அய்யா அருமையான விளக்கம் மிகவும் அருமை உங்கள் அளவுக்கு தெளிவாக யாரும் விளக்கம் சொல்ல வில்லை வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக ஓம்
உண்மை வாழ்கை தொலைந்து விட்டது எல்லோரும் என்னோட அப்பாவி குணத்தை பயன் படுத்தி கொண்டார்கள் எல்லாம் இழந்து வாழ தெரியால் நிர்கிறேன் நல்லது நடந்தால் சந்தோசம் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
உழைப்பின் உன்னதம் உணர்ந்தவர்கள் ரிஷபம் ராசி அன்பர்கள் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் நன்மை கிடைக்கட்டும் என்று வேண்டுகிறேன் முருகா. நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா வணக்கம். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
நீங்கள் கூறிய அனைத்தும் 15 வயது முதல் இன்று 52 நான் வாழும் வாழ்க்கை நான் ஏன் பிறந்தேன் என்று நான் ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் நீங்கள் கூறுயது மனதிற்க்கு மிகவும் ஆறுதல் நன்றி வணக்கம்
அய்யா, என்னுடைய பெயர் மா. கரிய பெருமாள். சேலம் மாவட்டத்தில் வசிப்பவர். தாங்கள் ரிஷப ராசி அன்பர்களுக்கு கணித்து சொல்லும் இந்த ஜோதிடப் பதிவு உண்மை தான். எனக்கு பொருந்தி வருகிறது. என்னுடைய நட்சத்திரம் ரோகிணி பிறந்தநாள் 25-04-1955. பிறந்த நேரம் காலை 6 மணி 10 நிமிடங்கள். பிறந்த நாள் திங்கள் கிழமை. பிறந்த இடம் சேலம் மாவட்டம். தமிழ், மன்மத வருடம், சித்திரை மாதம். தங்களைப் போலவே எல்லா ஜோதிடர்களும் என்னுடைய ரிஷப ராசிக்கு, இந்த வருடத்தில், அப்படி நடக்கும், இப்படி நடக்கும் என்று அடித்துச் சொல்லுகிறார்கள். ஆனால், இந்த வருடம் (2024) ஆரம்பத்திலேயே எனக்கு விழுந்த பேரிடி பற்றி யாரும், இதுவரை யில் சொல்லவில்லை. இவ்வளவு கணித்து சொல்லும் ஜோதிடர் களுக்கு, இந்த வருடம் ஆரம்பத்தில் எனக்கு ஏற்பட்ட பேரிடி மட்டும் எப்படி தெரியாமல் போனது என்று எனக்கு புரியவில்லை. தங்களுக்குத் தெரிந்தால், அது என்ன? ஏன் இப்படி ஏற்பட்டது என்று என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்லுங்கள். என்னுடைய கைப்பேசி எண் 8838741249. சரியாக சொன்னீர்கள் என்றால், தாங்கள் சொல்வதை நான் சந்தோசமாக செய்கிறேன்.
Ayya....your blessings always....all my young days till....now getting old.....husband ...jobless...nearly 15 years...son is full of debts...daughter married....suffering...husband jobless...All my life suffering ayya 😢😢😢😢
9லக்கணமும் பெற்ற ஒருவன் மொபைலில் சிம் இருந்தாலும் பேசலாம் சிம் இல்லாவிட்டாலும் பேசலாம் அப்படித்தான் இதும் 🤣 🖊️விடா முயற்சி +உழைப்பு +தன்னம்பிக்கை =வெற்றி 📝உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளை நேரில் வந்தும் பயன் இல்லை நண்பா 👍உன்ன நம்பு நண்பா வெற்றி உன் வசம் 👑
எந்த வருங்கால கணிப்பாளர் இன்றுவரை சொன்ன எதுவும் நடக்கவில்லை. கஷ்டங்களையும், கஷ்டங்களையும் தவிர... I have very much experienced in my life till this minute. All are false & negative.
விசேஷ் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் மேஷ லக்னம் 25/09/1994 ஞாயிறு இரவு 7.35pm சென்னையில் பிறந்தேன் எனக்கு TNEBla வேலை கிடைக்குமா என் வாழ்க்கை எப்படி இருக்கும்
Sir, i m Usha, from bangalore, my nakshatra krutika and rishaba rasi and rishaba lagnam, till today no improvement from january, having too much of financial problems, yeppo nalla nerum varum Sir, pls suggest DOB 14.08.1971 time morning 1.05 am that is 13th night
Sir I don't know how to say or explain my situation but as u say to donate food in temple to be honest to you I don't even have a job or income for the last few years my life is getting worse as days past by yet im praying and keep hoping that it will change but its not i have made up my mind to end it once for all just leave the world . Thank you
I was born on 19 June. 1955 At 1.00am. In Malaysia, 40 kn. North of Kuala Lumpur. Please forecast my future for 2024. Ian risaba rasi, Rohini natchathiram.
