Sai senthil sir, family oda nalla irukanum, you are a big support, lot of insight and knowledge about life. Positivity ❤ Spl ah kids spl needs ku did more videos that shows your responsibility towards growing future kids. Even relatives don’t understand or support the problem of those kids, but you have a big heart to understand it❤
Sirsuper vvvvv Sir I am in U S I am going on hearing your speech Very very nice and useful to me When I come to India I want to see and talk to you sir Your speech is valuable and easy and interest to hear I know Joshyam little Thank you sir Your are having that Interest Super vvvvvv My Namaskarangal to you sir Both of you
Great information...sir put a video...planet in nakchitram saram...what is the effect...and how percent impact...for example guru in ragu saram...and guru is your yogabati
ஐயா வணக்கம் என் பெயர் ஜான் பொன்சிங் கரூர் என் ஜாதகத்தில் சிம்மத்தில் ஐந்தாம் இடத்தில் குருவும் செவ்வாய் இணை உள்ளது ஐயா நீங்க சொன்னது போல் குணாதிசயம் அனைத்தும் என்னிடம் உள்ளது மிகவும் நன்றி உங்களிடம் அப்பாயின்மென்ட் கிடைக்க வேண்டும் ஒரு முறை உங்களை வந்து சந்திக்கிறேன் நன்றி வணக்கம்
ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ்வாய், 8ல் சுக் +கேது, 9ல் சூரியன்+ குரு+புதன்., தற்போது குரு திசை சனி புத்தி நடைபெறுகிறது. எப்போது அரசியல் வெற்றி? என்ன பதவி கிடைக்கும்? உங்கள் ஆய்வுக்காக அண்ணாமலை, காஞ்சிபுரம்
தனுசு லக்னம் லக்னத்தில் குரு சந்திரன் செவ்வாய் கேது இதில் குரு திக் பலம் புஷ்கரநவாம்சம் வர்க்கோத்தமம் ஹம்ச யோகம் ஆட்சி பலம்.செவ்வாய் நட்பு புஷ்கரநவாம்சம் வர்க்கோத்தமம்.சந்திரன் புஷ்கரநவாம்சம்.கேது மூலம் சொந்த நட்சத்திரம் ராகு 7 ல் திருவாதிரை நட்சத்திரம்.சூரியன் மீனத்தில் 4ல் சுக்கிரன் 5 ல் மேஷம் 3ல் புதன் தனித்த நிலையில் சனி 2 ல் ஆட்சி சனி சூரியன் சார பரிவர்த்தனை..குரு வலுத்து தனுசு மீனத்தில் 4 கிரகங்கள் சனி வலுத்து சனி வீட்டில் புதன்.குரு பார்வை யில் ராகு சுக்கிரன்..குரு வின் கட்டுபாட்டில் 6 கிரகங்கள் .. இந்த ஜாதகத்தில் வக்கிரம் அஸ்தாங்கிதம் நீசம் பகை நிலையில் எந்த கிரகமும் இல்லை.இந்த ஜாதகன் அரசனாவான ஐயா
6.12.2019 கும்ப லக்கனம் மீன ராசி தனுசு வீட்டில் ஐந்து கிரகங்கள் ஒன்றாக இருக்கிறது ஐந்து கிரகம் ஒன்றாக இருந்தால் என்ன பலன் இதைப் பற்றி கொஞ்சம் பேசுங்க செந்தில் சார்
வணக்கம் செந்தில் அண்ணா. குரு சுக்கிர பகவான் செயற்கைக்கு எந்த தினத்தில் பிரசாதம் தரவேண்டும் என்று ஐயா விடம் கேட்டு சொல்லுங்கள். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி அண்ணா.
3:30 guru sooryan
7:00 guru chandran
10:10 guru sevvai
15:04 guru budhan
19:10 guru sukran
Thank you sir 🎉❤❤
@@priyangam4680 q¹g. F
😅
Thank you
குரு சுக்கிரன் இணைவு அருமையான தெளிவான விளக்கங்கள் கொடுத்ததுக்கு நன்றி 🙏🙏
குரு சந்திரன் 7:05
குரு செவ்வாய் 10:14
குரு புதன்15:02
Guru+sukaran+sevai eppadi irukum?
@@SenthilKumar-rl6jv ruclips.net/video/rsgbyhL91NI/видео.htmlsi=XIj99-aPoGwvyO-d
Guru suriyan sukran simmam 4th placeeppadi irukum
7.05
10.14 அப்படி என்றால் என்ன?
@@Avik868 அந்த கிரக இணைவு பற்றி சொல்லுறாங்க
கோயில்ல எதை குடுத்தாலும் யாரும் வாங்குறது இல்லை. சனங்க எல்லாத்துக்கும் பயப்படுறாங்க.
