ஏன் நாட்டில் மழை பெய்கிறது தெரியுமா? | எது சாப்பிட்டாலும் 10 ரூபாய் தான்!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025
  • Contact number of restaurant:
    9842222292
    Address of eatery:
    FCI road
    From Ganapathy-Sathy road, at Annapoorna corner, turn right
    At sixth speed breaker, Ganapathy, Coimbatore, Tamil Nadu 641006
    Google maps
    maps.app.goo.g...
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Комментарии • 236

  • @Manikandan-mp6pz
    @Manikandan-mp6pz 5 месяцев назад +13

    அருமையான பதிவிட்ட தங்களுக்கும் தரமான உணவு வழங்கிவரும் திரு.செல்வம் அய்யா அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 месяцев назад +72

    தொழிலாளர்கள் நிறைந்த கணபதி பகுதியில் இதைப் போன்ற உணவகம் நடத்துவது மிகப்பெரும்புண்ணியம்🌹🌹🌹வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sundarasamip3371
    @sundarasamip3371 5 месяцев назад +28

    நண்பர் பந்தல் செல்வத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! நல்ல சமூக சேவை. வாழ்க வளமுடன்!

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii 5 месяцев назад +4

    கொங்கு மக்கள் அற்புதமானவார்கள் இவர் போல தான் சாந்தி கிய ர்ஸ் முதலாளியும்

  • @jamburajan9274
    @jamburajan9274 5 месяцев назад +32

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. மருதமலை ஆண்டவருக்கு அரோகரா. நமஸ்காரம். நமஸ்காரம் சார். மீண்டும் திகட்டாத சைவ உணவு . கைக்கு அடக்கமான விலையில். தானத்தில் சிறந்தது அன்னதானம். தனது குருநாதர் கெளமாரம் மடாலய சுவாமிகள் வழி முறையின் படி அருமையான உணவு வகை களை இலவசமாக வழங்கி தற்சமயம் குறைந்த விலையில் அதனைத் து மக்களும் பசியார வேண்டும் உயர்ந்த நோக்கத்தில் உன்னதமான பணி செய்து வரும் திரு. செல்வம் ஐயா பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். இப்படி ஒரு நல்ல பயனுள்ள தகவலை வழங்கி ஏழை எளிய மக்கள் அறியும் படி செய்த மனோஜ் அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். அருமையான தோசை பூரி மசால் வடை சாம்பார் வடை காரா பூந்தி போட்ட தயிர் வடை அனைத்து ம் கிச்சடி தக்காளி சாதம் சட்னி சாம்பார் என மிகவும் பிரமாதமாக இருக்கிறது.. செல்வம் சார் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் சார்

    • @nataraj831
      @nataraj831 5 месяцев назад +3

      ஓம் ஓம் முருகா முருகா முருகா ஓம் சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி நண்றி

  • @murugavelua5659
    @murugavelua5659 5 месяцев назад +7

    பதிவு செய்த உங்களளுக்கும்,உணவகம் நடத்துபவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 5 месяцев назад +10

    வாழ்க வளமுடன், ஸ்ரீகணநாயகமும், ஆறுபடை வீட்டு அன்னலும் காப்பார்கள். திருப்பரன்குன்றம் சுப்ரமண்யஸ்வாமிக்கு அரஹரோ ஹரா.

  • @DINESHBABUR-we7bu
    @DINESHBABUR-we7bu 5 месяцев назад +14

    கஷ்டப்படுபவர்களுக்கு வயிறார உணவு அளிப்பது என்பது மிகவேம் தாராளமான மனது அவர் நன்றாக இருக்க வேண்டும்,அருமையான பதிவு மனோஜ் ஐயா😊😊😊😊❤

    • @rameshshankarg4296
      @rameshshankarg4296 5 месяцев назад +3

      May God Shower his blessings to the couple for doing yeomen service to human being.

