இரண்டாம் மனைவிக்கு சொத்து உரிமை உண்டா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 102

  • @sethuramannml5426
    @sethuramannml5426 8 месяцев назад +2

    What about the second marriage before 1956

  • @BakkyRaj
    @BakkyRaj Месяц назад

    சிறப்பு !

  • @M.DGAMER4843
    @M.DGAMER4843 Месяц назад

    Good explanation, sir

  • @revalc6969
    @revalc6969 2 года назад +2

    Sir, We are very happy for your Video again... please do continue regularly...Thank you sir

  • @pavithram4116
    @pavithram4116 Год назад

    நன்றிங்க ஐயா உங்கள் பதிவு நன்றாக புரிந்தது

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    All-rounder intelligent orator advocate and rajya sabha member Shri Kapil sibal is telling NOW TRUST IN SUPREME COURT, superb daringly said.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @vinothkumar-qf6wp
    @vinothkumar-qf6wp Год назад +2

    ஐயா இரண்டாம் மனைவி பெயரில் sr irukum போது வாரிசு சான்று வாங்க முடியுமா

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    Bahut zabardast orator of the world.

  • @yogimagi97
    @yogimagi97 2 года назад

    Nandri sir

  • @angelantony1299
    @angelantony1299 2 года назад +4

    என்னுடைய அப்பா முதல் மனைவி இறந்த பின்னர் இரண்டாவது மனைவியை சட்டப்படி திருமணம் செய்து கொண்டார்
    முதல் மனைவிக்கு 1ஆண் 1பெண்
    2வது மனைவிக்கு 2ஆண் 4 பெண்கள்
    அப்பா பெயரில் சொத்துக்கள் உள்ளது சொத்தை எப்படி பிரிப்பது கொள்வது சார். Kindly advise how to share.

    • @aditivaishali5220
      @aditivaishali5220 Год назад

      Did he reply for your question?

    • @bakkiyavathiprathipa9096
      @bakkiyavathiprathipa9096 Год назад

      வணக்கம் ஐயா எனக்குத் திருமணமாகி 13 வருடம் எனக்கு ஒரு பெண் குழந்தை நான் கணவரை விட்டு பிரிந்து என்னுடைய அம்மா வீட்டில் வாழ்ந்து அவருக்கு ஏற்கனவே மனைவி இருந்து இருக்காங்க எனக்கு தெரியாது எங்கள் வீட்டுக்கு தெரியாது அவரிடமிருந்து எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்னோட பொருள் அனைத்தையும் அவர்களிடமே இருக்கு நாகை இருசக்கர வாகனம் அனைத்தும் அவர்களிடமே இருக்கு கேட்டாக்கா கொடுக்க எனக்கு அப்பா இல்லை அம்மா எனக்கு சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குநான் என்ன செய்வது என்று எனக்கு தெரியல எங்க ஐயா நான் கேஸ் போட்டேன் என்னோட வக்கீல் கேசு நடத்தவில்லை நான் என்ன செய்யணும் தெரியவில்லை நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா

  • @c.mohanakumarc.revathi9499
    @c.mohanakumarc.revathi9499 2 года назад +1

    Super sir

  • @magudapathi7259
    @magudapathi7259 2 года назад +2

    ஐயா வணக்கம் தாங்கள் அடிக்கடி இந்த மாதிரி சட்ட விழிப்புணர்வுக்காக வீடியோ பதிவு செய்ய வேண்டும் நன்றி வணக்கம் ஐயா

  • @rameshsanju5368
    @rameshsanju5368 2 года назад +1

    ஐயா வணக்கம். என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சட்டபடி விவாகரத்து ஆகி 20 வருடம் ஆகின்றது. அவருக்கு மறுமணம் ஆகி 3 குழந்தைங்க இருக்காங்க.. இப்பாே அவருடைய சொத்தில் சட்டபடி உரிமை கோர முடியுமா.. ஏதேனும் வழி உண்டா கூறுங்கள்..

