நான் பார்த்ததில் 10-ல 9 பேர் போலி சாமியார்கள்தான்! Writer Jeyamohan | Paesalam Vaanga! | Vikatan Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 125

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 3 года назад +40

    யார் அவங்க இயல்பினால நம்மை சிறியதாக்குறங்களோ அவங்கள நமக்குப் பிடிக்காது.. அவர்களை நிராகரிக்காமல் நம்மை முன் வைக்கமுடியஆது! மிக நல்ல அவதானிப்பு! சிறப்பு..

    • @pavithrannair6009
      @pavithrannair6009 3 года назад +4

      அருமை..வேறு என்ன சொல்ல
      எதை சொல்ல...அருமையான பேட்டி
      அந்த சோப்பு நுரை..விளக்கம்..மிக அருமையான சரியான விளக்கம்

    • @svlalithavenkataraman1255
      @svlalithavenkataraman1255 3 года назад +2

      Super, we feel so comfortable while hearing the interview like this.

    • @brycejaxon5815
      @brycejaxon5815 3 года назад +1

      i realize Im pretty randomly asking but do anybody know a good website to stream newly released movies online ?

    • @leehoward477
      @leehoward477 3 года назад +1

      @Bryce Jaxon I dunno I watch on Flixportal. You can find it through google :D -lee

    • @brycejaxon5815
      @brycejaxon5815 3 года назад +1

      @Lee Howard Thank you, I signed up and it seems like they got a lot of movies there :D I really appreciate it !!

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 3 года назад +3

    அனைத்து உண்மைகளையும் பகிர்ந்து கொண்டீர்கள்
    தங்களின் பெற்றோர் முடிவில் தாங்கள் மனம் தளராமல் இத்தனை உயரத்திற்கு வந்தது பெருமை. கலைஞரையே விமர்ச்சித்ததும் நினைவிருக்கிறது

  • @vasanthbalakrishnan905
    @vasanthbalakrishnan905 3 года назад +20

    Half an hour of wisdom.... Jeyamohan, supreme writer of present time

  • @abiramechitrabharathi4098
    @abiramechitrabharathi4098 2 года назад +1

    🦚🌻🦚இப்போதைக்கு‌‌.# கணையாழி.../ தீபம்...!/கல்கி
    கல்லுக்குள் ஈரம் ரங்கமணி/ போராட்டங்கள்../ சத்தியவெள்ளம்../ குறிஞ்சி மலர்.. அரவிந்தன் பூரணி..!.# நா.பார்த்தசாரதியின் ஞாபகம்🇮🇳✍️🕉️இவரின்....எழுத்துக்களைவாசிக்கத்தோன்றுகிறது.ஃநற்பவி🇮🇳✍️🕉️

  • @sheikdawood3581
    @sheikdawood3581 3 года назад +2

    மனம் திருப்தியாக இருக்கிறது .தெளிவு. அருமை.

  • @kingofbreeze
    @kingofbreeze 3 года назад +5

    திரு. ஜெயமோகன் ஐயா அவர்களின் சிந்தனையிலும், பேச்சிலும் வியப்படைந்தென், நெகிழ்ந்தேன். என்னவென்று சொல்வதய்யா? பாராட்டுகளும், நன்றிகளும் படைத்தவர்களுக்கு.

  • @SS-qj8rc
    @SS-qj8rc 3 года назад +11

    என்னை புரட்டிப்போட்ட நூறு நாற்காலிகள், சோற்றுக்கணக்கு, உற்றுநோக்கும் பறவை, தேவகிசித்தியின் டைரி, வெள்ளையானை, கைதிகள் இன்னும் பல.. நல்ல வேலை.. அந்த புழுவுக்கு என் நன்றிகள்.. இன்னும் ரப்பர் படிக்கவில்லை.. லாக்டவுனில் நீங்கள் எழுதிய சிறுகதைகள்.. உங்கள் கதைகள் படிக்க ஆரம்பித்த போது நிறைய முறை எனக்கு மட்டும் தான் புரியவில்லை என்று அழுதிருக்கிறேன். திரும்ப திரும்ப படித்து முயற்சிப்பேன். உங்களை ஒரு நாள் சந்திப்பேன் என்று நம்புகிறேன். விகடனுக்கு, பாரதி பாஸ்கர், ராஜா அவர்களுக்கு என் நன்றிகள்.

