Tamil tech bro super bro...... I am a college student bro finance topic lam konjam kooda theriyaadhu because naan ece student..... But indha video paathadhuku aprm share market la Oru interest vandhruku bro ...... Romba easy ah puriya vachutinga ...... Indha maathiri neraya series video poadunga bro....... Indha video romba helpful ah irukum bro neraya pearuku..... Aprm yenaku Oru doubt bro namma yendha company la venaalum share vaangalama? Ex: Google la vaangalama? Bro
Open FREE trading and demat account in ZERODHA Follow these steps for free account opening: Invest and trade with Kite by Zerodha, India’s largest retail stockbroker. Open an account now. zerodha.com/open-account?c=AM3362 Clear pic of following documents required before processing: 1) Pan Card 2) Adhar card 3) Signature 4) Bank details any one: (cheque/passbook/bank statement) having IFSC, MICR, Printed name, bank logo and complete account number on that. 5) Any one of the below documents will suffice as income proof (Only for F&O and Commodity) A. Bank account statement for last 6 months B. The latest salary slips with department seal and signature. C. Copy of ITR acknowledgment. D. Copy of Form 16 in case of salary income. E. Net worth Certificate from CA. F. Statement of Demat holdings. NOTE: Kindly prepare all documents with CAM SCANNER application before sending / uploading. Additional benefits: 1. Free Zerodha Kite training. 2. Free trading calls on WhatsApp. 3. Help in financial planning. 4. Algo trading offers.
Romba perfect ah explain paninga anna👏👏👏 NIFTY ...SENSEX na enna nu naanu neraya times search panirken..neraya per ta ketruken...but ivlo perfect ah yaru puriya vechadhilla👌👌👌And also..video oda total content um worth 💯
@@SaranyaSaranya-uj3um zerodha brokerage nu google pannunga athula open panni athula equity keela buy/sell parice and quantity potta apram bottom la stamp duty selct panna unga profit/loss comission poga kattum ithe methodla ella brokers oda commisionum check pannikalam
சிறப்பு சகோ உபயோகமாக இருந்தது முடிந்தால் அதை பற்றி எப்படி வாங்குறது எப்படி விக்குறதுனும் தெளிவா ஸ்கீரின் வீடியோ போல சொன்னீங்கனா இன்னும் உபயோகமா இருக்கும் சகோ நன்றி
Woww....such a wonderful lecture you'd nailed it ...I have had a doubt before watching your video but now I'm completely satisfied with your explanation ❤️..
What ahh explanation yaaar ......! Intha video romba naall ah pakanum nu iruthan, 20 mins nalla watch list lae iruthuchu paa oru waliya mudichutan worthy content ... semma bro
மிக்க நன்றி தோழா. பங்கு சந்தை பற்றி தொடர்ந்து விபரங்களை அளிக்க வேண்டுகிறோம். தங்களது எளிய மற்றும் சரியான விளக்கங்கள் எங்களுக்கு புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. மிக்க நன்றி. 🙏🙏🙏.
Open FREE trading and demat account in ZERODHA Follow these steps for free account opening: Invest and trade with Kite by Zerodha, India’s largest retail stockbroker. Open an account now. zerodha.com/open-account?c=AM3362 Clear pic of following documents required before processing: 1) Pan Card 2) Adhar card 3) Signature 4) Bank details any one: (cheque/passbook/bank statement) having IFSC, MICR, Printed name, bank logo and complete account number on that. 5) Any one of the below documents will suffice as income proof (Only for F&O and Commodity) A. Bank account statement for last 6 months B. The latest salary slips with department seal and signature. C. Copy of ITR acknowledgment. D. Copy of Form 16 in case of salary income. E. Net worth Certificate from CA. F. Statement of Demat holdings. NOTE: Kindly prepare all documents with CAM SCANNER application before sending / uploading. Additional benefits: 1. Free Zerodha Kite training. 2. Free trading calls on WhatsApp. 3. Help in financial planning. 4. Algo trading offers.
SEBI controlling stocks exchange in india Made by central government All sellers verified by sebi ..un verified sellers not allowed to share market Managing all Authorised Dealers of stocks Simply ruler of Indian stock exchanges Head office Mumbai
One wrong example, IT is equally growing up very strong considering Pandemic situation and the need for Digital Transformation is booming up. IT industry is in par with Pharma!