  • @Mahavishnu14ag
    @Mahavishnu14ag Год назад +1

    Rule act why not get updated as our trends change...
    Example
    No mobile no computers..
    Now you look...
    Any upgradation in law act...
    No
    Because
    Not eligible lawyers to create or update the law with the committee...
    If you understand my point, reply me

  • @maveerannavaneethan9871
    @maveerannavaneethan9871 2 года назад +1

    Sir, kindly post the citation of the judgement that u have told... (2022) and the pension

  • @amirthanethaji8863
    @amirthanethaji8863 4 месяца назад

    Muthal maiviku 3 kulanthai.second 1 kulanthai.. Thanthaiyen sothu pidipathu eppadi....

  • @cparthipan4524
    @cparthipan4524 2 года назад +1

    Hello sir. விடுதலை பத்திரம் பதிவு செய்ய வாரிசு சான்றிதழ் தேவையா..

  • @polilant800
    @polilant800 Год назад +2

    ஐயா 6 ஏக்கர் நிலம் இருக்கும் பட்சத்தில் முதல் மணைவிக்கு 2 பிள்ளைகள்...2ம் மணைவிக்கு 4 பிள்ளைகள் இந்த சூழ்நிலையில் மணைவியின் அடிப்படையில் 2 பாகமாக பிரிக்க வேண்டுமா (அ) பிள்ளைகளின் அடிப்படையில் 6 பாகமாக பிரிக்க வேண்டுமா ஐயா

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Simple beautiful intelligent speaking looking and informative presentation.

  • @selvamselvi2171
    @selvamselvi2171 Год назад

    ஐயா வாழ்க வளமுடன்
    முதல் மனைவிக்கு ஒரு குழந்தை..
    இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தை இருக்கும் போது
    சொத்து எந்த வகையில் பிரிக்கப்படுங்க ஐயா

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    💖💓💖 touching speeches and presentation.

  • @mohanks1686
    @mohanks1686 2 года назад

    Thank you ! sir for taking your valuable time in making this video , we look forward for more new videos in your you tube channel soon . Many of us needed your legal guidance . i regularly watch your videos in different platform . thank you sir

  • @chandrasekar8111
    @chandrasekar8111 5 месяцев назад

    Sir thanks for your valid points.sir can the daighter claim her part from ancestrol property also.pl.reply sir

  • @Sureshkumar-dd8cy
    @Sureshkumar-dd8cy Год назад

    சார் வணக்கம்
    எனது தாத்தாவிற்கு இரு மனைவிகள் முதல் மனைவியின் மகன் எனது தந்தை இரண்டாவது மனைவியின் மகன் கூட்டு பட்டாவில் உள்ள சொத்தை பாக பிரிவினை செய்ய மறுக்கிறார். முறைப்படி அவருக்கு சொத்தில் உரிமை இருக்குங்களா..??
    கூட்டு பட்டாவில் உள்ள சொத்தை நாங்கள் தனிபட்டாவாக மாற்ற வழிமுறை சொல்லுங்கள் சார்.

  • @vinothkumar-qf6wp
    @vinothkumar-qf6wp Год назад +2

    கருணை அடிப்படையில் வேலை வாங்க முடியாமல் 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. எவ்ளோ காலம் வேலை தொடர்பான கோப்பு அலுவலகத்தில் நிலுவையில் இருக்கும்

  • @AravinthSoundarya
    @AravinthSoundarya 6 месяцев назад

    HLO Sir ennudaiya appa ku irandu manaivigal. 1st wife iranthathukku apram than avangaludaiya sister ah marriage panni kittunga. 1st wife ku 3 pillaigal 2d wife ku 3 pillaigal. 1st wife ku 1 paiyan 2d wife ku 2 paiyan. Ennudaiya thatha Perla than vidu irukku. Athai eppadi piripanga sir.

