இரண்டு நாள் தூங்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜயகாந்த்-Subbu Panchu Chai With Chithra Marathon

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 67

  • @jee9417
    @jee9417 Год назад +10

    பஞ்சு அருணாச்சலம் சாரோட மிகச்சிறந்த தயாரிப்பு நீங்க தான் சார் எவ்வளவு எளிமை எவ்வளவு பணிவு ஒருத்தர் செய்த தவற சொல்லும் போது கூட மயிலிறகுல வருடுற மாதிரி பேசுறீங்க ரொம்ப அழகு வாழ்த்துகள் சார்

    • @jee9417
      @jee9417 Год назад

      உங்க போன் நம்பர் கிடைக்குமா பேசலாமா

  • @selvaraj-pm9pl
    @selvaraj-pm9pl 3 года назад +6

    உங்க அப்பா மேல உயர்ந்த எண்ணம் வந்திருச்சு சுப்பு.

  • @mohamedhusain199
    @mohamedhusain199 3 года назад +4

    வீரா படத்தில் இரண்டுபாடல்கள்
    இசை அமைத்த
    இளையராஜா சார் ஞானி
    சூப்பரே சூப்பர்

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 17 дней назад

    சிவாஜி படத்தில் சுமன் டப்பிங் வாய்ஸ் செம🎉🎉🎉

  • @honestbharani
    @honestbharani 3 года назад +6

    Its funny to see Chitra sir asking Subbu sir about Boss engira Baskaran as if he did not act in it.. lol

  • @seshansriraman9443
    @seshansriraman9443 3 года назад +9

    Long interview. Super and God Bless You both and your families

  • @puratchiamma
    @puratchiamma 3 года назад +5

    நல்லதம்பி நீண்ட ஆயுள் காலம் நலமுடன் வாழ்க.

  • @parthibarajraj78
    @parthibarajraj78 3 года назад +4

    சூப்பர் நேர்காணல் மற்றும் மிக நல்ல கேள்விகள். மேலும் அவர் தமிழ் சினிமாவில் சிறந்தவர் .என்ட்ரு நான் சொல்றேன்.நீங்கள் நம்பும் லக்ஸ்மனும் சிறந்த சினிமா விமர்சகர்

  • @nivethithavenkat1995
    @nivethithavenkat1995 3 года назад +5

    Super interview nice time pass enaku time pass anadu teriyala

  • @jasonazure
    @jasonazure 2 года назад +4

    Subbu is a sharp guy - clear thinking, crisp personality, shrewd businessman

  • @antonykingsley6159
    @antonykingsley6159 3 года назад +3

    Kadhal samrajiyam is one my favorite album. Sema songs. Most of 90s kids love those songs.

  • @deviprasath
    @deviprasath 10 месяцев назад

    Super interview ..subbu sir pesrathu ketutey irukalam pola iruku❤ really good

  • @dhivyasrisecurityserviceop4779
    @dhivyasrisecurityserviceop4779 3 года назад +36

    கேப்டன் விஜயகாந்த் பேர மட்டும் பார்த்து யார்லாம் வீடியோ பாத்தீங்க like பண்ணுங்க👍

  • @praveenkumarp.9707
    @praveenkumarp.9707 3 года назад +3

    Super interview I realy enjoyed. 40yrs cinema experience shown in this interview.

  • @Mr_Siva222
    @Mr_Siva222 3 года назад +25

    உழைப்பால் உயர்ந்த உன்னத தலைவர் கேப்டன் விஜயகாந்த்.தான் சம்பாதித்த பணத்தில் மக்களுக்கு பல உதவிகள் செய்தவர் விஜயகாந்த்..1985 முதல் 2005வரை அவர் செய்த உதவிகளையும் மக்கள் பணியையும் எந்த அரசியல்வாதிகளும் நடிகர்களும் நெருங்கி பார்க்கவே முடியாது.

    • @The10vijay
      @The10vijay 3 года назад

      Great ....

