சிவாஜி படப்பிடிப்பில் ரஜினி கேட்ட கேள்வி | INTERVIEW MARATHON PATTIMANDRAM RAJA

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 51

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Год назад +1

    Chitra sir your friend miss pannittenga.neenga health nalla pathungunga sir.I am addict your touring talkies.

  • @vswamina1
    @vswamina1 2 года назад +1

    உங்கள் உயர்வுக்கு உங்கள் எளிமையே, பூச்சுக்கள் அற்ற அகமே காரணம் ..நீங்கள் இப்படியே நீண்ட நாள் தமிழ் சமூகத்துக்கு ஆற்றும் தொண்டு தொடர வேண்டும்

  • @seyedebram3633
    @seyedebram3633 3 года назад +8

    இயல்பான நல்ல நேர்காணல் .ராஜா அவர்களின் எதார்த்தமான பேச்சு கவர்கிறது .டூரிங் டாக்கிஸ் எங்களுக்கும் பிடிக்கும் .

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 3 года назад +2

    Congratulations Raja sir vettri Vel Veera Vel valzga thamizagam jai hind 🌹🌷😍👏👏👏👍👌🙏🙏

  • @GokelaPrakash
    @GokelaPrakash 3 года назад +2

    Am watching second time awesome 👌 👏 thanks for sharing thiru. raja sir 🙏

  • @nvsmanian8403
    @nvsmanian8403 3 года назад +10

    Very appropriate answers to the questions by the interviewer. Great speech.

    • @mohanchinna4436
      @mohanchinna4436 3 года назад

      ராஜாவின் அனுபவம் ரோஜா.

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 Год назад

    ஒரு சிறந்த நேர்காணல் எப்படி இருக்க வேண்டும் என்று சித்ரா லக்ஷ்மணன் அவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டும். விருந்தினரை நிறைய பேச வைத்து அந்த பேச்சை அவரும் ரசித்து நம்மையும் ரசிக்க வைக்கிறார்.

  • @swaminathankrishnamoorthi7285
    @swaminathankrishnamoorthi7285 3 года назад +5

    One of the best interviews I have ever seen. Very dignified.👌👍

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 3 года назад +6

    One of the best interviews I watched in Touring talkies.

  • @meenakshik8882
    @meenakshik8882 3 года назад +3

    Raja avl excels in his simple but effective communication. Kudos.

  • @muralilaw
    @muralilaw 3 года назад +21

    ஒரு சிறந்த நேர்காணல் (interview) எப்படி இருக்க வேண்டும் என்று சித்ரா லக்ஷ்மணன் அவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டும். (Guest) விருந்தினரை நிறைய பேச வைத்து அந்த பேச்சை அவரும் ரசித்து நம்மையும் ரசிக்க வைக்கிறார்.

  • @muralipk1518
    @muralipk1518 3 года назад

    Very open talk of Sri Raja Sir. Coimbatore is a very lucky place for a lot of people. 👏👏🙏

  • @jeyapathys866
    @jeyapathys866 3 года назад +1

    Tamil is a great language. No other language have debate like paddimanram. I am a proud tamilians.

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 3 года назад +3

    57:10...😅 1:02:37...👌 Thalaiva

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman 3 года назад +3

    Simply superb, really a Raja

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 года назад +4

    அருமையான நிகழ்வு
    யோகிஸ்குமார்

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 3 года назад

    Super interview.yes always old is gold

  • @saravananselvaraj552
    @saravananselvaraj552 3 года назад +6

    Marvelous interview.... Raja sir How humble you are.....

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Год назад

    Everybody likes raja sir

  • @joyjulieta1536
    @joyjulieta1536 3 года назад +2

    Its true

  • @balaji2001us
    @balaji2001us 2 года назад

    We can carry many a good points from this interview. My take home is - 1. that the point you make may come in hand when a situation arises for another person. 2. You need to show interest in learning new things. 3. You must read at least for an hour every day. 4. Be humble when you are on stage. Respect the audience.
    One of the good interviews that I enjoyed.

  • @justinjayaraj8064
    @justinjayaraj8064 3 года назад

    Super sir

  • @jeikamal9099
    @jeikamal9099 3 года назад +1

    Super

  • @venkatsuja9323
    @venkatsuja9323 3 года назад

    🙏👍👌💐

  • @rajkumarrk5296
    @rajkumarrk5296 3 года назад +1

    🔥🔥🔥🔥🌟🌟🌟🌟🌟🌟

  • @gopalakrishnanramasubraman7915
    @gopalakrishnanramasubraman7915 3 года назад +3

    ராஜா சார் மிகவும் யதார்த்தமாக பேசக்கூடியவர். கடந்து வந்த பாதையை ஒளிவு மறைவின்றி பகிர்ந்தமைக்கு நனறி.