Raja extremely good presentation pa, am watching across 7 mins and continued yet i am very much impressed on the content preparation, clarity on the content, flow, presentation and modulation. Will continue my comment after watching full video
Bro ipo than unga video pakurean 1 year ku aprom... Clear cut exolanation bro.... Niraya therunjukanum ena panalam epdi yousuchean. Intha video romba help full bro... Innoru doubt unga shirt la sweatinga ila designa neck ku kela 2 sideum....
வாழ்க தமிழ் மொழி வாழ்க வளமுடன் எனக்கு ஷேர் மார்க்கெட் பற்றி எதுவும் தெரியாது உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது நான் ஷேர் மார்க்கெட் பற்றி கற்று கொள்ள எங்கே பயிற்சி கொடுப்பார்கள் தெரியப்படுத்தவும் மிக்க நன்றி 🙏🙏
I was nowhere knowing about shares. Your explanation was crystal clear and very useful. I have gained really some knowledge about shares now and I am starting to step into the share market. I am much thankful for your information.
Thank you Tamil Selvan for the brief explanation about the share market for beginners. Appreciate your efforts and time on your research to give a fabulous explanation for beginners. Would be much appreciated if there is "PART - 2" video coming in the upcoming days. Thanks and wish you more luck for the future :)
கடந்த முதல் மூன்று மாதங்களாக பங்கு சந்தை பற்றி ஒரு 50 முதல் 70% வரை வந்து நான் கத்துக்கிட்டேன் அதுக்கப்புறம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு லட்சம் ரூபாயை வைத்துக்கொண்டு இன்வெஸ்ட் பண்ண அதுல 400 ரூபா எனக்கு லாஸ் ஏற்பட்டது ...அதுக்கு முன்னாடி காலையில 9 .15 லிருந்து 11 .15 குள்ள எனக்கு வந்து ஒரு 800 ரூபாய் லாபம் வந்தது கொஞ்சம் ஆசைப்பட்டு கொஞ்சம் ஒரு 12.15 வரைக்கும் விட்டு பார்க்கலாம் அப்படின்னு எதிர்பார்த்தேன் ஆனா முழுவதும் எனக்கு லாஸ் ஆயிட்டு 400 லாஸ் ஆயிடுச்சு...சரி இதுக்கு மேல இன்னைக்கு நம்ம இன்வெஸ்ட் பண்ண தேவையில்லை அமௌன்ட் வந்து பேக்கப் எடுத்துக்கலாம் அப்படின்னு சொல்லி அந்த ஷேர் நான் சேல் பண்ணிட்டு பேக்ல வந்துட்டேன் பிறகு அந்த ஆப்ல இருந்து என் பேங்க் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணும் போது 600 ரூபாய் எனக்கு கம்மியா வந்தது ஏன் அந்த 600 எனக்கு கம்மியாச்சு இன்ன வரைக்கும் தெரில...உங்களுக்கு தெரிஞ்சா அதுக்கான ஒரு வீடியோ கண்டிப்பா போடுங்க ப்ரோ ஆனா ஒரு விஷயம் என்னன்னா நான் புரிஞ்சுகிட்டது நிறைய பேர நீங்க இன்வஸ் பண்ண வைக்கிறீங்க இன்வஸ்ட் பண்ண வச்சு அதிகமா லேர்னிங் பண்ணுவாங்க அதிகமா கத்துக்கிட்டவங்க இந்த ஷேர் மார்க்கெட்டை பத்தி தெரியாத உங்களை இன்வெஸ்ட் பண்ண வச்சு இந்த மாதிரி நிறைய பேர் பேசி பேசி இந்த பணத்தை நல்லா கத்துக்கிட்டவங்க ஆட்டைய போடுறாங்க இதுதான் இங்கே நடக்கக்கூடிய ஒரு விஷயமா நான் நினைக்கிறேன்
ஐயா வணக்கம் உங்களின் வழிகாட்டுதல்கள் மிக அருமை அதேபோல் crypto currency and coin கள் வாங்க விர்க மற்றும் Hoold செய்ய அதன் பற்றிய தகவல்கள் video போட்டால் பயனுள்ளதாக இருக்கும் bro
@@harrycpua2063 நான் முதலீடுகளுக்கும் புதியவன், ஆனால் நான் ஒரு தொழில்முறை தரகர் லோர்னா ரோஸ் சபியாவுடன் பணிபுரிகிறேன், நான் எனது முதலீட்டு பயணத்தைத் தொடங்கியதிலிருந்தும், எனக்கு நிறைய லாபங்களையும் ஈட்டியதிலிருந்து அவள் எனக்கு வழிகாட்டுகிறாள். நீங்களே அவளைப் பார்த்து, அஞ்சல் அல்லது வாட்ஸ்அப் வழியாக ஒரு செய்தியை அவளுடைய வலைப்பக்கத்தின் மூலம் கைவிடலாம்.
