இரண்டு வருடங்கள் வீட்டிலேயே இருந்தேன்....-CHAI WITH CHITHRA WITH ACTOR VAGAI CHANDRASEKHAR | PART 03

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 170

  • @heavenmoison9273
    @heavenmoison9273 3 года назад +60

    திரைவுலகை விட்டு அரசியல் வந்த பிறகும் இன்றுவரை நல்ல உடல்நலனும் குரல் வளமும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்..

  • @sbala896
    @sbala896 3 года назад +21

    வாழும் போதே மறந்துவிடும் இந்நாளில் மறைந்த பின்பும் கலைஞரை மறக்காமல் இன்னமும் நேசிக்கும் மகா கலைஞன்... சிறப்பு... வாழ்த்துக்கள்....
    பதிவு செய்த டூரிங் டாக்கீஸ்க்கு நன்றி... சிறப்பு.....

  • @sathikali8525
    @sathikali8525 3 года назад +17

    சந்திர சேகர் சார்
    கலைஞர் அவர்கள் போல் பேசி கலைரை கண் முன் காண்பித்து விட்டீர்கள் அருமை அருமை....

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +21

    கலைஞரை கண்முன்னே கொண்டு வந்து விட்டார். வாழ்த்துக்கள் சார்.

  • @endran008
    @endran008 3 года назад +8

    வேற லெவல் சார் . திரு வாகை சந்திரசேகர் சார் வாழ்த்துகள்.
    கலைஞரின் குரல் செம்ம சூப்பர்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 3 года назад +62

    சிவாஜி எஸ்.எஸ்.ஆர் க்கு பிறகு. தமிழை அழகாக உச்சரித்த தமிழ் நடிகன்

  • @dharmeshkalimuthu6338
    @dharmeshkalimuthu6338 2 года назад +1

    Wow!! Chandra Sekhar Sir extraordinary!! Kalaingar Voice exactly match!!! No words to appreciate!!

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 3 года назад +12

    நடிகர் வாகை சந்திரசேகர் நடிகர் ராஜீவ் இவர்கள் இருவரும் அருமையான குரல் வளம் படைத்தவர்கள் ஆனால் ஏனோ தமிழ் சினிமா அவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவே தவறிவிட்டது ஒரு சிலரைத்தவிர...
    தமிழ் சினிமாவில் பல அற்புதமான கதாபாத்திரங்களுக்கு சொந்தக்காரரான வாகை சந்திரசேகர் அவர்கள் பூரண நலத்துடன் சந்தோசமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  • @raymondaloysius6863
    @raymondaloysius6863 3 года назад +4

    Salute you, Mr Chandrasekhar...beautifully done and your devoted admiration towards your idol is very great.Long may you live with this commanding talent of using Tamil language.God Bless u.

  • @SAASMITHA_ELSA
    @SAASMITHA_ELSA 3 года назад +18

    kalaingar phone call mimicry was awesome 👌👍🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 года назад +13

    Chandrasekhar sir what a humanity man he is..the dog incident itself is enough to know about your kindness..thank you so much sir

  • @ldkdinesh
    @ldkdinesh 3 года назад +2

    Chai with Chitra rocks. It is great to see the dialogue delivery of Chandrasekar sir with so much finesse. Only this show can tell the current generation about the Tamil Cinema. Love it.

  • @leonarda953
    @leonarda953 3 года назад +3

    Awesome closed my eyes heard his dialogues "Kalingar "came front of my eyes

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 3 года назад +4

    We are really missing such a talented actor please come back sir there is no such a character artist in present 👏👏👏👌👌

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 3 года назад +5

    திரு சித்ரா சார் அவர்களுக்கு தயவுசெய்து அருமையான கதாபாத்திரங்களின் சொந்தக்காரரான நடிகர் ராஜீவ் அவர்களை பேட்டி எடுக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்.
    சார் இதுவரை எடுத்துள்ள பேட்டிகளில் பிரபலங்களை பின்பற்றியது தெரிந்துகொண்ட முக்கியமான இரண்டு விஷயங்கள் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பற்றி அவர்கள் சொல்லும் சுவாரசியமான சம்பவங்களும் கலைஞர் கருணாநிதியை பற்றி அவர்கள் சொல்லிய சுவாரசியமான சம்பவங்களும் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் விளங்குகிறது...