கோவிலுக்கு வர்றவங்க ஏற்கெனவே டன் கணக்காக கர்மாவோடு வருகிறார்கள் ..
எப்படி வாங்குவாங்க ..
நம்ம ஆட்கள் பிச்சைக்காரர்களுக்கு கொடுக்கமாட்டாங்க...
எடுத்து. நச் நச் னு தின்னுடுங்க
மனிதர்கள் கு மட்டும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை விலங்குகள்🐵🐔🐶🐷 பறவைகள் கு கொடுப்பது நல்லது
Anda paathi thengaya veetuku yeduthutu poi chatni arachi saptu ponga
Guru sani pagavan கூறுங்கள் ஐயா
👌🙏🌹💰 சிறந்த ஜோதிடர்...
உண்மையான பலன்.
குரு சுக்ரன் பற்றி சென்ன து 100% உண்மை ஐயா
துலாம் லக்னம் தனுசு ராசி பற்றி செல்லுக ஐயா
குரு, செவ்வாய் சுக்கிரன் மூன்று கிரக சேர்க்கைகளை ஒவ்வொரு லக்கினத்திற்கும் போடுங்கள் ஐயா.
குரு+ புதன் சொன்னது 100% உண்மை ஐய்யா 🙏
நீங்கள் சொன்ன அனைத்தும் அப்படியே உள்ளதுங்கய்யா 🙏🙏🙏🙏 அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏
குரு சனி பற்றி சொல்லுங்க
It's there in Sani video of ayya.
Watch at 21:09 of that video
சூரியன் குரு சேர்க்கை 💯 சதவீதம் உண்மை... ஆனால் மீன லக்கினம் வெற்றியெல்லாம் அடையல வெட்டியா வீட்ல தான் உக்காந்துருக்கேன்😢😢😢😢
99% சரியான பதிவு
குரு செவ்வாய் 100% true sir. My son
All his predictions come true. Give us more info about astrology like Shankar narayan
100 percentage true, clear cut predictions
குரு செவ்வாய் பதிவு அருமை
Sai senthil sir, family oda nalla irukanum, you are a big support, lot of insight and knowledge about life.
Positivity ❤
Spl ah kids spl needs ku did more videos that shows your responsibility towards growing future kids.
Even relatives don’t understand or support the problem of those kids, but you have a big heart to understand it❤
Very true !
Too much positivity I feel when I watch ur video , I' have became ur fan ..
Hey....kuttty.chellam
குருவும் சனியும் பற்றி சொல்லுங்க
Mithunathil (lagnathirku 10am idathil) Guru(Astgangam)+ Sooriyan + Ragu serkkai
Kanni lagnam Simma rasi
pooram natchathram palan sollunga
எல்லாம் விதிப்படியே நடக்கும்
கணக்கன்பட்டி சத்குரு சித்தரை அங்கு சென்று வழிபடுங்கள்...
நல்ல வளர்ச்சி கிடைக்கும்...
Sirsuper vvvvv
Sir
I am in U S
I am going on hearing your speech
Very very nice and useful to me
When I come to India I want to see and talk to you sir
Your speech is valuable and easy and interest to hear
I know Joshyam little
Thank you sir
Your are having that
Interest
Super vvvvvv
My Namaskarangal to you sir
Both of you
குரு மாந்தி செவ்வாய் சேர்க்கை அண்ணா ,
ஶ்ரீ அழகுமுத்து அய்யனார் துணை🙏
பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் சார்🙏
குரு சந்திரன் பெண்களுக்கு சொல்லவில்லை. அடுத்த video la kettu சொல்லுங்க
Hi sir these combination in Ramayana ,mutual aspect of Jupiter and Mars...u r simply super..💯🙏
Valgavalamudan.sir
மேஷம் லக்னம் கடக ராசி குரு.செவ்வாய்.சுக்கிரன்
நீங்கள் சொல்லும் கிரக சேர்க்கை பலன்.பரிவர்த்தனை; சமசப்தமபார்வை இவைகளுக்கும் பொருந்துங்களா?
