சில நேரங்களில் யதார்த்தமான எளிமையான பேச்சுகள் தான் நம்மை மிகவும் ரசிக்க வைக்கின்றன. இவருடைய பட்டிமன்ற பேச்சுகளை விட இந்த உரையாடலை அதிகம் ரசிக்க முடிந்தது.
ராஜா சார் நீங்கள் சிரித்து கொண்டே உங்கள் வாழ்க்கையைச் சொல்கிறீர்கள். என் கண்கள் கண்ணீரில் நனைந்து கொண்டே கேட்கிறேன். ஏனெனில் என் வாழ்க்கையும் உங்கள் வாழ்க்கையை போல் கஷ்டமானது தான். வாழ்க வளமுடன்.
This is the first interview that didn't have any shade of politics and hardly any intervention and prejudice of Mr. Pandey! I hope Mr. Pandey will keep all his interviews in a similar format until the situation calls for it. All grand personalities had a small beginning with perseverance and determination to achieve the set goal so was uncle Raja. I enjoyed every bit of the interview!
அருமையான பேச்சாளர் தான். முன்பெல்லாம் இவர்கள் (அணி)பங்குபெறுகின்ற பட்டிமன்ற நிகழ்வுகளை நேரம் ஒதுக்கி, விரும்பிப்பார்த்ததுண்டு. இப்போதெல்லாம் இவர்கள் குறித்த நிகழ்ச்சிகள் வரப்பெற்றாலே வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கலாமே என எண்ணத்தோன்றுகிறது. காரணம் இவர்களது நிகழ்ச்சி (பேச்சு மற்றும் பட்டிமன்ற)களில் இவர்கள் சார்ந்த இயக்கத்திற்கு மாற்றான இயக்கத்தின் போற்றுதலுக்குரிய தலைவர்களை எல்லாம், "ஊடக தர்மத்திற்கு" அப்பாற்பட்டு மிகவும் கிண்டலும், கேலியுமாக பேச்சுக்களின் இடையில் புகுத்தி பேசுவதால்.
மேடைகளில் பேசுவது போலவே மனந் திறந்து பேசுகின்றீர்கள். உங்கள் பட்டி மன்றப் பேச்சும் மிகவும் ரசிக்கத் தக்கது. சிரித்துச் சிரித்துப் பேசியே பார்வையாளர்களை சிறையெடுத்து விடுவதில் நீங்கள் வல்லவர்.
இவருடைய நகைச்சுவை தமிழை வணங்கி , ஆணித்தரமாக கருத்துக்களை பொற்றிய காலம் ஒன்று இருந்தது. இவர் சார்ந்திருக்கும் (சன் தொலைக்காட்சி) கூட்டத்தை பார்த்து இவருடைய நிகழ்ச்சிகள் காண வேண்டும் என்ற ஆவல் படி படியாக குறைந்து இப்பொழுது சுத்தமாக விலகி வந்தாகிவிட்டது. தனிப்பட்ட முறையில் மரியாதை என்றென்றும் தொடரும்
Very very sincere Raja Sir! Not forgetting the people who helped him. Not being ashamed to talk about the incident when he couldn’t talk on stage! Fantastic! Inspiring! These are the actual Stars with no buildups! 🙏
So lovely to see Raja recollecting his colleagues from UBI during the discussion. I was able to relate since I was working in the same bank during that time.
Let's throw away western culture, English language and everything that is from the west,(Because Christianity is the basis of western culture and thought) and follow our own Vedic culture. Let us throw away western education, technology and medicine and follow our ancient wisdom. Let's follow Vedas and Manu dharma and make India great.
Mr. Rangaraj Pandey you are asking about legal children to Raja Sir. Super. First You should give a list about your legal children how many??? Illegal Children how many.??? You must know how to respect while interviewing others
But atleast they nvr bash on hindhus like other converted beggars..bcoz they knw the pulse of abroad tamils if they upholding anti hindhusm…they cnt touch their feet in other nations for any tamil sanghams event after that…
Raja sir used to chide the Christian institutions and he used to call a spade a spade without any fear or favour towards against them. When he retired from the bank service last year, he mentioned that by the grace of goddess Meenakshi he could complete the service gracefully. That is not just a statement. His inner experience and the Atman in himself which made him to reveal it with devotion. That is his class.