  • @vanasudhaz
    @vanasudhaz 3 года назад

    திரு சித்ரா அவர்களே.. நீங்கள் ஒரு செய்தித் தகவலுக்கு ஒரு புள்ளி வைக்கிறீர்கள். நீங்கள் பேட்டி எடுக்கும் கலைஞர்கள் அதற்கான சுவாரஸ்யமான கோலத்தில் தகவலைத் தருகிறார்கள் மிக அருமை.. தமிழர்கள் பெற்ற பேறு..மிக்க நன்றி வாழ்த்துகள் பாராட்டுக்கள் !!

  • @vanasudhaz
    @vanasudhaz 3 года назад +1

    அருமை !! மிக அருமை !!! இருவருக்கும் இனிய பாராட்டுக்கள் !!

  • @palanin1246
    @palanin1246 3 года назад +1

    வணக்கம் சந்த்ரு அய்யா
    முத்தமிழ் களைஞர் போல் பார்த்து கேட்டது போல் இருந்தது

  • @onebytwo5995
    @onebytwo5995 2 года назад

    arumai.....kalaingar pola miga arumaiiyaaana nadippu..

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +3

    Super speech tamil c s sir thanks 🇱🇰🇸🇦🙏🙏

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 3 года назад +2

    கலைஞர் வாழ்க அண்ணா வாழ்க அண்ணன் வாழ்க

  • @shr011104
    @shr011104 3 года назад +8

    சித்ரா, இந்த குருப்ல ராஜீவ் தான் பாக்கி இருக்காரு... விரைவில் எதிர்பார்க்கிறோம்.

  • @pushpavalli7503
    @pushpavalli7503 2 года назад

    Super interview and chandrasekar sir good speech.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 3 года назад +2

    Super dialogue ! Super memory ! Super delivery ! All due to Chandrasekaran's keen sense of observation.
    All of the above need a blank & clear mind. Chandrasekaran must have had this without which both memorization & flawless delivery of dialogue wouldn't be possible.
    Excellent !

  • @mahamurali9853
    @mahamurali9853 3 года назад +2

    Chandra Sekar sir so sweet, simple person,left hand acting superb, God bless person, very good dancer👍🌟

  • @rmanoharantprangaswamy9419
    @rmanoharantprangaswamy9419 2 года назад

    சூப்பர் சூப்பர்

  • @sbala896
    @sbala896 3 года назад +9

    சார்... புலியூர் சரோஜா மற்றும் இயக்குனர் 'பசி' துரை அவர்களின் சந்திப்பை பதிவு செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.... நன்றி.

  • @satheshthavarajah9223
    @satheshthavarajah9223 3 года назад +1

    I love shandru sir he is very talented amazing

  • @aaiyar2643
    @aaiyar2643 2 года назад

    Mr Chandrasekhar- v good interview! You’re so humble & interesting to listen too!👏

  • @kumarprem9917
    @kumarprem9917 3 года назад +77

    கலைஞர் மேல்ல ஆயிரம் விமர்சனங்கள். இருக்கலாம் வசனங்கள் அறிவு தந்திரம் ஆளுமை ‌ஞாபகசக்தி அரசியல் அறிவு இப்படி ஒரு மனிதன் இனி பார்க்க முடியாது

    • @velonunforgettablesongbhas9187
      @velonunforgettablesongbhas9187 3 года назад

      Avathara purushan ayya kalaingar avl.,

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 3 года назад

      True

    • @arvindvarun4916
      @arvindvarun4916 3 года назад +5

      இப்படி ஒரு அரசியல் வியாதியை இனி நாம் காண வேண்டாம்! அவரின் வாரிசும் எமக்கு வேண்டாம்!