  • @kathiravan5883
    @kathiravan5883 Год назад

    நன்றி அய்யா, கணவர் இறந்தபிறகு ஓகே. அவர் உயிரோடு இருக்கும்போதே அவர் நினைத்தால் அவரின் சொந்த உழைப்பில் வந்த சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி கொடுக்கலாமா

  • @Business-law-with-SATHEESH
    @Business-law-with-SATHEESH 2 года назад

    Sir kindly post more videos on legal awareness..I am SOEL Law student has met you once in college campus and regular follower of your Programs..🙏

  • @blueskygreenland_by_sridevi
    @blueskygreenland_by_sridevi 2 года назад

    Very useful information

  • @ASHOKKUMAR-mw8qx
    @ASHOKKUMAR-mw8qx Год назад

    Sir enga family 2 wife apram avanga pasanga varisu certificate thanthu irunkanga 2008 la athu ippo selluma

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 Год назад

    அய்யா இரண்டாவது மனைவியின் பிள்ளையின் பெயரை முதல் மனைவியின் ரேசன் கார்டில் பெயர் சேர்க்க முடியுமா

  • @karthidivi8296
    @karthidivi8296 8 месяцев назад

    முதல் மனைவி பேரில் சொத்து இருத்தல்...இரண்டாவது மனைவி சொத்து வேண்டும் சொல்லி வழக்கு பதிவு செய்ய முடியுமா ஐயா

  • @pavithram4116
    @pavithram4116 Год назад

    இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல வேண்டும் ஐயா

  • @manikandan177
    @manikandan177 8 месяцев назад

    வணக்கம் சார்

  • @kavidhaimagal368
    @kavidhaimagal368 Год назад

    2nd wifeikku kulanthai illai endral husband propertyil share unndaa sir

  • @ksureshforu
    @ksureshforu Год назад

    Sir thanthain sothu poorviga sothaga irunthal ??? Still second wife children have rights in property??

  • @viswagp7803
    @viswagp7803 Год назад

    Sir, 1st wife died, avargaluku 1 boy 1 girl
    2 nd wife ku no child.. appa thaana settelement 2 nd wife ku kuduthutaru... 1st wife child edhavadhu claim panna mudiyuma sir

  • @therindhukolvomthirundhiva3018

    Sir en amma mudhal manaivi divorce vangama en appa 2 nd marriage pannikitaaru appo en thatha Perla property IRUKU appa uiroda thaan irukkaru na case potu thatha sothu vaanga mudiyumaa???? Then important thatha Perla tha pathiram IRUKU adha uyilo thaanamo yaarukkum eludhala... thatha avaru sambadhyathla vaanginathu...na case potu thatha sothu vaanga mudiyumaa

  • @sirugudibharathiarmy792
    @sirugudibharathiarmy792 2 года назад

    ஜாயா நான்,உங்களிடம் பேச வேண்டும் ... எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்...

  • @anbuarasu5436
    @anbuarasu5436 Год назад

    ஐயா, நான் காவல் துறையில் தேர்வாகி எனக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை காரணம் என் மீது ஒரு வழக்கு இருந்தது அதன் பிறகு நான் அதை முடித்து விட்டேன் அதன்பிறகு சென்று காவல் அதிகாரிகளிடம் தெரிவித்த போது அவர்கள் பணி ஆணை வழங்க மறுத்துவிட்டார், பின்பு நான் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி ரிட் மனு ஒன்று தாக்கல் செய்து ஒரு உத்தரவு ஒன்றைப் பெற்றேன் ஆனால் அதன் பிறகும் கூட எனக்கு பணி ஆணை வழங்கவில்லை இது தொடர்பான சில விவரங்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன் தங்களை எப்படி தொடர்புகொள்வது

  • @ManjulaA-kp6vd
    @ManjulaA-kp6vd Год назад

    Hello sir :ennoda appa muthal tharathu payan Aanal ennoda appa signature ellama irandam tharathu magaluku and manaivikumproperty ellam eluthitanga atha register panathu enga appaoda appa .Antha property purviga sothu avanga register panathu legala seluma

  • @cjeevacshiva5732
    @cjeevacshiva5732 Год назад

    Ayya muthal manaivi soththil mahan Makal ulla pothe Amma irantha irandam manaivikku +hus urimai unda

  • @mohandas4070
    @mohandas4070 2 месяца назад

    சட்ட பூர்வம் இல்லாத இரண்டாவது மனைவி மற்றும்
    வாரிசுகளுக்கு பூர்விக சொத்தில் பங்கு உள்ளதா

