Это видео недоступно.
Сожалеем об этом.

ரிஷபம் ராசி வீட்டில் கண்டிப்பாக மீனம் ராசி இருக்கும் - Akil Siddharth | Rishaba Rasi palan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 фев 2024
  • #akilsiddharth #rishabam #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    அம்மாவின் ஆசீர்வாதம் அதிகம் பெற்றவர்கள் ரிஷப ராசிக்காரர்கள் - Akil Siddharth | Rishaba Rasi palan
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 2 тыс.

  • @selvaganeshanjp6665
    @selvaganeshanjp6665 3 месяца назад +56

    நீங்கள் சொல்லக்கூடிய குணாதிசயங்கள் அனைத்தும் 100% உண்மை

  • @TN69RX100
    @TN69RX100 5 месяцев назад +60

    ஐய்யா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை என் முப்பது வருட வாழ்வினை
    சில நிமிடங்களில் சொல்லிவிட்டீர்கள் ஆச்சர்யம் ஆனால் உண்மை 🎉

  • @abirami-gk8yi
    @abirami-gk8yi 4 месяца назад +12

    சூப்பர் சார் பிரதோஷ வழிபாடு சொன்னது மிக முக்கியமான விஷயம். விரதம் இருப்பது பற்றி சிறப்பாக சொன்னீர்கள். நன்றிகள் பல

  • @vijayfivestar
    @vijayfivestar 4 месяца назад +66

    முழுக்க முழுக்க சரியான குண நலன்களையே சொல்லி இருக்கீங்க, ரொம்ப ரொம்ப நன்றி, நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம்... அருமை

  • @muralidaranbala
    @muralidaranbala 5 месяцев назад +117

    100% உண்மை ஐயா ரிஷாபராசி இருந்தால் மீனா ராசி இருக்கு

  • @giridharrajan6879
    @giridharrajan6879 3 месяца назад +23

    ஐயா நான் ரிஷப லக்னம் என் பையன் மீன ராசி நீங்கள் சொன்ன அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையே ❤❤❤

  • @sithramary1986
    @sithramary1986 5 месяцев назад +25

    உங்களுடைய பதிவை கேட்டு மிகவும் பிரம்மிப்பு அடைந்தேன்.. மிகவும் அருமையான பதிவு உண்மையும் கூட நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு பொருந்தும்... 💯💯💯
    உண்மை பதிவு சார் 🙏

  • @umabharathyts1998
    @umabharathyts1998 4 месяца назад +10

    1000000% Unmai appdiyae en vazhkaila Nadakuradhu soluringa Indha Maari crct ah yaarum sonathilai,Rombha Nandri Sir 🙏. Enoda Amma Meenam ❤

  • @ilakkiyaj2340
    @ilakkiyaj2340 5 месяцев назад +74

    100/100 வரிக்கு வரி அத்தனையும் உண்மைகள், என்னுடைய அம்மா மீன ராசி ஐயா, நன்றி.

  • @prakismom7656
    @prakismom7656 5 месяцев назад +79

    இதற்கு மேல் உண்மையை சொல்ல யா ராலயும் முடியாது...இது நிச்சயமான உண்மை..🎉

  • @chitraloganathan7344
    @chitraloganathan7344 3 месяца назад +4

    100% correct. இப்போதான் புது வண்டி வாங்கினேன்.என் மருமகன் மீன ராசி.நீங்கள் சொல்வது அனைத்தும் பொருந்தும்

  • @krishnansrinivasan7990
    @krishnansrinivasan7990 3 месяца назад +4

    மிக அருமையான பதிவு. பல விஷயங்கள் கிட்டத்தட்ட 100சதவிகிதம் சரியாக உள்ளது. சில புதிய விஷயங்களை அறிந்து கொண்டேன்.வாழ்த்துக்கள்.