    • @xxxx2412
      @xxxx2412 3 года назад +2

      @@arvindvarun4916 idho vandhuduvaangha periya pudinghangha amaikari soldra கதைகளை கேட்டு வந்த மூளை இல்லாத கூட்டம்

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 3 года назад +1

      Great fraud arasial viyathi

  • @nedunchezhiyan4936
    @nedunchezhiyan4936 3 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @rayyu216
    @rayyu216 3 года назад +1

    Maatranukku mandiyittu maanam ketta vamsama nee 🔥🔥🔥🔥🔥🔥🔥the name is kalaingar

  • @williamvilayattupayyan6605
    @williamvilayattupayyan6605 3 года назад +2

    Amazing talent ❤️❤️👍👍

  • @thiiblast
    @thiiblast 3 года назад +16

    ஏன் ‌இடைவேளை(ad) க்கு இடைவேளை(ad) 1 நிமிசம் gap விடுறீங்க,
    10 sec க்கு ஒரு தடவ இடைவேளை(ad) ‌பேட்டாதான எங்களுக்கு சந்தோஷம், internet எல்லாம் free தான் கிடைக்குது,,...! அடுத்த video வில் இன்னும் நிறைய ad (இடைவேளை) எதிர்ப்பார்க்கிறேன்.
    இதற்கு நடு நடுவில சந்திரசேகர் சார் வேற நல்லா பேசி disturb பன்னீட்டு.,
    நன்றி 🙏.

    • @rajhdma
      @rajhdma 3 года назад

      நான் கூற நினைத்ததை நீங்கள் கூறிவிட்டீர்கள் சிறப்பாக....

    • @dhanurekha6978
      @dhanurekha6978 3 года назад

      Haha!

  • @burhandeen2077
    @burhandeen2077 3 года назад +1

    அருமை💐💐💐

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 3 года назад +2

    Superb actor... Excellent

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 3 года назад +7

    சிவாஜி க்கு பிறகு திறமையுள்ள நடிகர்! தமிழ் திரையுலகம் இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்! திமுக முத்திரை பாதித்ததது இன்றுதான் தெரியும்! துணிச்சல் சந்துரு! வாழ்த்துகள்! பலே பலே!

  • @sundararajany3061
    @sundararajany3061 2 года назад

    அன்பு பண்பு நிறைந்தவர் சந்துரு

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 3 года назад +1

    1980 களில் நான் இவர் றசிகனாக இருந்தேன். Original திமுக காரர்.

  • @RajanRajan-en3cl
    @RajanRajan-en3cl 3 года назад +3

    கலைஞரின் இனிய குரல் அருமை 👏👏👏👏

  • @saravanannandhu2673
    @saravanannandhu2673 3 года назад +1

    Arumai 👌👌🙌🙌🙏🙏🙏

  • @johnrajaraja7177
    @johnrajaraja7177 3 месяца назад

    Sir. Super super super 🌋🌋🌋🌋

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 года назад +11

    என்ன நினைவு...அபாரம்.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 года назад +4

    Super pronunciation in Kalaignar Voice 👏👏👏👏

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 3 года назад +1

    Fantastic voice ...Chandrasekhar sir....its the right time to take Kalaingar biography movie .... !!!!!

  • @thalasanthos5637
    @thalasanthos5637 3 года назад +13

    யதார்த்தமான மனிதர் நல்ல மனிதர்

  • @shanmugamraj7630
    @shanmugamraj7630 3 года назад +2

    ரத்னகுமார் பேட்டியில் இருந்து உனக்கு டிஸ் லைக்தான்டா
    சித்ரா

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 года назад +1

    Excellent sir

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 3 года назад +1

    கருனாநிதி தூக்குமேடைபடம் எடுக்கும்போது எந்த நடிகரும் நடிக்க விரும்பவில்லை.இந்தாளு அந்த நேரத்தில் மாட்டிக்கிட்டான்.பலன் ....மார்க்கெட் போனது தான் மிச்சம்.அப்புறம் ரொம்ப நாள் கஷ்டப்பட்டு மற்ற படங்களில் நடித்தார்.கருனாநிதி தி படத்தில் நடித்தால் மார்க்கெட் பறிபோகும் என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டது இந்தாளுதான்.பின்னர் ஜெய்சங்கர்.சிவகுமார்.எஸ்.எஸ்.சந்திரன்.தியாகு.பிரசாந்த்.வடிவேலு..

