இனிய வணக்கம். இந்த முதியோர் இல்லத்தை நடத்திவரும் திரு கோபாலன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் நீடூழி வாழவேண்டும்.என வாழ்த்துகிறோம். ஆதரவற்ற வர்களுக்கு செய்யும் சேவை ஆண்டவன் சேவை. நன்றி.
என்னுடைய அம்மா லஷ்மி காந்தம் 4 வருடங்கள் இந்த இல்லத்தில் இருந்தார் கள் நான் வீட்டில் இருந்து வெளியே வந்து அம்மா உடன் தனியா இருந்து வந்தேன் எனக்கு வயது 70 ஆகிறது அம்மவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றால் முடியாது என்று சொல் கிறார்கள் கோபால் ஐயா அவர்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் அம்மா வயது 85 ஆகிறது நன்றி ஐயா
Thank you very much for screening the above video of Akshaya Aged Home...Why don't you show the contact number and address of the trust and the home... Atleast now you can do that.... please. May we once again thank you very much...
To Mala eamesh, Madam! Pl. Know : "Service to humanity is a Service to God" It is no doubt highly blissful to the (Old age/left orphans ) home running management. Help the poor and needy also the abandoned. God bless the Donors and the people rendering yeoman selfless sacrificed Services to humanity🙏🏼🙏🏼🙏🏼😥😥😥
I am 73 my only doctor daughter say that i and wife are eating o. C food and o. C. Staying I lost my left leg decad ago still moving around earning my bread after covid i am confined at home for it w
4 வருடங்கள் என்னுடைய அம்மா இந்த இல்லத்தில் இருந்தார் கள் லஷ்மி காந்தம் நான் வீட்டில் இருந்து வெளியே வந்து அம்மா உடன் தனியா க இருந்தேன் இப்போது எனக்கு 70 வயது ஆகிறது அம்மவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றால் முடியாது என்று சொல் கிறார்கள் கோபால் ஐயா நான் உதவி செய்ய வேண்டும் அம்மா வயது 85 ஆகிறது நன்றி
இத்தனை பேர்களும் இன்புற்றிருக்க ஆனவற்றைச் செய்துகொண்டிருக்கின்ற திரு. கோபாலன் ஐயா அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள்👍🙏❤️💐
ஐயா வணக்கம். அக்ஷயா ஐயா அவர்களுக்கு. உங்கள் சேவை மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அக்ஷ்யா.நிருவனர்..
திரு.கோபாலன்.அவர்களின்
சேவையை.போற்றி...
வணங்கத்தக்கது🙏🙏🙏🙏🙏👍🎉
அருமையான சேவை உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன் நன்றி 🙏🏿
இனிய வணக்கம். இந்த முதியோர் இல்லத்தை நடத்திவரும் திரு கோபாலன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் நீடூழி வாழவேண்டும்.என வாழ்த்துகிறோம். ஆதரவற்ற வர்களுக்கு செய்யும் சேவை ஆண்டவன் சேவை. நன்றி.
Thank you all members of the trust god blessings slways with you location pl
Serving old aged pepoles very good service god beleses to you and your team
Nandri nandri nandri kadaisivarai pesinavangulu nandri
God bless you all
என்னுடைய அம்மா லஷ்மி காந்தம் 4 வருடங்கள் இந்த இல்லத்தில் இருந்தார் கள் நான் வீட்டில் இருந்து வெளியே வந்து அம்மா உடன் தனியா இருந்து வந்தேன் எனக்கு வயது 70 ஆகிறது அம்மவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றால் முடியாது என்று சொல் கிறார்கள் கோபால் ஐயா அவர்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் அம்மா வயது 85 ஆகிறது நன்றி ஐயா
All the best valrga ungal thondu
Great Service. Vasantasena srinivasan artiste socjal worker from Mumbai Maharashtra
Thanks mam indraya kalathil petravargalai magano magalo parpargal endra nambikay poivitathu .intha soolnilayil ungalai podravargalal avargaluku oru iruka. Idam unna unavu, uduka udai. Ivai ungalal kadasikalathil kidapathal mikka nandri.melum ungal atharvuku nadri
Super valgavalamudan
Free ya beautiful ❤️ valgha valamudan.🙏🙏
முகவரி மற்றும் போன் எண் செல்லுங்க
Well-done sir.
Gopal sir
Thanks to helping still...
Service to mankind is service to God. Thanks a lot to Gopal Sir. We are always indebted for the favours.
Sir god bless your family with good health & wealth
வயதான ஆதரவற்ற ஆண்கள்இல்லையே
My humble namaskarams and prayers to all of you,sir. Sai maami s our neighbour,sir. My native place s tuticorin,sir.
My greatest wishes to you
ஆயிரம் கோயில்களுக்க கும்பாபிசேகம் செய்பவர்கள் இந்த கோயில்களுக்கு உதவுகின்ற யாகத்தை செய்யலாம்.
100% seriya soneergal thambi.. ...marimuthu. .Malaysia.
உண்மையான வார்த்தை👏👏
Helpline bro
Gopalan sir and family great
God will Bless all.who open this home n people working there if it is in Malaysia I will give donation.
