I am rishabam my wife learn cooking only for me and now she is the master chef she loves to cook for me all the time now she is running catering business succefully I am always happy and admire my wife talent only bcs of my wife i am living happy and peaceful life she is the only one taking care all
ஐயா மன்னிக்கவும், நீங்கள் கூறிய எதுவும் பொருந்தவில்லை, கடவுளின் கருணையில் அனைத்தும் நன்றாகவே உள்ளது,. உங்கள் ஜோதிட ஆராய்ச்சி கண்ணோட்டத்தை மறுபரிசீலனை செய்யவும்
ரிஷபத்திற்கு யோகர்கள் சனியும், ராகுவும் . பெரிய பணக்காரர்கள் நடிகர் நடிகைகள் பலர் ரிஷப ராிக்காரர்கள் தான். முழு தவறு. சனி திசையும், ராகு திசையும் இவர்களுக்கு யோகம். தவறான தகவல்.
நான் ரிஷபம் ராசிக்காரன் தான் நீங்க சொல்றது எந்தவிதத்திலும் ஏற்படுயது அல்ல.... சார் உங்க கருத்து மறுபரிசீலனை செய்யுங்கள் 😮😮😮... நான் நேர்மையான முறையில் தான் வாழனும் என்று தான் நினைக்கிறேன்.... என் குணம் மாறாது...
எனக்கு தெரிந்த நண்பர் ரிசபம் தான். அவர் ஒரு நாளில் 3 வேளை உருப்படியா டைம்க்கு சாப்பிட்டு பார்த்ததில்லை. எப்ப பார்த்தாலும் டீயை குடித்து வயிறை நிரப்பிக்கொள்வார். அதேபோல அவர் மனைவி சமையல் செய்து பார்த்ததில்லை. 100% சரியாக கூறியுள்ளீர்கள். இதில் சில நண்பர்கள் தங்கள் வீட்டில் ரிசபம் இராசியினர் உள்ளனர் இந்த மாதிரி எதுவுமே இல்லையே என்று தெரிவித்துள்ளார்கள். மகிழ்ச்சி நீங்கள் வருமுன் எச்சரிக்கையாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் நாம் அனைவரும் காலத்தின் பிடியில் சிக்கியவர்கள் என்பதை ஒருபோதும் மறக்க கூடாது.... கவனம்...
Its true sappadu irukkum sapa time irukkathu sapta othukathu mattravarkalukku samipathu samparippathu ithuthan velai sampathithu vangi vanthu samathu pari mari sapta time illa
சாரி ஒரு பேசறது தான் ரொம்ப இனிமையா இருக்கும் ஆனா ஒரு கிளைன்ட் மாட்டினா அவர் 50 தயவுசெஞ்சு இவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் அவாய்டு பண்றது ரொம்ப நல்லதா இருக்கும்
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய என் குல குருஜி கூறுவது ஆயிரம் பர்சன்ட் உண்மை எந்த விஷயத்திலும் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கபிஸ்தலம் பிரிவில் கணக்கிட்டு ஆய்வாளராக பதவியில் உள்ளேன் எனக்கு ரீடிங் எடுக்கும் வேலை தான் என் மேல் அதிகாரி பெண் அதிகாரி வருவாய் மேற்பார்வையாளர் மாதத்திற்கு நான்கு நாட்கள் லீவு எடுப்பார்கள் அவர்கள் வேலையும் பார்த்துவிட்டு என்னுடைய பணியான கணக்கிட்டு பணியும் செய்ய வேண்டும் எப்போதும் குறிஞ்சி சொல்வது போல் கொதிக்கும் மனநிலையில் தான் உள்ளது மனைவி அம்மா அக்கா தங்கை என எந்த உறவுமுறை வந்தாலும் யாரும் என்னை புரிந்து கொள்வதில்லை நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் என் குலகுரு அனைத்து தெய்வங்களும் தான் என்னை வழிநடத்த வேண்டும் குருஜி அவர்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் ஐ பி சி பக்தி சேனலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தங்கள் இனி இந்த இறை பணி தொடரட்டும் என் போன்ற உலக மக்கள் அனைவரும் நம் குருஜியால் நன்மை பெறட்டும் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏 க சுவாமிநாதன் மின்வாரியம் கபிஸ்தலம்
ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...இப்போது விவாகரத்து நடக்கிறது...