    • @annapooraniv.annapoorani.v608
      @annapooraniv.annapoorani.v608 3 года назад +2

      நூறு நாற்காலிகள் மனதை புரடட்டி போட்டது.

    • @SS-qj8rc
      @SS-qj8rc 3 года назад

      @@annapooraniv.annapoorani.v608 for sure.. many of his stories to be taken to middle school and high school kids some applicable to even to elementary school kids as well..

    • @Anandkumar-mv9oy
      @Anandkumar-mv9oy 8 месяцев назад

      வணங்கான்

  • @senthilrani4542
    @senthilrani4542 3 года назад +24

    வாசிக்கும் போது கிடைக்கும் அதே ஆனந்தம்... கேட்கும் போதும்

  • @geetharajan5290
    @geetharajan5290 3 года назад +2

    Thankyou so much to Shri Raja Sir and Smt Bharati Mam.My best wishes to my school mate SVS TRICHY Smt Arunmozhinangai,Son and daughter👍👍School 1985_87batch

  • @indianpride07
    @indianpride07 2 года назад +1

    First time I am listening to this, need to watch it again and again. Jeyamohan ji deserves the best May Lord Krishna Bless him.

  • @TheSurya9397
    @TheSurya9397 3 года назад +1

    ஜெயமோகன் மிக சிறந்த ஆளுமை. இன்னும் சிறப்பாக சமூகம் கௌரவிக்க வேண்டிய எழுத்தாளர்.

  • @banumathig5353
    @banumathig5353 Год назад

    வாழ்க வளமுடன்.👌👌🌹🌹🙏🙏

  • @rtk9755
    @rtk9755 3 года назад +15

    அ. முத்துலிங்கம் ஐயா நேர்காணல் பார்த்திலிருந்து, ஜெயமோகன் ஐயாவின் நேர்காணல் கிடைக்குமா? நடக்குமா ? என்று எதிர்பார்த்து இருந்தேன்.. நன்றி விகடன் குழுமத்திற்கும், பட்டிமன்ற ராஜாவுக்கும், பாரதி பாஸ்கருக்கும்..

  • @manoganapathy7078
    @manoganapathy7078 3 года назад +1

    ரப்பர் பின் தொடரும் நிழலின் குரல் விஷ்ணுபுரம் இவை சிறந்த நாவல்கள்

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 3 года назад +2

    அருமையான விளக்கம் கற்பனைக்கு...

  • @josephjosephantony2751
    @josephjosephantony2751 3 года назад +2

    Thank you 🙏

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +15

    Very intressting discussion. My 3 favorite personailities are discussing.... so its a feast

  • @vsmani5412
    @vsmani5412 3 года назад +2

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த
    வரம்

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 3 года назад

      இறைவனும் ஊழ் வினையும்
      ஒன்று தான்!

  • @பர்னபாஸ்
    @பர்னபாஸ் 3 года назад +1

    மிகவும் நன்றி‌ விகடன்.

  • @vinothbabu3364
    @vinothbabu3364 3 года назад +2

    அருமையான பதிவு குறிப்பாக மகாத்மாவின் விளக்கம் 👌

  • @kavithajawahar1980
    @kavithajawahar1980 3 года назад +4

    புதியதொரு தரிசனம்❤️

  • @zaretaTarot
    @zaretaTarot 3 года назад +6

    Very interesting! Great questions and equally intresting insights !

