சீருக்கே இவ்வளவு பெரிய விருந்தா ?!!! | திருப்பூரை அசத்திய பிரம்மாண்டமான விருந்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 54

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  5 месяцев назад +12

    Contact number of SHANKARAAS Catering: 9894231456

    • @manikandanjp5778
      @manikandanjp5778 3 месяца назад

      ஒரு நபருக்கு என்ன செலவு ஆச்சு
      சுமார் 100 வருமா
      அதற்கு மேல்
      என்றால்
      நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு இது தூரம்

  • @premanathanv8568
    @premanathanv8568 5 месяцев назад +7

    இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும் எங்களைப் போன்றவர்களுக்கு நன்கு பயன்படும் அருமையான செயல்பாடுகள் கேட்டரிங் நண்பருக்கு மிகவும் மகிழ்ச்சி அருமையான உழைப்பு உங்கள் உழைப்பு வீண் போகாது சங்கரா ஸ் கேட்டரிங் வாழ்க வளர்க

  • @kumar9319
    @kumar9319 4 месяца назад

    உணவுகள் அருமை.. பலர் கைவண்ணம்...வர்ணனை உங்கள் சொல்வன்னம் மிக அருமை.....
    வாழ்த்துக்கள்.....

  • @moorthymoon4339
    @moorthymoon4339 5 месяцев назад +12

    சார் உணவை சாப்புடுறத விட நீங்க explanin பன்ற விதம் சூப்பர் சார் உங்கள ஒரு டைம் நேருல பாக்கணும் சார் 😘😘😘😘

  • @Dineshkumar-lj4mr
    @Dineshkumar-lj4mr 5 месяцев назад +6

    உணவை விட உங்களின் விளக்கம், அருமை ணா.

  • @binamani7618
    @binamani7618 5 месяцев назад +1

    This was fantastic! Thanks for sharing. Thoroughly enjoyed you savouring.

  • @sivakumaarnagarajan7668
    @sivakumaarnagarajan7668 5 месяцев назад +2

    Super, excellent, hats off to bring and introduce this caterers to the digital age

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 5 месяцев назад +2

    Good evening dear Manoj bro - Wow yet another wedding ( Seer) catering vlog 👌 Time to start of with a hot filter coffee followed by some delicious Chaat items 👌 Excellent buffet spread with mouth watering dishes 😋 Some unique dishes as well . Great decor by Shankara caters . Loved their disposable & biodegradable plates 💯💯💯 Time to attack the buffet 😀 The following items have made its way to your plate ; Apricot Basundi , Pulpy Orange , Macroni cheese balls , Veg Prawn Thokku , Elaneer Idli , Veg Fish Kuzhambu, Veg Ambur Biryani, Bun Parotta & Paneer Pepper Masala 👌👌 Excellent & candld review of all the dishes 👌👌 I agree the Veg Prawns Thokku resembles an actual prawn dish . Looks like the Mock NV dishes are based on Soya 👍 Great combo of the soft , flaky Bun P with PP Masala . So glad that you relished round 1 of the main course 👍 Time for kids favourite ; Thin Crust Pizza 🍕 & Pasta with cream sauce 😋 The curd rice with fried shallots ( unique dish ) has hit the spot . No this combo is unique to me . Wow my dad’s favourite Aapam with veg Stew and you loved it . Next dish is also my dad’s favourite Rava Roast with coconut chutney ( your favourite) , pineapple chutney & Murungaka Chinna Vengaya Sambhar . Whoa they have the Arabic speciality Kunafa ( live counter ) . It would have been great if you just drizzled some sugar syrup. Haven’t seen it in many weddings . Awesome pastry section including chocolate donuts 🍩 & donut lollipop. The chocolate fountain with water is an amazing addition to the spread 💯💯 Love Magai Paan . Very good presentation of the fruit section. Penultimate dish is the Ice cream section and finally ending it with a Cold Sugarcane juice. 👌👌👌 As usual lots of fans so happy to meet you . Manoj bro you have been doing a fantastic job to dish out high content vlogs . No wonder we all love & respect you & your work . Wishing the couple all the best . More power to Shankara caterers 👍👍 Thanks bro for this amazing vlog . Will immediately share it with my dad . He will love it for sure . Take care & God bless 😇 Have a wonderful evening ahead . I am awaiting your vlog on the scientific face & hair treatment. It would be useful for us .

