ஒரு வார்த்தை கூட வராமல் திணறினேன்..பாரதி பாஸ்கர் உரையாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 545

  • @premarajendran3199
    @premarajendran3199 3 года назад +7

    அருமையாக இருந்தது தெரிந்தவர் இருவர் எதிர்எதிராக அமர்ந்து பேசுவது போல் இருந்தது நிறைய விசயங்கள் இருவரும் பரிமாரிக்கொண்டீர்கள்ஒவ்வொன்றும் தெள்ளத்தெளிவாக விளக்கம் அளித்தார் எங்களுக்கு ஒரு அரை மணிநேரம் சந்தோஷமாக இருந்தது அதிலும் அவர் வயதை குறிப்பிட்ட போது அசந்த தான் போனேன் அவர் கணவரைப் பற்றி கூறிய மூன்று கருத்துக்களும் அருமை இந்த அளவு விட்டம் கொடுத்து வாழ்ந்ததால் தான் பெரிய அளவில் ஜெயிக்க முடிந்தது பல பாராட்டுக்கள் விருதுகள் சும்மா கிடைத்துவிடாது கடினமாக உழைத்திருக்கிறார்

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 3 года назад +4

    நன்றி சேர். அழகான உரையாடல். அம்மாவின் பேச்சை நான் எவ்வளவு ரசிப்பேனோ அந்தளவுக்கு பாஸ்கர் சேரின் பாடல்களையும் ரசிப்பேன். அம்மா வெளிப்படையாக நேரடியாக குடும்பம் பற்றி பேச்சுகளில் பேசாவிட்டாலும் அங்காங்கே விட்டுச்செல்லும் சிறு தகவல்களை சேகரித்து வைத்திருந்தேன். முதல்முறையாக நேரடியாக குடும்பம் பற்றி அம்மாவின் உரையாடல் வெட்கத்துடன் .. அழகு...

  • @shankarnks533
    @shankarnks533 2 года назад +2

    மிக சிறப்பான நல்லவர் கூட ஒரு பேட்டி உங்கள் முகம் போல் எங்கள் முகமும் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது திரு பாண்டேவுக்கு நன்றி

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 года назад +5

    அற்புதமான பாடகர் அவருடன் அடியேன் இணைந்து பாடி இருக்கிறேன்..அட்டகாசமான குரல் வளம்

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc 3 года назад +2

    கேள்வி கேட்பவரின் பதில் சொல்பவரும் மிக தெளிவாக அருமையாக சிரிச்ச முகத்துடன் பதிலளிக்கிறார்கள் மிக அருமை திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் அரங்க ராஜபாண்டே அவர்களுக்கும் நன்றி

  • @felixjayaseelan3276
    @felixjayaseelan3276 Год назад +1

    அந்த பாரதி க்கு ஒரு செல்லமா இந்த பாரதிக்கு ஒரு பாஸ்கர், வாழ்த்துக்கள். பெண்களிடம் வயதும், ஆண்களிடம் ஊதியமும் தவிர் கபடவேண்டிய கேள்விகள். கண் பட போகுது,நீண்ட ஆயுளோடு எல்லா ஆசீர்வாதம் களையும், பெற்று நிம்மதியும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள். God Bless them. 🙏🙏

  • @k_kuZhaNthai
    @k_kuZhaNthai 3 года назад +29

    இந்தம்மா கம்பராமாயணம் பேசி கேட்ருக்கீங்களா? நான் அவர்களின் ஒரு இலக்கியப் பேச்சைக் கேட்டேன்.. அதுக்கு அப்புறமாதான் கம்பராமாயணத்தைத் தேடி ஓடினேன்... என்ன அருமையான பேச்சு 😍 😍 😍
    இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் அவர்களை!!

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 3 года назад +24

    பாரதி mamதான் quiteனு நினைத்தேன். பாஸ்கர் sir செம smartஆ இருக்கார்.
    வீட்டு வேலை பற்றி பாரதிபாஸ்கரோட comparison... 100 percent correct. கடல் அலை போல ஓய்வே மாட்டீங்கறது.

