ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் முடிக்கிறார் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது .இதற்குப் பிறகு இருவரும் பிரிகின்றனர். தந்தை மறுமணம் முடிக்கிறார்.அவருக்கு பிள்ளை பாக்கியம் இல்லாததால் ஆண் பிள்ளையை தத்தெடுத்து வளர்க்கிறார்கள்.... இப்போது அந்த தந்தையின் சொத்தில் யாருக்கு அதிக உரிமை உண்டு....எனக்கு விளக்கம் வேண்டும்
ஜஸாக்கல்லாஹு ஹைரா
Alhamdulillah
☝️அல்லாஹ்🤲
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
ASSALAMU ALAIKKUM
WA RAHUMATHULLAI
WA BARAKATHUGU
RUBBIL AL AMEEN POL
EVARKALUM NEETHI SELUTHA
MUDIYATHU AVANTHAAN
NEETHIYALAN
ALQURRANAIYUM NABI(S A W)
AVARKALIN AZHAGIYA VAZHI
MURAIYAIYUM NAAM IRUGA
PIDITTHUKONDAMANAL
ORUPOTHUM VAZHI THAVARA
MAATTOM ALHUMDULILLAH