  • @Tami_ln
    @Tami_ln 5 месяцев назад +3

    வெளிப்படையாக நிறைய விடயங்களை பகிர்ந்த ஐயாவுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்....கடவுள் இது போன்ற செயல்களை இன்னும் செய்வதற்கு நிறைய நிறைய ஆசிர்வதிக்க வேண்டும்...Banana you tuber க்கும் நிறைய நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @devsanjay7063
    @devsanjay7063 5 месяцев назад +132

    கெளமாரம் என்றால் முருகன் வழிபாடு செய்பவர் முருகா 🙏🙏மிக சிறந்த இவர்கள் சேவை தொடர முருகன் ஆசிர்வதிக்கட்டும்

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 5 месяцев назад +4

      Kowmara madam endru ullathu

    • @subashraja099
      @subashraja099 5 месяцев назад +3

      Saravanampatti

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      ​@@LakshmiVyas-b7dவணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @kanank13
    @kanank13 5 месяцев назад +4

    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!! இவர்களின் உயரிய உள்ளமும் செயல்களும் மிக பாராட்ட தக்கது.

  • @k.manikandan6380
    @k.manikandan6380 5 месяцев назад +6

    அவர்கள் முருகன் அருள் மகத்துவம் நிறைய கிடைக்க பெற்றவர்கள், இது போல் சேலத்தில் ஒரு உணவகம் தொடங்கினால் அருமை🙏🙏🙏

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 5 месяцев назад +3

    ஓம் முருகா சரணம். ஓம்
    குருவே சரணம்.
    சிறந்த உபயோகமான பதிவு அளித்த நண்பருக்கும் ஒலி, ஓளி பதிவிட்ட நண்பருக்கும் மற்றும் குறைந்த விலையில் மிகவும் தரமாக உணவளித்து வரும் பந்தல் செல்வம் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் பல மற்றும் பாராட்டுக்கள்.
    கோ, இளங்கோவன்.

  • @paravoorraman71
    @paravoorraman71 5 месяцев назад +33

    அழகாக ஒத்திசைக்கப்பட்ட வீடியோ மனோஜ். அனைவருக்கும் குறைந்த விலையில் உணவு வழங்கிய செல்வம் ஜி மற்றும் குடும்பத்தினரை கடவுள் ஆசீர்வதிப்பார். சிறந்த வாழ்த்துக்கள்.மனோஜ், நீங்கள் XLலிருந்து XXLக்கு மாறியதைக் கண்டு வியந்தேன்

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துகள் அருமையான விளக்கம் வாழ்கவெல்கமுருகன்அருளால்

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 5 месяцев назад +4

    எல்லோருக்கும் மனம் உண்டு. ஆனால்,சிலருக்குத்தான் மனதை நல்வழியில் செலுத்தமுடியும். அவ்வழியில் செல்லும்‌, இவர்களுடைய பணி சிறக்க, வடி வேலன்அருள் புரிவாராக .மனம்‌ இருந்தால் மட்டுமே, மார்க்கம் உண்டு.

  • @savitripande7596
    @savitripande7596 5 месяцев назад +20

    Very great service. Best wishes for Mr.Selvam's Trust.🎉

  • @vijaya1431
    @vijaya1431 5 месяцев назад +16

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மேலும் வளர்கவாழ்கவளமுடன்

  • @rameshbabu123
    @rameshbabu123 5 месяцев назад +13

    நன்றி ...வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்🙏🏽 நம சிவாய நம சிவாய .....all your videos are super....and informative

  • @gowriayeswriya8993
    @gowriayeswriya8993 5 месяцев назад +5

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும்

  • @Thiagarajan-g8z
    @Thiagarajan-g8z 5 месяцев назад +4

    வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ்ந்து சேவை செய்யுங்கள். கடமையை செய்யுங்கள். பலனை முருகன் தருவான். வாழ்க வளர்க . நலம் பெறுக. மதுரை தியாகராஜன்.