  • @GunasekaranPU
    @GunasekaranPU 5 месяцев назад +17

    ஆமாம் ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் 💯 பொருந்தும் என் மனதில் எப்போதும் குடும்பம் வாகனம் மற்றும் பணம் இவற்றை பற்றி அதிகமாக சிந்தித்து கொண்டே இருப்பேன் குறிப்பாக எனக்கு விருப்பமான ஒரு கார் பற்றி எப்போதும் சிந்தித்து கொண்டே இருப்பேன்

  • @goouser35
    @goouser35 5 месяцев назад +8

    ஐய்யா தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஆச்சரியமாக உள்ளது என் மகன் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் நீங்கள் கூறும் அனைத்து குணங்களும் அவனிடம் உண்டு

  • @ranielango168
    @ranielango168 4 месяца назад +10

    மிகவும் திருப்தியாக சொன்னீர்கள்.இதுவரை இவ்வளவு துல்லியமாக சொல்லவில்லை.மிக்க நன்றி ஐய்யா. எனது பேரனும் இதே ராசி தான். அவனுக்கு 100/-
    உண்மை யாக உள்ளது.
    எனது வீட்டுக்கு தினமும் பசு வந்து மாடியை பார்த்து அம்மா.. என்று கூப்பிட்டு பழம்,தண்ணீர்,அரிசி வெல்லம் சாப்பிட்டு விட்டு செல்கிறது. எனக்கு உங்கள் உரையை கெட்ட போது மெய் சிலிர்த்துப் போனேன். Car வாங்குவதில் தாமதம் ஆகி வருகிறது. விரைவில் வாங்கிவிட வேண்டும்.
    உங்கள் காணொளி பார்த்த பின்பு நம்பிக்கையும், உற்சாகமும் வந்து விட்டது.மிக்க நன்றி ஐய்யா.

  • @adithya5126
    @adithya5126 3 месяца назад +4

    அனைத்து தகவலும் உண்மை நான் ரிஷபம் என் கணவர் மீனம் நான் புதிதாக வாகனம் வாங்கிய உள்ளேன் நீங்கள் சொல்வது போல் என் வீட்டில் மாடுகளும் வளர்கிறார் நன்றி வணக்கம் அண்ணா நான் என் அம்மாவை பார்த்து கொள்கிறேன் அருமையான பதிவு🙏🙏🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 5 месяцев назад +27

    நன்றி அகில் சகோ நீங்கள் சொல்வது மிகவும் உண்மை வாழ்க வளமுடன் 😂😂😂🎉🎉🎉

  • @m.s.uthaman7533
    @m.s.uthaman7533 5 месяцев назад +13

    100% Right. Marriage life konjam brief ah sollirukkalam. Thank you sir.

  • @arunsdiary5261
    @arunsdiary5261 4 месяца назад +42

    😱நானும் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் அவர் கூறுவது அனைத்தும் உண்மை. எனது அம்மா மற்றும் எனது தங்கை என் மனைவி அனைவரும் மீனம்ராசிக்காரர்களே👌

    • @megalachinnaraj3277
      @megalachinnaraj3277 2 месяца назад

      அய்யா அத்தனையும் உண்மை எங்கள் விட்டில்மீன ராசி உள்ளார்

    • @RadhaDevaraj-po5lv
      @RadhaDevaraj-po5lv Месяц назад

      Nanrisarasi.sonrisabalagnam.paranmenarasi

  • @sridevi264
    @sridevi264 4 месяца назад +4

    நீங்கள் சொன்ன அனைத்து வார்த்தைகளும் 100 /- உண்மை மிக்க நன்றி சகோதரரே வாழ்க வளமுடன்.