  • @tharanibbava3898
    @tharanibbava3898 Год назад

    Rendavathu manaivi pillaingaluku soththu unda sir

  • @bakkiyavathiprathipa9096
    @bakkiyavathiprathipa9096 Год назад

    ஐயா உங்களோடு பேச வேண்டும் 🙏

  • @raniraniharshini4675
    @raniraniharshini4675 Год назад

    First marriage pannavan izunga yiruntha yen second marriage panna porom.yippa second life kuda sari yilla.child vera yiruku.papavum,nanum sethu pogalamnu yirukom.romba naala ithe thinking la than yiruken.but papava sagadika manasu varala.naan pona pappava kutikitu than poven.avaravathu happy a yirukattum.

  • @ChitraChitra-zf4im
    @ChitraChitra-zf4im Год назад

    ஐயா வணக்கம் உங்களிடம் உரையாட வேண்டும். எப்படி தொடர்பு கொள்வது

  • @Dr.pnr979
    @Dr.pnr979 Год назад

    வணக்கம் ஐயா தங்களின் ஆலோசனை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி தங்களை தொடர்பு கொள்ள email id அல்லது முகவரி சொல்லுங்கள் சாமாணியர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்

  • @jaganathanjaganathan8888
    @jaganathanjaganathan8888 2 года назад

    வணக்கம் ஐய்யா என் தாத்தாவின் அப்பா பெயாில் பத்திரம் உள்ளது என் தாத்தா விற்க்கு இரு மனைவிகள் முதல் மனைவி மூலம் 2 ஆண் 3 பெண் இரண்டாம் தாரத்திற்ககு 3 ஆண் தற்போது தாத்தா மற்றும் மனைவிகள் இறந்த நிலையில் தாத்தாவின் அப்பா சொத்துக்கள் யாருக்கு உரிமை உள்ளது எவ்வாறு பாகம் பிரிப்பது மிகுந்த பிரச்சனைகளை சந்தித்து கொண்டுள்ளேன்
    ஐய்யா எவ்வாறு முடிவு எடுப்பது ஆலோசனை தந்து உதவுங்கள் நன்றிகள்

  • @aadhavan.svi-b3188
    @aadhavan.svi-b3188 2 года назад

    Sir, kindly post the Supreme Court judgement of 2022 or link please

  • @armstrongjeyasankaren7139
    @armstrongjeyasankaren7139 3 месяца назад

    Sir If the husband and first wife died, Is the second wife and her children's were legal heirs of husband self acquired property ?

  • @murugankmmurugankm1853
    @murugankmmurugankm1853 10 месяцев назад

    முதல் மனைவியை விட்டு 10 வருடங்கள் ஆகுது அதற்குப் பிறகு இரண்டாவது திருமண செய்தி ஐயா அந்தப் பெண்ணுக்கு எனக்கு பிறந்த குழந்தைகள் இல்லை அந்தப் பெண்ணிற்கு இரண்டாவது புருஷன் தான் அந்த மூத்த கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளது ஆனா என்னை விட்டு பிரிந்து இன்னொரு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் ஏற்கனவே உள்ளது எனக்கு தெரியவந்தது திரும்பவும் அந்த கள்ளத்தொடர்பில் இருந்தது கண்டுபிடித்து விட்டேன் அதனால் எனக்கு ஒத்து வரவில்லை என்று சொல்லிவிட்டு பிரிந்து விட்டார்கள் என்கூட வாழ்ந்தது 4 மாதங்கள் ஆனால் அந்தப் பொண்ணை பெற்ற தகப்பன் நான் பின்னாலே பார்த்துக்கொள்கிறேன் அப்படி என்று சொல்கிறான் ஆனால் எனக்கு குழந்தை பிறக்கவில்லை அது ஏனென்றால் அந்த இரண்டு குழந்தைகளுக்கு சொத்து பெற்றுக் கொள்ளவும் எனக்கு குழந்தை வைக்கக்கூடாது என்று முடிவில் ஹவாஸின் மாத்திரை சாப்பிட்டுள்ளார் ஆனால் என்கிட்ட கேஸ் போட்டு சொத்து வாங்குவதற்கு அவங்களுக்கு இடம் இருக்கா ஐயா எனக்கு நான் மொபைல் நம்பரை அனுப்புகிறேன் ஐயா அதில் எனக்கு வாட்ஸ்அப் ல் வாட்ஸ்அப் ல் எனக்கு வாய்ஸ் ரெக்கார்ட் போட்டு விடுங்க ஐயா 9952412533