  • @tam-n1l
    @tam-n1l 5 месяцев назад +6

    சிறப்பான சேவை ஐயா 🙏
    வாழ்த்துகள்🎉
    முருகன் அருள்🙏🙏

  • @கலைமாறன்
    @கலைமாறன் 5 месяцев назад +20

    ❤❤❤
    மண்ணில் போற்றத்தக்க
    மாண்புறு மனிதர்கள் . பல்லாண்டு வாழிய!

  • @karthicarun2256
    @karthicarun2256 5 месяцев назад +9

    I feel proud to be Coimbatorean.We are business mind people but when it comes to charity services we never step back .This is a great services .Congratulations Selvam sir n family.Without family support this cannot achieved .You would be definitely inspiration to upcoming biz people and working people.

  • @deepikasjs1158
    @deepikasjs1158 5 месяцев назад +20

    Shanthi social service also great service in coimbatore

  • @sureshramanchandararao2874
    @sureshramanchandararao2874 5 месяцев назад +4

    நாடு முழுவதும் இதுபோன்ற அறக்கட்டளை உணவகங்கள் உருவாக இறைவன் அருள் புரியும் வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதுபோன்ற அறக் கட்டளைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நடுத்தர ஏழை மக்களுக்கு 3 வேளை உணவு கிடைக்கச் செய்ய வேண்டும். வாழ்க வளமுடன்.

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 5 месяцев назад +13

    சூப்பர் தேங்க்யூ ஃபார் இன்பர்மேஷன்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      தம்பி, நீங்கள் எழுதியது என்ன மொழி ?

  • @k.dorairajk.dorairaj9581
    @k.dorairajk.dorairaj9581 5 месяцев назад +7

    நல்ல மனிதர் வாழ்த்துக்கள் ஐயா

  • @balat9298
    @balat9298 5 месяцев назад +10

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @balann9990
    @balann9990 5 месяцев назад +4

    கௌமாரம் செல்வம் வாழ்க பல்லாண்டு .

  • @Vijai342
    @Vijai342 5 месяцев назад +22

    அந்த மனசு தான் sir கடவுள் 🎉🎉🎉🎉

  • @anwardeen7463
    @anwardeen7463 5 месяцев назад +19

    சிங்காநல்லூரில் சாந்தி சோசியல் சர்வீஸ் கேன்டீனில் மிக குறைந்த விலையில் மிகச்சுகாதாரமான உணவு கிடைக்கும்.ஒரு நாளைக்கு சுமார் இருபதாயிரம் பேர் பயனடைகிறார்கள்

  • @subashraja099
    @subashraja099 5 месяцев назад +13

    Na ienga saaptu iruken... Ivar solvathu anaithum unmai Good Taste.. Well Maintained Hygeine

    • @harikrishnanvenkatesan5512
      @harikrishnanvenkatesan5512 5 месяцев назад +3

      Super sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +2

      வணக்கம் சுபாசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      @@subashraja099 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @chethanreddy4547
    @chethanreddy4547 5 месяцев назад +9

    Super Food Sir🥘🥘🥘

  • @santhoshchelvaraj
    @santhoshchelvaraj 5 месяцев назад +2

    Once again a big THANK YOU to Manoj sir. Again your supporting a hotel which wants to serve food at very low cost and they are not profit oriented. Big salute to this hotel.❤❤❤

  • @sbsmanian7382
    @sbsmanian7382 5 месяцев назад +2

    All the very best for Selvam sir and his family- Nice people!!

  • @jegankrishnen769
    @jegankrishnen769 5 месяцев назад +4

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @KrishnanDeivasigamani
    @KrishnanDeivasigamani 5 месяцев назад +4

    Good service. May God bless them 🙏🙏🙏

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc 5 месяцев назад +10

    நன்றி வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @magendralingam7501
    @magendralingam7501 5 месяцев назад +2

    Good to note, you have brought this food video to the majority public. Food costs is very reasonable and all common man are able to eat economically... great video brother Manoj😊😊

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே.

  • @kanakasabhainatarajan7192
    @kanakasabhainatarajan7192 5 месяцев назад +13

    May Lord Murugan bless Mr.Selvam.and his family.