  • @user-gr7kd4dr2g
    @user-gr7kd4dr2g 5 месяцев назад +30

    100% true prediction. என் ராசி ரிஷபம். என் பிள்ளைகள் இருவரும் மீனம். ❤

  • @aravindhkumar814
    @aravindhkumar814 5 месяцев назад +81

    அய்யா யாரய்யா சாமி நீங்க என் வாழ்க்கைல இப்படி ஒரு கனிப்பு யாரும் சொன்னதே இல்ல.... ரொம்ப அற்புதம் அய்யா... வணங்குகிறேன்

    • @sudharaja6685
      @sudharaja6685 5 месяцев назад +1

      P😊😊😊😊

    • @viswanathanparameswaran6083
      @viswanathanparameswaran6083 5 месяцев назад +1

      Excellent sir I myself nd my son belong to rishaba rasi

    • @selvamm.s4701
      @selvamm.s4701 4 месяца назад

      நீங்கள் சொல்வது சரிதான் நான் ரோகிணி என் அம்மா பூரட்டாதி அப்பா ரேவதி

    • @SasiKumar-gy1xj
      @SasiKumar-gy1xj 4 месяца назад +2

      ஐயா எனது மகன் கோகுல் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம்
      எனது மனைவி(கோகுல் அம்மா)ரேவதி நட்சத்திரம் மீன ராசி
      சொன்னது போன்றே அவர் பைக் பிரியர் பொறுப்பானவர் பொருமையானவர் அம்மா பிள்ளை
      துல்லியமான தகவல்

  • @malasankarvadivel2601
    @malasankarvadivel2601 3 месяца назад +2

    நீங்கள் சொல்வது மிகவும் உண்மை.நான் இப்பொழுது Business on wheels பற்றி தர்க்கம் செய்து கொண்டிருக்கிறேறன் சகோதராரஎன்னுடைய இந்த விருப்பம் விரைவில் நிறைவேற ஆசீர்வதியுங்கள்.வாழ்த்துங்கள் சகோதர சகோதரிகளே.மிக்கக நன்றியும் மகிழ்ச்சியும்.அனைவருக்கும் சுகமே சூழ்க.

  • @pushpalatha2005
    @pushpalatha2005 4 месяца назад +6

    உண்மை சார். ரிஷப லக்னம், மீன ராசி எங்களுடைய வீட்டில் இருக்கின்றோம் .

  • @umamaheswari4377
    @umamaheswari4377 5 месяцев назад +8

    நீங்கள் கூறுவது போல் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நினைத்துக் கொண்டு இருந்தேன் 💯

  • @balasubramanian8613
    @balasubramanian8613 5 месяцев назад +16

    சரியாக உள்ளது வாகனம் சம்பந்தமான செய்தி. நன்றி

  • @backto90tamil
    @backto90tamil 2 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏100/100 உன்மைங்னா அன்பு பாசம் மறியாதை எல்லாமே கொடுக்கிறோங்னா ஆனா எங்கலுடைய மனச புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க எங்கலூக்கு வழியும் வேதனையும்தாங்னா கொடுக்கராங்க❤❤❤❤❤❤

  • @shanthikannan1873
    @shanthikannan1873 3 месяца назад +18

    நான் ரிஷப ராசி என் பையன் மீன ராசி சகோதரா நீங்க சொல்றது அனைத்தும் உண்மை

  • @kasiramalingam1904
    @kasiramalingam1904 5 месяцев назад +7

    காரை பற்றி நீங்கள்
    சொல்லும் போது நான் அதை நினைத்தேன்
    அற்புதம் சிவாய நமக

  • @Postiveenergies
    @Postiveenergies 5 месяцев назад +4

    I’m getting goosebumps sir🙏 I’m rishabham raasi and Kaarthigai nakshatram 🙏 and you have predicted everything who I am🙏 nandri ayya

  • @karthilakshman8827
    @karthilakshman8827 4 месяца назад +5

    Ayya 100%,.neenga soldrathu enna soldra maariyae irruku,. Alredy hosur chandrasudueshvarer poiruken,. 😊 enga veetla appa,. My Wife meena rasi than,. U r prediction is perfect