im a commerce student bro.but ithuvaraikum nan confident ah sonnathe ila g.ithan knowledge itha vitu2 varusam motthamum vanthu class eduthum oru elavum puriyathu.thanks bro
உங்கள் விளக்கம் மிகவும் அருமை பிறகு நீங்கள் சொன்ன mrf ல் ஷேர் செய்த கதை மட்டும் எனக்கு நம்பிக்கை இல்லை காரணம் அன்றைய காலத்தில் இன்டர்நெட் கம்ப்யூட்டர் வசதி குறைவு அப்போது அவர் அதனை புத்திசாலியாக இருந்திருந்தால் மகிச்சி ஆனால் என்னை பொறுத்தவரை ஷேர்மார்கெட்டுக்கான விளம்பர கதை எல்லோருடைய ஆசையை தூண்ட சதுரங்க வேட்டை கதை
I watched more than 9 video about share market I couldn't understood about the concept but to be honest this is really helpful and clearly explained about the topic thanks bro 👌 simple ,clear and the section was so interesting.....
Bro In Trading the investments are in the form of stocks exchange based on categories ( e.g: bonds) but in demat it will be in the form of non-materialistic.This is additional info
திருக்குறள் இரண்டு வரிகளில் மிகப்பெரிய உண்மைகளை உலகுக்கு சொல்லும்.அது போல் இந்த நண்பர் குறுகிய நேரத்தில் share market பற்றி மிக பெரிய விளக்கம் தந்துள்ளார்
your looking for paid share market courses . Courses 1. Ashwini gujral 2. Pivot call Intraday 3. Pivot call swing 4. Madras traders 5. CA Rachna 6. Gomathi Shankar 7. P R Sundar I have those courses, If u want I will share. Ping me in telegram - @Billgates11
@@radhachandrasekar5273 🙃☹️ not yet finished bruh life has to move on ryt long way to go there is a lot of time to learn ! Just a bad day not a bad life 🙂✌️❤️
Part 2 Video : ruclips.net/video/4nT-Q2ZR4NA/видео.html
Our Full Series for Stock Market/Money Making :
Check MONEY Series : bit.ly/MoneySeriesTS
Super explanation dood..
Bro YES Bank la investment pannalama..
Super bro👍
Tamil tech bro super bro...... I am a college student bro finance topic lam konjam kooda theriyaadhu because naan ece student..... But indha video paathadhuku aprm share market la Oru interest vandhruku bro ...... Romba easy ah puriya vachutinga ...... Indha maathiri neraya series video poadunga bro....... Indha video romba helpful ah irukum bro neraya pearuku..... Aprm yenaku Oru doubt bro namma yendha company la venaalum share vaangalama? Ex: Google la vaangalama? Bro
We need bro and mutual fund video too broooo
இதுக்குமேல யாராலயும் தெளிவா விளக்கம் குடுக்கமுடியாது bro👍🏻🙏
பங்குச்சந்தை பற்றி எல்லோருக்கும் புரியும் வண்ணம் இருந்தது வாழ்க தமிழ்👍🏻
Aama bro
Open FREE trading and demat account in ZERODHA
Follow these steps for free account opening:
Invest and trade with Kite by Zerodha, India’s largest retail stockbroker. Open an account now.
zerodha.com/open-account?c=AM3362
Clear pic of following documents required before processing:
1) Pan Card
2) Adhar card
3) Signature
4) Bank details any one: (cheque/passbook/bank statement) having IFSC, MICR, Printed name, bank logo and complete account number on that.
