சவுக்கெடுத்த Annamalai! முகாமிடும் BL Santhosh ! | Delhi Rajagopalan | Delhi Leaks | Anna Univ.

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 132

  • @rajeswariv7648
    @rajeswariv7648 3 дня назад +28

    ராஜகோபாலன் சார்,தி பாண்டே,திரு.அருண்,சாணக்ய நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    • @saravanansubbiah
      @saravanansubbiah 3 дня назад

      என்ன சாணக்கியா பார்த்து என்ன பயன். ஆங்கில புத்தாண்டை நாம் கொண்டாட தேவை இல்லை

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 3 дня назад +18

    சித்திரை முதல் தேதியே புத்தாண்டு ஆகையால் புத்தாண்டு வாழ்த்து கூற மனம் ஒப்பவில்லை....
    நல்ல அரசியல் பதிவு....
    நன்றி....

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 3 дня назад +11

    வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யா.!

  • @d.balachandrasubramanian6805
    @d.balachandrasubramanian6805 День назад

    சாணக்யா நிறுவனர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் எங்களின் ஃபேவரிட்டான திரு.ராஜ கோபாலாச்சார்யார் அவர்களுக்கும் அநேக கோடி நமஸ்க்காரங்கள் .❤

  • @prathaapabafna2918
    @prathaapabafna2918 3 дня назад +6

    Very Good improvement by Arun Ramesh, Congratulations !!!

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 3 дня назад +5

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் 💐👏🙏

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 2 дня назад +2

    நன்றி

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh 3 дня назад +5

    Rajagobalan ayya
    Vanakkam vazhathukal 💐💐💐
    Happy new year
    to
    Chanakya & Rajagopalan air🥳🥳🥳

  • @VilsunD-h8g
    @VilsunD-h8g 3 дня назад +18

    ராகுல் காந்தி உண்மையானமனிதன்அல்ல

  • @sarsdambalseshadrinathan1856
    @sarsdambalseshadrinathan1856 3 дня назад +6

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @KannanKannan-ql7hg
    @KannanKannan-ql7hg 2 дня назад +1

    சூப்பர் 🚩🚩🚩

  • @vijay-tt8np
    @vijay-tt8np 3 дня назад +15

    யோவ், நீ எப்போதும் இப்படி தான் புலி வருது புலி வருது கதை சொல்லி கிட்டே இருப்ப..

    • @CMJain-d8h
      @CMJain-d8h 3 дня назад

      Yes Boss Ivan VAR Billa Master

    • @govardanm7636
      @govardanm7636 3 дня назад +1

      வெறும் கட்டு கதை.
      Waste of time.

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 2 дня назад +1

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @SankarK-d2e
    @SankarK-d2e День назад

    நமது நண்பர்களும் இந்திய கிருத்துவர்களுக்கு அம்பேத்கார் அரசியலமைப்புபடி அரசு இட ஒதிக்கீட்டில் நலமுடன் நம் பாரதனாட்டு கிருத்துவமக்களுக்காக நாமும் புத்தாண்டு வாழ்த்து சொல்லி நமது தமிழ் சித்திரை புதுவருடத்திற்கு அவர்கள் வாழ்த்துசொல்வதை நாமும் ஏற்கிறோம்.

  • @pkvimpex5396
    @pkvimpex5396 День назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xp6sz8gg1k
    @user-xp6sz8gg1k 3 дня назад +3

    Happy New Year Rajagopalan and Arun

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 3 дня назад +3

    ராஜகால் சார், good nd decent personality. Happy new year for u @ ur family.

  • @gopinatha4001
    @gopinatha4001 3 дня назад +6

    ❤வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்❤

  • @Vasudevan0112
    @Vasudevan0112 3 дня назад +2

    Happy New year Rajagopal sir AñdArun

  • @gokulj7299
    @gokulj7299 3 дня назад +3

    பாரத‌ பிரதமர் மோடி அய்யா அவர்கள் சைனா‌ சென்றால்‌ நாம்‌ கொடுத்த‌ மரியாதை அளவுக்கு சைனா‌ கொடுக்குமா? அய்யா.

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 3 дня назад +1

    Happy new yesr 2025 to Delhi Rajagopalan/, Rangaraj Pande, Arun ramesh and all the viewers of Chanakya media.

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf 3 дня назад +1

    இந்த திரவிட மாடல் அரசு தொடரும் வரை மத்திய அரசின் விரிவாக்க நலத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப் பட வேண்டும்

  • @sundariganesan4951
    @sundariganesan4951 3 дня назад +3

    திரு ராஜகோபாலன் அண்ணாவிற்கு மன்னார்குடி சார்பாக நமஸ்காரங்கள்.