  • @umayuvaraj9213
    @umayuvaraj9213 3 месяца назад +3

    Super super 🙏🙏 நீங்கள் சொன்ன ரிஷபத்திற்க்கு அத்தை வார்த்தைகளும் உண்மை.👍👍👍

  • @balameenakshiiyer382
    @balameenakshiiyer382 5 месяцев назад +5

    👌👏அருமை கணிப்புகள் சரியானவை

  • @sumathidhasvlogs4817
    @sumathidhasvlogs4817 5 месяцев назад +125

    நான் கார்த்திகை நட்சத்திரம் ரிஷபம் ராசி நீங்க சொல்வது அனைத்தும் உண்மை 🙏

    • @user-pk2lp7zl2z
      @user-pk2lp7zl2z 5 месяцев назад +15

      Same கார்த்திகை நட்சத்திரம் ரிஷபம் ராசி

    • @umamuthusamy1814
      @umamuthusamy1814 5 месяцев назад +6

      Same

    • @vijimani5968
      @vijimani5968 5 месяцев назад +5

      Same

    • @amishdhanya3141
      @amishdhanya3141 5 месяцев назад +3

      Me and my daughter.

    • @anandhveera9678
      @anandhveera9678 5 месяцев назад +3

      Sem rasi நச்சத்திரம் சொல்லறது எல்லாமே உண்மை 😢

  • @pandianrajan7711
    @pandianrajan7711 4 месяца назад +3

    நீங்கள் சொல்வது எல்லாம் என் வாழ்க்கையில் நடக்குறது. முற்றிலும் உண்மை அய்யா 🙏🙏

  • @harikaran7472
    @harikaran7472 4 месяца назад +3

    Sir நீங்க சொல்றது உண்மை.. வண்டி வாங்குறதுக்கு யோசனை பண்ணிட்டு இருக்கிறேன்

  • @geethaasenthilkumar5255
    @geethaasenthilkumar5255 5 месяцев назад +6

    Sooper sir.. me also rishabam... Two wheeler vaanguvadai patri pechu vaarthai nadakkiradhu... All correct.. 🎉

  • @raveendranm569
    @raveendranm569 5 месяцев назад +3

    மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான கருத்து வாழ்த்துக்கள்🎉🎊

  • @jayachandramouli8915
    @jayachandramouli8915 4 месяца назад +5

    Very good character study about Rishaba rasi very nice 👌 Thank you Godbless🙏

  • @rsanandhan5989
    @rsanandhan5989 5 месяцев назад +5

    சிறப்பு பதிவு ஐயா தாங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @MinervaMolly
    @MinervaMolly 5 месяцев назад +9

    மிகவும் நன்றி சிறந்த பதிவு.

  • @katherinej4258
    @katherinej4258 5 месяцев назад +7

    Exactly 100℅ correct what u said. Because I am too rishaba rasi n my daughter is meenam n my brother too meenam n my mom too rishabam

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 2 месяца назад +3

    எப்படி இவ்வளவு சரியாக சொன்னீங்கன்னு தெரியலை ஒவ்வொரு விஷயமும் மிகவும் சரியாக இருக்கு உங்கள் இந்த பதிவை பார்த்து கொண்டு இருக்கும் போது கார் வாங்குவதை பற்றி யோசித்து கொண்டிருந்தேன் வாயில்லா ஜீவராசிகள் மேல் அளவு கடந்த பாசமும் உண்டு பாசத்தை கொட்டி தருகிறேன் ஏமாற்றுவது தெரிந்தால் வெடித்து சிதறுகிறேன் அன்பிற்கு அடிமை அதையே பிறரிடம் தேடி ஏமாந்தும் போகிறேன் நீங்கள் சொன்னது அனைத்தும் 💯💯 சதவீதம் உண்மை 🙏🙏🙏

  • @abiramivenkateshkumar
    @abiramivenkateshkumar 4 месяца назад +4

    100% உண்மை சகோ🎉
    எங்க அம்மாவும் மீன ராசி

  • @mariselvi9258
    @mariselvi9258 5 месяцев назад +3

    நீங்கள் கூறிய அனைத்தும் சரியாக இருந்தது எனக்கு ஸ்கூட்டி வாங்க வேண்டும் என்ற ஆசை எப்போதுமே உண்டு நன்றி

  • @user-vb2or7ki5x
    @user-vb2or7ki5x 5 месяцев назад +4

    Mega arumaiyana pathivu,nandri

  • @sangeethasangee6766
    @sangeethasangee6766 5 месяцев назад

    100% true sir. My daughter is Rishabam.. And i am meena rasi, meena lagnam..