தான் சார்ந்த இடத்தை நைச்சியமாகச் சொல்கிறார்... இன்னைக்கு அளவு அன்னைக்கு பெட்ரோல் விலை அதிகமில்லைன்னு.... அன்னைக்கு ஓடிய வண்டிகளின் எண்ணிக்கை எனன, இன்னைக்கு பெட்ரோல் தேவை என்ன?
இந்த ராஜா சார் என்னிடம் என்ன இருக்கிறது என்கிறார். இவரைப் பார்க்கும் பொழுது நமக்குத் தோன்றுகிறது இவரிடம் என்ன இல்லை என்று. மனிதன் யதார்த்தத்தின் உச்சம். இவரை நடிப்புத்துறையில் பயன்படுத்த சரியான இயக்குனர் கிடைத்தால் இவரும் நடிப்புத்துறையில் உச்சம். இவருடைய எதார்த்தமான பேச்சை கலைத்துறையில் அதிகம் பயன்படுத்த வேண்டும். இவரை பேச வைத்து கேட்டாள் எவ்வளவு மன அழுத்தம்ள்ள மனிதன் ஆனாலும் மகிழ்ச்சி ஆகி விடுவான் போல தெரியுது. அடக்கத்தின் சிகரம். பண்பான பேச்சு. மொத்தத்தில் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.
@@pattimandramraja2778 தாங்கள், பாரதி மேடம், பாப்பையா ஐயா ஆகியோருடன் தான் நாங்கள் ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடுகிறோம். தாங்கள் அனைவரும் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Very humble person I never miss his program but only thing Raja sir Bharathi Bhaskar when they criticise PM Modiji I feel very bad otherwise I am a great fan of Raja sir
ஜோக் அடிப்பதாக நினைத்து கீழ்தரமான கேள்விகளை கேட்காதீர்கள் பாண்டே. ( Official ஆக எத்தனை குழந்தைகள் என்ற கேள்வி விருந்தினரை அவமான படுத்துவது போல் உள்ளது)
@Seethapathi Subramaniyam writes, "Official ஆக எத்தனை குழந்தைகள் என்ற கேள்வி விருந்தினரை அவமான *படுத்துவது போல்* உள்ளது". "படுத்துவது போல்" அல்ல; உண்மையாகவே அவமானப்படுத்தியுள்ளார். டெல்லி கணேஷை பேட்டி எடுத்தபோது கூட "official-ஆக எத்தனை குசந்தைகள்" என்று கேட்டார் பாண்டே அவர்கள். அது எதோ வாய் தவறி கேட்டுவிட்டார் என்று நினைத்தேன். ராஜா ஸாரிடமும் இதே பாணியில் கேட்டது முகம் சுளிக்க வைத்துள்ளது. Pandey, for heaven's sake stop phrasing this question in a manner that makes the guest (and the listeners) squirm. If you think this is a funny way of asking this question, get out of your nonsense thinking. It is to Raja-sir's credit that he laughed off the question. If I were the guest, I'd have taken offence and walked off the interview set.
Vanakkam Munuraiyail pinnani esai ellamal eruntaal Migavum Nantraga Erukkum.. ( Vidio 45 Nimisam Poga pooguthu ethukku iyya Munnurai ) Please come to Direct Conversations it is the 100% Rights for the Viewer's Like Me...
ராஜா சார், இவ்வளவு மோசமான கேள்விகளுக்கு பதில் சொன்னாலும் நீங்கள் பெரியவர். எல்லா மனிதர்களும் உண்மையான மனிதர்கள் அல்ல, கேள்வி மிகவும் மோசமான மனநிலையிலிருந்து வருகிற
சில நேரங்களில் யதார்த்தமான எளிமையான பேச்சுகள் தான் நம்மை மிகவும் ரசிக்க வைக்கின்றன. இவருடைய பட்டிமன்ற பேச்சுகளை விட இந்த உரையாடலை அதிகம் ரசிக்க முடிந்தது.
