பிரபல நகைக்கடை சாம்ராஜியத்தை உருவாக்கிய பின்னணி! | Motivation Tamil | Srinivasan | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 336

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +10

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

    • @vasudevan511
      @vasudevan511 Год назад

      I would like to suggest a person like this , if u want pls ping me .

  • @sathisnalliya3944
    @sathisnalliya3944 5 лет назад +102

    100% நம்பிக்கையான பேச்சு மிகவும் என்னைக் கவர்ந்தது
    ஒரு சாயலில் கௌதம் மேனனை போல இருந்தார்
    என்னைப் போல வேறு யாருக்கும் தோன்றினாள் லைக் போடு

  • @SutharsanM
    @SutharsanM 5 лет назад +144

    Ivlo periya aal, romba thannadakathoda pesuraru.... Neramai, Unmaiya work panna success confirm ngratha simple a solitinga sir Super..... thank you for sharing your experience....

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 лет назад +3

      Thanks for Watching 💜

    • @kalaimathy9428
      @kalaimathy9428 3 года назад +1

      Superb 👌👌👌man sir valka valamudan

    • @harlanchristian5769
      @harlanchristian5769 3 года назад

      Sorry to be so offtopic but does anybody know of a method to log back into an Instagram account..?
      I was dumb forgot my account password. I would appreciate any assistance you can give me

  • @SaranyaSaranya-uj3um
    @SaranyaSaranya-uj3um 5 лет назад +32

    பேச்சில் உண்மை.. தன்னடக்கம்.. 1000 likes

  • @dineshkumarv4888
    @dineshkumarv4888 5 лет назад +63

    இந்த மனிதரின் கதை மிகவும் என்னை கவர்ந்தது....நன்றி ஜோஸ் டாக்

  • @7867S-e8l
    @7867S-e8l 5 лет назад +69

    He is very down to earth person. I met him couple of years back.oh my god he is such a humble person must learn this behavior. God bless him and his family

  • @ajithb8526
    @ajithb8526 5 лет назад +96

    சூப்பர் "ஐயா " நானும் ஒரு நாள் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் போராடுகிறோன்.... ✌

    • @Anupriya-jv2tj
      @Anupriya-jv2tj 5 лет назад +3

      Kandipa neenga jeipeenga

    • @johnnydepp9787
      @johnnydepp9787 5 лет назад +1

      @Kiran Kumar addukuddi

    • @forgiveme5330
      @forgiveme5330 5 лет назад +1

      Best wishes

    • @shanmuganathanca245
      @shanmuganathanca245 4 года назад

      விடா முயற்சி விஷ்வரூப வளர்ச்சி, வாழ்த்துக்கள் !

    • @manickavelp6575
      @manickavelp6575 4 года назад

      வாழ்க வளமுடன்

  • @petchir9904
    @petchir9904 5 лет назад +28

    உழைப்பின் வார்த்தைகள்......உண்மையாக மட்டுமே இருக்கும்...இவரின் வார்தைகளில் உண்மை மட்டுமே உள்ளது

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 2 года назад +6

    தங்களின் நிறுவனத்தில் நானும் பணி புரிந்தேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் thank you so much srinvasn sir 🙏

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад +106

    நாம் வாழ்வில் முன்னேற பல மொழிகள் கற்க வேண்டும் அப்போது தான் இந்த போட்டி உலகில் வெல்ல முடியும்

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 лет назад +1

      Thanks for Watching 💜

    • @gtmgtm8888
      @gtmgtm8888 5 лет назад +13

      Language doesn't matter here . Marketing mind iruntha poothum

    • @vijiviji8071
      @vijiviji8071 5 лет назад +8

      வாழ்க்கையில் வெல்ல மொழி இல்ல நேர்மறை எண்ணம் முயற்சி வெற்றி குறித்த சிந்தனை தான் முக்கியம் பேச இயலாமல் இருப்பவர்களும் சாதிக்கும் உலகம் இது

    • @sindhudhuraisamy4058
      @sindhudhuraisamy4058 4 года назад

      @@gtmgtm8888 yes.