ரிஷபம் ரிஷபத்தில் தான் கலைஞர் பிறந்திருக்கிறார் அதுவும் அமாவாசையில் அருமையான யோகத்தில் பிறந்து பெரும் கோடீஸ்வரர்ஆகி தமிழ் நாட்டில் எத்தனை வருடங்கள் ஆண்டு கொண்டிருந்தாரே பிறந்தார் அதை தோஷம் என்கிறீர் ஐயா தப்பு
nan rishabam kiruthigai . nan oru friend lady ku oavamnu sollitu romba panam koduthu help panninane.. ava en husbandayah kootitu poita.. unmaithan.. pengalaythaan ethiriyaga maari vidugirargal.. ippothu anaithaium tholaithu vithu 8 months ennodum erandu aan pasangalodum 50 vayathil vanthu erukkirar
பிரபஞ்சத்தில் சந்திரன் தக்ஷன் தன் 27 பெண்களையும் (அதாவது 27 நட்சத்திரங்களின் பெயர்கள் உள்ள பெண்கள்) திருமணம் செய்து கொடுக்கின்றார், ஆனால் சந்திரன் ரோகிணி ( ரிஷபம் ராசி) மீது மட்டும் அபரிமித காதலால் அவளிடம் மட்டுமே காதல் மோகம் பாசம் காட்டினான் .அதனால் தான் தக்ஷன் சந்திரனுக்கு சாபம் இடுகின்றார், அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையில் இருண்டு சந்திரன் மற்ற ராசிகளில் உள்ள வீட்டிலுள்ள நட்சத்திர தேவதை பெண்கள் வீட்டிற்கு சுற்றி வரவேண்டும் . குருவின் மனைவி மீது சந்திரன் மோகத்தினால் கடத்தி விடுகிறான் சந்திரன் . குருவின் சாபத்தை பெறுகின்றான். ராகு கேது அசுரர்களை சந்திரன் சூரியன் மஹாலக்ஷ்மி அடையாளம் காட்டி அமிர்தத்தை கிடைக்க விடாமல் செய்தனர் . அதனால்தான் உள்ள அர்த்தமா ரிஷப ராசியில் சந்திரனுக்கும் பிடித்த ராகிணி நட்சத்திரத்தில் குரு ராகு இருக்குமானால் காதல் வாழ்வு கசக்கும் ,திருமண முறிவு ஏற்படுகின்றது .
He looks like a begger in front of bus stand. Now he is confusing people in the ñame of jothidam .There are so many ways to earn money but don't spoil jothidam for want of money
இவர் ரொம்ப நெகட்டிவாக சொல்றார் ஒரு ஜோதிடம் என்பது மனிதர்களை மோட்டிவேட் செய்வதாக இருக்க வேண்டும் இவர் ரிஷப ராசி என்பதால் இவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை இவர் கூறுகிறார் இனி வரும் காலங்களில் நல்ல கருத்துக்களை கூறவும்
@@KarthiKeyan-fg2pmபரிகாரம் தேடாதீர்கள். கர்மாவை அனுபவித்து தீருங்கள். அதை விட சிறந்த தீர்வு, துன்பம் பிறர் கொடுத்து வராது, நாம் என்ன தவறு செய்ததால் இப்போது இந்த இன்னலை அனுபவிக்கிறோம், இப்போது என்ன தவறுகள் செய்கிறோம், நமது எல்லா தவறுகளையும் எப்படி சரி செய்வது என்று கணக்கு போட்டு சரி செய்யுங்கள் அதுவே பெரிய பரிகாரம். அதற்கு துணையாக கடவுளை அழையுங்கள், ஆழ்நிலை தியானம் , உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களை நீங்கள் அறிவதே பரிகாரம். நீங்களே உலகின் சிறந்த கடவுள் உங்கள் உடலே பரிகார கோவில்.