  • @aruvaiambani
    @aruvaiambani 3 года назад +2

    ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆண் கண்டிப்பாக இருப்பார்கள். பாரதி க்கு பாஸ்கர் சார் கணவராக அமைந்தது நிச்சயமாக வரம் தான். மனைவி பெரிய அந்தஸ்தில் இருக்கும் போது கணவன் ஆதரவாக இருந்தால் தான் அவர்களால் உலகில் ஜெயிக்க முடியும். திரு. பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 2 года назад +1

    நானும் lady Wellington student தான். நீங்களும் அந்த school லில்
    படித்தவர் என்றவுடன் எனக்குமிகவும் சந்தோஷமாக இருந்தது

  • @lathaakka8772
    @lathaakka8772 3 года назад +105

    பேட்டி எடுப்பவரும் பேட்டி கொடுப்பவரும் இருவருமே மாபெரும் பேச்சாளர்கள் மிகச்சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் பாரதிபாஸ்கர் மேடம் எங்கள் பாண்டே சார் அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றிகள்

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 3 года назад +3

    வணக்கம். அருமை
    திருமதி .பாரதி பாஸ்கர் அவர்கள் என்னுடைய ஆதர்ஸ குரு.அவருடைய எண்ண ஓட்டங்களும் , என்னுடைதும் ஒன்றே என்பது அவருடைய பேச்சிலிருந்தும் , அவருடைய வார்த்தைகளிலிருந்தும் புரியும். அதே திருவல்லிக்கேணியில் பிறந்து வளர்ந்தேன் என்ற பெருமையும் எனக்கு.

  • @srividya2192
    @srividya2192 3 года назад +3

    உங்க ரெண்டு பேரையுமே தனி தனியாக பிடிக்கும்.சேர்ந்து பார்க்கும் பொழுது, ஆஹா....நல்லா இருந்துது...sir.. mam...👌🙏 pandy sir நீங்க smile செய்தால் அழகாக இருக்கிறீர்கள்..அப்போ அப்போ சிரிங்க sir... அரசியல்,news க்கு இடையில்..இப்படி ஒரு இன்டெர்வியூ அட்டகாசம்👌

  • @snekasekar6177
    @snekasekar6177 3 года назад +3

    அவர்கள் உடல்நிலை சரியாகி 🙏🙏மீண்டும் பழைய நிலைக்கு வந்து ஊடகம் முன் உரையாட வேண்டும்😢

  • @bernardlourdh366
    @bernardlourdh366 3 года назад +1

    இப்படியும் ஒரு நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது வரலாறு செல்லட்டும்.....

  • @bavi9842
    @bavi9842 3 года назад +101

    ரங்கராஜ் பாண்டே - பாரதி பாஸ்கர்
    இருவரும் மிகவும் பிடித்தவர்கள்
    உரையாடல் மிக மிக மிக உச்சம்.

  • @rajdivi1412
    @rajdivi1412 3 года назад +33

    பாரதி பாஸ்கர் அவர்களின் சமுதாய சிந்தனை எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும் எங்கள் குடும்பத்தில் ஒருவர்போல அவர்

  • @Selvamselvam-vk9gg
    @Selvamselvam-vk9gg 3 года назад +1

    இருபெரும் மாமேதைகள் அருமையாக சிறப்பாக மனநிரைவாக நிகழ்ச்சி அமைந்துள்ளது நன்றி அம்மா

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 3 года назад +1

    பாரதி அவர்களின் உடல் நலம் குன்றிய நிலையில் வீடியோவைக் காணும்பொழுது, இதே உற்சாகத்துடன் சீக்கிரம் பல நல்ல கருத்துப்பகிர்வுகளுடன் அவரைக்காண ஆவல் மேலிடுகிறது

  • @ramashchidambram3751
    @ramashchidambram3751 3 года назад +28

    அற்புதமான பதிவு , பாராட்டுகள்

  • @keerthikakumar9522
    @keerthikakumar9522 3 года назад +1

    அருமையான கேள்விகள் ... கேட்க நினைக்கும் கேள்விகள்... பார்வைக்கு அருமையாக இருந்தது