ராஜா சார் நீங்கள் சிரித்து கொண்டே உங்கள் வாழ்க்கையைச் சொல்கிறீர்கள். என் கண்கள் கண்ணீரில் நனைந்து கொண்டே கேட்கிறேன். ஏனெனில் என் வாழ்க்கையும் உங்கள் வாழ்க்கையை போல் கஷ்டமானது தான். வாழ்க வளமுடன்.
அருமையான பேச்சாளர். அரசியல் சாராமல் இருந்தால் நலம்.
உண்மை.
@@krishnarljs correct
Modi ya kindal panalana inga yaarum stage la allowed illa..
குத்தமுள்ள நெஞ்சு.......!!
First 5 coment 💯 true👌
This is the first interview that didn't have any shade of politics and hardly any intervention and prejudice of Mr. Pandey!
I hope Mr. Pandey will keep all his interviews in a similar format until the situation calls for it. All grand personalities had a small beginning with perseverance and determination to achieve the set goal so was uncle Raja. I enjoyed every bit of the interview!
நகைச்சுவையான இயல்பாகபேசும் பேச்சாளர்!!எளிமையான" வாழ்க்கையில் அருமையான பேசுபவர்!!!இனியதமிழ் தொடரட்டும்
அருமையான பேச்சாளர் தான். முன்பெல்லாம் இவர்கள் (அணி)பங்குபெறுகின்ற பட்டிமன்ற நிகழ்வுகளை நேரம் ஒதுக்கி, விரும்பிப்பார்த்ததுண்டு. இப்போதெல்லாம் இவர்கள் குறித்த நிகழ்ச்சிகள் வரப்பெற்றாலே வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கலாமே என எண்ணத்தோன்றுகிறது. காரணம் இவர்களது நிகழ்ச்சி (பேச்சு மற்றும் பட்டிமன்ற)களில் இவர்கள் சார்ந்த இயக்கத்திற்கு மாற்றான இயக்கத்தின் போற்றுதலுக்குரிய தலைவர்களை எல்லாம், "ஊடக தர்மத்திற்கு" அப்பாற்பட்டு மிகவும் கிண்டலும், கேலியுமாக பேச்சுக்களின் இடையில் புகுத்தி பேசுவதால்.
V
ஊடக தற்மத்திர்க்கு எதிராக செயல்படும் ஊடகங்களை தவிர்க்க வேண்டும்
நல்லவர்களும் சேர்ந்தால் நல்லதே நடக்கும்.
மேடைகளில் பேசுவது போலவே மனந் திறந்து பேசுகின்றீர்கள். உங்கள் பட்டி மன்றப் பேச்சும் மிகவும் ரசிக்கத் தக்கது. சிரித்துச் சிரித்துப் பேசியே பார்வையாளர்களை சிறையெடுத்து விடுவதில் நீங்கள் வல்லவர்.
அருமையான பேட்டி சூப்பர்
இவர் பேச்சு உண்மையிலும்உண்மைஇவர்பேச்சு என்னை மனதை தைத்து விட்டு சென்றது என்றால் மிகையல்ல
சிறப்பு
ராஜா நகைசுவைக்கு கருத்துக்கு அடிமை சன் டிவி சமீபமாக பார்ப்பதை தவிர்த்து விட்டேன் ராஜா சாரை பார்க்க முடியவில்லை
உண்மை
என் நிலைமையும் இதுதான்
அருமை ஐயா
இவருடைய நகைச்சுவை தமிழை வணங்கி , ஆணித்தரமாக கருத்துக்களை பொற்றிய காலம் ஒன்று இருந்தது.
இவர் சார்ந்திருக்கும் (சன் தொலைக்காட்சி) கூட்டத்தை பார்த்து இவருடைய நிகழ்ச்சிகள் காண வேண்டும் என்ற ஆவல் படி படியாக குறைந்து இப்பொழுது சுத்தமாக விலகி வந்தாகிவிட்டது.
