Anchor ஆக இருந்த இளைஞர் பெரிதும் பாராட்டுக்கு உரியவர். அவர் பணிவு, தாழ்மை, புன்னகை அனைத்தும் அருமை. நல்ல வளர்ச்சி அடைவார். வாழ்த்துகள். ராஜா அவர்கள் எப்போதுமே உண்மையாக நடந்து கொள்பவர். அவருக்கும் வாழ்த்துகள்.
ராஜா சார் உண்மை பேச்சு என்பது காலத்தில் நிலைத்து நிற்க கூடியது நாம் மேலே மேலே உயர்ந்தாலும் பழைய நினைவுகள் மறக்காமல் இருப்பது சால சிறந்தது வாழ்த்துக்கள்🎉🎊👍
மதிப்பிற்குரிய திரு.ராஜா ஐயா! நான் உங்கள் பட்டிமன்ற தீவிர ரசிகன்.உங்களையும் உங்கள் குழுவினரையும் எனக்கு மிகவும் பிடிக்குங்க ஐயா.ஒவ்வொரு பட்டிமன்றத்தையும் தவறாமல் பார்ப்பேன்.காரணம் எந்த வேலை இருந்தாலும் ஒன்று முன்னரே (தொலைகாட்சியில் தங்கள் பட்டி மன்றத்தை பார்க்க) செய்து முடித்து விடுவேன் (அ)தள்ளி வைத்து பிறகு செய்யும் அளவிற்கு என்னை ஈர்ப்பது உங்கள் பேச்சும் அதை எதிர் வாதம் செய்யும் மதிப்பிற்குரிய திருமதி.பாரதி பாஸ்கர் அம்மையாரின் பேச்சும் தான் என்பதில் அலாதி மகிழ்ச்சி அடைகிறேன்.
ராஜா சார். நீங்கள் உன்மையை பேசுகிறீர்கள். செய்த உதவியை மறக்காமல் இருக்கிறீர்கள் . நீங்கள் பட்டி மன்றத்தில் பேச வந்தாலே எங்களுக்கு சந்தோசம் வந்து விடும் . வாழ்க வளமுடன்.
சாலமன் பாப்பையா ஐயா அவர்களே ராஜா சார் பாரதி பாஸ்கர் மேடம் மற்றும் அவர்கள் குழுவினர் அனைவரும் பேசும் பட்டிமன்றங்கள் குடும்பத்துடன் மிகவும் சந்தோசமாக பார்க்கலாம் எந்தவிதமான தேவையற்ற சொற்கள் இருக்காது ஒரு தலைப்பை பற்றி பேசினால் அத் தலைப்பு பற்றி மிக அருமையாக அத்தனைபேரும் பேசுவார்கள் இது தமிழ்நாட்டிற்கு தேவன் கொடுத்த வரப்பிரசாதம் ஆசீர்வாதம்
Anchor super ha interview senji irukaru. Description la Name mention pannunga pa. Salomon papaiya sir interview layum anchor nalla senji irundharu. Super bro. Keep doing well.
பட்டி மன்றம் புனிதமானது.அதை கொச்சை படுத்தக்கூடாது. நான் பேராசியர்.சாலமன் பாப்பையா பட்டிமன்ற ங்களை தவிர (சில சமயங்களில் சுகி சிவம்) வேறு பட்டிமன்றங்களை பார்ப்பதில்லை.
,தமிழ் இலக்கிய இல்லாத பட்டி மன்றங்கள் இப்பௌது. இதனால் தமிழ் பாதி சீரழிந்து விட்டது. இப்போது பட்டிமன்றம் பேசுபவர்களா நடுவர்கள் எல்லோரும் அரசியல் பின்புறம் உள்ளது. பட்டிமன்றம் 1990க்கு பின் அரசியல் ஜோக்கு களமாக மாறிவிட்டது.
சிறப்பான கலந்துரையாடல்.பேட்டி காணும் தம்பி,கீழ்ப்படிவுடன் நடந்து கொள்வது அவரின் பக்குவத்தைக்காட்டுகிறது.இருவருக்கும் நன்றிகள்.
Anchor ஆக இருந்த இளைஞர் பெரிதும் பாராட்டுக்கு உரியவர். அவர் பணிவு, தாழ்மை, புன்னகை அனைத்தும் அருமை. நல்ல வளர்ச்சி அடைவார். வாழ்த்துகள்.
