ஜாதகத்தில் குரு கெட்டுப் போச்சுன்னா என்ன ஆகும் தெரியுமா? | Rishabhanatha | Guru Chandran serkai

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 239

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar Год назад +12

    அனைவருக்கும் வணக்கம், சுகமே சூழ்க
    😊

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +4

      சுகமே சூழ்க சுவாமி 🙏

    • @rajasekarganapathy559
      @rajasekarganapathy559 11 месяцев назад +1

      ​@@BAKTHIINFINITY🎉

    • @rajiganesan7249
      @rajiganesan7249 11 месяцев назад

      Guru pennuku mudaku means..aanuku avargal drogam senjirukanuma? Aangalal avamanam varuma?

  • @kamalikamaladevi4202
    @kamalikamaladevi4202 Год назад +27

    இதுவரை பல சோதிடர்களிடம் பலன் பார்த்திருக்கிறேன்..இவரைப் போல் யாருமே என்ன பிரச்சனை, அதற்கு தீர்வு தந்ததேயில்லை...(சிறிது காலதாமதம் இருப்பினும் அருமை யாக பலன் கூறுகிறார்.. பொறுமை அவசியம்)..
    எனக்கு குரு திதி சூன்யம்,குரு சந்திரன் இணைவு,தாங்கள் கூறிய அனைத்து பலன்களையும் குரு எனக்கு தங்கு தடையில்லாமல் வச்சு செய்திருக்கிறார்..மிக மிகச் சரி.. மிக்க நன்றிகள்...

    • @sridharp7832
      @sridharp7832 Год назад +2

      எப்படி contact பண்ணுவது please சொல்லுங்க

    • @RadhikaA.B
      @RadhikaA.B Год назад

      Sivakiyar rishbananthar youtube channel​@@umamaheswari-yq8sp

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK Год назад

      Sivakkiyar rishbanathar search panuga

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +1

      Chennai office number 9514133666 tirupur office number 7339293007

    • @Jesikan90
      @Jesikan90 Год назад

      Oru jakathuku evolw sir akum pls tell me

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 10 дней назад

    மிக்க நன்றி ஐயனே மிகவும் சரியாக அதுவும் 100%பொருதாதமாக இருந்தது.
    ஜோதிடம் படிக்கும் மாணவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும்.மீண்டும்
    என் மனமார்ந்த நன்றிகள்

  • @annaisadha9466
    @annaisadha9466 Год назад +10

    எனக்கு குரு சந்திரன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா

  • @kkraj460
    @kkraj460 11 месяцев назад +3

    Vanakkam Guruji. Very True. Enaku guru chandran serkai 6th place. Guru Marainthu vittar. Mithuna lagnam. Mundru thalaimurai mun en Periya Atthai kinatril vilunthu iranthu vittar. Engal kudumbam pen sabam undu endru kelvipattu ullen. Mikka nandri swamji

  • @Silthar_parthipandi
    @Silthar_parthipandi Год назад +7

    நமசிவாய வா ஆழ்க 🙏
    சுகமே சூழ்க செந்தில் அண்ணன் அவர்களுக்கும் குருநாதர் தம்பிரான் ரிஷபானந்தர் அவர்களுக்கும் என் அன்பான வணக்கம்.

  • @venkateswar-pn2wo
    @venkateswar-pn2wo Год назад +9

    நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை சாமி

  • @SathishKumar-qq9vy
    @SathishKumar-qq9vy Год назад +6

    எங்கள் குருநாதர் சொல்வது அனைத்தும் 💯 உண்மை

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Год назад +1

    ஓம் நமசிவாய எங்கள் குல குரு அவர்களுக்கு கோடி நமஸ்காரம் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் ஐ பி சி பக்தி சேனலுக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் குருஜி சொல்வது போல் நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் கார்த்திகை இரண்டாம் பாதம் உங்கள் அப்பாவுக்கு குருஜி சொன்னது போல் இரண்டு தாரம் தான் ஜாதகத்தை குருஜியை அனுப்பி உள்ளேன் இயற்கையும் இறைவனும் தான் என் ஜாதகத்தை பார்க்க அருள் புரிய வேண்டும் சுவாமிஜி ஜாதகத்தை கணித்த பிறகு தான் என்ன என்ன பரிகாரங்கள் உள்ளது என்று தெரியவரும் என் வாழ்க்கையை மாற்றிய மகான் மரணம் வரை பயணிக்க விரும்பும் க சுவாமிநாதன் மின்சார வாரியம் கபிஸ்தலம்