  • @SaravanaSaravana-pk7zg
    @SaravanaSaravana-pk7zg 6 дней назад

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை....❤❤❤💯💯💯💯💯

  • @esakkymarinamnadu6716
    @esakkymarinamnadu6716 5 месяцев назад +23

    உண்மை தான் என் மகள் மீனம் வீட்டுகாரர் ரிஷபம் நன்றி

  • @tamilgameing246
    @tamilgameing246 5 месяцев назад +8

    வணக்கம் சார் நீங்க சொன்னது எல்லாம் 100% உண்மை சார்.❤❤

  • @vijayakumar143baby
    @vijayakumar143baby 4 месяца назад +11

    நீங்கள் சொல்லும் அனைத்தும் விசயங்களும் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது.100%உண்மை 👌👌👌👌

  • @keshathayalan4162
    @keshathayalan4162 3 месяца назад +4

    Me &my 2 son's that's true u told I belive thanks God bless you😊

  • @valarmathi6172
    @valarmathi6172 5 месяцев назад +16

    நீங்க சொல்றது சரிதான் முக்கால்வாசி எனக்கு பொருந்தும் வகையில் தான் சொல்லி இருக்கிக் கே ரொம்ப நன்றி தம்பி வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு

  • @rvasu6473
    @rvasu6473 5 месяцев назад +5

    I have seen so many videos on Rishaba rasi. However, this video is outstanding. Thank you and Hats off to you sir. (from Uk)

  • @nagarajanrajan1568
    @nagarajanrajan1568 4 месяца назад +6

    உண்மை தான் ரிஷபம் மனைவி ...மீனம் என் மகன் வாகனம் புதியது வாங்கினோம்

  • @banur5841
    @banur5841 3 месяца назад +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ❤❤❤❤❤❤

  • @santhinisethu8348
    @santhinisethu8348 5 месяцев назад +3

    Sir whatever you have told is 100% correct in respect of me. Thank you very much.

  • @vissouvanadin
    @vissouvanadin 5 месяцев назад +3

    All you have said about the rishabam caracters are true. Thank you so much for giving us switch word, number, which god to worship etc etc. Going to practice all you said and give you the feedback.

  • @ramaswamysivaraman645
    @ramaswamysivaraman645 3 месяца назад +1

    Well Said sir, All your information are TRUE, I have experienced it.

  • @joelmanoj77
    @joelmanoj77 3 месяца назад +1

    Great, I didn't expect this kind of accuracy.... I appreciate this. Hats off 👍💯

  • @samanthaudaya1379
    @samanthaudaya1379 5 месяцев назад +6

    Om anna naan srilanka உண்மை தான் உங்கட பேச்சு super

  • @ajithajith-dv8ti
    @ajithajith-dv8ti 5 месяцев назад +8

    நீங்கள் கூறிய அனைத்தும் சரி ஐயா... ✨

  • @vidhu_positive
    @vidhu_positive 3 месяца назад +5

    100 %correct sir am talking about vehicles

  • @Janaki-tf4li
    @Janaki-tf4li 4 месяца назад +3

    Super, iam rishba rasi. Absolutely correct. Thank you🙏 so much.