சார் உங்க வார்த்தை கேட்டு மெய் சிலிர்த்து போயிட்டேன்... இன்னும் இன்னும் கேக்கணும் போல இருக்கு சார்... உங்க வீடியோ பார்க்க வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி🙏
My brother is rohini. She's a very good cook and she's taking care of my brother like a king.
S ur contact even am Rohini ...am a very good cook.....don't tell all false things...
அப்படியெல்லாம் எதுவும் கிடையாது, highly talented good in cooking, more adjustable character rishabam. Family bonded .
Yes user na rishabam than
@@priya.m5356 super very Good rasi have positivity
@@Adrıan542s Unga yenam athumadri ...appadithaan irrukum...I am good..
@@கணினிகற்கலாம் dhanam dharmam seithal
Nalathu natakum,,nu sonnen, vera eathum thapa solala,
correct
I am rishabam my wife learn cooking only for me and now she is the master chef she loves to cook for me all the time now she is running catering business succefully I am always happy and admire my wife talent only bcs of my wife i am living happy and peaceful life she is the only one taking care all
Then you are blessed by God and beyond these basic rules of astrology. Enjoy your life. 😊
ரோகிணி க்கு நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை யே.
காவி உடை ருத்ராட்ச மாலை பட்டை சாமியார் வேடம் எதையாவது உளறுவது 80% பொய் 😂😂😂😂😂😂
நான் ரோகிணி நட்சத்திரம் 3ம்
பாதம். எனது மனைவி மிகவும்
அருமையாக ருசியாக சமைப்பார்.
எனது பெயரும் லோகநாதன் தான். எனக்கும் ரோகிணி நட்சத்திரம் தான்.எனது நன்றாக மனைவிக்கு சமைக்கவே தெரியாது
நான் ரோகிணி நட்சத்திரம் என் மனைவி அருமையாக சமைப்பார்
ஐயா மன்னிக்கவும், நீங்கள் கூறிய எதுவும் பொருந்தவில்லை, கடவுளின் கருணையில் அனைத்தும் நன்றாகவே உள்ளது,. உங்கள் ஜோதிட ஆராய்ச்சி கண்ணோட்டத்தை மறுபரிசீலனை செய்யவும்
Correct
Correct
False
Correct
Correct
இவருசொல்றது correct sir.en husband ku correctah பொருந்துது
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் தவறானது எனக்கு 56 வயசாகிறது என் மனைவி மிகவும் அருமையாக சமைப்பால்
He is a fake astrologer, not fit for astrology
சாமி.... ரிஷப ராசி போல.....
அவரோட பிரச்சனைய சொல்லிட்டு இருக்காரு....😂😂
Absolutely true bro
Sir avare solli irukaru.
😂
ஹஹஹஹஹஹஹ
Avaru othukitarae
Enaku ரிஷபம் ராசி தான், ரிஷபத்தில் தான் ராகு, சனி, சந்திரன் இருக்கிறது..
நிதர்சனமா உண்மை ஐயா..
Naan risaba rasi .Rohini natchatiram
Nalla arumaiya samaipen.ennai samaiyale ellarume paraati.ennaku anna pooraninnu pattamum kudutanga
Avar solvathu ungal thunaivarai patri.
ரிஷபத்திற்கு யோகர்கள் சனியும், ராகுவும் . பெரிய பணக்காரர்கள் நடிகர் நடிகைகள் பலர் ரிஷப ராிக்காரர்கள் தான். முழு தவறு. சனி திசையும், ராகு திசையும் இவர்களுக்கு யோகம். தவறான தகவல்.
Content புரிந்து பேசுங்கள் ஐயா
அவர் என்ன Topic பத்தி பேசுகிறார்
தாங்கள் என்ன சொல்லு கிறீர்கள்
அய்யா நீங்கள் கூறியது ஒரு 10 % மட்டுமே சரி
Anga mothamm seekram saganum thirumbi porakakudathu avlothan🌝😌 pothum intha rasi la poranthuuu
Naa rishabha raasi ,rohini ⭐ tha ennakae samaika thariyum ,😅 nalla samachi naanae saaptukuven saami😅
😂😂😂😂😂😂
Naanum than 😂😂😂😂😂
Enga veetula 3 rishabam boys entha problem illa eillara maathirium overall nallatha erukom. Fulla negative aa peasuraru.