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 3 года назад +3

    மிகத் தெளிவான சிந்தனை

  • @geetharajan5290
    @geetharajan5290 3 года назад +2

    Amazing.Shri Jayamohan avargalin athma his wife👍👍

  • @selvir3617
    @selvir3617 3 года назад +5

    My favorite write!

  • @irfanahmed7203
    @irfanahmed7203 3 года назад +1

    Very good interview arrangements done by Vikatan TV 👍💐 thanks

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 года назад

    வியத்தலும் இகழ்தலுமில்லாமல் கவிஞர்களை எழுத்தாளர்களை பேச்சாளர்களை இசைக்கலைஞர்களை கலைகளை பார்க்கும் பார்வை தமிழர்களுக்கு வேண்டும் இதைத்தான் கணியன் பூங்குன்றன் பாடல் கூறுகிறது.

  • @writertkc5184
    @writertkc5184 2 года назад +1

    Valuable sharing

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад +2

    Great conversation.

  • @cibichakravarthy4345
    @cibichakravarthy4345 3 года назад +5

    Sema Interview.

  • @savithrisubramanian4509
    @savithrisubramanian4509 3 года назад +9

    What an amazing interview!? Class of its own..rare one to listen. Unique personality ..will there be a second one?

  • @sv3196
    @sv3196 3 года назад +2

    Jayamohan- Kamal haasan's fave writer of current times:)

  • @bharathras
    @bharathras 3 года назад +3

    Happy to see the quality of this program getting better and better 👏🏾👏🏾 👏🏾

  • @geetharajan5290
    @geetharajan5290 3 года назад +3

    I learnt confidence after hearing Shri Jayamohan Sir speech ,15 yrs back🙏

  • @vijayas7598
    @vijayas7598 3 года назад +2

    Great writer

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 2 года назад

    திரு.ஜெயமோகன் அவர்களில் மிகுந்த மதிப்பு உண்டு. ஆனால் அவர் இலங்கை கவிஞர்களை தரக்குறைவாகப் பேசுகிறார் என்றொரு கோபம் இங்குள்ளது. ஏன் அப்படி செய்கிறார்?

  • @ganesankrishnamurthy8658
    @ganesankrishnamurthy8658 2 года назад

    Man with many dimensions.

  • @Tamilachi53
    @Tamilachi53 3 года назад +3

    ஆசான் ❤️

  • @nithikasartandcrafts6080
    @nithikasartandcrafts6080 3 года назад +9

    அப்பாடா.. பத்து புத்தகம் படிந்தேன் 30 நிமிடத்தில்.

  • @PL87186
    @PL87186 3 года назад +3

    Waiting for the next session

  • @tnpsc3872
    @tnpsc3872 2 года назад

    மகிழ்ச்சி

  • @vasanthchandrasekaran3218
    @vasanthchandrasekaran3218 3 года назад +1

    Jaya Mohan and jaya kanthan my favorites

  • @babupsm
    @babupsm 3 года назад +2

    தலைவன் வேற லெவல்

  • @irfanahmed7203
    @irfanahmed7203 3 года назад +3

    It's very sad to know about his parents decision 😪 struggle made him , good writer 💐👍

  • @ramarao331
    @ramarao331 Год назад

    Good.eet

  • @shyamalakannan501
    @shyamalakannan501 3 года назад +1

    Aaha 👌

  • @josephananchan5869
    @josephananchan5869 2 года назад +1

    அதில் முதல் சாமியார் ஜெயமோகன்

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 9 дней назад

    Pesaama, vachirunthiruakkalaam Neenga?!