இந்தப் பதிவிற்கு கோடான கோடி நன்றி அண்ணா ❤️🙏
இறைவனுக்கும் பிரபஞ்சத்துக்கும் கோடான கோடி நன்றி ❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤️🙏
உங்கள் வாக்கு பலிக்கட்டும் நன்றி அய்யா
அய்யா அருமையான விளக்கம் மிகவும் அருமை உங்கள் அளவுக்கு தெளிவாக யாரும் விளக்கம் சொல்ல வில்லை வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக ஓம்
உண்மை வாழ்கை தொலைந்து விட்டது எல்லோரும் என்னோட அப்பாவி குணத்தை பயன் படுத்தி கொண்டார்கள் எல்லாம் இழந்து வாழ தெரியால் நிர்கிறேன் நல்லது நடந்தால் சந்தோசம் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thru MGR avargale koduthu koduthu sevenda karam AVL pugaze enrunrum vazha ❤
மிக நன்று
சொன்ன மாதிரியே எனக்கு 21 வயதில் ராகு திசை வந்தது நீங்கள் சொன்ன மாதிரி கொடுத்தது ஆனால் ராகு தசை முடியும் தருவாயில் அத்தனையும் புடுங்கிக் கொண்டது
Same
😊
உழைப்பின் உன்னதம் உணர்ந்தவர்கள் ரிஷபம் ராசி அன்பர்கள் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் நன்மை கிடைக்கட்டும் என்று வேண்டுகிறேன் முருகா. நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா வணக்கம். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
இதுவரைக்கும் கஷ்டப்பட்டு வந்துவிட்டேன் இனி நல்ல காலம் பிறக்கும் இன்று நம்புகிறேன்
நீங்கள் கூறிய அனைத்தும் 15 வயது முதல் இன்று 52 நான் வாழும் வாழ்க்கை நான் ஏன் பிறந்தேன் என்று நான் ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் நீங்கள் கூறுயது மனதிற்க்கு மிகவும் ஆறுதல் நன்றி வணக்கம்
Nallathu Ayya 🙏
Nandri Ayya
Nandri Ayya
அய்யா அருமை விளக்கம்
அய்யா,
என்னுடைய பெயர் மா. கரிய பெருமாள். சேலம் மாவட்டத்தில் வசிப்பவர். தாங்கள் ரிஷப ராசி அன்பர்களுக்கு கணித்து சொல்லும் இந்த ஜோதிடப் பதிவு உண்மை தான். எனக்கு பொருந்தி வருகிறது. என்னுடைய நட்சத்திரம் ரோகிணி பிறந்தநாள் 25-04-1955. பிறந்த நேரம் காலை 6 மணி 10 நிமிடங்கள். பிறந்த நாள் திங்கள் கிழமை. பிறந்த இடம் சேலம் மாவட்டம். தமிழ், மன்மத வருடம், சித்திரை மாதம். தங்களைப் போலவே எல்லா ஜோதிடர்களும் என்னுடைய ரிஷப ராசிக்கு, இந்த வருடத்தில், அப்படி நடக்கும், இப்படி நடக்கும் என்று அடித்துச் சொல்லுகிறார்கள். ஆனால், இந்த வருடம் (2024) ஆரம்பத்திலேயே எனக்கு விழுந்த பேரிடி பற்றி யாரும், இதுவரை யில் சொல்லவில்லை. இவ்வளவு கணித்து சொல்லும் ஜோதிடர் களுக்கு, இந்த வருடம் ஆரம்பத்தில் எனக்கு ஏற்பட்ட பேரிடி மட்டும் எப்படி தெரியாமல் போனது என்று எனக்கு புரியவில்லை. தங்களுக்குத் தெரிந்தால், அது என்ன? ஏன் இப்படி ஏற்பட்டது என்று என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்லுங்கள். என்னுடைய கைப்பேசி எண் 8838741249. சரியாக சொன்னீர்கள் என்றால், தாங்கள் சொல்வதை நான் சந்தோசமாக செய்கிறேன்.
வேலை இழப்பு,பன நஷ்டம் ஏமற்றம் குடும்ப பிரச்சனை வேதனை இதுல நீங்கள் சொல்வதற்கும் நடப்பதற்கும் சம்பந்தமில்லை
Nanri ayya
100 percent sir.
சிறப்பு 🎉
Thank you sir Super good all the best God bless you sir
Thanks and welcome
Ayya....your blessings always....all my young days till....now getting old.....husband ...jobless...nearly 15 years...son is full of debts...daughter married....suffering...husband jobless...All my life suffering ayya 😢😢😢😢
Thank you very much sir 🌹🌹🎈🎈
İ am facing challenges from 2000 to 2024.