நான் ரிஷபம் ராசிக்காரன் தான் நீங்க சொல்றது எந்தவிதத்திலும் ஏற்படுயது அல்ல.... சார் உங்க கருத்து மறுபரிசீலனை செய்யுங்கள் 😮😮😮... நான் நேர்மையான முறையில் தான் வாழனும் என்று தான் நினைக்கிறேன்.... என் குணம் மாறாது...
எனக்கு தெரிந்த நண்பர் ரிசபம் தான். அவர் ஒரு நாளில் 3 வேளை உருப்படியா டைம்க்கு சாப்பிட்டு பார்த்ததில்லை. எப்ப பார்த்தாலும் டீயை குடித்து வயிறை நிரப்பிக்கொள்வார். அதேபோல அவர் மனைவி சமையல் செய்து பார்த்ததில்லை. 100% சரியாக கூறியுள்ளீர்கள். இதில் சில நண்பர்கள் தங்கள் வீட்டில் ரிசபம் இராசியினர் உள்ளனர் இந்த மாதிரி எதுவுமே இல்லையே என்று தெரிவித்துள்ளார்கள். மகிழ்ச்சி நீங்கள் வருமுன் எச்சரிக்கையாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் நாம் அனைவரும் காலத்தின் பிடியில் சிக்கியவர்கள் என்பதை ஒருபோதும் மறக்க கூடாது.... கவனம்...
Same, en mamanar rishbam, mamiyar apdi than,
l
L
ஜால்ரா பார்ட்டியா
@@VasuDevan-lf7ll ஜால்ரா நல்ல சொல்லாடல். நான் படும் வேதனையை நீ படும் போது உணர்வாய். உண்மை எது பொய் எது என்ற பேதத்தை கூடிய விரைவில்.....
உண்மை பெண்களால் பெற்ற தாயை தவிர மற்றவர்களால் படும் இன்னல்கள் அதிகம் உண்மை உண்மை உண்மை 👍💯💯💯
ஐயா நான் ரிஷபம் மிருகசீருஷம் ..100 % உண்மை
ரிஷபராசி கிருத்திகை நட்சத்திரம் பத்தி சொல்லவே இல்லையே ஜீ
Dear,
I am Taurus Rashi Rohini Nakshatra Fourth Padam Everything you say is wrong. (75%)
75% அல்ல 100% தவறான தகவல்
ரிஷப ராசிக்காரர் யாராவது உங்களுக்கு பணம், கடன் பாக்கியா? அவ்ளோ கோபம் ராசி மேல்? 😄😄😄
Avaroda rasi yam avar melam tha kopam
Anchor mind voice --- uruttu uruttu... Nallaa uruttuu😅😅
Parigara Kovil patri theriyavillai intha video le.. please sollunga😊
Its true sappadu irukkum sapa time irukkathu sapta othukathu mattravarkalukku samipathu samparippathu ithuthan velai sampathithu vangi vanthu samathu pari mari sapta time illa
Risapam rohini
உண்மை உண்மை உண்மை சாமி 😢😢😢😢😢
உண்மை சிவசிவ மக்களின்அரியாமையைதூண்டி பணம்பார்க்கும் சாத்தான் சிவசிவ
சாரி ஒரு பேசறது தான் ரொம்ப இனிமையா இருக்கும் ஆனா ஒரு கிளைன்ட் மாட்டினா அவர் 50 தயவுசெஞ்சு இவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் அவாய்டு பண்றது ரொம்ப நல்லதா இருக்கும்
Puriyavillai
ரிஷப சனி நீங்கள் கூறியது 100% உண்மை வயிறு குடல் பகுதி பிரச்சினை 5 ஆண்டுகளாக போராடுகரேன்...
