanravichandran5422 5 месяцев назад +3

    Before 35 years all marriage and other functions were celebrated by hiring cooks locally available and encouraging business for the local vendors by buying groceries and vegetables etc. which had a good livelihood to the locals. Relatives and friends use to ennjoy the occasion by assisting the family in the event. Today the market has been captured by the event organisers and caterers who charge huge amount from the parties and have huge profit. Most of the stalls are kept to make a show off about their abilities by making the visitors as beggars run with a plate from counter to counter.

    • @swarnalatha9520
      @swarnalatha9520 4 месяца назад

      You are 100% correct sir. Really food is been wasted& people are not bothered about it. Surely the rich can feed thousands of people on this wedding.🙏🙏⚘⚘

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 5 месяцев назад +2

    Very Good review.Partha dum vayiru nirambi vittadhu. Catering MD mikavum simple Person aha irundaar.Seyalil kanpithu vittar.

  • @qn53
    @qn53 5 месяцев назад +8

    Sir excellent presentation sir..l can't believe for food so much of money is wasted..instead they can give to poor and needy..any way happy life to the couples..

    • @yamunakandasamy6887
      @yamunakandasamy6887 5 месяцев назад +3

      There will be always rich and poor people. Let them enjoy their life. Be happy for them. Many guests also never tasted many foods. If people have enough money to spend, let them.

  • @supersinger2921
    @supersinger2921 5 месяцев назад +7

    Waste of food and money 😩 ஆடம்பரமுங்கிற பேர்ல பாரம்பரியத்தை இழக்கிறோம், பல நூறு வியாதிகளையும் பெறுகிறோம் 🙄
    இதில் பிடித்தது, உடலுக்கு நல்லது கிராமத்து உணவு பகுதி மட்டுமே ..

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 5 месяцев назад +4

    Super Manoj Kumar bro ❤❤i love food vlogs always best ❤❤

  • @venkatramanp8345
    @venkatramanp8345 5 месяцев назад

    எல்லாம் விஷயங்களிலும் சென்னையை மிஞ்சி விட்டது கோவை, தஞ்சாவூர். நான் பார்த்ததில்.

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 5 месяцев назад +2

    உணவு பஞ்சம் வரும்

  • @sugumaran9589
    @sugumaran9589 5 месяцев назад

    All are mouth watering dishes.Southern and Eastern.Enjoy the food without wasting.

  • @balakrishnansg8475
    @balakrishnansg8475 5 месяцев назад +1

    Hope so much food was eaten by people and not wasted.

  • @magendralingam7501
    @magendralingam7501 5 месяцев назад

    Very well organized wedding reception. Lots of food and varieties too. One the best food caterers with vegetarian quality food. Nice😊😊😊❤keep it up Manoj.

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy6887 5 месяцев назад +1

    Very nice to see this in CBE.

  • @ShemaiahSantosh
    @ShemaiahSantosh 5 месяцев назад +2

    Hi Manoj, greetings from Singapore. Your description of Indian foods are great. I find your videos especially the names of food and what are in them as I am not familiar, helpful. Send my regards to Roshan, Rishi and your wife for their contributions. God Bless.

  • @kamcrusader
    @kamcrusader 5 месяцев назад

    வாழ்த்துக்கள் ப்ரோ.... உங்கள் உழைப்பு க்கு நன்றி.... அந்த கல்யாண வீட்டார் கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @cvk4860
    @cvk4860 5 месяцев назад +2

    “ப்ராக்லி” என்று உச்சரிக்கவேண்டும், “ ப்ராக்கோலீ” என்று சொல்லக்கூடாது.

    • @sgovin2228
      @sgovin2228 5 месяцев назад

      சூப்பர். நம்ம தமிழ் மக்கள் எல்லாத்தையும் தப்பா தான் உச்சரிப்பாங்க. பனீர் னு சொல்லாம பன்னீர் என்றும் சன்னாவை சென்னா என்றும் ரிக்வெஸ்ட் னு சொல்லமாட்டானுங்க ரெக் வெஸ்ட் னு சொல்வானுங்க அதுவும் சென்னை ஏர்போர்ட் இல். Poori சொல்லாம boori னு சொல்வாங்க

  • @c.selvakumar8115
    @c.selvakumar8115 5 месяцев назад

    விரைவில் 500k பெற வாழ்த்துக்கள் சார் 👍👍👍

  • @2524csv
    @2524csv 4 месяца назад

    இது famous Cook க்கு விளம்பரம் போல் தோன்றுகிறது.