தனிப்பட்ட முறையில் மரியாதை என்றென்றும் தொடரும்
இதுதான் என் நிலைப்பாடு என்பது உண்மை
Very very sincere Raja Sir!
Not forgetting the people who helped him.
Not being ashamed to talk about the incident when he couldn’t talk on stage!
Fantastic!
Inspiring!
These are the actual Stars with no buildups! 🙏
NEVER SAY NO....❤ Superb
Arumai sir. Golden days.
அருமை 👏🙏 ராஜா ஐயா
Dy.Ganeral Manager Mr. சர்மா Blank cheque கொடுத்த செய்தி கண்களில் நீர் வழிய வைத்தது.
ALL THE BEST TO ALL GOOD PEOPLE.
Enjoyable
Super interview.
Raja sir always practical 👍
மனித நேயம் மலிந்து கிடந்த காலம் அது. கையில் பணம் இல்லையென்றாலும் அன்பும் அக்கறையும் அரவணைப்பும் மிகுந்து கிடைத்த காலம். Golden age.
👏👏👏👏👏
Namasthe sri.Panddji.
Vanakkam Thiru.Raja sir
super super
Arumai
So lovely to see Raja recollecting his colleagues from UBI during the discussion. I was able to relate since I was working in the same bank during that time.
இப்ப நாங்க எந்த ராசாவையும் பார்ப்பதில்லை... காரணம் விடியல் அரசு சம்பந்தபட்ட டிவியாகப்போனதால்
He used to come to college by Rajdooth bike. While retuning home during Saturdays, he used to buy mutton in a shop near Tamil sangam.
Let's throw away western culture, English language and everything that is from the west,(Because Christianity is the basis of western culture and thought) and follow our own Vedic culture. Let us throw away western education, technology and medicine and follow our ancient wisdom. Let's follow Vedas and Manu dharma and make India great.
அடடா, இவர்ர் பார்க்கலன்னா வானம் இடிஞ்சு கீழ விழுந்துரும், இந்தியா வல்லரசாகம போய்டுமில்லே!! அங்கிட்டு தூரமா போய் உக்காரும் ஓய், சும்மா கடுப்பேத்திக்கிட்டு...!
@@nsrajkamal ஆமா நீங்க போடுற போடுவதா தமிழ் நாடே நாறிக்கெடக்குதே பத்தாதா ஊடகங்களும் உங்கள மாதிரியே ஆயிடுச்சு
Very good sir Rajah always Rajah i watch always your programme and all paddimandram God bless you sir
Eelatamilan
Liverpool
UK
சிறு வயதில், சக மாணவர்களிடத்தில் பேனாவிற்கு மை கடன் கேட்பது நினைவுக்கு வந்தது.
என் பள்ளி பருவத்தில் இருந்து என் அப்பா மிகவும் கடுமையாக இருப்பார்கள் ஊர் விட்டு ஊர் கண்ணீர் விட்டு அழுது மிகவும் அதிகம
90s கிட்ஸ் பட்டிமன்றகள் பக்கம் ஈர்த்த ஒரு மிகச்சிறந்த பேச்சாளர்.
supar pandey sar
இந்த பேட்டி மிகவும் அருமையாக இருந்தது.
Great salute to you Raja sir
Nice interview. Hats off.
Mr. Rangaraj Pandey you are asking about legal children to Raja Sir. Super. First You should give a list about your legal children how many??? Illegal Children how many.??? You must know how to respect while interviewing others
Down to earth guy !!!
bringing to mind how neighbours used to be.. sad how we all have changed.
Loop
சன் tv பார்வையாளர்களே குறைந்து விட்டார்கள். பாப்பையா உறவினர் என்றாலே ராஜா converted christian என்று தெரியவில்லையா
But atleast they nvr bash on hindhus like other converted beggars..bcoz they knw the pulse of abroad tamils if they upholding anti hindhusm…they cnt touch their feet in other nations for any tamil sanghams event after that…
Convated chritean Valthugal anthamathil ullananaipachavum mendum hinduaipecamatanentu mudivuedukvum
Raja sir used to chide the Christian institutions and he used to call a spade a spade without any fear or favour towards against them. When he retired from the bank service last year, he mentioned that by the grace of goddess Meenakshi he could complete the service gracefully. That is not just a statement. His inner experience and the Atman in himself which made him to reveal it with devotion. That is his class.