  • @midhunyuvan5244
    @midhunyuvan5244 Год назад +3

    முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவதாக திருமண செய்யும் மனைவிக்கு சொத்துரிமை உண்டா

  • @Dhivakarntp-mo4lq
    @Dhivakarntp-mo4lq Год назад

    2 vathu manaiviun pillaikku sothil panku unda

  • @vaani01000
    @vaani01000 Год назад

    எதுவும் கிடையாது

  • @amirthanethaji8863
    @amirthanethaji8863 4 месяца назад

    Ethanai panku..

  • @jegadeesh.sselvam1258
    @jegadeesh.sselvam1258 2 года назад +1

    After death of 1st wife my grandpa married 2nd wife. Now my grandpa is no more.... does his 2nd wife has rights on his property?

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Some modi's advocates filed a case against Kapil sibal after speaking or writing truth against PM modi and supreme court.?

  • @rekhak9983
    @rekhak9983 2 года назад

    Iya ungali epdi connect pannvathu

  • @thamizhiniyan411
    @thamizhiniyan411 4 месяца назад

    சார்....இரண்டாவது மனைவியின் பிள்ளைகளின் பெயரில், தந்தை சுயமாக சம்பாரித்த சொத்துக்களை உயில் எழுதிவைத்துவிட்டால், அதனை எப்படி சட்டப்பூர்வமாக முதல் மனைவி மற்றும் பிள்ளைகள் பெற்றுக்கொள்வது? மேலும் தந்தை ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர். விளக்கம் கொடுங்கள் அய்யா.

  • @monishazafar6214
    @monishazafar6214 Год назад

    0:26 0:26

  • @bharathimohan5116
    @bharathimohan5116 7 месяцев назад

    எனது மனைவி என் மாமனாரின் இரண்டாவது மனைவியின் மகள் அவருக்கு சொத்து பங்கு கிடைக்க வேண்டும் எப்படி

  • @rojarose05
    @rojarose05 Год назад

    Hey sir hmop case going but my akka husband trying to second marriage how can I stop

  • @tgsk3000
    @tgsk3000 Год назад

    Sir,
    My brother first wife died and has 2 children then he married again ,second wife has one child .My Brother also died and now first wife"s 2 children,second wife and his child are there.Also I want to inform you that my brother did not make any assets and only available ancestral property . In this case I want to know that second wife and his child are rights to ask for ancestral property ?. Thanks.

  • @chandrasekar8111
    @chandrasekar8111 2 года назад

    Sir thank your speech on 2nd wife rights.sir my fatherin law had two wives.the second wife is own sister of the first wife.sir are children's of second wife having right over their father's property kindly reply sir.

  • @victoriagopinath6614
    @victoriagopinath6614 Год назад

    Sir பூர்வீக சொத்தில் யாருக்கு அதிக உரிமை மனைவிக்கா இல்லை கல்யாணம் பண்ணி கொள்ளாமல் கூட இருப்பவர்களுக்கு....

  • @AnanthiAnanthi-vz6ee
    @AnanthiAnanthi-vz6ee 5 месяцев назад

    Second wife daughter all rights in property

  • @mohanharini4835
    @mohanharini4835 Год назад

    வணக்கம் சார் என் பெயர் செல்வி நான் திருச்சியில் உள்ளேன். என் கணவருக்கு நான் இரண்டாம் மனைவி எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வயது 15 இங்கு உள்ள ஒரு வக்கீல் என் மகளுக்கு அவள் அப்பா பெயரில் உள்ள சொத்தில் பங்கு கிடைக்காது என்று சொல்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்க என் கணவரும் அவர் முதல் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து என் கணவர் பெயரில் உள்ள சொத்தை ஒவ்வொன்றாக விற்பனை செய்து வருகிறார்கள். முதல் மனைவி பிள்ளைகள் ஒரு பையன் ஒரு பெண் இருவரும் அமெரிக்காவில் ஃபுல் செட்டுல்டு . என் மகள் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் எனக்கு ஒரு நல்ல யோசனை தாருங்கள் சார் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @mohanharini4835
      @mohanharini4835 Год назад