  • @saravananp6742
    @saravananp6742 3 года назад +1

    This is Part 1

  • @agileshs568
    @agileshs568 3 года назад

    Uravidangal book good book. Jeyamohan sir

  • @drsmahesan203
    @drsmahesan203 2 года назад

    Madam, your volume is high unnecessarily. 🙂

  • @natarajans2055
    @natarajans2055 3 года назад +3

    ஐயா,
    இந்த பதிவின் தலைப்பை வைத்து சொல்கிறேன். 10 இல் 9 மட்டுமல்ல அந்த 10 வதுமே போலியாகத்தான் இருக்கும், சற்று கூர்ந்து ஆராய்ந்தால்.......!
    நான் உணர்ந்தது எல்லாம்,
    ஆன்மீகம் என்பது ஒரு பகுதியினருக்கு "பயமும் மூடநம்பிக்கையும் கலந்தது தான்". இன்னொரு பகுதியினருக்கோ "ஏமாற்றுதல்" என்பது தான்.

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 года назад +1

    நல்ல கலந்துரையாடல்

  • @geskar
    @geskar 3 года назад +1

    Next part ?

  • @DURAIRAMESH1601
    @DURAIRAMESH1601 3 года назад +2

    Where is the rest of the episode

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 года назад

    #Kallakuruchi* rail mariyal pōrāttam māthiri, neengalum #Thandavālathai_Thendavālam* ākkideengalē sir 🤣🤣🤣* !!!,...

  • @sarank8357
    @sarank8357 3 года назад +23

    இவ்வளவு அறிவார்ந்த மனிதரை நான் இதுவரை கண்டதில்லை.

  • @Kவாய்மொழி
    @Kவாய்மொழி 3 года назад +1

    17:50 ல் பாரதி என்ன சொல்கிறார்?

    • @aarthisingaravel1117
      @aarthisingaravel1117 3 года назад

      முன்னம் அவனது நாமம் கேட்டாள்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад

    IMAGE HI

  • @Sky-kq4jx
    @Sky-kq4jx 3 года назад

    Andha tiger movie name yenna
    Therinjavanga please sollunga

  • @HariKrishnan-iu8ks
    @HariKrishnan-iu8ks 3 года назад

    Uyir Pogum munar santhika Vendum saathanai manithan

  • @shriramvs4112
    @shriramvs4112 Год назад

    British army la sera sonnanga non violence preach panna Gandhi ji, British ah INA va vechi adikkalam nu plan panna Neta ji avlo than. He was a politician avlothan, god level la laam pesathinga

  • @muthusihva
    @muthusihva 3 года назад +3

    ஜெ மோ தமிழின் பொக்கிஷம்.

  • @albertjoseph6583
    @albertjoseph6583 3 года назад +1

    Why Gandhi was not liked BR Ambethkar.

  • @jparithyjayakumar4490
    @jparithyjayakumar4490 3 года назад +11

    காந்தியடிகளைப் பற்றிய தவறான புரிதல் என்னுள் இருந்தது! ஆனால், படிக்கும் போது அஃது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என புரிந்தது!
    காந்தியடிகள் பற்றிய புரிதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு கொண்டு சென்ற ஜெயமோகன் அவர்களுக்கும், ஜெயமோகன் அவர்களை கானொளி வாகிலாக எனக்கு அறிமுகம் செய்த விகடனுக்கும் நன்றி!

  • @vramesh5560
    @vramesh5560 3 года назад +1

    Nallathoru Kalanthiruiayadal

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 года назад

    இவரிடமும் பிச்சைக்கார பிலாசபியைத்தான் எதிர்பார்க்கமுடியும்.

  • @saravananp6742
    @saravananp6742 3 года назад +1

    Part details not updated property

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 6 месяцев назад

    போயும் போயூம் ராஜாவிடமா நேர்காணல்?

  • @gopinathvaradarajan6743
    @gopinathvaradarajan6743 3 года назад +9

    Look at Soul sold Vikatan's headings... for an exceptional interview, they found ""How to Insult Hindu's and eco system". (for that i'm down voting.) never buy or watch Vikatan .. Watching just for the Trio's. Not sure if these intellectuals ever see these differences in representation ever... :(

    • @gokukn2336
      @gokukn2336 3 года назад +1

      Yes exactly. They wont put titles like போலி பாதிரியார்.