  • @sarodeni
    @sarodeni 3 года назад +54

    Thank you பாரதி பாஸ்கர் மேடம் 🙏 மிக்க நன்றி பாண்டே சார்... இவர்போன்று பல சிறந்த பெண் ஆளுமைகள் உரையாடல் இன்னும் பல வேண்டும் 🙏

    • @gayathris7063
      @gayathris7063 3 года назад

      A

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 года назад +1

      நான்பாரதிமேடம்ரங்கராஜ்பாண்டேதீவிரரசிகைசந்திரகலாஎங்கள்வீட்டுபூனைகுட்டிபெயர்பாண்டேஎங்கள்வீட்டின்பத்திரிக்கையில்இடம்பெற்றுள்ளது

  • @chandrasekaranvembu5938
    @chandrasekaranvembu5938 3 года назад +6

    நல்ல தகவல்களை உள்ளடக்கிய நேர்காணல். இவரைப் போல பலர் உருவாக வாழ்த்துக்கள்

  • @kirthikas4340
    @kirthikas4340 3 года назад +2

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இருவர்💯👍

  • @navanithaas.p5498
    @navanithaas.p5498 3 года назад +13

    பாரதிபாஸ்கர் அம்மா வோட திவிர ரசிகை நான் உங்கள் குறள் வளமும் அறுமை அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏🙏🙏பாண்டே அண்ணா அறுமை 🙏🙏🙏

  • @ramankv7717
    @ramankv7717 3 года назад +120

    தமிழில் ஒரு பேட்டி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். சரியான புரிதல்கள், நாகரிகமான கிண்டல்கள். சிரித்த முகங்கள், உண்மையான பேச்சு. வாழ்க இருவரும்.

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 года назад

      நல்லவர்களின்ரசிகைஅதன்படிவாழ்பவள்மேஹிந்திஜான்த்திஹீம்சந்திரகலா

    • @ragunathan1835
      @ragunathan1835 3 года назад

      @@rathinavelrathinavel4668 🇦🇶🇦🇶🇦🇶🇦🇬🇦🇶

    • @mappillaiyankannadasan6858
      @mappillaiyankannadasan6858 3 года назад

      உண்மையாண, தேவையாண, அவங்களை கவுரவிக்கக் கூடிய நிகழ்ச்சி,
      இருவருக்கும் வாழ்த்துக்கள்

    • @saravananruba4248
      @saravananruba4248 3 года назад

      @@rathinavelrathinavel4668 TV

    • @jayalakshmi6287
      @jayalakshmi6287 3 года назад

      @@mappillaiyankannadasan6858 t

  • @Socialrebel2023
    @Socialrebel2023 3 года назад +11

    இது மிகவும் சிறப்பு வாய்ந்த வீடியோ.திரு.பாண்டே அவர்களை நான் திட்டாமல் அன்புடன் பார்க்கும் ஒரே வீடியோ இது.

    • @pothilingam5102
      @pothilingam5102 3 года назад +1

      அவரின் முதல் இரண்டு கேள்விகள் குசும்பு த்தனமானவை அவரின் குணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்......

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 3 года назад

      He is a genious,very smart,intelligent journalist.

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah2428 3 года назад +2

    Arumaiyana uraiyaadal.. Nandrigal iruvarkum.

  • @vasu7982
    @vasu7982 3 года назад +9

    அருமையான பதிவு. பாரதி பாஸ்கர் அவர்களின் மிகவும் சுவாரஸ்யமான பலரும் அறியாத வாழ்க்கை, குடும்பம் பற்றிய பதிவுகள் ....interesting discussion 👏👏👏

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 3 года назад +57

    ஒரு பெண் கல்வி அறிவைப் பெறும் பொழுது அவளின் தலை முறையே கல்வி பெறும் என்ற பாரதியின் வரிகளுக்கு, இந்த பாரதி விளக்கமானது அவர் கல்வியறிவு பெற்ற 'தாயே'! 👍💐

    • @pothilingam5102
      @pothilingam5102 3 года назад +3

      மெத்தப் படித்த பெண் அவள் ஒரு பல்கலைக்கழகத்திற்கு சமம்......தான் படித்ததை பகிர்ந்து தரும் மனது ஆண்டவன் இந்த சமூகத்திற்கு ஆசிர்வதித்து தந்த அட்சய பாத்திரம்..........அரசின் வாக்கியம்.....படித்தால் நல்ல குடும்பத்தின் தலைவியாவாய்......