      என் மகளுக்கு வாங்கி தர முடியுமா சார் பதில் சொல்லுங்க சார்

  • @VijayKumar-yv5sp
    @VijayKumar-yv5sp Год назад

    ஐயா என் அப்பாவிற்கு இரண்டு மனைவி எனது தாத்தா மற்றொருவர்இடம் வாங்கிய சொத்தை என் அப்பாவிற்கு எழுதி வைகின்றர். ஒருவர் என் அப்பாவிற்கு அவர் கையொப்பம் பெற்று எங்களுக்கு தெரியாமல் ஒரு வேன் தவணை முறையில் பெற்று தருகிறார்.அப்பொழுது என் அப்பா இரண்டம் மணவிஉடன் இருக்கின்றார். ஒரு ஆடிற்குள் இறந்து விடுகிறார். அந்த வண்டியை இராண்டம் மனைவி விற்று பணைதை எடுத்துக்கொண்டார் . பின்பு வேன் வாங்கிகுடுதவர் என் தாத்தா என் அப்பாவிற்கு எழுதி குடுத்த நிலத்தின் பேரில் வழக்கு தொடர்ந்தார் அவர் இரண்டு மனைவிற்கும் வக்கில் நோட்டீஸ் விடுகிறார். முதல் மணவி எனக்கு தெரியாது என்று கையொப்பம் இடுகிறார். இறாண்டம் மணவியும் தெரியாது என்கிறார். நிண்ட நாட்கள் கழித்து அவர் சொத்து ஏலத்திற்கு வருகிறது. ஏலமும் முடிந்துவிட்டது ஏலம் போன தொகை 4,00000 கடன் தொகை ஒரு லட்சம் மீதி நீதிமன்றத்தில் உள்ள தொகை மூன்று லட்சம் . முதல் மனைவிக்கு இரண்டு வாரிசு. இரண்டாம் மனைவிக்கு மூன்று வாரிசு. இப்பொழுது நீதிமன்றம் இரண்டாம் மனைவிக்கும் சேர்த்து அவர்களுக்கு நான்கு பங்கும். முதல் மனைவிக்கு மூன்று பங்கும் ஆட்களின் பெயரில் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை எழுதும் நான் முதல் மனைவி மகன் 🙏🙏🙏

  • @annaaravind3986
    @annaaravind3986 Год назад

    ஐயா வணக்கம். இரண்டு திருமணம் செய்த எனது தாத்தா. முதல் மனைவியின் மகன் பெயரில். சொத்துக்களையும்.1953 ஆம் ஆண்டு முதல். வருவாய் துறை ஆவணங்களில்எனது தாத்தா. தனது முதல் மனைவியின் மகன் பெயரில். வருவாய் துறை ஆவணங்களில். முதல் மனைவியின் மகன் பெயருக்கு. பட்டா ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிறகு எனது தாத்தா1956ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு.1987 ஆம் ஆண்டு. இரண்டாவது மனைவியின் மகன்கள்.UDRபட்டா பெற்றுக்கொண்டு அனுபவம் செய்து அந்த சொத்தை விநியோகம் செய்து உள்ளார்கள். ஆனால் இரண்டாவது மனைவியின் மகன்கள் வருவாய் துறை ஆவணங்களில்யுடிஆர் க்கு முன். இரண்டாவது மனைவியின் மகன்கள் பெயர். பதிவாகவில்லை. இப்போது இது சம்பந்தமவருவாய் துறையில் மனு கொடுத்து விசாரணை நிலுவையில் உள்ளது. மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது இது யாருக்கு. சாதகமாக அமையும் என்பதை ஒரு வீடியோவாக வெளியிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே எனது தாத்தா 2வது திருமணம் செய்துள்ளார் எனது தாத்தா பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் பூர்வீகச் சொத்துக்கள். ஆனால் எனது இது முதல் மனைவியின் மகன் பெயரில் ஆயிரத்து 952 ஆம் ஆண்டு முதல் பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளார்.