5) Any one of the below documents will suffice as income proof (Only for F&O and Commodity)
A. Bank account statement for last 6 months
B. The latest salary slips with department seal and signature.
C. Copy of ITR acknowledgment.
D. Copy of Form 16 in case of salary income.
E. Net worth Certificate from CA.
F. Statement of Demat holdings.
NOTE: Kindly prepare all documents with CAM SCANNER application before sending / uploading.
Additional benefits:
1. Free Zerodha Kite training.
2. Free trading calls on WhatsApp.
3. Help in financial planning.
4. Algo trading offers.
Nijama vaaa
எனக்கு ஷேர் மார்க்கெட் பற்றி சுத்தமாக தெரியாது. ஆனால் உங்கள் வீடியோவின் விளக்கம் மிக அருமை...
www.youtube.com/@stock_researcher
20 minutes vdo ....1sec kooda skip pannittu pakalam nu thonave ila ....superb vdo...really awesome 🔥🔥
Work from home Available
(Typing and naval writing)
(Per page 100Rs)
(Daily payment available)
இதை விட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது
வாழ்த்துகள் நண்பரே
I am waiting for part 2
ruclips.net/video/tdf887DkrUs/видео.html
இத தெரிஞ்சுக்கிட்டு எப்டியாச்சு அம்பானியை மிஞ்சனும் 💪💪💪
vaalthukal
Work work work
Gud luck nanba...have a go...
Intha Details theruncha why ambani socks market pannalai nu think pannunga bro
@@sathishkumarsubramani980 who told..? Ambani lost almost 1 lakh crore rupees coz of covid...
I am Economic student your explanation is outstanding thank you
Any Harshad mehta fans here?? 😂❤🔥
Yes
No
Scam
Harshad metha session has been gone😆,now a days these kind of things never Happen in stock market....but you change u r mentality like junjunwala👍
Yes
இரண்டாம் பாகம் (part2)....போடுங்க
First time ketapo light ah purinjithu...second time ketapo inum theliva puriyudhu..spr bro👍👌
Better explained than my professor 😂
Thalaivaa clean ah explain panninga
Waiting for part ✌️🤘🙌
Superb
Sir demade account open pani joint pananum sir are u intersted am help u sir am work madras stock exchange company sir
@@sivaranjani8711 epdi sis konjam solunga
Romba perfect ah explain paninga anna👏👏👏 NIFTY ...SENSEX na enna nu naanu neraya times search panirken..neraya per ta ketruken...but ivlo perfect ah yaru puriya vechadhilla👌👌👌And also..video oda total content um worth 💯
Enaku serious Puriyala pa
200% correct
Boomer anti or uncle
Bro Financial Markets oru subject 20 minutes la pakkava regional language la semaya soli irukinga 👌👌👌
Opp
I’ve watched quite a lot of videos about stock markets… nothing is clearer than this video… Thank so much for this wonderful explanation…
Demat account hai?
Romba nandriii thalaiva 😌scam 1992 epo patha purium!!
appa panna matheri ippa panna mudiyathu bro appa intha allvu technology illa
Tamil dudded la irukka
Thug 😂
@@Infact10000 athukku tha namma mathan gowri irukkarula
ruclips.net/video/IEN1tBFYqQc/видео.html
his smiling opening and tamil attracted me more
super
ஷேர் மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் அடுத்த வீடியோ போடுங்கள்.
நன்றி.
@@sudha275 How they are providing free account? Can u plz explain? & then how much % they will take as commission
Ivlo neram share market pathi thaana sonnanga
@@SaranyaSaranya-uj3um zerodha brokerage nu google pannunga athula open panni athula equity keela buy/sell parice and quantity potta apram bottom la stamp duty selct panna unga profit/loss comission poga kattum ithe methodla ella brokers oda commisionum check pannikalam
@@sudha275 mobile number please
ruclips.net/video/7722gjN2fWu/видео.html
சிறப்பு சகோ உபயோகமாக இருந்தது முடிந்தால் அதை பற்றி எப்படி வாங்குறது எப்படி விக்குறதுனும் தெளிவா ஸ்கீரின் வீடியோ போல சொன்னீங்கனா இன்னும் உபயோகமா இருக்கும் சகோ நன்றி
Bro thank u
I'm studying 11th commerce .
Thank you for giving a clear point of view 😉
Woww....such a wonderful lecture you'd nailed it ...I have had a doubt before watching your video but now I'm completely satisfied with your explanation ❤️..
What ahh explanation yaaar ......!