    • @kuppans8495
      @kuppans8495 3 года назад

      Ppp

    • @melurnraju3779
      @melurnraju3779 3 года назад

      @@pothilingam5102 y

  • @ravendraeflu
    @ravendraeflu 3 года назад +3

    அருமையான முயற்சி. இந்த உரையாடல்கள் வளரட்டும். கலை, சமூகம், கலாச்சாரம், இலக்கியம், விளையாட்டு என்ற பல்வேறு பட்ட சமூக அலகுகள் வழியே- சமூகம் மறந்துவிட்ட அல்லது வசதியாய் மறுத்துவிட்ட மாற்றத்திற்கான கருத்தியலை விதைக்கலாம்.
    உங்கள் உரையாடல்கள் மாற்றதிற்கானதாய் வளரட்டும். வாழ்த்துக்கள். சாணக்யம் செழிக்கட்டும் 🙏🎉

  • @chandrasekarann316
    @chandrasekarann316 3 года назад +1

    திருமதி பாரதி பாஸ்கர் அவர்களது யதார்த்தமான பேச்சு அருமை 👍👍🎉🎉

  • @jayakumarm3614
    @jayakumarm3614 3 года назад +37

    பாண்டே பாரதிபாஸ்கர் அவர்களின் உரையாடல் இனிமையான தெளிவான மனதிற்கிதமான காணொளி.

  • @rajramalingam8836
    @rajramalingam8836 3 года назад +33

    அழகாக பதில் அளித்தார் பாரதி பாஸ்கர்
    இனிய காலை வணக்கம்
    விநாயகர் துணை உலக தமிழ் உறவுகளே

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 года назад

      பாண்டேசார்அக்காபோல்டைலாக்பேசும்வீரவன்னியபெண்சந்திரகலா

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 2 года назад +1

    Super.. Super.. Super... Madam

  • @kumaruma1623
    @kumaruma1623 2 года назад

    இரண்டு உயர்த்த உள்ளங்கள் பேசும்போது இனிமையான வாழ்கை எப்படி வாழ்கை இருக்க வேண்டும் என உதாரணம் வாழ்க வளமுடன்

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 3 года назад +8

    எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் பாரதி பாஸ்கர்

  • @shank3k
    @shank3k Год назад

    Bharthi mam is a great inspirer. Her messages gave life to me. I am indebted to her for all the positives in my life.🙏🙏🙏

  • @pugalanbuprema3087
    @pugalanbuprema3087 3 года назад +2

    எனக்கு பிடித்த அருமையான பெண் பேச்சாளர் இவர்

  • @JesuDasan-c9f
    @JesuDasan-c9f 7 месяцев назад

    Fantastic Interview

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +4

    Very intressting discussion. I'm a great fan of Bharathy baskar madame 👍

  • @jaibaalaiyah3619
    @jaibaalaiyah3619 3 года назад +4

    Only one word to comment about you,U R "FAB "MAM, What a Lovely Speech and 👌👌My Best Wishes to you 👏👏👏👍👍.....Singer, Actor, Dubbing Artist... JB 🎼🎤😊

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 3 года назад +1

    ஓம்... உங்கள் கருத்துக்களை கேட்க ஒரு வாய்ப்பு... மிக்க நன்றி உங்கள் இருவருக்கும் ஶ்ரீ..ஶ்ரீ....🌴🌴🌴🌴🌿🌿🌿🌿💚💛💜💙🌷🌷🌷🌹🌹🌹🌹🍇🍇🍇🍇🍓🍓🍓❤🚴🌐🚴🌂🌂🌂🌂🌂🇮🇳🇮🇳🇮🇳🌂👍👍

  • @MsGrailSeeker
    @MsGrailSeeker 3 года назад +19

    Wow what an satisfied interview!!! I’m a great fan of madam Bharathi Bhaskar.!! Loved every second. Lovely beautiful conversation!!!❤️❤️

  • @nimmimani1566
    @nimmimani1566 3 года назад

    I checked on Smule Bhaskar just now.Yes he sounds so much like SPB sir. Now I’m fan of both. Nice interview.

