அருமை. இந்த உரையாடலில் பேசும் போதே எங்கே கொக்கி போடலாம் என்றுபார்க்கும் பாண்டே அவர்கள் ராஜா பேசும் போது முழுமையாக மகிழ்ச்சியான முகத்துடன் கேள்வி கேட்பதை விட அவர் பேச்சில் ரசித்து லயித்திருந்தது சிறப்பு. ராஜா தன்னை சுத்தமான எளிமையான எண்ணம் கொண்டவராக இருக்கிறார். மிகவும் ரசிக்கும் படி இருந்தது. மகிழ்ச்சி.
நேரம் போனதே தெரியல்ல, அருமையான நேர்காணல். ராஜா சார பத்தியும் சில விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டோம். அதே மாதிரி ரங்கராஜ் சாரோட பேச்சு மற்றும் உடல் மொழியிலும் சில மாற்றங்களை பார்க்க முடிகிறது. பயனுள்ள காணொளியா இது அமைஞ்சுருக்கு. நன்றி.!
மேய்ப்பனும் ஆடுகளும்- இது சைவர்கள் பற்றிய கதை ஒரு ஊரில் ஒரு இடையன் இருந்தான். அவன் காட்டை அண்டிய ஒரு பகுதியில் ஆட்டு மந்தை கூட்டம் ஒன்றை மேய்த்துவந்தான். அவனுக்கு ஆட்டிறைச்சி என்றால் மிகவும் பிரியம். அதனால் வாரந்தவறாமல் ஒரு ஆட்டினை அடித்து பெரிய சட்டியில் வறட்டி கறியாக்கி வாரம் முழுவதும் உண்பான். ஆனால் அவனுக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஒரு ஆட்டைப் பிடித்து கொல்லும் போதோ அல்லது வெட்டி கறியாக்கும் போதோ பார்க்கும் ஏனைய ஆடுகள் தெறித்து காடுகளுக்குள் ஓடிவிடும். பின் காடு முழுவதும் பலபேர் தேடி பெரும் சிரமப்பட்டு அவற்றைப் பட்டிக்குக் கொண்டுவரவேண்டும். சில வேளைகளில் காடுகளுக்குள் தெறித்து ஓடும் ஆடுகளை புலி, சிங்கம் என்று காட்டு விலங்குகள் வேறு வேட்டையாடிவிடும். அப்போதுதான் அந்த மேய்ப்பனுக்கு ஒரு யோசனை வந்தது. அவனுக்கு ஆட்டின் பாசை தெரியும். மற்றவர்களை பேசியே ஏமாற்றி மயக்கும் வசியமும் அவனிடம் இருந்தது. அவை இரண்டையும் பயன்படுத்துவது என்று தீர்மானித்தான். ஒரு ஆட்டிடமும் சென்று, நீ ஆடில்லை, நீ ஒரு சிங்கம், நீ என் நண்பன், உன்னை நான் கொல்லமாட்டேன், நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இன்னொரு ஆட்டிடம் சென்று நீ ஆடில்லை நீ ஒரு புலி நீ என் நண்பன் உன்னை நான் கொல்லமாட்டேன் நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இப்படி பட்டியில் உள்ள ஒவ்வொரு ஆட்டையும் சிங்கம், புலி, யானை, வேங்கை, கரடி என்று விதம் விதமாக நம்பவைத்துவிட்டான். இப்போது அந்த மேய்ப்பனின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. அவன் ஒரு ஆட்டினைப் பிடித்து கொல்லும் போதோ, சமைக்கும் போதோ அவன் ஆட்டைத்தான் கொல்கிறான். நமக்கென்ன வந்தது. நான்தான் ஆடில்லையே சிங்கமல்லவா, புலியல்லவா, என்ற நினைப்பில் ஏனைய ஆடுகள் அமைதியாக இருந்துவிடும். இடையனும் எந்த இடையூறும் இல்லாமல் வாராவாரம் ஒவ்வொரு ஆடாய் கொன்று தின்னலானான். இந்த ஆடுகள் வேறு யாருமல்ல, உலகெங்கிலும் உள்ள எம் இந்துக்கள் தான், அந்த மேய்ப்பன் வேறு யாருமல்ல இந்த கிறிஸ்தவ இனமாற்றிகள்தான். நான் இந்து இல்லை சைவன், நான் இந்து இல்லை வைணவன், நான் இந்து இல்லை பாகன், நான் இந்து இல்லை கானானியன் என்று நம்பவைத்துவிட்டு ஒவ்வொருவராக இல்லாமல் செய்துவருகிறது கிறிஸ்தவ பாசிசம். இந்துக்களுக்கு தான் பிரச்சினை நமக்கில்லை, நாம்தான் சைவர்களாச்சே என்று ஒரு பெரிய முட்டாள் கூட்டமே இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி வளர்த்து வரும் அந்த மேய்ப்பர்களை அந்த பலியாடுகள் உணரவில்லை என்றால், அவர்களும் சேர்த்தே கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம். உங்களுக்கு தெரிந்த "நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள்" என்று சொல்லி அலையும் பைத்தியக்கார பலியாடுகள் அனைவருக்கும் இந்த உண்மையை எடுத்துக் கூறுங்கள். எம் மதத்தின், இனத்தின் அழிவை ஒன்றுசேர்ந்து தடுப்போம். சமாரியர் வேறு, கானானியர் வேறு, ரோமானியர் வேறு, அசுரியர் வேறு என்று நம்பவைத்தே கிறிஸ்தவர்கள் அவர்கள் அனைவரையும் அழித்து தம்மினத்தை முதலில் உருவாக்கினார்கள். இன்றுவரை அவர்களின் பிரித்தாளும் அணுகுமுறை மாறவில்லை. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்தும் நாம் அந்த சூழ்ச்சியை உணரவில்லை, அதிலிருந்து விடுபடவில்லை என்பதுதான் துயரமானது. நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்று நம்பவைக்கப்பட்ட, அறியாமையில் வாழ்பவர்களை ஒருநிமிடம் சிந்திக்க வைப்போம்!