@@natarajansuresh6148 நன்றி நண்பரே..
@@pattimandramraja2778,
🙏🌹
Very sad to see Mr Raja ( Pattimandram) and Srimathi Bharathi Baskar spoiled their caliber by being in Sun TV
True
முற்றிலும் உண்மை.
Very correct
Very true
ராஜா சாரை ரொம்ப பிடிக்கும்
நல்ல உரையாடல். வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களுடன் உரையாடுங்கள்.
He is a great thinker a simpleton down to Earth a great orator and speaker.
Simpleton means fool. U probably meant a simple person
Raja sir. your words are so true. No doubt that you are in this position today
Sir unga speech etharthama iruku
தான் சார்ந்த இடத்தை நைச்சியமாகச் சொல்கிறார்... இன்னைக்கு அளவு அன்னைக்கு பெட்ரோல் விலை அதிகமில்லைன்னு.... அன்னைக்கு ஓடிய வண்டிகளின் எண்ணிக்கை எனன, இன்னைக்கு பெட்ரோல் தேவை என்ன?
தங்கம் வச்சி தேச்சாகூட எருமை நிறம் மாறாது.. 😂😂
அரசியலுக்கு வராம இருந்தா நல்லமனிதன்
Nature
அருமை அருமையான பேட்டி பாண்டே சார் நன்றி சார் ராஜாவின் இயல்பான பேட்டி உங்களுடைய இயல்பான கேள்வி
அமெரிக்கன் கல்லூரியில் ஐயா வகுப்பில் இருந்த ஞாபகம் மகிழ்ச்சி
Sir, in 33:50 that Rameshwaram point unfortunately missed..
Sound clarity may be improved
இந்த ராஜா சார் என்னிடம் என்ன இருக்கிறது என்கிறார். இவரைப் பார்க்கும் பொழுது நமக்குத் தோன்றுகிறது இவரிடம் என்ன இல்லை என்று. மனிதன் யதார்த்தத்தின் உச்சம். இவரை நடிப்புத்துறையில் பயன்படுத்த சரியான இயக்குனர் கிடைத்தால் இவரும் நடிப்புத்துறையில் உச்சம். இவருடைய எதார்த்தமான பேச்சை கலைத்துறையில் அதிகம் பயன்படுத்த வேண்டும். இவரை பேச வைத்து கேட்டாள் எவ்வளவு மன அழுத்தம்ள்ள மனிதன் ஆனாலும் மகிழ்ச்சி ஆகி விடுவான் போல தெரியுது. அடக்கத்தின் சிகரம். பண்பான பேச்சு. மொத்தத்தில் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.
இத விட ஒரு கல்வியில்லை.....இதையெல்லாம் பள்ளியில் சொல்லிகொடுங்கள்
சன்டிவி பட்டிமன்றம் இப்போது அலுத்துவிட்டது.
ராஜா அவர்கள் திமுக மேடையில் பேசியுள்ளார். திமுக கட்சிக்காரர் ராஜா அவர்கள்.
வணக்கம் சார். நான் எந்தக் கட்சியும் சாராதவன். நன்றி
@@pattimandramraja2778நன்றி ஐயா, தங்களிடம் மன்னிப்பு கோருகிறேன் ஐயா
தயவுசெய்து மன்னிப்பு போன்ற வார்த்தைகளை சொல்ல வேண்டாம். உங்களது அன்பிற்கு நன்றி
@@pattimandramraja2778 தாங்கள், பாரதி மேடம், பாப்பையா ஐயா ஆகியோருடன் தான் நாங்கள் ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடுகிறோம். தாங்கள் அனைவரும் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Super Sir when will come remaining part
Very humble person I never miss his program but only thing Raja sir Bharathi Bhaskar when they criticise PM Modiji I feel very bad otherwise I am a great fan of Raja sir
ஜோக் அடிப்பதாக நினைத்து கீழ்தரமான கேள்விகளை கேட்காதீர்கள் பாண்டே. ( Official ஆக எத்தனை குழந்தைகள் என்ற கேள்வி விருந்தினரை அவமான படுத்துவது போல் உள்ளது)
I somehow felt that Pandey Sir didn’t do a good job today like he had done it in earlier Uraiyaadal videos!