  • @rithushouse2013
    @rithushouse2013 5 месяцев назад +23

    ஐயா எனது கணவர் ரிஷப ராசி நான் மீன ராசி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @praveen.j8292
    @praveen.j8292 5 месяцев назад +3

    அருமையான பதிவு நன்றி சார்

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 4 месяца назад +17

    100%💜
    Mustang car video பார்த்து விட்டு தான் வந்தேன் இந்த video பார்க்க... 😅

  • @user-rk5su1zn2w
    @user-rk5su1zn2w 4 месяца назад +3

    நூற்றுக்கு நூறு உண்மைங்க சார் 100% உண்மை நான் இப்ப வாகனத்தை பத்திதான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்❤

  • @ushamurari1965bhar
    @ushamurari1965bhar 5 месяцев назад +6

    The factual video ever heard. Perfect prediction

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 5 месяцев назад +13

    Nan rishabam , my daughter meenam. Anbukku nan adimai. Nan ennai neat and clean aha vaitthukolvan. 💯 correct sir.

  • @ramamathi8182
    @ramamathi8182 4 месяца назад +19

    நான் ரிஷபராசி , மிருகசீருஷ நச்சத்திரம் , நீங்கள் சொல்வது எனக்கு நூறு சதவிகிதம் பொருத்தமாக உள்ளது சார் .

  • @kavithag8051
    @kavithag8051 4 месяца назад +2

    Good Sir... You are True...Hats off

  • @josearul1267
    @josearul1267 5 месяцев назад +3

    U rock sir...100 percent TRUE...am meena rasi and rishaba laknam❤❤❤🎉🎉🎉how s my future😊😊

  • @lionvijayaranit6400
    @lionvijayaranit6400 5 месяцев назад +4

    All are apt Sir. My Dad is Meena Raasi. My Mom and Dad live with me. Thank you❤

  • @GeethaSiva-sq1eg
    @GeethaSiva-sq1eg 3 месяца назад +3

    சார் நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருந்தும். என் கணவர் மீன. ராசி. சார் அனைத்தும் உண்மை.

  • @suganthi9569
    @suganthi9569 3 месяца назад +2

    Neenga சொன்னது எல்லாம் உண்மை my husband ரிஷப ராசி. 100% உண்மை

  • @v.s910
    @v.s910 5 месяцев назад +10

    அருமை sir. 100%உண்மை மகரம் மீனம் ராசிக்கு சொல்லுங்க sir

  • @shanmugapriyasakthivel8677
    @shanmugapriyasakthivel8677 5 месяцев назад +4

    அனைத்தும் உண்மை தான் எங்க அப்பா மீன ராசி, நான் ரிஷபம். நீங்கள் கூறியது உண்மை சூரிய சந்திரனை வழிபடுவது மிகவும் சிறப்பு.... நன்றி ஐயா...

  • @Prof.D.UmaDevi
    @Prof.D.UmaDevi 2 месяца назад +2

    நான் ரிஷப ராசி என் பையன் மீன ராசி நீங்க சொல்றது அனைத்து குணங்கள்100% உண்மை

  • @ramachandranchandran4862
    @ramachandranchandran4862 3 месяца назад +1

    Neega thappa ninaika veanam enaku brother yarum illai intha vedio parthathuku apparam enakunu oru Anna irrukkanganu feel varthu. Anna yeanna neega sonathu ellamea. 200 percent true
    Anna romba thanks Anna nan next koviluku pokumbothu unkalukum unga life superba iruka searthu pray panrean Anna thanks anna

  • @ushagangadharan2555
    @ushagangadharan2555 5 месяцев назад +5

    Thank you sir what ever you have told about rishabh is right

  • @jegans5416
    @jegans5416 5 месяцев назад +3

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை 🙏

  • @vinothasekar403
    @vinothasekar403 5 месяцев назад

    Neenga sonna ellame sathiyamana unmai than sir❤....intha video pakkurathukku before ah kuda car vanguratha pathi than video pathukittu irunthan...all are fact...