Hoping to receive good news
Thanks again Thanks real gret
Thank you sir 🎉🎉🎉
ரொம்ப சந்தோசம் ஐயா 🙏🏾🙏🏾🙏🏾
நானும் பணத்துக்காக கஷ்டபடுறேன். ஆனால் இன்றைக்கு பணக்கஷ்டம் தான் இருக்கு .. ரிஷபம் மிருகசீரிடம்
Nanum
@@pvijayashanthi1458 oh.. Ok. Neenga
Naanum Rishabam and Mirugasiridam...panam kastham ,depression. But ippo illai konja konjama ellaam sariyachu
கண்ணன் வுட்🙏 ஒர்க்ஸ் பொட்டனேரி சிவாயநம🙏 ஹ🌹🌹🌹
நன்மை
Verynice pick
அருமையான நல்ல பதிவு உண்மையான
Thank you
நன்றி ஐயா.
கருத்திகை நட்சத்திரம்
பிறந்த தேதி.... 25-04-1952.
கேட்க்க ரொம்ப பெருமையாக த்தான் இருக்கு ஆனால் பார்ப்போம்
அய்யா 16.6.1977ல் காலை 8.30 மணிக்கு பிறந்தநாள் ஆனி மாதம் 2 தேதி ரிஷபம் ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் 1 பாதம் அய்யா
அய்யா நான் 13.05.1964.04.00 am பிறந்தேன் பிறந்ததில் இருந்து துன்பமே கல்யாணம் செய்து துன்பமே உயிரைத் தவிற எல்லாம் போச்சு சேத்து போகலாம்னு விரும்புறேன்
Rasipalan Risebam,very very super
Anna supera sonnagi yeilathium nambi yemathu poietan ipa onuma illa rompa kasta padaran
I am rohini nakshatra thulam lagnam hereafter nakshatra wise post to us.
வேலையிம் இல்ல வீட்டுல பணமும் இல்ல இது எப்படி?
வரும் தம்பி வரும்
9லக்கணமும் பெற்ற ஒருவன் மொபைலில் சிம் இருந்தாலும் பேசலாம் சிம் இல்லாவிட்டாலும் பேசலாம் அப்படித்தான் இதும் 🤣 🖊️விடா முயற்சி +உழைப்பு +தன்னம்பிக்கை =வெற்றி 📝உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளை நேரில் வந்தும் பயன் இல்லை நண்பா 👍உன்ன நம்பு நண்பா வெற்றி உன் வசம் 👑
😊😊😊😊
Endha oor neenga
Same😢
Nice speech.
❤
Ayya 25 o5 1964 wed amuldoss risapam rasi ragu
தாங்கள் சொல்வதெல்லாம் நடக்கும் என்று நம்புகிறேன்
💯 u nmaithan
ஐயா ஜென்மத்தில் குரு இருந்தால் நீங்கள் சொல்வது சாத்தியமா ?
போன வருடத்திலிருந்து சொல்லுரிஙக ஒன்றும் நடக்கவில்லையே
எந்த வருங்கால கணிப்பாளர் இன்றுவரை சொன்ன எதுவும் நடக்கவில்லை. கஷ்டங்களையும், கஷ்டங்களையும் தவிர... I have very much experienced in my life till this minute. All are false & negative.
எனக்கு 15 வயசுல ராகு திசை ஸ்டார்ட் ஆச்சு 33 வயசுல முடியும் சொன்னாங்க இப்போது 29 வயசு ஒன்னும் நடக்கல
விசேஷ் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் மேஷ லக்னம் 25/09/1994 ஞாயிறு இரவு 7.35pm சென்னையில் பிறந்தேன் எனக்கு TNEBla வேலை கிடைக்குமா என் வாழ்க்கை எப்படி இருக்கும்
For my daughter, Raghu thasai is going on, when she will get good job, now she completed higher education .
நீங்க சொல்றது நடந்தால் ஆல் டோடல் தமிழ் நாடும் உங்களை நாடும் நற்பலன் பெறுவதற்கு ஏன்னா நான் ரொம்ப கஷ்ட்ட படுறேன் 😭
ஐயோ பாவம். ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதமாக அள்ளி விடுகிறான். பிழைப்புக்காக பொய் கூறும் ஜோதிடர்கள் பெருகி விட்டனர்.