  • @gayathrir7053
    @gayathrir7053 10 месяцев назад +1

    சுகமே சூழ்க சாமி.100% true.குரு ஹஸ்தத்தில்,
    குரு,கேது in கன்னி லக்னம் க்ருத்திகை நட்சத்திரம் சாமி.
    பரிகாரம் சொல்லுங்கள்.
    இதன் 2 nd video post செய்யுங்கள்

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 11 месяцев назад +3

    சத்தியமான உண்மை ஐயா

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Год назад +1

    ஓம் நமசிவாய எங்கள் குருஜி சொல்வது போல் எல்லாம் வேடிக்கை தான் நமக்கு நடக்கும் வரை நமக்கு நடந்தால் சம்பவம் மற்றவர்களுக்கு நடந்தால் அது வேடிக்கை என்பதை மிக ஆழமாக எடுத்துக் கூறினார்கள் சுகமே சூழ்க மீண்டும் ஒரு முறை நன்றி கலந்த வணக்கத்தை என் குருநாதர்க்கும் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் க சுவாமிநாதன் TNEB IA கபிஸ்தலம்

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 Год назад +5

    அருமையான விளக்கம் சிவா 👌🙏
    வாழ்க வளமுடன் 💐💐

  • @kamalaveninatarajan0672
    @kamalaveninatarajan0672 Год назад +2

    Neenga kooruvathu migavum payanullathaaga ullathu nandrigal pala ayya 🙏

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife Год назад +4

    மிகவும் அருமையான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @jphairoil
    @jphairoil Год назад +12

    சாமி என்ன சொல்லுறதுனு தெரியல பிரபஞ்சம் குடுத்த வரம் நீங்கள் 🙏🙏🙏

  • @visalkarthik4169
    @visalkarthik4169 Год назад +13

    குரு+சனி இணைவு பற்றி சொல்லவும்

  • @sridharvenkatesan2605
    @sridharvenkatesan2605 Год назад +3

    மிகச்சரி. 100% உண்மை

  • @kanchanakanchana2187
    @kanchanakanchana2187 Год назад +5

    குரு திருவோணம் நட்சத்திரத்தில் தான் இருக்கிறது. நீங்கள் சொல்வதைபோல் தான் வாழ்க்கை உள்ளதுங்க சாமி. இதற்கு தீர்வு நீங்கள் தான் கூறவேண்டும் சாமி (தங்களிடம் ஜாதகம் பார்க்க பதிவு செய்துள்ளோம்) மிக்க மிக்க கோடான கோடி நன்றிகள் சாமி

    • @devilakshmi9453
      @devilakshmi9453 Год назад

      Eppadi pathivu seiyanum

    • @jayashreebabu4760
      @jayashreebabu4760 Месяц назад

      Tiruchendur murugan kovil poanga,thursday breakfast skip panithu madhiyam manjal kondai kadalai sundal seidhu veetilae neivedyam seiyungal, ragavendrar,saibaba pray panikoangha

  • @omsaravanabavanomsaravanab2319
    @omsaravanabavanomsaravanab2319 Год назад +4

    மேஷ லக்னம், குரு சந் செவ் மூன்றும் ரிஷபத்தில் உள்ளது குரு ரோகிணி நட்சத்திரத்தில் உள்ளது ஐயா நீங்கள் சொல்வது 100% சரி ஐயா

  • @bmwaves6605
    @bmwaves6605 10 месяцев назад +1

    குருவே சரணம்

  • @sivasamik6899
    @sivasamik6899 Год назад

    Are you depth knowledgeable person. In your speech is very useful in this society. Thank you very much sir🙏🙏.