  • @-SudhaR-
    @-SudhaR- 5 месяцев назад +2

    I used to watch your vegetarian food videos.The videos are really mind blowing 🎉

  • @kumar4049
    @kumar4049 5 месяцев назад +17

    இந்த அசைவ பேர்ல சைவ உணவுகள் எதுக்கு , சைவ பிரியர் களுக்கா இல்ல அசைவ பிரியர்களுக்கா. இல்ல சைவ பேர்ல எந்த அசைவ உணவும் கேள்விப்பட்டதில்லையே.. கத்திரிக்கா மட்டன் குழம்பு, சிக்கன் பருப்பு கொழம்பு யாரு பேரு வைக்கரதில்லையே 😄.. அப்படி tempt ஆகற சைவப்ரியர்கள் அசைவமே சாப்பிட்டு போலாமே..

    • @ushalakshminarasimhan1641
      @ushalakshminarasimhan1641 5 месяцев назад +2

      Exactly..vegetarian items ku edhukku non-vegetarian names? Veruppa irukku..oru non-vegetarian dish kooda vegetarian name la illa..romba akramam idhu

    • @ushalakshminarasimhan1641
      @ushalakshminarasimhan1641 5 месяцев назад +2

      Pure vegetarian dishes should have only vegetarian names..enna oru Akramam 😡

  • @GnanaPrakash-n8w
    @GnanaPrakash-n8w 5 месяцев назад +28

    ஓட்டல் மெஸ் பிரியாணி கடை தள்ளுவண்டி குறைவான விலை நிறைவான சுத்தம் உள்ள வீடியோ எடுத்தால் நன்றாக இருக்கும் இந்த மாதிரி கேட்டரிங் வீடியோ நேரம் வீண் நாங்கள் எல்லாம் உள்ளே வர முடியுமா

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 5 месяцев назад

      நீங்க போலாம் யாரும் பார்க்கணும் அவசியம் illa

  • @jegankrishnen769
    @jegankrishnen769 5 месяцев назад +3

    சிறப்பான சைவ உணவு, நன்றி மனோ சார் 👌👍

  • @jamburajan9274
    @jamburajan9274 5 месяцев назад +2

    நமஸ்காரம் சார் சிறிய இடைவெளிக்குப் பிறகு மிகவும் பிரம்மாண்டமான சீர் சைவ விருந்து திருப்பூரில் இருந்து சங்கரா கேட்டரர்ஸ் மூலமாக சந்தித்தது மிகவும் சிறப்பு எத்தனை வகைகள் பானிபூரி பேல் பூரி ஆப்ரிகாட் பாசுந்தி மேக்ரோனி சீஸ் பால்ஸ் வெஜ்ப்ரான்ஸ் தொக்கு இளநீர் இட்லி வெஜ் ஆம்பூர் பிரியாணி சைவ மீன் குழம்பு ஆனியன ரைத்தா பன் புரோட்டா பன்னீர் பெப்பர் மசாலா பீட்சா பாஸ்தா ஆப்பம் ஸ்டூ பூண்டு தோசைரவாதோசை ஆனியன் தோசை தேங்காய் சட்னி காரச்சட்னி பைனாப்பிள் சட்னி சாமை தயிர் சாதம் மா இஞ்சி ஊறுகாய் வடகம் சின்ன வெங்காயம் ப்ரை பச்சை மிளகாய் பிரை என அனைத்தும் பார்த்தவுடன் சாப்பிட தூண்டுகிறது அருமையான சீர் விருந்து சுவையான உணவு வகைகள் பிரமாதம் தங்களை அன்போடு அழைத்து கெளரவித்த சங்கரா கேட்டரர்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார்

  • @ranganathan223
    @ranganathan223 5 месяцев назад

    Excellent Video. Your logic is my logic as well Sir. If any Chef / Cook / Master / Catereer / Anybody can cook and prepare perfect Coconut Chutney you know they're Phenomenal! 💯

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 5 месяцев назад +2

    அருமையான விருந்து

  • @ushalakshminarasimhan1641
    @ushalakshminarasimhan1641 5 месяцев назад +3

    Pure vegetarian dishes ku nonveg names avoid pannalame? Parkavum, ketkavum sagikkale

    • @Rajeshtalkies
      @Rajeshtalkies 5 месяцев назад

      Gobi Manchurian ,gobi 65 etc all came from non veg and now widely popular, so if u don't like ignore.