  • @ravikumar-lk5ps
    @ravikumar-lk5ps 5 месяцев назад +9

    Muruga saranam

  • @grbhuvaneswari9754
    @grbhuvaneswari9754 5 месяцев назад +1

    Whole family contribution. Great family and social minded
    I born and brought up in Ganapathy only. After marriage i miss Ganapathy. Hands of you sir.

  • @rahulkrishnan7874
    @rahulkrishnan7874 5 месяцев назад +3

    God bless Mr Selvam and family

  • @ananthakrishnanmuthusamy1086
    @ananthakrishnanmuthusamy1086 5 месяцев назад +3

    Congratulations, very useful video 👏

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p 5 месяцев назад +2

    வாழ்க வளமுடன் நன்றி 👌👌👌❤❤❤🎉🎉🎉

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 5 месяцев назад +4

    Super gos bless tomr. Selvam and his company

  • @narenka5618
    @narenka5618 5 месяцев назад

    உங்கள் சேவை தொடரட்டும் 🙏

  • @svtsvt4126
    @svtsvt4126 5 месяцев назад +1

    Congratulations sir 🙏🙏

  • @santhipravin9615
    @santhipravin9615 5 месяцев назад +1

    Senthil Sir🙏...and Manoj Sir thanks to you to give information about such a charitable work.

  • @andavarearthmovers6034
    @andavarearthmovers6034 5 месяцев назад +1

    🙏🏻வாழ்த்துக்கள் 🙏

  • @baburanganathan2729
    @baburanganathan2729 5 месяцев назад +2

    Very nice video congratulations for selvam and family ❤

  • @spicyeater794
    @spicyeater794 5 месяцев назад +1

    God bless you 🎉🎉😊😊

  • @georgedhinakaransamuvelsug8547
    @georgedhinakaransamuvelsug8547 5 месяцев назад +1

    May god bless this organizer, his family, children and all the persons who are good-hearted to serve the poor.

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 5 месяцев назад +6

    Vazha nalamuden
    Gomaram. Hotel 🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      வணக்கம் திலகம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      *வழ நலமுடேன்*
      *கோமாரம்*
      என்ன அருமையான தமிழ். எவரும் தமிழை இப்படி கொலை செய்யமுடியாது.

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 5 месяцев назад +8

    Coimbatore makkaluku en thalaivangi vazthukal therivithukolkiren

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +2

      வணக்கம் வெங்கடேசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @harikrishnanvenkatesan5512
      @harikrishnanvenkatesan5512 4 месяца назад

      @@Dhurai_Raasalingam tamil app download panitu use panren sir

  • @EVERGREENSHINYVIBE3592
    @EVERGREENSHINYVIBE3592 5 месяцев назад +1

    thank you for refer this shop next go to kovai let try this thank you sir

  • @saravananr5658
    @saravananr5658 5 месяцев назад

    மண்ணின் மைந்தர்கள் ❤

  • @MegalaMegala-zg6ki
    @MegalaMegala-zg6ki 5 месяцев назад +1

    Sir congratulations sir unga sevai ennum valaranumm sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      வணக்கம் மேகலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @pandiselvam1522
    @pandiselvam1522 5 месяцев назад

    வாழ்க வளமுடன் இந்த
    தொடர்ந்து சேவைகள் செய்க

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 5 месяцев назад +1

    super manoj 🎉🌹👍

  • @jayabalaji55
    @jayabalaji55 5 месяцев назад +1

    Great heart and thanks for such video brother

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI 5 месяцев назад +1

    நன்றி அண்ணா🎉

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 5 месяцев назад +5

    Super manoj sir❤❤ food vlogs❤❤ always best

  • @neelakantansekhar2701
    @neelakantansekhar2701 5 месяцев назад +3

    Useful video. Thank you

  • @RexonXavier-mf7fq
    @RexonXavier-mf7fq 5 месяцев назад +1

    Valthukkal ayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      வணக்கம் சேவியர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @soulcurry_in
    @soulcurry_in 5 месяцев назад +2

    Very nice vlog Manoj

  • @anushan1191
    @anushan1191 5 месяцев назад +4

    சூப்பர்.

