புளியுடன் உப்பை ஊரவைப்பது சிறந்த நுணுக்கம். இரண்டிலும் சிறு மணல் துகள்கள் இருக்கும், அகற்ற ப்படுகிறது. உங்கள் பதிவேற்றங்கள், உண்மையான வீட்டு சமையல் கலை; சிறப்பாக இருக்கிறது. நன்றி.
அக்கா உங்க கை பக்குவம் சூப்பர் உங்க ஸ்டைலே வேற லெவல் அக்கா எல்லா பொருட்களுக்கும் அவங்க இவங்க என்று மரியாதையாக சொல்லுகிறீர்கள் நல்ல அக்கா உங்க கூட பிறக்காமல் போய்ட்டேனே நன்றி அக்கா👍👍👍
உங்களின் சமையல் குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. அதைவிட நீங்க சமையல் பொருட்களை குறிப்பிடும் போது இவங்களல்லாம் என்று சொல்கிறீர்களே ரொம்ப நல்லா இருக்கு. உங்களை பார்த்து மற்றவங்க பேச கற்றுக்கொள்ளணும் என்று நான் நினைக்கிறேன். சூப்பர்.
மிக எளிமையாக புரியும்படி செய்தி காட்டியமைக்கு நன்றி அக்கா அண்ணன் கூட நிறைய டிப்ஸ் சொல்றாரு அண்ணனும் நல்லா சமைப்பா ரா ஒருமுறை அண்ணனை சமைக்க சொல்லி வீடியோ போடுங்க
நல்ல வேலை நம்ம அக்கா கிண்டு கிண்டுனு கிண்டல .... கடை கடைனு கடையல... ஒன்லி நகைச்சுவை..... மற்றபடி அக்கா மீது எனக்கு மதிப்பு மரியாதை இருக்கு.... 🙏🙏🙏🎉🎉🎉
உங்கள் சமையல் எல்லாம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
புளியுடன் உப்பை ஊரவைப்பது சிறந்த நுணுக்கம். இரண்டிலும் சிறு மணல் துகள்கள் இருக்கும், அகற்ற ப்படுகிறது. உங்கள் பதிவேற்றங்கள், உண்மையான வீட்டு சமையல் கலை; சிறப்பாக இருக்கிறது. நன்றி.
தேங்க்யூ
Naanum ippadithaan pannuvan
@@exploresciencewithanto628 👍🙂
My,guru.mam.tanksma
மீன் குழம்புக்கு வெந்தயம் போட்டு தாளித்து பாருங்க சூப்பரா இருக்கும்
Mm
Venthayam mattum use pananum
@@nithyasri392 dellfg1❤Zjncv
Yes
ॐ
வேற லெவல் உங்க வீடியோஸ் எல்லாம் இன்னைக்குத்தான் பார்த்தேன் உங்க வாய்ஸ் செம்ம அம்மா🌺🖤
Thank you
வணக்கம் அக்கா உங்கள் சமயல முதல் முறை பார்க்குறேன் அருமை
2 nd time parunka arumai poidum.😅
மீன் கொழம்பு நல்ல இருக்கு. Super
அக்கா உங்க கை பக்குவம் சூப்பர் உங்க ஸ்டைலே வேற லெவல் அக்கா எல்லா பொருட்களுக்கும் அவங்க இவங்க என்று மரியாதையாக சொல்லுகிறீர்கள் நல்ல அக்கா உங்க கூட பிறக்காமல் போய்ட்டேனே நன்றி அக்கா👍👍👍
அன்பு மகளுக்கு நன்றி. உன்னுடைய ரெசிப்பி மிகவும் அருமை ு
வெந்தயம் பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கனும் புளி ஊத்தி செய்ற குழம்புக்கெல்லாம் சூப்பரா இருக்கும்❤
Supper recipe 🎉🎉 thank you sister ❤❤
Keep watching our videos 😊
Super sagothari vazhththukkal
சூப்பர் பாக்கும்போதே நாக்கில் ஈஸிச்சில் ஊருது
Super sister.neenga sonna vitham arumai.