    • @singamuthu9351
      @singamuthu9351 3 года назад +1

      என்னது? Hindus and eco system? அது என்னடா புது புரளி? முதலில் ஹிந்து என்று பெயர் வைத்தது யாரு? எந்த சாமி சொன்னது? எந்த புனித நூலில் சொல்லியிருக்கு? உங்க பெரியவங்களே சொல்லி இருக்காங்க அந்த பெயர் வைத்ததெ வெள்ளைகாரணம். ஒரு திரைப்படத்தில் தெளிவாக கேட்டாலே "உன்னை படைத்த கடவுளா இல்லை நீ படைத்த கடவுளா" என்று . முதலில் ஒழுக்கமான சாமியாரை முதலில் கூறு

  • @ramachandran453
    @ramachandran453 3 года назад +6

    2:16 போறும் (போதும் )- இந்த வார்த்தை எந்த தமிழ் இலக்கியத்தில் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. தமிழே சரியாக பேசத்தெரியாத ஒருவர் தமிழ் இலக்கியத்தை பற்றி வகுப்பெடுப்பது கேலிக்கூத்தாகவுள்ளது. இவர்கள் யாருக்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள், யார் மொழியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்

    • @kathirvelcc
      @kathirvelcc 3 года назад

      யப்பா முடில....

    • @k7raman
      @k7raman 3 года назад +1

      போதும் என்று தான் உச்சரிக்கிறார் பாரதி பாஸ்கர் . ஜெயமோகன் நீங்கள் சுட்டிய நேரத்தில் பேசவே இல்லையே . யார் எப்போது போறும் என்று சொல்கிறார்கள் ?

  • @xtube007
    @xtube007 2 года назад

    திருவேறு தெள்ளியராதல் வேறு....வள்ளுவர்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад

    HABITUDU

  • @inthayan82
    @inthayan82 Год назад

    He always downgraded tamil culture. There are many tamil writers unnoticed.

  • @swift2785
    @swift2785 3 года назад +1

    துக்ளக் படித்தால் அறிவாளி. இதர்க்குத்தான் ஆசை பட்டாய் பால குமாரா என்ற படத்தில் நடித்த நல்லவர் இந்த வீடியோவில் இருக்கிறாற். என்னா உருட்டு. ஆனந்த விகடனை படித்தால். அது அட்டை பக்கத்தையும். சினிமா நடிகை பேட்டியையும் பார்தால்.. அந்தகாலத்து மினி UC browser......
    மகா பெரபூ நீங்க இங்கையும் வந்துட்டிங்களா அப்ப தம்னைல்ல நடிகை போட்டாவையே கானம்.. இதுக்கு பேரு கள்ள உருட்டு. இதை ஒரு தொடர் கவிதை போலவே உருட்டலாம்....... எலே விகடா 4 ரூபா காலத்துல இருந்து மெய்ன்டன் பன்ன அட்டை பட பன்பாட மரந்துட்டியே.. ஏன்னா உனக்கு மேல ஒருத்தன் காகிதத்துல சென்டு போட்டு வித்தவன யூடியூப் ல காணவே இல்லையே.. ஆனா அந்த மயக்க குமுத மந்திரவாதிய பாத்தனா என்னோட பல வருட கோவம் எல்லாம் கவிதையா கொட்டும். ஆனா உண்மை என்னன்னா குமுதமும் விகடனு நீ இல்ல நான் படித்தேன் என என்னை டைவஸ் பன்னி விட்டாள். ஒருமுரையாவது உங்க ரென்டு (ஆ. வி குமுதம்)பேரையும் ஆபாசமாக பேச ஆசை.. அதுக்கு உங்க 2 பேத்தோட எல்லா வார புக்கையும் பாத்தாதான் ஜிபி முத்து அளவுக்கு பேச வரும்.. எல்லா புக்கையும் எடைக்கு போட்டுட்டேன்... ஆனாலும் உங்க 2 பேரையும் கமன்டுல ஏதாவது திடாம இருக்க மாட்டேன்.. நீங்கள் ஒரு கார்பரேட் காகித வியாபாரி .. இப்படியும் திட்டுவேன் இதர்க்கு மேலையும் திட்டுவேன்.... ஒருவேளை எனக்கு அறிவு இல்லாமல் இருக்கலாம் ஆமா அதுக்கு கூட நீங்கள் தான் காரணம் ஏன்னா ஒருத்தன் 15 வருசத்துக்கு உங்க புக்க வாரம் வாரம் படித்து அதுவலரவே இல்லை என்றால் அதுக்கு நீங்கள் தான் காரனம்...