  • @sathishkowsalaya5609
    @sathishkowsalaya5609 Год назад +3

    குரு திசை சாமி எனக்கு.. நீங்கள் சொன்னது உண்மை சாமி

  • @chakan5775
    @chakan5775 Год назад +3

    அஸ்தம் - குரு- உண்மை 🙏🙏

  • @radhikak5456
    @radhikak5456 Год назад +3

    Sami 100% true Ena ponnuku guru asthma star la iruku....and Ena akka kolathula vizhunthu eranthuttanga...

  • @SakthiVel-yk4jm
    @SakthiVel-yk4jm 7 месяцев назад

    நன்றி சாமி ❤❤❤

  • @visalkarthik4169
    @visalkarthik4169 Год назад +4

    முற்றிலும் உண்மை

  • @balakrishnaraju8411
    @balakrishnaraju8411 5 месяцев назад

    Super Guruji, you are really great 100 % right

  • @sathishkumar5713
    @sathishkumar5713 Год назад +3

    Guru Rishabananthar Ku Vanakkam

  • @shanthamanivlogs
    @shanthamanivlogs Год назад +1

    வணக்கம் சாமி நான் Nov 8 fessகட்டி இருக்கேன் எனக்கு உடல் நிலை சரியில்லை சீக்கீரம் பார்த்து சொல்லுங்கள்
    பாப்பா திருஒணம் நட்சத்திரத்தில் குரு இருக்கிறது நீங்க சொன்னது100%
    உண்மை

  • @SelviSelvi-cc7xc
    @SelviSelvi-cc7xc Год назад +4

    சாமிஅனைத்தும்மேஉண்மைசாமி

  • @muneeswarans8925
    @muneeswarans8925 11 месяцев назад +2

    குரு+ சனி இனைவு பலன் கூறுங்கள் ஐயா

  • @kalpanasekar8723
    @kalpanasekar8723 Год назад +3

    நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @ramadassrama6965
    @ramadassrama6965 Год назад +3

    நன்றி சாமி

  • @rahulvenkat4911
    @rahulvenkat4911 Год назад +2

    Rompa nantry sir

  • @Dharmarayyavoo
    @Dharmarayyavoo Год назад +3

    சாமியின் சென்னை அட்ரஸ் சொல்லுங்கள் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 Год назад +2

    வணக்கம் சாமி. ஓம்சிவாயநமக

  • @shiva13721
    @shiva13721 Год назад +3

    மேஷம் லக்னம் மகரத்தில் குரு சந்திரன் இணைவு .குரு தசையில் புத்தி நடைபெறுகிறது.

  • @rdrd6345
    @rdrd6345 Год назад +1

    Palan athanala enna enna nadakum... Eathulalam kashtamnu sonna... Useful la irukum. Normal makkaluku eadam yogam mudakam lam soldratha no use than. Skip than pannathonuthu

  • @jeeva4459
    @jeeva4459 11 месяцев назад

    Kannilakinam rishaba guru theeradha manavathanai guru thasayil

  • @RAJARAJACHOLAN-ew5pc
    @RAJARAJACHOLAN-ew5pc Год назад +5

    திருப்பூர்ல கோமடம் இருக்குமிடம் "வெட்டுப்பட்டான்குட்டை" அந்த பேருந்து நிருத்தத்திலிருந்து நேர் மேற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது

  • @SaravananRaani
    @SaravananRaani 6 месяцев назад

    Sir. Please. Sir. Unga. Kalil. Asai. Vangunum. Sir. Please.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 Год назад +5

    Sir மகர ராசி மகர லக்னம் லக்னத்தில் குரு சந்திரன் குரு தசை எப்படி இருக்கும்

  • @rohini1734
    @rohini1734 Год назад

    Indha video voda continue video podunga sir pls...

  • @MAHARAJANMAHARAMYA
    @MAHARAJANMAHARAMYA Год назад

    குருநாதருக்கு வணக்கம் ஐயா நீங்கள் சொல்லுவது உண்மை எனது ராசி மகரம் திருவோணம் நட்சத்திரத்தில் 3இல்குரு இருந்து திசையில் வச்சு செய்துவிட்டார்

  • @muthukaliperiyasamy1052
    @muthukaliperiyasamy1052 Год назад +8

    உண்மையில் குருதிசைகுருபுத்திபிரச்சனைதான்

  • @EKR369
    @EKR369 Год назад +2

    தனுசு லக்னம், லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா 💐🙏

  • @anandakannanm6630
    @anandakannanm6630 Год назад +2

    அருமை சாமி

  • @manikandanManikandan-ml1qy
    @manikandanManikandan-ml1qy Год назад +2

    Superb sir thank you sir 👃👃👃

  • @vijayamariappan6924
    @vijayamariappan6924 2 месяца назад

    Pooram staril Guru irundhal enna balan?