@@radharam6293 திருடன் திருடன்.. இது கதையல்ல நிஜம் திருடன் திருடன் என்று கூவிக்கொண்டே அந்த கிராமத்திற்குள் சிலர் ஓடிவருகிறார்கள்.. வந்தவர்கள் சொல்கிறார்கள் திருடர் கூட்டம் ஒன்று உங்கள் கிராமத்தை கொள்ளையடிக்க வருகிறது உங்கள் பணம் நகை பெறுமதியான பொருட்களை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று.. மக்களுக்கு சிந்திக்க நேரமில்லை, உடனே வீடுகளுக்குள் சென்று வைத்திருந்த பணம், நகை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். திருடர் திருடர் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள் பணம் நகைகளை எங்களிடம் தந்துவிட்டு எங்கள் பின்னால் வாருங்கள் என்று.. மக்களும் அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் களைத்தபோது அவர்கள் சொல்கிறார்கள் திருடர்கள் நெருங்கி விட்டார்கள். உங்கள் கழுத்து கைகளில் உள்ள நகைகளையும் கழற்றித் தாருங்கள். நாங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்கிறோம். நீங்கள் பின்னால் வாருங்கள் என்று. கிராம மக்களுக்கும் அது சரியாகப்படவே நகைகளைக் கழற்றி அவர்களிடம் கொடுக்கிறார்கள். பிறகும் அவர்களின் ஓட்டம் தொடர்கிறது. இப்பொழுது திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் கண்ணுக்கெட்டாத நீண்டதூரம் சென்றுவிட்டார்கள். ஆனால் கிராம மக்கள் இப்போதும் அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருசில கிராமத்தவர்கள் மட்டுமே தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள்தான் உண்மையான திருடர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். பலர் இப்போதும் புரிந்துகொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த கிராம மக்கள் யாருமல்ல எம் தமிழர்கள்தான். அந்த திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் வேறுயாருமல்ல கிறிஸ்தவ பறங்கியர்கள்தான். சிங்கள இனவாதம் தமிழர்களை இனவழிப்பு செய்கிறது, தமிழர்களின் வாய்ப்புகளை அபகரிக்கிறது, திட்டமிட்டு தமிழர்களின் விகிதாசாரத்தை குறைக்கிறது என்று சொல்லிக்கொண்டே, *தமிழர்களின் மரபுகளை அழித்து இனவழிப்புச்செய்து தமிழர்களை கிறிஸ்தவ பறங்கியர்கள் ஆக்குகின்றார்கள் .. தமிழர்களின் இடங்கள் கிறிஸ்தவ பறங்கிய இடங்களாக மாற்றப்படுகின்றது. *தமிழர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பதவி நிலைகள் கிறிஸ்தவ பறங்கியர் வசமாக்கப்பட்டுள்ளது. *தமிழர்களின் அரசியல் தலைவர்களாக கிறிஸ்தவ பறங்கியர்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். தமிழர்களே எப்போது விழிப்புணர்வு பெறுவீர்கள்! தொடர்ந்தும் திருடர்கள் பின்னால் அனைத்தையும் இழந்து ஓடிக்கொண்டே இருக்கப் போகின்றீர்களா?
வணக்கம் சார். வணக்கம் திரு பாண்டே சார். ராஜா சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நாங்களும் இதையே தான் சொல்கிறோம். அவரவர் அவரவர் மதத்தில் இருந்து விட்டுப் போகட்டும். ஏன் அநியாயத்துக்கு மதம் மாற்றுகிறீர்கள் என்பது தான். நல்ல விஷயம் நீங்கள் சொன்னது. நன்றி. ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த். பாரத் மாதா கி ஜே!
Let's throw away western culture, English language and everything that is from the west,(Because Christianity is the basis of western culture and thought) and follow our own Vedic culture. Let us throw away western education, technology and medicine and follow our ancient wisdom. Let's follow Vedas and Manu dharma and make India great.
Thank you for asking the question about degrading women and getting applause, Pandey sir. Thanks to Bharathi Bhaskar mam for asking the right question and thank you Raja sir for refining yourself after that !!!
நன்றி ராஜா சார் நான் உங்கள் ரசிகன். நீங்கள் மிகவும் எளிமையானவர், அடக்கம் மற்றும் மனதை தொடும் பேச்சாளர்.. நீங்கள் சிறந்த நகைச்சுவை பேச்சாளர், நல்ல மனிதர். நன்றி பாண்டே சார்... உங்களின் அருமையான உரையாடல் குறித்து நான் பெருமைப்படுகிறேன். உங்கள் பேட்டி எனக்கு எப்போதும் பிடிக்கும். உங்கள் இருவருக்கும் எனது பிரார்த்தனைகள் நல்வாழ்த்துக்கள். செந்தில் குமரன்
Raja sir 's great fan. I repeatedly see his debates. Very sincere to his profession. As he said , he pointed out his own community people and mistakes. That shocked me much.a true Christian who hates Compulsory conversion of Hindus to Christians
Overall, it was OK. The example he quoted was the recent Jai Bheem movie about the Calendar issue. That scene was implanted with mal-intentions. They could have made even without that calendar leaving it with plain wall. But he does not recognize the issue or intent of the makers. He was trying to be honest. Let us appreciate that. He too will evolve as we all also continue to evolve.
Very classic video Both are Very great in their own experience and command Both are very simple and knowledgeable persons I saw Ranga Raj pande at Hyderabad airport on 13.4 , Chennai flight return, standing un assuming way, Very humble and simple way It took a while to realise that it was Rangaraj pande.very intelligent and brainy man.very simple and I liked his simplicity and quiteness. God bless him Raja is an orator and great man 🙏🙏🙏
தமிழில் நல்ல புலமை பெற்றவர் இயல்பாகவே பல மொழிகளையும் ஈடுபாட்டுடன் கற்கின்றனர். எனது நெருங்கிய உறவினர் ஒருவரை கண்டும் மகாகவி பாரதியாரைப் பற்றி கேட்டும் நான் உணர்ந்தது இது
Jaihind!! But don't do this in all kind of videos which will ofcourse degrade the words. Chumma enna video ah erunthalum jaihind, comment sensitivity accordingly to the video content. I am afraid of people like you who capable of destroy my Bharatam who post jaihind everywhere n anywhere. Shame indeed
சாலமன் பாப்பையா ஒரு பொக்கிஷம்.ஒரு மாமனிதர். மாண்பின் சிகரம். மத்திய அரசு அவரக்கு மேன்மேலும் பல விருதுகள் கொடுத்து கௌரவித்தால் தமிழ்த்தாய் பெருமை கொள்வாள்.
Seriously very goosebumped. One hour of show is like 5 min thriller. Hatsoff pandey sir especially to raja sir very much. See you soon at june month batch. Miss the last december batch. 🤘
நிஜம் தான் நாகராஜன்.. எனக்கும் கூட அந்த ஆதங்கம் இருக்கிறது. திக திமுகவின் நயவஞ்சகத்தால் ஹிந்து படிக்க முடியாத போன கோடி கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன்.. அதை பற்றி பெரிதாக எடுத்து கொள்ள தோன்றவில்லை இத்தனை காலம்.. ஆனால் இப்போது தினமும் வருத்தம் மேலிடுகிறது..
எல்லா காலத்திலும் இந்து கடவுள்களை தான் கேலியாக பேசினார்கள்.....அதை சகித்துக் கொண்டு போனதால் தான் இந்த நிலை.....பாண்டே அவர்களுக்கு அதில் என்ன ஒரு சந்தோஷம்....
All time if you guys put some group of ppl under you and you don’t respect them . You are so worried about god and there are 43 who liked . Am wondering
பாண்டே ஜி பட்டிமன்றம் ராஜா சார்.. கலந்துரையாடல் அருமை. இரண்டு தகவல் பெற்று இருந்தால் சிறப்பாக இருக்கும்!!! நித்தியானந்தா.. ராஜா சார் விமான உரையாடல் பற்றி.. ஹிந்தி மொழி கற்று கொள்வதின் நன்மை !! ( ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் ஹிந்தி படிக்காமல் போனது இன்னுமும் வருத்தம் என்றார் ) அது போல இவர் எண்ணம் எப்படி உள்ளது கேட்டு இருக்கலாம்??. நன்றி..