  • @richardanthony907
    @richardanthony907 3 года назад +2

    Great Kalaignar dialogue..👏👏👍

  • @sekark4023
    @sekark4023 3 года назад +1

    ChandraSekar Super 💐🙏

  • @rajakumarrajakumar124
    @rajakumarrajakumar124 3 года назад +1

    Supper supper👌👌👌👍👍💐💐💐

  • @Amandaberry08
    @Amandaberry08 2 года назад

    Talent and discipline cs

  • @rajeshkumar-do1nu
    @rajeshkumar-do1nu 3 года назад +2

    கலைஞர் வாழ்க

  • @maduraimouli
    @maduraimouli 3 года назад +2

    1980 களின் நடிகைகள் மாதவி, ஸ்வப்னா , போன்றவர்களையும் பேட்டி எடுங்கள்

  • @maddyutube29
    @maddyutube29 3 года назад +2

    Why billa ad is coming for this year's new intervu

  • @subramanprakas8461
    @subramanprakas8461 3 года назад +1

    kalaingar.....ulaga maga yogiyar.....valka tamilnadu......

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +1

    Super. Actor. all. Movie. Super. Hit. Movie 🎬👍. 16.3.2021

  • @Kanimozhi.3320
    @Kanimozhi.3320 3 года назад +2

    அருமையான பதிவு

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj 3 года назад +2

    அருமையான கலைஞன்

  • @Agamathisideas
    @Agamathisideas 3 года назад +1

    Woww.. Sema sir

  • @Sethup
    @Sethup 3 года назад +1

    Light ah namma alex standup comedian face reaction vandha maathri oru feel

  • @vijayakumar5267
    @vijayakumar5267 3 года назад +8

    ஐயா முடியவில்லை என் கண்களில் நீர் வழிவதை நிறுத்த முடியவில்லை. உங்களுடன் நாங்கள் பயணிப்பது பெரும் பாக்கியம். கலைஞர் அவர்களை கண் முன்னே கொண்டு வந்தீர்கள். நன்றி நன்றி.

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 3 года назад +2

    Kalaigner karunanidhi legendary leader.

  • @harip8052
    @harip8052 3 года назад +1

    Chandru Uncle neenga saami kumbiduveenga thaana, kaila saamy kairu kateerkeengale!. You are a nice man, why you are not contesting this time? Sir your love for Dr.Kalaignar is so much visible, outstanding memory. This era actors are no where near you🙏

  • @kandasamyselvaraju7701
    @kandasamyselvaraju7701 3 года назад +10

    What a memory power, great

  • @trichyprav
    @trichyprav 3 года назад +2

    8.20 .. 🔥🔥🔥 semma..

  • @kishores3322
    @kishores3322 3 года назад +5

    ஈழம் தமிழ் மக்களை கொன்று வென்று கற்பழித்து பதவிக்கு போராடிய கலைஞர் கருணாநிதி அவர்கள் அந்த பாவத்திற்கு இறைவன் பரிசலித்து நொந்து இறந்த வீரனே வணக்கம்

  • @vkannan4215
    @vkannan4215 3 года назад +2

    கலைஞர் வாய்ஸ் அப்படியே இருக்கு

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 3 года назад +1

    He is very talented actor.

