வீடே கமகமக்கும் மத்தி மீன் (சால மீன்) குழம்பு / Sardines Fish Curry in Tamil / Mathi Meen Kuzhambu

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • வீடே கமகமக்கும் மத்தி மீன் குழம்பு / சால மீன் குழம்பு / Sardines Fish Curry in Tamil / Mathi Meen Kuzhambu / Sardines Fish Gravy /மத்தி மீன் கிரேவி
    மத்தி மீன் குழம்பு :
    தேவையான பொருட்கள் :
    மத்தி மீன் - 1 1/2 கிலோ
    மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் -1/2 கிலோ
    பூண்டு - 150 கிராம்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    அரிசி -1 டீஸ்பூன்
    தேங்காய் - 1 மூடி
    தக்காளி - 5
    கடுகு - 2 டீஸ்பூன்
    புளி - 100 கிராம்
    உப்பு - தேவைக்கு
    எள் எண்ணெய் - தேவைக்கு
    கறிவேப்பிலை - தேவைக்கு
    செய்முறை :
    ஒரு பாத்திரத்தில் மத்தி மீனை எடுத்துக் கொண்டு அதில் தண்ணீரை ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் மஞ்சளை சேர்த்து நன்றாகக் கழுவிக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் அரிசி இவற்றில் ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதக்கி வைத்த கலவையுடன் ஒரு மூடி அளவு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
    இப்பொழுது நாம் மீன் குழம்பு தயார்
    செய்யலாம். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை, நறுக்கி வைத்த சிறிய வெங்காயம் இவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய உடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து அதில் மஞ்சள் தூள், வரமிளகாய்த்தூள், கொத்தமல்லி தூள், உப்பு ஆகியவற்றை தேவையான அளவு சேர்க்கவும். பிறகு அரைத்து வைத்த பொடியை அதில் சேர்க்கவும். அத்துடன் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும் மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து குழம்பில் போடவும். ஐந்து நிமிடம் வெந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். இப்போது வீடே மணக்கும் மத்தி மீன் குழம்பு தயார்.
    இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்(Like) பண்ணுங்க, கமெண்ட்(Comment) பண்ணுங்க, உங்களின் நண்பர்களுக்கு ஷேர்(Share) பண்ணுங்க.
    மறக்காமல் எங்களின் A to Z Cooking RUclips சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) பண்ணுங்க. நன்றி! 😊
    எங்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணவும்
    குழம்பு மிளகாய் தூள் தயாரிப்பது எப்படி / Red Chilli Powder
    • குழம்பு மிளகாய் தூள் வ...
    மத்தி மீன் குழம்பு / Sardines Fish Curry
    • வீடே கமகமக்கும் மத்தி ...
    வஞ்சிரம் மீன் வறுவல் / Seer Fish Fry
    • நாவை சுண்டி இழுக்கும் ...
    ஆட்டுக்கறி குழம்பு / Goat Gravy
    • மண மணக்கும் ஆட்டுக்கறி...
    கடலை மிட்டாய் / Peanut Candy
    • கடலை மிட்டாய் செய்முறை...
    பாதுஷா / Badusha
    • தீபாவளிக்கு 15 நிமிடத்...
    ரசகுல்லா / Rasagulla
    • பஞ்சு போன்ற மிருதுவான ...
    தேங்காய் பர்பி / Coconut Burfi
    • தீபாவளிக்கு தேங்காய் ப...
    மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் / Tapioca Chips
    • மொருமொரு மரவள்ளிக்கிழங...
    ரவா லட்டு / Rava Laddu
    • ரவா லட்டு மிக சுலபமான ...
    சிவப்பு அரிசி அதிரசம் / Red Rice Adhirasam
    • சுவையான சிவப்பு அரிசி ...
    தினை முருக்கு /Foxtail Millet Murukku
    • தீபாவளி ஸ்பெஷல் தினை ம...
    முருங்கை காய் காரக்குழம்பு / Drumstick Kara Kuzhambu
    • முருங்கை காய் காரக்குழ...
    கொண்டைக்கடலை சுண்டல் / Chick Peas Sundal
    • கொண்டைக்கடலை சுண்டல் ம...
    பால் கொழுக்கட்டை / Milk Kolukattai
    • குழந்தைகளுக்கு பிடித்த...
    கொழுக்கட்டை / Sweet Kozhukattai
    • மிருதுவான கொழுக்கட்டை ...
    முட்டை கிரேவி / Egg Curry
    • முட்டை கிரேவி / Egg Gr...
    சிக்கன் லாலிபாப் / Chicken Lollipop
    • சிக்கன் லாலிபாப் / Tas...
    பூந்தி லட்டு / Boondi Laddu
    • பூந்தி லட்டு செய்வது எ...
    வாழை தண்டு பொரியல் / Banana Stem Fry
    • வாழை தண்டு பொரியல் / H...
    முட்டை பணியாரம் / Egg Bites
    • சுவையான முட்டை பணியாரம...
    ஆட்டு நுரையீரல் வறுவல் / Goat Lungs Fry
    • Goat Lungs Fry / ஆட்டு...
    ஆட்டு குடல் வறுவல் / Goat Intestine Fry
    • Goat Intestine Fry / ஆ...
    ஆடி தேங்காய் சுடும் முறை / Coconut Baking
    • ஆடி பண்டிகைக்கு தேங்கா...
    சிக்கன் 65 / Chicken 65
    • Chicken 65 Recipe / சி...
    பச்சை பயறு சுய்யம் / Sweet Suiyam
    • Sweet Suiyam Recipe / ...
    காளான் பிரியாணி / Kalan Biryani
    • How to prepare Mushroo...
    இனிப்பு தேன்குழல் / Sweet Thenkulal
    • Sweet Thenkulal Recipe...
    உருளைக்கிழங்கு சிப்ஸ் / Potato Chips
    • Crispy Potato Chips / ...
    பிரண்டை துவையல் / Adamant Creeper Chutney
    • Adamant Creeper Chutn...
    சீம்பால் / Colostrum
    • Colostrum / சீம்பால் /...
    #FishCurry #MeenKulambu #AtoZCooking #VillageCooking #VillageStyle #EasyFishCurry #FishGravy

Комментарии • 54