  • @SuperSanthar
    @SuperSanthar 5 месяцев назад +2

    Sir it's My Area Ganapathy ❤❤❤❤

  • @nivedhatxt2534
    @nivedhatxt2534 5 месяцев назад +1

    Best wishes

  • @PerumalMari-tq4lb
    @PerumalMari-tq4lb 5 месяцев назад +2

    நன்றி அய்யா

  • @itzmecrazy3402
    @itzmecrazy3402 5 месяцев назад +1

    Romba nala manasu selvam sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @deepikaasai266
    @deepikaasai266 5 месяцев назад +2

    Nalla video brother

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 5 месяцев назад +1

    Great Service.

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 5 месяцев назад +1

    சூப்பர் சூப்பர் 🎉🌹👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      சூப்பர் என்றால் என்ன ?

  • @meenameena7530
    @meenameena7530 5 месяцев назад +2

    Good man🎉

  • @61caroline
    @61caroline 3 месяца назад

    God bless you brother

  • @aswintamizan5204
    @aswintamizan5204 5 месяцев назад

    Sir video endrume super thank u sir❤❤

  • @momthegreatest
    @momthegreatest 5 месяцев назад +2

    நாக்குல ஜலம் ஊறறது

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 5 месяцев назад +2

    Good evening dear Manoj bro - Seems to be a very interesting vlog 👍 Wow Rs 10 for a dish is great 💯💯💯 Thanks to Mr Selvam 🙏 Incredible to note that they are offering dishes at Rs 10 per plate . Such a noble cause and deed 💯💯💯 He has 200 + employees- Phenomenal 👏🏼👏🏼👏🏼 God bless them and their family 🙏🙏 Wow they have 400 + customers as on date 👍 Kitchen is super active and so is the customer base and they offer unlimited meals 💯💯💯 Too good 👍. Time to savour their dishes ; Poori set with Masala , Veg Khichadi , couple of Vadas, Dosa set , special rice , Sambhar Vada , Curd Vada , Nellai Paya Rasam and condiments 👍👍 Time to kick start with the Dosa , chutney& Sambhar . Great and candid review 👍 Who can expect a Rs 10 per dish - it’s incredible 👍👍 Time to dive into the Poori Masala and you relished it 👌 By the way I love your Tee 👍 Wow their timings are also amazing 🤩. Their intent is so noble and so happy that they love to serve their customers. Oh it’s Tomato rice ( I love it ) Next is Sambhar Vadai at Rs 15 for the dish and it would be a perfect combo with a thick chutney . The Thayair Vada is thick and very flavourful 👌 Excellent and candid comments by the customers ❤️❤️ It’s indeed a Vara Prasadam 🙏🙏 Is the Nellai Payazhai Rasam equivalent to a Fruit Salad ? So happy that you thoroughly enjoyed the meals 💯💯💯 Every customer who has enjoyed their service and food quality is what makes Mr Selvam super outstanding. I wish you had a chance to relish the Idli & Pongal . Anyways super grand and candid review by you 👍 What about the Parking service ? Hats off to Mr Selvam . My whole hearted blessings to him and his restaurant 💯💯💯 Thanks dear Manoj bro for presenting such a beautiful and wonderful vlog . I am sure after this vlog they will have more customer footfalls. Thoroughly enjoyed every frame of this vlog 👍👍👍 Migha Nandri 🙏🙏🙏❤️❤️❤️

  • @dheeraseelan3923
    @dheeraseelan3923 5 месяцев назад

    We are following you for 3 years....thank you for your good reviews....kindly give review for aaya kadai in kavundapadi....it's very famous in our place..