ராஜா அவர்கள் எப்போதுமே உண்மையாக நடந்து கொள்பவர். அவருக்கும் வாழ்த்துகள்.
உயர பறப்பவர்கள் உயர்ந்ததை மறக்காமால் நினைவு கூர்வது இந்த காலத்தில் அபூர்வம்.
ராஜா சார் உண்மை பேச்சு என்பது காலத்தில் நிலைத்து நிற்க கூடியது நாம் மேலே மேலே உயர்ந்தாலும் பழைய நினைவுகள் மறக்காமல் இருப்பது சால சிறந்தது வாழ்த்துக்கள்🎉🎊👍
மதிப்பிற்குரிய திரு.ராஜா ஐயா! நான் உங்கள் பட்டிமன்ற தீவிர ரசிகன்.உங்களையும் உங்கள் குழுவினரையும் எனக்கு மிகவும் பிடிக்குங்க ஐயா.ஒவ்வொரு பட்டிமன்றத்தையும் தவறாமல் பார்ப்பேன்.காரணம் எந்த வேலை இருந்தாலும் ஒன்று முன்னரே (தொலைகாட்சியில் தங்கள் பட்டி மன்றத்தை பார்க்க) செய்து முடித்து விடுவேன் (அ)தள்ளி வைத்து பிறகு செய்யும் அளவிற்கு என்னை ஈர்ப்பது உங்கள் பேச்சும் அதை எதிர் வாதம் செய்யும் மதிப்பிற்குரிய திருமதி.பாரதி பாஸ்கர் அம்மையாரின் பேச்சும் தான் என்பதில் அலாதி மகிழ்ச்சி அடைகிறேன்.
மீடியால இந்த மாதிரி பச்சைமண்ணை இப்போதான் முதல்ல பார்க்குறோம். வாழ்த்துகள் தம்பி!!
ராஜா சார். நீங்கள் உன்மையை பேசுகிறீர்கள். செய்த உதவியை மறக்காமல் இருக்கிறீர்கள் . நீங்கள் பட்டி மன்றத்தில் பேச வந்தாலே எங்களுக்கு சந்தோசம் வந்து விடும் . வாழ்க வளமுடன்.
Raja sir, you are great. Your humility speaks.
Excellent job anchor. Keep doing a good job.
Very nice,.. thank you Raja sir
சாலமன் பாப்பையா ஐயா அவர்களே ராஜா சார் பாரதி பாஸ்கர் மேடம் மற்றும் அவர்கள் குழுவினர் அனைவரும் பேசும் பட்டிமன்றங்கள் குடும்பத்துடன் மிகவும் சந்தோசமாக பார்க்கலாம் எந்தவிதமான தேவையற்ற சொற்கள் இருக்காது ஒரு தலைப்பை பற்றி பேசினால் அத் தலைப்பு பற்றி மிக அருமையாக அத்தனைபேரும் பேசுவார்கள் இது தமிழ்நாட்டிற்கு தேவன் கொடுத்த வரப்பிரசாதம் ஆசீர்வாதம்
Anchor super ha interview senji irukaru. Description la Name mention pannunga pa. Salomon papaiya sir interview layum anchor nalla senji irundharu. Super bro. Keep doing well.
VJ Ram - Isaiaruvi anchor
S good
Slipper shot to.. VijayTv💯💯
You are great lengend sir
Very nice to hear Raja's speech.
தங்கள் நகைச்சுவை பிறர் மனதை காயப்படுத்தக்கூடாது என்னும் பாங்கு மிகச்சிறப்பு ஐயா!
Very good Rajah sir you speech always great sir
God bless you
Eelatamilan
Liverpool
UK
Gratitude person never fails in life..raja sir amazing 😍
அருமையான பதிவு
அருமை அருமை ஐயா வாழ்துகள்
vjram🤘rocks..raja sir u r awesome..
கல்யாணமலை பட்டி மன்றம் லா பாப்பேன் உங்களோட பட்டி மன்றம் பேச்சு நல்லா இருக்கு வாரா வாரா பாப்பேன் - ராணியம்மா.
Great sir, ... salute to Bhaskar Mam... thanks to Salomon sir..
Raja Sir... thanks
இன்று அதுபோல் தரமான பட்டிமன்றங்களைக் காண முடிவதில்லை
ஹாப்பி சுதந்திர தின வாழ்த்துக்கள் சார்
ராஜா சார் பட்டிமன்ற த்தின் அடையாளம் அவர் நகைசுவை பேச்சு மட்டும் அல்ல அவரே நகைசுவை மனிதராக தான் தெரிகிறார் வாழ்த்துக்கள்
Great personality, respects..all religions... accept reality.... remember past... Lucky to be with him means...era....