  • @muthukumaravelmunirathinam7951
    @muthukumaravelmunirathinam7951 5 месяцев назад

    Good Video by Mr.Manoji sir. Fantastic.
    I am big fan of you. Regards Muthu Trichy

  • @dineshbabur2293
    @dineshbabur2293 5 месяцев назад +1

    மனோஜ் சார் வீடியோ என்றாலே தனி அலாதியானது,🎉🎉🎉

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 5 месяцев назад

    Super video 💐💐 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @manishnarayanan3294
    @manishnarayanan3294 5 месяцев назад +1

    How much of this will go waste?

  • @SuryaPrakash-cz6nn
    @SuryaPrakash-cz6nn 5 месяцев назад

    This weeding was done by my relative in Coimbatore so it's so awesome

  • @gowrisankarkailasam1375
    @gowrisankarkailasam1375 5 месяцев назад

    Thanks for sharing this video.Its really a different video

  • @rangasamy6604
    @rangasamy6604 5 месяцев назад +1

    ஒரு மனிதன் எத்தனை வகை உணவு இருந்தாலும் சுமார் 300கிராம் 400கிராம் வரை உண்ண முடியும் என்பது உண்மையா

  • @aravindm260
    @aravindm260 5 месяцев назад +4

    He is simply promoting catering servises !!

  • @kanagarajkanagu1177
    @kanagarajkanagu1177 5 месяцев назад

    கரூர் மில்கேட் மன்னன் குமார் புரோட்டா ஹோட்டல்.. குமார் புரோட்டா ஹோட்டல் ட்ரை பன்னுங்க ப்ரோ

  • @pravinkumarkumar1263
    @pravinkumarkumar1263 5 месяцев назад +2

    Good job bro 🎉🎉🎉

  • @chethanreddy4547
    @chethanreddy4547 5 месяцев назад +1

    Super Food Sir 🍗🍗🍗🥩🥩🥩

  • @momthegreatest
    @momthegreatest 4 месяца назад

    Super videos

  • @momthegreatest
    @momthegreatest 4 месяца назад

    All are welcome to invite me to these dinners 😅

  • @selvamani743
    @selvamani743 5 месяцев назад +1

    good job anna

  • @nijokongapally4791
    @nijokongapally4791 5 месяцев назад

    Good excellent 👌❤️🥰💯

  • @ge4517
    @ge4517 5 месяцев назад +2

    The presenter was marketing for the catering company. It is not genuine feedback. All bluff?

  • @pravinkumarkumar1263
    @pravinkumarkumar1263 5 месяцев назад +1

    Super bro

  • @BK1997ap
    @BK1997ap 5 месяцев назад +6

    literally total waste of money n food...yaralayum avlo item taste paka kuda try pana mudiyadhu...ipdidha pala kodi marriage events la waste ah podhu...unga selvakka udhavi senjukaatunga dear rich people

  • @geetharavi2529
    @geetharavi2529 5 месяцев назад +3

    நீங்க சாப்பிடறது சாப்பிட வைக்குது correct oh சொன்னாரு Sir

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 5 месяцев назад

    What is the rate of catering?

  • @RK-rj2sc
    @RK-rj2sc 5 месяцев назад +3

    Life ooh boy... It's short... We get to showcase our Love Hate Anger Fear all in a Nutshell 😅😅😅 ooh boy and it's all over before you blink...... 😊😊😊 All the best

  • @MurugesanGopal-fi6ir
    @MurugesanGopal-fi6ir 5 месяцев назад +3

    Are we living in poor India I am afraid of your Coimbatore

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 5 месяцев назад

    adengappa!

  • @R.muthukrishnan-by9od
    @R.muthukrishnan-by9od 5 месяцев назад +2

    It's too much propaganda
    Avoid it

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 месяца назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 5 месяцев назад

    👌👌👌👌

  • @Indranisaleem
    @Indranisaleem 5 месяцев назад

    👌👌👌😍👏👌🙏

  • @aravindm260
    @aravindm260 5 месяцев назад +1

    Bro he always have regular foods !! He will review foods like thailand or malaysia or vietnam !! Wherever he goes he will always have typical indian foods ! Like biriyani or Chicken fry or mutton fru like !! It’s boring !! Dont ever cheat us ! Its too boring like this kind of videos !! He is just promoting hotels like this ! He is gaining money ! Tell him to try some diff kinds of good ! He went to kashmir did he tried anything their kind of food ! Nothing ! He is simply wasting our time! He went to thailand!! Did he ever tasted their food culture!! Nothing !