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 5 месяцев назад

      உண்மை மிக உண்மை

  • @shreeannaitv
    @shreeannaitv 5 лет назад +26

    ,
    நீங்கள் சொன்னதில் உண்மை இருக்கு , இந்தியா வாழ் பல ஏழை தொழிலாளர்கள் ளுக்கு வேலை கொடுங்க , தமிழ்நாடு , ஆந்திரா , சொன்னீங்க , அந்த மாநில வாழ் உழைப்பாளருக்கு , அதிக முன்னுரிமை கொடுங்க
    அதுவே சிறப்பென மகிழ்வேன்..!

  • @saravanananandan9010
    @saravanananandan9010 Год назад +2

    எவ்வளவு இயல்பான மொழிநடையில் தான் வளர்ந்து வந்ததை விளக்கியுள்ளார்.. அருமையான பதிவு நம்பிக்கையான பேச்சு. வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-pk1hu
    @RameshRamesh-pk1hu Год назад +2

    உங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்தேன்

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. 5 лет назад +7

    Great Job ....Josh talk!
    Awesome success story Sir!!
    Young generation should hear this kind of talks and learn a lesson for success.

  • @ARSTUFFZ
    @ARSTUFFZ 5 лет назад +8

    Best entrepreneur . Very inspirational one 😘

  • @நல்லவைதெரிவோம்-ழ2ஞ

    உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தால் எப்போதும் வெற்றி நமதே என்பதை தெளிவுபடுத்தியது நாம் கண்ட கனவு நனவாக ஒரு செயலில் ஆழ்ந்த நம்பிக்கையும் அதற்கான தேடுதலும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்திய நீங்கள் என் வாழ்நாளில் ஒரு ஆகச்சிறந்த உதாரணம் நான் பின் தொடர்வேன் என் வாழ்வின் நல்வழி காக நன்றி

  • @kovaikingsivakovaikingsiva599
    @kovaikingsivakovaikingsiva599 Год назад +2

    தெளிவான உரை அதுவும் உங்கள் கம்பெனி பக்கத்தில் ஒரு

  • @mithratamil
    @mithratamil 5 лет назад +8

    I really love this video!!!Josh Talk rocks

  • @ragupathiramanujam1081
    @ragupathiramanujam1081 4 года назад +5

    தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்.மீன்டும் தர்மமே வெல்லும்

  • @padmanabanv4378
    @padmanabanv4378 Год назад +1

    உங்கள் நல்ல மானதிர்க்கு,,நல்லதூ நடக்கும்,வாழ்க,வளமுடன்

  • @malarmalar1173
    @malarmalar1173 2 года назад +4

    வருங்காலத்தில் நானும் ஒரு ஜூவல்லரி ஷாப் ன் முதலாளியாக இருப்பேன்.

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 5 месяцев назад

      முன்னேறி வரும்போது மிக கவணமாக செயல்படனும்,90/எட்டபோகும் நிலையில் கீழே சரிந்த அனுபவம் நகைகடை தொழிலில்,😢

  • @anwarnivas2608
    @anwarnivas2608 5 лет назад +89

    ஏன்பா இத கூடவா DISLIKE பண்ணுவீங்க

    • @moizen08
      @moizen08 5 лет назад +9

      they are politicians sons

    • @sivakumar578
      @sivakumar578 5 лет назад +3

      Anwar super statement

    • @sideshvasanth7730
      @sideshvasanth7730 5 лет назад

      Bro it's actually random codes to maintain likes and dislikes ratio ......0 dislikes with more likes and 0 likes with more dislikes eppome irukaathu bro .....thats what I this ....because it's an source code structure to maintain ratio in every social medias

    • @sivakumar578
      @sivakumar578 5 лет назад +1

      @@sideshvasanth7730 enna solla varinga

    • @sideshvasanth7730
      @sideshvasanth7730 5 лет назад

      Dislike and like pooti poota dha bro ,video soodu pudikum,....atha dislikes mattu iruntha 4:1 ratio la likes automatically generates aavum,athee maathiri likes mattu iruntha 4:1 ratio la dislikes generate aavum atha source code structure .....That's what I think

