ரிஷபம் ராசிக்காக பிரபஞ்சம் அனுப்பிய,புதன்,சனி ,சூரியன்| Porkalam Tharum Mooventhargal

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 62

  • @parthasarathi2588
    @parthasarathi2588 8 месяцев назад +64

    நான் கண்டது எல்லாமே துரோகங்கள் தான் ஐயா ...கூட பிறந்தவர்கள் கூட பிறந்தவர்களுடைய கணவன்மார்கள் ஏன் எனது பெற்றோர்கள் கூட எனக்கு துரோகம் தான் செய்கிறார்கள் எனது என் வாழ்வில் வந்த அனைவரும் ....மிகவும் வேதனையாக உள்ளது ஐயா. இதன்பிறகு யார் மேலயும் ஒரு முழுமையான நம்பிக்கை வைக்கவும் ஒரு பாசத்தை காட்டவும் எனக்கு பிடிக்கவே இல்லை அந்த அளவுக்கு வெறுத்து விட்டேன். ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரம் கடக லக்னத்தில் பிறந்தது இவ்வளோ பெரிய குற்றமா என நினைக்கும் அளவுக்கு நொந்து விட்டேன் .ஆனா நான் யாருக்கும் எந்த துரோகமும மனத்தால் கூட நினைத்ததில்லை .வர வர வாழ்வில் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது நல்லதற்கு இது காலம் இல்லை என்று.

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 7 месяцев назад +7

    ஓம் நமசிவாய போற்றி 🙏❤️
    ஓம் நமசிவாய போற்றி 🙏❤️
    ஓம் நமசிவாய போற்றி 🙏❤️

  • @VasukisathyavaniMaanikam
    @VasukisathyavaniMaanikam 6 месяцев назад +3

    Om namah shivaya valga 🌹🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 8 месяцев назад +7

    இறைவன் செயல் திறன் மிக்க மந்திரம் ஓம் சரவண பவா ❤

  • @mgeetha4140
    @mgeetha4140 8 месяцев назад +5

    நீங்கள்எல்லாம் சத்தியமான உண்மை அண்ணா

  • @vasanthajagadeesan4953
    @vasanthajagadeesan4953 7 месяцев назад

    நல் வாக்கு சொன்னீர்கள் ஐய்யா.மிக்க நன்றி😊😊🙏🙏🙏

  • @alspuram7299
    @alspuram7299 7 месяцев назад

    Thank you very much Sir.

  • @vairamtamilquotes3838
    @vairamtamilquotes3838 8 месяцев назад +2

    Very very thanks anna

  • @RAJASELVARAJA-jw4vu
    @RAJASELVARAJA-jw4vu 2 месяца назад +1

    🎉🎉🎉

  • @SVasanthaVasantha-hd3el
    @SVasanthaVasantha-hd3el 7 месяцев назад +1

    Nanrianna🎉

  • @kavik4684
    @kavik4684 6 месяцев назад

    Ok bro

  • @kannan7779
    @kannan7779 7 месяцев назад +1

    🙏🙏🙏

  • @raguramachandran3258
    @raguramachandran3258 5 месяцев назад

    Seeman thambi frm malaysia

  • @vetvel6082
    @vetvel6082 8 месяцев назад +1

    Swamy ji namaskaram

  • @kavik4684
    @kavik4684 6 месяцев назад

    OK🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagarajanmk2838
    @nagarajanmk2838 8 месяцев назад +2

    7 6 1986 பிறந்த நேரம் 11 54, ரிஷப இராசி பலன்கள்

  • @gopinathanpadmanabhan325
    @gopinathanpadmanabhan325 8 месяцев назад +1

    Senior citizens life

  • @Murugan-qv2tj
    @Murugan-qv2tj 7 месяцев назад

    ❤❤❤🙏

  • @vijiramana222
    @vijiramana222 7 месяцев назад +1

    Job illa ippo kidaikuma romba kastama irukku sir

  • @skkskk7858
    @skkskk7858 8 месяцев назад +1

    🔥 karthickraj 🔥

  • @rajartt1400
    @rajartt1400 8 месяцев назад

    Annamalir siva siva

  • @arunagiriarunagiri7895
    @arunagiriarunagiri7895 8 месяцев назад +2

    சொல்லும்விதம்தெளிவாகயில்லை புரியவில்லைங்க

  • @nagarajanmk2838
    @nagarajanmk2838 8 месяцев назад +2

    ஐயா ஜோதிடர் நீங்கள் சொல்வது ஒன்று கூட எனக்கு நீங்கள் மட்டுமல்ல ஜோதிடம் எது சொல்வதும் நல்லது எனக்கு நடப்பதே இல்லை நான் ஏன் ரிஷப ராசியில் பிறந்தேன் என்று எனக்கு தெரியவில்லை மனவேதனையுடன் உங்களுக்கு நான் ஏதேனும் நல்லது எனக்கு நடக்கும் என்று நீங்கள் நினைத்து சொன்னால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் ஒன்றும் நல்லதே நான் பட்டதெல்லாம் கஷ்டங்கள்😢

    • @kavik4684
      @kavik4684 6 месяцев назад

      ஹலோ ஹாய் என்ன பண்றீங்க சாப்டீங்களா எங்க இருக்கீங்க

    • @kavik4684
      @kavik4684 6 месяцев назад

      நல்லா சரியா எழுதுங்க

  • @BalaMurugan-ek3rk
    @BalaMurugan-ek3rk 7 месяцев назад

    கஸ்ட்டங்களை அனுபவித்டேன்

  • @PandiPandiyarajan-g5x
    @PandiPandiyarajan-g5x 7 месяцев назад

    Enakku utampum sariyillai thirummana valkkaiyum sariyillai

  • @arunagiriarunagiri7895
    @arunagiriarunagiri7895 8 месяцев назад

    முதல் வகுப்புமாணவர்படிக்கிறார் பலன் சொல்லவில்லை

  • @ShivakuttyKutty
    @ShivakuttyKutty 6 месяцев назад

    Neenga solratha patha ipa patta kashtam pathathu enum irukunu solra mari iruku nallathu mattum nadakuthu pola 🤦

  • @vellaisamy930
    @vellaisamy930 8 месяцев назад +1

    V,v

  • @vijayaLakshmi-zh9je
    @vijayaLakshmi-zh9je 8 месяцев назад

    😂😂😂

  • @ravichandran5542
    @ravichandran5542 8 месяцев назад +1

    420

  • @kavik4684
    @kavik4684 6 месяцев назад

    ஹலோ ஒழுங்கா கோர்வையா எழுத தெரிந்தால் எழுதுங்கள் இல்லனா அடுத்த வங்க அனுப்பிய msg எ படிச்சிட்டு சிவனேனு இருங்க 😊😢😢Bro

  • @arasumohanan2790
    @arasumohanan2790 8 месяцев назад +2

    🙏🙏🙏

  • @ravichandran5542
    @ravichandran5542 8 месяцев назад +1

    420

  • @ochammalochammal8918
    @ochammalochammal8918 8 месяцев назад

    🙏