Intha video romba naall ah pakanum nu iruthan, 20 mins nalla watch list lae iruthuchu paa oru waliya mudichutan worthy content ...
semma bro
Brother vera level... enakku iruntha main doubts ellam pakkava puriyara mari soltinga.. presentation also awesome...thank you once again
மிக்க நன்றி தோழா.
பங்கு சந்தை பற்றி
தொடர்ந்து விபரங்களை அளிக்க வேண்டுகிறோம்.
தங்களது எளிய மற்றும் சரியான விளக்கங்கள் எங்களுக்கு புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.
மிக்க நன்றி.
🙏🙏🙏.
Open FREE trading and demat account in ZERODHA
Follow these steps for free account opening:
Invest and trade with Kite by Zerodha, India’s largest retail stockbroker. Open an account now.
zerodha.com/open-account?c=AM3362
Clear pic of following documents required before processing:
1) Pan Card
2) Adhar card
3) Signature
4) Bank details any one: (cheque/passbook/bank statement) having IFSC, MICR, Printed name, bank logo and complete account number on that.
5) Any one of the below documents will suffice as income proof (Only for F&O and Commodity)
A. Bank account statement for last 6 months
B. The latest salary slips with department seal and signature.
C. Copy of ITR acknowledgment.
D. Copy of Form 16 in case of salary income.
E. Net worth Certificate from CA.
F. Statement of Demat holdings.
NOTE: Kindly prepare all documents with CAM SCANNER application before sending / uploading.
Additional benefits:
1. Free Zerodha Kite training.
2. Free trading calls on WhatsApp.
3. Help in financial planning.
4. Algo trading offers.
@@zerodhatamil7227 Bro free account ah athu epdi epdiyum one time chare pannuvangale?
Check investor focus tamil for fundamental analysis and good stock selection
"SEBI" patthi konjam detailed ah explain pannunga bro plzz 🔥❤️❤️
SEBI controlling stocks exchange in india
Made by central government
All sellers verified by sebi ..un verified sellers not allowed to share market
Managing all Authorised Dealers of stocks
Simply ruler of Indian stock exchanges
Head office Mumbai
I'm a trader. Your explanation is classic to the beginners. 👍
Loss aaga vaipu iruka bro
@@Gawsvlogs experience people ku most ah loss agadhu... Begginer ku chance nariya iruku
One wrong example, IT is equally growing up very strong considering Pandemic situation and the need for Digital Transformation is booming up. IT industry is in par with Pharma!
Bro ithae mathiri MUTUAL FUNDS pathi sollunga.....pls..
Waiting for the part 2 of share market.....
Really clear and simplified explanation, i normally use to watch videos on 1.5X speed. Yet in this the delivery and explanation is awesome.
This video duration is completely golden time 💥💯
தலைவா சூப்பர் தயவு செய்து part 2 videos போடுங்கள்
நன்றி நன்றி நன்றி
Part 2 video plz
if u need full basic watch CA Rachana Ranade very usefull from basic bro, just public interest.
Part 2 video போடவும் thanks
😍
99
I am an b com student, ippo enaku semmaya purunjuchu romba thanks bro😁😁😁
When you explain it becomes more interesting ❤️
yessss
மிகவும் சிறப்பான தெளிவான விளக்கம் ஷேர் மார்க்கெட் பற்றி.
நன்றி . நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா.
Prof P.Kaliannan
Raja extremely good presentation pa, am watching across 7 mins and continued yet i am very much impressed on the content preparation, clarity on the content, flow, presentation and modulation. Will continue my comment after watching full video
Ama bro semma clarity and order of content semma
இந்த 144 Tym la இந்த explanation போட்டதுக்கு மிக்க நன்றி....🤗
மிகவும் அருமையான தெளிவான விளக்கம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
Am I the only one here after watching SCAM 1992 🙋🙋
Me too🙌
Mee too🙌
I am also
Yes bro
guys those who wish to recover ur loss can search for SHARECAPSULE in telegram and join us
மிகவும் தெளிவான விளக்கம் 👍
Super bro.. I'm also trading more 3 years.. & giving training as well.. U r telling all correct
Mohan your number pls my number 8838942628
U r trading.but how much percentage profit per year u have earned in last 3 year's.How much time you spend per day on stock market
@@VimalKumar-cq4gi hi ji... r u thr
Bro ipo than unga video pakurean 1 year ku aprom... Clear cut exolanation bro.... Niraya therunjukanum ena panalam epdi yousuchean. Intha video romba help full bro...