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 2 дня назад +1

    ஓரு ஸ்டேஜ் இல் போதும் என்ற நிலைக்கு வர வேண்டும். சாகும் வரை பதவியில் இருக்க வேண்டும் என்று ஆசை கூட்டணி தாவும் நிதீஷ்,-bjp நம்ப கூடாது

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 2 дня назад +1

    ரகசிய சொகுசு சுற்றுலா சென்றுள்ளார். அதை வெளியே சொல்லமுடியாது அதான்

  • @selvamarun36
    @selvamarun36 3 дня назад +4

    அனைவருக்கும்2025 இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  • @soundarrajan6780
    @soundarrajan6780 2 дня назад

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @gbalachandran166
    @gbalachandran166 2 дня назад

    அரசுக்கு ராகுல் சொல்லாவிட்டாலும் அரசு தெரிந்துகொள்வதில் தடை இல்லை என்று நினைக்கிறேன்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 дня назад +1

    இறந்த நம் முன்னால் பிரதமர் திரு. மன்மோகன்சிங் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.மேலும் ஒரு நல்ல மனிதர்,பொருளாதார நிபுணர் சேராத இடம் சேர்ந்து தனது வாழ்நாளையும், திறமையையும் வீணடித்து விட்டார் .நல்ல கேள்வி பதில்கள் நேருவின் குடும்பத்தில் அசல் இந்திய ரத்தமேயில்லை அப்படியிருக்கையில் அவர்களது செயல்பாடுகள் இந்திய இறையாண்மைக்கு எதிராகத்தான் இருக்கும் மேலும் திருடர்கள், தீவிரவாதிகள் இவர்களுடைய செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்காது,இருப்பினும் நாதாரிகள் பின்னாலும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. அருண் கேள்விகளை அரை மணிநேரம் கேட்காமல் சுருங்க கேட்கவும்.நன்றி

    • @srirenganathan3399
      @srirenganathan3399 2 дня назад +1

      இரந்த ன்னா
      பிச்சை எடுத்த ன்னு
      பொருள்...

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 дня назад +5

    இட்டலி சென்று விட்டார்

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 дня назад +1

    ஜெய் பாரத் ❤️❤️❤️❤️❤️❤️

  • @umeshkumar9444
    @umeshkumar9444 3 дня назад +1

    Happy new year to all ❤

  • @Dietetics24
    @Dietetics24 3 дня назад +2

    Can't we track Ragul Gandhi's Journey ?

  • @puthiyaaanmeegam
    @puthiyaaanmeegam 13 часов назад

    திரு.ராஜகோபால் அவர்கள் 2025 ஆண்டாவது இவர் பொய்பேசாமல் கருத்துக்கள் மற்றும் பேட்டி அளிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் இவர் புளுகால் நேரம் வீணாகிறது

  • @splingasamy2626
    @splingasamy2626 3 дня назад +2

    அட போங்க சார், இவ்வளவு நடந்தும், 356 வேஸ்ட் தான சார்?

  • @rajanayakamg6195
    @rajanayakamg6195 2 дня назад

    Interviewer asking long tired question it may be precise and punchent

  • @rar6238
    @rar6238 3 дня назад +4

    Paavam indha thathaa😢😢😢

  • @PalaniSathiyadi
    @PalaniSathiyadi 3 дня назад

  • @kandasamyl7418
    @kandasamyl7418 2 дня назад

    🙏👍👌🙏

  • @SadayandSadayand
    @SadayandSadayand 2 дня назад

    IPS 🎉🎉🎉🎉🎉🎉 BJP 🎉🎉🎉🎉🎉 good 🎉🎉🎉

  • @subramanians2544
    @subramanians2544 3 дня назад +1

    Happy calendar New Year2025

  • @pckcherthala534
    @pckcherthala534 День назад

    பாங்காக் போயிருப்பாரு....சர்வீஸ் பண்ணணும் இல்ல????சர்வீஸ் என்றால் சேவை.

  • @thirukkumaranmurugesan8831
    @thirukkumaranmurugesan8831 3 дня назад +2

    இத்தாலி சென்றுவிட்டார்.

  • @puthiyaaanmeegam
    @puthiyaaanmeegam 22 часа назад

    ஒரே தீர்வு அஇஅதிமுக எடப்பாடி அணி தாமரை கூட்டணியும் ஒன்று சேர்ந்தால் வெற்றி நிச்சயம் சீமான் என்கிற சைமன் மற்றும் ஜோஸப் விஜய் ஒன்று சேர்ந்தால் கிறுஸ்துவர்கள் ஒட்டு பிரியாது கருத்துக்கள் வெளிவருகின்றன