Nalatha sapadanum kadathaiyum sapada
Elam ohk dan but oscillation mind kidayadu seiyanumnah senjuradu dan adu negative effect kuduthalum seri and vnam nah vndam dan😊
Rohini star leading a very happy married life,
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய என் குல குருஜி கூறுவது ஆயிரம் பர்சன்ட் உண்மை எந்த விஷயத்திலும் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கபிஸ்தலம் பிரிவில் கணக்கிட்டு ஆய்வாளராக பதவியில் உள்ளேன் எனக்கு ரீடிங் எடுக்கும் வேலை தான் என் மேல் அதிகாரி பெண் அதிகாரி வருவாய் மேற்பார்வையாளர் மாதத்திற்கு நான்கு நாட்கள் லீவு எடுப்பார்கள் அவர்கள் வேலையும் பார்த்துவிட்டு என்னுடைய பணியான கணக்கிட்டு பணியும் செய்ய வேண்டும் எப்போதும் குறிஞ்சி சொல்வது போல் கொதிக்கும் மனநிலையில் தான் உள்ளது மனைவி அம்மா அக்கா தங்கை என எந்த உறவுமுறை வந்தாலும் யாரும் என்னை புரிந்து கொள்வதில்லை நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் என் குலகுரு அனைத்து தெய்வங்களும் தான் என்னை வழிநடத்த வேண்டும் குருஜி அவர்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் ஐ பி சி பக்தி சேனலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தங்கள் இனி இந்த இறை பணி தொடரட்டும் என் போன்ற உலக மக்கள் அனைவரும் நம் குருஜியால் நன்மை பெறட்டும் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏 க சுவாமிநாதன் மின்வாரியம் கபிஸ்தலம்
வணக்கம் ஐயா ரிஷானந்த் அவர்களே பழங்காலத்தில் எல்லாருமே ரெண்டு கல்யாணம் ம பன்னிருக்காங்க அப்ப அவங்க குழந்தைகள் எல்லாமே ரிஷபம் ரோகிணியில் பிறந்திருப்பார்களா ?
உண்மை ... என் தாத்தாவுக்கு 5 மனைவி.... நாங்கள் 5 வது மனைவியின் வாரிசு
ரிசபம் 90%தவறு!
aamaaaaaaa
Rohini ya
ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை எனது தம்பி ரோகிணி நட்சத்திரம் தான் அஞ்சு வயசுல பாம்பு கடித்து இறந்துட்டான்😭😭😭
ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...இப்போது விவாகரத்து நடக்கிறது...
Kiruthagai. Natchathirama
@@user-ze6mu2bi1h Rohini...Marriages problem applicable for all natakstra's of rishabham.
Correct
It's same problem enakum vivakarthu nadakuthu
ரிஷபம் ரிஷபத்தில் தான் கலைஞர் பிறந்திருக்கிறார் அதுவும் அமாவாசையில் அருமையான யோகத்தில் பிறந்து பெரும் கோடீஸ்வரர்ஆகி தமிழ் நாட்டில் எத்தனை வருடங்கள் ஆண்டு கொண்டிருந்தாரே பிறந்தார் அதை தோஷம் என்கிறீர் ஐயா தப்பு
அய்யா தனித்தன்மை 🙏🙏🙏
nan rishabam kiruthigai . nan oru friend lady ku oavamnu sollitu romba panam koduthu help panninane.. ava en husbandayah kootitu poita.. unmaithan.. pengalaythaan ethiriyaga maari vidugirargal.. ippothu anaithaium tholaithu vithu 8 months ennodum erandu aan pasangalodum 50 vayathil vanthu erukkirar
Iyya சனிக்கு ராகு இருவக்கும் உகந்த வீடு ரிஷபம் இத எப்படி சொல்றாங்க தெறில கார்த்திக் sir சொல்லணும்
பிரபஞ்சத்தில் சந்திரன் தக்ஷன் தன் 27 பெண்களையும் (அதாவது 27 நட்சத்திரங்களின் பெயர்கள் உள்ள பெண்கள்) திருமணம் செய்து கொடுக்கின்றார், ஆனால் சந்திரன் ரோகிணி ( ரிஷபம் ராசி) மீது மட்டும் அபரிமித காதலால் அவளிடம் மட்டுமே காதல் மோகம் பாசம் காட்டினான் .அதனால் தான் தக்ஷன் சந்திரனுக்கு சாபம் இடுகின்றார், அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையில் இருண்டு சந்திரன் மற்ற ராசிகளில் உள்ள வீட்டிலுள்ள நட்சத்திர தேவதை பெண்கள் வீட்டிற்கு சுற்றி வரவேண்டும் .