Innoru doubt unga shirt la sweatinga ila designa neck ku kela 2 sideum....
Part-2 video கண்டிப்பாக வேண்டும். இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 🙏🙏👌👌👏👏
I became addicted to your videos bro .....! very much useful and informative video that too rare to see in tamil ...hat off...!
Need part 2 video...
I'm trading past 6 months
This video will help for new investors....
Profit or loss
@@mrcool6845 profit than bro. But konjam wait pannanum
Yendha dmat account vachi pandringa bro
வாழ்க தமிழ் மொழி வாழ்க வளமுடன் எனக்கு ஷேர் மார்க்கெட் பற்றி எதுவும் தெரியாது உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது நான் ஷேர் மார்க்கெட் பற்றி கற்று கொள்ள எங்கே பயிற்சி கொடுப்பார்கள் தெரியப்படுத்தவும் மிக்க நன்றி 🙏🙏
I was nowhere knowing about shares. Your explanation was crystal clear and very useful. I have gained really some knowledge about shares now and I am starting to step into the share market. I am much thankful for your information.
I need a part 2 of this video as well as a separate video for mutual funds in detail.
Great explain thanku sir
Thank you Tamil Selvan for the brief explanation about the share market for beginners. Appreciate your efforts and time on your research to give a fabulous explanation for beginners. Would be much appreciated if there is "PART - 2" video coming in the upcoming days. Thanks and wish you more luck for the future :)
ruclips.net/video/nLkYbTrnXYk/видео.html
கடந்த முதல் மூன்று மாதங்களாக பங்கு சந்தை பற்றி ஒரு 50 முதல் 70% வரை வந்து நான் கத்துக்கிட்டேன் அதுக்கப்புறம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு லட்சம் ரூபாயை வைத்துக்கொண்டு இன்வெஸ்ட் பண்ண அதுல 400 ரூபா எனக்கு லாஸ் ஏற்பட்டது ...அதுக்கு முன்னாடி காலையில 9 .15 லிருந்து 11 .15 குள்ள எனக்கு வந்து ஒரு 800 ரூபாய் லாபம் வந்தது கொஞ்சம் ஆசைப்பட்டு கொஞ்சம் ஒரு 12.15 வரைக்கும் விட்டு பார்க்கலாம் அப்படின்னு எதிர்பார்த்தேன் ஆனா முழுவதும் எனக்கு லாஸ் ஆயிட்டு 400 லாஸ் ஆயிடுச்சு...சரி இதுக்கு மேல இன்னைக்கு நம்ம இன்வெஸ்ட் பண்ண தேவையில்லை அமௌன்ட் வந்து பேக்கப் எடுத்துக்கலாம் அப்படின்னு சொல்லி அந்த ஷேர் நான் சேல் பண்ணிட்டு பேக்ல வந்துட்டேன் பிறகு அந்த ஆப்ல இருந்து என் பேங்க் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணும் போது 600 ரூபாய் எனக்கு கம்மியா வந்தது ஏன் அந்த 600 எனக்கு கம்மியாச்சு இன்ன வரைக்கும் தெரில...உங்களுக்கு தெரிஞ்சா அதுக்கான ஒரு வீடியோ கண்டிப்பா போடுங்க ப்ரோ ஆனா ஒரு விஷயம் என்னன்னா நான் புரிஞ்சுகிட்டது நிறைய பேர நீங்க இன்வஸ் பண்ண வைக்கிறீங்க இன்வஸ்ட் பண்ண வச்சு அதிகமா லேர்னிங் பண்ணுவாங்க அதிகமா கத்துக்கிட்டவங்க இந்த ஷேர் மார்க்கெட்டை பத்தி தெரியாத உங்களை இன்வெஸ்ட் பண்ண வச்சு இந்த மாதிரி நிறைய பேர் பேசி பேசி இந்த பணத்தை நல்லா கத்துக்கிட்டவங்க ஆட்டைய போடுறாங்க இதுதான் இங்கே நடக்கக்கூடிய ஒரு விஷயமா நான் நினைக்கிறேன்
I'm working @Multinational trading company as an account activation manager.. its very useful bro thank you
I need a part 2 of this video.