  • @ravik5787
    @ravik5787 2 дня назад

    Why mute in 28 minutes

  • @Hari-k2t3m
    @Hari-k2t3m День назад

    ராஜகோபால் சொல்றது எதுவுமே பலிக்காதுங்க

  • @rayonar.suriamoorthy.7040
    @rayonar.suriamoorthy.7040 3 дня назад +4

    ராஜகோபால்
    நீ சொல்வது
    இன்னும் 100 வருடங்கள்
    ஆனாலும் எதுவும் எப்பவும் நடக்காது

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 3 дня назад

    North, Hindi, Sanskrit, Aryan, White tan, Brahmins... are some words that TN people don't like to entertain in TN politics

  • @ragusundharragusundhar3944
    @ragusundharragusundhar3944 3 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 2 дня назад

    rajagopal sir Happy new year to you, This year for TamilNadu at least once please tell what is going to happen for sure. Nothing you have said has ever happened

  • @mukunthamadhavankrishnan9206
    @mukunthamadhavankrishnan9206 3 дня назад

    Nepal

  • @jvenugsa6437
    @jvenugsa6437 4 часа назад

    I have not seen anything happen that Rajagopalan sir mentions as much as I have followed. He seems to just be headline seeking rumour mill

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 3 дня назад

    Morocco

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 3 дня назад

    Tamilians do not like BJP,a north Indian party, to rule TN

  • @parthasarathy8738
    @parthasarathy8738 3 дня назад

    Happy new year 2025 🎉🎉

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 3 дня назад

    இது வரை சந்தோஷ் தமிழ் நாட்டில் முகாமிட்டதே இல்லையா.எல்லாம் அண்ணாமலையார் செயல் என்று சொல்ல வேண்டும் அல்லவா.

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 3 дня назад

    GM Mr.Rajagopalan ... You will see only 'Oosi Pattasu ' and not 'Saravedi' in the case of DMK in the years to come...

  • @kmurugan6952
    @kmurugan6952 3 дня назад

    Jai shree Ram BJP Jai 🙏

  • @Velumani785
    @Velumani785 2 дня назад

    வந்துட்டார் , எடுத்து விடுவார்.
    இவெரால் BJP பெயர் தான் கெடும்.

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 2 дня назад

    திமுக வை காங்கிரஸ் எத்தனை முறை கலைத்திருக்கிறது 356பயன் படுத்தி திமுகவை கலைக்க வேண்டும்

  • @ravichandran6
    @ravichandran6 2 дня назад +1

    Family get together entire fake Gandhi family meet in unknown place and celebrate 2025 New Year

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 3 дня назад +4

    Gapsaa vendaam. Pl.

  • @cutedivi18
    @cutedivi18 3 дня назад

    பணம். இருக்கு. பதவி. இருக்கு. அணுபவிக்கும். சக்தி. இருக்கு. அணுபவிக்கறார்

  • @H.2017R
    @H.2017R 3 дня назад

    Where is Rahul Gandhi

  • @savithrivenkatraman2758
    @savithrivenkatraman2758 2 дня назад

    From Vietnam to Italy. 😂

  • @trravi1099
    @trravi1099 3 дня назад

    Wish you all a happy new year 2025.

  • @ramalingamj8852
    @ramalingamj8852 3 дня назад

    🎉 🎉 2025 🎉 🎉

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 3 дня назад

    In the next 10 years, BJP will rule North and Dravidian combinations will rule TN...

  • @thechoco-xz5ne
    @thechoco-xz5ne День назад

    rajagopal sir intha varusham aachum unmaiya pesunga

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 2 дня назад

    Rahul yenge pona enna? Irrundhalum, illai endralum vidyasam illai..Nitish must select his successor..His time isover..

  • @raviprakash-k4l
    @raviprakash-k4l 2 дня назад

    🚩🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏👌👌👌👌🚩🚩🚩🚩🚩🚩

  • @jagadishkrishnan2917
    @jagadishkrishnan2917 3 дня назад

    Rajagopalan oorutu 🎉

  • @hindu-thetruth3122
    @hindu-thetruth3122 3 дня назад +2

    More story only. No information. Rajagopakan needs to speak informative

  • @jyotibasutar3020
    @jyotibasutar3020 2 дня назад

    I request Hindus to unite against fake Gandhi's and its allies,vote BJP save our nation from islamic group,jai Hindus Jai Tamilnadu.

  • @venugopalnr6448
    @venugopalnr6448 3 дня назад

    Rahul might have gone to Kailasa😂

  • @swaminathannarayan3626
    @swaminathannarayan3626 3 дня назад

    Congress celebrates New Year in Italy as India is mourning MMS loss

  • @sairajagopall9713
    @sairajagopall9713 3 дня назад

    சவுக்கு எடு, சுளுக்கு எடு, எது வேண்டுமானாலும் எடு, ஆனா அவங்க Art. 356 மட்டும் எடு‌க்க மாட்டாங்க...

