Hello sir jewellery shop la 1 gram gold vangunale adhuku 200 to 300 extra charges vanguranga.. Next sell Panna ponalum Oru charge poduvangale..... Idhellam poga eppadi invest panradhu
Ithula sales tax um irukku resales tax um irukku kidaikura profits athulaye podium 2nd within one weak gram 500 lam korancha varalaru nerya irukku athu thitumpa recovery aga sila varudangal kooda edukkum so be careful
Assalamu alaikum endha business Halal la apdi halal endral eppadi Halal endru vilakkavum... Please sir and thank you for your information... Jazakumullahu khairan Masha Allah May Allah bless him- Aameen please video podunfa endha business Halal pathi
விற்பனை செய்யும் பொழுது 24 காரட் தங்கத்தை அன்றைய விலைக்கு தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.தங்கத்தைப் பற்றி தெரியாதவர்களை கடைக்காரர்கள் ஏமாற்றமவும் வாய்ப்பிருக்கிறது ஆனால் கண்டிப்பாக ஜிஎஸ்டி கட்டியாக வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும். வாங்கும் போது அன்றய சந்தை விலையில் தரும் கடைகாரர்., விற்கும் போது அன்றய சந்தை விலை தர மறுக்கிறார்களே ! அக்பர், பெரிய பட்டிணம், இராமநாதபுரம்.
Why is nobody talking about Cruptocurrency at this moment? It's on a bull run and a lot of people are defintely gonna miss out on that just like the last time
உங்களுக்குத் தெரிந்த கடைகளிலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் முறையாக ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுங்கள். இப்படி முறையாக செய்தால் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் விலை ஏறும் பொழுது உங்களுடைய தங்கத்தை விற்று கொள்ளலாம். கூகுள் பே மற்றும் போன்பே போன்ற ஆப்புகளை மூலமாகவும் தங்கத்தை எளிதாக வாங்கவும் விற்கவும் செய்யலாம் இதைப்பற்றிய தெளிவான வீடியோ எங்களுடைய சேனலில் உள்ளது பார்த்துக்கொள்ளுங்கள்
Kadasi varaikku tax 3% sollve illa namakku varakudiya varumaanam tax pogi capital kudam loss Aagum so neenga investment pannanum nenachingalana Crypto lo oru 1 lack ku top 20 la irukkum coins vaangi hold panningalanave feature la oru biggg profit kedaikkum ungaloda dreams achieve pannalam
உபயோகமான, அருமையான பதிவு, சார். வாழ்த்துக்கள். நன்றி.
அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நண்பரே ஆனால் எங்கு வாங்குவது எங்கு விற்பது ஒரு நாளைக்கு இருமுறை என்று சொல்கிறீர்கள் தயவுசெய்து விளக்கம் கொடுங்கள்
Gst 3% yaru kattuva
எப்படி வாங்கி எப்படி விக்கிறது ?
எங்கு வாங்கறது விற்பது. குமரன், தங்கையின் இப்படிபட்ட கடைகளிலா
But naama vikkum bodhu 1grm kammi panidranuga adhu namakku periya loss dhane.?
Sir oru doubt vangum pothum vikkum poguthum gst (3+3)6% poguthu adha epdi sir equal panrathu konjam solunga sir
சார் வணக்கம், தங்க நாணயம் வாங்கி விற்பனை , எந்த கடையில் வாங்கி விற்பனை செய்வது,காயன் வாங்குவது லாபமா அல்லது நகை வாங்குவது லாபமா, விளக்கம் சொல்லுங்கள்
In shops they won’t accept gold coin for return as cash, they will only exchange jewellery. How you will do business with this?
Sir while buying there is GST but while selling they wont give GST
You can buy gold bees from stock market without gst and wastage
Hai sir... vanakkam
Bhutan gold price please tell me sir.. thank you
Sir one doubt purchasing I know where how to sale please sir
In channel about my contact number is there... So., whatsApp me i will tell clearly
Where you will purchase bro
I will buy
Local market
Good tips. ,thanq very much.
வாங்குறது பிரச்சனை இல்ல விக்கிறதுதான் பிரச்சினை
Whenever we are by bro
Friends,
Please don't enter into this business
It is very very dangerous
Unga information very good kaka. Tell me about more about gold business and information.
But we buy a gold... they are include making charge, GST and wastage....... 1 gram gold= 350 rupees extra......
If we get today and sales on tomorrow it becomes second hand they put depreciation
Wher buy gold
Local market u can sell
Gold purchasing gold price and gst add billing but sales gst how sir
Vera level bro nalla panringa ☑️
தோழர் தங்க நகையை நாம்
மறுபடியும் விற்பனை செய்யும்
முறை , அதற்க்கான ஆவணம் ????