Mr Pandey has messed up this interview in a big way. His questions or quips were so immature & distasteful
@Seethapathi Subramaniyam writes, "Official ஆக எத்தனை குழந்தைகள் என்ற கேள்வி விருந்தினரை அவமான *படுத்துவது போல்* உள்ளது". "படுத்துவது போல்" அல்ல; உண்மையாகவே அவமானப்படுத்தியுள்ளார். டெல்லி கணேஷை பேட்டி எடுத்தபோது கூட "official-ஆக எத்தனை குசந்தைகள்" என்று கேட்டார் பாண்டே அவர்கள். அது எதோ வாய் தவறி கேட்டுவிட்டார் என்று நினைத்தேன். ராஜா ஸாரிடமும் இதே பாணியில் கேட்டது முகம் சுளிக்க வைத்துள்ளது. Pandey, for heaven's sake stop phrasing this question in a manner that makes the guest (and the listeners) squirm. If you think this is a funny way of asking this question, get out of your nonsense thinking. It is to Raja-sir's credit that he laughed off the question. If I were the guest, I'd have taken offence and walked off the interview set.
Rightly said!
Yes even I too felt very bad when he asked officially how many children this is too naughty
ரொம்ப நாள் கழித்து பாண்டே அமைதியாக எடுத்த interview
Good interview
VERY NICE
Brutal frank. We can connect our lives with him. That was the position in the early eighties
Is this interview over or on there a part 2. Looks like still something is still there???
மேலாமாசி வீதிஅரசமர
பிள்ளையார் சுதந்திரபோராட்டத்தில் காந்தி நேரு பிள்ளையார் என்று பெயர் அப்போது கூட்டம் உண்டு
குர்பானி ஹிந்தி திரைப்படம்
🙏🙏🙏💪💪💪👍👍👍🎉🎉🎉
எதுக்கு இந்த மியூசிக் கடித்தனமாக பேசுவது காதல் விழுகாத விதத்தில்.
Why so much of background noice very disturbing .....?
mapla slept at last
Vanakkam Munuraiyail pinnani esai ellamal eruntaal Migavum Nantraga Erukkum.. ( Vidio 45 Nimisam Poga pooguthu ethukku iyya Munnurai ) Please come to Direct Conversations it is the 100% Rights for the Viewer's Like Me...
Sir enku india vardhuku aasya iruku.. pande sir ah paknu
INIMAI
does anyone know his real name? only honest reply..
Answer: Simson Raja
வணக்கம்.. உண்மை. சிம்சன் எனது தந்தையின் பெயர்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பது போல
குர்பானி படம்
Paande Kusumbu. Behave like A Decent fellow. Undra Puthiyai Kalatti Vachchuttu. Tamilana Erukka Pazhagu. Puriyuthaaa
இவன் தரம் பாமரத்தனம் சாதாரணம். பாரதி பாஸ்கர் உயர்தரம் தங்கம் தகரமல்ல. நடுவராக அவரே தகும்.
நீங்கள் என்ன தரம் உங்கள் தராதரம் மாற்றினால் தரம் நிரந்தரம்
நன்றி நண்பரே.. மேடம் பாரதி பாஸ்கர் தங்கமே .. நான் தகரத்திலும் கீழான தரம்தான்.. வாழ்த்துகள்
ராஜா சார்,
இவ்வளவு மோசமான கேள்விகளுக்கு பதில் சொன்னாலும் நீங்கள் பெரியவர். எல்லா மனிதர்களும் உண்மையான மனிதர்கள் அல்ல, கேள்வி மிகவும் மோசமான மனநிலையிலிருந்து வருகிற
@@senthilkumaran9734 நன்றி
Why are you comparing one to another? Are you educated?