  • @dearkay72
    @dearkay72 2 года назад

    Very nice and enjoyable conversation. Two great decent intelligentsia. Awesome

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 3 месяца назад

    சிறந்த உரையாடல் வாழ்த்துக்கள்

  • @venkatraman8821
    @venkatraman8821 3 года назад +38

    Who knows she is a senior vice president in Citi bank. தமிழ் பேச மட்டுமல்ல ஆளுமையும் கற்றுதரும் 🔥

    • @raviprasad29
      @raviprasad29 3 года назад +3

      Now she has been promoted as Director in Citi Bank

    • @venkatraman8821
      @venkatraman8821 3 года назад +3

      @@raviprasad29 thanks for the update sir ❣️

    • @niveditasundaram8271
      @niveditasundaram8271 3 года назад

      I am aware of it. Jayanthi sundaram

    • @vijeasj5577
      @vijeasj5577 3 года назад

      Yeah

    • @VYVYVY_
      @VYVYVY_ 3 года назад +1

      Ohh is it. Is she working for citi bank

  • @kkssraja1554
    @kkssraja1554 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @devmuruga77
    @devmuruga77 3 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @oops1476
    @oops1476 3 года назад +2

    Both are very cute couple
    Bharathy and bhaskar 🙏
    Bharathy and Rangaraj smiling face and cute enchanting beautiful conversation
    Clash of the Titanic interview but super vedio.sharing two intellectuals effective and efficient discussion..I like both of them...both are super bin their profession long live your services.. 🙏🙏🙏

  • @sivamuthut8987
    @sivamuthut8987 3 года назад +17

    நான் விரும்பும் இரு பெரும் ஆளுமைகள் ஒரே தளத்தில்!! மகிழ்ச்சி!!

  • @Prema008
    @Prema008 3 года назад +22

    Simplicity, talented & many should learn frm her. ❤

  • @Nurture_Well
    @Nurture_Well 3 года назад +15

    உயர் படிப்பு! அதைவிட உயர் பணிவு! மொத்தத்தில் பண்பின் சிறப்பு பாரதி பாஸ்கர்!

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 года назад +8

    பா, என்ற முதல் எழுத்து உள்ளவர்கள் இயற்க்கை செய்யும் வினோத வேலை இது, திரு பாரதி அய்யர் , திரு பாரதிதாசன் , திரு பாலும் பழமும், இக்குனர் , திரு பாலசந்தர் திரு பாரதிராஜ , திரு பாலுமகேந்திர, திரு பாக்கியராஜ் ,திரு பாண்ராஜன் ,திரு பார் திபன் ,திரு பாசில், திரு பாலா, திரு பாப்பைப்யா , திருமதி பாரதிபாஸ்கர் இங்க 2 பா, திரு பாண்டே ஆக மொத்தில் இவர்கள் தன் அருகமை உள்ள பெரிவர்கள் சிரியவர்கள் திறமையை கூர்ந்து அறிந்து தனதாக்கி கொள்வர் கள் இது இவர்கள் தனிதன்மை.

    • @fatimapaul8102
      @fatimapaul8102 3 года назад +1

      இருக்கலாம் நானும் பாத்திமா திருமதி பால்ராஜ்.... பாரதி அவர்கள் பேச்சுக்கு குரலுக்கு மயங்கியவள்.. பாண்டேவுக்கு நன்றி

    • @fatimapaul8102
      @fatimapaul8102 3 года назад

      பாரதிஅவர்கள் பேச்சுக்கு, குரலுக்கு நான் மயங்கியவள்... பாண்டேவுக்கு நன்றி

  • @shasi1350
    @shasi1350 3 года назад +2

    வீட்டு வேலைகளில் ஆண் செய்யும் வேலை அல்லது பெண் செய்யும் வேலை என்று எதுவும் இல்லை என்ற தங்கள் குடும்பத்தின் கோட்பாடு வணங்க தக்கது 🙏
    எல்லா குடும்பங்களும் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதி நிலவும்

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 3 года назад +9

    பாரதியார், வள்ளுவர், கம்பர், அயல் நாட்டு தலைவர்கள், கவிஞர்கள் பற்றி சுவாரசியமாக பேசும் பாரதிபாஸ்கர் அவர்கள் தினந்தோறும் செய்திதான்,நியூஸ் சேனல் பார்ப்பதில்லை போலிருக்கிறது.