Unga Samayal eilame super ah eruku Akka valthukal
உங்களின் சமையல் குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. அதைவிட நீங்க சமையல் பொருட்களை குறிப்பிடும் போது இவங்களல்லாம் என்று சொல்கிறீர்களே ரொம்ப நல்லா இருக்கு. உங்களை பார்த்து மற்றவங்க பேச கற்றுக்கொள்ளணும் என்று நான் நினைக்கிறேன். சூப்பர்.
தேங்க்யூ
Super
டிப்ஸ் ரொம்ப சூப்பர் மா ❤❤❤❤❤❤❤❤❤❤
மத்தி மீன் குழம்பு சூப்பர்
Your modulation is super you respect every incridents
Sollikkodukkum.murai.very.super.
நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும் அம்மா சூப்பர் 🙏
தேங்க்யூ
Ama plastikla valayal podathingh plz
Amma super 😂😂😂❤❤❤❤❤
ஐயா வேற லேவள்.சூப்பர் பாடம் ஐயா
சூப்பர் அக்கா நான் மத்தி மீன் குழம்பு வச்சதே இல்ல அக்கா 😌 நீங்க வைக்கிறது பாத்ததும் நிஜம நாக்குல தண்ணீர் வந்துட்டு கா 😋😋
Only jilapi.kendai meen.athu tha rusi.vera lavel
Akka neenga pesurathum unga samaylaum romba arumaiya iruku .athoda very good family. Keep it up 👍
Vathakku vathakkuni vathakki
Amukku amukku nu amukki,
Kalakku kalakkunu kalakki,,
Nasukku nasakku nu nasukku,
Pithukku pithukkunu pithukku,
Sema interesting
🎊🥳Super Amma fish 🐟🐟🐟 kulambu🤤😋🤤😋🤤 recipe Vear level Amma ✨ Appa ♥️💚♥️🥳🎊I like you Amma💝💝💝💝💝
Unga videos ellame 👌
Super mam thanks vazgavalamudan 💯👍🌹
தேங்க்யூ
Akka neega seivathu ellame super 🙏💐💐💐💐💐💐
Super meen kulambu
நன்றி அக்கா ❤
Wonderful GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
You give respect to the ingredients. That's nice 😊
Tnq for the nice explanation mam
Thanks for liking
Meen kulambu super amma😋😋😋😋but venthayam pottu thaalicha nalla taste irukum amma😊😊
Today naan try pannen akka very nice❤
👏👏👏 super aunty meen kolambu arumai 👏👏👏👏na kuda ipudithan saiven 👍👍👍 aunty 👌🏽👌🏽👌🏽
ஓகே தேங்க்யூ
Supper
Thanks akka நான் கேட்டது போல மீன் குழம்பு வைத்து காட்டினிங்க ok thanks
New subscriber from kerala. ..👌👌👌❤❤🙏🙏
Welcome!!
Super amma 😊😊 love from Neyveli ❤❤
சூப்பர் அம்மா நல்லா இருக்கிங்களா பார்த்து செய்ங்க அம்மா
ம்ம் நல்லா இருக்கேன் பா வீடியோ பார்த்து என்ஜாய் பண்ணுங்கப்பா
சூப்பரா இருக்கு அம்மா
Akka innaiku mathimeen unga style la seithuparthen very taste supera irunthichu
Super akka unga speech romba Nala iruku
Wow, super amma . enakku meen kulambu romba pudikkum... Coming Sunday na kandippa try panna poren 👍❤️🔥
அரூமைசகோதரி.
தேங்க்யூ
Akka . Vendhayum, seeragam podunga super erukum
மிக எளிமையாக புரியும்படி செய்தி காட்டியமைக்கு நன்றி அக்கா அண்ணன் கூட நிறைய டிப்ஸ் சொல்றாரு அண்ணனும் நல்லா சமைப்பா ரா ஒருமுறை அண்ணனை சமைக்க சொல்லி வீடியோ போடுங்க
டிராகன் சிக்கன் செஞ்சிருக்கேன் வீடியோவா பாருங்க
Akka Meen kolambu super 😋😋😋
Hai amma first time comment from thiruvanamalai your so good speech Vera level 😍😍😍
Thank you so much
புளி கழுவனும்.பூண்டு சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து தட்டிப்போட்டு பாருங்கள் குழம்பு சூப்பராக இருக்கும் .