  • @mahakrishna481
    @mahakrishna481 Год назад

    குரு ராகு சேர்க்கை விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @Maha-cm4vb
    @Maha-cm4vb Год назад +1

    Naa mithuna rasi kadaka laknam ennku ipoo guru desa thaa nadakuthu rombha kastapatutu erukean enoda Ammava ilathutean
    Guru desa sukira puthi nadakuthu etho paravala ipoo
    5il suriyan puthan sukiran
    6il kethu
    8il sevvai
    11il sani vakram
    12il santhiran guru vakram and rahu
    Laknam pusam saaram

  • @thirupathiD-w5t
    @thirupathiD-w5t 2 месяца назад

    சார் வணக்கம் நேரில் பார்க்கனும் எங்கே இருக்றிங்க?

  • @ashokkumar-cf6ho
    @ashokkumar-cf6ho 11 месяцев назад

    thulam lagnathirkku 9 il vakramaga irunthal eppadi samy

  • @shanthibabu2031
    @shanthibabu2031 Год назад +1

    Vanakkam samy 🙏🙏🙏🙏🙏💐

  • @Bharatham369
    @Bharatham369 9 месяцев назад +1

    என் அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    குரு வக்ரம் என்றால் என்ன?

  • @sivarajans5453
    @sivarajans5453 8 месяцев назад +1

    Enaku guru rohini la iruku..innum kalyanam aagala. 35yrs ayidichi

  • @Naanungalst
    @Naanungalst Год назад +1

    Kanni lagnam.. Visakam natchathirthil guru.. Yenna seivar guru...?

  • @Mohaan65
    @Mohaan65 11 месяцев назад

    Meduna lagnam guru thisai rahu puthi guru 11(measm) rahu 12(resabam)

  • @Janesh416
    @Janesh416 Год назад +1

    Guru chqndra dosham parigaram sollunga iyya

  • @harinarayanan5036
    @harinarayanan5036 Год назад +3

    எல்லோரும் குரு‌ சுப கிரகம் என்று தான்‌ நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் அவர்‌ லக்கின அசுப வீட்டிலோ அல்லது சனி ராகு கேது செவ்வாய் உடன் இணைந்த தசை நடத்தினாலும் குரு அமர்ந்த நட்சத்திரம் ராகு கேது சனி செவ்வாய் சூரியனாக இருக்கும் பட்சத்தில் கெடு‌ பலன்களை நிச்சயமாக தருவார் .குரு பகை வீட்டில் அமர்ந்து சனி‌ ராகு கேது செவ்வாய் பார்வை பெற்றாலும் தீய பலன்கள் தான் தன் தசா /புத்தி காலத்தில் கொடுத்தே தீருவார் .6,8,12 ஆம் இடத்தில் குரு‌ மறைந்தாலும் நட்பு வீட்டில் இருந்தால் நல்ல பலன்களையும் பகை வீட்டில் அமர்ந்ததால் தீய பலன்களையும் கொடுக்கும். வக்கிரம் பெற்ற குரு ஆட்சி உச்சம் பெற்றால் முழு யோகத்தை தராது . பித்ரு சாபமும், குலதெய்வம் தெரியவில்லை சாபம் போன்றவற்றிக்கு குரு தான் முழு காரணம்.இந்த ஜென்மத்தில் உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை அல்லது வயதில் மூத்த குடிமக்களை கேலி கிண்டல் நக்கல் செய்து இருந்தாலோ அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மன்னிப்பு கேட்டு விடுங்கள் இல்லை என்றால் அந்த கர்மா உங்கள் வாரிசுகளை தாக்கும்.

  • @karthikeyan-vb9wv
    @karthikeyan-vb9wv Год назад +2

    சாமி வணக்கம்
    நாம யோகம் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஒன்றும், திருக்கணித பஞ்சாங்கத்தில் ஒன்றும் இருக்கிறது. எதை எடுத்து கொள்வது.