  • @MuthuKumar-vd1fh
    @MuthuKumar-vd1fh 3 года назад

    இது பேட்டி அல்ல பியூட்டி மிக அருமையான நிகழ்வு வணங்குகிறேன்

  • @sutharsingh4033
    @sutharsingh4033 3 года назад +13

    Fully enjoyed the conversation

  • @subramaniyansubramaniyan4940
    @subramaniyansubramaniyan4940 2 года назад

    Great,super

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Год назад

    Wonderful

  • @sai_adarshvignesh862
    @sai_adarshvignesh862 3 месяца назад

    Sakothiri Great Bharathi Baskar. Naan kanda Pudimai penninam. kaviarasu Bharathi sona vaarthai inru mei paaka pattu uluthu.🙏

  • @flowerdreams2579
    @flowerdreams2579 3 года назад +15

    Always i am a follower of Mam!
    I like the word husband and wife should be "sharing" not "helping" :-)

  • @rksb6261
    @rksb6261 3 года назад +2

    Very Very interesting & So Natural! 👍👋😘

  • @janasound
    @janasound 3 года назад +14

    Two legendarys excellent interview

  • @mr.lohittime143
    @mr.lohittime143 3 года назад +17

    நான் முதன் முதலில் அண்ணன் ரங்கராஜ் அவர்களின் முழு விடியோவை பார்க்கிறேன்
    நாம் தமிழர்

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 3 года назад

      திறமையானவர்களை "தமிழ்" என்றைக்கும் அரவணைத்துக் கொள்ளும்.

  • @rameshchandran4403
    @rameshchandran4403 3 года назад +1

    Very nice and informative

  • @gopalkrishnan5045
    @gopalkrishnan5045 3 года назад +31

    அரசியல்வாதிகளை சுற்றிச்சுற்றி வந்த பாண்டே அவர்களே இன்றைக்குத்தான் ஒரு இலக்கியப் பேச்சாளர் அவர்களைப் பேட்டி கண்டது எங்களுக்கும் மனம் நிறைவாக இருக்கிறது வாழ்த்துக்கள் பாண்டே வாழ்த்துக்கள்

  • @SureshKumar-kc2jw
    @SureshKumar-kc2jw 3 года назад

    பாஸ்கர், பாரதி இருவரும் ஒருவருக்கொருவர் தொடுத்து வைத்தவர்கள். பாணடே தன்னுடைய வேலையை நன்றாய் செய்திருக்கிறார்.
    ALL THE BEST TO ALL GOOD PEOPLE.

  • @subramaniandevan6854
    @subramaniandevan6854 3 года назад +5

    thank you Mr Rangaraj sir, very good nterview

  • @vanrag6838
    @vanrag6838 3 года назад +1

    Thanks

  • @geethagirigiri8492
    @geethagirigiri8492 3 года назад +54

    ரங்கராஜ் பாண்டே வை இப்படி நகைச்சுவையான Interview வில் பார்க்க புதுமையாகவும் நன்றாகவும் இருக்கிறது.

  • @swaruparani3788
    @swaruparani3788 3 года назад +1

    I like your voice mam . I admiring yoir words.

  • @gb-universe-9001
    @gb-universe-9001 3 года назад +7

    Excellent interview 👏. Refreshing and informative 👍.