குருவின் மனைவி மீது சந்திரன் மோகத்தினால் கடத்தி விடுகிறான் சந்திரன் . குருவின் சாபத்தை பெறுகின்றான்.
ராகு கேது அசுரர்களை சந்திரன் சூரியன் மஹாலக்ஷ்மி அடையாளம் காட்டி அமிர்தத்தை கிடைக்க விடாமல் செய்தனர் .
அதனால்தான் உள்ள அர்த்தமா ரிஷப ராசியில் சந்திரனுக்கும் பிடித்த ராகிணி நட்சத்திரத்தில் குரு ராகு இருக்குமானால் காதல் வாழ்வு கசக்கும் ,திருமண முறிவு ஏற்படுகின்றது .
Mesham , Rishabam, kadagam , kanni , magaram thaana ragu best place ..? intha allu yellathaiyum mathi mathi solraru..
1000 ஜோதிடர்கள் 1000 விதிகள்
Sir pls kadagam ku poduga 😢
Enaku rishabha laknam ethulae ragu irukku sir
அய்யா மிகவும் சரியாக சொன்னீர்கள் 🙏🙏🙏
என் அண்ணன் ஜாதகத்தில் ரிஷபம் ராசியில் சூரியன் சந்திரன் புதன் ராகு சுக்கிரன் சேர்க்கை அண்ணன் வாழ்க்கை சூனியமாகிவிட்டது
Correct sir I'm Taurus lagnam and Scorpio Moon and same things I experience .
நீங்க ஜோதிடம் ஆய்வு செய்து சொல்லுங்கள் சும்மா வாய்க்கு வந்தத சொல்லதிங்க
Correct sir guru and Chandran utcham
உங்க சொந்த அனுபவத்தை ஊருக்கு சொல்லாதீங்க சாமி
Correct ah sonnenga..
Iyya neenga sonathu yallam unmiyalla nenga pathu porumiya solluga
Ennapa rishapatha patri solra eathuvum sariya ellaiye.unsubscribe pannidaren entha channala😢😢
yessssss
He looks like a begger in front of bus stand. Now he is confusing people in the ñame of jothidam .There are so many ways to earn money but don't spoil jothidam for want of money
En wife vakkila vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala sir
Sami pls dhansurasi pathi sollunge
இவர் ரொம்ப நெகட்டிவாக சொல்றார் ஒரு ஜோதிடம் என்பது மனிதர்களை மோட்டிவேட் செய்வதாக இருக்க வேண்டும் இவர் ரிஷப ராசி என்பதால் இவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை இவர் கூறுகிறார் இனி வரும் காலங்களில் நல்ல கருத்துக்களை கூறவும்
Rishaba rasi enga akka. Avanga pannathukku kastapatathailla. Appavum santhosama irrukkirargal.
Mikka nandri Iyya 🙏🙏🙏🙏
உண்மைதான்
ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் ரோகினியில் தான் பிறந்தார் 🎉🎉🎉🎉
Don't try to misguide people.Try to educate yourself by learning more from a good Astrologer.Useless prediction.
Manaseega guru Rishabhanadar 🙏..... waiting for your call samy...
தாங்கள்.சொல்வது.தவரு.நான்.ரோகிணி.தான்.எனது.மனைவிக்கு.நன்றாக.சமைக்கதெறியும்.திருமணத்திற்குமுன்பே.
நீங்கள் கூறிய து எனக்கு இப்போது நடக்கின்றன
இதற்கு பரிகார கோயில் என்வென்று கூறமுடியுமா
@@KarthiKeyan-fg2pmபரிகாரம் தேடாதீர்கள். கர்மாவை அனுபவித்து தீருங்கள். அதை விட சிறந்த தீர்வு, துன்பம் பிறர் கொடுத்து வராது, நாம் என்ன தவறு செய்ததால் இப்போது இந்த இன்னலை அனுபவிக்கிறோம், இப்போது என்ன தவறுகள் செய்கிறோம், நமது எல்லா தவறுகளையும் எப்படி சரி செய்வது என்று கணக்கு போட்டு சரி செய்யுங்கள் அதுவே பெரிய பரிகாரம். அதற்கு துணையாக கடவுளை அழையுங்கள், ஆழ்நிலை தியானம் , உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களை நீங்கள் அறிவதே பரிகாரம். நீங்களே உலகின் சிறந்த கடவுள் உங்கள் உடலே பரிகார கோவில்.