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 Год назад

    True en husband jathakathil risabathil kuru avarutaya thathavirku erantu thirumanam

  • @vasudevan4300
    @vasudevan4300 Год назад +1

    வணக்கம்ங்க குருசாமி

  • @manivannanmanivannan6460
    @manivannanmanivannan6460 Год назад +3

    சப்தமீ திதிக்கு குரு பரிகாரம் சொல்லவும்

  • @MARRS_creatoins
    @MARRS_creatoins 11 месяцев назад

    Correct guru காணாமல் போக வைக்கிறார்.

  • @amganiamgani9355
    @amganiamgani9355 Год назад +2

    Thank you sir

  • @thiripurasunthariapjayabal2085
    @thiripurasunthariapjayabal2085 8 месяцев назад

    Syabaaa.... Mudile pa Saami... Innum vaalkaiyil guru enna vellam seiya poraro😢

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK Год назад +2

    Om sivvakkiyar rishbanathar thiruvadikale potri 🙏🙏

    • @Jfirdufufit3uf
      @Jfirdufufit3uf Год назад

      😂😂😂😂 avanum manushan da yenda kaduvul range ku build up panra

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK Год назад

      @@Jfirdufufit3uf palanerakalil kadvul manathanaga kuda varuvaruvar nanba evar soluvathu apdiya en jagathil eruku guru chandren ellame aduthu enaku vara porathum guruthisai hasthalatha nikararu kannnila entha words evar molama kekanum eruku athutha pota nanba guru is dangerous

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK Год назад

      ​@@Jfirdufufit3ufnanba palanerakalil kadvul manithanaga kuda varuvuvar enaku evar soluvathu apdiya eruku guru hastham guru chandran sethu eruku guru mudukam 😢 ethu ellam enaku eruku evar sollarathu ellame enaku nadukuthu aduthu vara pora thisai gurutha 😢 nanba etha evar moolama kekanum vera eruku sivakkiyar rishbanathar evaroda guru avarutha evara evlo pesa vekararu athutha avaru name pota

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK Год назад

      Kadvul manithaga kuda varalam nanba evar sollarathu unmai enoda jathagathula guru vechu seyaraeu mudukam hasthathila erukaru next disai guru tha guru chandran vera serthu eruku sivakkaiyar enbathu evroda guru nanba

    • @Jfirdufufit3uf
      @Jfirdufufit3uf Год назад

      @@NANDAKKUMARRK yevvanalayum yethaiyum matha namba ullacha thn marrum thithi yokham karanam alp ipudi yellathayum parthavan nan all r doubhakur

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 Год назад +2

    Whatever you said Samy it's true it's happened with me

  • @eshwarisathya
    @eshwarisathya Год назад +1

    Senthil sir unga kitta pesanum aiyya

  • @kamalaveninatarajan0672
    @kamalaveninatarajan0672 Год назад +1

    Guru avayogi yanal sollungal

  • @rohinikaruppusamy8887
    @rohinikaruppusamy8887 Год назад +1

    Pls kethu thisai sollunga

  • @SelvamSelvam-io3nd
    @SelvamSelvam-io3nd 11 месяцев назад

    ரிசபம் ராசி
    ரிசபம் லக்னம்
    கார்த்திகை நட்சத்திரம்
    லக்னத்தில் சந்திரன் குரு
    நீங்கள் சொல்வது புரிகிறது

  • @saranyasaranya1407
    @saranyasaranya1407 Год назад +2

    வணக்கம்சாமி

  • @indumathysankar1912
    @indumathysankar1912 5 месяцев назад

    Very nice

  • @Poongodi333
    @Poongodi333 Год назад +1

    ஐயா வணக்கம். பூங்கொடி. I'm following u few months ayya

  • @srisai9936
    @srisai9936 Год назад +2

    💯 per unmai samy

  • @KumarRamasamy-o7u
    @KumarRamasamy-o7u Год назад +1

    Mesalaknam katakathil guru chandiran puthan sir

  • @gurukumar6507
    @gurukumar6507 Год назад

    என் மனைவி ஜாதகத்தில் குரு திருவோணம் நட்சத்திரத்தில் நிற்கிறது. ஐயா சொல்வது முற்றிலும் பொருந்துகிறது.