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 5 месяцев назад

    👌👍😄

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 5 месяцев назад

    ❤🎉

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 5 месяцев назад +1

    இவர்கள் திருத்தினால் நல்லது

  • @SaiNatureLover
    @SaiNatureLover 5 месяцев назад +2

    Idhu personal invitation virundhu, adhe edhukku boss katureenga, unga viewers poyi sapada va mudiyum....🤦🤦 Theve illame unga content eh keduthukadhinga...inime ippadi Kalyanam virudhu vlog avoid pannunga ..👍👍🤗

  • @DhamodharanD-uu2kj
    @DhamodharanD-uu2kj 5 месяцев назад

    சாரி நண்பா எல்லாம் சரி நம்ம தமிழ் நாட்டுல 71 வகைகளும் தமிழில பலகை இருந்தால் நல்லா இருந்து ருக்கும் தமிழ வறைக்க முயற்சி செய்ங்க

  • @GnanaPrakash-n8w
    @GnanaPrakash-n8w 5 месяцев назад +75

    ஏனுங்கோ இத்தனை அயிட்டம் வீண் விரயம் ஆகாதா ஒரு மனிதன் ஒரு வேலைக்கு எவ்வளவு சாப்பிட முடியும்

    • @vasanth2980
      @vasanth2980 5 месяцев назад +10

      Wherever we go, there is always one guy with full of negativity, negative vibes with unimaginably boring face

    • @lakshmidevarajulu3038
      @lakshmidevarajulu3038 5 месяцев назад +7

      உண்பது நாழி உடுப்பவை இரண்டே என அவ்வைப்பாட்டி அன்றே சொன்னார். இன்று ஆடம்பரம்,விளம்பரம்,...

    • @BK1997ap
      @BK1997ap 5 месяцев назад

      @@vasanth2980 apdi ellam ila bro adhan unmai neenga andha marriage poi saptingana neengale adhan soluvinga...oru nalla sapdra aal pona kuda avanala maximum 20 items mela sapda mudiyadhu...70 item kandipa neraya sapadu veena dhan pogum...ivlo selavu pani waste ah poradhuku avanga iladhavangaluku kudukalam ipdi catering people ku kudukama

    • @sugunaraj4483
      @sugunaraj4483 5 месяцев назад +2

      அதுக்கு மட்டும் வயத்தில் தனி பை வைத்து கடவுள் படைத்து இருக்கலாம் .ஆனால் கடவுளுக்கு தெரியாத ஒரு நாள் மனிதன் பெருமைக்கு சாப்பிடுவான் பசிக்கு இல்லை என்று.ஒரு வேள உணவுஇல்லாம 65% 85 கோடி மக்கள் நாட்டில் இரவு படுக்க போவுது. இதை பார்க்கும் பசியில் வீட்டில் அழும் குழந்தை வைத்திருப்பவன் ஏன்தப்பான காரியத்தில் ஈடுபட மாட்டான். தனி ஒருவனுக்கு உணவில் லை எனில் ஜெகத்தினை அழித்திடுவம் என்ற பாரதியும் வாழ்ந்தான். இதுபோல் காரியங்களை செய்து பணம் பண்ணும் மக்களும் இங்குதான்வாழ்கிறார்கள்.

    • @supersinger2921
      @supersinger2921 5 месяцев назад +4

      @@vasanth2980that’s not negativity, that’s the bitter truth.. ppl like you won’t understand or accept that..

  • @user-vradhika
    @user-vradhika 3 месяца назад +1

    Kandipa sappatu k minimum 2 lack ayyi irukum 😮 😢😊 ipadi vidha vidha ma raga raga ma arusuvai unnavum pakambohhey edho Richest wedding reception mardri. Theriyuthu 😮

  • @ashwinvu
    @ashwinvu 5 месяцев назад +8

    அனேகமாக இவ்வளவு அய்ட்டம் இதுவரை எந்த யூ துபேருக்கும் சிக்காத விருந்து..மிக அருமை

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 5 месяцев назад +6

    மிகவும் ஆடம்பரமான விருந்து... எவ்வளவு பொருட்கள் வீணானதோ....😮

  • @MurugesanGopal-fi6ir
    @MurugesanGopal-fi6ir 5 месяцев назад +3

    Are we living in poor India I am afraid of your Coimbatore

  • @knjayakumar9480
    @knjayakumar9480 5 месяцев назад +2

    What's the value of this video to your vlog viewer ? He cannot attend this reception. Sorry bro, waste of time.

