ஒருவருக்கு தன்தாய் தன்னிடம் உள்ள மூன்று இடத்தின் பத்திரத்தை வைத்து ஒரே அளவாக தானசெட்டில்மெண்ட் பத்திரத்தில் செய்துள்ளார்.. அந்த பத்திரம் சிதைந்துள்ளதால் அதன் ஆவண எண் வைத்து நகல் பெற்றோம். தற்போது அதன் முந்தைய பத்திர ஆவணங்கள் மற்றும் ஆவண எண் பெறு வது எப்படி சார்?
Sir, இதி்ல் பல amendments வந்து விட்டது மகன்,மகள் அனைத்து வாரிசுகளுக்கும் சரி பங்கு என மாண்புமிகு உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வெளியிட்டுள்ளது ,அதனால் செய்திகளை தெளிவாக பதிவு செய்யுங்கள்
குடும்பத்தில் ஒருவருக்கு மனைவி மகன் மகளுக்கு தானசெட்டில்மெண்ட் குடுத்த பிறகு அவர்கள் அப்பாவை மனைவியாக இருந்தா சொத்து கைக்கு வந்ததே கணவரை கவனிக்கவில்லை என்றால் அதை கேன்சல் பண்ண முடியுமாங்க சார்
இதில் மூதாதையர் சொத்து பாகம் பிரிப்பதற்கான விளக்கம் இல்லை, தாத்தா அல்லது பாட்டியின் சொத்து தனது மகனின் ஆண் வாரிசுக்கு பாகம் பிரித்தும், மகனின் பெண் வாரிசுக்கு தராமல் இருந்தால் 1989 க்கு முன் திருமணம் ஆகி இருந்தால் சொத்துரிமை கோரமுடியுமா? பாட்டியின் சொத்து தாயார் பெயருக்கு ஒரே வாரிசு என்பதால் கிடைத்தது அதை அவர் தமது ஆண் வாரிசின் ஆண் குழந்தைக்கு மட்டுமே தனது மகனை பாதுகாவலனாக நிர்ணயித்து ஆண் மைனர்கள் பெயரில் பேத்தியை தவிர்த்து சொத்து பெயர் மாற்றம் செய்திருந்தால், பேத்தி 1989 க்கு முன் திருமணம் ஆகி இருந்தால் சொத்துரிமை கோரமுடியுமா?
A என்னும் நபர் தனது மகன் (B) மீது நம்பிக்கை இல்லாமல் தனது பேரா பிள்ளைகளுக்கு(மைனர் ) தனது சொத்துக்களை தான செட்டில்மென்ட் கொடுத்துவிட்டார், அந்த சொத்தை மகன்(B) விற்றுவிட்டார் அது வாங்கிய நபருக்கு செல்லுமா?
அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை அவர் பெயரில் இருக்கும் சொத்து தம்பிகள் நாலு பேருக்கும் உரிமையா இல்ல ஒருத்தருக்கு மட்டும் உரிமையா அப்படி ஒருத்தர் எடுத்துகிட்டா ஒருத்தருக்கு மட்டும் உரிமையா இல்ல அப்படி நாங்க மறுபடியும் கேஸ் போட்டு அந்த சொத்தை வாங்க முடியுமா எங்கள் கூடிய பாகம் பாகத்தை நாங்க கேஸ் போட்டு வாங்க முடியுமா தயவுசெய்து தயவுசெய்து தெரிவியுங்கள்
again same contentla video poduringa! married before 1989 athalaam eppo pakkurathuila. Equal rights for all thaan again & again courtla case vanthututhaan erruku 2005, 2017 thirubha thirubha yen same type of case varuthu property equal for son & daughterni 1930's or 50's periodlaiyea sollitaanga thirumbha thirumbha case varathunaala thaan 2017 thirumbha notify panni sollirukaanga equal for all.
@@waim013 muslimsku property act erruku but na atha padikala laws are equal for all nu nanakiren! ritualsku mattum disturb pannama erruka separate religious laws follow panranganu nanakiren
@@waim013 sorry mam the above commented is news from the news channel i remembered mam i truly don't know the correct year mam 2012 hindu they had the case judgement came according to hindu act 1989 1/6 & 1/3 of the property like that if married before 1989 but 2017 & 2022 exactly don't know the person who gave the case u can search they may be muslim means it will be definitely useful for u. I totally don't like the laws they made which is not speaking about equality. its a headache for those who see for equal rights those who follow it.