Great information...sir put a video...planet in nakchitram saram...what is the effect...and how percent impact...for example guru in ragu saram...and guru is your yogabati
தீபம் போட்ட 9 மூடி தேங்காயை பயன்படுத்தலாமா அ அல்லது ஆற்றில் விட வேண்டுமா தயவு செய்து தெரியபடுத்துங்கள்
ஐயா மாந்தி பரிகாரம் பற்றி கொஞ்சம் கோவில்கள் கூறுங்கள் ஐயா ஓம் சிவாய நம நல்லதே நடக்கும்
Tirvalangadu sivan koil mantheswarer
குரு ராகு சேர்க்கை
சண்டாள யோகம்
Time pls
குரு,சனி and லக்ஹனத்தில்
For me Guru ,Suriyan,Pudhan&Cevvai in thulam
🙏✨🙏சுகமே சூழ்க அண்ணா, தனுசு லக்னம் லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை பலன் என்ன என்று கூறுங்கள் அண்ணா...🙏✨🙏
ஐயா வணக்கம் என் பெயர் ஜான் பொன்சிங் கரூர் என் ஜாதகத்தில் சிம்மத்தில் ஐந்தாம் இடத்தில் குருவும் செவ்வாய் இணை உள்ளது ஐயா நீங்க சொன்னது போல் குணாதிசயம் அனைத்தும் என்னிடம் உள்ளது மிகவும் நன்றி உங்களிடம் அப்பாயின்மென்ட் கிடைக்க வேண்டும் ஒரு முறை உங்களை வந்து சந்திக்கிறேன் நன்றி வணக்கம்
துலா லக்னம் 8ல் ரிஷபத்தில் குரு+சுக்கிரன் சேர்க்கை... விருச்சக ராசி அனுஷம்1.. கையில காசே இல்ல தொழில் வேலை இல்ல வாழ்க்கை போச்சு😅😅😅
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
Guru sukran in 12th house kumbha rasi kumbhalagnam explain pls
குரு சுக்ரன் ராகு மூன்று கிரகங்கள் சேர்க்கை பற்றி சொல்லவும்
Enakum indha inaivu iruku 6 la
Guru sani serkai pathi video poduge
Already pottachu. .poyi paaru
Perfect prediction sir
Guru budhan sevvai sukran serkai 4th place la sollunga magara laknam sir
Balance video poduga senthil sir
ஐயா, தீபம் ஏற்றுவதற்கு பதில் கோயில் கருவறைக்கு தீபம் ஏற்ற நெய் வாங்கி கொடுக்கலாமா.தயுவு செய்து
விளக்கம் கூறுங்கள்.நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
குரு ராகு சொல்லுங்கள் சார் 🙏🙏🙏
Guru + mandhi in jenma kumba lagna was never discussed
ஆமாம் குரு சுக்கிரன் என் மருமகள் 14நாள் பெரியது
Vakra guru +raahu பத்தி சொல்லுங்க அய்யா
குரு சூரியன் பார்வையும் நீங்கள் சொல்வது சரியாக உள்ளது ஐயா
ஐயா குருவும் சனியும் இணைவு பற்றி கூறுங்கள்...
Guru chandren sariya sonnenga. Nan pillai veetuku povathu illai
சிம்ஹதில் குரு+ராகு+ செவ்வாய் சேர்க்கை பற்றி விரிவாக கூறவும்...
நன்றி 🙏🙏🙏
1980's?
எனக்கும் சிம்மத்தில் குரு ராகு செவ்வாய் இருக்கு 1980
அய்யாவணக்கம் குருசனி சேர்க்கை எப்படி இருக்கும்நல்லதாநன்மைகள்நடக்குமா தயவுசெய்துபகிருங்கள் நன்றி.
Sir enoda jaathagathil buthan, Chevai & Guru 3perum orey kattathil irukirargal
Guru chandran serkai temple
Viyala someswarar temple not able to find in kumbakonam.. pls advise
Nandri Ayya❤🙏
Kuru suriyan sevvai 4 in lruntha aanna solunka sri
Sukran, Guru and Budhan in 7th house from Mithuna lagna. What would be the impact?
குரு சுக்கிரன் கேது இணைவு பற்றி சொல்லுங்க ஐயா 8இல் இருக்கு
Guru chandiran chevvai serkai patri solunga
Guru+suryan+budhan in danush can you explain
ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ்வாய், 8ல் சுக் +கேது, 9ல் சூரியன்+ குரு+புதன்., தற்போது குரு திசை சனி புத்தி நடைபெறுகிறது. எப்போது அரசியல் வெற்றி? என்ன பதவி கிடைக்கும்? உங்கள் ஆய்வுக்காக அண்ணாமலை, காஞ்சிபுரம்
Guru kethu serkai
அருமை அருமை 🌟🌟🌟👌👌👌
Vanakkam iyya
Vanakkam iyya
ஐய்யா குரு சனி சொல்லவில்லை... சொல்லுங்கள்
Guru chandran puthan oda veedana kanni la iruntha intha palan palitham aaguma!?