    • @sgovin2228
      @sgovin2228 5 месяцев назад

      👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 😂😂😂😂😂

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 месяцев назад +6

    கல்யாண விருந்து உணவு கண்காட்சி போல பல வகையான உணவுகள் இருந்தது சிறப்பு ❤❤❤

  • @Kuttyma9
    @Kuttyma9 5 месяцев назад +15

    6:23 😂 biryani serving boy mindvoice: ivan paatukku etho sollitu irukaanae 😂😂😂😂

  • @variyarbalu6967
    @variyarbalu6967 5 месяцев назад +3

    இரவு நேரத்தில் திருமண விழாக்களில் சப்பாத்தி குருமா, இட்லி தோசை சாம்பார் , சாம்பார் சாதம் , ரசம் மோர் மற்றும் ஐஸ்கிரீம் அல்லது பாதாம் பால் போன்ற உணவு வகைகளே போதுமான அளவிற்கு இருக்கும். இதெல்லாம் ரொம்ப பந்தா .

  • @rajasekarans2399
    @rajasekarans2399 5 месяцев назад +6

    During this shooting,we were interviewing Manoj sir wife and his son.A happy moment indeed.Well organised catering event.🎉

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 4 месяца назад +1

    Too many items, waste of money.

  • @deepikaasai266
    @deepikaasai266 5 месяцев назад +5

    அருமையான விருந்து

  • @yogiraja3126
    @yogiraja3126 4 месяца назад +1

    பிரமாண்டமான ஒரு திருமண விழாவிற்கு செல்லும் போது உங்கள் உடையில் மிக மிக கவனம் தேவை வரும் காலங்களில் கவனத்தில் எடுக்கவும்

    • @sgovin2228
      @sgovin2228 4 месяца назад +1

      Avanga saapda mattum dhan poranga 😂😂😂

  • @Kuttyma9
    @Kuttyma9 5 месяцев назад +4

    Kunafavum turkish delight thaan 😂😂

  • @duke9300
    @duke9300 5 месяцев назад +4

    Catering ku matume ₹10 Lakhs airkum pola🙂

    • @apoorvat4245
      @apoorvat4245 5 месяцев назад

      Kammiya solliteenga, it'll be more than 15+

    • @duke9300
      @duke9300 5 месяцев назад

      @@apoorvat4245 😮😮😮😮😮

  • @venkateshsoapraoverseas1649
    @venkateshsoapraoverseas1649 Месяц назад

    Hats off to Famous Cook Mr.Sheshadri.keep going Sir 🎉

  • @CarolKishen
    @CarolKishen 5 месяцев назад +1

    Minister veettu function naa

  • @RameshKumarN_1977
    @RameshKumarN_1977 5 месяцев назад +4

    அற்புதம் அருமை❤❤❤❤

  • @aravindm260
    @aravindm260 5 месяцев назад +1

    He is cheating bro !!

  • @mosesprabhakaran8043
    @mosesprabhakaran8043 5 месяцев назад +4

    இன்னும் கொஞ்சம் காலத்தில பஞ்சம் வரப்போகுது அப்ப எப்படி வீடியோ போடூறீங்கனு பாப்போம்😂😂😂

    • @sgovin2228
      @sgovin2228 5 месяцев назад

      😂😂😂😂

  • @gowris9628
    @gowris9628 5 месяцев назад +6

    எதுவும் வீணாகாமல் செலவாகி விடுமா?

    • @yash8536
      @yash8536 5 месяцев назад +5

      கிழிக்கும் அத்தனையும் வீண் தான்.. காசு இருப்பவர்கள் காட்டும் பந்தா ..

    • @harikrishnanvenkatesan5512
      @harikrishnanvenkatesan5512 5 месяцев назад +3

      No chance all waste atleast finally donate orphanage and children's hostels

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 5 месяцев назад +1

    Monoj sir neenga intha mathri catering video nariya podunga me n viewers like so much🎉🍋🍋🍎🍎🩵🩵👌🏼👌🏼

  • @vijikkovai
    @vijikkovai 5 месяцев назад +1

    Hope some Ambani is here at Coimbatore also.