ஐந்து சகோதரிகளிடம் இருந்து அண்ணன் குடும்ப சொத்தினை தன் பெயர் எழுதி வாங்கிக் கொண்டு பங்கு தருவதாக கூறி ஐந்து வருடங்கள் ஆகிய பின்பும் இன்னும் பிரித்துக் கொடுக்கவில்லை இதில் என் தாயார் மடங்கும் அவருக்கு வயது 60தாண்டிவிட்டது இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்
அம்மா மகள்களுக்கு தெரியாமல் மகன்னுக்மட்டும் செட்டில்மென்ட் செய்யலாமா
ஒருவருக்கு தன்தாய் தன்னிடம் உள்ள மூன்று இடத்தின் பத்திரத்தை வைத்து ஒரே அளவாக தானசெட்டில்மெண்ட் பத்திரத்தில் செய்துள்ளார்.. அந்த பத்திரம் சிதைந்துள்ளதால் அதன் ஆவண எண் வைத்து நகல் பெற்றோம். தற்போது அதன் முந்தைய பத்திர ஆவணங்கள் மற்றும் ஆவண எண் பெறு வது எப்படி சார்?
Sir, இதி்ல் பல amendments வந்து விட்டது மகன்,மகள் அனைத்து வாரிசுகளுக்கும் சரி பங்கு என மாண்புமிகு உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வெளியிட்டுள்ளது ,அதனால் செய்திகளை தெளிவாக பதிவு செய்யுங்கள்
பாகப்பிரிவினை அல்லது கிரையம் அல்லது தானம் செய்த சொத்தில் கேஸ் போட கால வரையறை உண்டா
குடும்பத்தில் ஒருவருக்கு மனைவி மகன் மகளுக்கு தானசெட்டில்மெண்ட் குடுத்த பிறகு அவர்கள் அப்பாவை மனைவியாக இருந்தா சொத்து கைக்கு வந்ததே கணவரை கவனிக்கவில்லை என்றால் அதை கேன்சல் பண்ண முடியுமாங்க சார்
Sir mana nilai sariyillathavarai kutti kondu avaroda annan documents settlement eluthi vangiyirukkar intha thavarai enge complaint seivathu mananilai sari illatha thambiyai avar roadil vitu vittar avaruku niyayam kidaika enge complaint kodukkalam Sollunga sir pls
காதல் திருமணம் சம்பந்தப்பட்ட நபர் நோட்டரி மூலம் இந்த சொத்து வேண்டாம் என்று கையெழுத்து போட்ட பிறகு மீண்டும் பிரச்சினை செய்தால் அது செல்லுமா செல்லாதா
Apadila onnu illa bro thana settlement nalum viduthala patharam nalum stump duty 1% registration fee 1% or based valuation na last 6 mon munadi tha change enga edatha 😅
Anna 4 paiyans irukanka athula 1 paiyanku mattum amma paiyanuku istathanam pannalama . Athuvum kudumba sothuthu illa . Amma idam thaniyaka vankunathu. Atha 2 perku theriyama istathanam seiyalama. Plz sollunka bro
Hi sir poorvika sothu illai anal appa maganuku eluthi kudutha soththil akkavuku soththu kodukka venduma?
Thevai illai
Magal endru therivikkapattavudan neradiyaga alaithu visarikka padamattargala.
எனக்கு ஒரு தம்பி 5 தங்கச்சி erukang வீடு எப்படி enpeyaruku mathanum கொஞ்சம் விலகவும்
இதில் மூதாதையர் சொத்து பாகம் பிரிப்பதற்கான விளக்கம் இல்லை, தாத்தா அல்லது பாட்டியின் சொத்து தனது மகனின் ஆண் வாரிசுக்கு பாகம் பிரித்தும், மகனின் பெண் வாரிசுக்கு தராமல் இருந்தால் 1989 க்கு முன் திருமணம் ஆகி இருந்தால்
சொத்துரிமை கோரமுடியுமா?