Guru sukran natchathirathil,chanthiran chevvaai natchathirathil iruku
Sir Nan Meena rasi uthirattathi natchathiram Sani peyarchi nadakum pothu thirukollikàdu kovil pogalama
Hi sir i am kanni lakna meena rasi guru chandran pudhan surian eppadi irrukkum sollungha sir thank you 🎉
புதன் குரு வீட்டில் இருந்தாலும்இதே பலனாக ஐயா
Sun guru kethu sernthirunthal yeppadi irukkum
Guru suryan puthan serkai palan sir
வணக்கம் அய்யா 🙏🏿, 11 ஆம் இடத்தில் குரு, ராகு இருந்தால் என்ன பலன் அய்யா 🙏🏿
நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
குரு சனி Sir
Guru sani serkai sir please explain for meena lagnam
Guru puthan sooriyan
Meena lakkanam simmathilguru Syrian inaivu
குரு நீசம் செவ்வாய் உச்சம் மகரத்தில் உள்ளது பலன் எப்படி இருக்கும்
குரு புதன் சுக்ரன் மூன்றும் சேர்ந்து 9ம் இடம் லக்னம் மீனம்...இதற்கான பலன் சொல்லவும்
சிம்மலக்னத்தில் குரு சனி செவ்வாய் 3 சேர்க்கை பலன்
தனுசு லக்னம் லக்னத்தில் குரு சந்திரன் செவ்வாய் கேது இதில் குரு திக் பலம் புஷ்கரநவாம்சம் வர்க்கோத்தமம் ஹம்ச யோகம் ஆட்சி பலம்.செவ்வாய் நட்பு புஷ்கரநவாம்சம் வர்க்கோத்தமம்.சந்திரன் புஷ்கரநவாம்சம்.கேது மூலம் சொந்த நட்சத்திரம் ராகு 7 ல் திருவாதிரை நட்சத்திரம்.சூரியன் மீனத்தில் 4ல் சுக்கிரன் 5 ல் மேஷம் 3ல் புதன் தனித்த நிலையில் சனி 2 ல் ஆட்சி சனி சூரியன் சார பரிவர்த்தனை..குரு வலுத்து தனுசு மீனத்தில் 4 கிரகங்கள் சனி வலுத்து சனி வீட்டில் புதன்.குரு பார்வை யில் ராகு சுக்கிரன்..குரு வின் கட்டுபாட்டில் 6 கிரகங்கள் .. இந்த ஜாதகத்தில் வக்கிரம் அஸ்தாங்கிதம் நீசம் பகை நிலையில் எந்த கிரகமும் இல்லை.இந்த ஜாதகன் அரசனாவான ஐயா
Guru and Kethu ?
எனக்கு தனுஷ் லக்கினம் 11ல் குரு சூரியன் செவ்வாய் புதன் இணைவு பலன் சொல்லுங்க ஐயா
கும்ப லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் குரு கேது இணைந்து உள்ளனர்.இதற்குரிய பரிகாரம் என்னங்க ஐயா
Guru chevvai Sani rahu all in one kattam please ask sir
Are you 1980's born?
What about Guru ketu combination..
6.12.2019 கும்ப லக்கனம் மீன ராசி தனுசு வீட்டில் ஐந்து கிரகங்கள் ஒன்றாக இருக்கிறது ஐந்து கிரகம் ஒன்றாக இருந்தால் என்ன பலன் இதைப் பற்றி கொஞ்சம் பேசுங்க செந்தில் சார்
Guru,sani,kethu in Magara.
குரு கேது சேர்ந்து இருக்கு .மீனம் லக்கனம் மிதுனம் ராசி
வணக்கம் செந்தில் அண்ணா. குரு சுக்கிர பகவான் செயற்கைக்கு எந்த தினத்தில் பிரசாதம் தரவேண்டும் என்று ஐயா விடம் கேட்டு சொல்லுங்கள். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி அண்ணா.
Madam
Kindly verify the genuine nature of prasadam before applying it or consuming it since lot of worst things are reported in papers.
Guru,Rahu and Chandran in 6th place
ஐயா என் ஜாதகத்தில் 12இல் சூரியன் சந்திரன், செவ்வாய் புதன் மறைந்துவிட்டது என்ன பலன் ஐயா
Iyya guru,sani,ragu,sevvai ellam simmathil ulllathi , thulam rasi visagam star . Ithu nallatha.....pls sollunga
Sir. Antha 10vathu moodi ya vibayagar i nenaichu vilaku pottuten. Ok va. Please answer me. Thank u
Guru ragu kedu serkkai patri sollavillaye sir
குரு.. உடன் ராகு, சூரியன், சுக்கிரன், புதன் சேர்ந்தது இருக்கிறது என்னுடைய ஜாதகத்தில் என்ன பலன்
Guru +suriyan+manthi 8 il irunthal yenna palan