  • @azhagarsamy101
    @azhagarsamy101 Год назад

    இரண்டாவது மனைவியின் மகன்கள் 2 பேர் உள்ளனர்...அவர்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டது...அப்பாவின் சொத்துகளை உரிமை கோர வழிவகை உள்ளதா????அப்பாவின் சொத்துகளை உரிமை கோர வயது வரம்பு உள்ளதா????

  • @வீர.எல்லாளன்வழ

    அய்யா,
    முதல் மனைவி உயிரோடு இருந்து அவரது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் தந்தையின் சுயமாக சம்பாதித்த சொத்தில் தான் இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பங்கு உண்டு.பரம்பரை சொத்தில் பங்கு இல்லை தானே?

    • @kavibala1969
      @kavibala1969 Год назад

      சில பேர் பூர்வீக சொத்து உரிமை உள்ளது என்பர். சில பேர் இல்லை என்பர். இதை பற்றி யாரும் தெளிவா சொல்வது இல்லை.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 10 месяцев назад

    கண்டிப்பாககிடையாதுசரியாசக்கலத்திபணம்காசுஉரிமைஎந்தகாலத்திலும்கிடையாது

  • @kavibala1969
    @kavibala1969 Год назад

    வணக்கம் ஐயா கணவர் இறந்து விட்டார்.அவர் முன்னால் ராணுவ வீரர். அவருக்கு இரண்டு பென்ஷன் உண்டு.அவர் ராணுவத்திலும் விருப்ப ஒய்வு பெற்று பின்னர் port trust அதில் வேலை பார்த்து ஓய்வு பெற்றார். அதனால் அவருக்கு இரண்டு பென்ஷன் வரும்.அவருக்கு இரண்டு மனைவிகள், இருவரும் உடன் பிறந்த அக்கா, தங்கைகள். முதல் மனைவிக்கு இரண்டு பெண், ஒரு ஆண். இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் மட்டும் வாரிசு. முதல் மனைவின் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அதில் ஒரு பெண் அவரின் தந்தை இறப்பதற்கு முன்னாடி இறந்து விட்டார். இறந்த மகளுக்கு ஒரு ஆண் வாரிசு. நீதி மன்றத்தில் வாரிசு வாங்கி உள்ளனர். அதில் முதல் மனைவி, முதல் மனைவின் பிள்ளைகள், இறந்த மகளின் பிள்ளை, இரண்டாவது மனைவின் பிள்ளைக்கு சேர்த்து வாரிசு சான்றிதழ் வழங்கி நீதி மன்றம் தீர்ப்பை கொடுத்து விட்டது.இரண்டாவது மனைவி வாரிசு இல்லை என்று தீர்ப்பு வந்து விட்டது. அந்த நீதி மன்ற உத்தரவை மறைத்து,இரண்டாவது மனைவி நான்கு மாதம் கழித்து அதே நீதி மன்றத்தில் நான்தான் முதல் மனைவி என்றும் வழக்கு தொடுத்து அது நிலுவையில் இருக்கும் போது எல்லோரும் ஒன்று சேர்த்து மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்து, இரண்டாவது மனைவி பெயரில் வாரிசு சான்றிதழ் வாங்கி, இறந்த கணவரின் பென்ஷன் பணத்தை இரண்டாவது மனைவி பெறுகிறார்.அந்த வாரிசு சான்றிதலில் இறந்த மகளின் மகனை தவிர்த்து வாரிசு சான்றிதலை வாங்கி சொத்துக்களை பெயர் மாற்றம் செய்கின்றனர்.இன்று வரை இரண்டு மனைவிகள் உயிரோடு உள்ளனர்.இவர்கள் செய்த மோசடிக்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கலாமா?
    இதற்கு என்ன தண்டனை உண்டு என்பதை தயவு செய்து சொல்லவும்.