சில நேரங்களில் யதார்த்தமான எளிமையான பேச்சுகள் தான் நம்மை மிகவும் ரசிக்க வைக்கின்றன. இவருடைய பட்டிமன்ற பேச்சுகளை விட இந்த உரையாடலை அதிகம் ரசிக்க முடிந்தது
Simply superb 👏🏻👏🏻,, I enjoyed watching this interview,,can see mr. Pandey’s lighter side, it’s good to watch without much interference, raja sir’s thought through out this interview is simply amazing,, good job 👏🏻
Such a great inspiration Raja Sir. Thanks Mr. Pandey for your limited questions and allowed the guest to speak. I learned how to be humble, loyal and simple from this discussion.
திரு ராஜா தமிழ் கூறும் நல்லுலகம் பெற்றெடுத்த முத்து சிறந்த பண்பாளர் சன் தொலைக்காட்சி நம்மை அடையாளப் படுத்தியது என்பதை இன்றளவும் நன்றியோடு நினைத்துப் பார்ப்பவர் திரு பாப்பையா ராஜா போன்றவர்களை தமிழ் உலகம் எந்த காலத்திலும் மறக்காது தீவிர இந்துத்துவ தம்பிகளே தயவு செய்து இவர்களை கிறிஸ்தவர் என்ற மத அடையாள படுத்தாதீர்கள் அப்துல்கலாம் ஏசுதாஸ் போன்ற வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் இவர்கள்
Thiru Raja அவர்கள் கிருஸ்தவரா ஹிந்துவா என்பது பற்றி யாரும் நினைக்கமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். Alex அவர்களின் humourஐ அதிகம் ரசிப்பவர்கள் ஹிந்துக்களே. அதிலும் பிராமணர்களே. ஆகையால் நீங்கள் கூறுயதுபோல் இவர்களை மதம் என்கின்ற கூட்டுக்குள் சேர்க்கக்கூடாது என்பது மிகச்சரியானது.
எல்லா மதத்திலும் நலலவர்கள் இருக்கிறார்கள்...கெட்ட வர்களும் இருக்கிறார்கள்....என்பது இந்து மக்களின் நிலைப்பாடு...மதத்தை தாண்டி அனைவரும் மக்களாக பார்க்க வேண்டும்....இந்து மக்கள் மதம் மாறினால் எந்த பிரச்சினையும் வராது...ஆனால் பிற மதத்தை சேர்ந்த ஒருவர் இந்து மதம் மாறினால் அல்லது கோவிலுக்கு சென்றாலும் கூட ஒருவர் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்...
@@hariskumar5071 நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. ஆனால் எம்மதமும் சம்மதம் என்பது ஒரு முட்டாள்தனமான் வாக்கியம். கிறுஸ்தவம் தன்னை மாற்றிக்கொண்டே வருகிறது. ஆனால் இஸ்லாம் ஒரு மதம் என்ற வரையறைக்குள் வராது. இஸ்லாம் விரிவாக்கத்தை முதன்மையாக கொண்ட ஒரு அரசியல் அமைப்பு. அவர்களுக்கு நாடோ மொழியோ ஒரு அடையாளம் இல்லை. இதிலெல்லாம் அவர்களுக்கு பற்றுதலோ பாசமோ இல்லை. ஏன் மனிதம் மீதுகூட அவர்களுக்கு மரியாதை கிடையாது. எவர்கள் அல்லாவையோ நபி அவர்களையோ ஏற்கவில்லையோ அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. கழுத்தில் கத்தியை வைத்து கொல் என்று குர் ஆனில் 170 முறை அல்லா ஆணையிடுகிறார். இன்னும் சொல்லப்போனால் இது போன்ற கட்டளைகள் நம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கே எதிரானது ஆகும். துரதிஷ்டமாக நம் உச்ச நீதி மன்றம் இது பற்றிய பல வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க திராணி இல்லாமல் கையை கட்டிக்கொண்டு இருக்கிறது. Humanity should be supreme. Then only all other identity. But, Islam does not respect right to opinion, thought and expression of individual’s opinions & choices. Though Christianity has many drawbacks of Islam, it has reformed a lot. In Sanatana Dharma, there is not One way, One Book or One God. Ours is a very diverse & plural, recognising that people have to explore on their on & raise their consciousness.
@@VenugopalanV-v5x நம் இந்து மதம் எம்மதமும் சம்மதம் என்றால் பிற மதத்தையும் மதிக்கிறார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்..என்று நினைக்கிறேன்...நாம் படிச்சது அப்படிதான்...ஆனால் அது இந்து மக்களுக்கு மட்டும் தான் என்பது நாம் வளர்ந்த பிறகு தான் தெரிகிறது...அதனால் இப்போது எனக்கும் அந்த சொல்லி ல் உடன்பாடு கிடையாது...ஆனால் இந்து மதத்தி ல் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்...
Nice video. Appreciate Mr.Raja for having a clear enjoyable conversation.Thanks to Mr.Pandey for not interfering in between and having a nice conversation.
I am big fan of Raja all these years but recently I am not happy about him praising Stalin in a recent meeting. He should be neutral as he is loved by people of all walks and beliefs.
If he praised Modi, will you be pleased? If you are accepting or not, MKS is a leader of Tamilnadu. And accepted by 75% of Tamil people. Praising a leader is his individual choice.
@@ashokpriyadharshanv 75%....? Where did you get the count dear? One family doesn't contribute to 75% of population. Every Tom dick and harry knows how he won. Just by a margin of 3%.
These speakers have lost their self respect. Juz speaking pro dmk is like a man with no backbones.,and Juz to condemn Modiji with no common sense also non sensical. Use brains and common sense please
கிருஸ்தவம் ஒரு உயர்ந்த உன்னதமான போதனை மற்றும் மனிதனை மனிதனாக மதிக்க மற்றும் எவ்வாறு பாவ வாழ்க்கையை விட்டு சமாதானமாக வாழ்வது என்று வாழ கற்றுக்கொடுக்கிற ஒரு சத்திய மார்க்கம் ... ஆக அதற்க்கு நேராக கிருஸ்தவர்கள்தான் மாற வேண்டியவர்கள் அல்லது சரி சரிப்படவேண்டியவர்கள்.