  • @anupandian701
    @anupandian701 5 лет назад +5

    முதல் சாம்பிள் லோட் யார் ரெடி பண்ணி குடுத்தது யார்? இப்போ உங்களிட ம் வேலை செய்பவரா? நுகர்வு
    கலாசாரம் உசசத்தில்
    உ ள்ளது. காலம் மாறும்.அப்போது ஊர்க்கு 2 பொற்கொல்லர் இருப்பார். வாழ்த்துக்கள் திரு. Srivasan

    • @saidarshan1845
      @saidarshan1845 5 лет назад +1

      Thank you ji.. Support hand making jewellery

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 27 дней назад

    😁OVER NIGHT SUCCESS 😁....20 YEARS OF HARD WORK - HENRY FORD

  • @periyaduraiyankovilpalani7317
    @periyaduraiyankovilpalani7317 2 года назад +2

    நானும் எம்ரால்டு ஜுவல் ஓர்க் பண்ணி இருக்கேன் மேடம் சார் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க வாழ்த்த வயதில்லை வணங்கினேன் மகளிர் தங்கி வேலை பார்தேன் 4வருடம்

  • @Information_entertainmentt
    @Information_entertainmentt 4 года назад +4

    நான் முதல் அடி எடுத்து வைக்கிரேன்.. இதே தொழிலை நான் தேர்ந்தெடுத்து உள்ளேன்.. Thanks for This Speech..

    • @NavinKumar-vs8ew
      @NavinKumar-vs8ew 3 года назад

      Hi everyone I have one business plan but i don't have Money BUSINESS PLAN
      Weekly income 75 thousands
      Monthly = 3 laks income INVESTMENT MONEY 1 laks If u believe me contact number 8667603769 from chennai

    • @kovaitraders3392
      @kovaitraders3392 Год назад

      Ipo business epidi pokuthunga ??
      Reply me sir

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 5 месяцев назад

      முன்னேறி வரும் போது கவணம்

  • @uthirasb1953
    @uthirasb1953 5 лет назад +5

    நன்றி அய்யா..
    வாழ்த்துக்கள் 💐 💐 💐

  • @biju.v.c4903
    @biju.v.c4903 5 лет назад +1

    Emerald Sreenivasan sir.. Ungalaale rombe kudumbangal Nalla Nilamaikku Vanthirukkange.. Neengal ippavum rombe perukk Role Modela Irunthittu Irukkinge.. Mikka Nanri Sir.. 🙏🙏🙏

  • @உலகம்சுற்றுவோம்

    அருமை அய்யா, தன்னடக்கமே வெற்றியின் இருப்பிடம்,.. நெகிழ்ந்துவிட்டேன்,,,மிக்க நன்றி,,,,

  • @samiullahmgrsamiullah3950
    @samiullahmgrsamiullah3950 5 лет назад +7

    Congratulations Sir. Ur so talented. ND I proud to say U R Good Entrepreneur.

  • @Adhavmani
    @Adhavmani 5 лет назад +3

    Great speech Mr.Srinivasan.... What such inspiration message ...