  • @bharathi1389
    @bharathi1389 2 года назад

    Irandavadhu manaiviyin kuzhandhaigalukku kanavanin pooveega soththilo poorveega veettilo urimai undaa aiyaa. Pen pillaigalukku undaa aan pillaigalukku undaa

  • @pavithram4116
    @pavithram4116 Год назад

    ரெண்டு மனைவிகள் இருக்கும் தருவாயில் இரண்டாவது மனைவிக்கு என்னதான் உரிமை உண்டு. அவர் ஒரு கவர்மெண்ட்இரண்டு மனைவிகள் இருக்கும் தருவாயில் இரண்டாவது மனைவிக்கு என்னதான் உரிமை உண்டு. அவர் ஒரு கவர்மெண்ட் ஊழியர்

    • @babu6290
      @babu6290 7 месяцев назад

      Rendaaavadhu manaiviyai seruppala adikkanum Ooorukku naduvula ,appo dhan indha problem solve aagum

  • @lucythevar4240
    @lucythevar4240 Год назад

    After death of my husband's 1st wife legally I got married 32years over 2months back my expired no more l don't have children but now first wife children's are fighting for the property

    • @lucythevar4240
      @lucythevar4240 Год назад

      And they give little amount for my life expences n I can stay in the same house no share inthe property according to their condition please show me proper way to follow according to our law tq sir please tell me wat I must do tq

    • @lucythevar4240
      @lucythevar4240 Год назад

      Pleas replay

  • @kokilavani6418
    @kokilavani6418 9 месяцев назад

    Pontatikupradukumvithiyasamthariumalaunkalukalamnayalathirukaminatiyalaethinavarusampoisoliaduthaviyalukapannamaduthuvalathivitathuporathuthammadipayalukaalamsanthupratapannantharlamnnusonallaadtiyakatitharlamnnusonnalaavalukuvakalathuvankituirukithiyanankamrathakaneervadichuuntakinapannamthirutukaminatiyathirudavathitunnunatilaepidipatanayalamporampokulaolasatulaavankavalasanchuvalthukituiruki nnumenthavidiyalukumanthathotikumvalaana

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Today's digital world truth Bolo Maro and jhoot bolo jiyo.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Why nobody is having trust in courts High court and supreme court of India after Gujarat ke goondas Modi and Amit Shah came to power in Delhi.
    All courts and rowdies are under modi's coats.

  • @bhaskaranaap6003
    @bhaskaranaap6003 2 года назад

    ஒருவர் தான் சம்பாதித்த சொத்துக்களை இரண்டாம் மனைவியின் குழந்தைகளுக்கு 'செட்டில்மெண்ட்' எழுதி கொடுத்துவிட்டால்.. முதல் மனைவியின் குழந்தைகளால் பிரச்சினை வருமா?

    • @வீர.எல்லாளன்வழ
      @வீர.எல்லாளன்வழ 2 года назад

      சுயமாக சம்பாதித்த ஒரு சொத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம் .

    • @aditivaishali5220
      @aditivaishali5220 Год назад

      @@வீர.எல்லாளன்வழ poorvega sothai first wife's daughter Ku kodukkamal second wife Ku mattum kodukka mudiuma.If first wife was died and got legal second marriage

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 10 месяцев назад

    polinantவழக்கு2039யில்2042யில்முடியும்சரியா

  • @kumarc1712
    @kumarc1712 2 года назад

    Sir call me

  • @manivannans1088
    @manivannans1088 Год назад +1

    Your phone number vanam sir

    • @advocatethyagarajan1224
      @advocatethyagarajan1224  Год назад

      pls mail your number and details my team will get in touch, thyaguadvocate@gmail.com

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 10 месяцев назад

    polintஅதுகஷ்டம்2039யில்வழக்குமுடியும்சரியா

  • @kokilavani6418
    @kokilavani6418 9 месяцев назад

    anpurusanarmylaanthakadumkulirilaumpanilaumirunthukastapatusampathichapannamankumanpurusanukumankolanthikumuillathukataroliankasothilaanthapankumkadiyathuathuethinavarusapannathathirudithinkitumeethinankavalauillapannathavankillamnnuavaavalumkadiyathupraduavalavauthanthavidiyapayalukumanthauirimiumkadiyathu