  • @balan146
    @balan146 11 месяцев назад

    Guru sukiran podala illai ennan

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Год назад

    Nandri Ayya

  • @Balajee-t1n
    @Balajee-t1n 5 месяцев назад

    Lagnathil/ Chandran , kuthu palan

  • @moorthiasok5701
    @moorthiasok5701 11 месяцев назад

    குரு சந்திரன் கேது இனைவு குரு இங்க உச்சம் என்ன பலன் ஐயா

  • @lalithan6106
    @lalithan6106 11 месяцев назад

    ஐயா தங்களது சென்னை ஆபிஸ் தொடர்பு மொபைல் போன் நம்பர் தாருங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshjee2802
    @dineshjee2802 Год назад +1

    சாமி வணக்கம் குரு திசைல வந்து குரு வக்ரமாயி எட்டுல இருந்து கூட சனியும் வக்ர நட்சத்திரம் அஸ்தம் அஞ்சு குடையும் எட்டுக்குடையனும் 12 ல இருக்காங்க கும்ப லக்னத்திற்கு 8ல் இருந்தால் குரு தோஷமா குரு திசை யோகமா அல்லது சாபமா

  • @selvapackiasankars6035
    @selvapackiasankars6035 11 месяцев назад

    குரு சுக்ரன் சேர்க்கை பற்றி எப்போது வீடியோ வரும் சார்

  • @davidkumar4603
    @davidkumar4603 Год назад

    guru ji Jupiter sign in astham star palan full video upload

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Год назад +4

    குரு - சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் என்ன பிரச்சனை, தீர்வு சொல்லுங்கள் ஐயா😢

  • @radhachellu8833
    @radhachellu8833 Год назад

    Guruve 100% true🙏🙏🙏

  • @KarthickC-ho4qb
    @KarthickC-ho4qb Год назад +1

    சாமிஉன்மைங்கநான்85லபிறந்தங்ககுருதிருவோனத்தில்நீசம்திருமனமாகவில்லைங்கபுதன்திசையபத்திவீடியோபோடுங்கசாமிசிம்மலக்னம்புதன்இரன்டில்அஸ்தநட்சதிரசாரம்சூரியன்கூட அஸ்தமனமாகிவிட்டாருங்கதாங்கமுடியாதசிரம்தந்துவிட்டாருங்கபரிகாரம்சொல்லுங்கசாமி

  • @mrskrishna1442
    @mrskrishna1442 Год назад +1

    சுவாமி நானும் ரோஹிணி நட்சத்திரம் துலாம் லக்னம்... ஆனால் குரு பகவான் திருவோணம் 3 இல் இருக்கிறார்

  • @KumarS-tk9if
    @KumarS-tk9if 10 месяцев назад

    Thiruvananthapuram Madarasi

  • @natarajkavitha
    @natarajkavitha 11 месяцев назад +1

    ரிஷபத்தில் குரு நின்றால் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து பலனை சொல்லும்போது பரிகாரம் செல்லுங்கள்

  • @yasodhavellingiri5081
    @yasodhavellingiri5081 Год назад

    நமஸ்காரம் ங்க சாமி

  • @mahalakshmip7148
    @mahalakshmip7148 2 месяца назад

    மகாலட்சுமி ஏ ராசி விருச்சிகம் நட்சத்திரம் கேட்டை
    எப்படி இருக்கு

  • @prabhujivarathinam4235
    @prabhujivarathinam4235 Год назад +2

    Rasium lagnamum 6 8 il maraithirunthal eppadi irukum

    • @deva7722
      @deva7722 Год назад

      Problem.. short life

  • @ThilakaraniGanesan
    @ThilakaraniGanesan Год назад

    வணக்கம் ஐயா என் கணவரின்குரு சந்திரன் சேர்க்கை

  • @johnsonjeshima1
    @johnsonjeshima1 Год назад +2

    சுகமே சூழ்க சாமி

  • @devidevi7382
    @devidevi7382 9 месяцев назад

    உண்மை ஐயா😢