மிகச்சிறந்த பேச்சாளர்
Both are great
உள்ளத்தின் உண்மை ஒளியை எந்தவித தயக்கமும்யின்றி உரைத்த பாங்கு . எல்லோருக்கும் நம்பிக்கை ஒளியை விதைத்தது.
Raja sir naanum bus driver than 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Because of Mr Solomon Pappiah Raja becomes SOLO performence
Raja sir, Ayya Solomon pappaiah took pattimantram to great level.
Raja sir romba superrrrr
ராஜா சார் என்னதான் சூப்பர் ஸ்டார் ராக இருந்தாலும் நீங்கள்தான் மக்களின் சூப்பர் ஸ்டார்
Anchor great
மொழி பிரச்சினையில் சொந்த மண்ணில் மக்கள் ஊணம்மாக இருப்பது அரசின் பரிதாபமான நிலையை காட்டுகிறது.
போராட வேண்டும்
Unmai than adi vanguravanga lalathan mathavangala sirika vaika mudiyum. I am very humorous speaker hiding or revealing certain pain with humour.
விமானங்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவது கடும் கண்டனத்திற்கு உரியது. தமழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாவது இவ்வுரிமையைப் பெறவேண்டும்.
Hero worship is a national pastime in india! Let’s make it official!😀
வேட்டிகட்டி வளர்ந்துட்டதாக நினைத்து ஏமாறும் இளைஞர்கள் அரசியல் சாக்கடையில் விழும் தருணம்
Sir aranthaanki nizha thooo athai thuraththunka mariyathai thiriyatha jenmam yentha showerkkum layakkilai
Unmay raja sir yatharthmana speech paddimantam ental legend solamon ayya raja avl mrs barathi paskar manathil erupparkkal arumay anchor arumay thambi vazthukkalma. 🙏💐🌹
Pls share other mediya pls
Enaku pesurathuku vaippu kedaikuma
நம்மை நாமே கிண்டல்,நகைச்சுவை பண்ணிக்கலாம் என்பது மதுரையில் பழக்கமோ,அதனால் தான் நடிகர் வடிவேலம நகைச்சுவையில் அவ்வளவு ௨யரத்திற்கு சென்றாரோ.
ரொம்ப அடிவாங்கினா நகைச்சுவை வரும் தம்பி
பிரம்பு, கொண்டைக்கம்பு, தடி இப்படியெல்லாம் விதவிதமாக காட்டி பயமுறுத்துவாங்க. ஆனால் ஒருமுறைகூட எடுத்ததில்லை.
பட்டி மன்றம் புனிதமானது.அதை கொச்சை படுத்தக்கூடாது.
நான் பேராசியர்.சாலமன் பாப்பையா பட்டிமன்ற ங்களை தவிர (சில சமயங்களில் சுகி சிவம்)
வேறு பட்டிமன்றங்களை பார்ப்பதில்லை.
Yenna Anchor aaaa romba pugalrangaaa..... interview pathutu will give my review
Oh god. When talking about acting your mention of present day actors and very much hurt as you couldn’t think of yesteryears actors
Mobile phone allowed to use after take off
இப்ப நீங்க மொத்தமா தி மு க என்னும் நாடக கம்பெனியில் நல்லா நடிக்கின்றீர்களே
,தமிழ் இலக்கிய இல்லாத பட்டி மன்றங்கள் இப்பௌது. இதனால் தமிழ் பாதி சீரழிந்து விட்டது. இப்போது பட்டிமன்றம் பேசுபவர்களா நடுவர்கள் எல்லோரும் அரசியல் பின்புறம் உள்ளது. பட்டிமன்றம் 1990க்கு பின் அரசியல் ஜோக்கு களமாக மாறிவிட்டது.
நிறைகுடம் தளும்பாது
ராசா சார் ஓட்டுனர் வேலை என்பது அபத்தமானதா? நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை
vijay sethupathy mukkiyamaa ... ippadi ellaam pesi peyaraik keduthukkolla vendaam
Aanchor azaku
Who is benefited by these Patti Manrams??? Two wastes praise each other!!!!! Whereas Suki Sivam is doing a better and worthwhile job!!!!
Both are different approch.