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 3 года назад +2

    Thelivana thamiz ucharippu nalla manidhar chandrasekar sir sivappu malli oomai vizhigal sendhoora poove karakattakaran palaivana cholai good character

  • @junaiths2182
    @junaiths2182 3 года назад +5

    அருமை

  • @ShahulHameed-dx3df
    @ShahulHameed-dx3df 3 года назад +4

    He is a excellent actor

  • @nistharadil7521
    @nistharadil7521 3 года назад

    சூப்பர்

  • @saravana6890
    @saravana6890 3 года назад

    Super

  • @Pk-black
    @Pk-black 3 года назад

    Vera level

  • @rosebounce1
    @rosebounce1 3 года назад +1

    @09.10 This was last speech of Achi Manorama before her death

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 3 года назад

    Super sir

  • @brindharavi403
    @brindharavi403 3 года назад +2

    Super speech sir

  • @yoganandhan9391
    @yoganandhan9391 3 года назад

    8.18 kaliaingar voice starting

  • @basa4922
    @basa4922 3 года назад +2

    Tamil tamil, pesum exelent actor

  • @ShreeSaisamayal
    @ShreeSaisamayal 3 года назад +1

    8:20 Fire

  • @balamuruganm7405
    @balamuruganm7405 3 года назад +1

    Veerambeeshuenanna

  • @உலக_மகா_நல்லவன்

    Nalla pesarar, I lived in Velachery, ivar ivlo nalla palagaravara iruparnu therinja poi meet panna try panirpen

  • @ganeshvenkatram9548
    @ganeshvenkatram9548 3 года назад +1

    Thookku medai movie
    Podunga sir

  • @chandranc.chandranavnashi4530
    @chandranc.chandranavnashi4530 3 года назад +1

    சந்திரசேகர்நீங்கள்நீங்கள்தான்உங்கள்படங்கள்என்றுமேமக்கள்பாசம்உங்களுக்கு

  • @a.mythilibrte7474
    @a.mythilibrte7474 3 года назад +1

    Interview super. But more ads

  • @rajhdma
    @rajhdma 3 года назад +1

    சற்றே விளம்பரங்களை குறைத்துக்கொண்டால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்....

  • @madhan846
    @madhan846 3 года назад

    Chithra Sir why no Touring Talkies lens for the past two days ?

  • @balajimanikandan9644
    @balajimanikandan9644 3 года назад +1

    Super Chandrasekhar Sir

  • @balajiiyer142
    @balajiiyer142 3 года назад +3

    Climax in thooku medai 16 pages adhu dhaan reason for that movie failure velangidum 16 pages dialog for a climax

    • @YaseenSahar
      @YaseenSahar 3 года назад

      Iyere..vandhutela inge um 🤣🤣

    • @balajiiyer142
      @balajiiyer142 3 года назад

      @@YaseenSahar solluda thulukka

    • @YaseenSahar
      @YaseenSahar 3 года назад

      Idhu thavira vera edadhu sollungo Iyere..

    • @allen7632
      @allen7632 3 года назад +1

      @@YaseenSahar வேற ஒன்னும் மாமா கு தெரியாது ஓய்
      ..... oats தின்ன வளந்த வா

    • @balajiiyer142
      @balajiiyer142 3 года назад

      @@YaseenSahar thulukana theviravdhi kooda sollalam

  • @gunasekar3157
    @gunasekar3157 3 года назад

    Supppar

  • @balamuruganm7405
    @balamuruganm7405 3 года назад

    Chandruannacallmeanna

  • @nithyasumesh2211
    @nithyasumesh2211 3 года назад +16

    முதல்ல முக ஸ்டாலினுக்கு தமிழ் ஒழுங்கா எழுத படிக்க சொல்லி குடுங்க sir !!!

  • @tamilarasan-we2fg
    @tamilarasan-we2fg 3 года назад +1

    Tooo much ad 😫😫

  • @865718591
    @865718591 3 года назад

    இந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் ஏன் போட்டியிடவில்லை

    • @bharatha2638
      @bharatha2638 3 года назад +1

      Seat kudutha than poti Ida mudiyum

  • @nagarajeshwaranrajesh792
    @nagarajeshwaranrajesh792 3 года назад +1

    🔥🔥

  • @vijayashanmugam5234
    @vijayashanmugam5234 3 года назад +1

    🥰🥰🥰🥰

  • @dineshmuthiah2127
    @dineshmuthiah2127 3 года назад +6

    Front liner of vadivelu

  • @dchnarrasimhan2869
    @dchnarrasimhan2869 3 года назад

    Good