பாட்டியின் சொத்து தாயார் பெயருக்கு ஒரே வாரிசு என்பதால் கிடைத்தது அதை அவர் தமது ஆண் வாரிசின் ஆண் குழந்தைக்கு மட்டுமே தனது மகனை பாதுகாவலனாக நிர்ணயித்து ஆண் மைனர்கள் பெயரில் பேத்தியை தவிர்த்து சொத்து பெயர் மாற்றம் செய்திருந்தால், பேத்தி 1989 க்கு முன் திருமணம் ஆகி இருந்தால் சொத்துரிமை கோரமுடியுமா?
A என்னும் நபர் தனது மகன் (B) மீது நம்பிக்கை இல்லாமல் தனது பேரா பிள்ளைகளுக்கு(மைனர் ) தனது சொத்துக்களை தான செட்டில்மென்ட் கொடுத்துவிட்டார், அந்த சொத்தை மகன்(B) விற்றுவிட்டார் அது வாங்கிய நபருக்கு செல்லுமா?
கணவர் பெயரில் உள்ள சொத்துக்கள் மனைவிக்கு உரிமை உண்டா இல்லையா
அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை அவர் பெயரில் இருக்கும் சொத்து தம்பிகள் நாலு பேருக்கும் உரிமையா இல்ல ஒருத்தருக்கு மட்டும் உரிமையா அப்படி ஒருத்தர் எடுத்துகிட்டா ஒருத்தருக்கு மட்டும் உரிமையா இல்ல அப்படி நாங்க மறுபடியும் கேஸ் போட்டு அந்த சொத்தை வாங்க முடியுமா எங்கள் கூடிய பாகம் பாகத்தை நாங்க கேஸ் போட்டு வாங்க முடியுமா தயவுசெய்து தயவுசெய்து தெரிவியுங்கள்
❤🎉🎉
What about muslims?boy and girl have equal rights or it is as per sharia law
again same contentla video poduringa! married before 1989 athalaam eppo pakkurathuila. Equal rights for all thaan again & again courtla case vanthututhaan erruku 2005, 2017 thirubha thirubha yen same type of case varuthu property equal for son & daughterni 1930's or 50's periodlaiyea sollitaanga thirumbha thirumbha case varathunaala thaan 2017 thirumbha notify panni sollirukaanga equal for all.
What about for muslims?
@@waim013 muslimsku property act erruku but na atha padikala laws are equal for all nu nanakiren! ritualsku mattum disturb pannama erruka separate religious laws follow panranganu nanakiren
No as per sharia law womens get only 1 /3rd of men.i want to know sharia is applicable in tn for property or common civil law for property
@@waim013 sorry mam the above commented is news from the news channel i remembered mam i truly don't know the correct year mam 2012 hindu they had the case judgement came according to hindu act 1989 1/6 & 1/3 of the property like that if married before 1989 but 2017 & 2022 exactly don't know the person who gave the case u can search they may be muslim means it will be definitely useful for u. I totally don't like the laws they made which is not speaking about equality. its a headache for those who see for equal rights those who follow it.
Pleasegivemedf
ஐந்து சகோதரிகளிடம் இருந்து அண்ணன் குடும்ப சொத்தினை தன் பெயர் எழுதி வாங்கிக் கொண்டு பங்கு தருவதாக கூறி ஐந்து வருடங்கள் ஆகிய பின்பும் இன்னும் பிரித்துக் கொடுக்கவில்லை இதில் என் தாயார் மடங்கும் அவருக்கு வயது 60தாண்டிவிட்டது இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்
உழைத்து வாழ வேண்டும்
அக்கா இருவர் இருக்கும் போது தம்பி மட்டும் தடா செட்டில்மென்ட் செய்யலாம
அனைவரும் உழைத்து வாழ வேண்டுமா இல்லை சொத்து வாங்கிட்டீங்களா வாங்கிக்கிட்டு சொத்து இல்லாதவங்க வைத்து வாழ வேண்டுமா@@jayakumarg6780
நான்கு அக்கா ஒரு தம்பி தம்பி என்ன செய்து விட்டானோ அம்மாவை அம்மா மேல சொத்து இருக்கு
@@jayakumarg6780நீங்க ஏமாற்றி வாழ்வீர்கள் ஆனால் மற்றவர்கள் உழைத்து வாழவேண்டும் அப்படித்தானே சோம்பேறி.