  • @RKStamil
    @RKStamil 5 лет назад

    👍நன்றி 🙏
    வணக்கம் சார் தன்னுடைய சாதனை பயணங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தது...அதை தாங்கள் மிகவும் விருப்பத்துடன் நேசித்து சாதித்து காட்டி உள்ளீர்கள்...
    இது எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
    வாழ்க்கையில் சிறிதாக ஒரு வேலை செய்துவிட்டு அதையே பெரிதாக பேசுபவர்கள் மத்தியில் பெரிய வணிகம், பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கியது தாங்கள்....
    தங்களுடைய பணிவான பேச்சு,, கருத்துக்கள்,, மற்றும் தோரணை,, என்னை மிகவும் கவர்ந்துள்ளது
    தங்கள் நிறுவனம் எமரால்டு எனக்கு மிகவும் தெரிந்த ஒன்று தங்கள் சொன்னதுபோல் நேர்மை மற்றும் குவாலிட்டி என்றும் தங்கள் விட்டுக்கொடுப்பதில்லை நன்றி தங்களுக்கும் தங்கள் நிறுவனத்திற்கும்💐💐💐💐
    நானும் தங்கநகை தயாரிப்பு பிரிவில் கை..கட்டிங் & மெசின் கட்டிங்... பிரிவில் வேலை செய்கிறேன்
    தங்களுடைய பேச்சும் கருத்துக்களும் எங்களுக்கும்.. எங்கள் தொழில்நுட்பம் தொழில் மற்றும் வாழ்க்கைக்கு முன்னேற்றமாகும் நன்றி...வாழ்த்துக்கள்
    Thanks for channel Is ஜோஸ் talks

  • @msnathanece
    @msnathanece 5 лет назад +4

    Your are real hardworker and best luck to achieve your goal.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 лет назад +13

    I'm biggest fan's in Josh Talks...

  • @arkytectarchi11
    @arkytectarchi11 5 лет назад +6

    Rmb paniva irukega yevolo periya business man ah irundhalum...... 👏👏👏indha oru panivu naaladha indha nilaila irukeganu ninaikre

  • @shivomanish5042
    @shivomanish5042 5 лет назад +11

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @mplmpl4004
    @mplmpl4004 5 лет назад

    Really inspired sir neenga evvalavu periya edathai adaithum ramppa simplela erukiringa
    Neegalum kadumaiya pooradithan win pannieruppinga athaiyum athil silathai share pannierunthal nandraga erunthu erukum

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 5 лет назад +1

    என்னுடைய எண்ணமும் உங்களைப் போன்றது தான் அய்யா....நானும் ஒரு நாள் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன்......

  • @peace9016
    @peace9016 5 лет назад +9

    Super sir....u helped an north indian and u arranged a coffee for a stranger... without any expectations....that small help gave u such a big step in ur life.....
    Always help the needy...even a stranger
    Can change it life ....very inspiring...
    Last train trip I met a mam.... totally a stranger...with burka muslim mam ....I never thought that she will help in my future.....yes today we are frds and am undergoing Abacus class with her.... within two months I will start my own branch.....thanks to the mam....who is giving me training on Abacus....that too with lunch.....am greatlfull to her...
    Hope one day I will be eligible to give such an speech like this ....
    Thank u sir

  • @r.senbagapandiyan2381
    @r.senbagapandiyan2381 5 лет назад +7

    நன்றி ஜோஷ் talk நன்றி

  • @jothikrishnan1961
    @jothikrishnan1961 4 года назад +1

    Inspirational speech...very much motivated...

  • @robinstar1582
    @robinstar1582 Год назад +1

    நீங்க சொன்ன எல்லா complaint யும் நான் பார்த்து இருக்கிறேன் வண்டி வைத்து இறுக்கிற எல்லோரும் இதை கவனிக்க வேண்டும்

  • @sakhaader5672
    @sakhaader5672 4 месяца назад +1

    Super fantastic best wishes.

  • @rajeshg8398
    @rajeshg8398 5 лет назад +2

    Great Motivational speech will remain in me for ever. Thanks a lot. God Bless u.

  • @jagathkasper6303
    @jagathkasper6303 5 лет назад +7

    Very humble person.

  • @U1Rocksofficial
    @U1Rocksofficial 5 лет назад +3

    ❤❤❤you are very kind and down to earth your speech... good inspiration for youngster.. we are very proud to being you are an indian also very glad to be as you are in tamilin...❤🙏🙏🙏🙏

  • @arunprakashs.r.9076
    @arunprakashs.r.9076 5 лет назад +11

    Manufacturing Engineer Mr. Srinivasan.