  • @gayathrisrinivasan382
    @gayathrisrinivasan382 3 месяца назад +1

    Excellent every point is true. Also,I am Rishabam my son is Meenam

  • @sarathyraji4712
    @sarathyraji4712 5 месяцев назад +4

    நீங்கள் சொல்வது உண்மை எங்கள் பெரிய மாமனார் பெண் மீன ராசி தான் என் பையன் ரிஷப ராசி கடக லக்கனம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 5 месяцев назад +4

    சிம்மம் ராசிக்கு இதே மாதிரி vidio podunga sir.. Akil sir.. Spl vidio niraya tips sollunga.. சிம்ம ராசி அன்பர்கள்... வாழ்க்கையில் வெற்றி பெற வழிகள் சொல்லுங்க sir..✨✨🙏🙏 🙏Thank you 💐💐💐💐

  • @usharaghu1532
    @usharaghu1532 5 месяцев назад +2

    Sir well explained
    I am Rishiba rasi my son is Meena rashi 100% nail it super super. keep going
    Thanks for sharing
    👏👏👏👌👌💐💐👍👍❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @annaduraials6134
    @annaduraials6134 Месяц назад

    Arumai 1000 murai solven thanks for your valuable istri of risahbam

  • @vijimani5968
    @vijimani5968 5 месяцев назад +17

    நன்றி நீங்கள் கூறுவது அனைத்து உண்மை எனக்கு ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம்

    • @divdivi
      @divdivi 5 месяцев назад

      Me also

    • @RadhaDevaraj-po5lv
      @RadhaDevaraj-po5lv 4 месяца назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @arunsdiary5261
      @arunsdiary5261 4 месяца назад +1

      நானும் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் அவர் கூறுவது அனைத்தும் உண்மை.

  • @RaniRani-bt7on
    @RaniRani-bt7on 4 месяца назад +3

    ஐயா என்னுடைய ராசி ரிஷப ராசி தான் நீங்க சொன்ன அனைத்தும் எனக்கு பொருத்தமாக உள்ளது அன்பு என்றால் அடங்கி போ அடக்க நினைத்தால் அடுக்கி விடுவேன் 100% உண்மை

  • @MahaLakshmi-so6te
    @MahaLakshmi-so6te 2 месяца назад

    NAMASKARAM 🙏
    WELL SAID SIR.... ENGA PONNU RISHABA RASI.... MIRUGASIRSHAM NAKSHATRA
    ELLAME CORRECT AA SONNEENGA IYA.... 🙏🙏🙏
    ROMBA நன்றி 🙏🙏🙏THANK YOU FOR THE VEDIO
    PERFECTLY SAID.... ENNALA NAMBAVE MUDIYALA..... AVALAVUM CORRECT..... 🙏🙏🙏🙏

  • @priyadharshini7714
    @priyadharshini7714 3 месяца назад

    100% True sir. Excellent information shared

  • @ganesharaj4564
    @ganesharaj4564 4 месяца назад +4

    நான் தங்களை நேரில் சந்திக்க ஆசை படுகிறேன்...

  • @vijayalakshmir8294
    @vijayalakshmir8294 5 месяцев назад +7

    அப்பா மீனம் ராசி மகன் ரிஷபம் ராசி நீங்கள் சொல்வது சரிதான் 💯 உண்மை

  • @veenuharish2104
    @veenuharish2104 5 месяцев назад

    Thank you sir all words was true in my life I was born for four brothers one sister my father said the same thing we become rich and rich ,after marriage my husband is also happy and my second son is also Meena rasi thanks for the information thank u

  • @balaraji2001
    @balaraji2001 4 месяца назад +2

    Most of your predictions are correct.thanks.

  • @vinoth2cool
    @vinoth2cool 5 месяцев назад +36

    சத்தியமா மிரண்டுவிட்டேன் i am Rishabam100%match for me..Thanks to akil sir and senthil sir👌👌❤️

  • @saragan9760
    @saragan9760 5 месяцев назад +3

    I just came from vehicle service sir...yes I spoke abt vehicle.

  • @selvakumariselvakumari9234
    @selvakumariselvakumari9234 4 месяца назад +2

    நான் ரிஷப ராசி என் இளைய மகள் மீனராசி . ஐய்யா நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை

  • @elangovan7717
    @elangovan7717 2 месяца назад

    மிக்க நன்றி ஐயா.
    தெளிவான விளக்கம்.