ராஜா அவர்கள் மத மாற்றத்துக்கு எதிராக - தேவையில்லாததாக - சொன்னதைக் கேட்கும்போது ஒரு பழைய கட்டுரையில் (50 அண்டுக்குமுன்) படித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. அப்போது மதமாற்ற செய்திகள் வந்துகொண்டு இருந்த சமயம். ராமகிருஷ்ணா விஜயம் (monthly) என நினைக்கிறேன்; ஆனால் பல ஆன்மீக சஞ்சிகைகள் படித்து வந்த காலம். கட்டுரையில் ஒரு பிரபல சர்ச்சைக்கு பதிலாக அந்த கட்டுரையாளர் பதிவுசெய்தது வருமாறு: "மாமுனிவர் ரமணர், அரவிந்தர் போன்றோர் இருந்த காலம். பல வெளிநாட்டு ஆன்மீகவாதிகள் இந்து துறவிகளை சந்தித்து, அவர்கள் ஆசிரமத்தில் தங்கி யோகம், த்யானம் எல்லாம் பயின்று, கேள்விகள் கேட்டு, பதில்களை பதிவுசெய்து தங்கள் மொழிகளில் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டும் வந்த காலம். ஒரு யூரோப்பியர் இஞ்சிமேடு அழகிய சிங்கர் என்ற வைணவ ஜீயரிடம் ஈடுபடுகொண்டு தான் இந்து சமயத்தை தழுவ விரும்புவதாக கூறியதாகவும், அதற்கு அந்த மடாதிபதி (ஜீயர்) "நீங்கள் நம் பிறப்பு, வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கவேண்டும் என கடவுள் தீர்மானிப்பதாக நினைக்கிறீர்களா அல்லது அவை நம் விருப்பப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களா?" என கேட்டாராம். அதற்கு அந்த கிறிஸ்தவ அன்பர் "ஐயா கடவுள் தீர்மானம் தான் சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்" எனவும், ஜீயர் "அப்படியானால் நீ பிறந்த சமூகத்திலேயே இருந்து உன் ஆன்மீகப் பயணத்தை செய்வதே சரி அல்லவா?" என்று சொன்னதாக பதிவு செய்கிறார் கட்டுரையாளர். வேற்று சமய விசேஷங்களை அறிந்து கொண்டு அதன் தனி மாண்புகளை ரசிக்கலாம்; மதிக்கலாம். ஆனாலும் நமக்கு இயற்கையாக அமைந்த சமூக, சமய சூழல்களை ஏற்பதே சரி என்ற கருத்து நமக்கு எப்போதும் இருந்துள்ளது எனத் தெரிகிறது.
அருமை. இந்த உரையாடலில் பேசும் போதே எங்கே கொக்கி போடலாம் என்றுபார்க்கும் பாண்டே அவர்கள் ராஜா பேசும் போது முழுமையாக மகிழ்ச்சியான முகத்துடன் கேள்வி கேட்பதை விட அவர் பேச்சில் ரசித்து லயித்திருந்தது சிறப்பு. ராஜா தன்னை சுத்தமான எளிமையான எண்ணம் கொண்டவராக இருக்கிறார். மிகவும் ரசிக்கும் படி இருந்தது. மகிழ்ச்சி.
அறிமுகபடுத்தியதால் சன் டிவி மீது பற்று இருக்கலாம். தி மு க மீது பற்று ஏன்?மற்ற கட்சி மீது வெறுப்பு ஏன்.
Adhu avaroda personal
@@anjurevathi6570 ❤ ni hu hu🎉 hu ni by CT ki ni hu ni hu hu ni hu
. எல்லாம் பணம் பண்ணுகிற வேலை
Christianity itself is a combination.purly foreign funds.Jesus was a jew .How a Virgin gave birth of a Jew?
Kaasukkaaga neenga koovinathu thaan athigam
நேரம் போனதே தெரியல்ல, அருமையான நேர்காணல். ராஜா சார பத்தியும் சில விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டோம். அதே மாதிரி ரங்கராஜ் சாரோட பேச்சு மற்றும் உடல் மொழியிலும் சில மாற்றங்களை பார்க்க முடிகிறது. பயனுள்ள காணொளியா இது அமைஞ்சுருக்கு. நன்றி.!
ஒரு நேர்கோடான கலந்துரையாடல். இட்ட அடி அடுத்த அடியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தது. ஒரு தெளிவான பரிமாறல். அன்புடையீர் இருவருக்கும் மிக்க நன்றி
மேய்ப்பனும் ஆடுகளும்- இது சைவர்கள் பற்றிய கதை
ஒரு ஊரில் ஒரு இடையன் இருந்தான். அவன் காட்டை அண்டிய ஒரு பகுதியில் ஆட்டு மந்தை கூட்டம் ஒன்றை மேய்த்துவந்தான். அவனுக்கு ஆட்டிறைச்சி என்றால் மிகவும் பிரியம். அதனால் வாரந்தவறாமல் ஒரு ஆட்டினை அடித்து பெரிய சட்டியில் வறட்டி கறியாக்கி வாரம் முழுவதும் உண்பான்.
ஆனால் அவனுக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஒரு ஆட்டைப் பிடித்து கொல்லும் போதோ அல்லது வெட்டி கறியாக்கும் போதோ பார்க்கும் ஏனைய ஆடுகள் தெறித்து காடுகளுக்குள் ஓடிவிடும். பின் காடு முழுவதும் பலபேர் தேடி பெரும் சிரமப்பட்டு அவற்றைப் பட்டிக்குக் கொண்டுவரவேண்டும். சில வேளைகளில் காடுகளுக்குள் தெறித்து ஓடும் ஆடுகளை புலி, சிங்கம் என்று காட்டு விலங்குகள் வேறு வேட்டையாடிவிடும்.
அப்போதுதான் அந்த மேய்ப்பனுக்கு ஒரு யோசனை வந்தது. அவனுக்கு ஆட்டின் பாசை தெரியும். மற்றவர்களை பேசியே ஏமாற்றி மயக்கும் வசியமும் அவனிடம் இருந்தது. அவை இரண்டையும் பயன்படுத்துவது என்று தீர்மானித்தான்.
ஒரு ஆட்டிடமும் சென்று, நீ ஆடில்லை, நீ ஒரு சிங்கம், நீ என் நண்பன், உன்னை நான் கொல்லமாட்டேன், நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இன்னொரு ஆட்டிடம் சென்று நீ ஆடில்லை நீ ஒரு புலி நீ என் நண்பன் உன்னை நான் கொல்லமாட்டேன் நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இப்படி பட்டியில் உள்ள ஒவ்வொரு ஆட்டையும் சிங்கம், புலி, யானை, வேங்கை, கரடி என்று விதம் விதமாக நம்பவைத்துவிட்டான்.
இப்போது அந்த மேய்ப்பனின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. அவன் ஒரு ஆட்டினைப் பிடித்து கொல்லும் போதோ, சமைக்கும் போதோ அவன் ஆட்டைத்தான் கொல்கிறான். நமக்கென்ன வந்தது. நான்தான் ஆடில்லையே சிங்கமல்லவா, புலியல்லவா, என்ற நினைப்பில் ஏனைய ஆடுகள் அமைதியாக இருந்துவிடும். இடையனும் எந்த இடையூறும் இல்லாமல் வாராவாரம் ஒவ்வொரு ஆடாய் கொன்று தின்னலானான்.
இந்த ஆடுகள் வேறு யாருமல்ல, உலகெங்கிலும் உள்ள எம் இந்துக்கள் தான், அந்த மேய்ப்பன் வேறு யாருமல்ல இந்த கிறிஸ்தவ இனமாற்றிகள்தான்.
நான் இந்து இல்லை சைவன், நான் இந்து இல்லை வைணவன், நான் இந்து இல்லை பாகன், நான் இந்து இல்லை கானானியன் என்று நம்பவைத்துவிட்டு ஒவ்வொருவராக இல்லாமல் செய்துவருகிறது கிறிஸ்தவ பாசிசம்.