  • @PriyaPriya-ks1mz
    @PriyaPriya-ks1mz 5 лет назад +2

    Great man ! These videos gives me lot of courage and confidence.

  • @VenkatachalamChithra
    @VenkatachalamChithra 8 месяцев назад

    Arumai sir. Felt very happy to watch this video 🎉

  • @damodarankrishnan528
    @damodarankrishnan528 3 года назад +1

    Very good speech and information sir. Thanks sir

  • @spmkpmp
    @spmkpmp 5 лет назад +6

    Sir, Your Success is very inspirational....It would have been more helpul if you had shown some samples....

  • @vignesh2505
    @vignesh2505 5 лет назад +3

    Hai sir.. Each word in your speech useful to me..thank you so much Sir..

  • @sathishkumar8537
    @sathishkumar8537 5 лет назад +1

    Wow... Enna oru thannadakkam.. Neenga innum pala stages poveenga. U r an inspiration

  • @gandhidinesh5626
    @gandhidinesh5626 4 года назад +2

    Good speech and he will achieve his desires. நற்பவ்வி

  • @yaswanthyaswanth277
    @yaswanthyaswanth277 Год назад +1

    Everyone's starting will be like this, after grownup situations has changed every one life

  • @nila2717
    @nila2717 5 лет назад +3

    What a simplicity!wow Hat's off to u sir

  • @rajendranp6701
    @rajendranp6701 4 года назад +1

    நன்றி ஜோஷ் talks

  • @alfredwilliam5731
    @alfredwilliam5731 Год назад

    Thank you sir. I too will achieve one day and stand before every one as a successful women. I have the unique collections from ur Myalapore branch. U r true inspiration.

  • @prasathcrp3037
    @prasathcrp3037 2 года назад

    Your very humble person 👍👍❤️ Great. Forward more development this Jewel one Industry

  • @olivaboutique
    @olivaboutique 5 лет назад +1

    u r very simple even simplicity in ur speech sir...thats y God lift u up...Go ahead..good business policy u r following sir

  • @kayalvizhirajappa4437
    @kayalvizhirajappa4437 5 лет назад +1

    U Simply&humple sir i proud to sir enake oru nambikkai vanthuruchu naanum oru naal nalla varuvenu thq ur strong speech sir

  • @rajathi-xp2om
    @rajathi-xp2om Год назад

    Romba santhosam sir nanum unga company la 4 years work panni eruken ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்

  • @rajaraj9581
    @rajaraj9581 5 лет назад +8

    I'm feel like a energy sir

  • @b.n.harishbalakrishnan9416
    @b.n.harishbalakrishnan9416 5 лет назад +1

    Super sir எண்ணம் போல் வாழ்க்கை

  • @chennppanchenn5180
    @chennppanchenn5180 5 лет назад +17

    Super very nice lmpress sir my life was same agin to my life come back.....

  • @vasanthakumarkkumar5153
    @vasanthakumarkkumar5153 5 лет назад +2

    Yes. Sir. Congratulations 🎉🎊. I glad😊. With u. Sir.

  • @arulemiananthis192
    @arulemiananthis192 2 месяца назад

    God bless your hardwork sir.

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 Год назад

    Super sir வரவேற்கிறோம்

  • @user-maha5820
    @user-maha5820 5 лет назад +1

    அருமை அருமை அருமை சார்....

  • @maryselva6446
    @maryselva6446 2 года назад

    I like ur simplicity and ur motivational talks stimulate my energy. Really you are great.Hats off you sir
    . God be with you

  • @Iyappan-td6ck
    @Iyappan-td6ck 2 года назад

    Vaalga valamudan sir😃😃😃

  • @malasmedia8375
    @malasmedia8375 5 лет назад +1

    Neenga solra madhiri gold smith discipline illathavanga kidaiyathu unga machine jewelriya Vida handmade nallave lifelong ulaikum neenga machine jewelry sales pandrathale gold smitha Kora solatheenga Neenga podrathe motivation speech idhula ethuku aduthavangala Kora solreenga periya kadaya Vida goldsmith kita quality bestathan irukum

  • @manikandan-fq5sh
    @manikandan-fq5sh 5 лет назад +6

    Great sir, you are growth inspired me!! Thanks for sharing your Memories which will inspires lot of youths. All the best for your Goal.