Good.... Nalla pathivu.... It's very useful
Hello sir jewellery shop la 1 gram gold vangunale adhuku 200 to 300 extra charges vanguranga..
Next sell Panna ponalum Oru charge poduvangale..... Idhellam poga eppadi invest panradhu
For 999 gold no charges
OK 999 vaanginal extra charges irukadha sir
Sir how to sell the gold coin
Sir Itha mattum clear pannunga neenga solringa 75000 ku 15grams edutha gold rate 1500 kedaikum solringa aprm sell panna 76500 dhan kedaikum ma
Ithula sales tax um irukku resales tax um irukku kidaikura profits athulaye podium 2nd within one weak gram 500 lam korancha varalaru nerya irukku athu thitumpa recovery aga sila varudangal kooda edukkum so be careful
Selling percentage who will bare
Good information sir , Thank you for your video 🤩
Best of luck sir
how can i buy and sell Frend
Sir jewellery besta illa coin la inveset seirudhu best aa
Coin
Bro gold 999.9 bar vaangumpothu asal rate and gst and shop extra %parcent rate ithellaam irukku /gold sell pannumpothu ungallukku avargal andraiya gold rate mattumdhaan tharuvaargal sila shop la adhilaiyum comision etuppaargal enakku nadandhai solkiren /UNGAL comment pls
Gst mattum than nam katta venum..
Neeengal koriya marrvai ellam kadai karargalin yukthi
இது ரொம்ப ரொம்ப ஃபெயிலியர் business யாரும் பண்ணாதீங்க
Sir wher bay San sell
Sir naama vikkura nerathuku avanga vaangarudhuku ready ah irupaangala
where to buy gold?
For kind information no1000 /999
It’s 100/99.9 that’s called 999
Where to buy gold
Where should I buy and sale explain clear please
What about the tax
Tenge vaanganum tenge virkanum detaila sollonga bro
Very useful. Sir thank you
Etf?
The price difference will be lost in making charges and setharam ?
He says online trading not physical gold
Mr. Chikki mukki onga vedio usefull ah irukku but romba Length ah pohuthu so athumattum than
Gold jewellery yawa waaganum sir
Really nice.
You didn't tell where to buy and sell.
I tell u brother
right except
Sako gold vankinalum vitthalum 2% yetuthututhan kutukuranka kataila appo athu namaku lass thana....? Yeppati ethu saathiyam aakum
Bro 999 gold la entha deduction nu panna matanga bro.... Nenga soldra 2% deduction normal gold and kdm la tha pannuvanga..
Hi sir gold. Vangum pothi gst lam irukke
Kandippaga gst irukum
Vangumpodhu kudukkara rate vida vikkumpodhu kammiya vanguvanga abdul nasar. Buyer irundha sollunga.
@@ChikkiMukki Ella poga laabam kedaijumma
Sir while u buy gold u need to pay gst but when u sell u wont get gst
And 24 carat gold rate changes many times a day
Pls u go and learn deepily
Yes definitely you have to pay gst
@@ChikkiMukki but when u sell gold u wont get that gst sir
Clear
Only if the price goes more than that only ur profit
You have to wait for price raise
Assalamu alaikum endha business Halal la apdi halal endral eppadi Halal endru vilakkavum... Please sir and thank you for your information... Jazakumullahu khairan Masha Allah May Allah bless him- Aameen please video podunfa endha business Halal pathi
Waalaikum salam Kandippaga video podukiren bro.... Ungaluku atharavuku nandri....
@@ChikkiMukki Nandri brother
Thodarnthu ungal atharavai ethir parkindrom
no information about how do we buy where do we buy then where do we sell
All the best Bhai
24kt gold vangarathu best invesment
CST compare panna lose thaane varudu
24 carat தங்கம் எங்கு வாங்குவது? எங்கு விற்பது?
Ama. enka virppatu
CST irukkume
தலைவரே வாங்குறது ஈசி, விற்பது (Dyeing charge, GST)
Kandipa ga gst pay pannanum
Very useful 👍
ஆட்டுக்கறி சாப்பிடுவதால ஆடு மாதிரி தாடி வளருதா?
Kammi investment LA start pannura mari business Sollunga sir
Thanks.im.intrest
Your insta id ??
Buying price and selling price differ aagum la sir.
Rate increase ana apparam sale pannum... 24 carrot gold andraya vilaike eduthu kolvargal
Semma vara level
Sir, How to get license for this business
விற்பனை செய்யும் போது விலை குரைப்பாா்கேள..