🎉🎉🎉❤❤
Sir, i m Usha, from bangalore, my nakshatra krutika and rishaba rasi and rishaba lagnam, till today no improvement from january, having too much of financial problems, yeppo nalla nerum varum Sir, pls suggest DOB 14.08.1971 time morning 1.05 am that is 13th night
என்னுடைய வயது 46 என்னுடைய ரிஷபம் என்னுடைய கிருத்திகை நட்சத்திரம் பிறந்த தேதி 15/08/1979 எனக்கு
advance happy birthday 🎉🎂 sir
Happy birthday
Ohm Namashivaya Namaka
Sir I don't know how to say or explain my situation but as u say to donate food in temple to be honest to you I don't even have a job or income for the last few years my life is getting worse as days past by yet im praying and keep hoping that it will change but its not i have made up my mind to end it once for all just leave the world . Thank you
Same
எனதுவயது 48 ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரத்தில் 23.10.1975 அதிகாலை 2.35 வெள்ளி கிழமை 6 தேதி எனக்கு 2024 எப்படி உள்ளது.
Sir Age 46 mella erutha ragu nallathu pannuvara sir
Hii anna super
Rohini nakshatra solunga
🙏
I was born on 19 June. 1955 At 1.00am. In Malaysia, 40 kn. North of Kuala Lumpur. Please forecast my future for 2024. Ian risaba rasi, Rohini natchathiram.
சனி தசை எப்படி இருக்கும்.
I am Rishaba rasi. Now it is Sani dhisai for me. Next ten years eppadi irukkum sir? Rohini natchathiram..
We are sailing in same boat. Enakum rohini natchathiram, SANI DHISAI!!!!
Me to
Me too
Rohini nachathiram risaba rasi age 4 5 mella erutha nallathu seiuma rahu kethu pls update sir
மணிராஜா. நான் ரிஷபம் 1986 09 23 தேதி மதுரை கிரமாம்
14/2/2000 RISABAM ragu thisai
4:23 4:23 4:23
Sir.. job tha kedaikala.. ipa vachu kedaikuma.. romba kastama iruku..
9 ill Ragu pithavukku
Avathootu enru ezhuthi
Avamanam thoduthu
Mesha Ragu menmai enru
Padithullen 77 counting my days
தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான்
எனக்கு ராகு திசை எப்போது நடக்கும் தெரியப்படுத்த வும்
Will it apply to rishaba lagnam?
Enakku 4 Lakhs orutharidam emandhutan Varanum innum Varala Vandha ungalukku 5000 anupuran Sir innum oru masathula ketaikanum
Read kaarthaveera Arjuna manthram daily....u will get that money back....
Read with dedication and devotion.. just not fr sake
Enn than perothum
Sir for rishabam can get job in this year
Ena bro padichu irruka
உங்கள்கருத்துகணிப்பு நனறக இருக்கறது
Sir, rishaba rasi mirgasirham natachthram Guru disai raghu puthi ena nadakaum
Sir, my son kadaka legnam റിഷാഭ rasi, രാഹു 11 ഇല്ല oru job kittumo{9/6/2002/10.33am)
27.disaber. Erabu. Ean. Ennru. Theriya. Villain solunga. Plese
இதுவரை ஒரு தடவ கூட நல்லது மட்டுமே நடக்க மாட்டேங்குது...தூஊ.. எப்பவும் வாழ்க்கை கேவலமான வாழ்க்கை தான் இருக்கு
இவர் கூறிய அனைத்து கதைகளும் கற்பனையே....
புகழும் வரல, பணமும் வரல
ஆம லைக் போடுங்க நீங்க பனம் சம்பாத்ங்ka you tuber
Sir guru thisai 16 varudam ndakuthu.
Sir your appointment please
Guys don't believe only trust ur work focus ur life
உதவி செய்து ஏமாற்றம் அடைந்தது உண்மையே
Life?
எனக்கு இன்னும் நிம்மதி இல்லா நிலையில் தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது இது ஏன் சொல்லுங்கள் சாமி
எனக்கு ரிசபம் மிருகசீரிஷம் நட்சத்திரம் மனைவி தனசு டைவர்ஸ் க்கா காத்துயிருக்கும் நிலை வருமானம் சுத்தமாக இல்லை வாழ்க்கையே வேஸ்ட்
Rahu thisaola nallathu 1 mattum velai kidachathu aanaal vera onnum nasakala.
என் உயிர் தலைவர் எம்.ஜி.ஆர். ❤❤❤
Yarum Aluva mateirgal eppo Oliva pargirargal.
உண்மைதான்
Hai
சிவன்கோவிலில்அன்னதானம்கொடுக்கக்கூடாதா?
நீங்க எங்க குணம் கூறிய அனைத்தும் உண்மை. ஆனா இதுவரை நீங்க சொல்லிய அனைத்தும் ஒரு சதவீதம் கூட நடக்க வில்லை
nameanandaramanrasirisbarasinadchiramkrithikgi2patham
Y u all r putting ur life into risk brother
Anyhow b safe