Million thanks bro🙏🏼
Need Part : 2 , for much info
Check investor focus tamil for fundamental analysis and good stock selection
Yai I learnt in best.thank you.
ஐயா
வணக்கம்
உங்களின் வழிகாட்டுதல்கள் மிக அருமை
அதேபோல் crypto currency
and coin கள்
வாங்க விர்க மற்றும்
Hoold செய்ய அதன் பற்றிய தகவல்கள் video போட்டால் பயனுள்ளதாக இருக்கும் bro
உங்கள் வீடியோ மிகவும் உதவியாக இருந்தது மிக்க நன்றி
முதலீடு செய்ய சிறந்த தயாரிப்புகள் என்ன என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
@@harrycpua2063 நான் முதலீடுகளுக்கும் புதியவன், ஆனால் நான் ஒரு தொழில்முறை தரகர் லோர்னா ரோஸ் சபியாவுடன் பணிபுரிகிறேன், நான் எனது முதலீட்டு பயணத்தைத் தொடங்கியதிலிருந்தும், எனக்கு நிறைய லாபங்களையும் ஈட்டியதிலிருந்து அவள் எனக்கு வழிகாட்டுகிறாள். நீங்களே அவளைப் பார்த்து, அஞ்சல் அல்லது வாட்ஸ்அப் வழியாக ஒரு செய்தியை அவளுடைய வலைப்பக்கத்தின் மூலம் கைவிடலாம்.
தெளிவான, சுருக்கமான பதிவு👍
Indha channel la share market pathi simple ah Tamil la podaranga..
ruclips.net/video/haZ2cmISVzc/видео.html
Ungal ulaippukke periya nandri athum tamil la...and like share..cmnt.
#lovetech
Vaalga thamil
@@peruyedhuku ena bro elathulayum intha link ah poduringa ena link ithu
@@bhuvaneshwaran7528 demat account opening link
im a commerce student bro.but ithuvaraikum nan confident ah sonnathe ila g.ithan knowledge itha vitu2 varusam motthamum vanthu class eduthum oru elavum puriyathu.thanks bro
Share market Oda part 2 podunga Anna . I want that. Good explanation Anna . I understand everything about share marker. Iam so happy 😊😊😊
Work from home Available
(Typing and naval writing)
(Per page 100Rs)
(Daily payment available)
This explanation is good. Suggestion: you forgot one thing. Sometimes company will give Bonus Shares
Bro can I use olymp trade app to trade?
Bro na trading business panra
@@vikeshsb4527 try zerodha upstock and sharekhan
@@vikeshsb4527 ayyo olymp trade gambling sir.. that won't come under trading....
@@bharathisjc3207 thanks bro
Semma Bro!..
Thank you very much for this session.. now I know something about Share..
so, what did you next?
Ninga romba alaga explain pandringa bro👍🔥🔥🔥🔥
Great Work..Really useful for those who are interested..Need a part 2 bro keep it up rocking bro..Always Support you
bro its a awesome info ✅ .. as a engg student i got intrested in stocks , and sat with pen and paper🔥 after few min....... waiting for part 2 ❗️
Any harshad mehta fans here? 😒😂
What is tha fndo
What is tha comatite
Yes bro 😂😂👍
😂
Me also sago😂😂
உங்கள் விளக்கம் மிகவும் அருமை
பிறகு நீங்கள் சொன்ன mrf
ல் ஷேர் செய்த கதை மட்டும் எனக்கு நம்பிக்கை இல்லை காரணம் அன்றைய காலத்தில் இன்டர்நெட் கம்ப்யூட்டர் வசதி குறைவு அப்போது அவர் அதனை புத்திசாலியாக இருந்திருந்தால் மகிச்சி
ஆனால் என்னை பொறுத்தவரை ஷேர்மார்கெட்டுக்கான விளம்பர கதை எல்லோருடைய ஆசையை தூண்ட
சதுரங்க வேட்டை கதை
Nandrigal pala anna! The best video I've ever seen...Really talented you are!
vera level Nanba..
that too "Start doing by yourself whether it is loss or gain" is very practical
I also accept bro
I watched more than 9 video about share market I couldn't understood about the concept but to be honest this is really helpful and clearly explained about the topic thanks bro 👌 simple ,clear and the section was so interesting.....