  • @somu2482
    @somu2482 3 года назад +1

    நல்லோர் பேச்சு நன்மையில் முடியும்

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 3 года назад

    மிக அழகாக நிரூபித்துள்ளீர்கள், பாண்டே! நீட் மட்டுமல்ல, பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் தங்கள் தேவைக்கேற்ப எல்லாவற்றையும் மாற்றியமைத்து இன்றுவரை பிரமாண்டமான முறையில் எளிதாக ஏய்த்து வாட் வாழ்கின்றனர் என்பது நீங்கள் ஆரம்பத்தில் கொடுத்த பிரமாண்டமான பிரமாதமான வாய்ப்பு கள் நிரூபித்துள்ளது எப்படி நீங்கள் உங்களுடைய இனம் வாழவே இன்றுவரை எப்படியெல்லாம் வழி வகை செய்து கொள்கிறீர்கள் என்பது புலனாகிறது.

  • @manobharath8326
    @manobharath8326 3 года назад +1

    Nice program.

  • @thangavelk.k978
    @thangavelk.k978 3 года назад +1

    நம் சகோதரி ஒருவரோடு உரையாடிய உணர்வு

  • @ganeshanbala9023
    @ganeshanbala9023 3 года назад +6

    My sincere pray for her speedy recovery. Om sai ram.

  • @anandmariappan286
    @anandmariappan286 3 года назад +1

    Sema 🙏🙏🙏

  • @sankaranarayananvv5270
    @sankaranarayananvv5270 3 года назад

    அருமையான பகிர்வு

  • @RKumar-vi5ud
    @RKumar-vi5ud 3 года назад +18

    Mr Bhaskar was Finance head earlier in Vodafone, TN circle..he is very simple and handsome and very nice person...
    He was in corporate office for sometime before he left Vodafone..

  • @srkarthik1834
    @srkarthik1834 3 года назад +6

    Madam. I expected you to answer both the questions easily.Still you are one of the best in pattimandram.

  • @chandrasekarann316
    @chandrasekarann316 3 года назад +2

    🎉🎉 வித்தியாசமான பாண்டே👍👍 இடை மறிக்காமல் பாரதி அவர்களை பேச வைத்தமைக்கு 🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад +1

    Arumai - vanakkam - Mr.pandeji and
    Mrs.Bharathi Baskar mam.

  • @ganesaperumal8536
    @ganesaperumal8536 3 года назад +1

    Super Interview Arumai Speech Bharathi Basker mam

  • @alagiriswamyramachandran8441
    @alagiriswamyramachandran8441 3 года назад +4

    What Geetha Giri has said is very true. Mr. R.P can do more interviews like this! R.P ne blessed!!!

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 года назад +1

    சிறப்பான பேட்டி தெளிவான பேச்சு

  • @tamilnathanmedia
    @tamilnathanmedia 3 года назад

    super..............................................................................

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 2 года назад +1

    Renkarajan.. Sir... Super.. Super. Super.. Sir.. Svpr.. Kodi.. Vankkam

  • @narasimhankannan708
    @narasimhankannan708 3 года назад +8

    The words Gold medallist is loosely used in Tamil Nadu .Bharati Bhaskar feels very confident of herself .She got a good family,a good husband and A great mentor Solomon Pappiya

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 3 года назад +34

    வாழ்த்துகள் பாண்டே சார் ,ரொம்ப சந்தோசம் பாரதி பாஸ்கர் அவர்களே .

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Год назад

    I love to sing with basker in smule dears!good singer he is basker

  • @sampatht.sampath3590
    @sampatht.sampath3590 3 года назад

    Thank you.

  • @porselvis7021
    @porselvis7021 3 года назад

    Sir Unga intha interview rompa nalla irukku👌👏🏻👏🏻 bharathi mam 😍💞

  • @parthibanvarun3413
    @parthibanvarun3413 3 года назад

    very good talk .

  • @narasimhankannan708
    @narasimhankannan708 3 года назад +4

    Tamil Mami and Bihari தமிழன் debating. Amazingly intelligent people making interesting conversation.

  • @sarana3812
    @sarana3812 3 года назад +1

    சிரித்த முகம் ... பார்க்கவே இனிமையா இருக்கு

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад +4

    How are you Mrs.Bharathi mam.
    Get well soon.i pray for your speedy recovery.

  • @manimegalaisankaran646
    @manimegalaisankaran646 3 года назад +2

    You are great mam