  • @shamuramasamy5861
    @shamuramasamy5861 5 месяцев назад +1

    Goodmorning sir
    Good

  • @karthikamanikandanlakshman6127
    @karthikamanikandanlakshman6127 5 месяцев назад +1

    நல்லதுங்க❤

  • @akarshanasubramaniyam929
    @akarshanasubramaniyam929 5 месяцев назад +1

    🎉super🎉good😊

  • @rajkumar-bf2fc
    @rajkumar-bf2fc 5 месяцев назад +1

    Na Inga tha daily sapdura ..good quality..semma taste❤❤❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      வணக்கம் குமாரு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 месяцев назад

    Excellent service very much economical hotel owner sir hats off you selvam sir long live its must visit hotel when i visit to coimbatore i will visit thankyou manoj anna👍do these kind of economical hotel review kowmaram selvam hotel👍

  • @vijays9498
    @vijays9498 5 месяцев назад

    கீதா கேண்டீன் போங்க சார். Mini tiffen 65 ரூபாய் மட்டும். ஒரு இட்லி, ஒரு குட்டி ஊத்தாப்பம், கிச்சடி, பொங்கல், பூரி மற்றும் கேசரி.
    இங்க தனித்தனியா வாங்கினாலும் அதே விலை தான் வரும்.

  • @appashmandhiri1158
    @appashmandhiri1158 5 месяцев назад

    Super sir

  • @Selvaraj-b4e
    @Selvaraj-b4e 5 месяцев назад +2

    Lord. Murugan Arul Kedaikka vazthugall

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      வணக்கம் செல்வராசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      முருகனின் அருள் அவருக்கு கிடைப்பது இருக்கட்டும், உங்களுக்கு கிடைக்குமா என பாருங்கள்.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 5 месяцев назад

    Good 👍😊

  • @Banumathy-l7g
    @Banumathy-l7g 5 месяцев назад

    Good
    ....

  • @subbiahmuthusamy1861
    @subbiahmuthusamy1861 5 месяцев назад

    AYYA UNGALUDAIYA SEVAIKKU MANAMARNTHA VALTHUKKAL
    UNGAL SEVAI GOD SERVICE.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      வணக்கம் சுப்பையா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 5 месяцев назад +3

    குறைந்த விலை.அவ்வலவே.
    10ரூபாய் க்கு டிபன் எல்லாம் இல்லை.

  • @chandruprema1232
    @chandruprema1232 5 месяцев назад

    ஐயாவாழ்க

  • @DaniRan-wm4sy
    @DaniRan-wm4sy 5 месяцев назад

    milk company bus stand opposite la adaikala Raj biriyani centre try panuga vera level la irukum 20 yrs ah iruku bro

  • @checkmate5723
    @checkmate5723 5 месяцев назад +6

    ஒரு இட்லி 10
    ஒரு தோசை 10
    ஒரு பூரி 10
    இது நார்மல் ரேட் தானே...
    எங்க ஊர்ல ஒன்னு 5 ரூ தான்.

    • @mahalingamr7289
      @mahalingamr7289 5 месяцев назад +2

      குறை ஆயிரம் சொல்லாம், நீ அதை செய்து பார்

    • @KarthikA-qx6jy
      @KarthikA-qx6jy 5 месяцев назад +1

      2 idli 10 rs

    • @KarthikA-qx6jy
      @KarthikA-qx6jy 5 месяцев назад

      idli migavum arumai best quality

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      ​@@KarthikA-qx6jyவணக்கம் கார்த்திக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @KarthikA-qx6jy
      @KarthikA-qx6jy 4 месяца назад +1

      @@Dhurai_Raasalingam நன்றி

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 5 месяцев назад

    லாபம் மட்டும் வைத்து ஓட்டல் நடத்தும் இடத்தில் குறைந்த விலையில் தருவது சூப்பர் இப்படி விற்றால் லாபம் கிடைக்கும் ஆனால் எல்லா ஓட்டல்களில் லாபத்திற்கு மேல் லாபம் சம்பாதிகிறார்கள் குறைந்த விலையில் தரவேண்டும்

  • @VinaygaVel-c8u
    @VinaygaVel-c8u 5 месяцев назад

    Super

  • @srikanthsri7046
    @srikanthsri7046 5 месяцев назад

    Madurai series...coming Soon💛🩵