Noble service sir.... 🙏🙏🙏
Your service is very good I god bless both of you 🙏🙏🙏🙏
Jesus calls ministry n Bro Mohan n Jebaraj pls help poor n old aged homes Christmas God has blessed you all.
இந்த உலகில் எதுவும் நிறைந்த ரமில்லை.
Kadasi varai inga irukka mudiumaa bed ridden admission undaa sir please
Verygoodsosiyalwork
❤❤❤
எனக்கு கணவன் இறந்து விட்டார் குழந்தை கள் பிறக்கவில்லை இங்கு சேர்வதற்க்கு விதி முறைகள் என்ன எங்கு உள்ளது தயவு கூறவும்
Where is it?
Thank you very much for screening the above video of Akshaya Aged Home...Why don't you show the contact number and address of the trust and the home... Atleast now you can do that.... please. May we once again thank you very much...
To Mala eamesh,
Madam!
Pl. Know :
"Service to humanity is a
Service to God"
It is no doubt highly blissful to the
(Old age/left orphans ) home running management.
Help the poor and needy also the abandoned.
God bless the Donors and the people rendering yeoman selfless sacrificed Services to humanity🙏🏼🙏🏼🙏🏼😥😥😥
😢😢😢
Elders need love and care.
எனக்கு வயது 48 நான் இங்க தங்கி சேவை செய்ய முடியுமா
Which place is this
Naan varalama Yan hasband yannai thoruthidar yannaku yarum ila yannai sethubingala
Address please
இந்த இடம் எங்கம்மா இருக்கு ஊர்பேரும் அட்ரஸ் சொன்னா தேவலம்மா
Am also one of the student in akshay trust
Where is this home
Thank u. அஷ்சயா
"Kadavulin Koodaaram ithu
Nallathae Nadakkum ",🙏🙏🙏
Is it free home without any payment?
Where is it exactly located....
u can check in description
Let us know what to do for join in your trust let us know and reply
I wish to spare my time in such old age home. Bless me baba
Good
" கடவுள்கள் வாழும் இல்லம் " 🙂
எங்களையும் சேர்த்து கொள்வீர்களா
உங்களையும் அப்படின்னா நீங்க எத்தனை பேர் இருக்கீங்க 😊
Periya Kovil endhu pole theriyadhu ellurukkum nalla periya manasu
இந்த இல்லம் விலாசம் போன் நம்பர் தாங்க நன்றி🙏🙏🙏🙏
பாலவாக்கத்தில் இருக்கிறது 😊
🙏🙏🙏
Place
பாலவாக்கம் 😊
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Veliku varallama
பால வாக்கத்தில் உள்ள இல்லத்தின் விலாசம் அல்லது போன் நம்பர் சொல்லுங்கள் சார் நன்றி வணக்கம்🙏🙏🙏
hi sutha...🎉
Ennatha paathutalu manathil kavalaigal sirippuye kaano
Iyya .ennoda age 65 naanum thanimayila vadinu irukkan enaku pesum vaipu illa .enna neenga parthupingala.iyya
🙏🙏🙏🙏👍
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மாபெத்தபிள்ளைகள்எங்களைஒருநாள்மதிக்கலநாங்கநொந்துபோய்இருக்கோம்எப்படிஅங்குவரதுனுதேரியலநாங்கதேடிபிடிச்சிவந்திடுவோம்எங்களைநீங்கபாதுகாத்துஎங்களைநீங்களேஅடக்கமும்செய்யனும்
இல்லம் எங்க இருக்கிறது
பாலவாக்கத்தில் இருக்கிறது
Bank detail please, Sir.
♥️🤗
Sir I want your address
I am 73 my only doctor daughter say that i and wife are eating o. C food and o. C. Staying I lost my left leg decad ago still moving around earning my bread after covid i am confined at home for it w
Mool
I am unable to continue due to emotional block
நீங்க என்ன சொல்ரீங்க!
Intha trust aingu uilathu aaingaluku uilatha
Mythili nu yaaraachum irukaanga laa inga?
நானும் இப்படி இரண்டு நாள் எங்கேபோவது என்று தெரியாம கோவில்ல உட்காந்து இருந்தேன் மகன்விரட்டிவிட்டான் மருமகன் ஏன் இந்த பொம்பள இங்க இருக்கிறது என்று
The
4 வருடங்கள் என்னுடைய அம்மா இந்த இல்லத்தில் இருந்தார் கள் லஷ்மி காந்தம் நான் வீட்டில் இருந்து வெளியே வந்து அம்மா உடன் தனியா க இருந்தேன் இப்போது எனக்கு 70 வயது ஆகிறது அம்மவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றால் முடியாது என்று சொல் கிறார்கள் கோபால் ஐயா நான் உதவி செய்ய வேண்டும் அம்மா வயது 85 ஆகிறது நன்றி
முதலில் பணம் சொல்லிவிடுங்கள்
Phone number pls Inga oru Amma irukkuranga pavam
Sir.and.mam anaku trust number send me
Number send me
நீங்க நேரடியா பாலவாக்கத்தில் போய் பாருங்க 😊
Dhayawuseidhu.adrsssollungal
பாலவாக்கம் 😊