இந்துக்களுக்கு தான் பிரச்சினை நமக்கில்லை, நாம்தான் சைவர்களாச்சே என்று ஒரு பெரிய முட்டாள் கூட்டமே இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி வளர்த்து வரும் அந்த மேய்ப்பர்களை அந்த பலியாடுகள் உணரவில்லை என்றால், அவர்களும் சேர்த்தே கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம்.
உங்களுக்கு தெரிந்த "நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள்" என்று சொல்லி அலையும் பைத்தியக்கார பலியாடுகள் அனைவருக்கும் இந்த உண்மையை எடுத்துக் கூறுங்கள். எம் மதத்தின், இனத்தின் அழிவை ஒன்றுசேர்ந்து தடுப்போம்.
சமாரியர் வேறு, கானானியர் வேறு, ரோமானியர் வேறு, அசுரியர் வேறு என்று நம்பவைத்தே கிறிஸ்தவர்கள் அவர்கள் அனைவரையும் அழித்து தம்மினத்தை முதலில் உருவாக்கினார்கள். இன்றுவரை அவர்களின் பிரித்தாளும் அணுகுமுறை மாறவில்லை. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்தும் நாம் அந்த சூழ்ச்சியை உணரவில்லை, அதிலிருந்து விடுபடவில்லை என்பதுதான் துயரமானது.
நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்று நம்பவைக்கப்பட்ட, அறியாமையில் வாழ்பவர்களை ஒருநிமிடம் சிந்திக்க வைப்போம்!
Saravanan anna. True , divide and rule is a great strategy. Still it is great success among the hindus.
Super congratulations bro 👍👍👍
Amazing example. Keep it up.
@@radharam6293
திருடன் திருடன்.. இது கதையல்ல நிஜம்
திருடன் திருடன் என்று கூவிக்கொண்டே அந்த கிராமத்திற்குள் சிலர் ஓடிவருகிறார்கள்..
வந்தவர்கள் சொல்கிறார்கள் திருடர் கூட்டம் ஒன்று உங்கள் கிராமத்தை கொள்ளையடிக்க வருகிறது உங்கள் பணம் நகை பெறுமதியான பொருட்களை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று..
மக்களுக்கு சிந்திக்க நேரமில்லை, உடனே வீடுகளுக்குள் சென்று வைத்திருந்த பணம், நகை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். திருடர் திருடர் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள் பணம் நகைகளை எங்களிடம் தந்துவிட்டு எங்கள் பின்னால் வாருங்கள் என்று..
மக்களும் அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் களைத்தபோது அவர்கள் சொல்கிறார்கள் திருடர்கள் நெருங்கி விட்டார்கள். உங்கள் கழுத்து கைகளில் உள்ள நகைகளையும் கழற்றித் தாருங்கள். நாங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்கிறோம். நீங்கள் பின்னால் வாருங்கள் என்று. கிராம மக்களுக்கும் அது சரியாகப்படவே நகைகளைக் கழற்றி அவர்களிடம் கொடுக்கிறார்கள்.
பிறகும் அவர்களின் ஓட்டம் தொடர்கிறது. இப்பொழுது திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் கண்ணுக்கெட்டாத நீண்டதூரம் சென்றுவிட்டார்கள். ஆனால் கிராம மக்கள் இப்போதும் அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒருசில கிராமத்தவர்கள் மட்டுமே தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள்தான் உண்மையான திருடர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். பலர் இப்போதும் புரிந்துகொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
அந்த கிராம மக்கள் யாருமல்ல எம் தமிழர்கள்தான். அந்த திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் வேறுயாருமல்ல கிறிஸ்தவ பறங்கியர்கள்தான்.
சிங்கள இனவாதம் தமிழர்களை இனவழிப்பு செய்கிறது, தமிழர்களின் வாய்ப்புகளை அபகரிக்கிறது, திட்டமிட்டு தமிழர்களின் விகிதாசாரத்தை குறைக்கிறது என்று சொல்லிக்கொண்டே,
*தமிழர்களின் மரபுகளை அழித்து இனவழிப்புச்செய்து தமிழர்களை கிறிஸ்தவ பறங்கியர்கள் ஆக்குகின்றார்கள் ..
தமிழர்களின் இடங்கள் கிறிஸ்தவ பறங்கிய இடங்களாக மாற்றப்படுகின்றது.
*தமிழர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பதவி நிலைகள் கிறிஸ்தவ பறங்கியர் வசமாக்கப்பட்டுள்ளது.
*தமிழர்களின் அரசியல் தலைவர்களாக கிறிஸ்தவ பறங்கியர்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றனர்.
தமிழர்களே எப்போது விழிப்புணர்வு பெறுவீர்கள்!
தொடர்ந்தும் திருடர்கள் பின்னால் அனைத்தையும் இழந்து ஓடிக்கொண்டே இருக்கப் போகின்றீர்களா?
Good story
Solomon Paappiah sir, Raja sir and Bharati madam are assets to Tamil society.. God Bless them with a long healthy life !!!
பல மேடைகளில்
தன் மேலான
தனித்துவத்தை பறை
சாற்றி வரும்
அன்பர் ராஜா
அவர்களின் எளிமையான
பேச்சு மிகவும்
பாராட்டத்தக்கது.
அற்புதமான உரையாடல். திருமிகு.ராஜா & . திருமிகு. பாண்டே. இருவருக்கும் பணிவின் நன்றிகள்.
வணக்கம் சார். வணக்கம் திரு பாண்டே சார். ராஜா சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நாங்களும் இதையே தான் சொல்கிறோம். அவரவர் அவரவர் மதத்தில் இருந்து விட்டுப் போகட்டும். ஏன் அநியாயத்துக்கு மதம் மாற்றுகிறீர்கள் என்பது தான். நல்ல விஷயம் நீங்கள் சொன்னது. நன்றி. ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த். பாரத் மாதா கி ஜே!
Lll
Tttyt to turn down a Dee tttrrrdrx
Kloppppo
இங்கு எவன் கேட்பான்
Let's throw away western culture, English language and everything that is from the west,(Because Christianity is the basis of western culture and thought) and follow our own Vedic culture. Let us throw away western education, technology and medicine and follow our ancient wisdom. Let's follow Vedas and Manu dharma and make India great.
நிதானமான அழுத்தமான ஆழமான, அருமையான கருத்துக்கள். 🙏🙏
You have chosen wonderful and meaning-rich Tamil words
Worst heading
உங்களை ஈன்றெடுத்த பெற்றோர்கள் என்ன தவம் செய்தனரோ ராஜா என் முதல் வணக்கம் அவர்களுக்கு
வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்
தொடரட்டும் உங்கள் வெற்றி🏆
மிகவும் நல்லவர் ,இவரின் எதார்த்தம் இன்று உள்ள இளைஞர்களுக்கு பிடிக்கிறது
அருமை அருமை ராஜா சார் தற்பெருமை இல்லாத பேச்சு கேட்கக்கேட்க திகட்டவில்லை
What a gentleman Mr.Raja is!!!!
My respect for him grows manifold!
Thank you for asking the question about degrading women and getting applause, Pandey sir. Thanks to Bharathi Bhaskar mam for asking the right question and thank you Raja sir for refining yourself after that !!!