Share Market Detailed & daily news update in Tamil,
ruclips.net/video/JEyorYo0rDo/видео.html
சூப்பர்!!!🌹👍🙏🙏🙏அருமையான விளக்கம்,நன்றி!இது பிள்ளையார் சுழி,எனக்கு!🙏🌷💐
Bro thankqq so so so so much for giving much and more information ❤️👍
This video is benefited to me.. I learned about share market, Thank you so much anna.. waiting for next video..
I want part 2 video bro..to learn some deep knowledge in that
Yeah bro we want
Bro In Trading the investments are in the form of stocks exchange based on categories ( e.g: bonds) but in demat it will be in the form of non-materialistic.This is additional info
Worth bro 🔥congrats 💐
Part 2 kandipa nenum 💯🔥
Check investor focus tamil for fundamental analysis and good stock selection
பங்கு வர்த்தகம் பற்றி தெளிவான விளக்கம். அருமை
திருக்குறள் இரண்டு வரிகளில் மிகப்பெரிய உண்மைகளை உலகுக்கு சொல்லும்.அது போல் இந்த நண்பர் குறுகிய நேரத்தில் share market பற்றி மிக பெரிய விளக்கம் தந்துள்ளார்
14:30 is the only reason my clients say. But there to help them❤️
Thanks for your teaching, you really done a good job
Hi, super bro very nice explanation. I have 6 yrs experience this field. This video very helpful for new investor, my inspiration Mr.waran papepat.
Bro
Bro ounga number for contact
தம்பி நல்லா explain panringa....Very Very Useful...Tanq
Bro entha video va 1 month munadi upload panerentha *12 std commerce exam* la pass airukalam bro 😂😂
Bro now u can upload part 2
Ur target is now accomplished
Yes, video coming soon
Great video brother very nicely explained , now only i understood what is nifty ans sensex and al romba nandri, 🙏🏼🙏🏼🙏🏼
Cool
@@TamilTechOfficial very useful video Anna🙏🙏
Super vera level explained.ithuvaraikum share market la zero knowledge la irunthen ipo itha pathi inum kathukanumnu thonuthu
Bro unga real life experience solunga bro for motivation ... How much neenga spend panenga?? Evlo profit kedachuthu or loss too!?
Great bro..
Intha alavuku theriva yarum soli ketathila💥
Bro do Part 2 video. This video is very useful to us thanks for this.❤️
நல்லா தெளிவாக விளக்குகிறது உங்கள் வீடியோ. நன்றி. இதன் அடுத்த பதிவு போடலாம் சகோதரா.
Who are here to see this video .. after watching SCAM 1992 webseries..😂😂😂😅like here👇👇
your looking for paid share market courses .
Courses
1. Ashwini gujral
2. Pivot call Intraday
3. Pivot call swing
4. Madras traders
5. CA Rachna
6. Gomathi Shankar
7. P R Sundar
I have those courses,
If u want I will share.
Ping me in telegram - @Billgates11
Feeling bad while hating commerce class in 12th
Absolutely beo
@@radhachandrasekar5273 🙃☹️ not yet finished bruh life has to move on ryt long way to go there is a lot of time to learn ! Just a bad day not a bad life 🙂✌️❤️
நல்லா புரிஞ்சுது... ஆனா எப்படி இன்வெஸ்ட் பண்ணுறது சொல்லுங்க...
App eruku
@@SivaSakthi-cb5ej yena app bro
@@peruyedhuku nega idha app use panni money earn panirukigala
@@Sky-go2eg I'm trading daily. Using this app. first u learn and do paper trade and trade live.
@@peruyedhuku unga instagram or facebook id thaga bro
Nice and good explanation. Can't learn easily but u explained in simple ways. Keep posting realated.
Bro part 2 romba important...Tq for sharing u r knowledge 🤗
Nice explanation! Thanks brother!
Bro neenga stock market la invest pandringla??🤔
Pannringana : intraday trader / swing trader
Explained clearly! Kudos...A person who dislikes economics might also become interested ✨
Offcourse
Really amazing job buddy. Go ahead with the content of financial literacy
@oru naal video you have to open a trading a/c & demat a/c. Then you can start investing with the amount that is in your hand.
@@alwinprince05 Bro...I have savings account...Angel one la demat account open pannalam..But Trading account epdi open pandrathu...