  • @sree1914
    @sree1914 3 дня назад

    BJP couldn't find any genuine candidates to join their party who don't have any criminal case against them in TamilNadu.....that means party is not growing in Tamilnadu....it's going to be DMK rule again in 2026

  • @swayam-moocsganapathyvenka8851
    @swayam-moocsganapathyvenka8851 3 дня назад

    😄😄😄😄😄

  • @charlasanthonianthoni8754
    @charlasanthonianthoni8754 3 дня назад

    Panday sir ewarku Delhi pathi onum thriyathu puruta mannan

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 3 дня назад

    Ji happy new year 2025. Nothing happened in 24. 2025 too. BJP will contine its spectator role. Corruption in Tamil nadu?

  • @RamachandranKasilongam
    @RamachandranKasilongam День назад

    Annamalai is tamilnadu bjp ne u, modal

  • @girivenkatavenugopal1880
    @girivenkatavenugopal1880 2 дня назад

    Doomil....after elections LS...I Ve almost stopped seeing these type of talks...no animosity

  • @umeshkumar9444
    @umeshkumar9444 3 дня назад +1

    I don't know why you people is talking about Rahul papu and wasting your time and others time he his totally waste guy

  • @vasanthavacha888
    @vasanthavacha888 2 дня назад

    What happened to pranitha dud narruage with rahul ho gaya hope rahul gone to hobeymoon😂😢

  • @natsundaresan6976
    @natsundaresan6976 3 дня назад +1

    Just wanted to know how long this person can keep saying things those would not happen! Not to listen to him.. waste of time

  • @rameshbabu123
    @rameshbabu123 2 дня назад

    why AIRPORT in hosur? very near we have Bengalore International airport

  • @kumar1yt
    @kumar1yt 3 дня назад

    Mutti thenji poachunaaa .... enga nadakkiradhu ? ....

  • @arunsundaram4463
    @arunsundaram4463 2 дня назад

    வெறும் கட்டு கதை... Waste of time interviewing this person.

  • @VenkateswarnPV
    @VenkateswarnPV 3 дня назад

    Not worth discussing about useless lop

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 3 дня назад

    ஆங்கில புத்தாண்டு உலக வர்த்தக நிர்வாகத்தில் மட்டுமே இந்திய மண்ணில் செயல் படுத்துவது தெரிந்து கொள்ள வேண்டும்.இந்திய மண்ணில் வாழும் அனைத்து மக்களுக்கும் எந்த மதத்தை ஆதரித்தாலும் அவரவர் தாய் மொழி அதாவது தமிழ் வருடப் பிறப்பு கன்னட வருடப் பிறப்பு தெலுங்கு வருடப் பிறப்பு போன்ற வருடப் பிறப்பு நாட்களை மட்டுமே கொண்டாட பட்டு வருகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் இந்திய மக்களே.இதைக் கொண்டாட மறுக்கும் மக்கள் எப்படி அந்த மொழி பேசும் மக்களாக சொல்ல முடியுமா.

  • @sriganesan2317
    @sriganesan2317 3 дня назад

    மதவாத மிருகங்களே மணிப்பூரில் நடப்பது என்ன????

  • @spkalirajan
    @spkalirajan 2 дня назад

    ராகுல் காந்திக்கு தாய்லாந்து அழகிகள் தான் ரொம்ப பிடிக்கும். அங்கு தான் போயிருப்பார்.

    • @kunkumabalasubramanian2665
      @kunkumabalasubramanian2665 2 дня назад

      அவனுக்கே எய்ட்ஸ் இருக்குமோ? அவன் அடிக்கடி இப்படித்தானே சுற்றுகிறான்

  • @sundariganesan4951
    @sundariganesan4951 3 дня назад

    ராகுல் குடும்ப சுற்றுலாவா? யார் கண்டது பப்பு நாட்டுக்கு துரோகம் செய்கிறாரா?

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 День назад

    ராகூல் தேசத்தின் நேசம் எல்லாம் கிடையாது.. மக்களும் காங்கி கோஸ்டியும் என்று புரிவார்களோ

  • @CMJain-d8h
    @CMJain-d8h 3 дня назад

    Rajgopal VAR varushama gatharthrar aana yethme nadakar Mari theriliye

  • @arungandhi7305
    @arungandhi7305 3 дня назад +1

    He one of the duplicate and false reporter in the world 🎉

  • @dhanudhanu8334
    @dhanudhanu8334 3 дня назад

    ராகுல் காந்தி இங்கிலாந்து போய் இருக்கிறார்

  • @ramamoortyms3479
    @ramamoortyms3479 3 дня назад

    Since Raghul comes, பொம்பளை பொருக்கிகள்.under JawaharlaalNehru'sheritedrty

  • @sureshr9190
    @sureshr9190 3 дня назад

    He is just blabbering joker fellow 😂