  • @clament2133
    @clament2133 5 месяцев назад +1

    Superb👍

  • @raghuramankrishnamurthy4169
    @raghuramankrishnamurthy4169 4 месяца назад

    You should give food to your subscribers like this to your sons msrriage

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  3 месяца назад

      Definitely sir. I will ☺️🙏, may your words come true 🙏

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 5 месяцев назад +1

    அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் பைரவர் காப்பார்

  • @navinr8160
    @navinr8160 5 месяцев назад +2

    Great video 🎉

  • @annamalaisubramanian4093
    @annamalaisubramanian4093 5 месяцев назад +1

    Hi sir, very nice to show the food counters and menu items.Excellent arrangement by the catering service team sir. Good video manoj sir. 🎉🎉

  • @natrajank65
    @natrajank65 4 месяца назад

    சில இடங்களில் உள்ள உணவு பெயர் தெரியவில்லை. பார்த்தது கூட இல்லை. ❤

  • @swarnalatha9520
    @swarnalatha9520 4 месяца назад

    There is no doubt that we need variety food in weddings but this 70+ items are too waste. Why rich people don't have a heart to feed thousands of people who are homeless& needed food daily. The people's attitude should really change. Kindly help the needy people to get food regularly.🙏🙏⚘⚘

  • @jamburajan9274
    @jamburajan9274 5 месяцев назад

    நமஸ்காரம் சார். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மிகப் பிரம்மாண்டமான உணவு கண்காட்சி எத்தனை வகைகள் அப்பப்பா பார்க்க முடியாத கண் களுக்கு அருமையான வாய்ப்பு எத்தனை வகைகள். சைனீஸ் உணவுகள் கேரளா உணவு வகைகள் கிராமத்து விருந்து ஸ்வீட்ஸ் வகைகள் சாட் அயிட்டங்கள் அரேபியர் உணவு வகைகள் டெஸர்ட்ஸ் பில்டர் காபி பஜ்ஜி வகைகள் மூலிகை டீ வகைகள் சட்னி வகைகள் பான் ஜூஸ் சூப் வகைகள் சொல்லிக்கொண்டே போகலாம் இவை அனைத்தையும் சுவையாக தயாரித்து சிறப்பாக செயல்படுத்தி வரும் ஃபேமஸ் குக் உரிமையாளர் திரு. சகோதரர் வீரமணி கண்டன் அவர்ளை அன்புடன் வாழ்த்தி அவரது திறமையை பாராட்டு கிறேன் வீரமணிகண்டன் சார் மிகவும் நன்றி. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் சார்

  • @balasubramanianpa2559
    @balasubramanianpa2559 5 месяцев назад +2

    நன்று மனோஷ்

  • @santhipravin9615
    @santhipravin9615 5 месяцев назад

    Manoj Sir..like one of the viewer said...please atleast in some vedios show Rohan also...the main person behind making the volgs enjoyable

  • @suniltpdevikripa3530
    @suniltpdevikripa3530 5 месяцев назад +1

    Super

  • @rajaguruprasath
    @rajaguruprasath 5 месяцев назад +1

    Good job Manoj

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 5 месяцев назад +1

    Super manoj 🎉👌

  • @vishnumenon81
    @vishnumenon81 4 месяца назад

    I miss the coimbatore

  • @hemadakshayani5146
    @hemadakshayani5146 5 месяцев назад +1

    😊😊😊😊😊❤🎉🎉🎉

  • @sekarvasanthi8947
    @sekarvasanthi8947 5 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @sscloths3157
    @sscloths3157 5 месяцев назад +1

    👌👌👍

  • @mahalingam3504
    @mahalingam3504 5 месяцев назад +1

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @MenakaAR-i1r
    @MenakaAR-i1r 5 месяцев назад

    Sir ungal speak super sweet😮

  • @apoorvat4245
    @apoorvat4245 5 месяцев назад

    I really enjoy your vids and vlogs, your love for food is evident👍

  • @srisaienclave3798
    @srisaienclave3798 5 месяцев назад

    Please go to salem ramalingam hotel

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 5 месяцев назад

    Wow enna sappadu
    Pakka very nice
    👌🙏

  • @andrewsimmons3874
    @andrewsimmons3874 5 месяцев назад +2

    Why do Indians pronounce Dessert as Desert? 🤔
    English is not a "phonetic" language. We do not always say a word the same way that we spell it. Knowing and recognizing those sounds will help to give you good pronunciation. Saying Dessert as Desert is like swapping the labels. Hope it helps. I'm not criticizing but explaining the differences. Please make it clean and constructive comments without insulting anyone. Thank you.