இதுவரை சொல்லாத பட்டிமன்றம் ராஜாவின் ரகசியங்கள் : Pattimandram Raja Interview | Solomon Papaiya

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #newsglitz #pattimandramraja #solomonpappaiah
    Pattimandram Raja is an Indian television personality popular for his speeches in Tamil-language talk shows. His speeches on the debate talk shows, moderated by Solomon Pappaiah, made him famous among Tamil households around the world.
    -------------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 29

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 2 года назад +5

    Raja sir simple and jenuine person congratulations 👍👍🙏🙏

  • @sinnathambisamuel9234
    @sinnathambisamuel9234 2 года назад +5

    பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற பாடங்களை எடுத்தால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக இருக்கும். அற்புதமான மனிதர். ராஜா அவர்கள், சாலமன் பாப்பையா அவர்கள் பற்றி கூறிய வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @arnark1166
    @arnark1166 2 года назад +1

    எவ்வளவு உயர்ந்தாலும் ஏணியை மறவாமல் நீங்கள் உயரந்து நிற்கின்றீர் நன்றி

  • @vignesh9775
    @vignesh9775 2 года назад +6

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @gopalradha3418
    @gopalradha3418 2 года назад

    Raja sir vanakkam your speech really good I liked all the best Raja sir

  • @ShanthySriwardena
    @ShanthySriwardena 9 месяцев назад

    Wishes for you

  • @rukmaniparameshvaran7182
    @rukmaniparameshvaran7182 2 года назад

    Unmaiyai pattavardhanamaaga peasiya raajaavuu enadhu royal salute.

  • @chidambaramvairavan1597
    @chidambaramvairavan1597 2 года назад +2

    Its true. Mirchi Vijay, Manimegalai, Nisha,etc ellam pattimandram la pesuradhu appadi thaan iruku. Pattimandram is different from comedy show. Not sure why they mix it up. Pattimandram should have some literature content and social awareness as a hidden ajenda with some comedy as a topping over it

  • @AravindKumar-in2ff
    @AravindKumar-in2ff 2 года назад +1

    Raja sir great soul!!!

  • @geethasaravanan8279
    @geethasaravanan8279 2 года назад

    We love your pattimandram sir, more than me my daughter likes a lot she's just 17 years old even younger generations loves respects your programme

  • @sridaarkannan9987
    @sridaarkannan9987 2 года назад +1

    Please second episode

  • @ArumugamG-r6y
    @ArumugamG-r6y Месяц назад

    ரஜா,ராஜாதான்,

  • @jayabalanc1893
    @jayabalanc1893 2 года назад

    சாலமன்அய்யா அவர்கள்சினிமாவில் நடித்ததால் அவருடைய இமேஐ குறைந்துவிட்டதாக உணர்கிறேன்

  • @ShakthiShiva1904
    @ShakthiShiva1904 2 года назад

    Anchor ku interview eduka theriyala...
    Please update yourself for continuity of getting the story from the guest without jumping the topics.

  • @ithris4523
    @ithris4523 2 года назад

    Anchor name ....
    Engaiyo partha

  • @arokiamarieyvette621
    @arokiamarieyvette621 2 года назад +3

    It is sad that both salmon papaya and raja has been conveniently avoiding to disclose their Christian identity
    In public. Jesus is not in picture anywhere.intelligent people.

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 2 года назад +2

      No need to sad. I am very happy that no religion or caste comes in between this interview. Otherwise in every interview, someone is talking about religion which creates unnecessary rival. What is the use?😊

  • @athisram3568
    @athisram3568 2 года назад

    மோகன் சி லாசரஸ்,எஸ் ரா சற்குணம் இவர்கள் பேச்சை தான் சாலமன் பாப்பையா கேப்பார்.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 года назад +1

    என்னசார் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர் நீங்க ஏழை நம்ப முடியவில்லையே

    • @infancemerlinjulious3512
      @infancemerlinjulious3512 2 года назад +1

      During those periods salary of teachers was not like as of now. During 1975 salary of government teacher was 90rs. Then his parents should b earning very less than this.
      Don't criticise someone hardwork.

  • @irose4066
    @irose4066 2 года назад +3

    He mentioned Vijay tv Pattmandram. Romba kevalama erukkum .

    • @orphan9334
      @orphan9334 2 года назад

      oh tnx i have never seen it

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 2 года назад

      He didn't say like this. Whenever someone talks in pattimandram, one' should not drag their family, particularly about wife', what always Mr.Mohana sundaram is doing.
      I like Mr.Mohana sundaram 's way of humour, but I don't like the way he is joking about his wife and father in law.

    • @irose4066
      @irose4066 2 года назад

      @@vijayalaxmi4168 did you seen any pattimandram show on vijay tv??.... they first demolish their body first and their personal life. They are making money to fun of them. This may be comedy show. Not பட்டிமன்றம்.

  • @karounanidys6344
    @karounanidys6344 2 года назад +1

    சன் TV இல்லேன்னா நீங்க ரெண்டு பேரும் யார் என்றே பெரும்பாலான மக்களுக்கு தெரியாதே!!!