அருமையான நேர்காணல்.. அருமையான கருத்துக்கள்.. வாழ்த்துகள் இருவருக்கும்..👌💐👌💐👌
உண்மையிலேயே ஒரு அற்புதமான நிகழ்ச்சி👌👍
நல்ல உரையாடல்.
திரு.ராஜாவின் சன் TV விசுவாசம் உண்மையிலேயே பாராட்ட வேண்டியது.
நன்றி ராஜா சார் நான் உங்கள் ரசிகன். நீங்கள் மிகவும் எளிமையானவர், அடக்கம் மற்றும் மனதை தொடும் பேச்சாளர்.. நீங்கள் சிறந்த நகைச்சுவை பேச்சாளர், நல்ல மனிதர்.
நன்றி பாண்டே சார்... உங்களின் அருமையான உரையாடல் குறித்து நான் பெருமைப்படுகிறேன். உங்கள் பேட்டி எனக்கு எப்போதும் பிடிக்கும். உங்கள் இருவருக்கும் எனது பிரார்த்தனைகள் நல்வாழ்த்துக்கள்.
செந்தில் குமரன்
God bless Raja & Bharathi Bhaskar, such a legendary speakers🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai arumai aiya 👏👏👏
பணிவு அடக்கம் அமைதி எளிமை இவை அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த பண்பட்ட மணிதர் வாழ்க வளமுடனும் நலமுடனும்.
ராஜா சார் உடைய நேர்மை எனக்கு ரெம்ப பிடித்து இருக்கிறது வாழ்த்துக்கள் 🙏🙏
அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார் 👍👍👍
This is one of the best Interview of Pandey Sir.
Very nice interview
I am from London tamizhan
Really srilanka tamizhan 🙏🙏🙏
Raja sir 's great fan. I repeatedly see his debates. Very sincere to his profession. As he said , he pointed out his own community people and mistakes. That shocked me much.a true Christian who hates
Compulsory conversion of Hindus to Christians
Overall, it was OK. The example he quoted was the recent Jai Bheem movie about the Calendar issue. That scene was implanted with mal-intentions. They could have made even without that calendar leaving it with plain wall. But he does not recognize the issue or intent of the makers. He was trying to be honest. Let us appreciate that. He too will evolve as we all also continue to evolve.
சன் தெலைகாட்சியில் அதிகம் அரசியல் பேசியவர்கள் இவர்கள் 😎
Very classic video
Both are Very great in their own experience and command
Both are very simple and knowledgeable persons
I saw Ranga Raj pande at Hyderabad airport on 13.4 , Chennai flight return, standing un assuming way, Very humble and simple way
It took a while to realise that it was Rangaraj pande.very intelligent and brainy man.very simple and I liked his simplicity and quiteness.
God bless him
Raja is an orator and great man 🙏🙏🙏
இவரின் பணிவு பிரமிக்க வைக்கிறது !! இவருடைய ஆங்கில பயன்பாடும் (use of appropriate words) வியப்பே !!
தமிழில் நல்ல புலமை பெற்றவர் இயல்பாகவே பல மொழிகளையும் ஈடுபாட்டுடன் கற்கின்றனர். எனது நெருங்கிய உறவினர் ஒருவரை கண்டும் மகாகவி பாரதியாரைப் பற்றி கேட்டும் நான் உணர்ந்தது இது
Misleading, cheap publicity seeking effort by the blog.
+ ( athigamanaa thappu illai admaipaduthurathu thavaru
Jaihind
Jaihind!! But don't do this in all kind of videos which will ofcourse degrade the words. Chumma enna video ah erunthalum jaihind, comment sensitivity accordingly to the video content. I am afraid of people like you who capable of destroy my Bharatam who post jaihind everywhere n anywhere. Shame indeed
அருமையான நேர்காணல். நன்றி திரு. ரங்கராஜ் அவர்களே.
உடன் இருந்து உதவியவர் மரக் கமால் இன்று நினைவு கூர்ந்து செல்வது பெரிய விஷயம் நன்றி நிங்கள் இன்னும் பெரிய இடத்தை அடைவார்கள்
உங்கள் இருவரின் உரையாடல் மிகவும் அருமை.....
அற்புதமான உரையடல்
அருமை அருமை 👍
ராஜா சார் உங்கள் அடக்கமான உண்மையான பேச்சு அருமையிலும் அருமை.
Raja is the real king. Very very cool headed person. Thanks to Pandey for this conversation.
Solomam pappiah seems to be a wonderful human being. He is simple, unassuming and does not project himself.
சாலமன் பாப்பையா ஒரு பொக்கிஷம்.ஒரு மாமனிதர். மாண்பின் சிகரம். மத்திய அரசு அவரக்கு மேன்மேலும் பல விருதுகள் கொடுத்து கௌரவித்தால் தமிழ்த்தாய் பெருமை கொள்வாள்.
அருமையான உரையாடல் நிறைவான நிகழ்ச்சி அஅதே மாதிரி பாண்டே அவர்களை நீங்கள்(ராஜா சார்)அவரை ஓரு நிகழ்ச்சியில் சந்தித்து உரையாடவேண்டும் என்ற அவா ". மங்களா
முன்னர் சன் தொலைக்காட்சி!
நேற்று நெட்பிளக்ஸ்!!
இன்று சானக்யா!!!
🔥🔥 பட்டிமன்றம் ராஜா 🔥🔥
Jio pola raja valgha valraga.
No, it’s Etisalat Wi-Fi from dubai 🤷🏻
சூப்பர் கேள்விகள் அருமையான பதில்கள் நல்லதொரு கலந்துரையாடல்.
அருமையாக இருந்தது.நன்றி ஐயா.
Very good programme. Simple man with good knowledge. God bless you.
Seriously very goosebumped. One hour of show is like 5 min thriller. Hatsoff pandey sir especially to raja sir very much. See you soon at june month batch. Miss the last december batch. 🤘
Hi⬜
@@epicplayz7926 hai
அருமை
இந்தி தெரிந்தால் மோடி ஜி பேச்சை கேட்க யாரும் மறக்க மறுக்க மாட்டார்கள்.
நிஜம் தான் நாகராஜன்.. எனக்கும் கூட அந்த ஆதங்கம் இருக்கிறது. திக திமுகவின் நயவஞ்சகத்தால் ஹிந்து படிக்க முடியாத போன கோடி கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன்.. அதை பற்றி பெரிதாக எடுத்து கொள்ள தோன்றவில்லை இத்தனை காலம்.. ஆனால் இப்போது தினமும் வருத்தம் மேலிடுகிறது..
மோடி மட்டும் தமிழ் படித்து இருந்தால் எவ்ளோ பெரிய மாற்றம் இருக்கும்.
எல்லா காலத்திலும் இந்து கடவுள்களை தான் கேலியாக பேசினார்கள்.....அதை சகித்துக் கொண்டு போனதால் தான் இந்த நிலை.....பாண்டே அவர்களுக்கு அதில் என்ன ஒரு சந்தோஷம்....