  • @sasikalanagarajan7275
    @sasikalanagarajan7275 5 лет назад +1

    Very humble..thank you

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад

    Superior positive thinking.. Amazing... 👍

  • @sanjusri9424
    @sanjusri9424 2 года назад

    What a humble person. God bless for your great future sir.

  • @vannamalarperumal8082
    @vannamalarperumal8082 5 лет назад +3

    vaazhga valamudan

  • @santhanamscivil2472
    @santhanamscivil2472 5 лет назад

    Super sir he is great man nalla manithar enru kelvi pattirikiren

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 5 лет назад +2

    Good speech......

  • @m.saravanansaravanakumar5597
    @m.saravanansaravanakumar5597 3 года назад

    Super sir valka valamudan

  • @thiagasundaram9815
    @thiagasundaram9815 5 лет назад +3

    Very motivational...👌

  • @letviewthevideolvtv5105
    @letviewthevideolvtv5105 3 года назад

    Who all are watching after backsheepGO CEO house Jewel one manufacturing company

  • @santhoshs9616
    @santhoshs9616 4 года назад

    Super sir. Good gentleman.👏👏👏🇮🇳

  • @dhivyabaskaran7314
    @dhivyabaskaran7314 4 года назад

    Inspirational sir.. hats off

  • @sridharravichandran7527
    @sridharravichandran7527 2 года назад

    Really inspired. Like to meet him once.

  • @MuruganMurugan-ty8hs
    @MuruganMurugan-ty8hs 3 года назад

    வாழ்த்துகள் அய்யா

  • @earthmuskindia
    @earthmuskindia 3 года назад

    He look so innocent, even shirt button, my 3year boy did...

  • @sendd1555
    @sendd1555 5 лет назад

    Heads up Srini and Josh

  • @jayaraj6921
    @jayaraj6921 5 лет назад

    தங்கள் ஆங்கிலம் கலக்கமல் பேசுவது மகிழ்ச்சி

  • @aisswariyashankar642
    @aisswariyashankar642 5 лет назад +2

    Great speech sir and I too wish to be a achiever like you sir great achievement

  • @ilakiyabasker1423
    @ilakiyabasker1423 3 года назад

    Impressive, really motivating

  • @peacocksilks259
    @peacocksilks259 5 лет назад

    wow superb .... best motivation speech

  • @archana1520
    @archana1520 4 месяца назад

    You could have revealed the name of the person,who helped at first in your life to come up and thanked him Sir.

  • @mugavaipasanga3441
    @mugavaipasanga3441 5 лет назад +1

    Spr sir ur really inspiration person thank u Josh talks

    • @vimalasarkar9095
      @vimalasarkar9095 2 года назад

      So humble, sincere and dedicated. His humbleness will always help him to be on top. God bless him.

  • @thirucool9197
    @thirucool9197 5 лет назад +3

    Congratulations sir 🎉💐

  • @alltimeinfirstclass6414
    @alltimeinfirstclass6414 3 года назад +1

    Padipuku nama seiya velaiku samantham illai nanba❤️

  • @praveenbalaji8998
    @praveenbalaji8998 4 года назад

    Super very good inspiring story for a young entrepreneurs.

  • @bestreality.coimbatore.sat7117
    @bestreality.coimbatore.sat7117 5 лет назад

    Wonderful speech sir.. keep on growing sir...god bless you...

  • @jabarajjabaraj4359
    @jabarajjabaraj4359 4 года назад

    vazita vaithuillai sir you are the great inspiration sir

  • @babupattabiraman1456
    @babupattabiraman1456 2 года назад

    Dear Sir,
    Greetings.Your life and your hard work really motivates all.Thanks for sharing your history & success story with us.
    Thanks to you tube creator also.😀🙂