விற்பனை செய்யும் பொழுது 24 காரட் தங்கத்தை அன்றைய விலைக்கு தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.தங்கத்தைப் பற்றி தெரியாதவர்களை கடைக்காரர்கள் ஏமாற்றமவும் வாய்ப்பிருக்கிறது
ஆனால் கண்டிப்பாக ஜிஎஸ்டி கட்டியாக வேண்டும்
@@ChikkiMukki Long term hold taan best ta
வாங்கும்போது GST and Tax pay பண்ணுரூம்...
விற்கும் போது போர்டு ratukku மட்டும் விக்கிறோம்...
நட்டம் தானே.... நல்ல buyer. Seller இருந்த சொல்லுங்க..
நீங்கள் Goole pay- வில் தங்கம் வாங்கி விற்கலாம்.
What about the tax that we have paid and 1.5 % of making charges ..I believe no jewellery shop will return making charges which we have paid and tax
Very nice information about gold
It has to do physical or on line Sir
You can do both
நல்ல தகவல்
Vangi yarda vikgurathu Bro
Vangina kadaila ye vikkalam.... Or physical la panna mudiyala na online la vangi virkalam.... Google pay and phn pay la koda gold vangi virkalam
100000kku 16gram thaan vaaangalam bhai etha yappidi business panrathu? Please replay Iam waiting..
இது லாஜிக் இல்லை பா
அஸ்ஸலாமு அலைக்கும். வாங்கும் போது அன்றய சந்தை விலையில் தரும் கடைகாரர்., விற்கும் போது அன்றய சந்தை விலை தர மறுக்கிறார்களே ! அக்பர், பெரிய பட்டிணம், இராமநாதபுரம்.
கடைக்காரர்கள் செய்யும் ஒரு யுக்தி நாம்தான் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
Why is nobody talking about Cruptocurrency at this moment? It's on a bull run and a lot of people are defintely gonna miss out on that just like the last time
I'm a huge fan of Crypto. I hold a few coins in my blockchain wallet
Been investing in the crypto world for 2yrs now I can say its really profitable
Yh no doubt the crypto market has earned me alot you just gotta understand the market
Yh no doubt the crypto market has earned me alot you just gotta understand the market
Bitcoin Trading is the best thing I've ever done since the inception of Cryptocurrency
WHERE TO BUY AND SELL GOLD PLEASE MAKE A VIDEO.
Bhai unga insta id ? I tell u
Where to buy? How to buy? Where to sell , how to sell? Make it clear Bhai
Gold எங்கே வாங்குவது
Ungaluku therintha kadaigalileye neenga vangalam
உங்களுக்குத் தெரிந்த கடைகளிலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால் முறையாக ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுங்கள்.
இப்படி முறையாக செய்தால் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் விலை ஏறும் பொழுது உங்களுடைய தங்கத்தை விற்று கொள்ளலாம்.
கூகுள் பே மற்றும் போன்பே போன்ற ஆப்புகளை மூலமாகவும் தங்கத்தை எளிதாக வாங்கவும் விற்கவும் செய்யலாம் இதைப்பற்றிய தெளிவான வீடியோ எங்களுடைய சேனலில் உள்ளது பார்த்துக்கொள்ளுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் நீண்ட நாட்களாக வீடியோ பதிவு இல்லை ஏன்
Buy sale?
Bro glod buy and sell website link or app link
Sir, ellam ok dhan.. 1 gram ku tax mattumay 100 rupees abovr varudh. Apram epdi sale pandradh.
Low wa buy pannu na onga lukku taan problem but lot you have gain more amounts
Magal நலன் கருதி video potathuku nan first time subs panrean sir ipatiku எல்லை kavalan vanakam
Thanks for your support
Nice video sir
Neenga panni irukkeengala?
Super idea
Tq for ur idea bro😊
Very good idea sir
யார்கிட்ட வாங்கணும் யார்கிட்ட விக்கணும்னு சொல்லவே இல்லையே
Let me tell you your insta id ?
Take someone and sell. I sell only humans. And why because they dance they buy they sell Etc. And also others steal gold.
Kadasi varaikku tax 3% sollve illa namakku varakudiya varumaanam tax pogi capital kudam loss Aagum so neenga investment pannanum nenachingalana Crypto lo oru 1 lack ku top 20 la irukkum coins vaangi hold panningalanave feature la oru biggg profit kedaikkum ungaloda dreams achieve pannalam
Sir enga vingalaam
Thanks for a lot
Unga per enna Anna ☺️
Nasar bai
Thanks
Simbu voice 👍
ரொம்ப முக்கியம்
super
Supper
உடனே பதில் சொல்லி இருக்கீங்க நன்றி இந்த 999.9 தங்கத்தை பேங்கில் அடகு வைக்க முடியுங்களா?
கண்டிப்பாக வைக்க முடியும்
கோல்ட் காயின் வாங்கின கூட ஜிஎஸ்டி போடுறாங்க
Buying and selling prices are not same