All time if you guys put some group of ppl under you and you don’t respect them . You are so worried about god and there are 43 who liked . Am wondering
@@kgraju2010 you keep wondering my friend.....you won't realise things going around you now.....it will take time for that....it will b too late...
@@kgraju2010 super
@@rashanikcreations4335 true
எனக்கு இருவரையும் மிகவும் பிடிக்கும்.
பாண்டே மிகவும் ரசித்து எடுத்து ள்ளார்
இதை போன்று அவர் ரசித்து எடுத்தது வேறு எதுவும் இல்லை.
பாண்டே ஜி பட்டிமன்றம் ராஜா சார்.. கலந்துரையாடல் அருமை. இரண்டு தகவல் பெற்று இருந்தால் சிறப்பாக இருக்கும்!!! நித்தியானந்தா.. ராஜா சார் விமான உரையாடல் பற்றி.. ஹிந்தி மொழி கற்று கொள்வதின் நன்மை !! ( ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் ஹிந்தி படிக்காமல் போனது இன்னுமும் வருத்தம் என்றார் ) அது போல இவர் எண்ணம் எப்படி உள்ளது கேட்டு இருக்கலாம்??. நன்றி..
Pandey so softly handled the gentle Raja sir 😊👍🎉
Great show 👍
When comes to Loyalty, all the singers, dancers and speakers need to stick with Doordarshan Podhigai only 🙂
சில நேரங்களில் யதார்த்தமான எளிமையான பேச்சுகள் தான் நம்மை மிகவும் ரசிக்க வைக்கின்றன. இவருடைய பட்டிமன்ற பேச்சுகளை விட இந்த உரையாடலை அதிகம் ரசிக்க முடிந்தது
One hour program...
ரசித்தோம்... நன்றி🙏💕
Mr Raja and Mr Pandey
Simply superb 👏🏻👏🏻,, I enjoyed watching this interview,,can see mr. Pandey’s lighter side, it’s good to watch without much interference, raja sir’s thought through out this interview is simply amazing,, good job 👏🏻
Such a great inspiration Raja Sir. Thanks Mr. Pandey for your limited questions and allowed the guest to speak. I learned how to be humble, loyal and simple from this discussion.
Arbutham,Raja vaalha.
Simple person nice to know him thanks
WOW respects to both of you.Simply Amazing mutually intelligible thoughts discussing in such a calm & composed manner is mind boggling 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வணங்குகிறேன் ஐயா🙏
திரு ராஜா தமிழ் கூறும் நல்லுலகம் பெற்றெடுத்த முத்து சிறந்த பண்பாளர் சன் தொலைக்காட்சி நம்மை அடையாளப் படுத்தியது என்பதை இன்றளவும் நன்றியோடு நினைத்துப் பார்ப்பவர் திரு பாப்பையா ராஜா போன்றவர்களை தமிழ் உலகம் எந்த காலத்திலும் மறக்காது தீவிர இந்துத்துவ தம்பிகளே தயவு செய்து இவர்களை கிறிஸ்தவர் என்ற மத அடையாள படுத்தாதீர்கள் அப்துல்கலாம் ஏசுதாஸ் போன்ற வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் இவர்கள்
Very nice u both healthy speech
Thiru Raja அவர்கள் கிருஸ்தவரா ஹிந்துவா என்பது பற்றி யாரும் நினைக்கமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். Alex அவர்களின் humourஐ அதிகம் ரசிப்பவர்கள் ஹிந்துக்களே. அதிலும் பிராமணர்களே. ஆகையால் நீங்கள் கூறுயதுபோல் இவர்களை மதம் என்கின்ற கூட்டுக்குள் சேர்க்கக்கூடாது என்பது மிகச்சரியானது.
எல்லா மதத்திலும் நலலவர்கள் இருக்கிறார்கள்...கெட்ட வர்களும் இருக்கிறார்கள்....என்பது இந்து மக்களின் நிலைப்பாடு...மதத்தை தாண்டி அனைவரும் மக்களாக பார்க்க வேண்டும்....இந்து மக்கள் மதம் மாறினால் எந்த பிரச்சினையும் வராது...ஆனால் பிற மதத்தை சேர்ந்த ஒருவர் இந்து மதம் மாறினால் அல்லது கோவிலுக்கு சென்றாலும் கூட ஒருவர் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்...
@@hariskumar5071 நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. ஆனால் எம்மதமும் சம்மதம் என்பது ஒரு முட்டாள்தனமான் வாக்கியம். கிறுஸ்தவம் தன்னை மாற்றிக்கொண்டே வருகிறது. ஆனால் இஸ்லாம் ஒரு மதம் என்ற வரையறைக்குள் வராது. இஸ்லாம் விரிவாக்கத்தை முதன்மையாக கொண்ட ஒரு அரசியல் அமைப்பு. அவர்களுக்கு நாடோ மொழியோ ஒரு அடையாளம் இல்லை. இதிலெல்லாம் அவர்களுக்கு பற்றுதலோ பாசமோ இல்லை. ஏன் மனிதம் மீதுகூட அவர்களுக்கு மரியாதை கிடையாது. எவர்கள் அல்லாவையோ நபி அவர்களையோ ஏற்கவில்லையோ அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. கழுத்தில் கத்தியை வைத்து கொல் என்று குர் ஆனில் 170 முறை அல்லா ஆணையிடுகிறார். இன்னும் சொல்லப்போனால் இது போன்ற கட்டளைகள் நம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கே எதிரானது ஆகும். துரதிஷ்டமாக நம் உச்ச நீதி மன்றம் இது பற்றிய பல வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க திராணி இல்லாமல் கையை கட்டிக்கொண்டு இருக்கிறது. Humanity should be supreme. Then only all other identity. But, Islam does not respect right to opinion, thought and expression of individual’s opinions & choices. Though Christianity has many drawbacks of Islam, it has reformed a lot. In Sanatana Dharma, there is not
One way, One Book or One God. Ours is a very diverse & plural, recognising that people have to explore on their on & raise their consciousness.
@@VenugopalanV-v5x நம் இந்து மதம் எம்மதமும் சம்மதம் என்றால் பிற மதத்தையும் மதிக்கிறார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்..என்று நினைக்கிறேன்...நாம் படிச்சது அப்படிதான்...ஆனால் அது இந்து மக்களுக்கு மட்டும் தான் என்பது நாம் வளர்ந்த பிறகு தான் தெரிகிறது...அதனால் இப்போது எனக்கும் அந்த சொல்லி ல் உடன்பாடு கிடையாது...ஆனால் இந்து மதத்தி ல் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்...
மிகவும் அழகான , இனிய உரையாடல்.
Super.. Super.. Super.. Raja. Sir
மிக அருமை👌👌👌👌
தேவையான தகவல்👍👍👍👍👍
நேரம் போனதே தெரியல. சுவாரஸ்யமான உரையாடல்!
Highly satisfied interview vazhthukal raja sir
Nice video.
Appreciate Mr.Raja for having a clear enjoyable conversation.Thanks to Mr.Pandey for not interfering in between and having a nice conversation.
Super interview. Thanks to Pandey for this beautiful interview and Raja sir to know so many things happened in your life.
Geniune interview
God bless you sir your Pattie mantam family members Thiru Salaman Pa
Sorry sir
அருமை....மிக அருமை...