    • @J.VidyaSagar
      @J.VidyaSagar 2 года назад +1

      Thanks to RUclips normal people are now getting to know more about the Goodness of Sri.Vijaykanth. A great human being.

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 года назад

      Enna senjaaru

  • @sakthishivam2726
    @sakthishivam2726 3 года назад +19

    Vedio;14:01
    கேப்டன் என்றறென்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும்.
    🙏🙏🙏 ஓம்நமசிவாய 🙏🙏🙏

  • @suryamurthyj285
    @suryamurthyj285 3 года назад +7

    நல்ல பண்பாளர் நலமாக வாழ வேண்டும் திரு மிகுவிஜயகாந்த்அவர்கள்

  • @RajaT-h6o
    @RajaT-h6o 11 месяцев назад +1

    Captain❤❤❤

  • @chitrashree2520
    @chitrashree2520 9 месяцев назад

    Full interview was so gripping n interesting....no doubt u r going to be one of d best writer in big screens soon.....

  • @parthibarajraj78
    @parthibarajraj78 3 года назад +3

    நல்ல நேர்காணல்.

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Год назад

    ❤ பேட்டி அருமை நன்றி லட்சுமணன்
    Sir

  • @parthibarajraj78
    @parthibarajraj78 3 года назад +3

    Subbu panchu nalla actor.

  • @dhanamlakshmi9207
    @dhanamlakshmi9207 3 года назад +4

    Caption is great man,

  • @karthikeyankeyan2272
    @karthikeyankeyan2272 8 месяцев назад

    Very great man dedication 💯💯💯 Vijaykanth sir ❣️🎉

  • @Redlotus90
    @Redlotus90 2 года назад

    Subbu sir style of talking wonderful. Very nice to watch

  • @somubalan5660
    @somubalan5660 Год назад

    அருமையான நேர்காணல்,, அரிய தகவல்கள்,,

  • @ohayohi8544
    @ohayohi8544 3 года назад +3

    Superb interview sir, 🤸‍♂️🙏👏

  • @vijayadass5276
    @vijayadass5276 3 года назад +4

    Nice interview 👏🏼👏🏼👏🏼🙏🏽

  • @chitrashree2520
    @chitrashree2520 3 года назад +6

    His dubbing to adiseshan character in suman vl b really nice.......best wishes for ur career as story writer actor subbu sir.... U r so simple n never behaved like celebrity's heir...

  • @sanjai6580
    @sanjai6580 3 года назад +12

    His father was a legendary movie maker.
    Best wishes to Subbu sir..👍

  • @karthikganesh2005
    @karthikganesh2005 Год назад

    Very good character artist and looks like a very nice character in real cinema too

  • @parthibarajraj78
    @parthibarajraj78 3 года назад +3

    எனவே இது சிறந்த நேர்காணல் endru naan solkiren.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    Genuine speach!

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 17 дней назад

    இவர் சொல்ல மறந்த கதை ஒன்னு இருக்கு.... இவர் முதல் முறையாக நடித்த டிவி சீரியல் அனுராதா ரமணன் விவாகரத்து கதையில் விநேதினி கூட நடித்தது.... என் நண்பன் சங்கர் டைரக்ஷன் செய்தான்.... Year 2000 க்கு முன்னே நடந்த கதை..... The best of acting of his travel 🎉🎉🎉

  • @moviemarket
    @moviemarket 2 года назад

    Very nice actor and human

  • @englishskillsbydeepa
    @englishskillsbydeepa 3 года назад +5

    Very interesting. Happy to know different experiences of the legends .Great interview 👍 .

  • @vrvsundaram
    @vrvsundaram 3 года назад +2

    சுப்பண்ண சீக்கிரமாக அந்த காரணத்தை படமாக்கி காட்டுங்கண்ண....
    யப்பா... நீங்கள் மிக உயர்ந்து நிக்குறீங்க.. அண்ண..