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 3 года назад +2

    மலையாளச் சாமி...

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo 3 года назад +5

    Raman pola Gandhium over rated personality thaan.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад

    PANAM

  • @sekarsanmugam423
    @sekarsanmugam423 3 года назад +1

    Malayala patiel paratavum beefm tamill paratavum chickenum

  • @kasvichu5328
    @kasvichu5328 3 года назад +1

    Raja question , Why is Gandhi an Irritant for this Society - Is a Question to show BJP/RSS is trying to undermine GANDHI.Bharathi Baskar Question, Why in Kamba Ramayana Literary world Ram an Irrirant for Ravanan lovers - Is a Question to Show she like BJP/RSS (Ram Faction) and against the (Ravanan faction) DMK/DK. There is internal fight between both Raja and Bharathi Baskar.

  • @hindu-thetruth3122
    @hindu-thetruth3122 2 года назад

    Vera velai illayaadaa

  • @giriprazath4609
    @giriprazath4609 2 года назад

    தண்டவாளத்தில் வைத்திருக்கலாம். தமிழகம் பிழைத்திருக்கும்

  • @angamuthu1899
    @angamuthu1899 3 года назад +2

    Time waste this show.

  • @syedthameem1346
    @syedthameem1346 3 года назад +5

    இந்த மாவு packet um அதே கோட்சே குருப் தான் 😂😂😂😂

    • @vaas34
      @vaas34 3 года назад +3

      ஐயா செய்த் தமிம். உமது அற்பநிலை சோககரமானது. நீங்கள் இதுவரை படித்துள்ள ஜெ மோ எழுத்துக்களை பற்றி சொல்லுங்கள்.

  • @tamildravidan4969
    @tamildravidan4969 3 года назад +4

    This so called writer comapres here with Swami Vivekananda. In another time he talks himself comparing to Osho. Very arrorant mind set for this empty person. He is a writer of old epics and nothing in new and calls himself as modern writer. He may be suitable to write for movies and that was not successful. Writing about old epics means not having any vision for future. Reading his writings and listening to him gives feeling it is waste of time.

    • @manikandanm8668
      @manikandanm8668 3 года назад +6

      Have you ever read Jemo’s novels and short stories?

    • @sarathkumar-xk3nx
      @sarathkumar-xk3nx 3 года назад +6

      He never tries to compare himself with vivekananda in his speech. U cant even understand what he says, just erupt in fury to undermine him. Pls watch from 27.30, answer is waiting for ur kind of people.

    • @vaas34
      @vaas34 3 года назад +3

      @@sarathkumar-xk3nx : You cannot educate the blissful ignorant. I've no hope for majority of our thamizhans that cannot listen, read and express in an educated manner on any given topic. Pl. remember " empty vessels make the loudest sound " . JemO with all his imperfections is a blessing for
      all of us.

    • @sarathkumar-xk3nx
      @sarathkumar-xk3nx 3 года назад +2

      @@vaas34 yes. But these kind of fools, having no shame to express their thought in public without proper reading and knowledge, on giant like jeyamohan is really worst.

    • @karthikeyanrkswamy6237
      @karthikeyanrkswamy6237 3 года назад

      Oh Sir nice to know u have tons of respect for Swami Vivekananda..hmmm