  • @rameshthangavelu6453
    @rameshthangavelu6453 4 месяца назад

    Super .

  • @sakthijayam420
    @sakthijayam420 5 месяцев назад

    Tirupur fan ❤❤🎉 800 subcriber irunthu follow up pandren...always tirupur makkal love you

  • @muhammedalis.v.pmuhammedal1207
    @muhammedalis.v.pmuhammedal1207 5 месяцев назад +2

    Amazing

  • @Arunagiri-z2h
    @Arunagiri-z2h 5 месяцев назад +1

    Nice party arranged.like

  • @balamuruganbala5845
    @balamuruganbala5845 5 месяцев назад +2

    Super sir

  • @kanagarajkanagaraj3620
    @kanagarajkanagaraj3620 5 месяцев назад +2

    Super 🎉

  • @prabhushankar8520
    @prabhushankar8520 5 месяцев назад +1

    Good 👍😊

  • @shreevaishnavi7292
    @shreevaishnavi7292 5 месяцев назад +1

    நாலா இந்த மாதிரி கல்யாணதுக்கு போனதே இல்ல பா

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 месяцев назад +1

    👏👏👏

  • @abduljaleel576
    @abduljaleel576 5 месяцев назад

    Background music liked very much

  • @YT_Kannan
    @YT_Kannan 5 месяцев назад +2

    ❤❤

  • @santhipravin9615
    @santhipravin9615 5 месяцев назад +1

    Chocolate fountain ❤

  • @duke9300
    @duke9300 5 месяцев назад +1

    Coimbatore tiruppur kalyanatula saapaduku mattume 10 to 15 Lakhs selavu panuvanga pola🙂

  • @pgsamy
    @pgsamy 5 месяцев назад +2

    அருமையான விசேஷ விருந்து

  • @venkatakrishnandurairaj3974
    @venkatakrishnandurairaj3974 5 месяцев назад +1

    Please try cuddalore and villupuram district

  • @mahalingam3504
    @mahalingam3504 5 месяцев назад +2

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @baijuk4940
    @baijuk4940 5 месяцев назад +1

    🎉

  • @SatishKumar-se7vl
    @SatishKumar-se7vl 5 месяцев назад +1

    Karumbu juice kudicha sugar thaan yerum... jeernam ellam agathu.. ellathukkum oru limit illaya haha 😀

  • @ananthakrishnanmuthusamy1086
    @ananthakrishnanmuthusamy1086 5 месяцев назад +2

    Sir all this are arranged in big marriages, however good, try to take vegetarian restaurants

  • @srividyalakshmir
    @srividyalakshmir 5 месяцев назад +1

    கொடுத்து வைத்தவர் ஐயா நீர்

  • @jaganjva3728
    @jaganjva3728 5 месяцев назад +1

    WONDERFULLLLLLL FUNKTION

  • @ManoMeena-n4h
    @ManoMeena-n4h 5 месяцев назад

    வணக்கம்மனோ

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 5 месяцев назад

    There is lot of food variety may be wastages lot please supply to needed food person after program please

  • @mehalingamlingam9145
    @mehalingamlingam9145 5 месяцев назад +1

    சைவை சோயா - Ready made Bran, Fish, 65 pices available

  • @savinaidu2568
    @savinaidu2568 5 месяцев назад

    வேற shirt ஏ இல்லையா வருமானம் எல்லாம் தானம் பன்னிட்டியா அன்னே....

  • @kawasaki5507
    @kawasaki5507 5 месяцев назад +1

    Catering video pannatinga..

  • @sanjanaasachin2465
    @sanjanaasachin2465 5 месяцев назад +1

    😅

  • @thalapathi6750
    @thalapathi6750 5 месяцев назад +1

    Advertisement ithu

  • @A.T.Manikandan
    @A.T.Manikandan 5 месяцев назад +1

    Serving need to improve

    • @ashwathashok
      @ashwathashok 5 месяцев назад +1

      Can you please explain what they need to improve?

  • @NMR-kw8vt
    @NMR-kw8vt 4 месяца назад +1

    காசு கொளுத்துப்போன என்னவேணுமானாலும் செய்யலாம்

  • @karthikesan7855
    @karthikesan7855 5 месяцев назад +1

    212 liker

  • @RK-rj2sc
    @RK-rj2sc 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤
    Awesome
    ❤❤❤❤❤❤❤❤❤