  • @rgsrgs3582
    @rgsrgs3582 5 месяцев назад

    Captain mass

  • @kowthamkumark
    @kowthamkumark 3 года назад +5

    Rajni 6:55 | Captain 15:00 18:50 | Radhika 33:30 | Vaali 1:15:40

  • @timepasschannal02
    @timepasschannal02 Год назад

    Chithra uncle you deserves the award for "King of questions", the body language show's, OK I throw an question, need you're proper answer I know you'll breakthrough. For That attitude my Appa celebrating by much calls to his old drama & cinema colleagues. Now he's residing with us by his 80's and he's much active for all Tamil sangam drama, he will reach by his own effort by his wheelchair, hopefully Canada is much better place for him, for visa renewal he'll touch chennai and stay for 15 days with cousin son house.
    Very happy to see you Subbu Anna. God bless you all. Appa knows your father from 60's. Previously we are at Seethama colony.
    Lakshmi Rajan
    Toronto north
    Canada

  • @selvak21
    @selvak21 3 года назад +8

    Subbu சார் பாடி லாங்வெஜ் அப்படியே S J Surya சார் மாதிரி இருக்கு

  • @eniyaneniyan1779
    @eniyaneniyan1779 2 года назад

    Gud actor Subbu sir

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 года назад +1

    nice video

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 3 года назад +3

    kathal saamrajyam realse pannuga we are waiting.

  • @ksnyou
    @ksnyou 3 года назад +4

    தமிழ்நாட்ல ஏனப்பா இப்படி படத்தையும், நிஜத்தையும் குழப்பிக்கறாங்க.... image cageல பல பேர அடைச்சு, சோலிய முடிச்சுடுறாங்க

  • @peachcityshankar1174
    @peachcityshankar1174 3 года назад +1

    👌🙏🙏😎

  • @narzimamuralinazi5707
    @narzimamuralinazi5707 2 года назад

    Supar

  • @ellamesharepannuvo-esp2369
    @ellamesharepannuvo-esp2369 3 года назад +2

    ivar producer nguradhe ipa tha therium. good interview

  • @manoathnesiyas3413
    @manoathnesiyas3413 3 года назад +3

    Thalapathy ❤️

  • @cms4407
    @cms4407 3 года назад +1

    1st view

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Год назад

    ரஜினி ரஜினி தான்

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Год назад

    அத்திப்பூக்களில் ப்ரமோட்டர்‌ பாத்திரத்தில் இவர்தானே .நடித்தார்.முதலில் பார்த்ததுமே பிடித்தது.ஆனால் யார் எனத் தெரியாது.ஏதோ ஒரு பேட்டியில்தான் தெரிந்தது. கிருஷ்ணன் பஞ்சு பையன் என்று.

    • @smjaganathan
      @smjaganathan 9 месяцев назад

      கிருஷ்ணன் பஞ்சு பையன் அல்ல. பஞ்சு அருணாசலத்தின் மகன் இவர்.

  • @counterpoint9260
    @counterpoint9260 Год назад

    ilayaraja is great..those who mok his ego and all that should listen to his interview to see how he was respectful to Panju and his sons till now..even Panju's mokka films like Veera or Vanaja Girija got great music

  • @enochabishek6317
    @enochabishek6317 3 года назад +1

    Old interview

  • @mssnathan80
    @mssnathan80 Год назад

    இதுக்கு யாராவது பதில் சொல்லுங்கள் ,கமல் சினிமா பத்தின அறிவாளி ,எல்லாமும் அடக்கம், ஒரு படம் small budget_ல செஞ்சு இப்ப காமிக்க. சொல்லுங்க,நல்ல மனுசனா இருந்தா,,,

  • @applehotful
    @applehotful 3 года назад +4

    Kamal worstu behavior... Everyone complaining about him..

  • @ravikrishnan7984
    @ravikrishnan7984 3 года назад +4

    கேப்டன்

  • @mssnathan80
    @mssnathan80 Год назад

    நீ இனி சிறுகுடல்பட்டி பக்கம் வா ,செட்டி செட்டிதாண்டா

  • @kaveriinverter
    @kaveriinverter Год назад

    கேப்டன்