சூப்பர் ராஜா சார். இது தொழில் தர்மம்...
I am big fan of Raja all these years but recently I am not happy about him praising Stalin in a recent meeting. He should be neutral as he is loved by people of all walks and beliefs.
He is always a stooge to Dravidian parties
If he praised Modi, will you be pleased? If you are accepting or not, MKS is a leader of Tamilnadu. And accepted by 75% of Tamil people. Praising a leader is his individual choice.
@@ashokpriyadharshanv 75%....? Where did you get the count dear? One family doesn't contribute to 75% of population. Every Tom dick and harry knows how he won. Just by a margin of 3%.
These speakers have lost their self respect.
Juz speaking pro dmk is like a man with no backbones.,and Juz to condemn Modiji with no common sense also non sensical.
Use brains and common sense please
@@ManoK54 if at all they had brain they wouldn't support for DMK
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தங்களின் பட்டிமன்றப் பேச்சுகளை நான் கேட்டிருக்கிறேன்.
Very simple and good person.
The programme is very educative and wonderful.
Wonderful interview i liked very much Mr.Raja sir spoke very nice no words to express my feelings
அருமையான பதிவு வணக்கம்
ஒருவருடைய பேச்சை ஒன்றரை மணி நேரம் சலிக்காமல் கேட்க முடியும் என்றால் அது நிச்சயம் அண்ணன் பட்டிமன்ற ராஜா வா தான் இருக்கமுடியும்
Very interesting and a decent conversation
அருமையான உரையாடல்.
Super.. Super.. Super.. Super.. Super. Super.. Super.. Super. Raja.. Sir.. Kodi. Vankkam
Thank you so much for Raja sir interview!
அருமை, அருமை மகிழ்ச்சி, நல்ல மனிதரோடு நல்ல சிறப்பான உரையாடல் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி ஐயா
மிகவும் பிரபலம் ஆனபிறகும் தன்னடக்கத்துடன் பேசுகிறார் ராஜா அவரகள்.
பாண்டே எவ்வளவு கிண்டுனாலும் மனுசன் அசரமாட்டேங்குறாரே.😀
Was a pleasure to hear him.such gentle humble diction and expressions.
brilliant mr raja and mr rengaraj pandey....enjoyed the dialogue
Very nice different discussion.
Wonderful, peaceful, informative interview Mr.Pandey. Came to know a lot about the journey of Mr. Raja.
"கிறிஸ்தவத்தில் சரி செய்ய வேண்டிய விஷயங்கள்" க்கும்
'கிறிஸ்தவர்கள் சரி செய்ய வேண்டிய விஷயங்கள்' க்கும் வித்தியாசம் உண்டு.
கிருஸ்தவம் ஒரு உயர்ந்த உன்னதமான போதனை மற்றும் மனிதனை மனிதனாக மதிக்க மற்றும் எவ்வாறு பாவ வாழ்க்கையை விட்டு சமாதானமாக வாழ்வது என்று வாழ கற்றுக்கொடுக்கிற ஒரு சத்திய மார்க்கம் ... ஆக அதற்க்கு நேராக கிருஸ்தவர்கள்தான் மாற வேண்டியவர்கள் அல்லது சரி சரிப்படவேண்டியவர்கள்.
C est vrai . J accept.
@@chandrans7984 அமெரிக்க ஐரோப்பிய கிறிஸ்தவன் கிட்ட போய் சொல்லு. உலக அமைதியை கெடுப்பதே இவனுங்கதான்...
@@chandrans7984மற்ற மதத்தினரை இழிவுபடுத்தும், பாவிகள், நரகத்தில் தள்ளப் படுவார்கள் என்று சபிக்கும் கொலைகார மதம் கிருத்துவ மதம். பாலைவனக் காட்டுமிராண்டி மதங்களில் இரண்டில் ஒன்று கிருத்துவ மதம்.
After a long time, this is a nice pleasant interview. So relaxing to watch this.
அற்புதமான மனிதர்.
எளிமை... அருமை..
Excellent conversation, so humble and polite discussion ....
Holding a crowds attention by speech Raja , Barathy bhaskar do that well really well
Congratulations with my prayers both of you 🙏🧡💚🙏✌️🌹
Pandey sir, you tried your best to unsettle raja sir but he was as subtle and clear as ever...
Nice interview… loved it… informative because he is intellectually knowledgeable…
ராஜா அவர்கள் மத மாற்றத்துக்கு எதிராக - தேவையில்லாததாக - சொன்னதைக் கேட்கும்போது ஒரு பழைய கட்டுரையில் (50 அண்டுக்குமுன்) படித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. அப்போது மதமாற்ற செய்திகள் வந்துகொண்டு இருந்த சமயம். ராமகிருஷ்ணா விஜயம் (monthly) என நினைக்கிறேன்; ஆனால் பல ஆன்மீக சஞ்சிகைகள் படித்து வந்த காலம். கட்டுரையில் ஒரு பிரபல சர்ச்சைக்கு பதிலாக அந்த கட்டுரையாளர் பதிவுசெய்தது வருமாறு: "மாமுனிவர் ரமணர், அரவிந்தர் போன்றோர் இருந்த காலம். பல வெளிநாட்டு ஆன்மீகவாதிகள் இந்து துறவிகளை சந்தித்து, அவர்கள் ஆசிரமத்தில் தங்கி யோகம், த்யானம் எல்லாம் பயின்று, கேள்விகள் கேட்டு, பதில்களை பதிவுசெய்து தங்கள் மொழிகளில் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டும் வந்த காலம்.
ஒரு யூரோப்பியர் இஞ்சிமேடு அழகிய சிங்கர் என்ற வைணவ ஜீயரிடம் ஈடுபடுகொண்டு தான் இந்து சமயத்தை தழுவ விரும்புவதாக கூறியதாகவும், அதற்கு அந்த மடாதிபதி (ஜீயர்) "நீங்கள் நம் பிறப்பு, வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கவேண்டும் என கடவுள் தீர்மானிப்பதாக நினைக்கிறீர்களா அல்லது அவை நம் விருப்பப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களா?" என கேட்டாராம். அதற்கு அந்த கிறிஸ்தவ அன்பர் "ஐயா கடவுள் தீர்மானம் தான் சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்" எனவும், ஜீயர் "அப்படியானால் நீ பிறந்த சமூகத்திலேயே இருந்து உன் ஆன்மீகப் பயணத்தை செய்வதே சரி அல்லவா?" என்று சொன்னதாக பதிவு செய்கிறார் கட்டுரையாளர். வேற்று சமய விசேஷங்களை அறிந்து கொண்டு அதன் தனி மாண்புகளை ரசிக்கலாம்; மதிக்கலாம். ஆனாலும் நமக்கு இயற்கையாக அமைந்த சமூக, சமய சூழல்களை ஏற்பதே சரி என்ற கருத்து நமக்கு எப்போதும் இருந்துள்ளது எனத் தெரிகிறது.
அருமை அருமை அருமை தெளிவு தெளிவு தெளிவு அதுதான் ராஜா மற்றும் பாண்டே.
Worth watching.Raja Sir was quite honest in his interview.