Super
Akka karuvaattu kozhambu video podunga
Super fish kulambu sister. Your way of talking with self confidence is amazing. Keep it up
Thank you so much 🙂
❤ very nice and super looking special to enjoy eating super
First time vunka video paakuran super akka
Today try panna 👌👌👌👌yirundha tq amma👍😘😘
Avugalea Evugalea ellam pottu arumayana.mathi meen kulambu saijega sister.. super.Unga metheadlea nanum saiyyaren
.
ஓகே தேங்க்யூ
Wow superb Akka video
Useful...tips..sis
களையான முகம் உங்களுக்கு எதார்த்தமான உங்கள் விளக்கம் அருமை.
தேங்க்யூ
Superb Respected Madam!
Thank you so much! 🙏
😊Super❤Akka😊
அக்காவின் சமையல் மிகவும் அருமை
தேங்க்யூ
Akka.. unge videos rombe nalla iruke.
Keep it up ka..
ஓகே
Intha masala kuda pachakarivepillai potu araichaa flavour nalla irukum innum. Good morning akka
ஓகே காலை வணக்கம்
Very very tasty
நீங்கள் பேசும் அழகு சூப்பர்
Super akka enaku romba pudichieruku
Super akka innakithan unga video pakkuren
Meen kolambuku venthayam pottu parunga Amma semaya irukum
Super akka ur fan Malaysia 👍👍
தேங்க்யூ தேங்க்யூ செல்வராணி ஜெய்குமார்
Mathi mean kolampu super m
Super Madam Arumai Valthukkal Madam
Akka meen kulambu kku karuvadam thalicha nalla irukkum
நாங்க எப்போதும் தாளிப்பு போட்டு தான் வைப்போம் நல்லா இருக்கும்
Video super Akka .. kodal kari kulambu video poduaga Pannuaga Akka...
Hi Alka your voice sama explain super nice kulammu Yammy thanks
Thanks a lot
Super super 👌 👍
Thank you so much
அருமை அம்மா
Super Amma neenga solrathu ellame super ma
Akka romba azhaga irukeenga
Hi akka unka samyal super🐠🐋🐟
தேங்க்யூ
நல்ல வேலை நம்ம அக்கா கிண்டு கிண்டுனு கிண்டல .... கடை கடைனு கடையல... ஒன்லி நகைச்சுவை..... மற்றபடி அக்கா மீது எனக்கு மதிப்பு மரியாதை இருக்கு.... 🙏🙏🙏🎉🎉🎉
Nice video 💜💜 kk
Thanks 😅
Nalla irugu😋👌🏻👌🏻👌🏻👌🏻❤🐟🐟 akka na seji paguran unga name solunga Akka
செல்வரசி
அருமை அருமை அருமை
Hai sister matthi meen kozhambu supper
❤🎉😮 happy new year pa
Same to you
Ruth good afternoon thanq 🙏🙏🙏🙏🙏
சூப்பர் அக்கா மீன்குழம்பு. இடியாப்பம் மட்டன்பாயா உங்க ஸ்டைல்ல செய்து காட்டுங்க
ஓகே பா
Thanks ma my dear friend
Thanks ma chllam
❤wow super yummy 🤤
Thank you 😋
Kudal kuzhambu podunga akka
Looks yummy....Amma I want to buy masala from you...please inform how to order
👌👌👌👌👌👌👍❤i will try
மீன்குழம்புக்கு வெந்தயம் போட்டால் வாசனையாக இருக்கும் 👍
Mathi meen my favorite enaku romba pedikum
மத்தி மீன் குழம்பு சூப்பர் அக்கா👌🏽😊🐟
Amma nega vacha suragasatni vaithen ega houspend rooma parturaru so happy rooma nantri Amma
மத்தி மீன் குழம்பு...செம்ம😋🤤
Home tour video podunga Akka 👍