Ayya call panina call pick panarathu illa...keykarathuku bathil sollalamalainga....athigama edukarathey illa... second time panina busy nu varuthu continuousa...
Kasu kuduthu emara venam, check one who’s not in RUclips
nan christian . en kanavar ennaivitu ponapiraguthaan nan enakkum en 20, 21 vayathu pasangalukkum jadhagam parthane.. so sad.. antha pen en kanavarin 50 vathu vayathil avarai varumaanam illatha nilaiyil viratti viduvaal entum erunthathu.. kiruthigai natchathira aatkalukku pengalay ethirigal.. sure. ippothu reunion vangi ullane pasangalukku thanthai thevai entru.. mana ulachalthaan
உண்மை தான் பெண்களால் நிம்மதி போச்சு. மனசாட்சி எல்லாம் நிறைய இருக்கு அதனால் ஒருத்தியிடம் நான் ஏமாந்தேன்.
Naan romba nalla samaipen
Satharnama சமைசால் கூட tasty ya irukum
Please provide us the information regarding their consultation
Tell to Mithunam rasi sir please
Kadagam apload panuga sirrrrrrr
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மை தான் நன்றி.
Kadagam poduga kadagam podugaaaa sir
என் கணவர் மிருகசீரிஷம்.200% உண்மை.
A bit confusing predictions about rishabam...im rishabam rohini..nothing fits me
Ayya rishabha rasi la chandran inda tha adu risbhaba rasi 😅
Female what palan sir
Enga rokini rishabam enkiu thirumanam agavilla niga slourathu yarkiu
Endha rasikku manasatchi illa enbathu enakku theriyadhu. Ana, kandipaga adu Rishabam illa, Nan Rishabam, Krittika, enna sutti irukkara attana perum mana satchi illatdavanga enru nan ninaikkaren. Ennaku neenga solrathu onnum puriyala.
If Chandran is not in Rishabh it’s not Rishabh raasi. How he says Chandran should be there
All are like that. Everyone does what they think is right.
மனசாட்சி இருக்காது என்பது உண்மை.
என் மனைவி அரும்மையா சமைப்பாங்க
ரோகினி நட்சத்திர ரிஷப ராசி நீ சொல்றதெல்லாம் உண்மையா
Krishna 1 request konjam thulam rasi ku vanga
புதன், குரு, ரிஷபத்தில் இணைவு கூறுங்கள்,,🎉
பெண் சாபம் நிங்க என்ன செய்வது ஐயா
உண்மை சார்
Nega yomaiya astrology paddichigala illa kovil kudigaren indra perula panam sambarigaraigalaa seriyana urutu thadi
100 சதம் தவறு என் மனைவி சமையல் செய்வதில் வல்லவர்...
சார் உங்க வார்த்தை கேட்டு மெய் சிலிர்த்து போயிட்டேன்... இன்னும் இன்னும் கேக்கணும் போல இருக்கு சார்... உங்க வீடியோ பார்க்க வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி🙏
Ivaru pesurathe sari ila.... Yarum nambathinga....
Yes true my husband rasi rishabam , I am expert in cooking
@@indumathy3897Your Husband is lucky then 😊
Crct
அவர் உன்மைதான்சோள்கிரார்
ரிஷப ராசியில் சந்திரன் செவ்வாய் சனி ராகு இருந்தா என்ன பலன் ஐயா
ஐயா நீங்க டிவில பேசநது போது பணம சேலூதி 4 மாதம ஆக போகிறது என் குழந்தைய க்காக முத்தல பாருங்க
ஐயா மன்னிக்கவும்். தங்கள்,கூற்று தவறாக உள்ளது.
Ayya en valkaiya correta sollinga
100℅ True No Words😊 to explain my thoughts
crt swamy
I think he said what he has experience in his life...that is individual it will not apply in all life....many points are irrelevant