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 3 года назад +1

    Raja sir pudhu pudhu arthangal 1989

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam 3 года назад +1

    52:00 topic

  • @saibaba172
    @saibaba172 3 года назад +1

    Super 💐🌹

  • @justinjayaraj8064
    @justinjayaraj8064 3 года назад

    Super star mass

  • @kannasketches
    @kannasketches 3 года назад

    one of the best... thanks for this interview sir

  • @nithyabalaji4471
    @nithyabalaji4471 3 года назад

    Excellent interview super chitra sir raja sir gives his experience in true way

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 3 года назад

    வணக்கம் பட்டிமன்றம் ராஜா சார் 🙏
    நீங்க சொன்ன சொல் பட்டி மன்றம்
    பேசும் போது யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று ஆனால் சன் டிவியில் பேசும்
    போது ஆதிமுக மற்றும் ஜெயலலிதா அவர்களை கிண்டல் பண்ணி பேச வில்லையா நீங்கள் 👆👆👆👆👆👆என் மனது புண் பட்டது ராஜா சார் 🙏

    • @pattimandramraja2778
      @pattimandramraja2778 3 года назад +4

      வணக்கம்.. அந்தந்த கால அரசியல் சூழலுக்கு ஏற்ப சில கருத்துக்களை பட்டிமன்றத்தில் சொன்னதுண்டு. அதற்கு வேறு எந்த உள் நோக்கமும் இல்லை. ஒரு வேளை உங்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் ..நன்றி

    • @senthilmani285
      @senthilmani285 3 года назад

      Amazing to see Raja sir is responding and apologizing this!!

  • @Arunchandar3333
    @Arunchandar3333 3 года назад

    59:00 TOPIC

  • @God_Vibes_OM
    @God_Vibes_OM 3 года назад +4

    Sir zee Tamil servivor show la why arjun sir target only Nandha Aishwarya and Saran and why arjun sir support star kids like vikranth Vijayalakshmi and umapathy
    Gowtham from Coimbatore

  • @kannankannan2578
    @kannankannan2578 3 года назад

    IF YOU SHIVAJIGANESAN FAN KNOW VERYWELL HOW TO ACT YOU ARE MGR FAN.THAT IS THE REASON.NOTHING WRONG.WE WANT ENOUGH KNOWLEDGE TO ENJOY SHIVAJIGANESAN FILMS.OTHERWISE HARDONE.

  • @vinotheeswaransrbangalore829
    @vinotheeswaransrbangalore829 3 года назад +2

    கமல்ஹாசன் ஏன் கமர்ஷியல் படங்களில் நடிக்கவில்லை. தசாவதாரம் மற்றும் விஸ்வரூபம் அவரது நடிப்புத் திறமையைக் காட்டியது. சகலகலா வல்லவன் மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும். அவர் இயக்குனர் சுராஜுடன் ஒரு படம் செய்ய வேண்டும்

  • @aathisiva3681
    @aathisiva3681 Год назад

    பாப்பையாவ பட்டுனு போட்டுக்கொடுத்தீட்டீங்களே!

  • @vigneshvijayvijay4726
    @vigneshvijayvijay4726 3 года назад

    Tamila pesura tamilnattu audience vachu polaikura ana tamila headline vaikamata un progroma nanga pakanuma

  • @vigneshvijayvijay4726
    @vigneshvijayvijay4726 3 года назад

    Chai na hindhi word ingaiuma hindhi ena ithu thalai eluthu mathunga sir

    • @gnddhana8817
      @gnddhana8817 3 года назад +2

      உங்க தமிழ் பற்று அருமை.....
      Vigneshvijay என்ற பெயர் தமிழ் இல்லை, அதையும் கொஞ்சம் மாத்துங்க ஐயா....
      உங்கள் பதிவு ஆங்கிலத்தில் உள்ளது, அதையும் தமிழில் மாத்துங்க....

    • @chithracruz8825
      @chithracruz8825 3 года назад

      Chai enbathu 'chaina tea enbathan surungiya vadivamaga irukalame

    • @prabhumaddy9156
      @prabhumaddy9156 2 года назад

      Cha

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 года назад +1

    சித்ரா லட்சுமணன் அவர்களின் நேர்காணல் நிகழ்ச்சியின் மூலம் அவரின் ரசிகராக உள்ளேன் அருமையான நேர்காணல்